Thursday, August 19, 2010

THE GREAT MUMBAI JUHU BEACH!!!

அண்மையில் மும்பை ஜூ பீச் போயிருந்தேன். கடல் தண்ணி முழுக்க சாக்கடையும்
பிளாஸ்டிக் பேப்பரும் காலை சுற்றுகிறது!!! வானம் நீலக் கலரிலும் கடல் சாக்கடை கலந்த மஞ்சக் கலரிலும் அசிங்கியமாக காணப்படுகிறது.... !!! யாராவது கவர்மென்ட்ல
உள்ள ஆளுங்களுக்கு சொல்லுங்களேன்.

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!