ரஜினி நடிக்கும் படத்தில் திடீரென வாய்ப்பு மறுக்கப்பட்டதே? வடிவேலு பதில்
திமுக தலைவர் கலைஞரை, நடிகர் வடிவேலு 29.04.2011 அன்று சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உடன் இருந்தார். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு,
திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக [[சூரியன் என்றாலே பிரகாசம்தான் ஹி ஹி]] உள்ளது. கருத்துக்கணிப்புகளை விட திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும். கடந்த 5 ஆண்டு காலத்தில் பயன் அடைந்தோர் [[??????]] பட்டியல் அதிகமாக இருப்பதால், கலைஞர் அய்யாவின் வெற்றி உறுதி. மக்களின் எழுச்சியை நான் பார்த்தேன். பிரச்சாரத்தில் 108 ஆம்புலன்ஸ் நுழைந்து போகும்போது மக்கள் ஆரவாரம் செய்தனர். குழந்தைகள் முட்டையை கையில் எடுத்து வந்து காட்டியது [[ஹா ஹா ஹா ஹா]] போன்றவைகளையெல்லாம் பார்க்கும்போது பயன் அடைந்தவர்கள் ஓட்டே திமுக கூட்டணிக்கு அதிக வெற்றி வாய்ப்பை பெற்று தரும். ஏழை எளிய மக்கள் தங்களது நன்றி கடனை செலுத்தியுள்ளனர். இந்த சந்தோஷத்தை [[!!!!!!]] பகிர்ந்து கொள்வதற்காக கலைஞர் அய்யாவை இன்று நான் சந்தித்தேன் என்றார்.
ராணா படமாக இருக்கட்டும், காணா [[சமாளிபிகேஷன்]] படமாக இருக்கட்டும், எந்தப் படமாக இருந்தாலும் என்னை தூக்குவதைப் பத்தி நான் கவலைப்படவில்லை. மக்களை சென்றடைந்த திட்டங்களை பற்றி நான் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். இதனால் என்னை சினிமா கேரியரில் இருந்து தூக்கினாலும், தூக்காவிட்டாலும் நான் அதைப்பற்றி கவலைப்படமாட்டேன். வரும் 13ஆம் தேதிக்குப் பிறகு எல்லாம் மாறும். காட்சிகள் மாறும் என்றார்.
நன்றி : நக்கீரன்.
டிஸ்கி : வடிவேலு நல்லா காமெடி பண்ணுகிறார் ஹே ஹே ஹே ஹே ஹே.....
வடை
ReplyDeleteஅருவா..
ReplyDeleteவெட்டு ..
ReplyDeleteமாப்பு வச்சிங்காடா ஆப்பு
ReplyDeleteஇப்பவே கண்ணைக்கட்டுதே...
ReplyDeleteரொம்ப நல்லவன்னு சொல்லிங்கடா...
ReplyDeleteபேச்சி பேச்சாத்தான் இருக்கனும்...
ReplyDeleteகைப்புள்ளைக்கு கட்டம் சரியில்லை..
ReplyDeleteசிங் இன் த ரைம்.... ஐ ஆம் சிங் இன்த ரைம்...
ReplyDeleteஅடிவாங்குன கைப்புள்ளைக்கே இவ்வளவு காயம்னா..
ReplyDeleteஎம்புட்டு வாங்கியிருக்கேன்..
ReplyDeleteபில்டிங் ஸ்ட்ராங்கு..
ReplyDeleteபேஸ் மட்டம் வீக்கு...
இன்னும் ஒரு அடி அடிச்ச சேகர் செத்துடுவான்..
ReplyDeleteபடித்துறை பாண்டிக்கிட்டேய உங்க வேலைய காட்டிறீங்களா..
ReplyDeleteரணகளமாயிடும் ..யார்க்கு..
ReplyDeleteயார்க்கோ...
காக்கா குயிலுக்கு ஆசைப்படலாம்..
ReplyDeleteமயிலுக்கு ஆசைப்படலாம்..
விட்றா.. விட்றா...
ReplyDeleteசீனா தானா -ன்னா சும்மாவா...
ReplyDeleteஉங்களுக்கு எனது இனிய இல்லத்தில் அவார்டு கொடுத்திருக்கேன்.. பெற்றுக்கொள்ள வாருங்கள்
ReplyDeleteஎன்றும் நட்புடன் உங்கள் சிநேகிதி
http://en-iniyaillam.blogspot.com/2011/04/blog-post_22.html
ஊர்ல பெரிய பெரிய ரவுடிகலெல்லாம் இங்கிட்டு இருக்கும்..
ReplyDeleteயோவ் கவிதை வீதி என்னாச்சுய்யா...அவ்வ்வ்வ்வ்....
ReplyDeleteசிங்கம் களம் இறங்கிடுச்சி..
ReplyDeleteஎன்ன.. சிங்கமா...
//13ஆம் தேதிக்குப் பிறகு எல்லாம் மாறும். காட்சிகள் மாறும் என்றார்.
ReplyDeleteகட்சியும் மாறுமா??
///
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
யோவ் கவிதை வீதி என்னாச்சுய்யா...அவ்வ்வ்வ்வ்....
//////////
பதிவை போட்டா உடனே வரனும் இம்புட்டு நேரம் கழிச்ச வர்றது...
25.. எஸ்கேப்..
ReplyDeleteஏலே சௌந்தர் என்னாச்சியா உனக்கு..
ReplyDeleteவேலை வெட்டியில்லாம இப்படியா கமாண்ட் கொடுக்கிறது...
ReplyDeleteபாட்டு ரசிகா.. நான் இப்படித்தான் ..
ReplyDelete////
ReplyDelete# கவிதை வீதி # சௌந்தர் said...
பாட்டு ரசிகா.. நான் இப்படித்தான் ..
////////
ஏன்யா.. இப்படி வந்து பிளாக்க நாரடிக்கிற..
///
ReplyDelete# கவிதை வீதி # சௌந்தர் said...
சிங்கம் களம் இறங்கிடுச்சி..
என்ன.. சிங்கமா...
/////
சிங்கமா..யாரு..
மனோ ப்ளாக் ன்னா அப்படித்தான்...
ReplyDeleteபாட்டு ரசிகன் said...
ReplyDelete///
# கவிதை வீதி # சௌந்தர் said...
சிங்கம் களம் இறங்கிடுச்சி..
என்ன.. சிங்கமா...
/////
சிங்கமா..யாரு..
---- நான்தான் ....
//பாட்டு ரசிகன் said...
ReplyDelete///
# கவிதை வீதி # சௌந்தர் said...
சிங்கம் களம் இறங்கிடுச்சி..
என்ன.. சிங்கமா...
/////
சிங்கமா..யாரு..///
சிபி'தான், அவருதான் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாறு....
பாட்டு ரசிகன் said...
ReplyDeleteவேலை வெட்டியில்லாம இப்படியா கமாண்ட் கொடுக்கிறது...
/// எங்களுக்கு இதுதான் வேலையே...
///
ReplyDelete# கவிதை வீதி # சௌந்தர் said...
மனோ ப்ளாக் ன்னா அப்படித்தான்...
///
யோவ்.. மனோ பாவம்யா..
அவரை விட்டிடுலாம்..
//April 29, 2011 12:31 AM
ReplyDelete# கவிதை வீதி # சௌந்தர் said...
மனோ ப்ளாக் ன்னா அப்படித்தான்...//
பிளாக்'ன்னா நாரத்தான் செய்யும்னு சொல்றீங்க ம்ஹும்....
///
ReplyDelete# கவிதை வீதி # சௌந்தர் said...
பாட்டு ரசிகன் said...
///
# கவிதை வீதி # சௌந்தர் said...
சிங்கம் களம் இறங்கிடுச்சி..
என்ன.. சிங்கமா...
/////
சிங்கமா..யாரு..
---- நான்தான் ....
////
எப்படி சொன்ன பாரு..
//# கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteபாட்டு ரசிகன் said...
வேலை வெட்டியில்லாம இப்படியா கமாண்ட் கொடுக்கிறது...
/// எங்களுக்கு இதுதான் வேலையே...///
காலையிலேயே ஆரம்பிச்சாச்சா....
பாட்டு ரசிகன் said...
ReplyDeleteஏலே சௌந்தர் என்னாச்சியா உனக்கு..
---- நாங்க காலத்துல இரங்கிட்டோமில்ல ...
///
ReplyDelete# கவிதை வீதி # சௌந்தர் said...
பாட்டு ரசிகன் said...
வேலை வெட்டியில்லாம இப்படியா கமாண்ட் கொடுக்கிறது...
/// எங்களுக்கு இதுதான் வேலையே...
////
நல்ல வேலையா....
பாட்டு ரசிகன் said...
ReplyDelete///
# கவிதை வீதி # சௌந்தர் said...
மனோ ப்ளாக் ன்னா அப்படித்தான்...
///
யோவ்.. மனோ பாவம்யா..
அவரை விட்டிடுலாம்..
----- யாரு பாவம் ... மீ பாவம்..
//பாட்டு ரசிகன் said...
ReplyDelete///
# கவிதை வீதி # சௌந்தர் said...
மனோ ப்ளாக் ன்னா அப்படித்தான்...
///
யோவ்.. மனோ பாவம்யா..
அவரை விட்டிடுலாம்..///
யோவ் விக்கி எங்கேய்யா போயி தொலைஞ்சே....
///
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
//# கவிதை வீதி # சௌந்தர் said...
பாட்டு ரசிகன் said...
வேலை வெட்டியில்லாம இப்படியா கமாண்ட் கொடுக்கிறது...
/// எங்களுக்கு இதுதான் வேலையே...///
காலையிலேயே ஆரம்பிச்சாச்சா....
////
யோவ் நாங்க மதியம் லஞ்ச் முடிச்சிட்டோம்யா..
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete//# கவிதை வீதி # சௌந்தர் said...
பாட்டு ரசிகன் said...
வேலை வெட்டியில்லாம இப்படியா கமாண்ட் கொடுக்கிறது...
/// எங்களுக்கு இதுதான் வேலையே...///
காலையிலேயே ஆரம்பிச்சாச்சா....
//// யோவ் இது மதியம் ..ஹி ..ஹா..ஹீ .ஹா..
///
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
//பாட்டு ரசிகன் said...
///
# கவிதை வீதி # சௌந்தர் said...
மனோ ப்ளாக் ன்னா அப்படித்தான்...
///
யோவ்.. மனோ பாவம்யா..
அவரை விட்டிடுலாம்..///
யோவ் விக்கி எங்கேய்யா போயி தொலைஞ்சே....
////
அவரு என்ன அவ்வ்வ்ளோ பெரிய அப்பாடக்கரான்னே்...
Vadivelu Vs Vijayakanth- Election Compaign 2011.
ReplyDeleteVadivelu Vs Rajinikanth!- Raanaa ..,
Ha Ha Ha!!!
Ippadiyaavathu Tamil naattil CINEMA ozhinthaal Romba Santhosam.
Makkalai rasigargal endra peyaril muttaalgalaaga ninaikkum Nadigargal iniyavaathu thirunthuvaargalaa???
Batsha,arunachalam,Padayappa..to Endiran- Arasiyalukku varuven!-nnu solliye oottinaar..,
ini ..,
Mediakkal, Ithai solliye Rajini RAANA-vai ootti vida muyarchippar!
ippadi usuppethi usuppethiye udambai punnaakkidaraangale!!!
ரைட்டு லெப்டு அப்படியே நேரா போகவும்!
ReplyDelete//கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteபாட்டு ரசிகன் said...
///
# கவிதை வீதி # சௌந்தர் said...
மனோ ப்ளாக் ன்னா அப்படித்தான்...
///
யோவ்.. மனோ பாவம்யா..
அவரை விட்டிடுலாம்..
----- யாரு பாவம் ... மீ பாவம்..//
எப்பிடியெல்லாம் கிளம்பி இருக்காயிங்கய்யா....
///
ReplyDelete# கவிதை வீதி # சௌந்தர் said...
MANO நாஞ்சில் மனோ said...
//# கவிதை வீதி # சௌந்தர் said...
பாட்டு ரசிகன் said...
வேலை வெட்டியில்லாம இப்படியா கமாண்ட் கொடுக்கிறது...
/// எங்களுக்கு இதுதான் வேலையே...///
காலையிலேயே ஆரம்பிச்சாச்சா....
//// யோவ் இது மதியம் ..ஹி ..ஹா..ஹீ .ஹா..
/////////////
இதைத்தான் நானும் சொன்னேன்...
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete//பாட்டு ரசிகன் said...
///
# கவிதை வீதி # சௌந்தர் said...
மனோ ப்ளாக் ன்னா அப்படித்தான்...
///
யோவ்.. மனோ பாவம்யா..
அவரை விட்டிடுலாம்..///
யோவ் விக்கி எங்கேய்யா போயி தொலைஞ்சே....
//// அவரு செகரற்றியோட குஜாலா இருக்காரு..
///
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
//கவிதை வீதி # சௌந்தர் said...
பாட்டு ரசிகன் said...
///
# கவிதை வீதி # சௌந்தர் said...
மனோ ப்ளாக் ன்னா அப்படித்தான்...
///
யோவ்.. மனோ பாவம்யா..
அவரை விட்டிடுலாம்..
----- யாரு பாவம் ... மீ பாவம்..//
எப்பிடியெல்லாம் கிளம்பி இருக்காயிங்கய்யா....
/////////////
எல்லாம் இப்படித்தான்..
///
ReplyDeleteவிக்கி உலகம் said...
ரைட்டு லெப்டு அப்படியே நேரா போகவும்!
//////
இஆதா வந்துட்டார்யா டிராபிக் போலீஸ்...
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete//கவிதை வீதி # சௌந்தர் said...
பாட்டு ரசிகன் said...
///
# கவிதை வீதி # சௌந்தர் said...
மனோ ப்ளாக் ன்னா அப்படித்தான்...
///
யோவ்.. மனோ பாவம்யா..
அவரை விட்டிடுலாம்..
----- யாரு பாவம் ... மீ பாவம்..//
எப்பிடியெல்லாம் கிளம்பி இருக்காயிங்கய்யா....
------ நான் கிலம்பனா ரத்தக்க்கலறி இல்லாம திரும்பறது கிடையாது..
///////////
ReplyDelete# கவிதை வீதி # சௌந்தர் said...
MANO நாஞ்சில் மனோ said...
//பாட்டு ரசிகன் said...
///
# கவிதை வீதி # சௌந்தர் said...
மனோ ப்ளாக் ன்னா அப்படித்தான்...
///
யோவ்.. மனோ பாவம்யா..
அவரை விட்டிடுலாம்..///
யோவ் விக்கி எங்கேய்யா போயி தொலைஞ்சே....
//// அவரு செகரற்றியோட குஜாலா இருக்காரு..
//////////////
எலே இதையெல்லாமா பப்ளிக்குட்டி பண்ணுவே...
விக்கி உலகம் said...
ReplyDeleteரைட்டு லெப்டு அப்படியே நேரா போகவும்!
/// யோவ் மாப்ள வா...வா ..சப்போட்டா ?
//விக்கி உலகம் said...
ReplyDeleteரைட்டு லெப்டு அப்படியே நேரா போகவும்!//
விடுய்யா விடுய்யா அவரு ரூட்டுலையே போகட்டும். ஆனா ஒன்னு மட்டும் நல்லா புரியுது மக்கா நேற்றைக்கு உள்ள சுதி இன்னும் இரங்கலை போல அதான் இந்த கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......ஹி ஹி ஹி ஹி....
//
ReplyDelete# கவிதை வீதி # சௌந்தர் said...
MANO நாஞ்சில் மனோ said...
//கவிதை வீதி # சௌந்தர் said...
பாட்டு ரசிகன் said...
///
# கவிதை வீதி # சௌந்தர் said...
மனோ ப்ளாக் ன்னா அப்படித்தான்...
///
யோவ்.. மனோ பாவம்யா..
அவரை விட்டிடுலாம்..
----- யாரு பாவம் ... மீ பாவம்..//
எப்பிடியெல்லாம் கிளம்பி இருக்காயிங்கய்யா....
------ நான் கிலம்பனா ரத்தக்க்கலறி இல்லாம திரும்பறது கிடையாது..
/////////////
அப்படிப் ுபேர்டு அருவாள்..
ஊர்ல இப்படித்தால் பல பேர் அலையானுக...
//கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteவிக்கி உலகம் said...
ரைட்டு லெப்டு அப்படியே நேரா போகவும்!
/// யோவ் மாப்ள வா...வா ..சப்போட்டா ?//
சப்போட்டாவா, மாம்பழமா....?
பாட்டு ரசிகன் said...
ReplyDelete///////////
# கவிதை வீதி # சௌந்தர் said...
MANO நாஞ்சில் மனோ said...
//பாட்டு ரசிகன் said...
///
# கவிதை வீதி # சௌந்தர் said...
மனோ ப்ளாக் ன்னா அப்படித்தான்...
///
யோவ்.. மனோ பாவம்யா..
அவரை விட்டிடுலாம்..///
யோவ் விக்கி எங்கேய்யா போயி தொலைஞ்சே....
//// அவரு செகரற்றியோட குஜாலா இருக்காரு..
//////////////
எலே இதையெல்லாமா பப்ளிக்குட்டி பண்ணுவே...
/// உண்மைய சொன்னோம்ல..
///
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
//விக்கி உலகம் said...
ரைட்டு லெப்டு அப்படியே நேரா போகவும்!//
விடுய்யா விடுய்யா அவரு ரூட்டுலையே போகட்டும். ஆனா ஒன்னு மட்டும் நல்லா புரியுது மக்கா நேற்றைக்கு உள்ள சுதி இன்னும் இரங்கலை போல அதான் இந்த கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......ஹி ஹி ஹி ஹி....
///////////
என்னது நேத்து பேட்டதா...
நீர் பாத்தீர்....
//
ReplyDelete------ நான் கிலம்பனா ரத்தக்க்கலறி இல்லாம திரும்பறது கிடையாது..///
புரியுது புரியுது வர்ற வேகத்தை பார்க்கும் போது ஹே ஹே ஹே ஹே....
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete//விக்கி உலகம் said...
ரைட்டு லெப்டு அப்படியே நேரா போகவும்!//
விடுய்யா விடுய்யா அவரு ரூட்டுலையே போகட்டும். ஆனா ஒன்னு மட்டும் நல்லா புரியுது மக்கா நேற்றைக்கு உள்ள சுதி இன்னும் இரங்கலை போல அதான் இந்த கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......ஹி ஹி ஹி ஹி....
/// பப்ளிக்.. பப்ளிக்..
///////////
ReplyDelete# கவிதை வீதி # சௌந்தர் said...
பாட்டு ரசிகன் said...
///////////
# கவிதை வீதி # சௌந்தர் said...
MANO நாஞ்சில் மனோ said...
//பாட்டு ரசிகன் said...
///
# கவிதை வீதி # சௌந்தர் said...
மனோ ப்ளாக் ன்னா அப்படித்தான்...
///
யோவ்.. மனோ பாவம்யா..
அவரை விட்டிடுலாம்..///
யோவ் விக்கி எங்கேய்யா போயி தொலைஞ்சே....
//// அவரு செகரற்றியோட குஜாலா இருக்காரு..
//////////////
எலே இதையெல்லாமா பப்ளிக்குட்டி பண்ணுவே...
/// உண்மைய சொன்னோம்ல..
///////////////
இதற்கு விக்கி மறுப்பு தெரிவிக்காததால் அதை உண்மை என்றே கருதப்படுகிறது......
"# கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteவிக்கி உலகம் said...
ரைட்டு லெப்டு அப்படியே நேரா போகவும்!
/// யோவ் மாப்ள வா...வா ..சப்போட்டா ?
>>>>>>>>>>>>>>>>
அண்ணே சௌந்தர் அண்ணே ஹிஹி ஆரம் பிக்கட்டா ஹிஹி!
//பாட்டு ரசிகன் said...
ReplyDelete///
MANO நாஞ்சில் மனோ said...
//விக்கி உலகம் said...
ரைட்டு லெப்டு அப்படியே நேரா போகவும்!//
விடுய்யா விடுய்யா அவரு ரூட்டுலையே போகட்டும். ஆனா ஒன்னு மட்டும் நல்லா புரியுது மக்கா நேற்றைக்கு உள்ள சுதி இன்னும் இரங்கலை போல அதான் இந்த கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......ஹி ஹி ஹி ஹி....
///////////
என்னது நேத்து பேட்டதா...
நீர் பாத்தீர்....//
லைவ் நியூஸே நேற்று ஓடிகிட்டு இருந்தது தெரியாதா ஹா ஹா ஹா ஹா.....
//////////
ReplyDelete# கவிதை வீதி # சௌந்தர் said...
MANO நாஞ்சில் மனோ said...
//விக்கி உலகம் said...
ரைட்டு லெப்டு அப்படியே நேரா போகவும்!//
விடுய்யா விடுய்யா அவரு ரூட்டுலையே போகட்டும். ஆனா ஒன்னு மட்டும் நல்லா புரியுது மக்கா நேற்றைக்கு உள்ள சுதி இன்னும் இரங்கலை போல அதான் இந்த கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......ஹி ஹி ஹி ஹி....
/// பப்ளிக்.. பப்ளிக்..
//////////////
அந்தாலு கதையை நம்மக்கிட்ட விடாராரு....
நாம என்ன கேப்டனா எப்பவும் தண்ணியில இருக்க...
அய்யோ நான் கப்பல சொன்னேன்...
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete//
------ நான் கிலம்பனா ரத்தக்க்கலறி இல்லாம திரும்பறது கிடையாது..///
புரியுது புரியுது வர்ற வேகத்தை பார்க்கும் போது ஹே ஹே ஹே ஹே....
//// இது சும்மா ட்ரைலர் தாம்ல... மெயின் பிச்சர் பின்னாடி வருது..
//விக்கி உலகம் said...
ReplyDelete"# கவிதை வீதி # சௌந்தர் said...
விக்கி உலகம் said...
ரைட்டு லெப்டு அப்படியே நேரா போகவும்!
/// யோவ் மாப்ள வா...வா ..சப்போட்டா ?
>>>>>>>>>>>>>>>>
அண்ணே சௌந்தர் அண்ணே ஹிஹி ஆரம் பிக்கட்டா ஹிஹி!///
யோவ் விக்கி மத்தியானமே ஆரம்பிச்சுராதேய்யா செகரெட்டரி தெரிச்சி ஓடிற போறாயிங்க....
விக்கி உலகம் said...
ReplyDelete"# கவிதை வீதி # சௌந்தர் said...
விக்கி உலகம் said...
ரைட்டு லெப்டு அப்படியே நேரா போகவும்!
/// யோவ் மாப்ள வா...வா ..சப்போட்டா ?
>>>>>>>>>>>>>>>>
அண்ணே சௌந்தர் அண்ணே ஹிஹி ஆரம் பிக்கட்டா ஹிஹி!
-----/////
இன்னும் ஆரம்பிக்கவே இல்லையா?
///
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
//பாட்டு ரசிகன் said...
///
MANO நாஞ்சில் மனோ said...
//விக்கி உலகம் said...
ரைட்டு லெப்டு அப்படியே நேரா போகவும்!//
விடுய்யா விடுய்யா அவரு ரூட்டுலையே போகட்டும். ஆனா ஒன்னு மட்டும் நல்லா புரியுது மக்கா நேற்றைக்கு உள்ள சுதி இன்னும் இரங்கலை போல அதான் இந்த கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......ஹி ஹி ஹி ஹி....
///////////
என்னது நேத்து பேட்டதா...
நீர் பாத்தீர்....//
லைவ் நியூஸே நேற்று ஓடிகிட்டு இருந்தது தெரியாதா ஹா ஹா ஹா ஹா.....
/////////
வெட்ட வெளியில் கூட கேமரா வச்சிட்டிங்களா...
//கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
//
------ நான் கிலம்பனா ரத்தக்க்கலறி இல்லாம திரும்பறது கிடையாது..///
புரியுது புரியுது வர்ற வேகத்தை பார்க்கும் போது ஹே ஹே ஹே ஹே....
//// இது சும்மா ட்ரைலர் தாம்ல... மெயின் பிச்சர் பின்னாடி வருது..///
எனக்கு பின்னாடி யாருமே இல்லியே.....
//
ReplyDeleteஎன்னது நேத்து பேட்டதா...
நீர் பாத்தீர்....//
லைவ் நியூஸே நேற்று ஓடிகிட்டு இருந்தது தெரியாதா ஹா ஹா ஹா ஹா.....
/////////
வெட்ட வெளியில் கூட கேமரா வச்சிட்டிங்களா...///
வியட்னாம்'ல இருந்து ஒருத்தன் உங்களுக்கு சூன்யம் வச்சிகிட்டு இருக்கான்யா.....
யோவ் பாட்டு ரசிகன் இந்தப்பக்கம் வராத இது ரத்த பூமி.. இப்படியே எஸ்கேப் ஆயிடு..
ReplyDelete//கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteவிக்கி உலகம் said...
"# கவிதை வீதி # சௌந்தர் said...
விக்கி உலகம் said...
ரைட்டு லெப்டு அப்படியே நேரா போகவும்!
/// யோவ் மாப்ள வா...வா ..சப்போட்டா ?
>>>>>>>>>>>>>>>>
அண்ணே சௌந்தர் அண்ணே ஹிஹி ஆரம் பிக்கட்டா ஹிஹி!
-----/////
இன்னும் ஆரம்பிக்கவே இல்லையா?////
யோவ் உசுப்பேத்தி விட்ராதீங்க....
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete//கவிதை வீதி # சௌந்தர் said...
MANO நாஞ்சில் மனோ said...
//
------ நான் கிலம்பனா ரத்தக்க்கலறி இல்லாம திரும்பறது கிடையாது..///
புரியுது புரியுது வர்ற வேகத்தை பார்க்கும் போது ஹே ஹே ஹே ஹே....
//// இது சும்மா ட்ரைலர் தாம்ல... மெயின் பிச்சர் பின்னாடி வருது..///
எனக்கு பின்னாடி யாருமே இல்லியே.....
//// தப்பு தப்பா புரிஞ்சுக்க ...
ஒரு சின்ன கேள்வி சவுந்தர் அண்ணே two in one பதிவர்னா என்ன?
ReplyDelete///
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
//கவிதை வீதி # சௌந்தர் said...
MANO நாஞ்சில் மனோ said...
//
------ நான் கிலம்பனா ரத்தக்க்கலறி இல்லாம திரும்பறது கிடையாது..///
புரியுது புரியுது வர்ற வேகத்தை பார்க்கும் போது ஹே ஹே ஹே ஹே....
//// இது சும்மா ட்ரைலர் தாம்ல... மெயின் பிச்சர் பின்னாடி வருது..///
எனக்கு பின்னாடி யாருமே இல்லியே.....
////////////
பொருத்திருந்து பாரும்... ஆப்பு வந்துக் கொண்டிருக்கிறது...
//
ReplyDelete# கவிதை வீதி # சௌந்தர் said...
யோவ் பாட்டு ரசிகன் இந்தப்பக்கம் வராத இது ரத்த பூமி.. இப்படியே எஸ்கேப் ஆயிடு..///
எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் அவ்வ்வ்வ்வ்....
///
ReplyDeleteவிக்கி உலகம் said...
ஒரு சின்ன கேள்வி சவுந்தர் அண்ணே two in one பதிவர்னா என்ன?
//////
அப்படின்னா எனக்கும் தெரியாது..
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete//கவிதை வீதி # சௌந்தர் said...
விக்கி உலகம் said...
"# கவிதை வீதி # சௌந்தர் said...
விக்கி உலகம் said...
ரைட்டு லெப்டு அப்படியே நேரா போகவும்!
/// யோவ் மாப்ள வா...வா ..சப்போட்டா ?
>>>>>>>>>>>>>>>>
அண்ணே சௌந்தர் அண்ணே ஹிஹி ஆரம் பிக்கட்டா ஹிஹி!
-----/////
இன்னும் ஆரம்பிக்கவே இல்லையா?////
யோவ் உசுப்பேத்தி விட்ராதீங்க....
/// ஆமாமா ?
///
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
//
# கவிதை வீதி # சௌந்தர் said...
யோவ் பாட்டு ரசிகன் இந்தப்பக்கம் வராத இது ரத்த பூமி.. இப்படியே எஸ்கேப் ஆயிடு..///
எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் அவ்வ்வ்வ்வ்....
//////////
இன்னமும் வேணுமா..
இதோ வந்துகிட்டே இருக்கு..
//
ReplyDeleteபொருத்திருந்து பாரும்... ஆப்பு வந்துக் கொண்டிருக்கிறது...//
ஆ ஃ ப் வந்தாலாவது நல்லா இருக்கும்....
விக்கி உலகம் said...
ReplyDeleteஒரு சின்ன கேள்வி சவுந்தர் அண்ணே two in one பதிவர்னா என்ன?
//// கேட்டார்யா ஒரு கேள்வி...
///
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
//
பொருத்திருந்து பாரும்... ஆப்பு வந்துக் கொண்டிருக்கிறது...//
ஆ ஃ ப் வந்தாலாவது நல்லா இருக்கும்....
//////////
ஏன்யாய இப்படி அலையீரீர்...
வந்த பிறகு தெரியும் அது எந்த ஆப்புன்னு..
///
ReplyDelete# கவிதை வீதி # சௌந்தர் said...
விக்கி உலகம் said...
ஒரு சின்ன கேள்வி சவுந்தர் அண்ணே two in one பதிவர்னா என்ன?
//// கேட்டார்யா ஒரு கேள்வி...
///////////
விடு நண்பா அவன் அப்படித்தான்...
//விக்கி உலகம் said...
ReplyDeleteஒரு சின்ன கேள்வி சவுந்தர் அண்ணே two in one பதிவர்னா என்ன?///
ஆமாமா எனக்கும் அந்த உண்மை தெரிஞ்சாகனும் அண்ணே.....
ஓகே ... நான் கிளம்பறேன்... அப்புறம் வருவேன்...
ReplyDelete//
ReplyDeleteஆ ஃ ப் வந்தாலாவது நல்லா இருக்கும்....
//////////
ஏன்யாய இப்படி அலையீரீர்...
வந்த பிறகு தெரியும் அது எந்த ஆப்புன்னு..//
மனோ குதிலுக்குள்ளே ஓடி போயி ஒளிஞ்சிகிட்டானே.....
//
ReplyDelete# கவிதை வீதி # சௌந்தர் said...
ஓகே ... நான் கிளம்பறேன்... அப்புறம் வருவேன்...
///////
இப்படிச் சொன்ன எப்படிங்க...
// கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteஓகே ... நான் கிளம்பறேன்... அப்புறம் வருவேன்...//
ஆத்தீ அப்புறமும் வருவீரா......
///
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
//
ஆ ஃ ப் வந்தாலாவது நல்லா இருக்கும்....
//////////
ஏன்யாய இப்படி அலையீரீர்...
வந்த பிறகு தெரியும் அது எந்த ஆப்புன்னு..//
மனோ குதிலுக்குள்ளே ஓடி போயி ஒளிஞ்சிகிட்டானே.....
////////////
அம்புட்டு பயமிருக்கட்டும்..
////
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
// கவிதை வீதி # சௌந்தர் said...
ஓகே ... நான் கிளம்பறேன்... அப்புறம் வருவேன்...//
ஆத்தீ அப்புறமும் வருவீரா......
/////////
வருவோம்ல...
# கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteஓகே ... நான் கிளம்பறேன்... அப்புறம் வருவேன்...
>>>>>>>>>>>>>>>>>
multiple personality பத்தி தெரியுமா அண்ணே!
93
ReplyDelete////
ReplyDeleteவிக்கி உலகம் said...
# கவிதை வீதி # சௌந்தர் said...
ஓகே ... நான் கிளம்பறேன்... அப்புறம் வருவேன்...
>>>>>>>>>>>>>>>>>
multiple personality பத்தி தெரியுமா அண்ணே!
//////////
அவரு ரெண்டுபேர்தான்..
ஆனா ஒருத்தர்..
949596
ReplyDelete96
ReplyDelete97
ReplyDelete98
ReplyDelete100 கிளம்பியாச்சி
ReplyDeleteதம்பி பாட்டு ரசிகா அண்ணே கவிதா சாரி கவிதை கெளம்பிட்டாரு போல நீங்க ஹிஹி!
ReplyDelete///
ReplyDeleteவிக்கி உலகம் said...
தம்பி பாட்டு ரசிகா அண்ணே கவிதா சாரி கவிதை கெளம்பிட்டாரு போல நீங்க ஹிஹி!
/////////
அண்ணன் போனா நானும் போயிடுவேன்....
ராணா படமாக இருக்கட்டும், காணா [[சமாளிபிகேஷன்]] படமாக இருக்கட்டும்,//
ReplyDeleteஇருக்குடி உனக்கு
வடிவேலு பக்கா தி.மு.க காரர் ஆகிவிட்டார்..கட்சியில் என் இணையவில்லை..உறுப்பினர் ஆகவில்லை என்பதுதான் புதிர்
ReplyDeleteகொடுத்த காசுக்கு எலெக்சன் முடிஞ்சும் கூவுராருடா..கொய்யாலே
ReplyDeleteசும்மா கிடந்த சங்க ஊதிக்கேடுத்தாரம் வெடிவேலு
ReplyDelete//விக்கி உலகம் said...
ReplyDeleteதம்பி பாட்டு ரசிகா அண்ணே கவிதா சாரி கவிதை கெளம்பிட்டாரு போல நீங்க ஹிஹி!//
ஹா ஹா ஹா ஹா முடியலை...
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteராணா படமாக இருக்கட்டும், காணா [[சமாளிபிகேஷன்]] படமாக இருக்கட்டும்,//
இருக்குடி உனக்கு///
இனி என்னல்லாம் நடக்க போகுதோ....
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteவடிவேலு பக்கா தி.மு.க காரர் ஆகிவிட்டார்..கட்சியில் என் இணையவில்லை..உறுப்பினர் ஆகவில்லை என்பதுதான் புதிர்///
ரகசியமா செர்ந்துருப்பார்னு நினைக்கிறேன்...
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteகொடுத்த காசுக்கு எலெக்சன் முடிஞ்சும் கூவுராருடா..கொய்யாலே///
ஐயோ பாவம்....
//கந்தசாமி. said...
ReplyDeleteசும்மா கிடந்த சங்க ஊதிக்கேடுத்தாரம் வெடிவேலு///
ம்ஹும் என்னத்தை சொல்ல....
சௌந்தர்....மனோவை விடாதீங்க. தொடரட்டும் உங்கள் வெற்றிப்பயணம்.
ReplyDeleteajekiek unike nanjil ashlakk lopyamate jukanma mano insh our klemtaretuo bahrain hotel opjukaals simse room number uekolle ikueopl 4th floor je meoee
ReplyDeleteஎன்னய்யா நடக்குது இங்க..
ReplyDeleteவந்த வேகத்தில ஓட்டுப் போட மறந்துட்டேன் இப்ப போட்டுட்டேன்...
ReplyDelete//! சிவகுமார் ! said...
ReplyDeleteசௌந்தர்....மனோவை விடாதீங்க. தொடரட்டும் உங்கள் வெற்றிப்பயணம்.//
அப்போ ஒரு குரூப்பாதான் அலையுரீங்களா....
//சிவகுமார் ! said...
ReplyDeleteajekiek unike nanjil ashlakk lopyamate jukanma mano insh our klemtaretuo bahrain hotel opjukaals simse room number uekolle ikueopl 4th floor je meoee///
முஜே குச் பி சமாஜ்'மே நஹி ஆயா......
//வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஎன்னய்யா நடக்குது இங்க..//
ஆங் பார்த்தா தெரியலையா, கொலைவெறி தாக்குதல்....
//பாட்டு ரசிகன் said...
ReplyDeleteவந்த வேகத்தில ஓட்டுப் போட மறந்துட்டேன் இப்ப போட்டுட்டேன்...//
அடப்பாவி.....
சே நானெல்லாம் இந்தியா இருக்குறதுக்கே வெட்கப்படுறேன் வேதனைபடுறேன், அந்த ஆள் பேட்டி குடுத்துட்டு வீட்டுக்கு கூட போகலே, அதுக்குள்ள நெட்டுல வந்துட்டு, எவளோ பாஸ்ட் பாஸு நீங்க
ReplyDelete//April 29, 2011 2:23 AM
ReplyDeleteஜ.ரா.ரமேஷ் பாபு said...
சே நானெல்லாம் இந்தியா இருக்குறதுக்கே வெட்கப்படுறேன் வேதனைபடுறேன், அந்த ஆள் பேட்டி குடுத்துட்டு வீட்டுக்கு கூட போகலே, அதுக்குள்ள நெட்டுல வந்துட்டு, எவளோ பாஸ்ட் பாஸு நீங்க///
பேசாம என்கிட்டே வந்துருங்க மக்கா....
ம்ம் எல்லாம் மாறினால் சரிதான்...
ReplyDeleteமதில் மேல் பூனை...!!
ReplyDeletehttp://goldframenagarajacholan.blogspot.com/2011/04/blog-post_28.html... nalla comedy pandraru vadivelu
ReplyDeletehttp://goldframenagarajacholan.blogspot.com/2011/04/blog-post_28.html
ReplyDelete//S.Menaga said...
ReplyDeleteம்ம் எல்லாம் மாறினால் சரிதான்...//
மாறிடும் மாறிடும்...
//middleclassmadhavi said...
ReplyDeleteமதில் மேல் பூனை...!!//
நல்லவேளை கரடின்னு சொல்லாமல் விட்டீங்களே.....
//தம்பி அமாவசை (எ) நாகராஜசோழன் said...
ReplyDeletehttp://goldframenagarajacholan.blogspot.com/2011/04/blog-post_28.html... nalla comedy pandraru vadivelu///
வாங்க வாங்க.....
//http://goldframenagarajacholan.blogspot.com/2011/04/blog-post_28.html///
ReplyDeleteவாரேன் வாரேன்....
//நாங்களும் தமிழ்மணத்தில ஏழாவது ஓட்டை போட்டுட்டோம்ல!///
ReplyDeleteரைட்டு ரைட்டுங்கோ....
பதிவை விட பின்னூட்டம் நல்லா இருக்குண்ணே..நீங்க ஏன் பின்னூட்டம் மட்டும் போடக்கூடாது?
ReplyDelete//FOOD said...
ReplyDelete//வடிவேலு நல்லா காமெடி பண்ணுகிறார் ஹே ஹே ஹே ஹே ஹே.....//
வடிவேலு மட்டுமா?
April 29, 2011 4:46 AM
FOOD said...
நம்ம மனோவும்தான்யா!
April 29, 2011 4:48 AM
FOOD said...
பதிலில்லை, வருகிறேன்.///
அவ்வ்வ்வ்வ் ஆபீசர் முடியல.....
என் கேள்விக்கு என்ன பதில்?
ReplyDelete//செங்கோவி said...
ReplyDeleteபதிவை விட பின்னூட்டம் நல்லா இருக்குண்ணே..நீங்க ஏன் பின்னூட்டம் மட்டும் போடக்கூடாது?//
ஆஹா சிங்கத்தை சொரியிராயிங்களே...
//April 29, 2011 5:49 AM
ReplyDeleteசெங்கோவி said...
என் கேள்விக்கு என்ன பதில்?//
பதில் சொல்லலைன்னா அடிச்சி கடிச்சி புடுவாரோ....
பதிவை விட பின்னூட்டம் நல்லா இருக்குண்ணே..நீங்க ஏன் பின்னூட்டம் மட்டும் போடக்கூடாது?//
ReplyDeleteஆஹா சிங்கத்தை சொரியிராயிங்களே... //
Singathin kaalgal pazhuthupattaalum athan seetram kuraivathillai..
//டக்கால்டி said...
ReplyDeleteபதிவை விட பின்னூட்டம் நல்லா இருக்குண்ணே..நீங்க ஏன் பின்னூட்டம் மட்டும் போடக்கூடாது?//
ஆஹா சிங்கத்தை சொரியிராயிங்களே... //
Singathin kaalgal pazhuthupattaalum athan seetram kuraivathillai..///
அடேங்கப்பா டகால்டி ஹே ஹே சூப்பரு.....
///டிஸ்கி : வடிவேலு நல்லா காமெடி பண்ணுகிறார் ஹே ஹே ஹே ஹே ஹே.....//////
ReplyDeleteகண்டுபுடிச்சிட்டாருய்யா பெரிய கெவர்னரு..........
//வரும் 13ஆம் தேதிக்குப் பிறகு எல்லாம் மாறும். காட்சிகள் மாறும் என்றார்.//
ReplyDeleteவடிவேலுவின் தலையெழுத்தே மாறும்!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete///டிஸ்கி : வடிவேலு நல்லா காமெடி பண்ணுகிறார் ஹே ஹே ஹே ஹே ஹே.....//////
கண்டுபுடிச்சிட்டாருய்யா பெரிய கெவர்னரு........//
ஹா ஹா ஹா ஹா ஹா......
//சென்னை பித்தன் said...
ReplyDelete//வரும் 13ஆம் தேதிக்குப் பிறகு எல்லாம் மாறும். காட்சிகள் மாறும் என்றார்.//
வடிவேலுவின் தலையெழுத்தே மாறும்!////
ஆமாம் தல.......
வானம் படத்தில வடிவேலு நடிச்சிருக்கார்..பாக்கலையா??
ReplyDeleteவடிவேலுக்கு வடையா ?பஜ்ஜியா ?
ReplyDelete149
ReplyDelete150 vadai...he he..
ReplyDeleteஇப்ப வடிவேலுக்கு பேஸ்மெண்டும் வீக்கு,பில்டிங்கும் வீக்கு!வயிரு மட்டும் வீங்கு:)
ReplyDeleteவடிவேலு,,,மக்கள் பிரச்சினைகளை மேடையில் பேசினாரா இல்லை தனக்கும் விஜயகாந்திற்கும் இடையிலான பிரச்சினைகளை மேடையில் பேசினாரா..
ReplyDelete\ஹி...ஹி...
எவனோ ஒருத்தன் வீட்டில கல்லெறிஞ்ததை
ReplyDeleteபெருசா எடுத்துக்கிட்டு
வடுவேலு இப்படி தன் பொழைப்புள தானே
கல்லெறிஞ்சு இருக்கவேண்டாம்
//இது என்ன சிறுபிள்ளைத் தனமா இருக்கு? ராணால இல்லேன்னா நான் காணாம போயிருவேனா?// -வடிவேலு இப்படி சொன்னாலும் சொல்வார்.
ReplyDeleteசகாதேவன்
//April 29, 2011 8:27 AM
ReplyDeleteமைந்தன் சிவா said...
வானம் படத்தில வடிவேலு நடிச்சிருக்கார்..பாக்கலையா??///
படம் இன்னும் பாக்கலியே மக்கா....
//Nesan said...
ReplyDeleteவடிவேலுக்கு வடையா ?பஜ்ஜியா ?//
பாவம் அவரை ஏன்யா மேலும் மேலும் பயங்காட்டுறீங்க ஹே ஹே ஹே ஹே....
//டக்கால்டி said...
ReplyDelete149
April 29, 2011 12:05 PM
டக்கால்டி said...
150 vadai...he he..///
பதிவை படிச்சீரா மக்கா.....
//ராஜ நடராஜன் said...
ReplyDeleteஇப்ப வடிவேலுக்கு பேஸ்மெண்டும் வீக்கு,பில்டிங்கும் வீக்கு!வயிரு மட்டும் வீங்கு:)///
ஹா ஹா ஹா ஹா ரூம் போட்டு அழுதுட்டு இருப்பாரோ....
//நிரூபன் said...
ReplyDeleteவடிவேலு,,,மக்கள் பிரச்சினைகளை மேடையில் பேசினாரா இல்லை தனக்கும் விஜயகாந்திற்கும் இடையிலான பிரச்சினைகளை மேடையில் பேசினாரா..
\ஹி...ஹி...///
செருப்பு வீசபட்டதே எதுக்காம்....
//April 29, 2011 4:51 PM
ReplyDeleteRamani said...
எவனோ ஒருத்தன் வீட்டில கல்லெறிஞ்ததை
பெருசா எடுத்துக்கிட்டு
வடுவேலு இப்படி தன் பொழைப்புள தானே
கல்லெறிஞ்சு இருக்கவேண்டாம்///
கலைஞரை பாராட்டனும் குரு, வடிவேலுவை சரியாக பயன்படுத்திகொண்டார் இல்லையா...
//சகாதேவன் said...
ReplyDelete//இது என்ன சிறுபிள்ளைத் தனமா இருக்கு? ராணால இல்லேன்னா நான் காணாம போயிருவேனா?// -வடிவேலு இப்படி சொன்னாலும் சொல்வார்.
சகாதேவன்////
ஹா ஹா ஹா ஹா வாங்க வாங்க சகாதேவன்...
விஜயகாந்த திட்டியதுபோல இனி ரஜினியையும் திட்டுவாரோ...
ReplyDelete//ரஹீம் கஸாலி said...
ReplyDeleteவிஜயகாந்த திட்டியதுபோல இனி ரஜினியையும் திட்டுவாரோ...//
அதான் நம்பமுடியலை.....
//விஜயகாந்த திட்டியதுபோல இனி ரஜினியையும் திட்டுவாரோ//
ReplyDeleteசெஞ்சாலும் செய்வார்
இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை. நடிச்சமா, காசு பார்த்தமா என்று இருந்திருக்கணும். அதை விட்டுப் போட்டு தன் தலையில் தானே மண் அள்ளி போட்டப் போல.... என்னத்தை சொல்ல?
ReplyDeleteயப்பா! ஒரு பெரிய்ய்ய்ய கும்மியே அடிச்சிருக்கீங்க பாஸ்! :-)
ReplyDelete//எல் கே said...
ReplyDelete//விஜயகாந்த திட்டியதுபோல இனி ரஜினியையும் திட்டுவாரோ//
செஞ்சாலும் செய்வார்//
அதான் ரஜினி கழட்டி விட்டுட்டார் போல....
//vanathy said...
ReplyDeleteஇவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை. நடிச்சமா, காசு பார்த்தமா என்று இருந்திருக்கணும். அதை விட்டுப் போட்டு தன் தலையில் தானே மண் அள்ளி போட்டப் போல.... என்னத்தை சொல்ல?///
சரியா சொன்னீங்க...
//ஜீ... said...
ReplyDeleteயப்பா! ஒரு பெரிய்ய்ய்ய கும்மியே அடிச்சிருக்கீங்க பாஸ்! :-)
ஹா ஹா ஹா ஹா....