Wednesday, October 12, 2011

சர்வதேச மரணதண்டனை ஒழிப்பு நாள் கருத்தரங்கம் - உரைகள் காணொளி

சுமதி என்கிற தமிழச்சி தங்கபாண்டியன் 

சர்வதேச மரணதண்டனை ஒழிப்பு நாள் கருத்தரங்கம் - உரைகள் காணொளி

தமிழச்சி-உரை
http://www.youtube.com/watch?v=w3i94-XWcWM

கௌதமன்-நன்றியுரை
http://www.youtube.com/watch?v=Q82oFYlBzLI

கொளத்தூர்-மணி-உரை
http://www.youtube.com/watch?v=HmfTxyCXIlM

மகேந்திரன்-உரை
http://www.youtube.com/watch?v=A-35Yuy5Pd4

விடுதலை-ராஜேந்திரன்-உரை
http://www.youtube.com/watch?v=SNXquN87wb8

டிஸ்கி : இது எனக்கு அனுப்பப்பட்ட ஒரு மெயில், பேஸ்புக், டிவிட்டர், பஸ் என எல்லாவற்றிலும் பகிர்ந்துள்ளேன், உங்கள் கருத்துகளையும் சொல்லுங்கள்.




26 comments:

  1. உண்மையில் பயனுள்ள பதிவு

    ReplyDelete
  2. மரணதண்டனையை ஒழிக்கலாம் .. ஆனா அப்துல் கசப்பை என்ன பண்றது ?

    ReplyDelete
  3. அப்துல் கசாப் மட்டும் மனிதன் இல்லையா? அவனுக்கும் ஆயுள் தண்டனை கொடுங்கள்..

    ReplyDelete
  4. பார்த்துடுவோம்... பார்த்துடுவோம்...

    ReplyDelete
  5. பார்த்துடுவோம்...

    ReplyDelete
  6. பகிர்வுக்கு நன்றி!!

    ReplyDelete
  7. நல்ல பகிர்வு அண்ணா

    மரண தண்டனையை ரத்து செய்து விட்டு கசைஅடி உடனே அமுல் படுத்த சொல்லணும்..

    அடிக்கிற அடியில தப்பு செய்யணும்ன்னு யாரும் நினைக்க கூடாது என்ன நான் சொல்றது

    ReplyDelete
  8. கூட்டம் அதிகமா இருக்குராப்ல தெரியலையே...!!!

    ReplyDelete
  9. பயன் மிகு பதிவு மனோ!
    தமிழரசி தங்கபாண்டியின்
    பேச்சை மட்டுமே கேட்டேன்
    மற்றவை பிறகே


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. நேற்று சிரிக்க வைத்து, இன்று அழவைப்பதா?

    ReplyDelete
  11. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  12. நல்ல தொகுப்பு நண்பரே

    ReplyDelete
  13. மரண தண்டனை ஒன்னு இருந்தா மட்டுமே குற்றம் செய்ய மணுஷன் பயப்படுவான் .அது இல்லாட்டி இன்னும் தைரியமா நிறைய அநியாயம் நடக்கும் .

    ReplyDelete
  14. ஸாரி பாஸ்..நான் யாரோட பேச்சையும் கேட்க விரும்பல . :-(


    என்னை கேட்டா எலக்டிரிக் சேரை விட இன்னும் கொடுமையா தண்டனை தரனும் .அது யாரா இருந்தாலும்

    ReplyDelete
  15. பகிர்வுக்கு நன்றி மக்கா

    ReplyDelete
  16. வணக்கம் அண்ணா,
    நலமா?

    நான் ஒரு வில்லங்கமான மேட்டரை விவாத மேடையில் எடுத்து ரணகளமாகி இன்று தான் மீண்டேன்.

    காலத்திற்கேற்ற காத்திரமான பதிவு அண்ணா.!

    ReplyDelete
  17. மரண தண்டனை கண்டிப்பாக ஒழிக்கபடனும் பாராட்டுக்கள் சகோ

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!