பொதுவா...ஊர்ல இருந்து போன் வந்தாலே திக்குன்னு திகிலாதான் இருக்கும் வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு...அதிலும் இரவு பனிரெண்டு மணிக்கு போன் வந்தா...? மகளுக்கு கொஞ்சம் சுகமில்லாமலிருந்ததால்...அலறிப்போயி போனெடுத்தால்...சீவலப்பேரி, wish u many more happy returns of the day மாமா....
"யாருக்கு ?"
"உனக்குதாம்டா லூசு மாமா, வீட்லதான் யார் பிறந்தநாளும் உனக்கு நினைவில்லன்னா...ஒம்பொறந்தநாளுமா மறந்துபோச்சி ? ஒம்மக பேசணுமாம் இந்தா பேசு"
[பொறந்த நாளதுவுமா லூசா....ங்கே...]
அப்புறமாத்தான் தெரிஞ்சிது நமக்கு பொறந்தநாளுன்னு, நமக்கு இந்த திட்டெல்லாம் புதுசா என்ன ? லூஸ்ல விட்றா விட்றா துரை சிங்கம்.
அப்புறம் மகள்கிட்டே பல லூசுகள் வாங்குனது தனிக்கதை.
--------------------------------------------------------------------------------------------------------------------------
பிறந்தநாளுக்கு நேரிலும், வாட்சப்பிலும், முகநூலிலும்,போனிலும் வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்...நன்றி நன்றி நன்றி...