Thursday, October 27, 2011

இசை ஞானி ராக்ஸ்....!!!

இசைப்பின் இசைஞானிபோல் இசைக்க அஃதிலார்
இசைப்பினும் இசைக்காமை நன்று!!





777711177777777777777777¶¶¶¶¶§¶¶§77777777711111111
777777777777777777773¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶§177777777777777
777717777777777777§¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶1777777777711
7777777777777777§¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶77777777771
777777777777777¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶7777777777
77777777777777¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶§§¶¶777777777
7777777777777¶¶§¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶§¶¶¶¶¶¶¶§§¶¶¶77777777
777777777777¶¶§¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶§¶§§¶¶¶7777777
77777777777¶¶§¶¶¶¶¶¶¶¶§§§¶¶¶¶§¶¶¶¶¶¶§¶¶§¶¶¶¶777777
77777777777¶§¶¶¶¶¶¶¶¶¶§§§¶¶¶¶33¶§§§§¶§¶¶§¶§¶377777
7777777777§¶§¶¶¶¶¶¶¶¶§§§¶3¶¶§33§§¶§§¶¶§¶¶§§¶¶77777
7777777777¶¶¶¶¶¶¶¶¶¶¶§§¶§§3§¶§3¶§§¶¶§§¶¶¶3¶§¶¶7777
7777777771¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶§§§7§¶§§3¶3¶¶§333¶3¶¶§¶1777
777777777§¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶§¶¶§¶§§§§¶§31§33§§¶§¶¶777
777777777¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶§¶¶¶§§§33¶33§13§13§§§§¶¶777
777777777¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶§¶§¶¶§3311331¶3131§3¶§73¶177
777777771¶§§¶¶§¶¶¶¶¶¶§¶§¶¶§33113311131¶§§7¶111¶¶77
77777777§¶§§¶§¶¶¶¶¶¶¶¶¶¶¶§31113311771733¶§§§77¶¶77
77777777¶¶¶¶§§¶¶¶¶¶¶¶§¶§¶§377117777777173§1¶37¶¶77
77777777¶¶¶§§¶¶¶¶¶¶¶¶¶§¶¶377777777777777117§¶3¶¶77
77777777¶¶§¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶§1777777777777777711¶¶¶¶77
77777777¶§¶¶§¶¶¶¶¶§¶¶¶§¶§37777777777777777173¶¶377
77777771¶¶¶§¶¶¶¶¶¶¶¶¶¶§§317777777777777777111§¶§77
7777777¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶§33377777777777777777173¶¶77
7777737¶¶¶¶¶¶¶¶¶¶¶¶§¶¶§33377777777777777777173¶¶77
7777¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶§¶¶§331377777777777777777111§377
777§¶§§¶¶¶¶¶¶¶¶¶¶¶§¶§§111777777777777777771113¶777
777¶§¶§§¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶177777777777777777771113§777
771¶§§¶§¶¶¶¶¶¶¶§¶¶313§31777777777777777771711§3777
773¶§§§¶¶¶¶¶¶¶¶¶¶§1731§¶§7777777¶177777771711¶3777
77§¶¶§¶¶¶¶¶¶¶§§¶7§¶§177§¶¶177777§377777771173¶1777
77¶¶3§§¶¶¶¶¶§¶¶373¶¶¶¶171¶¶37777§¶77777777173¶7777
77¶¶§¶§¶¶¶¶¶¶§¶§7¶¶77¶§¶¶§¶¶§177777777777717§¶7777
77§¶¶¶§¶¶¶¶¶¶¶¶3§¶¶37¶¶71¶¶§1317777777777777¶¶7777
77§¶¶33¶¶¶¶¶¶§§3§¶¶¶71177¶¶77¶177171§¶§17117¶§7777
77§¶¶§§¶¶¶¶¶§¶§1713317771§¶77¶77¶773§§§¶1717¶37777
773¶¶¶§¶¶¶¶§¶¶§17777771177¶7¶371§71§13777177¶77777
771¶§¶¶¶¶¶¶¶§¶¶171777777717¶¶771173§7§3¶3711377777
777¶¶§¶¶¶¶¶§¶¶§§77771111173¶§77777377§¶§¶§717§7777
777¶¶¶¶¶¶¶¶¶§¶§¶¶77777777§§§3777771171§77¶71737777
777¶¶¶¶¶¶¶¶§¶§¶¶§31177777¶33177717771771§117717777
777¶¶§¶¶¶¶¶¶¶¶§¶37777771¶¶¶37777177777711117777777
7777¶¶¶¶¶¶¶¶¶¶¶§177777¶¶73¶17777777777711777377777
777777¶¶¶¶¶¶§¶¶§17771¶¶¶71§77777177777777773177777
777777¶¶¶¶¶§¶§§§1771§1¶§71§77777137777777773777777
777777¶¶¶¶¶¶§¶§317713¶¶¶§3177777711777777717777777
777777¶¶¶¶¶¶¶§§31771§¶¶¶¶¶§77777771777777117777777
777771¶¶¶¶¶¶§§§3711§¶¶¶¶¶¶¶77777771777711177777777
777777¶¶¶¶¶§¶§333¶¶¶¶¶¶¶¶¶¶17771773777771177777777
777777¶¶§¶¶¶§§33¶¶¶¶¶¶¶¶¶¶¶§13¶¶377177771177777777
7777773¶§¶¶§§§§§¶¶§§¶§§¶¶¶¶§¶¶¶7777777171177777777
7777771¶§¶§§§¶§§¶¶§¶¶¶¶§§71¶¶¶¶3777777171177777777
777777§¶¶¶¶§¶¶§3¶¶¶§¶§¶¶777§33¶¶¶77777771777777777
777777§¶¶¶§¶§¶§§¶3§¶¶§73¶§11717¶¶17777711777777777
777777§¶¶¶§§¶¶§§13§¶§¶7771331113¶11717111777777777
7777771¶¶¶§§¶¶§373§¶§§77777717¶¶¶¶1711717777777777
777777§¶¶¶§§¶§§333§§¶¶¶177777777¶¶1717777777777777
777777¶¶¶¶§§§¶§§§§3§¶¶¶¶¶3777777¶¶7717777777777777
777777¶¶¶¶¶¶§§§§§31773¶¶¶¶¶37777§37117177777777777
777777¶¶§¶¶¶¶¶§¶§3317713¶3§31171117777377777777777
777777¶¶¶¶¶¶¶¶¶¶¶§§7777777771177171773777777777777
7777773¶§¶¶¶¶¶¶¶¶¶¶§77777777717771173§777777777777
7777777¶¶§§¶¶¶¶¶¶¶¶¶317777771717171¶¶1777777777777
7777777§¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶3711771777777¶¶§¶777777777777
77777777¶¶¶§§§¶¶¶¶¶¶¶¶§3331777771¶¶¶3¶177777777777
77777777¶¶§§¶§¶¶¶¶¶¶¶¶¶¶¶¶13§113¶¶¶§¶¶777777777777
777777773¶§§§¶§¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶§1§¶¶¶¶777¶77777777777
7777777777¶§§§¶§¶¶¶¶¶¶¶¶¶¶¶¶3§¶§¶¶777§¶77777777777
77777777777§§§§§¶¶¶¶¶¶¶¶¶§¶¶¶¶33§7777¶777777777777
777777777777133333§§¶¶§¶§3¶§3733777777317777777777

நன்றி : இசை ஞானி பக்தன்.

டிஸ்கி : தீபாவளி காய்ச்சல் முடிஞ்சிருச்சி, முதல்ல வீட்டை சுத்தம் பண்ணுங்க, நேற்று சரக்கடிச்சவிங்க எல்லாம் லெமன் ஜூஸ் ஸ்ட்ராங்கா போட்டு குடியுங்க, இல்லைன்னா புளிச்ச மோர் குடியுங்க.

"மனோ"தத்துவம் : காதலுக்கு பயந்தவன் நல்லா இருந்ததா சரித்திரம் பூகோளம் ஒன்னுமில்லை...!!!







68 comments:

  1. படம் அருமை,இசைஞானியின் இசை போல்!

    ReplyDelete
  2. கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...////

    மக்கா சொன்னதால் கும்மி அடிக்க வாங்கோ...

    ReplyDelete
  3. மக்களே பாத்துக்கங்க யாரு நேத்து எப்படி இருந்திருப்பாங்கன்னு ஹிஹி!

    ReplyDelete
  4. "மனோ"தத்துவம் : காதலுக்கு பயந்தவன் நல்லா இருந்ததா சரித்திரம் பூகோளம் ஒன்னுமில்லை...!!!///

    ஆமா செவ்வாய், நெப்டியூன், புளூட்டோ எல்லாம் ஒண்ணுமில்லை....

    ReplyDelete
  5. விக்கியுலகம் said...
    மக்களே பாத்துக்கங்க யாரு நேத்து எப்படி இருந்திருப்பாங்கன்னு ஹிஹி!////

    ஹே...ஹே... ஹே...

    ReplyDelete
  6. ஞானி படம் ஓகே...அது யாரு உங்க தளத்துல சைடுல ஒடுறாரே ஒரு கோணி!

    ReplyDelete
  7. விக்கியுலகம் said...
    ஞானி படம் ஓகே...அது யாரு உங்க தளத்துல சைடுல ஒடுறாரே ஒரு கோணி!//

    அதானே யாரு அது....

    ReplyDelete
  8. சென்னை பித்தன் said... 1 2
    படம் அருமை,இசைஞானியின் இசை போல்!//

    நன்றி தல....

    ReplyDelete
  9. தமிழ்வாசி - Prakash said...
    மக்கா என்ன இது?????//

    நம்ம இளையராசா...

    ReplyDelete
  10. தமிழ்வாசி - Prakash said...
    படம் நல்லா இருக்கே//

    ஹி ஹி...

    ReplyDelete
  11. தமிழ்வாசி - Prakash said...
    சரவெடி...//

    வெடி வெடி...

    ReplyDelete
  12. தமிழ்வாசி - Prakash said...
    அணுகுண்டு//

    நமீதா வெடி....

    ReplyDelete
  13. வாடி செல்லம் உன்னைய தான் தேடிட்டு இருந்தேன்...அப்புறம் நேத்து சேச்சி வீட்டுக்கு சாப்பிட போயி இருந்தியா!

    ReplyDelete
  14. தமிழ்வாசி - Prakash said...
    கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...////

    மக்கா சொன்னதால் கும்மி அடிக்க வாங்கோ...//

    கும்முங்கோ கும்முங்கோ ஹி ஹி..

    ReplyDelete
  15. தமிழ்வாசி - Prakash said...
    புரோட்டா பாயா'//

    பாருங்க நேற்று தின்னதேல்லாம் சொல்றாரு...

    ReplyDelete
  16. My site is worth
    Rs 1.06 Million
    Your website value?//

    மக்கா இதுல Million என்ற வார்த்தை தவறா பதிவாயிருக்கு. திருத்துங்க...

    ReplyDelete
  17. விக்கியுலகம் said...
    மக்களே பாத்துக்கங்க யாரு நேத்து எப்படி இருந்திருப்பாங்கன்னு ஹிஹி!//

    ஹி ஹி அண்ணே ஏன் அண்ணே...

    ReplyDelete
  18. தமிழ்வாசி - Prakash said...
    "மனோ"தத்துவம் : காதலுக்கு பயந்தவன் நல்லா இருந்ததா சரித்திரம் பூகோளம் ஒன்னுமில்லை...!!!///

    ஆமா செவ்வாய், நெப்டியூன், புளூட்டோ எல்லாம் ஒண்ணுமில்லை....//

    ஹ ஹா ஹா ஹா....

    ReplyDelete
  19. தமிழ்வாசி - Prakash said...
    விக்கியுலகம் said...
    மக்களே பாத்துக்கங்க யாரு நேத்து எப்படி இருந்திருப்பாங்கன்னு ஹிஹி!////

    ஹே...ஹே... ஹே...//

    ஹி ஹி....

    ReplyDelete
  20. MANO நாஞ்சில் மனோ said...
    விக்கியுலகம் said...
    மக்களே பாத்துக்கங்க யாரு நேத்து எப்படி இருந்திருப்பாங்கன்னு ஹிஹி!//

    ஹி ஹி அண்ணே ஏன் அண்ணே...///

    ஆக மக்கா தான் நெஜமாலுமே தீபாவளி கொண்டாடியிருக்காரு

    ReplyDelete
  21. விக்கியுலகம் said...
    ஞானி படம் ஓகே...அது யாரு உங்க தளத்துல சைடுல ஒடுறாரே ஒரு கோணி!//

    தில்லு தொர அவரு, எங்கே உன் தளத்துல உன் போட்டோவை போடு பார்ப்போம் ஹி ஹி...

    ReplyDelete
  22. MANO நாஞ்சில் மனோ said...
    விக்கியுலகம் said...
    ஞானி படம் ஓகே...அது யாரு உங்க தளத்துல சைடுல ஒடுறாரே ஒரு கோணி!//

    தில்லு தொர அவரு, எங்கே உன் தளத்துல உன் போட்டோவை போடு பார்ப்போம் ஹி ஹி...//

    அவரு போட்டோ என் மெயில்இல் இருக்கு, வேணுமா மக்கா???

    ReplyDelete
  23. தமிழ்வாசி - Prakash said...
    விக்கியுலகம் said...
    ஞானி படம் ஓகே...அது யாரு உங்க தளத்துல சைடுல ஒடுறாரே ஒரு கோணி!//

    அதானே யாரு அது....//

    வருங்கால பிரதமரைப் பற்றி கேக்குற கேள்வியா இது ம்ஹும்...???

    ReplyDelete
  24. விக்கியுலகம் said...
    வாடி செல்லம் உன்னைய தான் தேடிட்டு இருந்தேன்...அப்புறம் நேத்து சேச்சி வீட்டுக்கு சாப்பிட போயி இருந்தியா!//

    எப்பிடி கோர்த்து விடுறான் பாரு ராஸ்கல்...

    ReplyDelete
  25. MANO நாஞ்சில் மனோ said...
    தமிழ்வாசி - Prakash said...
    விக்கியுலகம் said...
    ஞானி படம் ஓகே...அது யாரு உங்க தளத்துல சைடுல ஒடுறாரே ஒரு கோணி!//

    அதானே யாரு அது....//

    வருங்கால பிரதமரைப் பற்றி கேக்குற கேள்வியா இது ம்ஹும்...???//

    வாருங் கால பிரதமரா???

    ReplyDelete
  26. தமிழ்வாசி - Prakash said...
    My site is worth
    Rs 1.06 Million
    Your website value?//

    மக்கா இதுல Million என்ற வார்த்தை தவறா பதிவாயிருக்கு. திருத்துங்க...//

    அப்பிடியா ஹி ஹி..

    ReplyDelete
  27. MANO நாஞ்சில் மனோ said...
    விக்கியுலகம் said...
    வாடி செல்லம் உன்னைய தான் தேடிட்டு இருந்தேன்...அப்புறம் நேத்து சேச்சி வீட்டுக்கு சாப்பிட போயி இருந்தியா!//

    எப்பிடி கோர்த்து விடுறான் பாரு ராஸ்கல்...//

    நேத்து மட்டும் இல்லை, எப்பவுமே சேச்சி கை சமையல் தான்... அப்படித்தானே மக்கா?

    ReplyDelete
  28. தமிழ்வாசி - Prakash said...
    MANO நாஞ்சில் மனோ said...
    விக்கியுலகம் said...
    மக்களே பாத்துக்கங்க யாரு நேத்து எப்படி இருந்திருப்பாங்கன்னு ஹிஹி!//

    ஹி ஹி அண்ணே ஏன் அண்ணே...///

    ஆக மக்கா தான் நெஜமாலுமே தீபாவளி கொண்டாடியிருக்காரு//

    எனக்கு எல்லா நாளுமே தீபாவளி'தாம்ய்யா...

    ReplyDelete
  29. " MANO நாஞ்சில் மனோ said...
    விக்கியுலகம் said...
    ஞானி படம் ஓகே...அது யாரு உங்க தளத்துல சைடுல ஒடுறாரே ஒரு கோணி!//

    தில்லு தொர அவரு, எங்கே உன் தளத்துல உன் போட்டோவை போடு பார்ப்போம் ஹி ஹி..."

    >>>>>>>>>>>

    தம்பி நான் மோசமானவங்கள்லையே முக்கியமானவன்! உன்னைய போல கிடையாது...ஹிஹி...இந்த படத்த போட்டு ட்ரைன்ல டிக்கட் வாங்குற அளவுக்கு எனக்கு திறமை இல்ல ஹிஹி!

    ReplyDelete
  30. தமிழ்வாசி - Prakash said...
    MANO நாஞ்சில் மனோ said...
    விக்கியுலகம் said...
    ஞானி படம் ஓகே...அது யாரு உங்க தளத்துல சைடுல ஒடுறாரே ஒரு கோணி!//

    தில்லு தொர அவரு, எங்கே உன் தளத்துல உன் போட்டோவை போடு பார்ப்போம் ஹி ஹி...//

    அவரு போட்டோ என் மெயில்இல் இருக்கு, வேணுமா மக்கா???//

    சுபாஷ் படம் வேண்டாம் அவன் ஒரிஜினல் படம் இருந்தா தாங்க அவனை கிளிச்சிருதேன்...

    ReplyDelete
  31. தமிழ்வாசி - Prakash said...
    MANO நாஞ்சில் மனோ said...
    தமிழ்வாசி - Prakash said...
    விக்கியுலகம் said...
    ஞானி படம் ஓகே...அது யாரு உங்க தளத்துல சைடுல ஒடுறாரே ஒரு கோணி!//

    அதானே யாரு அது....//

    வருங்கால பிரதமரைப் பற்றி கேக்குற கேள்வியா இது ம்ஹும்...???//

    வாருங் கால பிரதமரா???//

    ஹா ஹா ஹா ஹா வருங்கால [[ம்ஹும் ஒத்துக்கிட மாட்டாங்களே பாவிங்க]]

    ReplyDelete
  32. தமிழ்வாசி - Prakash said...
    MANO நாஞ்சில் மனோ said...
    விக்கியுலகம் said...
    வாடி செல்லம் உன்னைய தான் தேடிட்டு இருந்தேன்...அப்புறம் நேத்து சேச்சி வீட்டுக்கு சாப்பிட போயி இருந்தியா!//

    எப்பிடி கோர்த்து விடுறான் பாரு ராஸ்கல்...//

    நேத்து மட்டும் இல்லை, எப்பவுமே சேச்சி கை சமையல் தான்... அப்படித்தானே மக்கா?//

    விடுங்க விடுங்க ஹி ஹி...

    ReplyDelete
  33. MANO நாஞ்சில் மனோ said...
    தமிழ்வாசி - Prakash said...
    MANO நாஞ்சில் மனோ said...
    தமிழ்வாசி - Prakash said...
    விக்கியுலகம் said...
    ஞானி படம் ஓகே...அது யாரு உங்க தளத்துல சைடுல ஒடுறாரே ஒரு கோணி!//

    அதானே யாரு அது....//

    வருங்கால பிரதமரைப் பற்றி கேக்குற கேள்வியா இது ம்ஹும்...???//

    வாருங் கால பிரதமரா???//

    ஹா ஹா ஹா ஹா வருங்கால [[ம்ஹும் ஒத்துக்கிட மாட்டாங்களே பாவிங்க]]//

    தேர்தல் வச்சு அம்புட்டு செலவு செய்த கேப்டனையே மக்கள் ஆப்பு வச்சாங்க... நீங்க எம்மாத்திரம்???

    ReplyDelete
  34. விக்கியுலகம் said...
    " MANO நாஞ்சில் மனோ said...
    விக்கியுலகம் said...
    ஞானி படம் ஓகே...அது யாரு உங்க தளத்துல சைடுல ஒடுறாரே ஒரு கோணி!//

    தில்லு தொர அவரு, எங்கே உன் தளத்துல உன் போட்டோவை போடு பார்ப்போம் ஹி ஹி..."

    >>>>>>>>>>>

    தம்பி நான் மோசமானவங்கள்லையே முக்கியமானவன்! உன்னைய போல கிடையாது...ஹிஹி...இந்த படத்த போட்டு ட்ரைன்ல டிக்கட் வாங்குற அளவுக்கு எனக்கு திறமை இல்ல ஹிஹி!//

    உன் படத்தை போட்டா, மேலே போறதுக்கே டிக்கெட் கிடைக்குமாமே சிபி சொன்னான் ஹி ஹி....

    ReplyDelete
  35. தமிழ்வாசி - Prakash said...
    MANO நாஞ்சில் மனோ said...
    தமிழ்வாசி - Prakash said...
    MANO நாஞ்சில் மனோ said...
    தமிழ்வாசி - Prakash said...
    விக்கியுலகம் said...
    ஞானி படம் ஓகே...அது யாரு உங்க தளத்துல சைடுல ஒடுறாரே ஒரு கோணி!//

    அதானே யாரு அது....//

    வருங்கால பிரதமரைப் பற்றி கேக்குற கேள்வியா இது ம்ஹும்...???//

    வாருங் கால பிரதமரா???//

    ஹா ஹா ஹா ஹா வருங்கால [[ம்ஹும் ஒத்துக்கிட மாட்டாங்களே பாவிங்க]]//

    தேர்தல் வச்சு அம்புட்டு செலவு செய்த கேப்டனையே மக்கள் ஆப்பு வச்சாங்க... நீங்க எம்மாத்திரம்???//

    ஹி ஹி நம்ம பன்மோகன் சிங்'டி' என்ன தேர்தல்லையா நின்னாரு ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  36. ஹி ஹி நம்ம பன்மோகன் சிங்'டி' என்ன தேர்தல்லையா நின்னாரு ஹே ஹே ஹே ஹே....////

    உங்களால முடியுமா? தேர்தல்ல நிக்காமலே இப்போ பிரதமா இருக்காரே????

    ReplyDelete
  37. " MANO நாஞ்சில் மனோ said...
    விக்கியுலகம் said...
    " MANO நாஞ்சில் மனோ said...
    விக்கியுலகம் said...
    ஞானி படம் ஓகே...அது யாரு உங்க தளத்துல சைடுல ஒடுறாரே ஒரு கோணி!//

    தில்லு தொர அவரு, எங்கே உன் தளத்துல உன் போட்டோவை போடு பார்ப்போம் ஹி ஹி..."

    >>>>>>>>>>>
    "தம்பி நான் மோசமானவங்கள்லையே முக்கியமானவன்! உன்னைய போல கிடையாது...ஹிஹி...இந்த படத்த போட்டு ட்ரைன்ல டிக்கட் வாங்குற அளவுக்கு எனக்கு திறமை இல்ல ஹிஹி!//

    உன் படத்தை போட்டா, மேலே போறதுக்கே டிக்கெட் கிடைக்குமாமே சிபி சொன்னான் ஹி ஹி..."

    >>>>>>>>>

    அப்போ பங்குல அவனும் இருக்கானா ஹிஹி...அவனுக்கும் வேட்டு வச்சிர வேண்டியது தான் ஹிஹி!

    ReplyDelete
  38. ஹே ஹே நல்லா குடுக்குறீங்கயா ஐடியா லெமன் ஜூசும் புளிச்ச மோரும்..

    அது சரி அதுக்கும் இசை ஞானிக்கும் என்ன சம்மந்தம்? ரெண்டு போதையும் வேறயாச்சே?

    ReplyDelete
  39. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
    ஹே ஹே நல்லா குடுக்குறீங்கயா ஐடியா லெமன் ஜூசும் புளிச்ச மோரும்..

    அது சரி அதுக்கும் இசை ஞானிக்கும் என்ன சம்மந்தம்? ரெண்டு போதையும் வேறயாச்சே?//

    அவரு சிம்பாலிக்கா ஒண்ணு சொல்றாரு... தண்ணியில மிதக்கும் போது இசையிலும் மிதிக்கணும். அப்படித்தானே மக்கா

    ReplyDelete
  40. இசை அரசனின் படம் அருமை... மனோ தத்துவம் நல்லாயிருக்கு... என்ன சரக்கடிச்சிட்டு பொலம்புன மாதிரி இருக்கு...

    ReplyDelete
  41. அம்மே ...பயம்மா இருக்கு...

    ReplyDelete
  42. தமிழ்வாசி - Prakash said... 81 82
    ஹி ஹி நம்ம பன்மோகன் சிங்'டி' என்ன தேர்தல்லையா நின்னாரு ஹே ஹே ஹே ஹே....////

    உங்களால முடியுமா? தேர்தல்ல நிக்காமலே இப்போ பிரதமா இருக்காரே????//

    விக்கி இருக்கான்ய்யா நமக்கு, அடுத்த தேர்தல்ல நான் கன்னியாகுமரியில நிக்கப்போறேன் அண்ணன் விக்கி திருத்தணி'ல சிபி ஈரோடு, நீங்க எங்கே நிக்குரீங்கன்னு சொல்லுங்க பணம் கேராப்ஃ விக்கி.

    ReplyDelete
  43. விக்கியுலகம் said...
    " MANO நாஞ்சில் மனோ said...
    விக்கியுலகம் said...
    " MANO நாஞ்சில் மனோ said...
    விக்கியுலகம் said...
    ஞானி படம் ஓகே...அது யாரு உங்க தளத்துல சைடுல ஒடுறாரே ஒரு கோணி!//

    தில்லு தொர அவரு, எங்கே உன் தளத்துல உன் போட்டோவை போடு பார்ப்போம் ஹி ஹி..."

    >>>>>>>>>>>
    "தம்பி நான் மோசமானவங்கள்லையே முக்கியமானவன்! உன்னைய போல கிடையாது...ஹிஹி...இந்த படத்த போட்டு ட்ரைன்ல டிக்கட் வாங்குற அளவுக்கு எனக்கு திறமை இல்ல ஹிஹி!//

    உன் படத்தை போட்டா, மேலே போறதுக்கே டிக்கெட் கிடைக்குமாமே சிபி சொன்னான் ஹி ஹி..."

    >>>>>>>>>

    அப்போ பங்குல அவனும் இருக்கானா ஹிஹி...அவனுக்கும் வேட்டு வச்சிர வேண்டியது தான் ஹிஹி!//

    வேட்டுதான் நேற்றைக்கே வச்சாச்சே இன்னுமா ஹி ஹி...

    ReplyDelete
  44. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
    ஹே ஹே நல்லா குடுக்குறீங்கயா ஐடியா லெமன் ஜூசும் புளிச்ச மோரும்..

    அது சரி அதுக்கும் இசை ஞானிக்கும் என்ன சம்மந்தம்? ரெண்டு போதையும் வேறயாச்சே?//

    இசையும் ஒரு போதைதானே....

    ReplyDelete
  45. தமிழ்வாசி - Prakash said...
    ஜ.ரா.ரமேஷ் பாபு said...
    ஹே ஹே நல்லா குடுக்குறீங்கயா ஐடியா லெமன் ஜூசும் புளிச்ச மோரும்..

    அது சரி அதுக்கும் இசை ஞானிக்கும் என்ன சம்மந்தம்? ரெண்டு போதையும் வேறயாச்சே?//

    அவரு சிம்பாலிக்கா ஒண்ணு சொல்றாரு... தண்ணியில மிதக்கும் போது இசையிலும் மிதிக்கணும். அப்படித்தானே மக்கா//

    யோவ் மிதக்கனும்னு சொல்லும்ய்யா, மிதிக்கனும்னு சொன்னா பயந்துரப்போறாயிங்க...

    ReplyDelete
  46. சே.குமார் said...
    இசை அரசனின் படம் அருமை... மனோ தத்துவம் நல்லாயிருக்கு... என்ன சரக்கடிச்சிட்டு பொலம்புன மாதிரி இருக்கு...//

    அடப்பாவி டியூட்டில இருந்துட்டு இருக்கேன்ய்யா....

    ReplyDelete
  47. koodal bala said...
    அம்மே ...பயம்மா இருக்கு...//

    ஹி ஹி என் போட்டோ பார்த்துதானே ஹி ஹி...

    ReplyDelete
  48. தம்பி லேப்டாப் மனோ. சொந்தப்பதிவு போல ஹி ஜ்ஹி ஹி

    ReplyDelete
  49. படம் அருமை,இசைஞானியின் இசை போல்!

    ReplyDelete
  50. அண்ணே இப்படி எல்லாம் பதிவு போடலாமா நன்றி....

    நாமலும் பதிவு போட சரக்கு இல்லாத நேரம் இப்படி பதிவு போட்டு தேத்தலாம் போல....ஹி.ஹி.ஹி.ஹி...

    குறிப்பு-சரக்கு என்பதை இலங்கையில் வன்னிப்பகுதியின் பேச்சு முறையில் பொருள்கொள்ளவேண்டாம் இங்க அது வேற அர்த்தம்...

    ReplyDelete
  51. ஆமா உங்கள் பதிவில் இருப்பது யாரு பாஸ்

    ReplyDelete
  52. //இசைப்பின் இசைஞானிபோல் இசைக்க அஃதிலார் இசைப்பினும் இசைக்காமை நன்று!! //
    அப்படின்னா மியூசிக் அடிக்க ஆளே
    இருக்காது, பரவாயில்லயா?

    ReplyDelete
  53. சூப்பர் ணா,
    கலக்கல் ணா
    அருமை ணா
    இது உள்குத்து கமெண்ட் இல்ல ணா

    ReplyDelete
  54. மக்களே
    இசைஞானி பற்றிய
    உங்கள் புதுமைக் குறள்
    கலக்கல்....

    ReplyDelete
  55. இசைஞானி பத்தி சொன்னதால சும்மா போறேன்.....

    ReplyDelete
  56. //நேற்று சரக்கடிச்சவிங்க எல்லாம் லெமன் ஜூஸ் ஸ்ட்ராங்கா போட்டு குடியுங்க, இல்லைன்னா புளிச்ச மோர் குடியுங்க.///

    உவ்வே!

    தொடரட்டும் தங்கள் பொன்னான பணி!

    ReplyDelete
  57. "மனோ"தத்துவம் : காதலுக்கு பயந்தவன் நல்லா இருந்ததா சரித்திரம் பூகோளம் ஒன்னுமில்லை...!!!

    அடேங்கப்பா என்னாச்சு உங்களுக்கு ஆழமான தத்துவ மழை இல்ல புயலோடுகூடிய தத்துவ
    மழை பொழிந்துள்ளீர்கள் ?...வாழ்த்துக்கள் உங்கள் அன்பு உள்ளத்திற்கும் அதன் ஆக்கத்திற்கும் .

    ReplyDelete
  58. நல்ல படம் மனோ...
    நன்றி..

    ReplyDelete
  59. சூப்பர் டிசைனிங் அண்ணே.

    ReplyDelete
  60. சூப்பர் டிசைனிங் அண்ணே.

    ReplyDelete
  61. பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா..! தலைவரின் அறுபத்தெட்டாவது பிறந்த தினத்திற்கு அறுபத்தெட்டு குறட்பாக்களை வள்ளுவனைத் தழுவி (திருடி?) எழுதினேன். அதில் ஒன்றுதான் இது..! :-)

    மற்ற குறட்பாக்களை இத்தளத்தில் காண்க..! :-)

    https://www.facebook.com/media/set/?set=a.205719342805503.59294.112842955426476&type=3

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!