Friday, May 13, 2011

ஆங்கிலத்தில் பேசுகிறார் கேப்டன்

எதிர் கட்சி தலைவர் ஆச்சே சட்டசபையில இங்கிலிபீசுல அண்ணன் விஜயகாந்த் பேசுனா நிலைமை என்னவாகும் ம்ஹும்...






டிஸ்கி : இது அண்ணன் அணில் எனக்கு மெயில் அனுப்பியது.

டிஸ்கி : மறக்காம ஓட்டு போடுங்கப்பா...

50 comments:

  1. mind blowing...hahaha nice makka..me the second

    ReplyDelete
  2. 5 ottu potu eruken anney..palaiya postukum serthu...

    ReplyDelete
  3. விஜய காந்தை விட நீங்க ரொம்ப சிரமப்பட்டு இருக்கீங்க...

    ReplyDelete
  4. //May 13, 2011 11:55 PM
    தமிழ்வாசி - Prakash said...
    விஜய காந்தை விட நீங்க ரொம்ப சிரமப்பட்டு இருக்கீங்க.

    இதை நான் அமொதிக்கிறேன்

    =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+

    கல்கத்தா


    http://speedsays.blogspot.com/2011/05/blog-post_1916.html

    ReplyDelete
  5. //கவிதை வீதி # சௌந்தர் said...
    ம்.....//

    திட்டுறாரோ....

    ReplyDelete
  6. siva said...
    mind blowing...hahaha nice makka..me the second

    May 13, 2011 11:54 PM
    siva said...
    5 ottu potu eruken anney..palaiya postukum serthu...//

    எப்புடி பொய் சொல்லுது பாரு...

    ReplyDelete
  7. //தமிழ்வாசி - Prakash said...
    விஜய காந்தை விட நீங்க ரொம்ப சிரமப்பட்டு இருக்கீங்க...//

    ஹி ஹி எப்பிடி....?

    ReplyDelete
  8. //Speed Master said...
    //May 13, 2011 11:55 PM
    தமிழ்வாசி - Prakash said...
    விஜய காந்தை விட நீங்க ரொம்ப சிரமப்பட்டு இருக்கீங்க.

    இதை நான் அமொதிக்கிறேன்//

    ஹய்யோ ஹய்யோ...

    ReplyDelete
  9. டேய் தக்காளி பதிவு போட்டது நானு............மவனே மரியாதையா வந்து கமண்டு போடு இல்ல பிச்சிடுவேன் ஹிஹி!

    ReplyDelete
  10. //விக்கி உலகம் said...
    டேய் தக்காளி பதிவு போட்டது நானு............மவனே மரியாதையா வந்து கமண்டு போடு இல்ல பிச்சிடுவேன் ஹிஹி!//

    வாறேம்லேய் அருவாளை தீட்டிட்டு இருக்கேன்...

    ReplyDelete
  11. Images are not opening. Please correct. Otherwise I will ask the captain to kick you!!

    ReplyDelete
  12. சூப்பருங்கண்ணா

    ReplyDelete
  13. ஐயம் வாக் இங்லீஸ் இஅம் டாக் இங்லீஸ்

    ReplyDelete
  14. //NKS.ஹாஜா மைதீன் said...
    ha hahaaa.......super...//

    ஹா ஹா ஹா ஹா....

    ReplyDelete
  15. // சிவகுமார் ! said...
    Images are not opening. Please correct. Otherwise I will ask the captain to kick you!!//

    ஹி ஹி ஹி ஹி ஹி....

    ReplyDelete
  16. //எம் அப்துல் காதர் said...
    தல நீங்க கலக்குங்க!//

    நீங்கதான்யா தல, நான் கைப்பிள்ளை...

    ReplyDelete
  17. //ஆர்.கே.சதீஷ்குமார் said...
    சூப்பருங்கண்ணா///

    ஹே ஹே தமிளின்கிளிஸ்....

    ReplyDelete
  18. //ஆர்.கே.சதீஷ்குமார் said...
    ஐயம் வாக் இங்லீஸ் இஅம் டாக் இங்லீஸ்//

    சூப்பரா இங்கிலிஸ் பேசுறீங்க....

    ReplyDelete
  19. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ஏண்ணே...?//

    ஆமாண்ணே...

    ReplyDelete
  20. நல்லா தானே இருந்தீங்க.......ஏன்ன்...? ரசித்தேன்.

    ReplyDelete
  21. //மதுரை சரவணன் said...
    நல்லா தானே இருந்தீங்க.......ஏன்ன்...? ரசித்தேன்.//

    ஹா ஹா ஹா சும்மா தமாஷ் தமாஷ்....

    ReplyDelete
  22. அண்ணே வலைச்சரத்தில் பிசியாக இருப்பதால் நண்பர்களின் தளங்களுக்கு வரமுடியவில்லை. மன்னிக்கவும்.

    ReplyDelete
  23. உங்களின் பல
    கருத்துரைகளை பார்த்து
    கவர்ந்திழுத்த
    வலைப்பூ உங்களுடையது
    மனம் நிறைந்த படைப்புகள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. //வேடந்தாங்கல் - கருன் *! said...
    அண்ணே வலைச்சரத்தில் பிசியாக இருப்பதால் நண்பர்களின் தளங்களுக்கு வரமுடியவில்லை. மன்னிக்கவும்.//

    சரிய்யா பரவாயில்லை...

    ReplyDelete
  25. //A.R.RAJAGOPALAN said...
    உங்களின் பல
    கருத்துரைகளை பார்த்து
    கவர்ந்திழுத்த
    வலைப்பூ உங்களுடையது
    மனம் நிறைந்த படைப்புகள்
    வாழ்த்துக்கள்//

    மிக்க நன்றி ராஜகோபாலன்...

    ReplyDelete
  26. முன்பே படிச்சது தான்
    இருந்தாலும் ஹிஹிஹி

    ReplyDelete
  27. மனோ .மெயிலை அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணி வெச்சா இப்படித்தான். படமே தெறக்கல. படங்களு தனியா டவுன் லோட் பண்ணி பிறகுதான் பிலாகுல வெக்கணும். இல்லாட்டி இந்த கதிதான் முதல்ல சரிபண்ணனும்.

    ReplyDelete
  28. // விஜய காந்தை விட நீங்க ரொம்ப சிரமப்பட்டு இருக்கீங்க...///



    -------------தமிழ்வாசி - Prakash said...



    எப்பா.......வா ராசா வா..

    ReplyDelete
  29. //ரஹீம் கஸாலி said...
    ok...ok///

    ரைட்டு

    ReplyDelete
  30. //Jaleela Kamal said...
    முன்பே படிச்சது தான்
    இருந்தாலும் ஹிஹிஹி//


    ஹா ஹா ஹா அப்பிடியா.....

    ReplyDelete
  31. //கக்கு - மாணிக்கம் said...
    மனோ .மெயிலை அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணி வெச்சா இப்படித்தான். படமே தெறக்கல. படங்களு தனியா டவுன் லோட் பண்ணி பிறகுதான் பிலாகுல வெக்கணும். இல்லாட்டி இந்த கதிதான் முதல்ல சரிபண்ணனும்.//

    சொல்லிட்டீங்கல்ல பண்ணிருவோம்....

    ReplyDelete
  32. //கக்கு - மாணிக்கம் said...
    // விஜய காந்தை விட நீங்க ரொம்ப சிரமப்பட்டு இருக்கீங்க...///



    -------------தமிழ்வாசி - Prakash said...



    எப்பா.......வா ராசா வா..///

    சப்போட்டுக்கு ஆளை பாரு, ம்ஹும்.....

    ReplyDelete
  33. போட்டோ ஒன்னும் கண்ணுக்க்கு தெரியல, உங்க பேஸ்தான் ஞாபகத்துக்கு வருது, என்ன பண்ண???

    ReplyDelete
  34. சௌத்தில நார்த்தங்காய் கிடைக்கும் ஆனா நார்த்திலே சௌத்தங்காய் கிடைக்குமா ...கொய்யால

    ReplyDelete
  35. //இரவு வானம் said...
    போட்டோ ஒன்னும் கண்ணுக்க்கு தெரியல, உங்க பேஸ்தான் ஞாபகத்துக்கு வருது, என்ன பண்ண???//

    அப்பிடியா....

    ReplyDelete
  36. //goma said...
    சௌத்தில நார்த்தங்காய் கிடைக்கும் ஆனா நார்த்திலே சௌத்தங்காய் கிடைக்குமா ...கொய்யால//

    அதுக்கு ஏன் உருட்டு கட்டையை தூக்குறீங்க.....

    ReplyDelete
  37. தேர்தல் முடிஞ்சாலும், அவங்களை வுட மாட்டீங்க போல இருக்கே...
    ஹி...

    ReplyDelete
  38. S.Menaga said...
    haa haa sema comedy!!///

    ஹா ஹா ஹா ஹா...

    ReplyDelete
  39. //நிரூபன் said...
    தேர்தல் முடிஞ்சாலும், அவங்களை வுட மாட்டீங்க போல இருக்கே...
    ஹி...//

    ஏதோ நம்மால முடிஞ்சது...

    ReplyDelete
  40. நல்லாவே கலாய்ச்சிருக்காங்க...

    ReplyDelete
  41. ஏலேய்.. உனக்கு மட்டும் இண்ட்லில் 40 ஓட்டு எப்படி விழுது? கள்ள ஓட்டா? ராஸ்கல்..

    ReplyDelete
  42. கப்டனையும் விடமாட்டிங்களா ?

    ஹ...ஹ....

    சூப்பர்..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    என் மலர் விழியை கண்டிங்களா ?

    ReplyDelete
  43. உங்களுக்கு யாராவது மெயிலில் ஆங்கிலத் தமாசு அனுப்பினால், அதற்க்கு விஜயகாந்த் தான் எமாந்தாரா?

    ReplyDelete
  44. கொஞ்சம் பயந்தே போனேன்.அப்பாடி!கற்பனை தானா? நியாயமாக பார்த்தால் கேப்டன் தன் தாய்மொழி ஆன தெலுங்கில் அல்லவா பேச வேண்டும்?

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!