கேரளாவில் நடந்த உண்மை சம்பவம். நண்பன் சொன்னது, அவன் வீட்டருகில் உள்ள வீட்டில், கணவனுக்கு கல்ஃபில் வேலை என்பதால் அந்த பெண்ணும் இரண்டு ஆண் [[சிறிய]] குழந்தைகளும் வசித்து வரும் வேளையில் ஒரு நாள் மத்தியான வேளையில், இடுப்பில் மூன்று வயது குழந்தைய சுமந்த படி கூட ஒரு பன்னிரண்டு வயது குழந்தையுமா வந்த தமிழ் பெண் ஒருத்தி குடிக்க தண்ணீர் கேட்டுருக்கிறாள், அந்த வீட்டம்மா மிகவும் இரக்கம் குணம் உள்ள பெண்ணாம், தண்ணீர் எடுக்க உள்ளே போனவள் இரக்கப் பட்டு தண்ணீருக்கு பதில் சர்பத் உண்ட்டாக்கி மூணு கிளாசில் ஊற்றி கொண்டு வெளியே வர, அங்கே பன்னிரண்டு வயது பிள்ளைய காணவில்லை! எங்கே அவள் என வீட்டம்மா கேட்க, அவள் போய் விட்டாள் என்று சொல்லி, சர்பத்தை மூன்று வயது குழந்தைக்கு ஊட்டி விட்டு மீதி இரண்டு கிளாஸ் சர்பத்தையும் அவளே குடித்து விட்டு நன்றி சொல்லி போய் விட்டாள்.
இரவு அந்த வீட்டம்மா குழந்தைகளின் டியூஷன் ஹோம் ஒர்க் சாப்பாடெல்லாம் கொடுத்து தூங்க வைத்து விட்டு தூங்கி விட்டாள். அந்த வீட்டில் இரண்டு பெட் ரூம் உண்டு, ஒரு பெட் ரூமில் பிள்ளைகளும் அவளும் உறங்குவது வழக்கம் இன்னொன்று கணவன் வரும் போது உபயோகிக்க, அது சும்மாவே கிடக்கும்,
அந்த வீட்டம்மா நன்றாக உறங்கும் வேளையில், ஒரு அனர்த்தம் போல உணர்ந்திருக்கிறார், காதை கூர்மையாக்கி கேட்க ஏதோ யாரோ பேசும் பேச்சு லேசாக கேட்டிருக்கிறது, மெதுவாக எழுந்த இவள் பேனை அனைத்து இருக்கிறாள்,
பேனை அனைத்ததும் பேச்சு சத்தம் பக்கத்து பெட் ரூமில் இருந்துதான் வருகிறது என்பதை தெரிந்து கொண்ட பெண்மணி, மெதுவாக[[தைரியமா]] அங்கே போயி லைட்டை போட்டு விட்டு ரூமை நோட்டம் விட, பெட்டுக்கு கீழே ஒரு கால் மட்டும் தெரிந்திருக்கிறது சத்தம் போடாமல் லைட்டை மறு படியும் அனைத்து விட்டு வெளியேறி, கதவை வெளியே பூட்டி விட்டு, அக்கம் பக்கம் உறவினர்களுக்கு போன் செய்ய,
போலீஸ் வரவழைக்கப் பட்டது. போலீஸ் கதவை திறந்து சோதனை செய்யும் போது உள்ளே கட்டிலுக்கு அடியில் ஒளிந்திருந்தது அந்த பன்னிரண்டு வயது சிறுமி!!!
போலீஸ் அந்த சிறுமியை வைத்தே அந்த கும்பலை மடக்க, அவர்கள் நம்ம சினிமா வில்லனை போல தண்டி தடியாக இருந்ததும் அல்லாமல், காரில் ஆயிதங்களும் இருந்ததாம், எல்லாரையும் பிடிச்சி உள்ளே தள்ளி விட்டது போலீஸ். பிடிபட்ட கொள்ளை கும்பல் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.. கேரளாவில் நிறைய இடங்களில் இப்பிடி கை வரிசையை காட்டியிருக்கிறார்களாம்...
டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு.
அண்ணே நீங்களும் மீள் பதிவா ஆனா நல்லா இருக்குன்னே!
ReplyDeleteTamil nade in adutha kollai kumpal yaru?wait one day only
ReplyDeleteஅல்டிமேட் DON மனோ துணிகர கொள்ளை. போலீஸ் வலைவீச்சு!
ReplyDelete//விக்கி உலகம் said...
ReplyDeleteஅண்ணே நீங்களும் மீள் பதிவா ஆனா நல்லா இருக்குன்னே!///
சரக்கு தீர்ந்து போச்சுன்னு சொல்லுதீரோ...
//"என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteTamil nade in adutha kollai kumpal yaru?wait one day only//
போலீஸ் அலர்ட் பிளீஸ்....
//! சிவகுமார் ! said...
ReplyDeleteஅல்டிமேட் DON மனோ துணிகர கொள்ளை. போலீஸ் வலைவீச்சு!//
எப்பிடி சிக்க வைக்குது பாரு.....
அந்த தண்டியா இருந்தானுங்களே.....
ReplyDeleteஅதுல நீங்க இல்லல்ல.....ஹிஹி சும்மா கேட்டேன்!
கேட்கவே சம்பவம் பயங்கரமாகவும் ஆனால் சுவாரஸ்யமாகவும் இருக்கு. பிடிபட்ட வரை சந்தோஷமே.
ReplyDeleteஎப்படி எல்லாம் கொள்ளை அடிக்கறாங்க.. படிக்கும் போதே திகிலா இருக்கு.. உண்மையிலேயே அந்தம்மா துணிச்சல பாராட்டணும்..
ReplyDeleteஇரக்கம் காட்ட கூட யோசிச்சி தான் செயல்படனும்னு உணர்த்தி இருக்கீங்க.. நன்றி மனோ சார்!
http://karadipommai.blogspot.com/
//விக்கி உலகம் said...
ReplyDeleteஅந்த தண்டியா இருந்தானுங்களே.....
அதுல நீங்க இல்லல்ல.....ஹிஹி சும்மா கேட்டேன்!//
சரி சரி விடுய்யா....
//வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteகேட்கவே சம்பவம் பயங்கரமாகவும் ஆனால் சுவாரஸ்யமாகவும் இருக்கு. பிடிபட்ட வரை சந்தோஷமே.//
என்னல்லாம் பண்ணுராயிங்க பாருங்க ம்ஹும்...
//Lali said...
ReplyDeleteஎப்படி எல்லாம் கொள்ளை அடிக்கறாங்க.. படிக்கும் போதே திகிலா இருக்கு.. உண்மையிலேயே அந்தம்மா துணிச்சல பாராட்டணும்..
இரக்கம் காட்ட கூட யோசிச்சி தான் செயல்படனும்னு உணர்த்தி இருக்கீங்க.. நன்றி மனோ சார்!//
வீட்டை கவனமா பார்த்துக்கோங்க....
துணிச்சலான செயல்..
ReplyDeleteதற்போது எல்லா சூழ்நிலையிரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்...
// கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteதுணிச்சலான செயல்..
தற்போது எல்லா சூழ்நிலையிரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்...//
உஷாரய்யா உஷாரு.....
எப்படியெல்லாம் ஏமாற்றப் பார்க்கிறார்கள்
ReplyDeleteநாம் தாம் சுதாரிப்பாக இருக்க வேண்டும்
இதுவரை தெரியாத செய்தி
இது முதல் பதிவானாலும்
மீள்பதிவானாலும் ஒன்றுதான்
இப்படி தில்லாலங்கடி செய்தியைச் சொல்லுகிற
பதிவுகள் மீள்பதிவானாலும் பரவாயில்லை
தொடர்ந்து வெளியிடவும்
வாழ்த்துக்களுடன்
படிக்கவே நெஞ்சு பதறது..அவர்கள் பிடிப்பட்டதில் சந்தோஷம்.
ReplyDelete//Ramani said...
ReplyDeleteஎப்படியெல்லாம் ஏமாற்றப் பார்க்கிறார்கள்
நாம் தாம் சுதாரிப்பாக இருக்க வேண்டும்
இதுவரை தெரியாத செய்தி
இது முதல் பதிவானாலும்
மீள்பதிவானாலும் ஒன்றுதான்
இப்படி தில்லாலங்கடி செய்தியைச் சொல்லுகிற
பதிவுகள் மீள்பதிவானாலும் பரவாயில்லை
தொடர்ந்து வெளியிடவும்
வாழ்த்துக்களுடன்//
மிக்க நன்றி குரு...
//S.Menaga said...
ReplyDeleteபடிக்கவே நெஞ்சு பதறது..அவர்கள் பிடிப்பட்டதில் சந்தோஷம்.//
இன்னும் நிறைய கும்பல் அப்பிடி இருப்பதாக'தான் நண்பன் சொன்னான்...
பிளான் பண்ணி கொள்ளையடிக்கிறாங்க போல.. ஆனால் சிறுவர்களையும் இதிலே ஈடுபடுத்துவது தான் வருத்தத்துக்குரியது
ReplyDelete//கந்தசாமி. said...
ReplyDeleteபிளான் பண்ணி கொள்ளையடிக்கிறாங்க போல.. ஆனால் சிறுவர்களையும் இதிலே ஈடுபடுத்துவது தான் வருத்தத்துக்குரியது//
பாவம் சிறுவர்கள்....
மனோ......அந்த கண்ணாடிய மொதல்ல கழற்றி போடுவியாம். இபோதெல்லாம் டி,வி இல் பாகிஸ்தானில் இருக்கும் தாவூது இப்புராகிம் படம் வந்துகொண்டே இருக்கு .அத பாக்ரப்பவெல்லாம் எனக்கு மனோ ஞாபகம் வருது. இங்க உம்ம பதிவுக்கு வந்தா தாவூது இப்ராகிம் நினைவு வருது கண்ணு.
ReplyDeleteஇந்தக் காலத்துல உஷாராத்தான் இருக்கணும் போல..
ReplyDeleteஅசத்தல் பதிவு மக்கா.
//கக்கு - மாணிக்கம் said...
ReplyDeleteமனோ......அந்த கண்ணாடிய மொதல்ல கழற்றி போடுவியாம். இபோதெல்லாம் டி,வி இல் பாகிஸ்தானில் இருக்கும் தாவூது இப்புராகிம் படம் வந்துகொண்டே இருக்கு .அத பாக்ரப்பவெல்லாம் எனக்கு மனோ ஞாபகம் வருது. இங்க உம்ம பதிவுக்கு வந்தா தாவூது இப்ராகிம் நினைவு வருது கண்ணு.//
ஊர்ல ஏற்கெனவே ஒருத்தன் முதுகுல டின் கட்ட ரெடியா இருக்கான், இதுக்கிடையில இன்டர் நேஷனல் லெவலுக்கு போட்டு குடுக்குரீங்களே, பஹ்ரைன்ல வந்து என்னை என்கவுண்டர்ல போட்டு தள்ளிட்டு தாவூத் கதைய முடிச்சிட்டோம்னு சொல்லிற கில்லிற போராணுவ...
// வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஇந்தக் காலத்துல உஷாராத்தான் இருக்கணும் போல..
அசத்தல் பதிவு மக்கா.//
ஓட்டு போட்டியாய்யா முதல்ல....
துணிச்சலான அந்த பெண்ணிற்கு பாராட்டுகள் ...
ReplyDeleteரைட்டு
ReplyDeleteகேரளா ஜான்சி ராணிக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஆணி அதிகமாக இருக்கு, இரவு வாறேன்.
ReplyDeleteஉண்மைச் சம்பவங்களின் மூலம் வாழ்க்கைக்கு தத்துவத்தை உணர்த்தும் நம்ம சகோ வாழ்க.
ReplyDeleteதுணிச்சலான பெண்ணிற்கு பாராட்டுகள்... தனியாக இருக்கும் பெண்கள் துணிச்சலாக இருப்பது நல்லது... துணிச்சல் மட்டும் இருந்தால் போதாது... அந்நிய ஆள் வீட்டுக்குள் நுழையாத படி வீட்டு கதவுகளை மூடியும் பாதுகாப்பாக இருக்கனும்..
ReplyDeleteமுன்னேரே படிச்சுட்டேன் தலைவரே ...
ReplyDeleteஇன்னும் அந்த மாதிரி கும்பல் இருக்கா ...
இப்படியும் நடக்குதா? ரொமப் பயமா இருக்கே
ReplyDeleteஎப்படியே அந்த கும்பல் பிடிபட்டதே
சிறுமிக்கு பாராட்டுக்கள்.
//
இது நடக்கும் போது அவஙக் கரைச்ச ஜூஸ நேர்ல போய் போட்டா புடிச்சீங்களா ஹி ஹீ////
//அஞ்சா சிங்கம் said...
ReplyDeleteதுணிச்சலான அந்த பெண்ணிற்கு பாராட்டுகள் ...//
ஆமாம் ஆமாம்...
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteரைட்டு
May 11, 2011 4:34 AM
ஆர்.கே.சதீஷ்குமார் said...
கேரளா ஜான்சி ராணிக்கு வாழ்த்துக்கள்//
ஜான்சி சேச்சி'ய்யா....
//நிரூபன் said...
ReplyDeleteஉண்மைச் சம்பவங்களின் மூலம் வாழ்க்கைக்கு தத்துவத்தை உணர்த்தும் நம்ம சகோ வாழ்க.//
ஹே ஹே ஹே ஹே ஹே...
//சிநேகிதி said...
ReplyDeleteதுணிச்சலான பெண்ணிற்கு பாராட்டுகள்... தனியாக இருக்கும் பெண்கள் துணிச்சலாக இருப்பது நல்லது... துணிச்சல் மட்டும் இருந்தால் போதாது... அந்நிய ஆள் வீட்டுக்குள் நுழையாத படி வீட்டு கதவுகளை மூடியும் பாதுகாப்பாக இருக்கனும்..//
கண்டிப்பாக....
//Jaleela Kamal said...
ReplyDeleteஇப்படியும் நடக்குதா? ரொமப் பயமா இருக்கே
எப்படியே அந்த கும்பல் பிடிபட்டதே
சிறுமிக்கு பாராட்டுக்கள்.
//
இது நடக்கும் போது அவஙக் கரைச்ச ஜூஸ நேர்ல போய் போட்டா புடிச்சீங்களா ஹி ஹீ////
அந்த சிறுமி களவு கும்பலை சேர்ந்தவள்...
//FOOD said...
ReplyDeleteமீள் பதிவென்றாலும், மீண்டும் நடக்கக்கூடாதென்ற எண்ணத்தில் பதிவு. வாழ்த்துக்கள்//
நன்றி ஆபீசர்....
//FOOD said...
ReplyDeleteகக்கு மாணிக்கம் கருத்தை கொஞ்சம் கவனத்தில் கொள்க!//
அவரு என்னை போட்டு தள்ளுரதிலேயே குறியா இருக்காரு ஆபீசர்....
//FOOD said...
ReplyDelete//MANO நாஞ்சில் மனோ said...
// வேடந்தாங்கல் - கருன் *! said...
இந்தக் காலத்துல உஷாராத்தான் இருக்கணும் போல..
அசத்தல் பதிவு மக்கா.
ஓட்டு போட்டியாய்யா முதல்ல....//
மொதல்ல ஓட்டு, அப்புறம்தான் கமெண்டு. அருவான்னா கொஞ்சம் அலர்ட்தான்!ஹே ஹே!//
ஹா ஹா ஹா ஹா ஆபீசர்....
//FOOD said...
ReplyDelete//MANO நாஞ்சில் மனோ said...
//FOOD said...
கக்கு மாணிக்கம் கருத்தை கொஞ்சம் கவனத்தில் கொள்க!//
அவரு என்னை போட்டு தள்ளுரதிலேயே குறியா இருக்காரு ஆபீசர்....//
நானும் கூட அவர் கட்சி!//
இதுக்கு தாவூத்தே மேல்....ம்ஹும்....
//அரசன் said...
ReplyDeleteமுன்னேரே படிச்சுட்டேன் தலைவரே ...
இன்னும் அந்த மாதிரி கும்பல் இருக்கா ..//
இப்போ பெங்காளிகள் அப்பிடி ஆரம்பிருக்காங்க போல...
//FOOD said...
ReplyDelete//MANO நாஞ்சில் மனோ said...
//FOOD said...
//MANO நாஞ்சில் மனோ said...
//FOOD said...
கக்கு மாணிக்கம் கருத்தை கொஞ்சம் கவனத்தில் கொள்க!//
அவரு என்னை போட்டு தள்ளுரதிலேயே குறியா இருக்காரு ஆபீசர்....//
நானும் கூட அவர் கட்சி!//
இதுக்கு தாவூத்தே மேல்....ம்ஹும்....//
அப்ப நீங்க தாவூத் கூட்டாளிதானா?//
யாரு மேலபாளயத்துல பாயி விக்குறாரே அந்த தாவூத்'தானே..?
என்ன கொடுமை சார், இது!
ReplyDelete//FOOD said...
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
இதுக்கு தாவூத்தே மேல்....ம்ஹும்....//
அப்ப நீங்க தாவூத் கூட்டாளிதானா?//
யாரு மேலபாளயத்துல பாயி விக்குறாரே அந்த தாவூத்'தானே..?//
ஆஹா இன்னும் பாயே வாங்கலையா?//
ஹா ஹா ஹா ஹா மாட்னிங்களா....
//Chitra said...
ReplyDeleteஎன்ன கொடுமை சார், இது!//
பெரிய கொடுமை...
மக்கா மீள்பதிவு அருமை...
ReplyDeleteகவனம் தேவை அந்நிய ஆட்களிடம்...
ReplyDeleteஅட படுபாவிகளா........
ReplyDelete//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteமக்கா மீள்பதிவு அருமை...
May 11, 2011 7:28 AM
தமிழ்வாசி - Prakash said...
கவனம் தேவை அந்நிய ஆட்களிடம்...//
கண்டிப்பாக...
//NKS.ஹாஜா மைதீன் said...
ReplyDeleteஅட படுபாவிகளா........//
வாயை மூடும்யா ஈ புகுந்துற போகுது.....:]]
very scary to read, Mano.
ReplyDeleteRight Right...
ReplyDelete//vanathy said...
ReplyDeletevery scary to read, Mano.//
பார்த்து இருங்க....
//டக்கால்டி said...
ReplyDeleteRight Right...//
போலாம் ரைட்.....
சாரிண்ணே..லேட் ஆயிடுச்சு.
ReplyDeleteஅம்மாடி பொல்லாத சங்கதியாக இருக்கே!!!!
ReplyDeletevetha. Elangathilakam.
Denmark.
இப்போது எங்கும் களவு தான் போலும் இங்கும் திருடர்கள் தொல்லை அதிகம் கைபேசிகள் பறிக்கப்படுகிறது பணப்பை திருடப்படுகிறது மனோ!
ReplyDeleteme the first..information use full.
ReplyDelete//செங்கோவி said...
ReplyDeleteசாரிண்ணே..லேட் ஆயிடுச்சு.//
கூல் மக்கா....
//vettha. said...
ReplyDeleteஅம்மாடி பொல்லாத சங்கதியாக இருக்கே!!!!//
வெல்கம் வெல்கம் வேதா....
//siva said...
ReplyDeleteme the first..information use full.//
ரைட்டு....
//Nesan said...
ReplyDeleteஇப்போது எங்கும் களவு தான் போலும் இங்கும் திருடர்கள் தொல்லை அதிகம் கைபேசிகள் பறிக்கப்படுகிறது பணப்பை திருடப்படுகிறது மனோ!//
ஒ மை காட், ஜாக்கிரதை....
இதே மாதிரி எனக்கும் நடந்தது. தனியாக இருந்ததால் கதவை திறக்கவேயில்லை. அந்த சமயத்தில் இரக்கம் பார்க்காமல் மனதை இறுக்கி பூட்டிக்கொள்ளவேண்டும்.
ReplyDelete//அந்த சிறுமி களவு கும்பலை சேர்ந்தவள்...//
ReplyDeleteந்ல்லது