தமிழ்மணத்தில் ஓட்டு போட்டு, என்னை தமிழ்மணம் மகுடம் பெற செய்த என் எல்லா பதிவுலக நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்... தமிழ்மணத்திற்கும் என் நன்றிகள்...
தமிழ்மணம் மகுடம்
கடந்த 2 நாட்களில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகை
மதுரை பொண்ணு என்னும் பெயரில் பேஸ்புக்'கில் கவிதை எழுதி வரும், எங்கள் "கவிதாயினி" அவர்களின் ஒரு கவிதை இந்த வார குமுதம் [[11/05/11]] இதழில் வெளி வந்துள்ளது. அந்த கவிதை கீழே...
நாம்
இருவரும் சந்திக்க போகும்
அந்த ஒரு நொடிப்
பொழுதிற்கு இன்னும்
எந்த வார்த்தைகளும்
கண்டுபிடிக்கப்படவில்லை..!
தோழிக்கு நாஞ்சில்மனோ வலைத்தளம் தனது மனமார்ந்த பாராட்டை தெரிவிக்கும் அதே வேளையில், குமுதத்திற்கு நன்றியும் தெரிவித்து கொள்கிறது. இப்படிபட்ட இளம் கவிஞர்களை அடையாளம் கண்டு ஊக்குவிப்பதற்கு மிக்க நன்றி. நான் கவிதையை நன்றாக ரசிப்பேன், அந்த வரிசையில் மதுரை பொண்ணின் கவிதையின் ரசிகன் நான்.மதுரை பொண்ணை போல இன்னும் அநேக கவிஞர்கள் இருக்கிறார்கள்.
கீழே மதுரை பொண்ணின் பேஸ்புக் லிங்க்...
அவரின் வலைத்தளம் லிங்க்...சோரியாசிஸ் பற்றி எழுதி உள்ளார்...
வந்தேன்..
ReplyDeleteவாரும்யா....
ReplyDeleteதங்களின் தமிழ்மண மகுடத்திற்கு வாழ்த்துக்கள்..
ReplyDelete////
ReplyDeleteநாம்
இருவரும் சந்திக்க போகும்
அந்த ஒரு நொடிப்
பொழுதிற்கு இன்னும்
எந்த வார்த்தைகளும்
கண்டுபிடிக்கப்படவில்லை..!/////
மிரண்டுப் போனேன்...
அசத்தல் கவிதை
கவிதாயினிக்கும் என் வாழ்த்துக்கள்..
ReplyDeleteஇந்த பதிவும் மகுடத்திற்கு கிளம்பிடிச்சி..
ReplyDeleteதமிழ்மண மகுடத்திற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteமதுரைப் பெண்ணிற்கும் வாழ்த்துக்கள்.
தமிழ்மண மகுடத்திற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅண்ணே வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துகள் நேற்று தமிழ்மணத்தில் என்னுடைய ஓட்டுதான் முதல் ஓட்டு
ReplyDeleteவாழ்த்துகள் மனோ
ReplyDelete//கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteதங்களின் தமிழ்மண மகுடத்திற்கு வாழ்த்துக்கள்..//
நன்றிய்யா....
//கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDelete////
நாம்
இருவரும் சந்திக்க போகும்
அந்த ஒரு நொடிப்
பொழுதிற்கு இன்னும்
எந்த வார்த்தைகளும்
கண்டுபிடிக்கப்படவில்லை..!/////
மிரண்டுப் போனேன்...
அசத்தல் கவிதை//
கவிதைக்கே கவிதை....
//கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteகவிதாயினிக்கும் என் வாழ்த்துக்கள்..
May 9, 2011 1:40 AM
# கவிதை வீதி # சௌந்தர் said...
இந்த பதிவும் மகுடத்திற்கு கிளம்பிடிச்சி..//
எல்லாம் உங்களின் அன்புதான்....
உங்களுக்கும், கவிதாயினிக்கும் வாழ்த்துக்கள் மனோ
ReplyDelete//இந்திரா said...
ReplyDeleteதமிழ்மண மகுடத்திற்கு வாழ்த்துக்கள்.
மதுரைப் பெண்ணிற்கும் வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றி...
//இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteதமிழ்மண மகுடத்திற்கு வாழ்த்துக்கள்.//
நன்றிங்க....
//விக்கி உலகம் said...
ReplyDeleteஅண்ணே வாழ்த்துக்கள்!//
நன்றிலேய் தம்பி...
//ராஜகோபால் said...
ReplyDeleteவாழ்த்துகள் நேற்று தமிழ்மணத்தில் என்னுடைய ஓட்டுதான் முதல் ஓட்டு///
பின்னே பஹ்ரைன்ல என் பக்கத்துல இருந்துகிட்டு இதை கூட செய்யலைனா எப்புடி ஹா ஹா நன்றிய்யா...
//குடந்தை அன்புமணி said...
ReplyDeletehttp://thagavalmalar.blogspot.com/2011/05/blog-post.html வாருங்கள்...இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.//
அடிக்க மாட்டீங்கன்னா வாரேன்....
//வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteவாழ்த்துகள் மனோ//
நன்றி வெங்கட்....
//ரேவா said...
ReplyDeleteஉங்களுக்கும், கவிதாயினிக்கும் வாழ்த்துக்கள் மனோ//
மிக்க நன்றி...
தமிழ்மண மகுடத்திற்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteதமிழ்மண மகுடத்திற்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete//சிநேகிதி said...
ReplyDeleteதமிழ்மண மகுடத்திற்கு வாழ்த்துக்கள்//
நன்றி சிநேகிதி, நீங்க அவார்டு தந்தவனாச்சே, அந்த பெருமையை காப்பாத்தனும்ல....
//வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteதமிழ்மண மகுடத்திற்கு வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றி அய்யா....
தங்களின் வெற்றிக்கும், மதுரை பொண்ணுவின் கவிதைக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteகவிதை அற்புதம்.
பகிர்வுக்கு நன்றி.
வாழ்த்துக்கள் அண்ணே. அத்தோடு அந்த அக்காவுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துகள் மனோ;உங்களுக்கும்,உங்கள் மூலம் அக்கவிதாயினிக்கும்!
ReplyDelete//தமிழ் உதயம் said...
ReplyDeleteதங்களின் வெற்றிக்கும், மதுரை பொண்ணுவின் கவிதைக்கும் வாழ்த்துகள்.//
மிக்க நன்றிய்யா...
//FOOD said...
ReplyDeleteதங்கள் வெற்றிக்கான படிக்கட்டுகள் இங்கே கட்டப்பட்டுள்ளன:நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்-என்ற மகுட சொற்கள்.//
நன்றி ஆபீசர்...
//FOOD said...
ReplyDelete”மதுரை பொண்ணு” ப்ளாக் நானும் பார்த்துள்ளேன்.நல்ல மருத்துவ குறிப்புகள் அங்கிருக்கும்.அறிமுகம் மற்றும் பகிர்விற்கு நன்றி, மனோ!//
மிக்க நன்றிய்யா...
//malgudi said...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
கவிதை அற்புதம்.
பகிர்வுக்கு நன்றி.///
ஹாய் மல்குடி, வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி....
//கந்தசாமி. said...
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணே. அத்தோடு அந்த அக்காவுக்கும் வாழ்த்துக்கள்//
நன்றி தம்பி...
//மாதேவி said...
ReplyDeleteவாழ்த்துக்கள்.//
வாங்க வாங்க மாதேவி, வாழ்த்துக்கு நன்றி...
//சென்னை பித்தன் said...
ReplyDeleteவாழ்த்துகள் மனோ;உங்களுக்கும்,உங்கள் மூலம் அக்கவிதாயினிக்கும்!//
நன்றி தல...
உங்க தளத்தில் இன்றைய பதிவு ம்ஹும் ரியலி சூப்பர்...
வாழ்த்துக்களும், வாக்குகளும் மட்டும் இப்போது,
ReplyDeleteபின்னூட்டங்களோடு பின்னாடி வருகிறேன்,
மன்னிக்கவும்,
ஒரு இந்தியனா ‘உங்க எழுத்து அதிகம்பேரைச் சென்றடையணும், இந்திய மக்கள்தொகை குறையணும்’-ன்னு நினைச்சோம்..ஓட்டுப்போட்டோம்..அது எங்க கடமைண்ணே..அதுக்குப் போயி நன்றி சொல்லிக்கிட்டு..
ReplyDeleteஅன்பு நண்பர் மனோவிற்கு,
ReplyDeleteமிக்க நன்றி மனோ.உண்மையில் எனக்கு மிகவும் சந்தோசமா இருக்கு.நான் புத்தக முகத்திலும் சரி இப்போது உங்கள் வலைதளத்திலும் சரி பலரும் பாராட்டுவது மிகவும் சந்தோசமாக உள்ளது.ஆரம்ப காலத்தில் என் மொக்கை கவிதைகளுக்கும் நீங்கள் பொறுமையாய் ஆதரித்து கமென்ட் போடுவீங்க..
அதன் காரணமாக இப்போது எவளோ தூரம் வந்து இருக்கேன்.இப்போது சிறு பயமும் வருகின்றது.நாம் நல்ல கவிதைகளை குடுக்க வேண்டும் என்ற ஒரு கடமை கலந்த பயம்.பொறமை உள்ள நண்பர்களும் நக்கல் அடித்தவர்களும் காணாமல் போய் விட்டனர்..உண்மையில் என் மகிழ்ச்சியில் உங்களுக்கு ஒரு பங்கு உண்டு.ஒரு வேளை நீங்களும் ஆரம்ப காலத்தில் கிண்டலோ அல்லது நக்கலோ செய்து இருந்தால் இன்று புத்தக முகத்தில் குறிப்பிடப் படும் அளவிற்கு வந்து இருக்க மாட்டேன்.இங்கு நான் பனி துளி சங்கர் குறிப்பிட வேண்டும்.
என் கவிதையை நானே கிண்டல் செய்த போது வந்து உங்கள் கவிதை நன்றாக உள்ளது என்றும் எதார்த்தங்கள் தான் கவிதை என்றைய அழகிய கருத்தும் கூறியவர்.அதன் பின்னே தான் என்னால் பல கவிதை எழுத முடிந்தது.. புத்தக முகத்தில் பல புதிய நண்பர்களில் தொடங்கி ருத்ரன் சார்,மனுஷ்ய புத்திரன்,விஜய் மஹிந்திரன் போன்ற எழுத்தார்கள் வந்து வாழ்த்தியது மிகவும் ஆச்சிர்யமாக இருந்தது.
மிக்க நன்றி குமுதம் ஆசிரியர், என் நண்பர்கள்..மற்றும் அனைவருக்கும் நன்றி நன்றி அனைத்தையும் விட நம்ம டாப் வலையுலக நண்பர் மனோ வந்து வாழ்த்தி தமிழ் மணத்திலே கலக்கும் இவருக்கு வாழ்த்துக்கள்
ஆஹா மக்கா மகுடம் வாங்கியாச்சா .
ReplyDeleteசரி சரி யாருக்கும் தெரியாம நாம அத சேட்டு கடையில அடமானம் வச்சிரலாம் ............
70/30 ......டீலா நோ டீலா?.............
அண்ணே வாழ்த்துக்கள்!
ReplyDeleteவழ்த்த்துக்கள் உங்களுக்கும், நம்ம கவிதாயினிக்கும்..
ReplyDelete//நிரூபன் said...
ReplyDeleteவாழ்த்துக்களும், வாக்குகளும் மட்டும் இப்போது,
பின்னூட்டங்களோடு பின்னாடி வருகிறேன்,
மன்னிக்கவும்,//
நன்றி நிரூபன்...
//செங்கோவி said...
ReplyDeleteஒரு இந்தியனா ‘உங்க எழுத்து அதிகம்பேரைச் சென்றடையணும், இந்திய மக்கள்தொகை குறையணும்’-ன்னு நினைச்சோம்..ஓட்டுப்போட்டோம்..அது எங்க கடமைண்ணே..அதுக்குப் போயி நன்றி சொல்லிக்கிட்டு..///
ஹா ஹா ஹா ஹா மக்கா.....
//மிக்க நன்றி குமுதம் ஆசிரியர், என் நண்பர்கள்..மற்றும் அனைவருக்கும் நன்றி நன்றி அனைத்தையும் விட நம்ம டாப் வலையுலக நண்பர் மனோ வந்து வாழ்த்தி தமிழ் மணத்திலே கலக்கும் இவருக்கு வாழ்த்துக்கள்///
ReplyDeleteவாழ்த்துகள் மற்றும் நன்றிகள் மக்கா....
//அஞ்சா சிங்கம் said...
ReplyDeleteஆஹா மக்கா மகுடம் வாங்கியாச்சா .
சரி சரி யாருக்கும் தெரியாம நாம அத சேட்டு கடையில அடமானம் வச்சிரலாம் ............
70/30 ......டீலா நோ டீலா?.....//
நீங்க முதல்ல மும்பை வாங்க அப்புறமா நாம டீல் பண்ணுவோம்....
//டக்கால்டி said...
ReplyDeleteஅண்ணே வாழ்த்துக்கள்!//
நன்றிலேய் தம்பி....
// வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteவழ்த்த்துக்கள் உங்களுக்கும், நம்ம கவிதாயினிக்கும்..//
நன்றி மக்கா....
ம்ம்ம் வலைசரத்துல அசத்திட்டு இருக்கீங்க, அசத்துங்க அசத்துங்க...
உங்கள் தமிழ்மணமகுடத்திற்கும், குமுதத்தில் மதுரைப்பொண்ணு கவிதை வெளிவந்ததற்கும் இனிய வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅப்புறம் நீங்க பிளஸ் டூ வில் ப்யூசாகி சாரி பாஸாகி விட்டதாக ஊரெல்லாம் பேசிக்கொண்டார்கள். அதற்கும்
இனிய வாழ்த்துக்கள்.
//பாரத்... பாரதி... said...
ReplyDeleteஉங்கள் தமிழ்மணமகுடத்திற்கும், குமுதத்தில் மதுரைப்பொண்ணு கவிதை வெளிவந்ததற்கும் இனிய வாழ்த்துக்கள்.
அப்புறம் நீங்க பிளஸ் டூ வில் ப்யூசாகி சாரி பாஸாகி விட்டதாக ஊரெல்லாம் பேசிக்கொண்டார்கள். அதற்கும்
இனிய வாழ்த்துக்கள்.//
ஹா ஹா ஹா நன்றி...
உங்களுக்கும் பதிவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDelete//shanmugavel said...
ReplyDeleteஉங்களுக்கும் பதிவருக்கும் வாழ்த்துக்கள்.//
நன்றி அய்யா....
கலக்குங்க நண்பரே....
ReplyDelete//NKS.ஹாஜா மைதீன் said...
ReplyDeleteகலக்குங்க நண்பரே....//
நன்றி நண்பா....
தல எத்தன வோட்டு வேணும் தல , சொல்லுங்க, குத்தோ குத் என்று குத்திடுவோம், இந்த ஒரு தபாக்கே இப்படி கண் கலங்கினா எப்படி
ReplyDeleteமனம் நிறைந்த வாழ்த்துகள் மனோ.கவிதாயினிக்கும் கூட !
ReplyDeleteCongratulations, Mano Sir!
ReplyDeleteமதுரை பொண்ணுக்கும் வாழ்த்துக்கள்!
வைகோவிற்கு ஒரு நாஞ்சில் சம்பத் என்றால் அழகிரிக்கு ஒரு நாஞ்சில் மனோ. தைரியம் இருந்தா எங்க அண்ணன் மேல கை வைங்கடா..
ReplyDeleteமதுரை பொண்ணுக்கும், பஹ்ரைன் சிங்கத்திற்கும் வாழ்த்துகள்!
ReplyDeleteமடை திறந்து
ReplyDeleteவானம் பூ மலை பொழியட்டும்
தமிழ் மணம் மகுடம் சூடிய
வேந்தனே வாழ்க ...
வாழ்த்த வயதில்லை
என்றாலும் வாழ்த்துக்கிறேன்
மதுரை பொண்ணுக்கும் வாழ்த்துக்கள்
மதுரை பொண்ணுக்கும், பஹ்ரைன் மன்னர் மனோவிருகும்
ReplyDeleteவாழ்த்துக்களை எங்கள் சங்கம் தெரிவித்து கொள்கிறது
வாழ்த்துக்கள் இருவருக்கும் ...
ReplyDelete//ஷர்புதீன் said...
ReplyDeleteதல எத்தன வோட்டு வேணும் தல , சொல்லுங்க, குத்தோ குத் என்று குத்திடுவோம், இந்த ஒரு தபாக்கே இப்படி கண் கலங்கினா எப்படி///
நன்றி நண்பா....
//ஹேமா said...
ReplyDeleteமனம் நிறைந்த வாழ்த்துகள் மனோ.கவிதாயினிக்கும் கூட //
மிக்க நன்றி...
//Chitra said...
ReplyDeleteCongratulations, Mano Sir!
மதுரை பொண்ணுக்கும் வாழ்த்துக்கள்!//
நன்றி மேடம்....
//சிவகுமார் ! said...
ReplyDeleteவைகோவிற்கு ஒரு நாஞ்சில் சம்பத் என்றால் அழகிரிக்கு ஒரு நாஞ்சில் மனோ. தைரியம் இருந்தா எங்க அண்ணன் மேல கை வைங்கடா..//
யோவ் என்னய்யா ஆச்சு, ஏடாகூடமா மாட்டி விட்டு கொத்து பரோட்டா ஆக்கிரபோறாயிங்க...
//சிவகுமார் ! said...
ReplyDeleteமதுரை பொண்ணுக்கும், பஹ்ரைன் சிங்கத்திற்கும் வாழ்த்துகள்!//
நன்றி மக்கா....
//siva said...
ReplyDeleteமடை திறந்து
வானம் பூ மலை பொழியட்டும்
தமிழ் மணம் மகுடம் சூடிய
வேந்தனே வாழ்க ...
வாழ்த்த வயதில்லை
என்றாலும் வாழ்த்துக்கிறேன்
மதுரை பொண்ணுக்கும் வாழ்த்துக்கள்//
ஹா ஹா ஹா வாழ்த்து கவிதைக்கு நன்றி சிவா....
//siva said...
ReplyDeleteமதுரை பொண்ணுக்கும், பஹ்ரைன் மன்னர் மனோவிருகும்
வாழ்த்துக்களை எங்கள் சங்கம் தெரிவித்து கொள்கிறது//
என்னாது பஹ்ரைன் மன்னரா...??? யோவ் சுட்டுபுட போராங்கய்யா, ஏற்கெனவே எமெர்ஜென்சி அமலில் இருக்குது இங்கே.....
//அரசன் said...
ReplyDeleteவாழ்த்துக்கள் இருவருக்கும் ..//
நன்றி அரசன்....
கண்ணு படபோகுதைய்யா சின்னகவுன்ட்டரே! உமக்கு சுத்தி போடா வேணுமையா குண்டு கவுண்டரே!!
ReplyDeleteமனோ யாரு அந்த மதுர பொண்ணு?? முதுகுக்கு பினால அருவா வெச்சிக்கிட்டு மிரட்டுமே அதுவா.......
சாமீ ஆள விடு. உன் சங்காத்தமே வேண்டாம்.
வாழ்த்துக்கள் பாஸ்! :-)
ReplyDelete//Congratulations, Mano Sir!//
ReplyDeletechitra said.
சித்ரா இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல? இந்த குண்டு படவாவ "சாருன்னு" சொன்ன ஒரு பிறவி நீங்கதான்.
இவன் சின்ன பையம்மா. நல்லா தின்னு தின்னு இப்டி செனை பண்ணி மேரிக்கி ஆயிட்டான்.
//கக்கு - மாணிக்கம் said...
ReplyDeleteகண்ணு படபோகுதைய்யா சின்னகவுன்ட்டரே! உமக்கு சுத்தி போடா வேணுமையா குண்டு கவுண்டரே!!
மனோ யாரு அந்த மதுர பொண்ணு?? முதுகுக்கு பினால அருவா வெச்சிக்கிட்டு மிரட்டுமே அதுவா.......
சாமீ ஆள விடு. உன் சங்காத்தமே வேண்டாம்.//
இப்பிடி கொஞ்சம் பயமாவது இருக்கே ஹி ஹி ஹி ஹி....
//ஜீ... said...
ReplyDeleteவாழ்த்துக்கள் பாஸ்! :-)//
நன்றி'ஜீ பாஸ்...
//கக்கு - மாணிக்கம் said...
ReplyDelete//Congratulations, Mano Sir!//
chitra said.
சித்ரா இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல? இந்த குண்டு படவாவ "சாருன்னு" சொன்ன ஒரு பிறவி நீங்கதான்.
இவன் சின்ன பையம்மா. நல்லா தின்னு தின்னு இப்டி செனை பண்ணி மேரிக்கி ஆயிட்டான்.//
இவங்க தரும் மரியாதைக்கு வினை வச்சிட்டீரே, இரும் உம்ம பிளாக்'ல சூன்யம் வச்சிர்றேன்...
//Jaleela Kamal said...
ReplyDeleteவாழ்த்துக்கள்//
மிக்க நன்றி...
///இரும் உம்ம பிளாக்'ல சூன்யம் வச்சிர்றேன்...///
ReplyDeleteஐயோ ஐயோ.......மனோ என் ப்ளாக்ல தெனமும் வந்து ஒன்னு சூனியம் வெச்சிட்டுத்தான் போவுது ராஜா.