Showing posts with label தமாஷூ பார்ட் 3. Show all posts
Showing posts with label தமாஷூ பார்ட் 3. Show all posts

Friday, February 25, 2011

தமாஷூ பார்ட் 3

நம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும், பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா இது. யாரையும் புண்படுத்த வில்லை தமாஷா எடுத்துகோங்க....

தம்பி கூர்மதியன்...

தொடர் வண்டி சாரி தொடர் கதை எழுதுறாராம்...

இரவு வானம்...


இந்த ஐயர் பொண்ணு பின்னாலேதானே  சுத்துனீங்க...

ரஹீம் கஸாலி....
இவரையும் "புலன் விசாரணை" செய்யுறாங்களாம்....


அஞ்சா சிங்கம்....


விஞ்சானியாம்ல.......

இளம் தூயவன்...

பாட்டி கதைகளை போட்டு அலசுறார்....

வசந்தா நடேசன்....


பயங்கரமா டீம் ஒர்க் செய்ய போறாங்களாம்...

செங்கோவி...
ஆராய்ச்சி பண்ணுறாங்களாம்....




பா. ராஜாராம்.....


எப்பிடி எல்லோரையும் பீல் பண்ணி அழ வைக்கலாம்னு யோசனை..

siva சிவா...


எப்பிடி ஜம்ப் பண்ணுறார் பாருங்க...

சங்கவி...


பழமொழி சொல்லி, விளக்கம் சொல்லி சொல்லி சொல்லி சொல்லி...

டிஸ்கி : கோமாளி செல்வா தினம் ஒரு மொக்கைனு போட்டு எங்களை ரத்தகளரி ஆக்குறதுனால, அவனுக்கு ஸ்பெஷலா ஒரு மிதி குடுக்கலாம்னு தோணுச்சி. அதனால இந்த படம் அவனை நான் திட்டுகிறதுக்கு ஹே ஹே ஹே ஹே...


மனோ : அறிவிருக்காலே உனக்கு இப்பிடி மொக்கை போட்டு என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்டியே. கொய்யால ஆபீசை விட்டு வெளியே வா உன்னை பிச்சி புடுறேன் பிச்சி...தோலை உரிச்சி புடுவேன் உரிச்சி....

டிஸ்கி : இது இன்னும் சிரிக்கும்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!