Saturday, May 15, 2021

பாம்பைக் கண்டால் முதலில் அவனை அடி...

 

மும்பைக்கு...... ஒரு டவல், ஒரு உள் பனியன் ஒரேயொரு ஜட்டி, ஒரு பேண்ட், ரெண்டு சட்டை, இவைகளை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்துக்கொண்டு, பொங்கல் வீடு எனப்படும் அறைகளில் பத்து பதினைந்து பேர்களோடு வந்து மற்ற மாநிலத்தவரோடு கூட தங்கியிருப்பார்கள் மலையாளிகள், 1980 - 1990 களில், இவர்களில் அநேகர் திருடர்களாக இருந்ததுதான் ஆச்சர்யம்...

தங்கியிருக்கும் யாரிடமாவது பணமிருந்தாலோ விலை மிகுந்த பொருட்கள் இருந்தாலோ, லவட்டிக்கொண்டு மும்பையின் அடுத்த ஏரியாவுக்குள் போயி பொங்கல் வீடுகளில் பதுங்கி கொள்வார்கள், இதற்காகவே மலையாளிகளை வட இந்தியர்கள் [தமிழர்கள் உள்பட] மிகவும் வெறுக்கவும் அடிக்கவும் தொடங்கினார்கள்...

"பாம்பைக் கண்டால் பாம்பை அடிக்குமுன் மலையாளி அங்கேயிருந்தால் அவனை முதலில் அடி" என்கிற சொலவடை இப்போதும் வட இந்தியாவில் பிரபலம்...

அடுத்து இவர்கள் சுபாவம், பிள்ளையையும் நுள்ளி அழ வைத்துவிட்டு தொட்டிலையும் ஆட்டும் மனநிலை, இவர்களும் யாரையும் நம்பமாட்டார்கள், இவர்களையும் யாரும் நம்பமாட்டார்கள்...

தமிழர்கள் அல்லாத இடமோ கம்பெனியோவென்றால் தன்னை தமிழன் என்றே அறிமுகப்படுத்திக் கொள்வார்கள்...ஆனால் செய்யும் அடிவேலைகள் எல்லாமே தமிழர்களுக்கு எதிராகவே இருக்கும் அவ்வளவு பொறாமை.

வளைகுடா நாட்டில் அவர்கள் தைரியமாக கொள்ளையடிக்க காரணம் கடுமையான சட்டங்கள் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது, நம்மூர்லன்னா பொட்டுன்னு மூஞ்சில அப்புற மாதிரி இங்கே அப்ப முடியாதென்ற தைரியம் அவர்களுக்கு உண்டு.

உதாரணத்துக்கு ரெண்டு நாட்கள் முன்பு எனக்கு சம்பவித்த ஒரு காரியத்தை சொல்றேன்...

மீசையை ட்ரிம் செய்யும் மிஷின் புதுசாக வாங்க ஒரு மலையாளியின் எலக்ட்ரானிக் கடைக்கு சென்று விலை விசாரித்தேன், ஐந்து தினார் என்று சொன்னான்...பேரம் பேசி நான்கு தினார் ஓக்கேயானது...பாக்கெட்டில் கைவிட்டால் பர்ஸை காணோம், எடுக்க மறந்து வந்துட்டேன்...

சரி சேட்டா நாளைக்கு வந்து வாங்கிக்குறேன்னுட்டு வந்துட்டேன், அடுத்தநாள் டியூட்டி முடிந்த கையோடு கோட்டும் சூட்டுமா அந்த கடைக்கு போக...வேற ஒரு சேட்டன் இருந்தாரா...பொருளை பேக்கப் பண்ணி தர சொல்லிட்டு நான்கு தினாரை நான் கொடுக்க...

"என்னது இது ?"

"நான்கு தினார்"

"இது பனிரெண்டு தினராக்கும்"ன்னு சொன்னான் பாருங்க...உள்ளங்கால்ல இருந்து உச்சி மண்டை வரைக்கும் ரத்தம் ஆயிரம் கிலோமீட்டர் ஸ்பீட்ல   எனக்குள் ஓடுவதை நன்றாக உணர்ந்தேன்...ஊராயிருந்தா செருப்பை கழட்டி அடிச்சிருப்பேன்....நான் சொன்ன வளைகுடா நாட்டு சட்டம் அவர்களுக்கு சாதகமாக, பாதுகாப்பாக இருந்தது...

பொறுமையாக அவனுக்கு நேற்று வந்து பேரம் பேசிய நபருக்கு போன் போன் பண்ண சொன்னேன், பண்ணிட்டு, சேட்டா நான் புதிய ஆள் அதனால விலை தெரியவில்லை [அஞ்சி வருஷமா அவனை பார்த்துட்டு இருக்கேன்] நான்கு தினார் தந்தால் போதும்ன்னு சொல்றான்.

இப்போ சொல்லுங்க, வட இந்தியர்கள் செய்வது சரிதானேன்னு சில சமயங்களில் எனக்கும் தோணும்.

எல்லா மலையாளிகளையும் நான் சொல்லவில்லை, ஒருசில மலையாளிகள் அப்படி !

இப்போதும் நம்ம முகத்தை பார்த்து சந்தேகத்தில் அவர்கள் முதலில் கேட்பது நீங்க மலையாளியா என்றே ஆரம்பமாகும், தமிழன் என சொன்னால் அவர்கள் முகம் அப்படியே வெறுப்பாக மாறுவதை பல தருணங்களில் அவதானித்தும் இருக்கிறேன்.Monday, May 3, 2021

மக்கள் நாயகன்...


 

கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக கம்பு சுழட்டி தங்கம் கடத்தல் பிராதில் இணைத்து பேசினாலும் மனுஷன் அசரவேயில்லை, குடுமிதான் அவர் கையில் முழு தேங்காயும் இருந்தது பிஜேபி ஆளுங்க கையில் என்பதால்...அந்த வழக்கு தனக்கு தண்ணீர் பிரம்பு என்று கூலாக சொல்லிவிட்டு அடுத்த வேலைகளை கவனிக்க போய்விட்டார்.


அடுத்து காங்கிரசில் இப்போ பெயர் சொல்லும் அளவுக்கு முன்னிலையாக யாருமே வராததும் ஒரு காரணம், உள்ளுக்குள்ளே டவுசரை [வேஷ்டியல்ல] கழட்டுறதிலேயே பிசியாக இருக்கிறார்கள்.


பினராயியின் பணி சிறப்புகளில் ஒன்று, அரசு பள்ளிகளின் வளர்ச்சி, தனியார் பள்ளிகளை விட சிறப்பாக செயல்படுகிறது என பினராயியை விரும்பாதவர்களே ஒத்துக்கொள்கிறார்கள், பிஜேபியின் சங்கி [என் நண்பன்] ஒருவரே தன மகளை அரசுப்பள்ளியில் சேர்த்துக்கொண்டு சாட்சியாக இருக்கிறார்.


ஆக...கூட்டிக்கழிச்சி பார்த்துதான் கேரளா மக்கள் தெளிவாக வாக்கை பதிவு செய்திருக்கிறார்கள்.


தமிழ்நாட்டிலோவென்றால்....தாடியையும் சந்தான பாரதியையும் தாங்கி முட்டுகுடுக்கவே அவர்களுக்கு போதிய நேரமில்லாமலிருந்து !


சுடலை வந்து என்ன செய்வாராம் ?


இப்போவே கரண்டுக்கு கண்ணை கட்டிக்கிட்டு வருதாம், சென்னையை சிங்கார சென்னையாக்கி சிங்கப்பூரா மாத்துவேன்னுட்டு சென்னை மேயரானார் சுடலை, அப்போ தி நகர் அருணா ஹோட்டல்ல கொசுவை சமாளிக்கமுடியாமல் நான் அலறுனது ஒரு தனிக்கதை !நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!