Sunday, May 29, 2011

"தக்காளி" என்னை போடா வெண்ணை என்றான்

வாழ்க்கையில் நொந்து நூடுல்ஸ் ஆன ஒருவன், கடவுள்ட்ட போயி ஆண்டவா ஏன் என்னை இப்பிடி சோதிக்குற எனக்கு ஒரு ரெண்டு லட்சரூபாய் பணம் குடு என கேட்க, கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் டுர்ர்ர்ர் சவுண்டுக்கு அப்புறம் கடவுளும் தோன்றினார்.


கடவுள் அவனிடம் கேட்டார் உனக்கு ரெண்டு லட்சம் பணம் வேணும்னா உன் ரெண்டு கையையும் தா, அஞ்சி லட்சம் வேணும்னா உன் ரெண்டு காலையும் தா, ஒரு கோடி பணம் வேணும்னா உன் ரெண்டு கண்ணையும் தா, அஞ்சி கோடி பணம் வேணும்னா உன் மூளையை தா, 


பத்து கோடி பணம் வேணும்னா உன் நாக்கை தா, இருவது கோடி பணம் வேணும்னா உன் கிட்னியை தா, முப்பது கோடி பணம் வேணும்னா உன் செவியை தா, என அடுக்கி கொண்டே போன கடவுளை பார்த்து இவன் கேட்டான், 


சாமீ நான் அம்புட்டு விலை உயர்ந்தவனா என கேட்டு ஆச்சர்யப்பட்டான்...!!! கடவுள் சொன்னார், போடா வெண்ணை போய் ஒழுங்கா சோம்பேறியா சுத்தாம வேலையை பாரு'ன்னு [[சிபி'யை நினைவில் கொண்டு இதை படிக்கவும் ராஸ்கல் பிட்டு படம் பார்த்துட்டு ஒழுங்கா வேலைக்கு போகமாட்டேங்குறான் மூதேவி]]


இன்னொரு தருதலையும் [[தக்காளி அல்ல]] கோவிலுக்கு ஓடினான் பஞ்சமடைந்து, கடவுளே கையிலே அஞ்சி பைசா இல்லை எனக்கு லாட்டரி அடிக்க செய் என்று மனமுருகி வேண்டினான், 


அடுத்தமுரையும் ஓடினான் கோவிலுக்கு, ஆண்டவா தாங்க முடியலை பிட்டு படம் பார்க்க கூட கையில காசு இல்லை ஆகவே எனக்கு லாட்டரி அடிக்க செய் என்று பணிந்து வேண்டினான். 


அடுத்தும் ஓடினான் கடவுளே தாங்க முடியலை ஏன் பொண்டாட்டி பணம் கொண்டு வந்தால்தான் சாப்பாடு தருவேன்னு சொல்லி என்னை விரட்டுகிறாள், இப்பவாவது ஒரு லாட்டரி அடிக்க செய்யுன்னு வேண்டினான்.


இனியும் ஓடினான் கோவிலுக்கு ஐயோ ஐயோ ஆண்டவா என் பொண்டாட்டி பிள்ளைகளெல்லாம் பட்டினி கிடந்தது பசியால் வாடுது கடவுளே என்னால் சாவுரதை தவிர வேறே வழியே இல்லை இப்பவாவது லாட்டரி அடிக்க செய் என கதறினான்.


சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என சவுண்ட் எஃபக்ட்டோடு கடவுள் தோன்றினார், தோன்றிவிட்டு சொன்னார், எலேய் நாதாரி லாட்டரி அடிக்கணும் லாட்டரி அடிக்கணும்னு வேண்டிக்கிறியே, போடா வெண்ணை போயி முதல்ல லாட்டரி சீட்டு எடுடா மூதேவி, லாட்டரி சீட்டு எடுக்காமலே வந்து லாட்டரி அடிக்கணும் அடிக்கணும்னு லந்து பண்ணுறியே ராஸ்கல் பிச்சிபுடுவேன் பிச்சி என திட்டி அனுப்பினார்.


நீதி : செய்வதை திருந்த செய் ஹி ஹி ஹி ஹி எப்பூடி....!!!

டிஸ்கி : என்னாது தலைப்பா....?? அதாவது தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பதுதான் இப்போதைய டிரென்ட்டாம், மூதேவி சிபி சொன்னான் ஹி ஹி அதான்.....

55 comments:

  1. Mahan.Thamesh said...
    Vada//

    சாப்பிடுங்கோ....

    ReplyDelete
  2. Mahan.Thamesh said...
    Sudu vadai//

    சுடு வடையா...? சூடு வடையா...?

    ReplyDelete
  3. Mahan.Thamesh said...
    Arumai//

    ஹே ஹே ஹே ஹே நன்றி....

    ReplyDelete
  4. >>>"தக்காளி" என்னை போடா வெண்ணை என்றான்

    deey டேய் ராஸ்கல் என்னடா டைட்டில் இது?இதுல சேட்டிங்க்ல மிரட்டல் வேற ராஸ்கல்

    ReplyDelete
  5. oru ஒரு எஸ் எம் எஸ் ஜோக்கையே பதிவாக்கிட்டானே.. அடங்கோ

    ReplyDelete
  6. அண்ணே எப்படின்னே இப்படியெல்லாம்...
    இதெல்லாம் தான வர்றது.......நீங்க வைட்டுன்னே......
    பின்றீங்கன்னே(இதுல எதுவும் உள்குத்து இல்லீங்கண்ணே!)

    ReplyDelete
  7. >>டிஸ்கி : என்னாது தலைப்பா....?? அதாவது தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பதுதான் இப்போதைய டிரென்ட்டாம், மூதேவி சிபி சொன்னான் ஹி ஹி அதான்.....

    avvvvvvvvvvvvv

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    நான் எப்போடா சொன்னேன். ஆளாளுக்கு என்னை ஏண்டா மாட்டி விடறீங்க?

    ReplyDelete
  8. தக்காளி போடா வெண்ணை என்றான் எண்டா திரும்பி போடா தக்காளி நான் அமுக்கினா நீ ஜாம்'மு எண்டு திட்ட வேண்டியது தானே...

    ReplyDelete
  9. தலைவரை பப்ளிக்காக மூதேவின்னு திட்டினதுக்கு போராட்டம் நடத்துறாங்களாம் நெல்லை பக்கமா ஹிஹி

    ReplyDelete
  10. மனோக்கு இப்பிடி ஐடியா வர எஸ் எம் எஸ் ஜோக் அனுப்புறது சிபி பயபுள்ளையா??
    முதல்'ல அந்த லிங்க்'க கட் பண்ணனும்...ஹிஹி

    ReplyDelete
  11. ஸ்ஸ்ஹ்ஹ ......முடியல , நான் போறேன் எங்கயாச்சும்

    ReplyDelete
  12. கேள்விப்பட்டதே ஆயினும் படிக்க நல்ல சுவையான பதிவு தான். யோசிக்காவிட்டால் லாட்டரி அடிக்க வேண்டியது தான். நல்ல பதிவு.

    ReplyDelete
  13. Good joke . . . Ha . . Ha . . Ha

    ReplyDelete
  14. கடைசி போற போக்க பார்த்த சி பி லாட்டரி விக்கிற ஆளுன்னு சொல்லிருவீங்க போல இருக்கே ........

    ReplyDelete
  15. சி.பி.செந்தில்குமார் said...
    >>>"தக்காளி" என்னை போடா வெண்ணை என்றான்

    deey டேய் ராஸ்கல் என்னடா டைட்டில் இது?இதுல சேட்டிங்க்ல மிரட்டல் வேற ராஸ்கல்//

    உன்னை மிரட்டிதான் பணிய வைக்கணும் போடாங்.....

    ReplyDelete
  16. சி.பி.செந்தில்குமார் said...
    oru ஒரு எஸ் எம் எஸ் ஜோக்கையே பதிவாக்கிட்டானே.. அடங்கோ//

    நீமட்டும் என்ன பெரிய டுபுக்கா..?

    ReplyDelete
  17. // விக்கி உலகம் said...
    அண்ணே எப்படின்னே இப்படியெல்லாம்...
    இதெல்லாம் தான வர்றது.......நீங்க வைட்டுன்னே......
    பின்றீங்கன்னே(இதுல எதுவும் உள்குத்து இல்லீங்கண்ணே!)//

    அடேய் நீ வாழ்த்துரியா திட்டுரியான்னே புரியலைடா வெண்ணை....

    ReplyDelete
  18. // சி.பி.செந்தில்குமார் said...
    >>டிஸ்கி : என்னாது தலைப்பா....?? அதாவது தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பதுதான் இப்போதைய டிரென்ட்டாம், மூதேவி சிபி சொன்னான் ஹி ஹி அதான்.....

    avvvvvvvvvvvvv

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    நான் எப்போடா சொன்னேன். ஆளாளுக்கு என்னை ஏண்டா மாட்டி விடறீங்க?//

    சரி சரி மூக்கை சீந்தாதே, பயபுள்ள மப்புல சொல்லிட்டான் போல ஹி ஹி....

    ReplyDelete
  19. மைந்தன் சிவா said...
    தக்காளி போடா வெண்ணை என்றான் எண்டா திரும்பி போடா தக்காளி நான் அமுக்கினா நீ ஜாம்'மு எண்டு திட்ட வேண்டியது தானே...//

    என்னாது எதுகை மோனை மாதிரி இருக்கு ஹி ஹி....

    ReplyDelete
  20. மைந்தன் சிவா said...
    தலைவரை பப்ளிக்காக மூதேவின்னு திட்டினதுக்கு போராட்டம் நடத்துறாங்களாம் நெல்லை பக்கமா ஹிஹி//

    சரி மக்கா இனி அந்த மூதேவி'யை மூதேவி மூதேவி மூதேவி மூதேவி'ன்னு சொல்லமாட்டேன் போராட்டம் கேன்சல் பண்ணுங்க மூதேவி மூதேவி மூதேவி'ன்னு சொன்னதுக்கு...

    ReplyDelete
  21. மைந்தன் சிவா said...
    மனோக்கு இப்பிடி ஐடியா வர எஸ் எம் எஸ் ஜோக் அனுப்புறது சிபி பயபுள்ளையா??
    முதல்'ல அந்த லிங்க்'க கட் பண்ணனும்...ஹிஹி//

    செமையான உள்குத்து இருக்கு இதுல....

    ReplyDelete
  22. ஷர்புதீன் said...
    ஸ்ஸ்ஹ்ஹ ......முடியல , நான் போறேன் எங்கயாச்சும்//

    விடும்ய்யா விடும்ய்யா....

    ReplyDelete
  23. வை.கோபாலகிருஷ்ணன் said...
    கேள்விப்பட்டதே ஆயினும் படிக்க நல்ல சுவையான பதிவு தான். யோசிக்காவிட்டால் லாட்டரி அடிக்க வேண்டியது தான். நல்ல பதிவு.//


    மிக்க நன்றி அய்யா....

    ReplyDelete
  24. என் ராஜபாட்டை"- ராஜா said...
    Good joke . . . Ha . . Ha . . Ha//

    ஹா ஹா ஹா ஹா....

    ReplyDelete
  25. இம்சைஅரசன் பாபு.. said...
    கடைசி போற போக்க பார்த்த சி பி லாட்டரி விக்கிற ஆளுன்னு சொல்லிருவீங்க போல இருக்கே ........//

    அவன் பிட்டு படம் டிக்கெட்டை பிளாக்'ல விக்குறவன் தியேட்டருல தெரியாதா மக்கா உங்களுக்கு ஹே ஹே ஹே ஹே...

    ReplyDelete
  26. டெரர் சிந்தனை ..)

    ReplyDelete
  27. //என்னாது தலைப்பா....?? அதாவது தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பதுதான் இப்போதைய டிரென்ட்டாம்//
    பார்ரா! சொல்லிட்டானுகளா? :-)

    ReplyDelete
  28. என்னதான் உங்களுக்குள் புரிதல் இருந்தாலும்,ஆழமான நட்பிருந்தாலும் பதிவில்
    நண்பரைப் பற்றிய தவறான வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்க்கலாமே.!...

    ReplyDelete
  29. கந்தசாமி. said...
    டெரர் சிந்தனை ..)//

    அப்பிடியா...?

    ReplyDelete
  30. ஜீ... said...
    //என்னாது தலைப்பா....?? அதாவது தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பதுதான் இப்போதைய டிரென்ட்டாம்//
    பார்ரா! சொல்லிட்டானுகளா? :-)//

    ஹே ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  31. // M.G.ரவிக்குமார்™..., said...
    என்னதான் உங்களுக்குள் புரிதல் இருந்தாலும்,ஆழமான நட்பிருந்தாலும் பதிவில்
    நண்பரைப் பற்றிய தவறான வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்க்கலாமே.!...//

    சும்மா ஜாலிக்கு மக்கா டேக் இட் ஈசி....

    ReplyDelete
  32. லாட்டரி வாங்காமல் கேட்டதுக்கு லாட்டரி அடிக்க விட்டாமல் வாயை திறந்து சொன்னாரே. நல்ல காலம்.

    ReplyDelete
  33. சாகம்பரி said...
    லாட்டரி வாங்காமல் கேட்டதுக்கு லாட்டரி அடிக்க விட்டாமல் வாயை திறந்து சொன்னாரே. நல்ல காலம்.//


    நல்லா சொன்னீங்க போங்க..

    ReplyDelete
  34. அண்ணே லாட்டரிய விடுங்கண்ணே, வெறும் பணமா கொடுத்தா போதும்ணே....!

    ReplyDelete
  35. கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்காதா, சவுண்ட் எஃபெக்டோடு?!!

    ReplyDelete
  36. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அண்ணே லாட்டரிய விடுங்கண்ணே, வெறும் பணமா கொடுத்தா போதும்ணே....///

    கைய காலைஎல்லாம் கொடுக்க தயாரா...?

    ReplyDelete
  37. middleclassmadhavi said...
    கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்காதா, சவுண்ட் எஃபெக்டோடு?!//

    ஹா ஹா ஹா அதானே...

    ReplyDelete
  38. //மூதேவி சிபி சொன்னான்//

    மனோ சார். தவறாக நினைக்க வேண்டாம். சமீப காலமாக தங்கள் பதிவுகளில் மேலே உள்ளது போன்ற வார்த்தைகள் வருகின்றன. இது தேவையா? சி.பி. உங்கள் நண்பர் என்பதெல்லாம் சரி. அதற்காக இப்படி எழுதுவது சரியா? மெயில் அல்லது எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கலாம். என் மனதில் பட்டது சொன்னேன். பிறகு உங்கள் விருப்பம். அதை தடுக்க என்னால் இயலாது. இப்படி எல்லாம் சொல்ல மாட்டேன். நல்லா முட்டிக்கங்க. அறைக்கல்லை எடுத்து அடிச்சிக்கங்க. எங்களுக்கு அப்பதான் சூப்பரா பொழுது போகும்.

    ReplyDelete
  39. //சிவகுமார் ! said...
    //மூதேவி சிபி சொன்னான்//

    மனோ சார். தவறாக நினைக்க வேண்டாம். சமீப காலமாக தங்கள் பதிவுகளில் மேலே உள்ளது போன்ற வார்த்தைகள் வருகின்றன. இது தேவையா? சி.பி. உங்கள் நண்பர் என்பதெல்லாம் சரி. அதற்காக இப்படி எழுதுவது சரியா? மெயில் அல்லது எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கலாம். என் மனதில் பட்டது சொன்னேன். பிறகு உங்கள் விருப்பம். அதை தடுக்க என்னால் இயலாது. இப்படி எல்லாம் சொல்ல மாட்டேன். நல்லா முட்டிக்கங்க. அறைக்கல்லை எடுத்து அடிச்சிக்கங்க. எங்களுக்கு அப்பதான் சூப்பரா பொழுது போகும்.//

    மெட்ராஸ் பவனுக்கு ஒரு நாலு ஆட்டோ ரெடி பண்ணுலேய் சிபி மக்கா...

    ReplyDelete
  40. நெனைச்சேன்.......பேஸ் புக்குல //கொரங்கு ஏன் சொறியுது// இன்னு இருக்கும் போதே இதுமேரிக்கி ஏதாவது பண்ணி வெச்சிருக்கும் இன்னுதான் நெனைச்சேன். சரிதான். கொரங்குக்கு அரிச்சா சொரியும்தானே .

    ReplyDelete
  41. கக்கு - மாணிக்கம் said...
    நெனைச்சேன்.......பேஸ் புக்குல //கொரங்கு ஏன் சொறியுது// இன்னு இருக்கும் போதே இதுமேரிக்கி ஏதாவது பண்ணி வெச்சிருக்கும் இன்னுதான் நெனைச்சேன். சரிதான். கொரங்குக்கு அரிச்சா சொரியும்தானே .///

    ஹே ஹே ஹே ஹே சரி சரி கல்லை கீழே போடுங்கய்யா....

    ReplyDelete
  42. கக்கு - மாணிக்கம் said...
    நெனைச்சேன்.......பேஸ் புக்குல //கொரங்கு ஏன் சொறியுது// இன்னு இருக்கும் போதே இதுமேரிக்கி ஏதாவது பண்ணி வெச்சிருக்கும் இன்னுதான் நெனைச்சேன். சரிதான். கொரங்குக்கு அரிச்சா சொரியும்தானே .//

    ஓட்டு போடாமல் போன கக்குவை வன்மையாக கண்டிக்கிறேன் ஹீ ஹீ ஹீ ஹீ....

    ReplyDelete
  43. இங்கு என்ன நடக்குது..............ஹி ஹி ஹி

    ReplyDelete
  44. சொல்ல வந்த நீதியை(!) எவ்வளவு அழகாச் சொல்லீட்டீங்க!

    ReplyDelete
  45. Correction: அறைக்கல் அல்ல. அரை அல்லது பாறாங்கல் என படிக்கவும்!!

    ReplyDelete
  46. இளம் தூயவன் said...
    இங்கு என்ன நடக்குது..............ஹி ஹி ஹி//

    கண்ணை கட்டுதா..!

    ReplyDelete
  47. சென்னை பித்தன் said...
    சொல்ல வந்த நீதியை(!) எவ்வளவு அழகாச் சொல்லீட்டீங்க!//

    நன்றி தல....

    ReplyDelete
  48. சிவகுமார் ! said...
    Correction: அறைக்கல் அல்ல. அரை அல்லது பாறாங்கல் என படிக்கவும்!!//

    செரி செரி புரியுது ஹே ஹே ஹே ஹே...

    ReplyDelete
  49. FOOD said...
    சும்மா புகுந்து விளையாடிருக்கீங்களே!

    May 29, 2011 10:08 AM


    FOOD said...
    கல கல பதிவு.

    May 29, 2011 10:09 AM


    FOOD said...
    அரை சதம் அடிச்சாச்சு!//

    நன்றி ஆபீசர்....

    ReplyDelete
  50. நீதிக் கதை அருமை சகோ.

    ReplyDelete
  51. wow beautiful post..

    migavum arumaiyana villakkam :)

    ReplyDelete
  52. அட்ரா சக்க

    சூப்பரப்பு கதை, நீதி எல்லாம்,

    அப்புறம் நண்பராய் இருந்தாலும் மரியாதையாய் திட்டவேண்டும்,
    எப்பிடின்னு கேக்குறீங்களா

    ஓடி போங்க நாயே (உபயம்: கவுண்டர்)

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!