எனது "அரபியின் ரகளை" பதிவை எதேச்சையாக படித்த பஹ்ரைன் பதிவர் M G : ரவிகுமார் அவர்கள், நானும் பஹ்ரைன்லதான் இருக்கிறேன் போன் பண்ணமுடியுமான்னு போன் நம்பர் பின்னூட்டத்தில் கொடுத்தார். படித்ததும் போன் செய்தேன். அருமையாக பேசினார். மிகவும் பாராட்டினார், அவரோடு உரையாடியது எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. நண்பன் "கலியுகம்" தினேஷுக்கு அப்புறம் இவரை மீட் பண்ண இருக்கிறேன் விரைவில்.....
கீழே அவர் லிங்க்...
இவரின் பதிவை படித்து ஆச்சர்யமாக இருந்தது. அருமையான, உபயோகமான பதிவுகள்...!!! இப்பிடி இன்னும் எத்தனையோ நல்லா எழுதுற வலைபூக்கள் வெளிச்சத்துக்கு வராமலே இருப்பது ஆச்சர்யமா இருக்கு. இதோ அதில் ஒன்று M G : ரவிகுமாரின் [[இது கார்க்கி அவர்களின் வேண்டுகோள் படி]] பதிவு ஒன்று உங்களுக்காக....இது உபயோகமுள்ளதா இல்லையான்னு பின்னூட்டத்துல சொல்லணும், இல்லைனா மொக்கையா [[கவிதை]] எழுதி கண்ணுல ரத்தகண்ணீர் வரவச்சிருவேன் ஹி ஹி ஹி ஹி.....
சிறப்பு அடையாள அட்டை - உதவுவோம்
டிஸ்கி: சக கார்க்கி அவரின் பதிவில் கேட்டுக் கொண்ட படி அவரின் பதிவை
அப்படியே எடுத்து இங்கே ஒட்டியுள்ளேன்!.....மிக்க நன்றி சகா!..
சென்ற ஆண்டிலிருந்து, பாரத அரசு, சிறப்பு அடையாள அட்டை வழங்குவதற்கு முயற்சிகள் எடுத்து ஆணையம் அமைத்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, அதன் தகவல்களை இங்கேகாணலாம்.
பாரத நாடு, மக்கள் தொகையில் உலகிலேயே இரண்டாமிடத்திலுள்ளது, அதனால், இந்த சிறப்பு அடையாள அட்டை வழங்குதல் என்பது மிகவும் கடினமான பணி.
இந்தப் பதிவின் நோக்கமே, நம்மால் எப்படி இத்திட்டத்திற்கு உதவ முடியும் என்பதற்கான மெய்நிகர் கலந்துரையாடலே.
நம் நாட்டில், மதம், மொழி, இனம், சாதி, சாதிய உட்பிரிவு, நண்பர்கள் குழு, கலைக் குழு போன்ற லட்சக்கணக்கான (ஏன் கோடிக்கணக்கான) சங்கங்கள் உள்ளது. இதில் பதிவு பெற்ற / பதிவு பெறாத சங்கங்கள் என்று வகைப்படுத்தலாம். ஏனெனில், அரசின் பதிவு பெறாத சங்கங்கள் மூலம் தனி நபர் சேவையாற்ற முடியுமே ஒழிய, சிறப்பு அடையாள அட்டை ஏற்படுத்தும் பணியில் பங்கு கொள்ள முடியுமா என்பது தெரியவில்லை. எனினும், சிறப்பு அடையாள அட்டை ஆணையம் இவ்விஷயத்தில் தன்னார்வ தொண்டு புரிய விருப்பமுள்ள தனி நபர் மற்றும் நிறுவனங்களையும் பங்கு பெறுவதற்கு வழி வகைகளை செய்துள்ளது.
அதன் விவரங்கள் இங்கே.
இத்திட்டத்தில் பங்கு பேர விருப்பமுள்ள, தன்னார்வ தொண்டு புரிய விருப்பமுள்ள தனி நபர் மற்றும் நிறுவனங்கள் செய்ய வேண்டியது.
தனிநபர்:
முதலில் உங்களின் அனைத்து அரசு ஆவணங்களையும் சரியாக வைத்துக் கொண்டு, பின் வரும் மின்னஞ்சலுக்கு (webadmin-uidai@nic.in) தகவல் அனுப்பவும். பிறகு அவர்களின் வழிகாட்டுதலின் படி செயல்படவும்.(நண்பர்களே: அந்த மின்னஞ்சலுக்குரிய நடவடிக்கை போன்றவை இந்தப் பதிவைத் தாண்டிய விஷயங்கள், அதனால் சொல்ல முடியவில்லை).
நிறுவனங்கள் (பதிவு பெற்ற நிறுவனங்கள்):
பதிவு பெற்ற சபைகள், நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், நண்பர் குழு அமைப்புகள், நற்பணி மன்றங்கள் இந்த சிறப்பு அடையாள அட்டை திட்டத்தில் விருப்பமுள்ள உறுப்பினரையோ அல்லது உறுப்பினர் குழுவையோ
அமைக்கலாம்.
அவ்வாறு அமைக்கப்பட்ட உறுப்பினரோ/குழுவோ முதலில் அந்த அமைப்பினைச் சேர்ந்த உறுப்பினர்களின் பின் வரும் அரசு ஆணையங்களை சரி பார்க்கலாம்.
௧. பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate).
௨. பிறப்பிடச் சான்றிதழ் (Nativity Certificate).
௩. சமுதாயச் சான்றிதழ் (Community Certificate).
இம்மூன்றுமிருந்தால், ஒருவரின் அடிப்படை விவரங்கள் அரசில் பதிவு செய்யப்படுள்ளதாகக் கொள்ளலாம்.
இது தவிர,
௪. வாக்காளர் அடையாள அட்டை (Voter's Identity Card).
௫. குடும்ப அட்டை (Family/Ration Card).
௬. (தனிநபர்) நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number).
௭. கடவுச்சீட்டு (Passport).
மேற்கூறிய ஏழு ஆவணங்களிருந்தால், நம் நாட்டில் பிறந்த ஒருவரின் அனைத்து விவரங்கள் அரசில் பதிவு பெறப்பட்டுள்ளதாகக் கொள்ளலாம்.
(இந்த ஆவணங்கள் மட்டும் தானா, அல்லது வேறு ஏதாவது உள்ளதா என்பது தெரியவில்லை ?)
முதல் முயற்சியே, அவர்கள் உறுப்பினர்கள் மேற்கூறிய ஆவணங்கள் வைத்திருக்கிறார்களா என்பதை சரி பார்ப்பதே.
இரண்டாவதாக, இதில் எதாவது ஒரு ஆவணம் இல்லையென்றால், அதைப் பெற உதவுவது, அது சாத்தியமா ? (நம் நாட்டில் நிலவும் நடை முறைச் சிக்கல்கள் தெரிந்துள்ளதால்) தெரியவில்லை.
இறுதியாக, மேற்கூறிய ஆவணங்களை வைத்துள்ள உறுப்பினர் விவரங்களை, மென்பொருள் வடிவாக்கி, சேமித்து, மூன்றுக்கு மேற்பட்ட மென்தகட்டில் (CD/DVD) பத்திரப்படுத்திவிட்டு, இது தவிர தனியாக பத்திரப்படுத்திய மென்தகடை (CD/DVD)'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சமர்பிக்க வேண்டியது.
இவ்வாறு, ௧௦௦ (நூறு) உறுப்பினர் கொண்ட ௧௦ (பத்து) நிறுவனங்கள் செய்தால், குறிப்பிட்ட கால அளவிற்குள், ௧௦௦௦ (ஆயிரம்) இந்தியர்களின் தகவல்கள் 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சென்று சேரும்.
கல்வி நிறுவனங்களின் பங்கு:
பள்ளிகள், பயிற்சி நிறுவனங்கள், கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்வி நிலையங்கள் தங்களிடம் பயில்வோர் மற்றும் பணி புரிவோர் விவரங்களை 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு வழங்கலாம்'.
இதன் மூலம் அரசின் பணிச் சுமை குறைவதோடல்லாமல், கணிசமான தனி நபர்களின் துல்லியமான விவரங்கள் பிழையின்றி 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சென்று சேரும்.
பதிவராக:
தமிழ்ப் பதிவராக, நாமும் இவ்விஷயத்தில் சிறு அக்கறை எடுத்துக் கொண்டு, நம்மிடமுள்ள ஆவணங்களையும் சரி பார்த்து விட்டு, நம்மிடம் இல்லாத ஆவணத்தை பெற்று, நம்குடும்பத்தினர் ஆவணங்களையும் பெற்றுக்கொண்டு. தனி நபராக நம் நண்பர்கள் உறவினர்களின் தகவல்களை (குறைந்தது ஐம்பது நபர்கள்) 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சமர்பிக்கலாம்.
ஆயிரக்கணக்கான, தமிழ்ப் பதிவர்களில் பத்து பதிவர்கள் இதனைச் செய்தால், குறைந்தது ஐநூறு நபர்களின் தகவல்கள் பிழையின்றி 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சென்று சேரும்'.
இந்த பதிவினை பார்க்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், இந்தப் பதிவை தங்கள் நண்பர்கள், உறுப்பினர்கள் மற்றும் தாங்கள் உறுப்பினராக உள்ள வலைக் குழுக்களுக்கு பரிந்துரைப்பதின் மூலம், 'சிறப்பு அடையாள அட்டை திட்டம்' வெற்றியடையச் செய்யலாம்.
பதிவுலகின் மூலம் எத்தனையோ நல்ல விஷயங்கள் நடைபெறுகிறது, இது மட்டும் வெற்றியடையாமலா போய்விடும் ?

வடை எனக்கே..!!! ஹி..ஹி..ஹி..
ReplyDeleteஇந்த கமெண்ட் வடை புடுங்கி (ஏமாளி) செல்வாவுக்கு..!!!
ReplyDeleteஹெ..ஹெ.. தம்பி நாங்களும் வடை எடும்போம்ல..... ஹி...ஹி...ஹி...
அறிமுகப்பதிவருக்கு வாழ்த்துகள் மேலும் பல பயனுள்ள பதிவுகளை எழுதிட..
ReplyDelete//இது உபயோகமுள்ளதா இல்லையான்னு பின்னூட்டத்துல சொல்லணும், இல்லைனா மொக்கையா [[கவிதை]] எழுதி கண்ணுல ரத்தகண்ணீர் வரவச்சிருவேன் ஹி ஹி ஹி ஹி.....// ஹா..ஹா..ஹா.. தல அதுக்கு பதிலா அருமையா இருக்கு, சூப்பரா இருக்கு, கலக்கலா இருக்குனே சொல்லிபுடுறொம்..!!! ஹி..ஹி..
ReplyDeleteஎனது "அரபியின் ரகளை" பதிவை எதேச்சையாக படித்த பஹ்ரைன் பதிவர் M G : ரவிகுமார் அவர்கள், நானும் பஹ்ரைன்லதான் இருக்கிறேன் போன் பண்ணமுடியுமான்னு போன் நம்பர் பின்னூட்டத்தில் கொடுத்தார். படித்ததும் போன் செய்தேன். அருமையாக பேசினார். மிகவும் பாராட்டினார், அவரோடு உரையாடியது எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. நண்பன் "கலியுகம்" தினேஷுக்கு அப்புறம் இவரை மீட் பண்ண இருக்கிறேன் விரைவில்.....
ReplyDeleteகீழே அவர் லிங்க்...//
இது தான் நம்ம சகோவின் ஸ்பெசாலிட்டியே,
புதிய பதிவர்களை ஊக்கப்படுத்துவது, புதிய பதிவர்களுக்கு பின்னூட்டம் போட்டு பரிசு வழங்குவது! நெறைஞ்ச மனசுள்ள எங்கள் பஹ்ரைன்.....பாசத் தலைவனே!
உங்களை வாழ்த்த வார்த்தைகளே இல்லைச் சகோ.
டெம்பிளேட் பின்னூட்டங்களை எங்கள் சகோ விரும்பி ரசிப்பதால் இன்று ஸ்டார்ட் மியூசிக்
ReplyDeleteஆய் பஹ்ரேன்
ReplyDeleteசவுதி
ReplyDeleteஜோர்தான்
ReplyDeleteஈரான்
ReplyDeleteஈராக்
ReplyDeleteலிபியா
ReplyDeleteகட்டார்
ReplyDeleteடுபாய்
ReplyDeleteகுவைத்......இவையெல்லாம் என்னன்னா வளை குடா நாடுகளாம்....இதிலை ஒன்றில் தான் நம்ம பஹ்ரைன் சகோவும் இருக்காராம்!
ReplyDeleteஹி...ஹி.....
Al Khalifa
ReplyDeleteKing Fahd Causeway. Qatar
ReplyDeletePersian Gulf
ReplyDeleteநண்பருக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇது உபயோகமுள்ளதா இல்லையான்னு பின்னூட்டத்துல சொல்லணும், இல்லைனா மொக்கையா [[கவிதை]] எழுதி கண்ணுல ரத்தகண்ணீர் வரவச்சிருவேன் ஹி ஹி ஹி ஹி.....//
ReplyDeleteநாம பதிலுக்கு பவர் ஸ்டார் படத்தைக் காட்டி பயமுறுத்திட மாட்டம்;-))
//நிரூபன் said...
ReplyDeleteகுவைத்......இவையெல்லாம் என்னன்னா வளை குடா நாடுகளாம்....இதிலை ஒன்றில் தான் நம்ம பஹ்ரைன் சகோவும் இருக்காராம்!//
யோவ் என்னய்யா கொலைவெறி இது, பஹ்ரைன்ல இருக்குரவநேல்லாம் ஓடிற போரானுக அவ்வ்வ்வ்வ்வ்....
உண்மையாகவே பயனுள்ள விடயம், தனி நபர் அடையாள அட்டை அல்லது சிறப்பு அடையாள அட்டை பெறுவதற்குரிய இலகுவான தொழில் நுட்பத்தினையும், முறைகளையும் சகோ விளக்கியுள்ளார்.
ReplyDelete//பிரவின்குமார் said...
ReplyDeleteஇந்த கமெண்ட் வடை புடுங்கி (ஏமாளி) செல்வாவுக்கு..!!!
ஹெ..ஹெ.. தம்பி நாங்களும் வடை எடும்போம்ல..... ஹி...ஹி...ஹி...//
ஹா ஹா ஹா சரி சரி ....
///இல்லைனா மொக்கையா [[கவிதை]] எழுதி கண்ணுல ரத்தகண்ணீர் வரவச்சிருவேன் ஹி ஹி ஹி ஹி.....///
ReplyDeleteஅங்க வந்து கொண்டே புடுவன்
பதிவரைப் பற்றிய அறிமுகத்திற்கு ரொம்ப நன்றிகள் சகோ..
ReplyDelete//பிரவின்குமார் said...
ReplyDelete//இது உபயோகமுள்ளதா இல்லையான்னு பின்னூட்டத்துல சொல்லணும், இல்லைனா மொக்கையா [[கவிதை]] எழுதி கண்ணுல ரத்தகண்ணீர் வரவச்சிருவேன் ஹி ஹி ஹி ஹி.....// ஹா..ஹா..ஹா.. தல அதுக்கு பதிலா அருமையா இருக்கு, சூப்பரா இருக்கு, கலக்கலா இருக்குனே சொல்லிபுடுறொம்..!!! ஹி..ஹி..//
அதானே நாம யாரு ஹே ஹே ஹே ஹே விட்ருவோமா...
//நிரூபன் said...
ReplyDeleteஎனது "அரபியின் ரகளை" பதிவை எதேச்சையாக படித்த பஹ்ரைன் பதிவர் M G : ரவிகுமார் அவர்கள், நானும் பஹ்ரைன்லதான் இருக்கிறேன் போன் பண்ணமுடியுமான்னு போன் நம்பர் பின்னூட்டத்தில் கொடுத்தார். படித்ததும் போன் செய்தேன். அருமையாக பேசினார். மிகவும் பாராட்டினார், அவரோடு உரையாடியது எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. நண்பன் "கலியுகம்" தினேஷுக்கு அப்புறம் இவரை மீட் பண்ண இருக்கிறேன் விரைவில்.....
கீழே அவர் லிங்க்...//
இது தான் நம்ம சகோவின் ஸ்பெசாலிட்டியே,
புதிய பதிவர்களை ஊக்கப்படுத்துவது, புதிய பதிவர்களுக்கு பின்னூட்டம் போட்டு பரிசு வழங்குவது! நெறைஞ்ச மனசுள்ள எங்கள் பஹ்ரைன்.....பாசத் தலைவனே!
உங்களை வாழ்த்த வார்த்தைகளே இல்லைச் சகோ.//
மிக்க நன்றி மக்கா...
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete//நிரூபன் said...
குவைத்......இவையெல்லாம் என்னன்னா வளை குடா நாடுகளாம்....இதிலை ஒன்றில் தான் நம்ம பஹ்ரைன் சகோவும் இருக்காராம்!//
யோவ் என்னய்யா கொலைவெறி இது, பஹ்ரைன்ல இருக்குரவநேல்லாம் ஓடிற போரானுக அவ்வ்வ்வ்வ்வ்....//
இல்ல சகோ, அவங்க கண்டிப்பாக உங்கள் அலுவலகத்திற்கு முன்னாடி தான் ஓடி வருவாங்க.
//நிரூபன் said...
ReplyDeleteஇது உபயோகமுள்ளதா இல்லையான்னு பின்னூட்டத்துல சொல்லணும், இல்லைனா மொக்கையா [[கவிதை]] எழுதி கண்ணுல ரத்தகண்ணீர் வரவச்சிருவேன் ஹி ஹி ஹி ஹி.....//
நாம பதிலுக்கு பவர் ஸ்டார் படத்தைக் காட்டி பயமுறுத்திட மாட்டம்;-))//
ஐயையோ....
ஆய் பஹ்ரைன்..
ReplyDeleteஇளைஞன் பட டீவிடி அரபு தேசத்தில் கிடைக்குமா என்று பார்க்கவும்...
ReplyDeleteநீங்க கவிதை எழுதிக் கொன்றால் நாம இந்த வழியைக் கையாள வேண்டி வரும்
FRANCE
ReplyDelete//கக்கு - மாணிக்கம் said...
ReplyDelete///இல்லைனா மொக்கையா [[கவிதை]] எழுதி கண்ணுல ரத்தகண்ணீர் வரவச்சிருவேன் ஹி ஹி ஹி ஹி.....///
அங்க வந்து கொண்டே புடுவன்//
ஹி ஹி ஹி ஹி உங்களை எதிர்பார்த்து சவூதி மிலிடிரிகாரன் காத்து இருக்கான், ரப்பர் புல்லட் கையில வச்சிட்டு ஹே ஹே ஹே ஹே....
SPAIN
ReplyDeleteஉண்மையிலே அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய விழிப்புணர்வு பதிவு...
ReplyDelete'சிறப்பு அடையாள அட்டை திட்டம்' மக்களிடையே வெற்றியடை நானும் முயற்சிக்கிறேன்..
//நிரூபன் said...
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
//நிரூபன் said...
குவைத்......இவையெல்லாம் என்னன்னா வளை குடா நாடுகளாம்....இதிலை ஒன்றில் தான் நம்ம பஹ்ரைன் சகோவும் இருக்காராம்!//
யோவ் என்னய்யா கொலைவெறி இது, பஹ்ரைன்ல இருக்குரவநேல்லாம் ஓடிற போரானுக அவ்வ்வ்வ்வ்வ்....//
இல்ல சகோ, அவங்க கண்டிப்பாக உங்கள் அலுவலகத்திற்கு முன்னாடி தான் ஓடி வருவாங்க.//
நீங்க சொல்லிட்டீங்கள்தானே அப்போ முதல்லயே நான் எஸ்கேப் ஆகிருவேனே மக்கா....
ஆக போன்ல பேசுவதற்கு...
ReplyDeleteஒரு அடிமைச்சிக்கிட்டாரா....
தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்..
ReplyDeleteSako odda vadai, What else?
ReplyDeleteGermany
ReplyDeleteSwitzerland
ReplyDelete////
ReplyDeleteஇல்லைனா மொக்கையா [[கவிதை]] எழுதி கண்ணுல ரத்தகண்ணீர் வரவச்சிருவேன் ஹி ஹி ஹி ஹி////
அது எப்படிங்க கவிதை யெல்லாம் மொக்கையா உங்களுக்கு..
மொக்கை என்று வேறு எதையாவது சொல்ல வேண்டியது தானே...
கவிதைன்னு போட்டு எங்கள காயப்படுத்தி விட்டிர்கள்...
Italy
ReplyDeleteBelgium
ReplyDeleteDenmark
ReplyDeleteFinland
ReplyDeleteNetherlands
ReplyDeleteஓட்ட வடை, எங்கே போயிட்டீங்களா?
ReplyDeleteGreece
ReplyDeleteHangery
ReplyDeleteசிறப்பு அடையாள அட்டை - உதவுவோம்
ReplyDeleteமிகவும் தெளிவான மற்றும் பயனுள்ள கட்டுரைப்பகிர்வு..!!! பாராட்டுகள் மறறும் வாழ்த்துகள் தலைவா.. தங்களக்கும் நணபரது இம்முயற்சிக்கும்....!!!
Luxembourg
ReplyDelete//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ReplyDeleteSPAIn///
என்ன இன்னைக்கி அருவா கத்தி ஒன்னையும் காணோமே.....
நிரூபன். என்ன தலைவா... இப்படி வரிசையா.. ஒவ்வொரு நாட்டு பேரா சொல்லிக்கிட்டு போனீங்கன்னா.... எப்ப முடியறது...!!!!??
ReplyDeleteஹி.. ஹி...ஹி..ஹி....
//நிரூபன் said...
ReplyDeleteஇளைஞன் பட டீவிடி அரபு தேசத்தில் கிடைக்குமா என்று பார்க்கவும்...
நீங்க கவிதை எழுதிக் கொன்றால் நாம இந்த வழியைக் கையாள வேண்டி வரும்//
அதை சிபி என்ற தக்காளிக்கு அனுப்பி குடுங்க....
கத்தி.
ReplyDelete//நிரூபன் said...
ReplyDeleteஓட்ட வடை, எங்கே போயிட்டீங்களா?//
ஓட்டை வடைக்கு மற்ற ஊர் பேரெல்லாம் மறந்து போச்சாம் ஹே ஹே ஹே ஹே....
குறடு
ReplyDeleteபொடி வெட்டி
ReplyDelete// கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteஉண்மையிலே அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய விழிப்புணர்வு பதிவு...
'சிறப்பு அடையாள அட்டை திட்டம்' மக்களிடையே வெற்றியடை நானும் முயற்சிக்கிறேன்..//
நன்றிலேய் மக்கா.....
பாக்கு வெட்டி
ReplyDeleteசத்தகம்
ReplyDelete// கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteஆக போன்ல பேசுவதற்கு...
ஒரு அடிமைச்சிக்கிட்டாரா....//
ஆரம்பத்துலையே பயங்காட்டாதேயுங்க ஓடிற கீடிர போறார்...
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete//நிரூபன் said...
இளைஞன் பட டீவிடி அரபு தேசத்தில் கிடைக்குமா என்று பார்க்கவும்...
நீங்க கவிதை எழுதிக் கொன்றால் நாம இந்த வழியைக் கையாள வேண்டி வரும்//
அதை சிபி என்ற தக்காளிக்கு அனுப்பி குடுங்க....//
சகோ சிபி...இது ஆண் வர்க்கத்திற்கே அவமானம். சகோவின் மனோவின் இந்த வார்த்தையைக் கேட்டும் இவ்வளவு பொறுமையாக இருக்கலாமா?
பொங்க வேண்டாம்;-))
நாமளும் கோர்த்து விடுவமில்ல
அவ்........
ஸ்பனர்
ReplyDeleteசாவி
ReplyDeleteகண் சாவி
ReplyDelete//கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDelete////
இல்லைனா மொக்கையா [[கவிதை]] எழுதி கண்ணுல ரத்தகண்ணீர் வரவச்சிருவேன் ஹி ஹி ஹி ஹி////
அது எப்படிங்க கவிதை யெல்லாம் மொக்கையா உங்களுக்கு..
மொக்கை என்று வேறு எதையாவது சொல்ல வேண்டியது தானே...
கவிதைன்னு போட்டு எங்கள காயப்படுத்தி விட்டிர்கள்...//
மொக்கை கவிதை, சேர்த்து படிங்க மக்கா...
உங்களை காயபடுத்த இல்லை மக்கா....
நன்றின்னு ஒரே வார்த்தையில எப்படி உங்க அன்பை சொல்றதுன்னு தெரியல!
ReplyDeleteரொம்ப நன்றி மனோ!.....நிச்சயம் இந்த அன்பு என்னை நிறைய எழுதத் தூண்டும்னு நம்புறேன்!....பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி!.....
//pril 19, 2011 6:44 AM
ReplyDeleteபிரவின்குமார் said...
சிறப்பு அடையாள அட்டை - உதவுவோம்
மிகவும் தெளிவான மற்றும் பயனுள்ள கட்டுரைப்பகிர்வு..!!! பாராட்டுகள் மறறும் வாழ்த்துகள் தலைவா.. தங்களக்கும் நணபரது இம்முயற்சிக்கும்....!!!//
நன்றிலேய் தம்பி...
மொக்கை கவிதை எழுத அனுமதி தந்தேன்....
ReplyDeleteM.G.ரவிக்குமார்™.///////
ReplyDeleteசகோ ரவிக்குமார் உங்க ப்ளாக்கிலை பாலோவரஸ் இணைத்து விடுங்க.. அப்போ தான் நாம எல்லோரும் ஈசியா உங்க ப்ளாக்கிற்கு வர முடியும். ஒரு வாசகனின் வேண்டுகோள்.
///
ReplyDeleteM.G.ரவிக்குமார்™..., said...
நன்றின்னு ஒரே வார்த்தையில எப்படி உங்க அன்பை சொல்றதுன்னு தெரியல!
ரொம்ப நன்றி மனோ!.....நிச்சயம் இந்த அன்பு என்னை நிறைய எழுதத் தூண்டும்னு நம்புறேன்!....பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி!.....
////
இங்கு யாருக்கும் நன்றி சொல்ல வேண்டும் அவசியம் இல்லை நண்பரே...
நல்ல கருத்துக்கு.. நல்ல உள்ளங்களுக்கு கவிதை வீதி உள்பட அனைவரும் சாமரம் வீசுவார்கள்..
வாருங்கள் உங்களை கவிதை வீதி அன்போடு அழைக்கிறது..
//பிரவின்குமார் said...
ReplyDeleteநிரூபன். என்ன தலைவா... இப்படி வரிசையா.. ஒவ்வொரு நாட்டு பேரா சொல்லிக்கிட்டு போனீங்கன்னா.... எப்ப முடியறது...!!!!??
ஹி.. ஹி...ஹி..ஹி....//
இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பாக்காமல் விடமாட்டார் போல....ஹே ஹே ஹே ஹே...
பிரவின்குமார் said...
ReplyDeleteநிரூபன். என்ன தலைவா... இப்படி வரிசையா.. ஒவ்வொரு நாட்டு பேரா சொல்லிக்கிட்டு போனீங்கன்னா.... எப்ப முடியறது...!!!!??
ஹி.. ஹி...ஹி..ஹி...//
சும்மா ஒரு ஜாலிக்குத் தான் சகோ. பின்னூட்டம் நீண்டு கொண்டிருக்குமேல்லே... ஒவ்வொரு நாடுகளையும் சொல்லிக்கிட்டு இருந்தா.
// கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteமொக்கை கவிதை எழுத அனுமதி தந்தேன்....//
அருவா கொண்டு வர்ற முத்த ஆள் நீங்களாதான் இருப்பீங்க ஹி ஹி ஹி ஹி...
//கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDelete///
M.G.ரவிக்குமார்™..., said...
நன்றின்னு ஒரே வார்த்தையில எப்படி உங்க அன்பை சொல்றதுன்னு தெரியல!
ரொம்ப நன்றி மனோ!.....நிச்சயம் இந்த அன்பு என்னை நிறைய எழுதத் தூண்டும்னு நம்புறேன்!....பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி!.....
////
இங்கு யாருக்கும் நன்றி சொல்ல வேண்டும் அவசியம் இல்லை நண்பரே...
நல்ல கருத்துக்கு.. நல்ல உள்ளங்களுக்கு கவிதை வீதி உள்பட அனைவரும் சாமரம் வீசுவார்கள்..
வாருங்கள் உங்களை கவிதை வீதி அன்போடு அழைக்கிறது..///
மக்கான்னா மக்காதான் போங்க....
//நிரூபன் said...
ReplyDeleteபிரவின்குமார் said...
நிரூபன். என்ன தலைவா... இப்படி வரிசையா.. ஒவ்வொரு நாட்டு பேரா சொல்லிக்கிட்டு போனீங்கன்னா.... எப்ப முடியறது...!!!!??
ஹி.. ஹி...ஹி..ஹி...//
சும்மா ஒரு ஜாலிக்குத் தான் சகோ. பின்னூட்டம் நீண்டு கொண்டிருக்குமேல்லே... ஒவ்வொரு நாடுகளையும் சொல்லிக்கிட்டு இருந்தா.//
அதெல்லாம் தம்பி பயப்பட மாட்டான்...
எங்கய்யா நம்ம சிபி?
ReplyDeleteவணக்கம்...
ReplyDelete# கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteவணக்கம்...//
நக்கலு..........ஹி....ஹி...
//நிரூபன் said...
ReplyDeleteஎங்கய்யா நம்ம சிபி?//
சினிமா பாக்க போயிட்டாரோ தக்காளி...?
//கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteவணக்கம்...//
முடியல.....அழுதுருவேன்....
நல்ல அறிமுகம்!
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete//நிரூபன் said...
எங்கய்யா நம்ம சிபி?//
சினிமா பாக்க போயிட்டாரோ தக்காளி...?//
தூங்கிட்டு இருக்கிற சிங்கத்தை சீண்டிப்புட்டீங்க....
நம்ம சகோ போயிங் 302 ரக விமானத்திலை பஹ்ரைன் நோக்கி வந்திட்டு இருக்காரு.
என்னய்யா நடக்குது இங்கே?
ReplyDeleteமக்கா.. விக்கி தான் தக்காளி.. அந்தாள் அடிக்கடி அவர் பதிவுல யாரையாவது தக்காளின்னி திட்டுவார்.. அதனால பதிவுலகமே ஒன்று கூடி ( நான் + கருன்) அப்படி பேர் வெச்சிருக்கோம் ஹி ஹி
ReplyDeleteசிபி எனும் நல்லவன் என்னை தன் தளத்திற்கு வரவேனான்னு சொல்லிட்டு இங்க வந்து கும்மியடிக்கிறான்!
ReplyDelete//நிரூபன் said...
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
//நிரூபன் said...
எங்கய்யா நம்ம சிபி?//
சினிமா பாக்க போயிட்டாரோ தக்காளி...?//
தூங்கிட்டு இருக்கிற சிங்கத்தை சீண்டிப்புட்டீங்க....
நம்ம சகோ போயிங் 302 ரக விமானத்திலை பஹ்ரைன் நோக்கி வந்திட்டு இருக்காரு.//
போட்டு தள்ளுரதுக்கு ஆளையும் ரெடி பண்ணிட்டேன்...இனி பிகர்ஸ் ரவுசு நடக்காது....
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteமக்கா.. விக்கி தான் தக்காளி.. அந்தாள் அடிக்கடி அவர் பதிவுல யாரையாவது தக்காளின்னி திட்டுவார்.. அதனால பதிவுலகமே ஒன்று கூடி ( நான் + கருன்) அப்படி பேர் வெச்சிருக்கோம் ஹி ஹி//
சொரிஞ்சி விட்டாச்சா இனி உருப்டா மாதிரிதான் போங்க...
//ril 19, 2011 7:38 AM
ReplyDeleteவிக்கி உலகம் said...
சிபி எனும் நல்லவன் என்னை தன் தளத்திற்கு வரவேனான்னு சொல்லிட்டு இங்க வந்து கும்மியடிக்கிறான்!///
என்னாது கும்மியா..? அப்போ "ஊரோரம் புளியமரம்"தானா...
மக்கா பகாடிய ஓபன் பண்ணுங்க ஆரம்பிப்போம் ஹிஹி!
ReplyDelete//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteஎன்னய்யா நடக்குது இங்கே?//
யோவ் முதல்ல பதிவை படியும்ய்யா கொன்னியா...
தண்ணி கிண்ணி போட்ருக்கீரா என்ன...
"என்னாது கும்மியா..? அப்போ "ஊரோரம் புளியமரம்"தானா..."
ReplyDelete>>>>>>>>>>>>
அத ஏன்யா நீர் அடிக்கிரீறு ஹிஹி!
//விக்கி உலகம் said...
ReplyDeleteமக்கா பகாடிய ஓபன் பண்ணுங்க ஆரம்பிப்போம் ஹிஹி!//
இன்னும் நேரம் இருக்கே மக்கா அதுக்கு....
//விக்கி உலகம் said...
ReplyDelete"என்னாது கும்மியா..? அப்போ "ஊரோரம் புளியமரம்"தானா..."
>>>>>>>>>>>>
அத ஏன்யா நீர் அடிக்கிரீறு ஹிஹி!//
தக்காளி நீர் யாரை சொன்நீரோ நானும் அவரைத்தான் சொன்னேன் கி கி கி கி கி....
//சென்னை பித்தன் said...
ReplyDeleteநல்ல அறிமுகம்!//
நன்றி தல......
எனக்கு மணி பத்து ராத்திரி நேரத்து பூஜையில் ............................ஹிஹி!
ReplyDeleteஉம்ம 7 வது ஓட்டு என்னோடது...சிபி ஓடிட்டாரா ஹிஹி!
ReplyDelete//pril 19, 2011 7:52 AM
ReplyDeleteவிக்கி உலகம் said...
எனக்கு மணி பத்து ராத்திரி நேரத்து பூஜையில் ............................ஹிஹி!//
அடபாவி தக்காளி ஆரம்பிச்சாசா....
//விக்கி உலகம் said...
ReplyDeleteஉம்ம 7 வது ஓட்டு என்னோடது...சிபி ஓடிட்டாரா ஹிஹி!//
அதான் தூக்கி போட்டு மிதிக்க சினிமா உலகமே அவரை துரத்திட்டு இருக்காங்களே, எப்பிடி ஒரு இடத்துல நிக்க முடியும் அதான் பயபுள்ளை ஓடி போயிருச்சி போல...
இல்ல மக்கா தூங்க போறேன் சரியா தூங்கி ரொம்ப நாளாகுது!
ReplyDelete//விக்கி உலகம் said...
ReplyDeleteஇல்ல மக்கா தூங்க போறேன் சரியா தூங்கி ரொம்ப நாளாகுது!//
போங்க மக்கா போங்க போயி நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க...
ஒற்றுமை......................உங்கள் எங்கள் போலோவேர்ஸ் நூத்தி அம்பதுக்கு ஒராள் குறைவு!!
ReplyDelete//மைந்தன் சிவா said...
ReplyDeleteஒற்றுமை......................உங்கள் எங்கள் போலோவேர்ஸ் நூத்தி அம்பதுக்கு ஒராள் குறைவு!//
ஹா ஹா ஹா ஆமால்ல....
விரைவில் நண்பரை சந்தித்து,நட்பு மலர வாழ்த்துக்கள்!!
ReplyDelete//S.Menaga said...
ReplyDeleteவிரைவில் நண்பரை சந்தித்து,நட்பு மலர வாழ்த்துக்கள்!!//
நன்றி மேடம்.....
மனோ நீங்க வேண்டான்னு சொன்னாலும் மக்கா கும்மியடிக்காம விட மாட்டங்க போல!உங்க ராசி அப்படி:)
ReplyDeleteசரி பதிவுக்கு வருவோம்.நாமெல்லாம் சிவில் ஐ.டி கார்டு உபயோகிக்கிறோம்தானே!எவ்வளவு எளிமையா இருக்குது.எனவே அடையாள அட்டை கட்டாயமாகத் தேவையே.ஆனால் இதில் தனியார்துறை செயல்படுவது நல்லதல்ல என்பது எனது எண்ணம்.
இந்தியா பெரிய நாடாக இருந்தாலும் அதன் கட்டமைப்பை பாருங்க.முதலில் மொத்த இந்தியாவுக்கான மாநிலங்கள்.பின் மாநிலங்களுக்குள் மாவட்டங்கள்.அப்புறம் தாலுகா,கிராமம்,வீடு,உறுப்பினர்கள் என்று கடைசி புள்ளிக்கு வந்து விடுகிறோம்.சிவில் ஐ.டி வருடா வருடம் புதுப்பிக்கும் சிரமம் மட்டுமே நமக்கு அதிக செலவீனங்களை வைக்கும்.இப்போ பயோடெக்னிக் முறைகள் கூட வந்துட்டதால ஒரே முறை கார்டு சுமார் 10 வருசத்துக்கு ஒரு முறை என்று கூட முயற்சிக்கலாம்.அரசுத்துறையும்,அரசுப் பணியாளர்கள் மட்டுமே இதற்கு நல்லது என்பது எனது கருத்து.
பதிவர் அறிமுகத்திற்கு நன்றி.
//ராஜ நடராஜன் said...
ReplyDeleteமனோ நீங்க வேண்டான்னு சொன்னாலும் மக்கா கும்மியடிக்காம விட மாட்டங்க போல!உங்க ராசி அப்படி:)
//
என் ராசி என்ன ராசின்னே எனக்கு தெரியாதுய்யா....இருந்தாலும் கும்மி அடிக்கட்டும் நம்ம நண்பனுங்கதானே ஹே ஹே ஹே ஹே.....
உங்க கருத்துக்கு நன்றி மக்கா....
நல்ல விஷயம் மனோ அவர்களே.. M G : ரவிகுமார் அவர்களுக்கு இனிய வணக்கங்கள். தினேஷ்குமாரை சந்தித்ததை பதிவாக்கியதை போல இவரையும் சந்திக்கும் போது, பதிவாக தாருங்கள்..
ReplyDeleteடீ,வடை,போண்டா,இட்லி,ஆப்பம்ன்னு கடைல நிறைய கைவசம் வச்சிருப்பீங்க போல இருக்குதுன்னு சொல்லிட்டுப்போகலாமுன்னு வந்தேன்.
ReplyDeleteமறுமொழியாளர்கள் பகுதியில் நீங்க மட்டும்தான் குண்டாக தெரியறீங்க மக்கா:)
நீங்கள் ஒரு பிரபல பதிவர் என்பதால், பதிவர் அறிமுகங்களை தொடர்ந்து செய்யலாமே..
ReplyDeleteநல்ல விடயத்தை பகிரும் மனோ வாழ்த்துக்கள் அறிமுக பதிவருக்கு பெரிசுகள் நீங்கதான் எங்களை ஊக்கிவிக்கனும்(கொக்கி போடனும்)
ReplyDeleteபஜ்ஜி எனக்கு வேனும் தலை.
@நிரூபன் அண்ணா பாரிஸ்சும் அதிகமான சகோதரங்கள் வாழும் தேசம் மறந்துவிட்டிகளா !மாப்பிள்ளை பார்த்தமயக்கமா!
ReplyDeleteபாரத நாடு, மக்கள் தொகையில் உலகிலேயே இரண்டாமிடத்திலுள்ளது, அதனால், இந்த சிறப்பு அடையாள அட்டை வழங்குதல் என்பது மிகவும் கடினமான பணி.
ReplyDeleteஇந்தப் பதிவின் நோக்கமே, நம்மால் எப்படி இத்திட்டத்திற்கு உதவ முடியும் என்பதற்கான மெய்நிகர் கலந்துரையாடலே.
......கலந்துரையாடல் என்னவாக இருக்கும் என்று பார்த்தால், பின்னூட்டங்களில் கலாய்ச்சு இருக்கிறாங்களே.... அவ்வ்வ்வவ்......
நல்லாக் கலந்து உறை ஆடி இருக்காங்களே..
ReplyDeleteநல்ல அறிமுகம். நட்பு தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteஒரு புதிய நண்பரை பதிவின் வாயிலாக அறிமுகம் தந்தமைக்கு நன்றி நண்பரே . சிறப்பு அடையாள அட்டை பற்றிய பதிவு புதுமையான சிறப்புதான் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல
ReplyDeleteஊர்ப்பக்கத்துல, ஆடி பூவெடுக்கறதுன்னு சொல்லுவாங்க அது இதானா :-))))))
ReplyDeleteகலந்துரையாடல் என்னவா இருக்கும்ன்னு பார்க்கத்தான் நானும் வந்தேன் :-)
//பாரத்... பாரதி... said...
ReplyDeleteநல்ல விஷயம் மனோ அவர்களே.. M G : ரவிகுமார் அவர்களுக்கு இனிய வணக்கங்கள். தினேஷ்குமாரை சந்தித்ததை பதிவாக்கியதை போல இவரையும் சந்திக்கும் போது, பதிவாக தாருங்கள்..//
கண்டிப்பாக மக்கா....
//ராஜ நடராஜன் said...
ReplyDeleteடீ,வடை,போண்டா,இட்லி,ஆப்பம்ன்னு கடைல நிறைய கைவசம் வச்சிருப்பீங்க போல இருக்குதுன்னு சொல்லிட்டுப்போகலாமுன்னு வந்தேன்.
மறுமொழியாளர்கள் பகுதியில் நீங்க மட்டும்தான் குண்டாக தெரியறீங்க மக்கா:)//
அம்மாடியோ கண்ணு வைக்கிராயிங்களே.....
//பாரத்... பாரதி... said...
ReplyDeleteநீங்கள் ஒரு பிரபல பதிவர் என்பதால், பதிவர் அறிமுகங்களை தொடர்ந்து செய்யலாமே..//
முயற்சி செய்கிறேன் மக்கா....
//Nesan said...
ReplyDeleteநல்ல விடயத்தை பகிரும் மனோ வாழ்த்துக்கள் அறிமுக பதிவருக்கு பெரிசுகள் நீங்கதான் எங்களை ஊக்கிவிக்கனும்(கொக்கி போடனும்)
பஜ்ஜி எனக்கு வேனும் தலை.
April 19, 2011 12:21 PM
Nesan said...
@நிரூபன் அண்ணா பாரிஸ்சும் அதிகமான சகோதரங்கள் வாழும் தேசம் மறந்துவிட்டிகளா !மாப்பிள்ளை பார்த்தமயக்கமா!//
பஜ்ஜி வடை போண்டா எல்லாம் நிச்சயமா உண்டு அது சர்ப்ரைஸா இருக்கும் ஹே ஹே ஹே ஹே....
//Chitra said...
ReplyDeleteபாரத நாடு, மக்கள் தொகையில் உலகிலேயே இரண்டாமிடத்திலுள்ளது, அதனால், இந்த சிறப்பு அடையாள அட்டை வழங்குதல் என்பது மிகவும் கடினமான பணி.
இந்தப் பதிவின் நோக்கமே, நம்மால் எப்படி இத்திட்டத்திற்கு உதவ முடியும் என்பதற்கான மெய்நிகர் கலந்துரையாடலே.
......கலந்துரையாடல் என்னவாக இருக்கும் என்று பார்த்தால், பின்னூட்டங்களில் கலாய்ச்சு இருக்கிறாங்களே.... அவ்வ்வ்வவ்......//
பாருங்க மேடம் அவ்வ்வ்வ்வ்வ்வ்.....
//செங்கோவி said...
ReplyDeleteநல்லாக் கலந்து உறை ஆடி இருக்காங்களே..//
ஹி ஹி ஹி ஹி ஹி ஹி....
//vanathy said...
ReplyDeleteநல்ல அறிமுகம். நட்பு தொடர வாழ்த்துக்கள்.//
நன்றி வானதி....
//FOOD said...
ReplyDeleteஅறிமுகம் அருமை.
பஹ்ரைன்ல உங்கள பார்த்துகிட பார்ட்டி இருக்கு.1
தங்களின் நல்ல முயற்சிக்கு பாராட்டுக்கள், நண்பரே!//
என்னாது பார்ட்டியா....? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
//!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...
ReplyDeleteஒரு புதிய நண்பரை பதிவின் வாயிலாக அறிமுகம் தந்தமைக்கு நன்றி நண்பரே . சிறப்பு அடையாள அட்டை பற்றிய பதிவு புதுமையான சிறப்புதான் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல//
நன்றி பனித்துளி.....
//அமைதிச்சாரல் said...
ReplyDeleteஊர்ப்பக்கத்துல, ஆடி பூவெடுக்கறதுன்னு சொல்லுவாங்க அது இதானா :-))))))
கலந்துரையாடல் என்னவா இருக்கும்ன்னு பார்க்கத்தான் நானும் வந்தேன் :-)///
ஹா ஹா ஹா ஹா இப்பிடி போட்டு 'ஆடி'ட்டான்களே......
நல்ல பதிவாளரை அறிமுகம் செய்திருக்கிங்க... வாழ்த்துக்கள்.. இப்படி நிறைய பேர் சத்தமே இல்லாமால் பல நல்ல விசயங்கள் செய்கிறார்கள்.. அவர்களை வெளிச்சம் போட்டு காட்டினால் நல்லது.. உங்களை போல் பிரபளமான ப்ளாக் நண்பர்கள் அவர்களுக்கு தெரிந்த ப்ளாக் நண்பர்களை அறிமுகம் படுத்தினால் நல்லா இருக்குமுனு நான் நினைக்கிறேன்..
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி மனோ சார்
//இது உபயோகமுள்ளதா இல்லையான்னு பின்னூட்டத்துல சொல்லணும், இல்லைனா மொக்கையா [[கவிதை]] எழுதி கண்ணுல ரத்தகண்ணீர் வரவச்சிருவேன் ஹி ஹி ஹி ஹி.....//
ReplyDeletepayanu
*அமலா பால் உங்க ஹோட்டலுக்கு வந்ததை மட்டும் பதிவுல போடவே இல்லியே?
ReplyDelete* சிறப்பு அடையாள அட்டை மேட்டருக்கு நன்றி.
//சிநேகிதி said...
ReplyDeleteநல்ல பதிவாளரை அறிமுகம் செய்திருக்கிங்க... வாழ்த்துக்கள்.. இப்படி நிறைய பேர் சத்தமே இல்லாமால் பல நல்ல விசயங்கள் செய்கிறார்கள்.. அவர்களை வெளிச்சம் போட்டு காட்டினால் நல்லது.. உங்களை போல் பிரபளமான ப்ளாக் நண்பர்கள் அவர்களுக்கு தெரிந்த ப்ளாக் நண்பர்களை அறிமுகம் படுத்தினால் நல்லா இருக்குமுனு நான் நினைக்கிறேன்..
பகிர்வுக்கு நன்றி மனோ சார்///
கண்டிப்பாக செய்கிறேன் தோழி......
//சிவகுமார் ! said...
ReplyDelete*அமலா பால் உங்க ஹோட்டலுக்கு வந்ததை மட்டும் பதிவுல போடவே இல்லியே?
* சிறப்பு அடையாள அட்டை மேட்டருக்கு நன்றி.//
அடப்பாவமே இது வேறயா.....
நன்றி மக்கா....
76 Comments
ReplyDeleteClose this window Jump to comment form
Blogger MANO நாஞ்சில் மனோ said...
வடை....
April 20, 2011 5:33 PM
Blogger MANO நாஞ்சில் மனோ said...
போண்டா...
April 20, 2011 5:33 PM
Blogger MANO நாஞ்சில் மனோ said...
பஜ்ஜி
April 20, 2011 5:34 PM
Blogger MANO நாஞ்சில் மனோ said...
வெட்டு
April 20, 2011 5:34 PM
Blogger MANO நாஞ்சில் மனோ said...
அருவா
April 20, 2011 5:34 PM
Blogger MANO நாஞ்சில் மனோ said...
கத்தி
April 20, 2011 5:34 PM
Blogger MANO நாஞ்சில் மனோ said...
கம்பு
April 20, 2011 5:34 PM
Blogger MANO நாஞ்சில் மனோ said...
கடப்பாரய்
April 20, 2011 5:34 PM
Blogger MANO நாஞ்சில் மனோ said...
சுத்தியல்
April 20, 2011 5:35 PM
Blogger MANO நாஞ்சில் மனோ said...
தக்காளி
April 20, 2011 5:35 PM
Blogger MANO நாஞ்சில் மனோ said...
முட்டை
April 20, 2011 5:35 PM
Blogger MANO நாஞ்சில் மனோ said...
அண்டா
April 20, 2011 5:35 PM
Blogger MANO நாஞ்சில் மனோ said...
குண்டா
April 20, 2011 5:35 PM
Blogger MANO நாஞ்சில் மனோ said...
பாத்திரம்
April 20, 2011 5:35 PM
Blogger MANO நாஞ்சில் மனோ said...
பலகாரம்
April 20, 2011 5:36 PM
Blogger MANO நாஞ்சில் மனோ said...
மாப்பிளை
April 20, 2011 5:36 PM
Blogger MANO நாஞ்சில் மனோ said...
மச்சினி
April 20, 2011 5:36 PM
Blogger MANO நாஞ்சில் மனோ said...
வெண்ணெய்
April 20, 2011 5:36 PM
Blogger MANO நாஞ்சில் மனோ said...
என்ன
April 20, 2011 5:36 PM
Blogger MANO நாஞ்சில் மனோ said...
சோப்பு
April 20, 2011 5:37 PM
Blogger MANO நாஞ்சில் மனோ said...
சீப்பு
April 20, 2011 5:37 PM
Blogger MANO நாஞ்சில் மனோ said...
கண்ணாடி
MANO நாஞ்சில் மனோ said...
மாவு
அறிமுகத்திற்கு மிக்க நன்றி அண்ணா... நேரம் கிடைக்கும் போது கட்டாயம் வாசிக்கிறேன்...
ReplyDeleteஎன் உயிரே.
நீங்க சொன்னதுக்கு அப்புறம் மறுபேச்சு உண்டா, பதிவு உபயோகமாதான் இருந்ததுங்க சார்
ReplyDelete//April 20, 2011 4:22 AM
ReplyDeleteசித்தாரா மகேஷ். said...
அறிமுகத்திற்கு மிக்க நன்றி அண்ணா... நேரம் கிடைக்கும் போது கட்டாயம் வாசிக்கிறேன்...
//
மிக்க நன்றி...
Sir,
ReplyDeleteFirst time i visited ur blog.. its very nice..
//Prabhu said...
ReplyDeleteSir,
First time i visited ur blog.. its very nice..//
வாங்க வாங்க பிரபு வணக்கம்.....
மனோ...பின்னூட்டங்கள் என்ன அநியாயம் இது !
ReplyDelete//ஹேமா said...
ReplyDeleteமனோ...பின்னூட்டங்கள் என்ன அநியாயம் இது !//
ஹி ஹி ஹி ஹி.....
பதிவரைப் பற்றிய அறிமுகத்திற்கு ரொம்ப நன்றிகள்
ReplyDeleteபதிவரின் அறிமுகத்துக்கு நன்றி சார்.
ReplyDeleteஉங்களின் 150 அவது நபராக நான் உங்களை நம்பி வந்துள்ளேன்;
//மாலதி said...
ReplyDeleteபதிவரைப் பற்றிய அறிமுகத்திற்கு ரொம்ப நன்றிகள்///
வாங்க வாங்க மாலதி நன்றி....
//Mahan.Thamesh said...
ReplyDeleteபதிவரின் அறிமுகத்துக்கு நன்றி சார்.
உங்களின் 150 அவது நபராக நான் உங்களை நம்பி வந்துள்ளேன்;//
வருகைக்கு நன்றி.....
நம்பினோர் கைவிடபடார் டோன்ட் வொரி....
நல்ல பகிர்வு,வாழ்த்துக்கள்.
ReplyDelete