Tuesday, May 24, 2011

சொந்தகடை சரக்கு

1 : சூதாட்டப்பிரியன் உருப்பட்டதா சரித்திரம் இல்லை...!!!


2 : தாயை மதிக்காதவன் மனுஷனே இல்லை...!!!


3 : தந்தையை அலட்சிய படுத்துரவ[ள்]ன் நிம்மதியா வாழ முடியாது...!!!


4 : நாட்களை அலட்சியபடுத்துறவன் தரித்திரன் ஆவான்...!!!


5 : நீ எடக்கு மடக்கா பேசினால் பதிலும் எடக்கு மடக்காதான் வரும்...!!!


6 : எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமோ, பழமொழி. எல்லா புற்றிலும் பாம்பு இருக்கும் இது என் மொழி...!!!


7 : மேனேஜரை மதிக்க கற்றுக்கொள், நீ மிதிக்க படுவாய் சாரி மதிக்கப்படுவாய்...!!!


8 : திரை கடல் ஓடி திரவியம் தேடு + என்ன வளம் இல்லை நம் திருநாட்டில். முரண்பாடு...!!!


9 ; தமிழ்நாட்டில் சிகரெட்டின் வியாபாரம் கடும் சரிவு. உபயம் :  ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் அனுமதி...!!!


10 : பஸ்'ல [[Buzz]] ரூட்டு விட்டால் ஆட்டோ அனுப்புகிறார்கள்...!!! [[சிபி, தக்காளி கேர்ஃபுல்]]


11 : கம்பியூட்டரை முறச்சி முறச்சி பார்த்து கண்ணை இழந்து விடாதே...!!!


12 : கொய்யாலே என்றால் கொய்யாபழம்'தானே...??? # டவுட்டு...!!!


13 : அவனும் லவ்வினான், அவளும் லவ்வினாள். கடைசியா நண்பன் ஜெயிச்சிட்டான்...!!!


14 : காந்தி கணக்குன்னா என்னா....??? அவர்தான் எல்லா ரூவாய் நோட்டிலும் இருக்காரே...!!!


15 ; கோபம் கொள், அப்படியே அதை அடக்கவும் கற்றுக்கொள்....!!!


16 : வீடு உன் சிரசின் மகிமை.....!!!


17 : உன் பணம் உனக்கு பணம் சம்பாதித்து தந்தால் நீ அதிஷ்டகாரன் [[சேட்டைக்காரன் ஆகிவிடாதே]]


18 : சுவிஸ் கள்ள பணத்தை கொண்டு வந்து, குறிப்பிட்ட ஒரு மாநிலத்தில் பிசினஸ் பண்ண, கெடுபிடி இல்லாமல் பண்ண வைத்தால் என்ன...???


19 : நண்பனின் பர்சை கன்னம் வைக்கும் நண்பனின் கன்னம் பழுக்க வைக்கப்படும்...!!!


20 : அதிகமான [[உண்மையான]] நண்பனை உடையவன் பாக்கியவான் அவன் வாழ்க்கை உச்சத்தில் இருக்கும்...!!! [[ஹி ஹி என்னைப்போல]]


டிஸ்கி : பேஸ்புக், பஸ், டிவிட்டரில் போட்டதையே போட்டு போர் பண்ணாதீங்க அங்கிள்'ன்னு சொன்ன வானதி'க்காக [[இன்னும் நிறைய பேர் வெளியே சொல்ல பயந்து ஹி ஹி]] எதிலுமே வெளி வராத என் சொந்த சரக்கு...

டிஸ்கி : கல்லெடுத்து எறிய வாரவங்க, சோத்தாப்பையை காட்டி காட்டி பயன்காட்டுரவங்க, சாணி கரைக்க ரெடி ஆகுரவங்க, அருவா வடை பார்ட்டிகள் எல்லோரும் வரவேர்க்கபடுகிறார்கள்.......ஒடுலேய் ஒடுலேய் ஒடுலேய் ஒடுலேய் மனோ......100 comments:

 1. 8 : திரை கடல் ஓடி திரவியம் தேடு + என்ன வளம் இல்லை நம் திருநாட்டில். முரண்பாடு...!!!


  superb

  ReplyDelete
 2. டிஸ்கி : பேஸ்புக், பஸ், டிவிட்டரில் போட்டதையே போட்டு போர் பண்ணாதீங்க அங்கிள்'ன்னு சொன்ன வானதி'க்காக [[இன்னும் நிறைய பேர் வெளியே சொல்ல பயந்து ஹி ஹி]] எதிலுமே வெளி வராத என் சொந்த சரக்கு...
  .

  all are sema kich nanpaa

  ReplyDelete
 3. நாயே சொந்த சரக்குன்னா நாங்க எழுதரது வாடலையாலே.. இருடி நெல்லை வர்றே இல்ல.. பொளக்கரேன்

  ReplyDelete
 4. deey.. டேய்.. ஆஃபீஸ் காலண்டர்ல இருந்து திருடிட்டு ஏண்டா அளக்கரே?

  ReplyDelete
 5. சொந்த சரக்கு எல்லாம் நல்லாயிருக்கு...

  ReplyDelete
 6. நண்பர்கள் என்றாலே உண்மைதான்....
  அதிலென்ன உமக்கு சந்தேகம்...

  ReplyDelete
 7. >>டிஸ்கி : பேஸ்புக், பஸ், டிவிட்டரில் போட்டதையே போட்டு போர் பண்ணாதீங்க அங்கிள்'ன்னு சொன்ன வானதி'க்காக

  de டேய் மனோ நானும் ஃபேஸ்புக்ல போய் கேட்டேன் நீங்க சொன்னது உண்மையா?ன்னு மனோவா? அது யாரு? எனக்கு மனோபாலா தான் தெரியும்னுட்டாங்க எஹே ஹெஹேய்

  ReplyDelete
 8. /////
  சி.பி.செந்தில்குமார் said...

  deey.. டேய்.. ஆஃபீஸ் காலண்டர்ல இருந்து திருடிட்டு ஏண்டா அளக்கரே?/////

  இதையெல்லாம் வெளியில் சொல்லக்கூடாது....

  ReplyDelete
 9. இன்னைக்கு தான் வந்திருக்கேன் நிறை பதிவுக்கு போகனும்..

  வணக்கம்...

  ReplyDelete
 10. தத்துவம் தத்துவம் ...

  ReplyDelete
 11. வானதியா அது யாரு??ஹிஹி

  ReplyDelete
 12. பாஸ் உங்களுக்கும் எனக்கும் இப்போ ஒரு ஒற்றுமை...
  ரெண்டு பெர்ட போலோவேர்ஸ் எண்ணிக்கை same !!

  ReplyDelete
 13. //கல்லெடுத்து எறிய வாரவங்க, சோத்தாப்பையை காட்டி காட்டி பயன்காட்டுரவங்க, சாணி கரைக்க ரெடி ஆகுரவங்க, அருவா வடை பார்ட்டிகள் எல்லோரும் வரவேர்க்கபடுகிறார்கள்.......ஒடுலேய் ஒடுலேய் ஒடுலேய் ஒடுலேய் மனோ...//
  நெல்லைக்கு வருவாங்கலாம்லே !!

  ReplyDelete
 14. எப்பத்திலிரிந்து நீங்க அட்வைஸ் ஏகாம்பரம் ஆயிட்டீங்க..

  ReplyDelete
 15. இன்டலி இருக்கிற எடத்துல 504 ன்னு நெம்பர் இருக்கு ?

  ReplyDelete
 16. //ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
  8 : திரை கடல் ஓடி திரவியம் தேடு + என்ன வளம் இல்லை நம் திருநாட்டில். முரண்பாடு...!!!


  superb//

  நன்றி...

  ReplyDelete
 17. //ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
  டிஸ்கி : பேஸ்புக், பஸ், டிவிட்டரில் போட்டதையே போட்டு போர் பண்ணாதீங்க அங்கிள்'ன்னு சொன்ன வானதி'க்காக [[இன்னும் நிறைய பேர் வெளியே சொல்ல பயந்து ஹி ஹி]] எதிலுமே வெளி வராத என் சொந்த சரக்கு...
  .

  all are sema kich nanpaa///

  ரைட்டு...

  ReplyDelete
 18. //சி.பி.செந்தில்குமார் said...
  நாயே சொந்த சரக்குன்னா நாங்க எழுதரது வாடலையாலே.. இருடி நெல்லை வர்றே இல்ல.. பொளக்கரேன்//

  மூதேவி அதை நீ சொல்ரியாக்கும்...??/

  ReplyDelete
 19. // கவிதை வீதி # சௌந்தர் said...
  இது சொந்த சரக்கா...?//

  யோவ் என்ன நக்கலா...??

  ReplyDelete
 20. //சி.பி.செந்தில்குமார் said...
  நாயே சொந்த சரக்குன்னா நாங்க எழுதரது வாடலையாலே.. இருடி நெல்லை வர்றே இல்ல.. பொளக்கரேன்//
  என்ன, அருவாளுக்கே அருவாளா?

  ReplyDelete
 21. // சி.பி.செந்தில்குமார் said...
  deey.. டேய்.. ஆஃபீஸ் காலண்டர்ல இருந்து திருடிட்டு ஏண்டா அளக்கரே?//

  எலேய் பரதேசி என்கிட்டே உதை வாங்காம போகமாட்டியா ராஸ்கல்...

  ReplyDelete
 22. //S.Menaga said...
  சொந்த சரக்கு எல்லாம் நல்லாயிருக்கு...//

  நன்றிங்க.....[[தப்பிச்சோம், அந்த கரண்டி படமே உங்களை நெனச்சி பயந்து போட்டதுதான், ஹே ஹே ஹே ஹே தப்பிச்சிட்டேனே]]

  ReplyDelete
 23. // கவிதை வீதி # சௌந்தர் said...
  நண்பர்கள் என்றாலே உண்மைதான்....
  அதிலென்ன உமக்கு சந்தேகம்...//

  இல்லையே நான் தெளிவாதானே இருக்கேன்...

  ReplyDelete
 24. //சி.பி.செந்தில்குமார் said...
  >>டிஸ்கி : பேஸ்புக், பஸ், டிவிட்டரில் போட்டதையே போட்டு போர் பண்ணாதீங்க அங்கிள்'ன்னு சொன்ன வானதி'க்காக

  de டேய் மனோ நானும் ஃபேஸ்புக்ல போய் கேட்டேன் நீங்க சொன்னது உண்மையா?ன்னு மனோவா? அது யாரு? எனக்கு மனோபாலா தான் தெரியும்னுட்டாங்க எஹே ஹெஹேய்//

  டேய் நீயே ஒரு கழுதை, உன்கிட்டே எப்பிடி உண்மையை சொல்லுவாங்க...???? ஒரு பில்டப்புக்காக அப்பிடி சொன்னால் நீ போட்டு குடுக்குறியா மூதேவி...

  ReplyDelete
 25. //கவிதை வீதி # சௌந்தர் said...
  /////
  சி.பி.செந்தில்குமார் said...

  deey.. டேய்.. ஆஃபீஸ் காலண்டர்ல இருந்து திருடிட்டு ஏண்டா அளக்கரே?/////

  இதையெல்லாம் வெளியில் சொல்லக்கூடாது....//

  யோவ் நான் என்ன சிபி ராஸ்கல் மாதிரி காப்பி பேஸ்ட்'டா போடுறேன்..???

  ReplyDelete
 26. //கவிதை வீதி # சௌந்தர் said...
  இன்னைக்கு தான் வந்திருக்கேன் நிறை பதிவுக்கு போகனும்..

  வணக்கம்...//


  செரி செரி கிளம்புங்க.....

  ReplyDelete
 27. கருமம் ,கருமம்.
  இந்த கருமத்துக்காகவே ப்லாக்க தொலைச்சி தல முழுவனும். வேற ஒன்னும் இல்லைன்னா சும்மா இருக்கலாமே என்ன மேரிக்கி?
  ஏனய்யா இப்படி படுத்தி எடுக்கணும்? நெல்லை ஆபிசரு கிட்ட உதை பட்டாத்தான் சரியாவரும் போல.

  ReplyDelete
 28. //கந்தசாமி. said...
  தத்துவம் தத்துவம் ...///


  டண்டடடான் டண்டடான் ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 29. // மைந்தன் சிவா said...
  பாஸ் உங்களுக்கும் எனக்கும் இப்போ ஒரு ஒற்றுமை...
  ரெண்டு பெர்ட போலோவேர்ஸ் எண்ணிக்கை same !!//

  வாழ்த்துகள்....

  ReplyDelete
 30. // மைந்தன் சிவா said...
  //கல்லெடுத்து எறிய வாரவங்க, சோத்தாப்பையை காட்டி காட்டி பயன்காட்டுரவங்க, சாணி கரைக்க ரெடி ஆகுரவங்க, அருவா வடை பார்ட்டிகள் எல்லோரும் வரவேர்க்கபடுகிறார்கள்.......ஒடுலேய் ஒடுலேய் ஒடுலேய் ஒடுலேய் மனோ...//
  நெல்லைக்கு வருவாங்கலாம்லே !!//

  சூதனமாதான் இருக்கணுமோ...??

  ReplyDelete
 31. //தமிழ் உதயம் said...
  மிக அருமை ,,,,//

  நன்றி....

  ReplyDelete
 32. //வேடந்தாங்கல் - கருன் *! said...
  எப்பத்திலிரிந்து நீங்க அட்வைஸ் ஏகாம்பரம் ஆயிட்டீங்க..//

  ஆங்.... உங்க கூட சேர்ந்ததில் இருந்து ஹி ஹி ஹி ஹி...

  ReplyDelete
 33. // வேடந்தாங்கல் - கருன் *! said...
  இன்டலி இருக்கிற எடத்துல 504 ன்னு நெம்பர் இருக்கு ?//

  அது சிபி பன்னாடையின் மெகா சதி....

  ReplyDelete
 34. //FOOD said...
  //சி.பி.செந்தில்குமார் said...
  நாயே சொந்த சரக்குன்னா நாங்க எழுதரது வாடலையாலே.. இருடி நெல்லை வர்றே இல்ல.. பொளக்கரேன்//
  என்ன, அருவாளுக்கே அருவாளா?//


  அதானே சொல்லுங்க ஆபீசர்....

  ReplyDelete
 35. இப்போ மனோக்கு சுய நினைவு கொஞ்ச கொஞ்சமா வருது........தம்பி.....ஆங்.........அப்படித்தான்.....கன்னுதொற ராசா!

  ReplyDelete
 36. //கக்கு - மாணிக்கம் said...
  கருமம் ,கருமம்.
  இந்த கருமத்துக்காகவே ப்லாக்க தொலைச்சி தல முழுவனும். வேற ஒன்னும் இல்லைன்னா சும்மா இருக்கலாமே என்ன மேரிக்கி?
  ஏனய்யா இப்படி படுத்தி எடுக்கணும்? நெல்லை ஆபிசரு கிட்ட உதை பட்டாத்தான் சரியாவரும் போல.///

  யோவ் கக்கு மக்கா நேற்றைக்கு நீர் போட்ட கமென்ட் படிச்சிட்டு, நானும் விக்கி'யும் இம்சை அரசனும் இப்பவும் ரூம் போட்டு போட்டு சிரிச்சிட்டு இருக்கோம்ய்யா...

  ReplyDelete
 37. //கக்கு - மாணிக்கம் said...
  கருமம் ,கருமம்.
  இந்த கருமத்துக்காகவே ப்லாக்க தொலைச்சி தல முழுவனும். வேற ஒன்னும் இல்லைன்னா சும்மா இருக்கலாமே என்ன மேரிக்கி?
  ஏனய்யா இப்படி படுத்தி எடுக்கணும்? நெல்லை ஆபிசரு கிட்ட உதை பட்டாத்தான் சரியாவரும் போல//

  விரல் அரிப்பு தாங்க முடியலை ஹிஹி அதான்...


  ஆமா பின்லேடன் டீம் உங்களை வலை வீசி தேடுதாம், காட்டி குடுத்துபுடுவேன் சாக்குரதை....

  ஆபீசருகிட்டே தோப்புகரணம் போட்டு தப்பிச்சிருவேனே...

  ReplyDelete
 38. //விக்கி உலகம் said...
  இப்போ மனோக்கு சுய நினைவு கொஞ்ச கொஞ்சமா வருது........தம்பி.....ஆங்.........அப்படித்தான்.....கன்னுதொற ராசா!//

  அடேய் நீ உன்னை சொல்றியா அல்லது என்னை சொல்றியா சந்தேகமா இருக்கு, எதுக்கும் உன் உடம்புல நுள்ளி பார்த்துக்கோ ஹி ஹி ஹி ஹி...

  ReplyDelete
 39. //மேனேஜரை மதிக்க கற்றுக்கொள், நீ மிதிக்க படுவாய் சாரி மதிக்கப்படுவாய்...!!!//

  மிதிக்கப்பட்ட படம் அருமையாக இருக்கு

  ReplyDelete
 40. //
  8 : திரை கடல் ஓடி திரவியம் தேடு + என்ன வளம் இல்லை நம் திருநாட்டில். முரண்பாடு...!!!//

  ஹி ஹி.. இது உண்மையான முரண்பாடுதான் அண்ணா :-)

  ReplyDelete
 41. //எல்லா புற்றிலும் பாம்பு இருக்கும் இது என் மொழி...!!!//

  ஏற்கெனவே இருக்குற பாம்ப கொன்னுட்டா அப்புறம் எப்படி இருக்கும் ? ஹி ஹி

  ReplyDelete
 42. // கொய்யாலே என்றால் கொய்யாபழம்'தானே...??? # டவுட்டு...!!!//

  அப்படின்னா கொய்யாப்பழம் அப்படின்னா என்ன ?

  ReplyDelete
 43. //கோமாளி செல்வா said...
  //
  8 : திரை கடல் ஓடி திரவியம் தேடு + என்ன வளம் இல்லை நம் திருநாட்டில். முரண்பாடு...!!!//

  ஹி ஹி.. இது உண்மையான முரண்பாடுதான் அண்ணா :-)//

  ஏ எப்பா வந்துட்டியா மகராசா...???

  ReplyDelete
 44. //வை.கோபாலகிருஷ்ணன் said...
  //மேனேஜரை மதிக்க கற்றுக்கொள், நீ மிதிக்க படுவாய் சாரி மதிக்கப்படுவாய்...!!!//

  மிதிக்கப்பட்ட படம் அருமையாக இருக்கு//

  ஹா ஹா ஹா நன்றி அய்யா....

  ReplyDelete
 45. //கோமாளி செல்வா said...
  //எல்லா புற்றிலும் பாம்பு இருக்கும் இது என் மொழி...!!!//

  ஏற்கெனவே இருக்குற பாம்ப கொன்னுட்டா அப்புறம் எப்படி இருக்கும் ? ஹி ஹி//


  ஆஹா இவன் மறுபடியும் நோண்ட ஆரம்பிச்சிட்டானே....

  ReplyDelete
 46. //ஆஹா இவன் மறுபடியும் நோண்ட ஆரம்பிச்சிட்டானே//

  ஹி ஹி.. பேஸ்புக் ப்ளாக் பண்ணிட்டாலும் இங்க வந்து மொக்க போடுவேன்ல ..

  ReplyDelete
 47. // கோமாளி செல்வா said...
  // கொய்யாலே என்றால் கொய்யாபழம்'தானே...??? # டவுட்டு...!!!//

  அப்படின்னா கொய்யாப்பழம் அப்படின்னா என்ன ?//

  தம்பி இப்பிடி ஓவரா கேள்வி கேட்டு அண்ணனுக்கு கொடைச்சல் குடுக்கபூடாது, அண்ணன் அழுதுருவேன்.....

  ReplyDelete
 48. //தம்பி இப்பிடி ஓவரா கேள்வி கேட்டு அண்ணனுக்கு கொடைச்சல் குடுக்கபூடாது, அண்ணன் அழுதுருவேன்.....//

  நீங்க அழும்போது உங்க கண்ணுல தண்ணி வருமா ?

  ReplyDelete
 49. //கோமாளி செல்வா said...
  //ஆஹா இவன் மறுபடியும் நோண்ட ஆரம்பிச்சிட்டானே//

  ஹி ஹி.. பேஸ்புக் ப்ளாக் பண்ணிட்டாலும் இங்க வந்து மொக்க போடுவேன்ல ..//

  எலேய் பேஸ்புக்'ல சூனியம் வச்ச மாதிரி இங்கேயும் வச்சிராதலேய்....

  ReplyDelete
 50. //கோமாளி செல்வா said...
  //தம்பி இப்பிடி ஓவரா கேள்வி கேட்டு அண்ணனுக்கு கொடைச்சல் குடுக்கபூடாது, அண்ணன் அழுதுருவேன்.....//

  நீங்க அழும்போது உங்க கண்ணுல தண்ணி வருமா ?//

  வென்னி வரும் என்னா இப்போ...?

  ReplyDelete
 51. சொந்தச் சரக்கு
  நல்லாவே இருக்கு
  படங்களும் அருமை

  ReplyDelete
 52. //Ramani said...
  சொந்தச் சரக்கு
  நல்லாவே இருக்கு
  படங்களும் அருமை//

  நன்றி குரு....

  ReplyDelete
 53. யாரிவன் யாரிவன் யாரிவன்
  அந்த அய்யனாரு ஆயுதம் போல் கூர் இவன்

  அசத்துங்க பாஸு

  ReplyDelete
 54. புது[த]த்துவங்கள் நல்லா இருக்கு நண்பரே….

  ReplyDelete
 55. //
  எலேய் பேஸ்புக்'ல சூனியம் வச்ச மாதிரி இங்கேயும் வச்சிராதலேய்....//

  இனி தினம் ஒரு மொக்கை இங்க சொல்லட்டுமா அண்ணா ? ஹி ஹி

  ReplyDelete
 56. //ஜ.ரா.ரமேஷ் பாபு said...
  யாரிவன் யாரிவன் யாரிவன்
  அந்த அய்யனாரு ஆயுதம் போல் கூர் இவன்

  அசத்துங்க பாஸ்///

  ம்ம்ம் ஆ பாட்டாவே பாடிட்டீங்களா ம்ம்ம் சரி இடையிடையே மானே தேனே'ன்னு போட்டுக்கணும் சரியா ஹே ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 57. //வென்னி வரும் என்னா இப்போ...?//

  வென்னி மீன்ஸ் வெந்நீரா ? ஹி ஹி.. சரி.. கிளம்புறேன் அண்ணா..இன்னிக்குத்தான் கொஞ்சம் நேரம் கிடைச்சது.. அதான் :-)

  ReplyDelete
 58. //வெங்கட் நாகராஜ் said...
  புது[த]த்துவங்கள் நல்லா இருக்கு நண்பரே….///

  நன்றி மக்கா...

  ReplyDelete
 59. //கோமாளி செல்வா said...
  //
  எலேய் பேஸ்புக்'ல சூனியம் வச்ச மாதிரி இங்கேயும் வச்சிராதலேய்....//

  இனி தினம் ஒரு மொக்கை இங்க சொல்லட்டுமா அண்ணா ? ஹி ஹி//

  கேரளா கோடாங்கி'க்கு மெயில் அனுப்பிருவேன் ஜாக்கிரதை...

  ReplyDelete
 60. திரை கடல் ஓடி திரவியம் தேடு + என்ன வளம் இல்லை நம் திருநாட்டில். முரண்பாடு...!!!


  ..... Thought for the day.... :-)))))

  ReplyDelete
 61. //கோமாளி செல்வா said...
  //வென்னி வரும் என்னா இப்போ...?//

  வென்னி மீன்ஸ் வெந்நீரா ? ஹி ஹி.. சரி.. கிளம்புறேன் அண்ணா..இன்னிக்குத்தான் கொஞ்சம் நேரம் கிடைச்சது.. அதான் :-)//

  கடும் வேலை சுமைபோல, போயிட்டு வா தம்பி, நன்றிகள்....


  வென்னி மீன்ஸ் வெந்நீரா...??? குழப்பிட்டேனே உன்னை ஹி ஹி ஹி ஹி வெந்நீர்'தான்....

  ReplyDelete
 62. // Chitra said...
  திரை கடல் ஓடி திரவியம் தேடு + என்ன வளம் இல்லை நம் திருநாட்டில். முரண்பாடு...!!!


  ..... Thought for the day.... :-)))))//

  கரெக்ட் டவுட்டு ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 63. சரக்கு என்றதும் ஆசையா வந்தேன் .. ஏமாத்திடிங்க

  ReplyDelete
 64. ///deey.. டேய்.. ஆஃபீஸ் காலண்டர்ல இருந்து திருடிட்டு ஏண்டா அளக்கரே?///


  அண்ணன் ஆபீஸ் போறாரா என்ன ?

  ReplyDelete
 65. நல்ல சுவையான பதிவு மனோ சார்

  ReplyDelete
 66. //"என் ராஜபாட்டை"- ராஜா said...
  சரக்கு என்றதும் ஆசையா வந்தேன் .. ஏமாத்திடிங்க//


  அடபாவி இப்பிடி வேற கிளம்புரீங்களா...??

  ReplyDelete
 67. //என் ராஜபாட்டை"- ராஜா said...
  ///deey.. டேய்.. ஆஃபீஸ் காலண்டர்ல இருந்து திருடிட்டு ஏண்டா அளக்கரே?///


  அண்ணன் ஆபீஸ் போறாரா என்ன ?//

  ஆபீஸ்'ல இருந்துட்டுதான்ய்யா உங்ககிட்டே பேசிட்டு இருக்கேன்...

  ReplyDelete
 68. //A.R.ராஜகோபாலன் said...
  நல்ல சுவையான பதிவு மனோ சார்//

  நன்றி மக்கா....

  ReplyDelete
 69. #எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமோ, பழமொழி. எல்லா புற்றிலும் பாம்பு இருக்கும் இது என் மொழி...!!!#

  கலக்கல்.....

  ReplyDelete
 70. //அவனும் லவ்வினான், அவளும் லவ்வினாள். கடைசியா நண்பன் ஜெயிச்சிட்டான்...!!!//

  ReplyDelete
 71. மக்கா...முடியல....சிரிச்சு

  ReplyDelete
 72. //NKS.ஹாஜா மைதீன் said...
  #எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமோ, பழமொழி. எல்லா புற்றிலும் பாம்பு இருக்கும் இது என் மொழி...!!!#

  கலக்கல்.....//

  ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 73. // karthikkumar.karu said...
  //அவனும் லவ்வினான், அவளும் லவ்வினாள். கடைசியா நண்பன் ஜெயிச்சிட்டான்...!!!////

  வாங்க வாங்க....

  ReplyDelete
 74. //தமிழ்வாசி - Prakash said...
  மக்கா...முடியல....சிரிச்சி///

  சிரிய்யா சிரிய்யா....

  ReplyDelete
 75. //Rathnavel said...
  அருமை மனோ///

  நன்றி அய்யா....

  ReplyDelete
 76. பாம்பு புற்றுன்னு சொல்லிட்டு எறும்பு புற்று போட்டு இருக்கீங்க. அதுல எப்டி பாம்பு இருக்கும் # டவுட்டு.

  அப்புறம் இப்புடி சொந்த சரக்கோடு தமிழகம் வந்துடாதீங்க அப்புறம் கைதுதான் நடக்கும்.

  ReplyDelete
 77. பேஸ்புக், பஸ், டிவிட்டரில் போட்டதையே போட்டு போர் பண்ணாதீங்க அங்கிள்'ன்னு சொன்ன வானதி'க்காக [[இன்னும் நிறைய பேர் வெளியே சொல்ல பயந்து ஹி ஹி]] எதிலுமே வெளி வராத என் சொந்த சரக்கு...//
  இதுவல்லவோ நட்புக்கு மரியாதை. மிக்க நன்றி, மனோ.
  எல்லாமே கலக்கல்.

  மைந்தன் சிவா, எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.
  வானதி யாரா? எக்ஸாமுக்கு படிச்சதிலை எல்லாமே மறந்து போச்சா????
  பேஸ் புக்..... வானதி... இப்ப ஞாபகம் வந்திருக்குமே. அது நாந்தேன்.

  ReplyDelete
 78. //பலே பிரபு said...
  பாம்பு புற்றுன்னு சொல்லிட்டு எறும்பு புற்று போட்டு இருக்கீங்க. அதுல எப்டி பாம்பு இருக்கும் # டவுட்டு.

  அப்புறம் இப்புடி சொந்த சரக்கோடு தமிழகம் வந்துடாதீங்க அப்புறம் கைதுதான் நடக்கும்.//

  சொந்த சரக்கு எழுதினா கைதா...???

  ReplyDelete
 79. //vanathy said...
  பேஸ்புக், பஸ், டிவிட்டரில் போட்டதையே போட்டு போர் பண்ணாதீங்க அங்கிள்'ன்னு சொன்ன வானதி'க்காக [[இன்னும் நிறைய பேர் வெளியே சொல்ல பயந்து ஹி ஹி]] எதிலுமே வெளி வராத என் சொந்த சரக்கு...//
  இதுவல்லவோ நட்புக்கு மரியாதை. மிக்க நன்றி, மனோ.
  எல்லாமே கலக்கல்.//

  அப்பாடா அடி விழும்னு நினச்சேன், ஹே ஹே ஹே ஹே ஹே தப்பிச்சிட்டான் மனோ ஹே ஹே ஹே ஹே.....

  ReplyDelete
 80. //மைந்தன் சிவா, எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.
  வானதி யாரா? எக்ஸாமுக்கு படிச்சதிலை எல்லாமே மறந்து போச்சா????
  பேஸ் புக்..... வானதி... இப்ப ஞாபகம் வந்திருக்குமே. அது நாந்தேன்.//

  எல்லாமே நல்லாதானே போயிட்டு இருக்கு....திடீர்னு அந்தாளை எதுக்கு கூப்பிட்டு என்னை கலவரபடுத்துறீங்க...???

  ReplyDelete
 81. ஹா..ஹா..தலைப்பிலேயே காப்பி பேஸ்ட் பதிவர்களுக்கு சாட்டையடி கொடுத்த அண்ணன் மனோ வாழ்க.

  ReplyDelete
 82. முக்கியமான அர்த்தம் இருக்கு. முடிஞ்சா மலையாளம் தெரிஞ்ச ஆளை வச்சி கண்டுபிடிங்க. >>>

  ನಾಂಜಿಲ್ ಮನೋ ಸಾರೆ ಎಪ್ಪಿಡಿ ಇರುಕ್ಕೀಂಗ. ಇಂದ ಪಾಲಕ್ಕಾತ್ತು ಮಾಧವನ್ ಉಂಗಲೈ ಪತಿ ಎಲ್ಲ್ಲಾಂ ಅರಿನ್ಜವನ್ ಸಾರೆ.

  ReplyDelete
 83. எல்லாமே நல்லாதானே போயிட்டு இருக்கு....திடீர்னு அந்தாளை எதுக்கு கூப்பிட்டு என்னை கலவரபடுத்துறீங்க...??? //hehe...
  சிவா, மேடைக்கு வர வேண்டாம். அங்கிள் என்னமா பயப்படுறார்.

  ReplyDelete
 84. எப்படி மனோ சார் உங்களால மட்டும் இப்படி எழுத முடியுது.. ம்ம்.. தொடரட்டும் உங்கள் சீரிய பணி! :)
  உங்கள் இந்த பதிவை படிக்கையில் நிறைய தடவை புல்லரித்து போனேன்.. அட உண்மையாதான்...
  http://karadipommai.blogspot.com/

  ReplyDelete
 85. // செங்கோவி said...
  ஹா..ஹா..தலைப்பிலேயே காப்பி பேஸ்ட் பதிவர்களுக்கு சாட்டையடி கொடுத்த அண்ணன் மனோ வாழ்க.//

  அதான் சிபி வந்து திட்டிட்டு போறான் ஹே ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 86. // சிவகுமார் ! said...
  முக்கியமான அர்த்தம் இருக்கு. முடிஞ்சா மலையாளம் தெரிஞ்ச ஆளை வச்சி கண்டுபிடிங்க. >>>

  ನಾಂಜಿಲ್ ಮನೋ ಸಾರೆ ಎಪ್ಪಿಡಿ ಇರುಕ್ಕೀಂಗ. ಇಂದ ಪಾಲಕ್ಕಾತ್ತು ಮಾಧವನ್ ಉಂಗಲೈ ಪತಿ ಎಲ್ಲ್ಲಾಂ ಅರಿನ್ಜವನ್ ಸಾರೆ.//

  யோவ் தெலுங்குல எழுதிட்டு மலையாளம்னு சொல்றீங்க, இதை விஜயகாந்த்'கிட்டே கொண்டு போயி காட்டுங்க அவருக்குதான் தெரியும்....

  ReplyDelete
 87. vanathy said...
  எல்லாமே நல்லாதானே போயிட்டு இருக்கு....திடீர்னு அந்தாளை எதுக்கு கூப்பிட்டு என்னை கலவரபடுத்துறீங்க...??? //hehe...
  சிவா, மேடைக்கு வர வேண்டாம். அங்கிள் என்னமா பயப்படுறார்.///

  ஹே ஹே ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 88. jaisankar jaganathan said...
  அருமை//

  நன்றி மக்கா....

  ReplyDelete
 89. //Lali said...
  எப்படி மனோ சார் உங்களால மட்டும் இப்படி எழுத முடியுது.. ம்ம்.. தொடரட்டும் உங்கள் சீரிய பணி! :)
  உங்கள் இந்த பதிவை படிக்கையில் நிறைய தடவை புல்லரித்து போனேன்.. அட உண்மையாதான்...//

  ஹய்யோ ஹய்யோ ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 90. சொந்த சரக்கு ன்னு சொன்னிங்க ... கடைசி வரைக்கும் சரக்க கண்ணுல கூட காட்டுலியே சார் ...

  ReplyDelete
 91. நெருடல் இல்லாத சொந்த சரக்கு நல்லா இருந்தது மக்கா!!

  ReplyDelete
 92. //அரசன் said...
  சொந்த சரக்கு ன்னு சொன்னிங்க ... கடைசி வரைக்கும் சரக்க கண்ணுல கூட காட்டுலியே சார் ...//

  சரக்கா....??? அவ்வ்வ்வ்வ்வ்வ்...

  ReplyDelete
 93. //எம் அப்துல் காதர் said...
  நெருடல் இல்லாத சொந்த சரக்கு நல்லா இருந்தது மக்கா!!///

  நன்றி மக்கா....

  ReplyDelete
 94. ஆய், அங்கிளோடை தத்துவங்கள், செம கலக்கல். நீங்கள் நிஜமாகவே சாமியாராக வாய்ப்பிருக்கு தலைவா.

  ReplyDelete
 95. 7 : மேனேஜரை மதிக்க கற்றுக்கொள், நீ மிதிக்க படுவாய் சாரி மதிக்கப்படுவாய்...!!!//

  இது வெள்ளிக் கிழமைகளில் வேலைக்கு கட் அடிக்கும் நம்ம சிபிக்கு சொல்லுவது மாதிரி இருக்கே.

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!