நெல்லையில் மாபெரும் பதிவர் சந்திப்பு. வரும் 17.06.2011 அன்று காலை 10 மணிக்கு மதுரை ரோடு, நெல்லை சந்திப்பு, நெல்லை பேருந்து நிலையம், மற்றும் ரயில்வே ஸ்டேசன் மிக அருகில், ஹோட்டல் ஜானகி ராம் - மிதிலா ஏசி ஹாலில் "உணவு உலகம்" மரியாதைக்குரிய ஆபீசர் சங்கரலிங்கம் தலைமையிலும் அவருடைய ஏற்பாட்டிலும் நடை பெற உள்ளது
நாம் [[பதிவர்கள்]] ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து பேசி மகிழ அருமையாக ஒரு சந்தர்ப்பத்தை ஏற்ப்படுத்தி தந்திருக்கிறார் நமது ஆபீசர். உலகெங்கும் இருந்து பதிவர்கள் வர இருக்கிறார்கள். வர ஆர்வமுள்ள பதிவர்கள் 10.06.2011 அன்றுக்குள் unavuulagam@gmail. com ஆபீசருக்கு மெயில் அனுப்பி பதிவு செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் அப்போதுதான் நாம் எத்தனை பேர் வருகிறோம், அதற்க்குண்டான இருக்கைகள், சாப்பாடு [[சிபி திங்க வந்துரு ராஸ்கல்]] இத்யாதி வசதிகள் செய்ய ஆபீசருக்கு அனுகூலமாக இருக்கும்
நெல்லையில் இருக்கும் பதிவர்கள் [[எலேய் இம்சை அரசா உம்மைதான் ஆபீசர் போன் நம்பர் இருக்குதானே]] ஆபீசருக்கு உதவியாக இருக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அடுத்து நம் பதிவர் சந்திப்பை உலகெங்கும் லைவ் டெலிகாஸ்ட் செய்ய நம்ம சக பதிவர்கள் நிரூபனும், கருனும் ரிகர்சல் நடத்தி கொண்டு இருக்கிறார்கள். சந்திப்புக்கு வரமுடியாவிட்டாலும் தம்பி நிரூபன் செய்து வரும் உதவிக்கு நன்றிகள் பல...!!!!
உங்கள் எல்லோரையும் காண ஆவலாய் இருக்கிறேன். புதிய சந்திப்பு, இது ஒரு புது உலகம். நட்பை வளர்ப்போம் நாம் நேசிக்கும் தேன் தமிழ் எனும் அமுதோடு. வாருங்கள் வாருங்கள் வாருங்கள். சத்தியமா நான் அருவாள் கொண்டு வரமாட்டேன். இம்சை அரசன் பாபுவை கண்காணிக்கவும், அவர் வாயில்தான் அருவாள் இருக்கு ஹே ஹே ஹே ஹே.....
வாழ்த்துகள்.
ReplyDeleteசந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்!
ReplyDeleteசந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்! :-)
ReplyDeleteபுதிய சந்திப்பு, இது ஒரு புது உலகம். நட்பை வளர்ப்போம் நாம் நேசிக்கும் தேன் தமிழ் எனும் அமுதோடு. வாருங்கள் வாருங்கள் வாருங்கள்.
ReplyDeleteபதிவர்கள் சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்! :-)
நிருபனுக்கு விசேட உலங்கு வானூர்தி குடுத்து இந்தியாவுக்கு கூப்பிட்டு சிறப்பியுங்கோ..hehe
ReplyDeleteசிறப்பாக நடக்க வாழ்த்துக்கள் பாஸ்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபதிவர்கள் சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்! :-) repeateyyy
ReplyDeleteமனோ அண்ணன் சங்கரலிங்கம் சார் போன் நம்பர் என்கிட்டே இல்ல ..ஆனால் நேத்து கௌசல்யா சகோ கிட்ட எல்லாம் சொல்லிட்டேன் ..அவர்கள் பேசிவிட்டு கூப்பிடுகிறேன் என்று சொல்லி இருக்கிறார்கள் ...
ReplyDeleteஹையோ ..அருவா வாடகைக்கு விட பட மாட்டாது ..மக்கா
//இம்சைஅரசன் பாபு.. said...
ReplyDeleteமனோ அண்ணன் சங்கரலிங்கம் சார் போன் நம்பர் என்கிட்டே இல்ல ..ஆனால் நேத்து கௌசல்யா சகோ கிட்ட எல்லாம் சொல்லிட்டேன் ..அவர்கள் பேசிவிட்டு கூப்பிடுகிறேன் என்று சொல்லி இருக்கிறார்கள் ...
ஹையோ ..அருவா வாடகைக்கு விட பட மாட்டாது ..மக்கா//
ஆபீசருக்கு கூடமாட ஒத்தாசையா இருங்க பாபு...
//சத்தியமா நான் அருவாள் கொண்டு வரமாட்டேன்//
ReplyDeleteஅல் கொய்தா கிட்ட இரவல் வாங்குன AK 87 கொண்டு வரப்போறீங்களா?
மீட்டிங்கை ஞாயித்து கிழமை வச்சிருக்கலாம். வெள்ளிக்கிழமை வக்க சொன்னது உங்க ஐடியாவா? உங்கள.....
ReplyDeleteபதிவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்!
ReplyDeleteசந்திப்பு பற்றி இடுகையிட மறக்காதீங்க மக்கா....
நேர்ல வர முடியாதவுக வாய்ஸ் மெயில், மெயில் மூலம் கருத்தை தெரிவிக்க முடிந்தால் நலம்.
ReplyDeleteசந்திப்பு சிறப்பாக நடை பெற வாழ்த்துகள்!
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பா..
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் சந்திப்பு இனிதாக சிறப்பாக இருப்பதற்கு....
ReplyDelete//சிவகுமார் ! said...
ReplyDelete//சத்தியமா நான் அருவாள் கொண்டு வரமாட்டேன்//
அல் கொய்தா கிட்ட இரவல் வாங்குன AK 87 கொண்டு வரப்போறீங்களா?//
கண்டிப்பா உங்க ஹோட்டலுக்கு கொண்டு வர முயற்சிப்பேன் ஹிஹிஹிஹி...
//! சிவகுமார் ! said...
ReplyDeleteமீட்டிங்கை ஞாயித்து கிழமை வச்சிருக்கலாம். வெள்ளிக்கிழமை வக்க சொன்னது உங்க ஐடியாவா? உங்கள....//
ஐயய்யோ கல்லேடுக்கிறார் ஓடிர்லெய் மனோ...
நன்றாக நடத்துங்கள் வாழ்த்துக்கள்
ReplyDelete//குடந்தை அன்புமணி said...
ReplyDeleteபதிவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்!
சந்திப்பு பற்றி இடுகையிட மறக்காதீங்க மக்கா....//
லைவ் டெலிகாஸ்ட் பண்ணுறாங்க நம்ம கருனும், நிரூபனும்...
நான் நிச்சயம் பதிவு போடுவேன்....
சந்திப்பு மிக அருமையாக நடக்கட்டும்.
ReplyDeleteஎனது வலைப்பூவில்:
மதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 1 (200வது பதிவாக)
ஃபிளைட் டிக்கட் உண்டா!!!
ReplyDeleteநிரல் என்ன பிளான் சொன்னீங்கனா டிக்க்ட் போட்றுவேன்
ReplyDeleteநெல்லையில் பதிவர்கள் யார் யார் இருக்கிறார்கள்? இங்கே ஒரு சந்திப்பு நிகழாதா என்று எதிர்பார்த்தேன். மகிழ்ச்சி. நான் கட்டாயம் வருவேன்.
ReplyDeleteசகாதேவன்
செவுத்த பிடிச்சிகிட்டு நடந்து மானத்த வாங்காம இருந்தா சரிதான். வாழ்த்துக்கள்.
ReplyDeleteசந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்!
ReplyDeleteநம்ம ஊர் பக்கம் தானா..:-)) நடக்கட்டும் நடக்கட்டும்.. சிறப்பாய் நடக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteஓசி சாப்பாடு சாப்பிட நான் ரெடி என ஒரு பேச்சுக்கு சொன்னேன் . அதை பப்ளிக்காக போட்டுடைத்த மனோ இருடி வர்றேன்..
ReplyDeleteஅருமை மனோ
ReplyDeleteயாருக்கு அருவா வேண்டுமோ அணுகும் முகவரி ....
ReplyDelete4 /195 அருவா பட்டறை ,
அருவாக்கட சந்து ,
அருவா பஸ் ஸ்டாப் ,
அருவா புறம் மீசைத் தெரு ,
திருநெல்வேலி திகில்ப்பேட்டை ,
அருவாபுறம் ....... (666666 )
என்ற முகவரிக்கு செல்லவும் குறிப்பு : அருவாக்கள் வாங்கபவர் மீதே கூர் பார்க்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டு ரத்தம் வந்த பிறகே பணம் வாங்கப்படும் ....
அண்ணே நீங்க பத்திரமா போயிட்டு வாங்க கடைக்கு காவலுக்கு நான் அருவாளோடு நிக்கிறேன்
ReplyDeleteஅடடே நம்ம ஊர்லயா..சந்தோசம்..சந்திப்புக்கும் சாப்பாட்டிற்கும் ஏற்பாட்டைச் செய்து வரும் ஆபீசருக்கு நன்றிகள்..ஃப்ளைட் டிக்கெட்டை அண்ணன் ஏத்துக்கிட்டீங்கன்னா நான் வர்றேன்!
ReplyDeleteஉங்களின் இந்த நல்ல தமிழர், தமிழுக்கான முயற்சி மிக சிறப்பாய் அமைய வாழ்த்துகிறேன்
ReplyDeleteபதிவர்சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்! அண்ணன் தலைமை ஏற்றால் சிறப்பாக செய்து முடிப்பார் என்பது எனது நம்பிக்கை! நேரடி ஒளிபரப்பில் பார்க்கிறேன்!!
ReplyDeleteபதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்!!
ReplyDelete//
ReplyDeleteகக்கு - மாணிக்கம் said...
செவுத்த பிடிச்சிகிட்டு நடந்து மானத்த வாங்காம இருந்தா சரிதான். வாழ்த்துக்கள்.//
கக்கு அண்ணே கக்கு அண்ணே செவுத்த பிடிக்கும் நிலை வராது அண்ணே, ஆபீசர் சுத்த சைவமாக்கும், அப்பிடி செவுத்த பிடிச்சுட்டு வந்தா செவுல பிச்சிபுடுவார் ஆபீசர் அது நிச்சயம் ஹே ஹே ஹே ஹே...
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteஓசி சாப்பாடு சாப்பிட நான் ரெடி என ஒரு பேச்சுக்கு சொன்னேன் . அதை பப்ளிக்காக போட்டுடைத்த மனோ இருடி வர்றேன்..//
டேய் ஓசில அல்வாவும் தாராயிங்க மறந்துராம செல்வாவையும், சதீஷயும் கூட்டிட்டு வந்து சேரு சோறு துங்க...
//தினேஷ்குமார் said...
ReplyDeleteயாருக்கு அருவா வேண்டுமோ அணுகும் முகவரி ....
4 /195 அருவா பட்டறை ,
அருவாக்கட சந்து ,
அருவா பஸ் ஸ்டாப் ,
அருவா புறம் மீசைத் தெரு ,
திருநெல்வேலி திகில்ப்பேட்டை ,
அருவாபுறம் ....... (666666 )
என்ற முகவரிக்கு செல்லவும் குறிப்பு : அருவாக்கள் வாங்கபவர் மீதே கூர் பார்க்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டு ரத்தம் வந்த பிறகே பணம் வாங்கப்படும் ..///
எனக்கு சிபி'யைத்தான் கூர் பாக்கணும்.
//சகாதேவன் said...
ReplyDeleteநெல்லையில் பதிவர்கள் யார் யார் இருக்கிறார்கள்? இங்கே ஒரு சந்திப்பு நிகழாதா என்று எதிர்பார்த்தேன். மகிழ்ச்சி. நான் கட்டாயம் வருவேன்.
சகாதேவன்//
வாங்க வாங்க சகாதேவன், ஆபீசர்கிட்டே முதல்லயே இன்பாம் பண்ணிக்குங்க...
//தினேஷ்குமார் said...
ReplyDeleteஅண்ணே நீங்க பத்திரமா போயிட்டு வாங்க கடைக்கு காவலுக்கு நான் அருவாளோடு நிக்கிறேன்//
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்..
வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றிகள் பல......
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteபதிவர் சந்திப்பு!! நெல்லையில.. கலந்துகுங்க.. கலந்துகிட்டு........... கலந்துகுங்க..
ReplyDeleteபதிவர்கள் சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்துகள்.... :)))))))
ReplyDeleteபதிவர்கள் சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்துகள்!
ReplyDeleteநல்ல விஷயம் அண்ணா...
ReplyDeleteகண்டிப்பாக வர முயற்சி செய்கிறேன்.
அண்ணே... அண்ணே...
ReplyDeleteபதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற ஈழத்திலிருந்து வாழ்த்துக்கள்!!
ReplyDeleteபதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துகள். :)
ReplyDeleteபதிவர் சந்திப்புக்குப் பிறகு பதிவுகள் இன்னும் களைகட்டுமென நினைக்கிறேன்.வாழ்த்துகள் மனோ !
ReplyDeleteசந்திப்பு தித்திப்பாய் அமைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ...
ReplyDeleteநெல்லையில் ஒரு தொல்லை ...............
ReplyDeleteசந்திப்புக்கு வரமுடியாவிட்டாலும் தம்பி நிரூபன் செய்து வரும் உதவிக்கு நன்றிகள் பல...!!!!//
ReplyDeleteயோ, நன்றி எல்லாம் வேணாம் ஐயா, நீங்க அருவா கொண்டு வரமா இருந்தாலே போதும். யாரொ சொல்லிக் கேட்குது, நீங்க ஒசாமாகிட்ட ஏகே 47 வாங்கவுள்ளதாக. அவர் தான் மேலை போயிட்டாரே. எப்பூடி வாங்கப் போறீங்க?
சந்திப்பு இனிதாக அமைய வாழ்த்துக்கள் சகோ. எல்லோரும் Enjoy.
ReplyDelete