Friday, September 30, 2011

சிரிப்பு என்பது பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்...!!!


தாத்தாவை பார்த்தால் ஒரு சிரிப்பு
பாட்டியை பார்த்தால் ஒரு சிரிப்பு


அப்பாவை பார்த்தால் ஒரு சிரிப்பு
அம்மாவை பார்த்தால் ஒரு சிரிப்பு

அண்ணனை பார்த்தால் ஒரு சிரிப்பு
தம்பியை பார்த்தால் ஒரு சிரிப்பு

அக்காளை பார்த்தால் ஒரு சிரிப்பு
தங்கையை பார்த்தால் ஒரு சிரிப்பு

பெரியம்மாவை பார்த்து ஒரு சிரிப்பு 
பெரியப்பாவை பார்த்தால் ஒரு சிரிப்பு 


சித்தியை பார்த்தால் ஒரு சிரிப்பு
சித்தப்பாவை பார்த்தால் ஒரு சிரிப்பு 

அத்தையை பார்த்தால் ஒரு சிரிப்பு
மாமா'வை பார்த்தால் ஒரு சிரிப்பு 

அத்தை மகனை பார்த்தால் ஒரு சிரிப்பு 
அத்தை மகளை கண்டால் ஒரு சிரிப்பு 

நண்பனை கண்டால் ஒரு சிரிப்பு 
நண்பியை கண்டால் ஒரு சிரிப்பு 

காதலியை பார்த்தால் ஒரு சிரிப்பு 
காதலனை பார்த்தால் ஒரு சிரிப்பு 

குழந்தையை பார்த்தால் ஒரு சிரிப்பு
கடும் முதியோரை பார்த்தால் ஒரு சிரிப்பு

மனைவியை பார்த்தால் ஒரு சிரிப்பு 
கணவனை பார்த்தால் ஒரு சிரிப்பு 


கலைஞரை பார்த்தால் ஒரு சிரிப்பு \
அம்மா'வை பார்த்தால் ஒரு சிரிப்பு

கனிமொழி'யை பார்த்தால் ஒரு சிரிப்பு 
ஆ ராசா'வை பார்த்தால் ஒரு சிரிப்பு 

சு சுவாமி'யை பார்த்தால் ஒரு சிரிப்பு 
டி ராஜேந்தரை பார்த்தால் ஒரு சிரிப்பு 

வடிவேலை பார்த்தால் ஒரு சிரிப்பு
விஜய்காந்தை பார்த்தால் ஒரு சிரிப்பு

சோனியா காந்தியை [[இந்த பெயரை உச்சரிக்கவே எனக்கு வாந்தி வாந்தியா வருது]] பார்த்தால் ஒரு சிரிப்பு
மன்மோகன் சிங்[டி] யை பார்த்தால் ஒரு சிரிப்பு 


கவுண்டமணியை பார்த்தால் ஒரு சிரிப்பு 
செந்திலை [[சிபி அல்ல]] பார்த்தால் ஒரு சிரிப்பு  

ஆபீசரை பார்த்தால் ஒரு சிரிப்பு [[பயம்தான்]]
சிபி'யை பார்த்தால் ஒரு சிரிப்பு

கோமாளி'செல்வாவை பார்த்தால் ஒரு சிரிப்பு 
இம்சை அரசனை பார்த்தால் ஒரு சிரிப்பு

கவுசல்யாவை பார்த்தால் ஒரு சிரிப்பு 
சித்ரா'வை பார்த்தால் ஒரு சிரிப்பு 

கல்பனாவை பார்த்தால் ஒரு சிரிப்பு
வானதியை பார்த்தால் ஒரு சிரிப்பு 

சீனா அய்யாவை பார்த்தால் ஒரு சிரிப்பு
ரத்தனவேல் அய்யாவை பார்த்தால் ஒரு சிரிப்பு 

தமிழ்வாசியை பார்த்தால் ஒரு சிரிப்பு
ஜெயந்தை பார்த்தால் ஒரு சிரிப்பு

நிரூபனை பார்த்தால் ஒரு சிரிப்பு
விக்கி "தக்காளி"யை பார்த்தால் ஒரு சிரிப்பு

வேடந்தாங்கலை பார்த்தால் ஒரு சிரிப்பு 
கவிதைவீதி'யை பார்த்தால் ஒரு சிரிப்பு


நாய்நக்ஸ்'நக்கீரனை பார்த்தால் ஒரு சிரிப்பு
சத்ரியனை பார்த்தால் ஒரு சிரிப்பு

சிரிப்பு போலீசை பார்த்தால் ஒரு சிரிப்பு
டெரர் பாண்டியனை பார்த்தால் ஒரு சிரிப்பு

பன்னிகுட்டியை பார்த்தால் ஒரு சிரிப்பு 
ஜெயலானியை பார்த்தால் ஒரு சிரிப்பு

காட்டானை பார்த்தால் ஒரு சிரிப்பு
வெளங்காதவனை கண்டால் ஒரு சிரிப்பு


ரமணி குருவை பார்த்தால் ஒரு சிரிப்பு
சென்னை பித்தன் தல'யை பார்த்தால் ஒரு சிரிப்பு

ஸ்ரீ நிசி'யை பார்த்தால் ஒரு சிரிப்பு 
சசிகுமாரை பார்த்தால் ஒரு சிரிப்பு

ஐ ரா ரமேஷை பார்த்தால் ஒரு சிரிப்பு
மகேந்திரனை பார்த்தால் ஒரு சிரிப்பு

சூர்யா ஜீவாவை பார்த்தால் ஒரு சிரிப்பு 
ஜீ'யை பார்த்தால் ஒரு சிரிப்பு

மேனகா'வை பார்த்தால் ஒரு சிரிப்பு
அக்கா'கோமதியை பார்த்தால் ஒரு சிரிப்பு

வெங்கட் நாகராஜை பார்த்தால் ஒரு சிரிப்பு 
கோகுலை பார்த்தால் ஒரு சிரிப்பு


கூகுளை பார்த்தால் ஒரு சிரிப்பு
பிளாக்கரை பார்த்தால் ஒரு சிரிப்பு

பேஸ்புக்'கை பார்த்தால் ஒரு சிரிப்பு
பஸ்'சை பார்த்தால் ஒரு சிரிப்பு

டுவிட்டரை பார்த்தால் ஒரு சிரிப்பு
கூகுள் பிளஸ் பார்த்தால் ஒரு சிரிப்பு.......

பாருங்க நண்பர்களே ஒரு மனிதன் எத்தனை பேருக்கு எத்தனை விதமாக சிரித்து வைக்கிறான் என்று, யோசிச்சா ஒன்னுமே புரியலை....!!!

டிஸ்கி : ம்ஹும் இன்னும் நிறைய இருக்கு, நீங்க குனிஞ்சி கல்லை கில்லை எடுத்துரைப் புடாதே, அதான் விட்டுட்டு போறேன்.....

குடியிருக்க வீடில்லை, லேப்டாப் இருக்கு, இந்தப்படம் சந்தோஷமா வேதனையா....???  கண்டிப்பா பதில் சொல்லிட்டு போங்க....


தமிழகம் ஒளிர்கிறது குடிசைக்குள்......!!!! வாழ்க ஆட்சியாளர்கள்......!!!!!

வேதனை டிஸ்கி : யாழ்பாணத்தில் பெருகி வரும் விபச்சாரம்....!!! எனக்கு அனுப்பப்பட்ட மெயில், இந்திய நேரம் இரவு ஒன்பது மணிக்கு பதிவு வெளியிடப்படும்.








58 comments:

  1. மடிக் கணினி கொடுத்தது அருமையான திட்டமே, ஆனால் முறையாக திட்டமிடப் படவில்லை என்பதும் உண்மை...

    ReplyDelete
  2. ஆமாம் எங்கள் பள்ளியியில் வரலாறு படிக்கும் மாணவர்களுக்கு கூட மடிக்கணினி கொடுக்கப்பட்டு இருக்கிறது.
    அதனை சட்டவுன் செய்யக் கூட அவர்களுக்கு தெரியவில்லை..

    ReplyDelete
  3. Intha post-ku eppadi
    sirippathu ??ppadi
    sirippathu ??

    ReplyDelete
  4. பதிவு சூப்பர் .இன்று என் வலையில் http://kobirajkobi.blogspot.com/2011/10/blog-post.html
    வெடி புஸ்வானம் - கவலையில் பதிவர்

    ReplyDelete
  5. Good post, waiting for the next one..
    Dr. Butti Paul.

    ReplyDelete
  6. suryajeeva said...
    மடிக் கணினி கொடுத்தது அருமையான திட்டமே, ஆனால் முறையாக திட்டமிடப் படவில்லை என்பதும் உண்மை...//

    திட்டமிடாமல் கண்ணை மூடிக்கொண்டு செயல்படுவதின் முடிவு அழிவு...

    ReplyDelete
  7. saro said...
    உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்//

    வருகைக்கு நன்றி சரோ....

    ReplyDelete
  8. வேடந்தாங்கல் - கருன் *! said...
    ஆமாம் எங்கள் பள்ளியியில் வரலாறு படிக்கும் மாணவர்களுக்கு கூட மடிக்கணினி கொடுக்கப்பட்டு இருக்கிறது.
    அதனை சட்டவுன் செய்யக் கூட அவர்களுக்கு தெரியவில்லை..//

    வேதனையான விஷயம் வாத்தி....

    ReplyDelete
  9. NAAI-NAKKS said...
    Intha post-ku eppadi
    sirippathu ??ppadi
    sirippathu ??//

    ஹி ஹி ஹி ஹி அப்பிடி சிரியுங்க....

    ReplyDelete
  10. kobiraj said...
    பதிவு சூப்பர் .இன்று என் வலையில் http://kobirajkobi.blogspot.com/2011/10/blog-post.html
    வெடி புஸ்வானம் - கவலையில் பதிவர்//

    அப்பிடியா...??

    ReplyDelete
  11. Real Santhanam Fanz said...
    Good post, waiting for the next one..
    Dr. Butti Paul.//

    ஹி ஹி....

    ReplyDelete
  12. மாணவர்களை படிக்க விடாமல் செய்ய அம்மா செய்த சூழ்ச்சியோ என்று நெனைக்க தோன்றுகிறது.

    மஹாராஜா

    ReplyDelete
  13. Wait for the good post.
    Patient Dr.Siva

    ReplyDelete
  14. நல்ல வேளை என்னை பார்த்து சிரிக்கல

    மடிக்கனினி மழையில் நனையாமல் இருக்க குடையும் குடுத்திருக்கலாம் .

    வேதனை தான் நண்பரே

    ReplyDelete
  15. எனக்கும் பதிவைப் பார்த்து சிரிப்பு சிரிப்பா வந்தது. ஆனால், எப்படியிருந்தது என்று சொல்ல நீங்கள் எதிரில் இல்லையே!ஹா ஹா ஹா.

    ReplyDelete
  16. அப்படியே இண்ட்லில ஓட்டு விழுந்திட்டா எப்படியிருக்கும் சிரிப்பு என்றும் சொல்லுங்களேன்.

    ReplyDelete
  17. சிரிப்பை போல அழுகையும் பலவிதமாக இருக்குமே. அந்த பதிவு எப்போ.

    ReplyDelete
  18. mraja1961 said...
    மாணவர்களை படிக்க விடாமல் செய்ய அம்மா செய்த சூழ்ச்சியோ என்று நெனைக்க தோன்றுகிறது.

    மஹாராஜா//

    ஆஹா இப்பிடியும் ஒரு ஆங்கிள் இருக்கா...!!!!

    ReplyDelete
  19. siva said...
    Wait for the good post.
    Patient Dr.Siva//

    ஹா ஹா ஹா ஹா....

    ReplyDelete
  20. M.R said...
    நல்ல வேளை என்னை பார்த்து சிரிக்கல

    மடிக்கனினி மழையில் நனையாமல் இருக்க குடையும் குடுத்திருக்கலாம் .

    வேதனை தான் நண்பரே//

    சாப்பிட சாப்பாடு இல்லை ஆனால் மடிகணினி என்னாத்தை சொல்ல..!!!

    ReplyDelete
  21. FOOD said...
    எனக்கும் பதிவைப் பார்த்து சிரிப்பு சிரிப்பா வந்தது. ஆனால், எப்படியிருந்தது என்று சொல்ல நீங்கள் எதிரில் இல்லையே!ஹா ஹா ஹா.//

    எதுக்கு, பெல்ட்டை கழட்டி என் உடம்பில் கபடி ஆடவா ஹி ஹி....

    ReplyDelete
  22. FOOD said...
    அப்படியே இண்ட்லில ஓட்டு விழுந்திட்டா எப்படியிருக்கும் சிரிப்பு என்றும் சொல்லுங்களேன்.//

    ஹா ஹா ஹா ஹா ஹா.....

    ReplyDelete
  23. எல்லோரைப் பார்த்தாலும் சிரிப்பு... :)

    நம்ம பேரையும் இழுத்ததிலே உங்கள் முகத்தில் என்னா ஒரு சிரிப்பு! :)

    ReplyDelete
  24. நல்லாத்தான் சிரிக்கிறீங்க பாஸ்
    ஹா ஹா

    ReplyDelete
  25. ஒரு மழை பெய்ஞ்சாலே போதும் தமிழகம் இருண்டு போக :-)

    ReplyDelete
  26. இந்த சிரிப்பு பதிவை படிக்கும் போதும் ஒரு சிரிப்பு கம்ண்ட் போடும் போதும் ஒரு சிரிப்பு,ஓட்டு போடும் போதும் ஒரு சிரிப்பு..மொத்தத்தில் சிரிப்போ சிரிப்பு....சிரிப்பை வைத்து ஒரு சிரிப்பு பதிவு சூப்பர் பாஸ்.

    ReplyDelete
  27. வெங்கட் நாகராஜ் said...
    எல்லோரைப் பார்த்தாலும் சிரிப்பு... :)

    நம்ம பேரையும் இழுத்ததிலே உங்கள் முகத்தில் என்னா ஒரு சிரிப்பு! :)//

    சும்மா விட்ருவோமா என்ன, டெல்லி வரைக்கும் வருவோம்ல...

    ReplyDelete
  28. துஷ்யந்தன் said...
    நல்லாத்தான் சிரிக்கிறீங்க பாஸ்
    ஹா ஹா//

    ஹேய் சிரிப்பு ஒரு மருந்து...

    ReplyDelete
  29. ஆமினா said...
    ஒரு மழை பெய்ஞ்சாலே போதும் தமிழகம் இருண்டு போக :-)//

    ஹா ஹா ஹா ஹா....

    ReplyDelete
  30. K.s.s.Rajh said...
    இந்த சிரிப்பு பதிவை படிக்கும் போதும் ஒரு சிரிப்பு கம்ண்ட் போடும் போதும் ஒரு சிரிப்பு,ஓட்டு போடும் போதும் ஒரு சிரிப்பு..மொத்தத்தில் சிரிப்போ சிரிப்பு....சிரிப்பை வைத்து ஒரு சிரிப்பு பதிவு சூப்பர் பாஸ்.//

    இனி அழுகை பதிவு போட்ற வேண்டியதுதான்...

    ReplyDelete
  31. அருமை இந்தச் சாக்கில் உங்கள்
    மனதில் இடம் பிடித்த 36 பதிவர்களை
    அறிமுகம் செய்துவிட்டீர்கள்
    மீதம் எப்போது ?
    (நீங்கள்தான் பதிவுலக குட்டி எம்.கி.ஆர் ஆச்சே
    உங்களுக்கு அதிக நண்பர்கள் ஆச்சே)
    த.ம 10

    ReplyDelete
  32. ஹஹஹா என்னாச்சு மனோ மாஸ்டர் நல்ல சந்தோசத்தில் இருக்கிறீங்க போல )))

    ReplyDelete
  33. அண்ணே இப்படி எல்லாத்துக்கும் சிரிச்சுகிட்டே இருந்தா உலகம் என்ன சொல்லும்???

    ReplyDelete
  34. அண்ணே உங்களுக்கும் லாப்டாப்புக்கும் நடுவுல எதோ இருக்கு!!

    அதான் எல்லோரையையும் பார்த்து சிரிக்க முடிஞ்சா உங்களால இந்த போட்டோவை பார்த்து சிரிக்க முடியலை ஹா ஹா

    ReplyDelete
  35. நம்ம பொழப்பு இப்படி சிரிப்பா சிரிக்குதே...

    சூபு்பர் மக்கா...

    ReplyDelete
  36. பதிவு அருமை.. எப்படி இப்படியெல்லாம்?

    ReplyDelete
  37. வாழ்த்துக்கள் மனோ.

    ReplyDelete
  38. சிறப்பான சிரிப்பு வரிசை.சிரிக்க சிரிக்கச் சொன்னீர்கள்!

    ReplyDelete
  39. Ramani said... 65 66
    அருமை இந்தச் சாக்கில் உங்கள்
    மனதில் இடம் பிடித்த 36 பதிவர்களை
    அறிமுகம் செய்துவிட்டீர்கள்
    மீதம் எப்போது ?
    (நீங்கள்தான் பதிவுலக குட்டி எம்.கி.ஆர் ஆச்சே
    உங்களுக்கு அதிக நண்பர்கள் ஆச்சே)
    த.ம 10//

    ஹா ஹா ஹா ஹா நன்றி குரு...

    ReplyDelete
  40. கந்தசாமி. said...
    ஹஹஹா என்னாச்சு மனோ மாஸ்டர் நல்ல சந்தோசத்தில் இருக்கிறீங்க போல )))//

    என்னய்யா பண்றது, காப்பி பேஸ்ட் செய்து காலத்தை ஓட்டலாம்னா முடியாம போச்சே..ஹி ஹி...

    ReplyDelete
  41. இரவு வானம் said...
    அண்ணே இப்படி எல்லாத்துக்கும் சிரிச்சுகிட்டே இருந்தா உலகம் என்ன சொல்லும்???//

    என்னை திட்றா மாதிரி இருக்கே அவ்வவ்...

    ReplyDelete
  42. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
    அண்ணே உங்களுக்கும் லாப்டாப்புக்கும் நடுவுல எதோ இருக்கு!!

    அதான் எல்லோரையையும் பார்த்து சிரிக்க முடிஞ்சா உங்களால இந்த போட்டோவை பார்த்து சிரிக்க முடியலை ஹா ஹா//

    ஹே ஹே ஹே ஹே ஹே முடியல...

    ReplyDelete
  43. கவிதை வீதி... // சௌந்தர் // said...
    நம்ம பொழப்பு இப்படி சிரிப்பா சிரிக்குதே...

    சூபு்பர் மக்கா...//

    ஹா ஹா ஹா ரொம்ப நேரம் சிரிக்காதேய்யா கீப்பாக்கம் பக்கமா கொண்டு போயிரப் போறாங்க...

    ReplyDelete
  44. பன்னிக்குட்டி ராம்சாமி said... 75 76
    பதிவு அருமை.. எப்படி இப்படியெல்லாம்?//

    அப்பிடிதான் இப்பிடியெல்லாம்...

    ReplyDelete
  45. Rathnavel said...
    வாழ்த்துக்கள் மனோ.//

    நன்றி அய்யா....

    ReplyDelete
  46. சென்னை பித்தன் said...
    சிறப்பான சிரிப்பு வரிசை.சிரிக்க சிரிக்கச் சொன்னீர்கள்!//

    நன்றி தல....

    ReplyDelete
  47. இராஜராஜேஸ்வரி said...
    தமிழகம் ஒளிர்கிறது குடிசைக்குள்......!!!! வாழ்க ஆட்சியாளர்கள்......!!!!!//

    வேதனைச்சிரிப்பு..//

    என்னாத்தை சொல்ல....!!!

    ReplyDelete
  48. இராஜராஜேஸ்வரி said...
    எல்லாத்துக்கும் சிரிப்பா.

    தெய்வீகச்சிரிப்புதான் உங்களுக்கு!!//

    மிக்க நன்றி மேடம்...

    ReplyDelete
  49. கடன் குடுக்காமல் ஹோட்டல் பின்பக்க பைப் வழியாக ஸ்பைடர்மேன் போல நீங்கள் எகிறி ஓடுவதை பார்த்தால் சிரிப்போ சிரிப்பு!

    ReplyDelete
  50. அண்ணே,

    தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்
    வீக்கெண்ட் என்பதால் பிசியாகிட்டேன்,

    சிரிப்பை வைச்சு ஒரு சிரிப்பான் கவிதையினைத் தந்திருக்கிறீங்க.

    இடையில் எங்கள் பெயர்களையும் சொருகி அசத்தல் சிரிப்பை வரவழைத்திருக்கிறீங்க.

    ரசித்தேன்,

    ReplyDelete
  51. ஏனுங்க அண்ணாச்சி,

    ஆளுக்கொரு சிரிப்பா?
    சிரிப்புல இத்தன ரகமா?

    ( சிரிப்பு ஓட்டல் எதுனா நடத்துறீங்களா? மெனு - பட்டியல் மாதிரியில்ல இருக்கு!)

    ReplyDelete
  52. அண்ணே கலக்கிபுட்டீங்க...அதுவும் குடிசையில இருக்க கம்பியூட்டர் அம்மாவும்...அதை பார்த்து கிட்டே சமைக்கும் ஏக்கமான அம்மாவும் ஒரே நேரத்தில் நச்!

    ReplyDelete
  53. எங்களுக்கான சிரிப்பு இல்லாத காரணத்தால் நாங்கள் பதிவை புறக்கணிக்கிறோம்.

    மடிக்கணினி நல்ல திட்டம்...

    ஓடாத டிவியை குடிசைக்குள் வைத்து சந்தோசப்பட்ட மக்கள் தங்கள் குழந்தைகள் வீட்டூக்கு வெளியேயாவது கணினி வைத்துப் படிப்பதைப் பார்த்து சந்தோஷப் படட்டும்.

    அப்புறம் இந்த திட்டம் சரிவர நிறைவேற்றப் படட்டும்.

    ReplyDelete
  54. அட ஏண்ணே ஒரு கமெண்ட் போட்டா ரெண்டுன்னு கூட்டுவீங்களோ... இல்ல நம்பர் 1,2ந்னு ஒரு கமெண்ட்டுக்கு வந்துருக்கே... ட்வுட்டுல கேட்டேன்.

    ReplyDelete
  55. ஆமா...
    சிரிச்சு சிரிச்சு
    எசை சாதிக்கப் போறதா இருக்கீங்க...

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!