நம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில்
ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா இது. யாரையும் புண்படுத்த வில்லை தமாஷா எடுத்துகோங்க....
இம்சை அரசன் பாபு....
இம்சை ஹிட்லர் புஷ்...
கே ஆர் பி செந்தில்...
எங்கே போகுது இவிங்க பாதை...
மோகன் குமார்...
பல்சுவை அரசன்...
சேட்டைக்காரன்...
அந்த "குப்பண்ணா" நீங்கதானே....
FOOD [சாப்பாடு]
இவர் சாப்பாடு ஆபீசர். வடை போண்டாவுல புழு பூச்சி இருந்தா இவருகிட்டே சொல்லுங்க கடும் நடவடிக்கை உண்டு...
எம் அப்துல் காதர்...
டிராஃபிக் ஆர்வலர்...
தமிழ் வாசி...
விஜயகாந்த் கூட்டணி பற்றி கவலை படுகிறார்...
சவுந்தர பாண்டியன்...
அசராத அதிரடி பாண்டியன்....
"பாகீரதி" எல் கே...
எங்கே போனாலும் போண்டா பஜ்ஜி வேணும் இவருக்கு...
அரசன்...
த கிங்...
டிஸ்கி : கோமாளி செல்வா...
பன்னி குட்டி குடுத்த அடி'ல பின்னங்கால் பிடரில அடிக்க ஓடுறான் பாருங்க கொய்யால........
டிஸ்கி : இன்னைக்கு காலையில இருந்தே நாலைந்து ஹெலிகாப்டர் வட்டமடிச்சிட்டு இருக்கு எங்க [பஹ்ரைன்] ஏரியாவுல....
டிஸ்கி : லிபியா'வுல வட இந்தியாகாரனுக கூடுதலா இருந்ததுனால கப்பல்களும், விமானங்களும் விரைந்துள்ளன அதனால அங்கே இருந்த கொஞ்ச தமிழனும் தப்பிக்க வாய்ப்பு இருக்குன்னு நம்பலாம்...
டிஸ்கி : பஹ்ரைன்ல மலையாளி மெஜாரிட்டியா இருப்பதால், தமிழன் தப்பிச்சிருவான் என நம்பலாம்...
டிஸ்கி : தமிழன் மட்டுமே இந்த இடங்களில் இருந்திருந்தால், ஒரு பய எட்டி பாத்துருக்க மாட்டான்....என்னடா உலகமிது.....!!!!???