1 : அடிவேலு'வை செல்லுக்குள்ளே வச்சி செதச்சிருவாயிங்களோ....# டவுட்டு...
2 : ராவா அடிக்கிறவன் ஊறுகாயை நக்கியே ஆகணும்..!!!
3 : சட்டை கிளிஞ்சிருந்தா தச்சி போட்டுகிடலாம், கட்சி கிளிஞ்சிருச்சே எங்கே முறையிடலாம்...???
4 : திஹார் ஜெயில் பிளீஸ் ஒப்பன் த டோர்.......
5 : திமுக அனுதாபிங்க எல்லாம் அப்பிடியே அந்தர் பல்டி அடிச்சிட்டு இருக்காயிங்க, வேஷத்தை கலைச்சிட்டு இருக்காயிங்க. ஆனால் உண்மையை மறைக்க முடியாதே...!!!
6 : கர்மம், கர்மம்'ன்னு சொல்லுரவங்க தன் கர்மத்தை நினைத்து பார்ப்பதில்லை...!!!
7 : என்னை தழுவி செல்லும் வைகறை காற்றே நீ என் காதலி....!!!
8 : காக்கா'கிட்டே போயி மொக்கை போட்டா, கூ கூ'ன்னா கூவும்..?? கா கா'னுதான் கரையும்....!!!
9 : ஏய்...நான் தனி ஆளு இல்லை, எனக்கு பின்னாடி டிவிட்டர், பேஸ்புக், பிளாக்'ல எல்லாம் ஆளுங்க இருக்காங்க...# எதுக்கு உன்னை தூக்கி போட்டு மிதிக்கவா...???
10 : ஜொள்ளு விடு, தொட்டு விடாதே...# நண்பனின் அட்வைஸ்...!!!???
11 : நீ என்னை தறுதலன்னு சொன்னாலும், என் அம்மாவுக்கு நான் செல்ல பிள்ளைதான், என் மனைவிக்கு நான் ஐலவ்யூ செல்லம்தான்...!!!
12 : கல்லுக்குள் ஈரம், இட்லியில கல்லு.......# [[யார்லேய் அது கல்லெடுக்க குனியுறது]]
13 : கண்ணீர் சிந்தி அழு இதயம் லேசாகும், அடுத்தவனை கண்ணீர் சிந்த வைக்காதே உன் இதயம் கல்லாகி போகும்.
14 : நாசமா போகனுமா ஃபிகர் பின்னாலே சுத்து, நல்லா இருக்கணுமா ஒழுங்கா வேலை செய், எல்லாம் உன்னை தேடி வரும்.
15 : டிவி, ஃபிரிட்ஜ் வீட்டில் இருப்பது ஆடம்பரம்னு எந்த கேனயன் சொன்னான்...??? அது எல்லாருக்கும் அத்தியாவசமாச்சே...???
16 : நீ எவ்வளவு பெரிய டுபுக்கா இருந்தாலும், கையேந்தி பவன்ல நின்னுகிட்டுதான் துங்கோனும்.!!!
17 : ஆளுங்கட்சியா இருந்து ஊழல் பண்ணுனவன்[ள்] எதிர்கட்சிக்கு பங்கு குடுக்காம நல்லா வாழ்ந்ததா சரித்திரம் பூகோளம் இல்லை.!!!
18 : ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடிக்கலைன்னா, எங்கே போனாலும் மேடையில சீட் கிடைக்காது....!!!
19 : மேக்கப் இல்லாத தேவயானியை பார்த்துட்டு, சிபி பய பேச்சு மூச்சு இல்லாமல் கெடக்கான்..ம்ஹும்...!!!???
20 : மழையில்
குடையில்லாமல் நனைவது
பிடிக்கும் எனக்கு,
நீ ரசிப்பதால்....
டிஸ்கி : நீ ஏண்டா தேவயானியை பார்க்க போனே....???
ம்ம் இந்த தத்துவமெல்லாம் உங்க சொந்த சரக்கா? இதெல்லாம் ஏற்கனவே நான் பேஸ்புக்ல படிச்சுட்டேன்.அப்புறம் லேப்டப் டெஸ்க்ல செல்போன்ல சிறிக்கிற பொண்ணு யாரு சார்?? ஹா ஹா எப்படியோ மாட்டிவிட்டாச்சு...
ReplyDelete//ராவா அடிக்கிறவன் ஊறுகாயை நக்கியே ஆகணும்
ReplyDelete// இப்படிய் கூட லேபிள் தலைப்பு வைக்கலாமே?
இப்படிக்கு லேபிளுக்கு என்ன பெயர் வைக்க என்று யோசிப்போர் சங்கம்..
ஐ வடை எனக்குதான்...
ReplyDelete///: ராவா அடிக்கிறவன் ஊறுகாயை நக்கியே ஆகணும்..!!!///வடிவேலுக்கு ஏற்ற பணியில் ஒரு நச், அனைத்தும் கலக்கல்
ReplyDeleteஹி ஹி ஹி எல்லாமே சூப்பரா இருக்கு மனோ!
ReplyDeleteரசனையான பதிவு மனோ
ReplyDeleteமனம் லேசானது
உங்களின் பதிவை படித்ததனால்
1 : அடிவேலு'வை செல்லுக்குள்ளே வச்சி செதச்சிருவாயிங்களோ....# டவுட்டு...
ReplyDeleteஎன்ன செதச்சிருவாயிங்களோ....?
2 : ராவா அடிக்கிறவன் ஊறுகாயை நக்கியே ஆகணும்..!!!///
ReplyDeleteஎன்ன நக்கியே ஆகணும்..!!!///?
//S.Menaga said...
ReplyDeleteம்ம் இந்த தத்துவமெல்லாம் உங்க சொந்த சரக்கா? இதெல்லாம் ஏற்கனவே நான் பேஸ்புக்ல படிச்சுட்டேன்.அப்புறம் லேப்டப் டெஸ்க்ல செல்போன்ல சிறிக்கிற பொண்ணு யாரு சார்?? ஹா ஹா எப்படியோ மாட்டிவிட்டாச்சு...//
1 : இந்த தத்துவமெல்லாம் என் சொந்த சரக்கு, பேஸ்புக், டிவிட்டர், பஸ் எல்லாத்திலும் போட்டது நானே ஹி ஹி ஹி...
2 : நான் ஊருக்கு போறேன்னு தெரிஞ்சி, வடிவேலு கோவை'சரளா'கிட்டே மொத்து வாங்குனா மாதிரி என் வீட்டம்மாகிட்டே மொத்து வாங்க வச்சிராதீங்க'ப்பா....
3 : சட்டை கிளிஞ்சிருந்தா தச்சி போட்டுகிடலாம், கட்சி கிளிஞ்சிருச்சே எங்கே முறையிடலாம்...???
ReplyDeleteஎன்ன முறையிடலாம்...???
//S.Menaga said...
ReplyDelete//ராவா அடிக்கிறவன் ஊறுகாயை நக்கியே ஆகணும்
// இப்படிய் கூட லேபிள் தலைப்பு வைக்கலாமே?
இப்படிக்கு லேபிளுக்கு என்ன பெயர் வைக்க என்று யோசிப்போர் சங்கம்..//
நீங்கதான் அந்த சங்கத்தின் தலைவரா...?
கண்ணீர் சிந்தி அழு இதயம் லேசாகும், அடுத்தவனை கண்ணீர் சிந்த வைக்காதே உன் இதயம் கல்லாகி போகும்.///
ReplyDeleteஎன்ன கல்லாகிப்போகும்?
//S.Menaga said...
ReplyDeleteஐ வடை எனக்குதான்..//
ஒரு சமையல் வடையே, வடை சாப்பிடுகிறது...ஆச்சர்ய குறி [[பார்த்திபன் ஸ்டைலில் படிக்கவும்]]
//கந்தசாமி. said...
ReplyDelete///: ராவா அடிக்கிறவன் ஊறுகாயை நக்கியே ஆகணும்..!!!///வடிவேலுக்கு ஏற்ற பணியில் ஒரு நச், அனைத்தும் கலக்கல்//
நன்றிய்யா....
யோவ் இதென்னையா புதுசா ப்ரோபைல் படம்! யோவ்! உன்னோட பழைய படம் தாம்லே கிக்கு! அந்த மரமண்டையை மறக்க முடியுமா? மாத்து லே!
ReplyDelete//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ReplyDeleteஹி ஹி ஹி எல்லாமே சூப்பரா இருக்கு மனோ!//
ஹிஹிஹிஹிஹி நன்றி வடை....
//A.R.RAJAGOPALAN said...
ReplyDeleteரசனையான பதிவு மனோ
மனம் லேசானது
உங்களின் பதிவை படித்ததனால்//
நன்றி நன்றி...
//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ReplyDelete1 : அடிவேலு'வை செல்லுக்குள்ளே வச்சி செதச்சிருவாயிங்களோ....# டவுட்டு...
என்ன செதச்சிருவாயிங்களோ....?//
என்னாது இது சின்னபுள்ளதனமா ம்ஹும்....
//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ReplyDelete2 : ராவா அடிக்கிறவன் ஊறுகாயை நக்கியே ஆகணும்..!!!///
என்ன நக்கியே ஆகணும்..!!!///?//
அருவாளுக்கு வேலை வந்துருமோ....?
//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ReplyDelete3 : சட்டை கிளிஞ்சிருந்தா தச்சி போட்டுகிடலாம், கட்சி கிளிஞ்சிருச்சே எங்கே முறையிடலாம்...???
என்ன முறையிடலாம்...???//
விடுய்யா விடுய்யா...
//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ReplyDeleteகண்ணீர் சிந்தி அழு இதயம் லேசாகும், அடுத்தவனை கண்ணீர் சிந்த வைக்காதே உன் இதயம் கல்லாகி போகும்.///
என்ன கல்லாகிப்போகும்?//
திரும்ப திரும்ப கொல்றானே.....
20 : மழையில்
ReplyDeleteகுடையில்லாமல் நனைவது
பிடிக்கும் எனக்கு,
நீ ரசிப்பதால்....
ஒ குடையில்லாமலா?
//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ReplyDeleteயோவ் இதென்னையா புதுசா ப்ரோபைல் படம்! யோவ்! உன்னோட பழைய படம் தாம்லே கிக்கு! அந்த மரமண்டையை மறக்க முடியுமா? மாத்து லே!//
அந்த பழைய படத்தை பார்த்துட்டு நம்ம கக்கு மாணிக்கம் பயந்து பத்துநாளா சாப்பிடாம விட்டத்தை வெறிச்சி பார்த்துட்டு இருக்காராம் ஹி ஹி ஹி ஹி...
வந்துட்டேன்....வாக்களித்தேன்
ReplyDelete//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ReplyDelete20 : மழையில்
குடையில்லாமல் நனைவது
பிடிக்கும் எனக்கு,
நீ ரசிப்பதால்....
ஒ குடையில்லாமலா?//
திரும்ப திரும்ப பேசுறாம்லெய் இவன் எடுலேய் அந்த வீச்சருவாளை......
//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteவந்துட்டேன்....வாக்களித்தேன்//
சரி ராசா சரி.....
1 : அடிவேலு'வை செல்லுக்குள்ளே வச்சி செதச்சிருவாயிங்களோ....# டவுட்டு...//
ReplyDeleteஅவ்......முதல் படம் சினிமாவில வந்தது என்றாலு,, நிஜத்தில் வடிவேலுவிற்கும் இந்த நிலை ஆகிடும் என்று நினைக்கிறேன்.
//இட்லியில கல்லு...//
ReplyDeleteஓட்டலில் சொல்லலாம்;வீட்டில் சொல்ல முடியுமா?
கல்லுதான்!
3 : சட்டை கிளிஞ்சிருந்தா தச்சி போட்டுகிடலாம், கட்சி கிளிஞ்சிருச்சே எங்கே முறையிடலாம்...???//
ReplyDeleteஐயோ, ஐயோ.......என்னைக் காப்பாத்துங்கோ..
முடியலையே...
சிரிப்போ, சிரிப்பு சகோ
4 : திஹார் ஜெயில் பிளீஸ் ஒப்பன் த டோர்.......//
ReplyDeleteசகோ, ஈரோட்டிற்கு வர முன்னாடியே ரகளை பண்ணுறாரே...அவ்...........
8 : காக்கா'கிட்டே போயி மொக்கை போட்டா, கூ கூ'ன்னா கூவும்..?? கா கா'னுதான் கரையும்....!!!//
ReplyDeleteஎம்புட்டுத் தத்துவம் எல்லாம் பிச்சிக்கிட்டு வருதே..
கில்லாடி தான் நீங்க.
ஹா ஹா....படங்கள் எல்லாம் சூப்பரு...
ReplyDeleteநீண்ட நாளைக்கப்புறம் உங்க பதிவினைப் படித்து, வயிறு குலுங்கச் சிரித்தேன்.
ReplyDelete//நிரூபன் said...
ReplyDelete1 : அடிவேலு'வை செல்லுக்குள்ளே வச்சி செதச்சிருவாயிங்களோ....# டவுட்டு...//
அவ்......முதல் படம் சினிமாவில வந்தது என்றாலு,, நிஜத்தில் வடிவேலுவிற்கும் இந்த நிலை ஆகிடும் என்று நினைக்கிறேன்.//
ஹா ஹா ஹா பார்ப்போம் பார்ப்போம்..
//சென்னை பித்தன் said...
ReplyDelete//இட்லியில கல்லு...//
ஓட்டலில் சொல்லலாம்;வீட்டில் சொல்ல முடியுமா?
கல்லுதான்!//
ஹா ஹா ஹா தல....
//நிரூபன் said...
ReplyDelete3 : சட்டை கிளிஞ்சிருந்தா தச்சி போட்டுகிடலாம், கட்சி கிளிஞ்சிருச்சே எங்கே முறையிடலாம்...???//
ஐயோ, ஐயோ.......என்னைக் காப்பாத்துங்கோ..
முடியலையே...
சிரிப்போ, சிரிப்பு சகோ//
ஹிஹிஹிஹிஹி சிரி சிரி சிரி....
ஏது போற போக்க பாத்தா நீ புயல் மாதிரி இல்ல கயல்(!) மாதிரி ஆயிடுவ போல........ஹிஹி!
ReplyDelete//நிரூபன் said...
ReplyDelete4 : திஹார் ஜெயில் பிளீஸ் ஒப்பன் த டோர்.......//
சகோ, ஈரோட்டிற்கு வர முன்னாடியே ரகளை பண்ணுறாரே...அவ்.......//
ஈரோடு இல்லை மக்கா திருநெல்வேலி.
//நிரூபன் said...
ReplyDelete8 : காக்கா'கிட்டே போயி மொக்கை போட்டா, கூ கூ'ன்னா கூவும்..?? கா கா'னுதான் கரையும்....!!!//
எம்புட்டுத் தத்துவம் எல்லாம் பிச்சிக்கிட்டு வருதே..
கில்லாடி தான் நீங்க.//
ஹே ஹே ஹே ஹே காக்கா யாருன்னு தெரியுமோ....?
//NKS.ஹாஜா மைதீன் said...
ReplyDeleteஹா ஹா....படங்கள் எல்லாம் சூப்பரு..//
நன்றி அதிரடி.....
//நிரூபன் said...
ReplyDeleteநீண்ட நாளைக்கப்புறம் உங்க பதிவினைப் படித்து, வயிறு குலுங்கச் சிரித்தேன்.//
வாய் விட்டு சிரிங்க மக்கா...
//விக்கி உலகம் said...
ReplyDeleteஏது போற போக்க பாத்தா நீ புயல் மாதிரி இல்ல கயல்(!) மாதிரி ஆயிடுவ போல........ஹிஹி!//
நாசமாபோவ உள்குத்து பலமா வச்சிட்டியா....?
நல்லாத்தான் ஜோசிக்கிறீங்க சிரிச்சு வயிறு வலிக்குது கையேந்தி பவனில் 4இட்லி சொல்லுங்க மாப்பூ!
ReplyDelete//ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடிக்கலைன்னா, எங்கே போனாலும் மேடையில சீட் கிடைக்காது//
ReplyDeleteமணற்கொள்ளை ஊழல்ல உங்க பங்கை எந்த அக்கவுண்டுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணனும்னு 'மணல்' பாண்டி கேக்கறாரு. அவருக்கு போன் பண்ணி பேசிடுங்க. அப்புறம்.. தி.மு.க. தோக்க உள்ளடி வேலை செஞ்சதுக்கு அஞ்சி பவுன் தங்க மோதிரம் உங்களுக்கு வாங்க ஆளும் கட்சி ஆளுங்க முடிவு செஞ்சிருக்காங்க. மும்பை வரும்போது அப்படியே மோதிரத்துக்கு அளவு குடுத்துட்டு போங்க. அப்புறம்...2G ல நீங்க அமுக்குன ஏழு கோடி...... ஒரு நிமிஷம் இருங்க ஜூஸ் குடிச்சிட்டு வர்றேன்!
போட்டோவை வேற மாத்தியாச்சா.. விஸ்வரூபம் எடுக்குற மாதிரி போஸ் வேற..! சரி மேட்டருக்கு வர்றேன். ரெட் ஜெயண்ட்ல உங்க பங்கு.......????
ReplyDeleteஞாபகம் இருக்கட்டும் மனோ.!! நீங்க தமிழகம் வர்றீங்க..
ReplyDeleteதேவயானி
ReplyDelete///////////////
தேவையா நீ ......................
//Nesan said...
ReplyDeleteநல்லாத்தான் ஜோசிக்கிறீங்க சிரிச்சு வயிறு வலிக்குது கையேந்தி பவனில் 4இட்லி சொல்லுங்க மாப்பூ!//
மறுபடியும் வயிறு வலிக்க போகுது...
//சிவகுமார் ! said...
ReplyDelete//ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடிக்கலைன்னா, எங்கே போனாலும் மேடையில சீட் கிடைக்காது//
மணற்கொள்ளை ஊழல்ல உங்க பங்கை எந்த அக்கவுண்டுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணனும்னு 'மணல்' பாண்டி கேக்கறாரு. அவருக்கு போன் பண்ணி பேசிடுங்க. அப்புறம்.. தி.மு.க. தோக்க உள்ளடி வேலை செஞ்சதுக்கு அஞ்சி பவுன் தங்க மோதிரம் உங்களுக்கு வாங்க ஆளும் கட்சி ஆளுங்க முடிவு செஞ்சிருக்காங்க. மும்பை வரும்போது அப்படியே மோதிரத்துக்கு அளவு குடுத்துட்டு போங்க. அப்புறம்...2G ல நீங்க அமுக்குன ஏழு கோடி...... ஒரு நிமிஷம் இருங்க ஜூஸ் குடிச்சிட்டு வர்றேன்!//
அண்ணே என்னை விட்டுருங்க அண்ண நான் எதுக்கும் சரிப்பட மாட்டேன் அண்ணே....
//சிவகுமார் ! said...
ReplyDeleteபோட்டோவை வேற மாத்தியாச்சா.. விஸ்வரூபம் எடுக்குற மாதிரி போஸ் வேற..! சரி மேட்டருக்கு வர்றேன். ரெட் ஜெயண்ட்ல உங்க பங்கு.......????//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
//தம்பி கூர்மதியன் said...
ReplyDeleteஞாபகம் இருக்கட்டும் மனோ.!! நீங்க தமிழகம் வர்றீங்க..//
அதுக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம்...???
//அஞ்சா சிங்கம் said...
ReplyDeleteதேவயானி
///////////////
தேவையா நீ ..................//
என்னை விட கோவமா இருக்கீறேய்யா....!!!
ஒவ்வொரு வரியும் வித்தியாசமா இருக்கு.. :)
ReplyDeleteபடிக்க தூண்டும் பதிவு..
http://karadipommai.blogspot.com/
என்ன ஒரு கருத்தாற்றல்..?
ReplyDeleteஉண்மையில் வித்தியாசமான ரசனை பதிவு
ReplyDeleteஅந்த போட்டோல இருக்குறது உங்க தாத்தாவா?
ReplyDeleteலேட்டா வந்ததால கும்மி அறிக்கை முடியல... மவன நீ மாட்டாமையா போவ?
ReplyDeleteஏலேய் என்ன டைட்டில்லே இது? மைனஸ் ஓட்டு போட்டுட்டு வான்னு தக்காளி சொன்னான். போடவா?
ReplyDelete>>நீ என்னை தறுதலன்னு சொன்னாலும், என் அம்மாவுக்கு நான் செல்ல பிள்ளைதான், என் மனைவிக்கு நான் ஐலவ்யூ செல்லம்தான்...!!!
ReplyDeleteநாய் தத்துவமா பொழியுதே மப்புல இருக்கானோ? #டவுட்டு
>> நாசமா போகனுமா ஃபிகர் பின்னாலே சுத்து, நல்லா இருக்கணுமா ஒழுங்கா வேலை செய், எல்லாம் உன்னை தேடி வரும்.
ReplyDeleteஇதை நீ சொல்றியா?
>> மேக்கப் இல்லாத தேவயானியை பார்த்துட்டு, சிபி பய பேச்சு மூச்சு இல்லாமல் கெடக்கான்..ம்ஹும்...!!!???
ReplyDeleteநாயே நாயே. கல்யானம் ஆன ஃபிகரை நான் தலை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டேன்னு தெரியாதா?
>>
ReplyDeleteடிஸ்கி : நீ ஏண்டா தேவயானியை பார்க்க போனே....???
அடங்கோ
//Lali said...
ReplyDeleteஒவ்வொரு வரியும் வித்தியாசமா இருக்கு.. :)
படிக்க தூண்டும் பதிவு.. //
நன்றி லாலி...
//FOOD said...
ReplyDelete// மேக்கப் இல்லாத தேவயானியை பார்த்துட்டு, சிபி பய பேச்சு மூச்சு இல்லாமல் கெடக்கான்..ம்ஹும்...!!!???//
சிபிய வளைச்சு வளைச்சு தாக்குறாங்களே!//
எவ்வளவு அடிச்சாலும் தாங்குரானே ஆபீசர்...
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteஎன்ன ஒரு கருத்தாற்றல்..?
May 18, 2011 2:07 AM
ஆர்.கே.சதீஷ்குமார் said...
உண்மையில் வித்தியாசமான ரசனை பதிவு//
நன்றி சதீஷ்...
//!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஅந்த போட்டோல இருக்குறது உங்க தாத்தாவா?//
எங்க தாத்தாவை ஏன்யா வம்புக்கு இழுக்குற....?
//!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteலேட்டா வந்ததால கும்மி அறிக்கை முடியல... மவன நீ மாட்டாமையா போவ?//
கும்மி அம்மிஎல்லாம் நெல்லையில வச்சிகிறலாம் ஹிஹிஹிஹி...
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteஏலேய் என்ன டைட்டில்லே இது? மைனஸ் ஓட்டு போட்டுட்டு வான்னு தக்காளி சொன்னான். போடவா?//
ரெண்டு எருமைக்கும் டின்னு கட்டிபுடுவேன் சாக்குரதை...
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>>நீ என்னை தறுதலன்னு சொன்னாலும், என் அம்மாவுக்கு நான் செல்ல பிள்ளைதான், என் மனைவிக்கு நான் ஐலவ்யூ செல்லம்தான்...!!!
நாய் தத்துவமா பொழியுதே மப்புல இருக்கானோ? #டவுட்டு//
ம்ஹும் அதை நாதாரி நீ சொல்ரியாக்கும்..?
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>> நாசமா போகனுமா ஃபிகர் பின்னாலே சுத்து, நல்லா இருக்கணுமா ஒழுங்கா வேலை செய், எல்லாம் உன்னை தேடி வரும்.
இதை நீ சொல்றியா?//
அதையேதான் நானும் கேக்குறேன், இதை நீ சொல்றியா..???
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>> மேக்கப் இல்லாத தேவயானியை பார்த்துட்டு, சிபி பய பேச்சு மூச்சு இல்லாமல் கெடக்கான்..ம்ஹும்...!!!???
நாயே நாயே. கல்யானம் ஆன ஃபிகரை நான் தலை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டேன்னு தெரியாதா?///
டேய் எதுக்கு நீ இப்போ டபுள் மீனிங்ல வாறே..?? நான் கேட்டதுக்கு அர்த்தமே வேறே மூதேவி...
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>>
டிஸ்கி : நீ ஏண்டா தேவயானியை பார்க்க போனே....???
அடங்கோ//
அப்போ நான் சொன்னேதேல்லாம் உண்மைதானா ஹா ஹா ஹா கொன்னியா மாட்டிக்கிட்டான்...
மொக்கை தத்துவங்கள் நல்ல இருக்கு மக்கா
ReplyDeleteடைட்டிலே அசத்துதே பாஸ்! :-)
ReplyDeleteஅங்கிள், வர வர உங்க டார்ச்சர் தாங்க முடியலை. அங்கே பேஸ் புத்தகத்தில் ஒரு தபா படிச்சு, பிறகு இங்கே ஒரு தபா படிச்சு. சுத்த போர் அங்கிள் நீங்க.
ReplyDeleteanyway super!!!
தேவயானி அவ்வளவு கொடுமையாவா இருந்தாங்க?????
//❤ பனித்துளி சங்கர் ❤ ! said...
ReplyDeleteமொக்கை தத்துவங்கள் நல்ல இருக்கு மக்கா//
ஹிஹிஹிஹி....
//ஜீ... said...
ReplyDeleteடைட்டிலே அசத்துதே பாஸ்! :-)//
நன்றி'ஜீ....
//vanathy said...
ReplyDeleteஅங்கிள், வர வர உங்க டார்ச்சர் தாங்க முடியலை. அங்கே பேஸ் புத்தகத்தில் ஒரு தபா படிச்சு, பிறகு இங்கே ஒரு தபா படிச்சு. சுத்த போர் அங்கிள் நீங்க.
anyway super!!!
தேவயானி அவ்வளவு கொடுமையாவா இருந்தாங்க?????//
சரி சரி இனி "போர்" வராம பாத்துக்குறேன்....
அடுத்து, மேக்கப் இல்லாத தேவயானி'யை பார்த்துருக்கான், அதான் பயபுள்ளை பயந்துட்டான் போல....
ஆஹா, தத்துவ முத்தாக் கொட்டிக் கிடக்கே.
ReplyDeleteஅருமையா இருக்கே சேதிகள் எல்லாம் .. நானும் உங்கள் ஊர் தான் என்று நினைப்பதில் பெருமை கொள்கிறேன்
ReplyDeleteபடங்களுடன் பதிவும் அருமை
ReplyDeleteகுறிப்பா ராவா அடிக்கிறவன்
ஊறுகாயை நக்கித்தான் ஆகணும் என்கிறது
ஜாலியாக உங்கள் பதிவைத்
தொடர முடிகிறது
தொடர வாழ்த்துக்கள்
Twitter Terror annan mano vaazhga
ReplyDeleteஉங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி!
ReplyDelete