சிபி'யும், விக்கி உலகமும் செய்த சதியால் நேற்றைக்கு இன்டர் நெட் கனக்ஷனை கட் பண்ணி விட்டார்கள். ஆகவேதான் நண்பர்களே உங்கள் பிளாக்கில் வந்து கமெண்ட்ஸ் போடமுடிய வில்லை [[ரொம்ப சந்தோஷமா இருக்கோ]] இவிங்க கூட சேர்ந்துட்டு "வேடந்தாங்கல்"ம் என்னை டார்ச்சர் பண்ணுறார் யுவ்வர் ஹானர் ம்ஹும்...
இனி மேட்டர் [[ யாருடே அது ஆரம்பிக்கும் முன்பே கல்லேடுக்குறது ]]
நம்ம விஜயகாந்த் ஊர்லதானே இருக்கார், அவர் எப்போ பாகிஸ்தான் போனார்...# ஒசாமா கொல்லப்பட்டார்.
காதல் தோல்வி, தாடி வளர்த்தான். கொய்யால பின்னே எதுக்குடா தாடியை டிரிம் செய்கிறாய்...??? # டவுட்டு...
வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம். சிபி நெஞ்சில நமீதா அழுத்த தாழ்வுமண்டலம்...# உருப்படுமா...
சாமியார் : குடிலுக்குள் போயி தாகசாந்தி அடைகிறேன்.. சீடன் : சாந்தியை அடையபோரதை எப்பிடி சிம்பாலிக்கா சொல்றாரு பாரு...
கொல்றாயிங்க கொல்றாயிங்க டிவிட்டரை கொல்றாயிங்க..
கம்ப்யூட்டரும் பொண்டாட்டியும் ஒன்னுதான், பின்னே நாம ஒன்னு சொன்னா அது வேறே ஒன்னை செய்யுது....[நண்பன் சொல்றான்]
சிங்கம் சிங்கம்னு சொறிஞ்சி விட்டு முதுகுல டின் கட்டிராதீங்க மக்கா ஹே ஹே ஹே ஹே ஹே....
என்னாது செருப்பு கடிச்சிருச்சா...?? அடகொன்னியா நீ கோவிலுக்கு வரும் போது செருப்பு இல்லாமதானே வந்தே...???
நிலா, வானம், காற்று, மழை எல்லாம் எனக்காக.....
நக்கத்'தெரியுமா....??? ஹி ஹி ஹி ஹி குஷ்புவின் உண்மையான பெயர் நக்கத்கான்...!!!!
எனக்கு எதுவும் எல்லைகள் கிடையாது, அன்பை தவிர....
தற்கொலை எண்ணம கொண்டவர்கள் அணுகவும், கோமாளி செல்வாவை...
இல்லாதவனிடம் இருந்து, இருக்கிறவன் எடுத்து கொள்கிறான்.....!!!!
மனுஷனுக்கு அவன் நாக்குதான் சூன்யம்....
ரோஜா போன்று எப்போதும் மலர்ந்திரு, உன்னை மேலும் அழகூட்ட தேவதை வருவாள் உனை சூட...
சிரிக்கும் போது வஞ்சகம் இல்லாமல் சிரி ஹா ஹா ஹா என, காற்று வெளியில் போகும்படி சிரி, நோயெல்லாம் ஓடிப்போகும்.
பணம் பணமுன்னு அலையுறியே, பணத்தை உன்னால் திங்க முடியுமா....??? # டவுட்டு...
டாஸ்மாக்'கும், பெட்ரோலும் என்னைக்கு இலவசமா கிடைக்கும்..??? # டவுட்டு....
ராஜா என்பார் மந்திரி என்பார்....# ஏன் மந்திரி...??? நாமெல்லாம் இந்நாட்டின் மன்னர்தானே....???
உன்னை ஏமாற்றும் பெண்ணை நம்பாதே...# எத்தனை நாளைக்குதான் இதையே சொல்லிட்டு இருப்பே பிச்சிபுடுவேன் பிச்சி...
கேனத்தனமா கேள்வி கேட்டா, கேனத்தனமாதான் பதில் வரும்...
சேலையில தீ கங்கு வாங்கின மாதிரி, அண்ணன் வடிவேலு பேந்த பேந்த முழிக்கிறார்...
தூக்கம் வந்தா தூங்கணும். இப்பிடி கம்பியூட்டரையே மொரச்சி பாக்கபூடாது...
நாய்'க்கு அட்வைஸ் பண்ண போனவன், கடி வாங்கிட்டு ஆஸ்பத்திரியில் படுத்துருக்கான், இது உனக்கு தேவையா மாமே...
மேலே உள்ள படத்தில் இருப்பவர்கள் பிரபல பதிவர்கள். அந்த படத்துல நடுவுல "கொட்டும் மழையிலும்" கூலிங் கிளாஸ் போட்டுட்டு நிக்கிற டுபுக்கும், பக்கத்துல ஒல்லியா எப்பவும் ஓட ரெடியாக நிற்கும் டமாஷ் பார்ட்டியையும் எனக்கு தெரியும் யாருன்னு. உங்களுக்கு தெரிஞ்சா பின்னூட்டத்துல சொல்லுங்க....
சுடு சோறு எனக்கு தானா ?
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)
அடடா நம்மாளுகள் இது ஈரோடு பதிவர் சந்திப்பில் எடுத்த படமா ?
ReplyDelete//கம்ப்யூட்டரும் பொண்டாட்டியும் ஒன்னுதான், பின்னே நாம ஒன்னு சொன்னா அது வேறே ஒன்னை செய்யுது....[நண்பன் சொல்றான்]//
ReplyDeleteகலக்கல் அண்ணா!!!
படத்துல நீங்க சொல்ற ரெண்டு ஆளுங்களும் சி.பி, நம்ம செல்வா அண்ணன். மத்தவங்களும் பதிவர்கள்னு தெரியுது ஆனா யாருன்னு தெரியல.
தமிழ்மணம் தவிர மற்ற திரட்டிங்கள்ள நாளைக்குத்தான் அணைப்பீங்களா ????
ReplyDeleteவெள்ளை சட்டைக்காரரை தெரியாதா பாஸ்
ReplyDeleteமேற்கு வங்க தேர்தல் முடியும் வரை நெட் கனெக்சன் இப்படித்தான் இருக்குமாம்
ReplyDeleteஅடடா நம்மாளுகள் இது ஈரோடு பதிவர் சந்திப்பில் எடுத்த படமா //
ReplyDeleteஅதே
//ம.தி.சுதா♔ said...
ReplyDeleteசுடு சோறு எனக்கு தானா ?//
சாப்புடுங்க சாப்புடுங்க...
//ம.தி.சுதா♔ said...
ReplyDeleteஅடடா நம்மாளுகள் இது ஈரோடு பதிவர் சந்திப்பில் எடுத்த படமா ?///
ஹே ஹே ஹே ஹே ஆமாமா....
//பலே பிரபு said...
ReplyDelete//கம்ப்யூட்டரும் பொண்டாட்டியும் ஒன்னுதான், பின்னே நாம ஒன்னு சொன்னா அது வேறே ஒன்னை செய்யுது....[நண்பன் சொல்றான்]//
கலக்கல் அண்ணா!!!
படத்துல நீங்க சொல்ற ரெண்டு ஆளுங்களும் சி.பி, நம்ம செல்வா அண்ணன். மத்தவங்களும் பதிவர்கள்னு தெரியுது ஆனா யாருன்னு தெரியல.//
எனக்கும் தெரியல....
//பலே பிரபு said...
ReplyDeleteதமிழ்மணம் தவிர மற்ற திரட்டிங்கள்ள நாளைக்குத்தான் அணைப்பீங்களா ????//
இன்ட்லி கொஞ்சம் பிராப்ளம் பண்ணுது சரியகிரும் மக்கா....
ஏன்யா உன் தொல்ல தாங்காம சேச்சி நெட் கட் பண்ணிட்டதா சொன்னியே ஹிஹி!
ReplyDelete//ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteவெள்ளை சட்டைக்காரரை தெரியாதா பாஸ்///
தெரியலையே....
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteமேற்கு வங்க தேர்தல் முடியும் வரை நெட் கனெக்சன் இப்படித்தான் இருக்குமாம்///
பானர்ஜிக்கு போன் போட்ற வேண்டியதுதான்....
//விக்கி உலகம் said...
ReplyDeleteஏன்யா உன் தொல்ல தாங்காம சேச்சி நெட் கட் பண்ணிட்டதா சொன்னியே ஹிஹி!///
எப்ப பாரு "தக்காளிக்கு" அதே நினைப்புதான் போல...
ஏலேய்.. மனோ.. மைனஸ் ஓட்டு போட்டாத்தான் அடங்குவீரோ?
ReplyDelete//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteஏலேய்.. மனோ.. மைனஸ் ஓட்டு போட்டாத்தான் அடங்குவீரோ?///
அப்போ போன தடவை மைனஸ் ஓட்டு போட்டது நீர்தானா....??? ஹே ஹே ஹே ஹே...
எலே மக்கா...
ReplyDeleteதிரும்ப வந்திட்டிரா..
என்ன கூட ஒரு 5 பேரை கூட்டிக் கொண்டு வந்திருக்கீங்க....
அவங்கள கண்டுப்பிடிக்கனுமா...
சிபி'யும், விக்கி உலகமும் செய்த சதியால் நேற்றைக்கு இன்டர் நெட் கனக்ஷனை கட் பண்ணி விட்டார்கள். ஆகவேதான் நண்பர்களே உங்கள் பிளாக்கில் வந்து கமெண்ட்ஸ் போடமுடிய வில்லை [[ரொம்ப சந்தோஷமா இருக்கோ]] இவிங்க கூட சேர்ந்துட்டு "வேடந்தாங்கல்"ம் என்னை டார்ச்சர் பண்ணுறார் யுவ்வர் ஹானர் ம்ஹும்...//
ReplyDeleteஆஹா...நெட்டை கட் பண்ணிட்டாங்களா,
நம்ம சிங்கத்தின் வலைச் சுதந்திரத்தை, கம்பிக் கூண்டுக்குள் முடக்கியவர் யாரு?
அவர் எங்கே இருந்தாலும் வரவும். அவருக்கு போண்டா வழங்கப்படும்.
ஏழாவது ஓட்டைப் போட்டு, சிபியின் மானத்தை கப்பலேத்த யாராச்சும் வாங்கய்யா.
ReplyDeleteநம்ம விஜயகாந்த் ஊர்லதானே இருக்கார், அவர் எப்போ பாகிஸ்தான் போனார்...# ஒசாமா கொல்லப்பட்டார்.//
ReplyDeleteஐயோ...ஐயோ....
இதிலை உள் குத்து இருக்கு சாமி.
நான் வரலை...
This comment has been removed by the author.
ReplyDeleteகம்ப்யூட்டரும் பொண்டாட்டியும் ஒன்னுதான், பின்னே நாம ஒன்னு சொன்னா அது வேறே ஒன்னை செய்யுது....[நண்பன் சொல்றான்]//
ReplyDeleteஇப்பூடியெல்லாம் யோசிக்கிறாங்களே, அதான் எப்பூடி,
மேலே உள்ள படத்தில் இருப்பவர்கள் பிரபல பதிவர்கள். அந்த படத்துல நடுவுல "கொட்டும் மழையிலும்" கூலிங் கிளாஸ் போட்டுட்டு நிக்கிற டுபுக்கும், பக்கத்துல ஒல்லியா எப்பவும் ஓட ரெடியாக நிற்கும் டமாஷ் பார்ட்டியையும் எனக்கு தெரியும் யாருன்னு. உங்களுக்கு தெரிஞ்சா பின்னூட்டத்துல சொல்லுங்க....//
ReplyDeleteசகோ சிபி கூட நிற்பது,
சிரிப்பு போலீஸ் தானே..
////////இனி மேட்டர் [[ யாருடே அது ஆரம்பிக்கும் முன்பே கல்லேடுக்குறது ]]
ReplyDelete////////
தக்காளி எதற்கு இவளவு அவசரம் உமக்கு . கல்லு மட்டும் இல்லை அதோட சேர்த்து இரண்டு வெடிகுண்டும் சேர்த்து உமக்கு பார்சல் போட்டு இருக்கு மக்கா .
//கம்ப்யூட்டரும் பொண்டாட்டியும் ஒன்னுதான், பின்னே நாம ஒன்னு சொன்னா அது வேறே ஒன்னை செய்யுது....[நண்பன் சொல்றான்]//உக்கார்ந்து ஜோசிப்பின்களோ .))) அனைத்தும் சூப்பர் பாஸ்
ReplyDeleteபுகைப்படம் அருமை சகா
ReplyDeleteபதிவு பதிவாட்டம் இருக்கு... புகைப்படத்தில் இருப்பவர்கள் உங்களுக்கே தெரியாதா? கஷ்டம்டா சாமி..!
ReplyDeleteபகிர்ந்தமைக்கு மிக்க நன்றி மனோ அவர்களே..!
//கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteஎலே மக்கா...
திரும்ப வந்திட்டிரா..
என்ன கூட ஒரு 5 பேரை கூட்டிக் கொண்டு வந்திருக்கீங்க....
அவங்கள கண்டுப்பிடிக்கனுமா...//
அதுல ரெண்டு பேரை கண்ட உடன் உதைக்கவும்....
//நிரூபன் said...
ReplyDeleteசிபி'யும், விக்கி உலகமும் செய்த சதியால் நேற்றைக்கு இன்டர் நெட் கனக்ஷனை கட் பண்ணி விட்டார்கள். ஆகவேதான் நண்பர்களே உங்கள் பிளாக்கில் வந்து கமெண்ட்ஸ் போடமுடிய வில்லை [[ரொம்ப சந்தோஷமா இருக்கோ]] இவிங்க கூட சேர்ந்துட்டு "வேடந்தாங்கல்"ம் என்னை டார்ச்சர் பண்ணுறார் யுவ்வர் ஹானர் ம்ஹும்...//
ஆஹா...நெட்டை கட் பண்ணிட்டாங்களா,
நம்ம சிங்கத்தின் வலைச் சுதந்திரத்தை, கம்பிக் கூண்டுக்குள் முடக்கியவர் யாரு?
அவர் எங்கே இருந்தாலும் வரவும். அவருக்கு போண்டா வழங்கப்படும்.//
நானே கடுப்புல இருக்கேன், நீங்க என்னடான்னா போண்டா குடுக்குரீங்களே மக்கா....
//நிரூபன் said...
ReplyDeleteஏழாவது ஓட்டைப் போட்டு, சிபியின் மானத்தை கப்பலேத்த யாராச்சும் வாங்கய்யா.//
நல்ல ஓட்டு போட்டாச்சு, இனி கள்ள ஓட்டுதான் போடணும்....
//நிரூபன் said...
ReplyDeleteநம்ம விஜயகாந்த் ஊர்லதானே இருக்கார், அவர் எப்போ பாகிஸ்தான் போனார்...# ஒசாமா கொல்லப்பட்டார்.//
ஐயோ...ஐயோ....
இதிலை உள் குத்து இருக்கு சாமி.
நான் வரலை...///
ஒரே குத்துதான் மக்கா...
//நிரூபன் said...
ReplyDeleteகம்ப்யூட்டரும் பொண்டாட்டியும் ஒன்னுதான், பின்னே நாம ஒன்னு சொன்னா அது வேறே ஒன்னை செய்யுது....[நண்பன் சொல்றான்]//
இப்பூடியெல்லாம் யோசிக்கிறாங்களே, அதான் எப்பூடி,//
நம்ம பயலுங்க வேறே எப்பிடி யோசிப்பாயிங்களாம் ஹி ஹி ஹி ஹி....
//நிரூபன் said...
ReplyDeleteமேலே உள்ள படத்தில் இருப்பவர்கள் பிரபல பதிவர்கள். அந்த படத்துல நடுவுல "கொட்டும் மழையிலும்" கூலிங் கிளாஸ் போட்டுட்டு நிக்கிற டுபுக்கும், பக்கத்துல ஒல்லியா எப்பவும் ஓட ரெடியாக நிற்கும் டமாஷ் பார்ட்டியையும் எனக்கு தெரியும் யாருன்னு. உங்களுக்கு தெரிஞ்சா பின்னூட்டத்துல சொல்லுங்க....//
சகோ சிபி கூட நிற்பது,
சிரிப்பு போலீஸ் தானே..//
தம்பி "கோமாளி" செல்வா.....
//பனித்துளி சங்கர் ♥ ! said...
ReplyDelete////////இனி மேட்டர் [[ யாருடே அது ஆரம்பிக்கும் முன்பே கல்லேடுக்குறது ]]
////////
தக்காளி எதற்கு இவளவு அவசரம் உமக்கு . கல்லு மட்டும் இல்லை அதோட சேர்த்து இரண்டு வெடிகுண்டும் சேர்த்து உமக்கு பார்சல் போட்டு இருக்கு மக்கா .//
நீர் செஞ்சாலும் செஞ்சிபுடுவீர்....
//
ReplyDeleteகந்தசாமி. said...
//கம்ப்யூட்டரும் பொண்டாட்டியும் ஒன்னுதான், பின்னே நாம ஒன்னு சொன்னா அது வேறே ஒன்னை செய்யுது....[நண்பன் சொல்றான்]//உக்கார்ந்து ஜோசிப்பின்களோ .))) அனைத்தும் சூப்பர் பாஸ்//
நன்றி கருப்சாமி ஸாரி கந்தசாமி ஹே ஹே ஹே ஹே....
//பனித்துளி சங்கர் ♥ ! said...
ReplyDeleteபுகைப்படம் அருமை சகா//
பொக்கிஷம்....
//தங்கம்பழனி said...
ReplyDeleteபதிவு பதிவாட்டம் இருக்கு... புகைப்படத்தில் இருப்பவர்கள் உங்களுக்கே தெரியாதா? கஷ்டம்டா சாமி..!
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி மனோ அவர்களே..!///
சரி விடுங்க விடுங்க இதெல்லாம் நமக்கு புதுசா என்ன...
சாமி என்ன நடக்குது இங்க?
ReplyDeleteஎன்னக்கு எதுவும் புரியல?
போற வழுயில என்னையும் கோத்து விடர மாதிரி இருக்கு?
ReplyDeleteஆமா நீங்க என்ன எழுதிருக்கீங்க,எனக்கு எதுவும் புரியல..
ReplyDeleteஅங்கிள், இதெல்லாம் நீங்க பேஸ் புத்தகத்தில் சொன்ன தத்துவங்கள் தானே. படத்தில் இருக்கும் யாரையும் தெரியவில்லை.
ReplyDeleteமுந்த நாள் கனவு கண்டதில் நல்லா தூக்கம் வந்திருக்கும் அதை சொல்லாமல் நண்பர் சதி என்பது கருனாநிதியிடம் கடன் வாங்கின வார்த்தையா மாமா !
ReplyDeleteArumai Ayya..
ReplyDeletePramtham Ayya...
ReplyDeletefabulous
ReplyDeletewonderful
ReplyDeletemarvelous
ReplyDeleteterrific
ReplyDeletescincilating
ReplyDeleteavlo thaan en english...ithukku mela theriyaathu...
ReplyDelete//வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteசாமி என்ன நடக்குது இங்க?
என்னக்கு எதுவும் புரியல?///
ஹே ஹே ஹே ஹே கண்ணை கட்டிருச்சில்ல.....
// வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteபோற வழுயில என்னையும் கோத்து விடர மாதிரி இருக்கு?///
யோவ் இப்பமே ஆரம்பிச்சாச்சா....
//S.Menaga said...
ReplyDeleteஆமா நீங்க என்ன எழுதிருக்கீங்க,எனக்கு எதுவும் புரியல..//
உங்க சூப்பர் சமையல் மாதிரி, பல வெரைட்டியா, அறுவை, கடி, ஹி ஹி ஹி தத்துவம் இப்பிடி சொல்லி இருக்கேன் மேடம் [[அடிக்க வராதீக]]
//vanathy said...
ReplyDeleteஅங்கிள், இதெல்லாம் நீங்க பேஸ் புத்தகத்தில் சொன்ன தத்துவங்கள் தானே. படத்தில் இருக்கும் யாரையும் தெரியவில்லை.//
அது அங்ங்ங்ங்ங்கே இது இங்ங்ங்ங்ங்கே [[எப்பிடி வந்து போட்டு குடுக்குது பாரு ம்ஹும்]]
படத்துல நடுவுல கண்ணு தெரியாம கண்ணாடி போட்ருக்கானே அது சிபி செந்தில்குமார் "அட்ரா சக்கை" பதிவர். அவருக்கு பக்கத்துல ஒல்லியா ஒரு பெரிய மனுஷன் நிக்கிறானே அது "கோமாளி" பதிவர் செல்வா [[மொக்கையன்]]
//பணம் பணமுன்னு அலையுறியே, பணத்தை உன்னால் திங்க முடியுமா....??? # டவுட்டு...//
ReplyDeleteபணம் இல்லாம திங்க என்ன, திங்கணுமின்னு கூட நினைக்க முடியாதே மக்கா
//கம்ப்யூட்டரும் பொண்டாட்டியும் ஒன்னுதான், பின்னே நாம ஒன்னு சொன்னா அது வேறே ஒன்னை செய்யுது....[நண்பன் சொல்றான்]//
கம்ப்யூட்டரை ஃபார்மட் பண்ணிட்டு திரும்ப யூஸ் பண்ண முடியும் பொண்டாட்டிய ஃபார்மட் பண்ண முடியாதே
/May 5, 2011 6:16 AM
ReplyDeleteNesan said...
முந்த நாள் கனவு கண்டதில் நல்லா தூக்கம் வந்திருக்கும் அதை சொல்லாமல் நண்பர் சதி என்பது கருனாநிதியிடம் கடன் வாங்கின வார்த்தையா மாமா !//
என்னாது மாமாவா....??
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
// 5, 2011 6:44 AM
ReplyDeleteடக்கால்டி said...
fantastic
May 5, 2011 6:45 AM
டக்கால்டி said...
fabulous
May 5, 2011 6:45 AM
டக்கால்டி said...
wonderful
May 5, 2011 6:45 AM
டக்கால்டி said...
marvelous
May 5, 2011 6:46 AM
டக்கால்டி said...
terrific
May 5, 2011 6:46 AM
டக்கால்டி said...
scincilating
May 5, 2011 6:46 AM
டக்கால்டி said...
avlo thaan en english...ithukku mela theriyaathu...////
ஹி ஹி ரொம்ப புகழாதீரும்ய்யா வெக்கமா இருக்கு....
//ஜ.ரா.ரமேஷ் பாபு said...
ReplyDelete//பணம் பணமுன்னு அலையுறியே, பணத்தை உன்னால் திங்க முடியுமா....??? # டவுட்டு...//
பணம் இல்லாம திங்க என்ன, திங்கணுமின்னு கூட நினைக்க முடியாதே மக்கா
//கம்ப்யூட்டரும் பொண்டாட்டியும் ஒன்னுதான், பின்னே நாம ஒன்னு சொன்னா அது வேறே ஒன்னை செய்யுது....[நண்பன் சொல்றான்]//
கம்ப்யூட்டரை ஃபார்மட் பண்ணிட்டு திரும்ப யூஸ் பண்ண முடியும் பொண்டாட்டிய ஃபார்மட் பண்ண முடியாதே///
இதே பதிலை வேறே எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே....
ஒரே வார்த்தையில் சொன்னா--சுப்பர் கலக்கல்(ரெண்டு வார்த்தை ஆயிடுச்சோ!)
ReplyDelete//சென்னை பித்தன் said...
ReplyDeleteஒரே வார்த்தையில் சொன்னா--சுப்பர் கலக்கல்(ரெண்டு வார்த்தை ஆயிடுச்சோ!)///
ஹா ஹா ஹா ஹா அசத்திட்டீங்க தல.....
//FOOD said...
ReplyDeleteஇதுக்கு பேர்தான் கலக்கல் பதிவோ!//
நக்கலை பாரு ஆபீசருக்கு....
//ஹி ஹி ரொம்ப புகழாதீரும்ய்யா வெக்கமா இருக்கு....//
ReplyDeleteரொம்பத்தான் புகழ்ந்திருக்காரு! பார்த்தா தெரியுதுங்க சார்.///
சரி சரி விடுங்க விடுங்க ஆபீசர்....
கேப்டன் ஃபாரின் போனதாச் சொன்னாங்க..பாகிஸ்தானுக்கா போனாரு...
ReplyDeletefantastic,beautiful,colorful,wonderful,vijyakanthfull,
ReplyDeleteஎங்கள் தலைவர் கோமாளி செல்வா வாழ்க...
ReplyDeleteபடத்தின் நடுவில் இருக்கும் புத்தம் புதிய பதிவர் பெயரை தயவு செய்து சொல்லவும்...
ReplyDeleteலேனா தமிழ்வாணன் மாதிரி இருக்கார்..
ReplyDelete//செங்கோவி said...
ReplyDeleteகேப்டன் ஃபாரின் போனதாச் சொன்னாங்க..பாகிஸ்தானுக்கா போனாரு...//
விடுங்க விடுங்க பாஸ்...
//siva said...
ReplyDeleteஎங்கள் தலைவர் கோமாளி செல்வா வாழ்க...///
ஒழிக ஒழிக.....
//சிவகுமார் ! said...
ReplyDeleteபடத்தின் நடுவில் இருக்கும் புத்தம் புதிய பதிவர் பெயரை தயவு செய்து சொல்லவும்...///
கம்னாட்டி....போதுமா..??
// சிவகுமார் ! said...
ReplyDeleteலேனா தமிழ்வாணன் மாதிரி இருக்கார்..///
லேனா தமிழ்வாணன் பெயரை களங்கப்படுத்தியமைக்கு எனது கண்டனங்கள்.....