காலையிலே எட்டு மணிக்கு அலாரம் அடிக்க, [[இந்தியன் டைம் பத்தரை]] எழும்ப சோம்பல்பட்டு டியூட்டியை [[ கிர்ர்ரர்ர்ர் ]] நினைத்து அலறி எழும்பி லைட்டை போட்டுவிட்டு ஏசியை அனைத்து விட்டு, டிவி'யை ஆன் பண்ணினேன். கிச்சனில் போயி குடிக்க சுடுதண்ணி காய்ச்சினேன் [[கொன்னியா உனக்கு அது மட்டும்தானேடா தெரியும்]] டிவி செய்தியை கேட்டவாறே, அப்போ திடீர்ன்னு "நெல்லை மாநகராட்சி"ன்னு சத்தம் காதில் விழ, எனக்கு சங்கரலிங்கம் "உணவு உலகம்" ஆபீசர் நினைவுக்கு வர டிவி முன்பு ஓடி வந்தேன். வேறே சிலபல செய்திகள்ஓடிகொண்டிருந்தது. நான் காத்திருந்தேன்..... ஆங்... நியூஸ் வந்துருச்சு அது கீழே....
ரசாயன கல் வைத்த பத்து டன் மாம்பழங்கள் நெல்லை மாநகராட்சி அதிகாரிகளால் பறிமுதல் செய்யபட்டன. மேலும் விரிவான செய்திகள்,
இது மாம்பழம் சீசன் என்பதால் சேலம் தருமபுரி மாவட்டங்களில் இருந்து , ரசாயன கல் வைத்த மாம்பழங்கள் நெல்லைக்குள் வருவதாக நெல்லை மாநகராட்சி அதிகாரிகளுக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து, மாநகராட்சி அதிகாரி திருமதி : சாந்தி தலைமையில் அதிகாரிகள் குழு விற்பனைக்கு வந்த பத்து டன் மாம்பழங்களை பறிமுதல் செய்தனர்.
டிஸ்கி : நேற்றுதான் "உணவு உலகம்" மாம்பழம் ரெய்டு பற்றியும், ரசாயன கல் வைத்து பழுக்க வைக்கப்படும் பழங்களை தின்பதால் வரும் விளைவு பற்றியும் விபரமாக எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரெய்டில் நம்ம ஆபீசர் இருந்தாரா இல்லையா என்பதை அரிய உங்களைபோல நானும் அவர் பின்னூட்டத்துக்கு காத்திருக்கிறேன். இதன் மூலம் "நெல்லை மாவட்ட மாநகராட்சி" அதிகாரி திருமதி : சாந்தி அவர்களுக்கும், ஏனைய அதிகாரிகளுக்கும், நம்ம சங்கரலிங்கம் ஆபிசருக்கும் நாஞ்சில்மனோ வலைத்தளம் சார்பாக ஒரு ராயல் சல்யூட். உங்களை போல சில அதிகாரிகளால்தான் ஏழை பாளைகளின் உயிர் கொஞ்சமாவது தப்புகிறது. வாழ்த்துக்கள் மக்கா உங்க எல்லாருக்கும். உங்கள் அதிரடி தொடரட்டும்......
ஒரு ஆச்சர்யம் : ஆயிரம் கிலோ மீட்டர் ஒய்வு எடுக்காமலே பறக்குமாம் புறா...!!!!!!!!
வார்னிங் : சிபி, மரியாதையா இந்த பதிவு முழுசையும் படிச்சுட்டு கமெண்ட்ஸ் போடு, எடக்கு மடக்கா டச் பண்ணிட்டு ஓடினே கம்னாட்டி பிச்சிபுடுவேன் பிச்சி ஆமா....
ஆச்சர்யம் 2 : கம்பியூட்டரை பார்க்க கண் கூசியதால், தலையில் துண்டை போட்டுக்கொண்டே என்னோடு ஜீடாக்கில் பேசிய என் உயிர் வலைத்தள நண்பர்களில் ஒருவர்...!!!! ஹே ஹே ஹே ஹே ஆங்...... பெயர் சொல்லமாட்டேனே.....[[வீட்ல ஒரு மாதிரியா பார்த்துருக்காங்க அவரை]]
தலையில் துண்டை போட்டுக்கொண்டே என்னோடு ஜீடாக்கில் பேசிய என் உயிர் வலைத்தள நண்பர்களில் ஒருவர் ஆச்சர்யகுறி...!!!!---
ReplyDeleteயார் அந்த காமடியன்... நம்ம அவரு தானே..
மாங்கனி ம்..நல்ல சுவையான கனி
ReplyDeleteசிபி, மரியாதையா இந்த பதிவு முழுசையும் படிச்சுட்டு கமெண்ட்ஸ் போடு, எடக்கு மடக்கா டச் பண்ணிட்டு ஓடினே கம்னாட்டி பிச்சிபுடுவேன் பிச்சி ஆமா....
ReplyDelete---- ராஸ்கல் இப்படியா மிரட்டுறது..
வீட்ல ஒரு மாதிரியா பார்த்துருக்காங்க அவரை --------- இப்படியெல்லாம் கூட கொத்துவிடுவீங்கள?
ReplyDeleteபடவா .. பதில் சொல்லு மக்கா..
ReplyDeleteஅண்ணே வணக்கம்னே பதிவு சூப்பருண்ணே....நீங்க பின்றீங்கன்னே ஹிஹி!
ReplyDelete//வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteதலையில் துண்டை போட்டுக்கொண்டே என்னோடு ஜீடாக்கில் பேசிய என் உயிர் வலைத்தள நண்பர்களில் ஒருவர் ஆச்சர்யகுறி...!!!!---
யார் அந்த காமடியன்... நம்ம அவரு தானே..//
என்னமோ தெரிஞ்ச மாதிரி சொல்லுதீரு ஹி ஹி ஹி...
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteமாங்கனி ம்..நல்ல சுவையான கனி///
என்னாது கனியா......
விக்கி உலகம் said...
ReplyDeleteஅண்ணே வணக்கம்னே பதிவு சூப்பருண்ணே....நீங்க பின்றீங்கன்னே ஹிஹி!
/// இவரை பதிவ படிக்கச்சொல்லு ..
//வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteசிபி, மரியாதையா இந்த பதிவு முழுசையும் படிச்சுட்டு கமெண்ட்ஸ் போடு, எடக்கு மடக்கா டச் பண்ணிட்டு ஓடினே கம்னாட்டி பிச்சிபுடுவேன் பிச்சி ஆமா....
---- ராஸ்கல் இப்படியா மிரட்டுறது..//
ஆனாலும் திருந்தாது வேண்ணா பாருங்களேன்....
//வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteவீட்ல ஒரு மாதிரியா பார்த்துருக்காங்க அவரை --------- இப்படியெல்லாம் கூட கொத்துவிடுவீங்கள?///
நேற்று முழுவதும் இதை நினச்சி சிரிச்சுட்டு இருந்தேன்.. ஹா ஹா ஹா அந்த நண்பரின் அன்பு அப்பிடி....!!!
ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteமாங்கனி ம்..நல்ல சுவையான கனி
----- சாப்பிட்டுத்தான் சொல்ராரோ?
// வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteபடவா .. பதில் சொல்லு மக்கா..//
ஹி ஹி ஹி ஹி அந்த ராஸ்கலை இன்னும் கானலையே....
என்னமோ தெரிஞ்ச மாதிரி சொல்லுதீரு ஹி ஹி ஹி... ///// இதை வேற சொல்லனுமா?
ReplyDelete//விக்கி உலகம் said...
ReplyDeleteஅண்ணே வணக்கம்னே பதிவு சூப்பருண்ணே....நீங்க பின்றீங்கன்னே ஹிஹி!//
யோவ் பின்றது கோர்க்குறது எல்லாம் இருக்கட்டும். பதிவை படிச்சியாய்யா...? அந்த பனங்காட்டு நரி சிபி மாதிரியே பில்டப்பா இருக்கே....
//வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteவிக்கி உலகம் said...
அண்ணே வணக்கம்னே பதிவு சூப்பருண்ணே....நீங்க பின்றீங்கன்னே ஹிஹி!
/// இவரை பதிவ படிக்கச்சொல்லு ..//
சிபி'க்கு தம்பிதானே அப்பிடிதான் இருப்பாயிங்க....
"MANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete//விக்கி உலகம் said...
அண்ணே வணக்கம்னே பதிவு சூப்பருண்ணே....நீங்க பின்றீங்கன்னே ஹிஹி!//
யோவ் பின்றது கோர்க்குறது எல்லாம் இருக்கட்டும். பதிவை படிச்சியாய்யா...? அந்த பனங்காட்டு நரி சிபி மாதிரியே பில்டப்பா இருக்கே...."
>>>>>>
யோவ் பதிவ படிச்சதினாலதான் இவ்ளோ அழக உம்ம திட்ரனே புரியலியா ஹிஹி! மக்கா நீர் இன்னும் குயந்தய்யா ஹிஹி!
// வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஆர்.கே.சதீஷ்குமார் said...
மாங்கனி ம்..நல்ல சுவையான கனி
----- சாப்பிட்டுத்தான் சொல்ராரோ?//
அபீசரை கூப்பிட்டு, அந்த ரசாயன பழத்தை எல்லாம் சதீஷை திங்க வையுங்கய்யா....
//வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஎன்னமோ தெரிஞ்ச மாதிரி சொல்லுதீரு ஹி ஹி ஹி... ///// இதை வேற சொல்லனுமா?///
சொன்னாதானே சுவாரஸ்யமா இருக்கும்....
//விக்கி உலகம் said...
ReplyDelete"MANO நாஞ்சில் மனோ said...
//விக்கி உலகம் said...
அண்ணே வணக்கம்னே பதிவு சூப்பருண்ணே....நீங்க பின்றீங்கன்னே ஹிஹி!//
யோவ் பின்றது கோர்க்குறது எல்லாம் இருக்கட்டும். பதிவை படிச்சியாய்யா...? அந்த பனங்காட்டு நரி சிபி மாதிரியே பில்டப்பா இருக்கே...."
>>>>>>
யோவ் பதிவ படிச்சதினாலதான் இவ்ளோ அழக உம்ம திட்ரனே புரியலியா ஹிஹி! மக்கா நீர் இன்னும் குயந்தய்யா ஹிஹி!///
திட்டுரதுல அழகான திட்டு அழகில்லாத திட்டுன்னு வேற இருக்கா...பிச்சிபுடுவேன் பிச்சி....
மாம்பழம்
ReplyDeleteவாழைப்பழம்
ReplyDeleteபலாப்பழம்
ReplyDeleteஅன்னாசிப் பழம்
ReplyDeleteதோடம் பழம்
ReplyDeleteநாவல் பழம்
ReplyDeleteஇலந்தைப் பழம்
ReplyDeleteஆப்பிள் பழம்
ReplyDeleteவெள்ளரிப் பழம்
ReplyDeleteமுந்திரிகைப் பழம்
ReplyDeleteஇவை எல்லாவற்றையும் விட மாங்கனி அருமையாக இருக்குமாம்...
ReplyDeleteஹி...ஹி...
சமூக அக்கறையுடன் சென்னையில் நடந்த ரெய்டு பற்றிய உங்கள் பதிவு பாராட்டத்தக்கது.
ReplyDeleteநிச்சயமா நம்ம உணவு உலகம் ஐயாவும் இதில் இருப்பார் என்று நம்புறேன்.
பாராட்டுக்கள்.
நான் கனி ன்னு சொன்னவுடனே என்னமோ ஏதோன்னு நினைச்சுட்டு ஓடிவந்தேன். மாங்கனியா அது
ReplyDeleteஅது என்னா தலைப்பு மாங்கு மாங்குன்னு கனி.........எதோ உள்குத்து ஹிஹி!
ReplyDelete//நிரூபன் said...
ReplyDeleteஇவை எல்லாவற்றையும் விட மாங்கனி அருமையாக இருக்குமாம்...
ஹி...ஹி...//
ஹே ஹே ஹே ஹே உள்குத்து இல்லையே....
//நிரூபன் said...
ReplyDeleteசமூக அக்கறையுடன் சென்னையில் நடந்த ரெய்டு பற்றிய உங்கள் பதிவு பாராட்டத்தக்கது.
நிச்சயமா நம்ம உணவு உலகம் ஐயாவும் இதில் இருப்பார் என்று நம்புறேன்.
பாராட்டுக்கள்.///
அவரைத்தான் தேடிட்டு இருக்கேன்....
//VELU.G said...
ReplyDeleteநான் கனி ன்னு சொன்னவுடனே என்னமோ ஏதோன்னு நினைச்சுட்டு ஓடிவந்தேன். மாங்கனியா அது///
ஹா ஹா ஹா ஹா ஹா.....
சமூக அக்கறையுடனான பதிவு
ReplyDeleteமங் கனி செம டெஸ்ட் அ இருக்கும் ஏன்னு நினைச்சேன் இப்படி நல்ல வேலை செய்திட்டிங்க அண்ணே
//விக்கி உலகம் said...
ReplyDeleteஅது என்னா தலைப்பு மாங்கு மாங்குன்னு கனி.........எதோ உள்குத்து ஹிஹி!//
நாம குத்துனா ஒரே குத்துதான் மக்கா....
//Mahan.Thamesh said...
ReplyDeleteசமூக அக்கறையுடனான பதிவு
மங் கனி செம டெஸ்ட் அ இருக்கும் ஏன்னு நினைச்சேன் இப்படி நல்ல வேலை செய்திட்டிங்க அண்ணே///
ஹி ஹி ஹி ஹி ஹி....
Hats off to சங்கரலிங்கம் and others!!
ReplyDeletethe welfax and kwonyong som beikk bahrain oliksha owa thatse mano ujakikeei nanjil ullaa hotel eheome
ReplyDeleteம்.. இம்புட்டு நடந்திருக்கா...
ReplyDeleteஇது மாம்பழ சீசன் என்பதால் எல்லோரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்...
ReplyDeleteஇந்த விஷயத்தில் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டுவதற்குறியது..
ReplyDeleteசிபி இன்னும் வரல..
ReplyDeleteஅவர் வந்து படிச்சிட்டு எபபோ கமாண்ட் போடரது...
ஐ மனோ அண்ணன் செய்தி எல்லாம் வாசிக்கிறாரு பாருங்க .. ஹி ஹி
ReplyDeleteஉங்க கூட பேச பயன்திட்டுதான் அவர் தலைல துண்டைப் போட்டுட்டு பேசிருக்காரு போல .. ஹி ஹி
ராயல் சல்யூட்
ReplyDeleteசந்தைக்கு புதுசு...
http://speedsays.blogspot.com/2011/04/blog-post_28.html
கம்பியூட்டரை பார்க்க கண் கூசியதால், தலையில் துண்டை போட்டுக்கொண்டே என்னோடு ஜீடாக்கில் பேசிய என் உயிர் வலைத்தள நண்பர்.......................///////////////////////
ReplyDelete//////////////////
மக்கா மனசாட்சியை தொட்டு சொல்லு அவரு உண்மையிலேயே தலையில் துண்டு போட்ட காரணம் என்ன?
//சிவகுமார் ! said...
ReplyDeleteHats off to சங்கரலிங்கம் and others!!
April 28, 2011 2:23 AM
! சிவகுமார் ! said...
the welfax and kwonyong som beikk bahrain oliksha owa thatse mano ujakikeei nanjil ullaa hotel eheome///
ங்கே ங்கே ங்கே...............
//கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteசிபி இன்னும் வரல..
அவர் வந்து படிச்சிட்டு எபபோ கமாண்ட் போடரது...//
அந்த நாதாரி குதிலுக்குள்ளே ஓடி போயி ஒளிச்சிகிட்டாறு....
//கோமாளி செல்வா said...
ReplyDeleteஐ மனோ அண்ணன் செய்தி எல்லாம் வாசிக்கிறாரு பாருங்க .. ஹி ஹி
உங்க கூட பேச பயன்திட்டுதான் அவர் தலைல துண்டைப் போட்டுட்டு பேசிருக்காரு போல .. ஹி ஹி///
ஹா ஹா ஹா ஹா வாலேய் மக்கா வா......
//Speed Master said...
ReplyDeleteராயல் சல்யூட்
சந்தைக்கு புதுசு...//
ஹே ஹே அப்பிடியா....
//அஞ்சா சிங்கம் said...
ReplyDeleteகம்பியூட்டரை பார்க்க கண் கூசியதால், தலையில் துண்டை போட்டுக்கொண்டே என்னோடு ஜீடாக்கில் பேசிய என் உயிர் வலைத்தள நண்பர்.......................///////////////////////
//////////////////
மக்கா மனசாட்சியை தொட்டு சொல்லு அவரு உண்மையிலேயே தலையில் துண்டு போட்ட காரணம் என்ன?//
கண்ணு எரிச்சல்ய்யா.....
இது போன்ற நடவடிக்கைகள் தொடர வேண்டும்!மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும்!
ReplyDelete//ஹா ஹா ஹா ஹா வாலேய் மக்கா வா...//
ReplyDeleteவந்தேன்ல... ஹி ஹி .. இப்பத்தான் கொஞ்சம் ஆணி குறைஞ்சது .. அதான் அண்ணன் என்ன பண்ணிட்டு இருக்கீங்கன்னு பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன் ...
// கம்பியூட்டரை பார்க்க கண் கூசியதால், தலையில் துண்டை போட்டுக்கொண்டே என்னோடு ஜீடாக்கில் பேசிய என் உயிர் வலைத்தள நண்பர்களில் ஒருவர் ஆச்சர்யகுறி.//
ReplyDeleteகம்ப்யுடரை பார்த்து கண்கள் கூசினால் தலையில் எதுக்கு துண்டு போட்டுக்கணும் ராஜா?? முகத்துல முக்காடு இல்ல போட்டுக்கணும்?
ஒரே சொதப்பல். யார் அந்த துண்டு ஆசாமின்னு எனக்கு தெரியும்!
///
ReplyDelete//கவிதை வீதி # சௌந்தர் said...
சிபி இன்னும் வரல..
அவர் வந்து படிச்சிட்டு எபபோ கமாண்ட் போடரது...//
அந்த நாதாரி குதிலுக்குள்ளே ஓடி போயி ஒளிச்சிகிட்டாறு.... /////
ஏங்க இப்படி அவரை ஆளாளுக்கு விரட்டியடிக்கிரீங்க...
பாவம் அவர் ரூம் போட்டு அழுதுகிட்டு இருப்பதாக தற்போதைய தகவல் வந்திருக்கு...
//சென்னை பித்தன் said...
ReplyDeleteஇது போன்ற நடவடிக்கைகள் தொடர வேண்டும்!மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும்!///
கண்டிப்பாக தல...
//கோமாளி செல்வா said...
ReplyDelete//ஹா ஹா ஹா ஹா வாலேய் மக்கா வா...//
வந்தேன்ல... ஹி ஹி .. இப்பத்தான் கொஞ்சம் ஆணி குறைஞ்சது .. அதான் அண்ணன் என்ன பண்ணிட்டு இருக்கீங்கன்னு பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன் ...//
வேலை கூடுதலா இருக்கோ மக்கா....?
//கக்கு - மாணிக்கம் said...
ReplyDelete// கம்பியூட்டரை பார்க்க கண் கூசியதால், தலையில் துண்டை போட்டுக்கொண்டே என்னோடு ஜீடாக்கில் பேசிய என் உயிர் வலைத்தள நண்பர்களில் ஒருவர் ஆச்சர்யகுறி.//
கம்ப்யுடரை பார்த்து கண்கள் கூசினால் தலையில் எதுக்கு துண்டு போட்டுக்கணும் ராஜா?? முகத்துல முக்காடு இல்ல போட்டுக்கணும்?
ஒரே சொதப்பல். யார் அந்த துண்டு ஆசாமின்னு எனக்கு தெரியும்!///
அடிச்சும் கேப்பாங்க சொல்லிபுடாதீங்க....
//கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDelete///
//கவிதை வீதி # சௌந்தர் said...
சிபி இன்னும் வரல..
அவர் வந்து படிச்சிட்டு எபபோ கமாண்ட் போடரது...//
அந்த நாதாரி குதிலுக்குள்ளே ஓடி போயி ஒளிச்சிகிட்டாறு.... /////
ஏங்க இப்படி அவரை ஆளாளுக்கு விரட்டியடிக்கிரீங்க...
பாவம் அவர் ரூம் போட்டு அழுதுகிட்டு இருப்பதாக தற்போதைய தகவல் வந்திருக்கு...///
கையில சிக்கினா பிச்சிபுடுவேன் அந்த ராஸ்கல......
மக்கா நானும் பார்த்தேன் ..ஹிந்து பேப்பர் ல அவரோட போட்டவும் வந்திருக்கு ...நீங்க பதிவே எழுதி இருக்கீங்க ..
ReplyDeleteமாங் 'கனி'என்றவுடன்
ReplyDeleteசூடான 'மொழி'யில் ஏதோ
சொல்லப்போகிறீர்கள் என நினைத்து
ஆவலுடன் படிக்கத் துவங்கினேன்
கடைசியில் பார்த்தால்
நிஜ மாங்கனி
சூப்பர் பதிவு தொடர வாழ்த்துக்கள்
//இம்சைஅரசன் பாபு.. said...
ReplyDeleteமக்கா நானும் பார்த்தேன் ..ஹிந்து பேப்பர் ல அவரோட போட்டவும் வந்திருக்கு ...நீங்க பதிவே எழுதி இருக்கீங்க .//
நம்ம ஆபீசரும் இருந்தாரா வெரிகுட். அவர் இருந்தார்ன்னா எதோ நானே இருந்த மாதிரி இருக்கு....
//Ramani said...
ReplyDeleteமாங் 'கனி'என்றவுடன்
சூடான 'மொழி'யில் ஏதோ
சொல்லப்போகிறீர்கள் என நினைத்து
ஆவலுடன் படிக்கத் துவங்கினேன்
கடைசியில் பார்த்தால்
நிஜ மாங்கனி
சூப்பர் பதிவு தொடர வாழ்த்துக்கள்///
குரு உள்குத்து சூப்பரு, ஹே ஹே ஹே ஹே குரு'ன்னா சும்மாவா....
அனைத்து வலைத்தளம் சார்பாக ஒரு ராயல் சல்யூட்..
ReplyDeleteமாழ்பழ மேட்டர் நல்ல நடவடிக்கை.
ReplyDeleteதலையில் துண்டை போட்டுக்கொண்டே என்னோடு ஜீடாக்கில் பேசிய என் உயிர் வலைத்தள நண்பர்களில் ஒருவர்../// haha
உங்களில் அவ்வளவு பிரியமோ!!!?????
மாம்பழம் வாங்கவே பயமாக உள்ளது. நல்ல பகிர்வு.
ReplyDelete//இதன் மூலம் "நெல்லை மாவட்ட மாநகராட்சி" அதிகாரி திருமதி : சாந்தி அவர்களுக்கும், ஏனைய அதிகாரிகளுக்கும், நம்ம சங்கரலிங்கம் ஆபிசருக்கும் நாஞ்சில்மனோ வலைத்தளம் சார்பாக ஒரு ராயல் சல்யூட்.//
ReplyDeleteMe too..
//இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteஅனைத்து வலைத்தளம் சார்பாக ஒரு ராயல் சல்யூட்..//
சல்யூட் சல்யூட்.....
//April 28, 2011 5:39 AM
ReplyDeletevanathy said...
மாழ்பழ மேட்டர் நல்ல நடவடிக்கை.
தலையில் துண்டை போட்டுக்கொண்டே என்னோடு ஜீடாக்கில் பேசிய என் உயிர் வலைத்தள நண்பர்களில் ஒருவர்../// haha
உங்களில் அவ்வளவு பிரியமோ!!!?????/
நட்பு...........
//ராமலக்ஷ்மி said...
ReplyDeleteமாம்பழம் வாங்கவே பயமாக உள்ளது. நல்ல பகிர்வு.//
ஆமாங்க.....
//இளங்கோ said...
ReplyDelete//இதன் மூலம் "நெல்லை மாவட்ட மாநகராட்சி" அதிகாரி திருமதி : சாந்தி அவர்களுக்கும், ஏனைய அதிகாரிகளுக்கும், நம்ம சங்கரலிங்கம் ஆபிசருக்கும் நாஞ்சில்மனோ வலைத்தளம் சார்பாக ஒரு ராயல் சல்யூட்.//
Me too..///
நன்றி.....
மாங்கனி...
ReplyDeleteநல்ல சேவை, நல்ல தகவல்.
//தமிழ் உதயம் said...
ReplyDeleteமாங்கனி...
நல்ல சேவை, நல்ல தகவல்.///
நன்றி மக்கா....
நானும் ஆஜர் தலைவரே.....புறாவை பற்றிய உங்கள் தகவல் அருமை...
ReplyDeletewow anna
ReplyDeletesumma sema cute ya post
hmm kalakkunga
Honour...Salute... to FOOD Sanakaralingam Sir and Co.,
ReplyDeleteநல்ல சுவையான பகிர்வு!!
ReplyDelete//FOOD said...
ReplyDeleteசாரி. ரெய்டு தொடர்பான வேலைகளாய் உடனே வர இயலவில்லை. இன்று நடந்த ரெய்டு செய்தி உங்கள் மெயிலுக்கு அனுப்பியுள்ளேன். ஓரிரு நாளில் விரிவாக பதிவிடுகிறேன்.தங்கள் அறிமுகத்திற்கு நன்றி. என் பணி தொடரும் உங்கள் அனைவர் நல்லாசியோடு. வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றி.////
வாழ்த்துகள் வாழ்த்துகள் ஆபீசர்....
இது கனிமொழி பத்துன பதிவில்லையா..
ReplyDeleteஅனைத்து தகவல்களையும் அள்ளித்தந்த வள்ளலே நீவிர் வாழ்க!! சூப்பர் பதிவு தல!
ReplyDeleteஎனா சி பிய காணோம் இன்னும்??
ReplyDeleteஇதையெல்லாம் தடை செய்வார்கள். 2 ரூபா தண்ணில பூச்சிக்கொல்லி மருந்து கலந்து 10, 15 ன்னு விக்கிறவன பிடிக்க மாட்டானுங்க. எல்லாம் கொடுமைதான்.
ReplyDelete//NKS.ஹாஜா மைதீன் said...
ReplyDeleteநானும் ஆஜர் தலைவரே.....புறாவை பற்றிய உங்கள் தகவல் அருமை...//
ஹாய் மை டியர் வாங்க வாங்க...
//கல்பனா said...
ReplyDeletewow anna
summa sema cute ya post
hmm kalakkunga//
என்னம்மா தங்கச்சி, ஆளையே காணோம் பேஸ்புக் பக்கம், என்ன பிஸியோ....
//டக்கால்டி said...
ReplyDeleteHonour...Salute... to FOOD Sanakaralingam Sir and Co.,//
டக்கால்டி சல்யூட் வாழ்க....
//S.Menaga said...
ReplyDeleteநல்ல சுவையான பகிர்வு!!//
மிக்க நன்றி'ஜீ......
//செங்கோவி said...
ReplyDeleteஇது கனிமொழி பத்துன பதிவில்லையா..//
பிச்சிபுடுவேன் பிச்சி, என்னை கோர்த்து விடுறதை பாரு ஹே ஹே ஹே ஹே....
//எம் அப்துல் காதர் said...
ReplyDeleteஅனைத்து தகவல்களையும் அள்ளித்தந்த வள்ளலே நீவிர் வாழ்க!! சூப்பர் பதிவு தல!//
ரொம்ப புகழாதீங்க எனக்கு வெக்கமா இருக்கு ஹி ஹி ஹி ஹி.....
//மைந்தன் சிவா said...
ReplyDeleteஎனா சி பிய காணோம் இன்னும்??//
அந்த நாதாரி எங்கேயோ ரூம் போட்டு அழுதுட்டு இருக்காராம்....
//பலே பிரபு said...
ReplyDeleteஇதையெல்லாம் தடை செய்வார்கள். 2 ரூபா தண்ணில பூச்சிக்கொல்லி மருந்து கலந்து 10, 15 ன்னு விக்கிறவன பிடிக்க மாட்டானுங்க. எல்லாம் கொடுமைதான்.//
அதையும் ஒன்னொன்னா பிடிச்சிட்டுதான் இருக்காயிங்க தம்பி....
கம்பியூட்டரை பார்க்க கண் கூசியதால், தலையில் துண்டை போட்டுக்கொண்டே என்னோடு ஜீடாக்கில் பேசிய என் உயிர் வலைத்தள நண்பர்...//
ReplyDeleteavvvvvvvvvv.. makkaaaaaaaaaa... njaan pogunnu..
பதிவுலகமே இங்கே வந்து குந்திகிச்சு போல இருக்குதே:)
ReplyDeleteகழட்டி விடவான்னு கேட்டதுக்கு வேற அர்த்தம் தலைவரே .
ReplyDelete//மதுரை பொண்ணு said...
ReplyDeleteகம்பியூட்டரை பார்க்க கண் கூசியதால், தலையில் துண்டை போட்டுக்கொண்டே என்னோடு ஜீடாக்கில் பேசிய என் உயிர் வலைத்தள நண்பர்...//
avvvvvvvvvv.. makkaaaaaaaaaa... njaan pogunnu..///
ஹா ஹா ஹா ஹா அந்த சம்பவத்தை நினைச்சி நினைச்சி சிரிப்பு தாங்கலை போங்க ஹா ஹா ஹா ஹா....
//April 28, 2011 10:11 AM
ReplyDeleteராஜ நடராஜன் said...
பதிவுலகமே இங்கே வந்து குந்திகிச்சு போல இருக்குதே:)///
ஹே ஹே ஹே ஹே நன்றி மக்கா....
//சிவகுமாரன் said...
ReplyDeleteகழட்டி விடவான்னு கேட்டதுக்கு வேற அர்த்தம் தலைவரே .//
என்ன அர்த்தம் நீங்களே சொல்லுங்க மக்கா....
மாங் கனி என்று வந்தாள் வடையும் இல்ல கனியும் இல்லையா பதிவு படிக்க துண்டு போடும் நண்பா நல்ல கத்தரி வெய்யில்ல வேகவிடனும்!
ReplyDelete>>வார்னிங் : சிபி, மரியாதையா இந்த பதிவு முழுசையும் படிச்சுட்டு கமெண்ட்ஸ் போடு, எடக்கு மடக்கா டச் பண்ணிட்டு ஓடினே கம்னாட்டி பிச்சிபுடுவேன் பிச்சி ஆமா.
ReplyDeleteமிரட்டாதேய்யா// அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//Nesan said...
ReplyDeleteமாங் கனி என்று வந்தாள் வடையும் இல்ல கனியும் இல்லையா பதிவு படிக்க துண்டு போடும் நண்பா நல்ல கத்தரி வெய்யில்ல வேகவிடனும்!///
ஹா ஹா ஹா ஹா ஹா.......
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>>வார்னிங் : சிபி, மரியாதையா இந்த பதிவு முழுசையும் படிச்சுட்டு கமெண்ட்ஸ் போடு, எடக்கு மடக்கா டச் பண்ணிட்டு ஓடினே கம்னாட்டி பிச்சிபுடுவேன் பிச்சி ஆமா.
மிரட்டாதேய்யா// அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்///
பாருங்க மக்களே இது என் தப்பில்லை, நாலு வருஷம் கழிச்சி வந்து பதிவில் சம்மந்தபட்டவன் பதில் போடுற லட்சணத்தை....
எலேய் உன்னை...ஏ நில்லு நில்லு ஓடாதலேய் நில்லுலேய் ராஸ்கல், அப்பிடியே விழுந்து ஓடிபோயிறு பிச்சிபுடுவேன் பிச்சி....
நாங்க வேற ஒரு கனிய எதிர்பார்த்து வந்தோம்.........
ReplyDeleteநம்ம ஆப்பீசர் தான் ரியல் ஹீரோ....... எல்லோரும் அவரையும் அவர் துறை அதிகாரிகளையும் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும்.........
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteநாங்க வேற ஒரு கனிய எதிர்பார்த்து வந்தோம்.........
April 29, 2011 6:57 AM
பன்னிக்குட்டி ராம்சாமி said...
நம்ம ஆப்பீசர் தான் ரியல் ஹீரோ....... எல்லோரும் அவரையும் அவர் துறை அதிகாரிகளையும் பாராட்டி ஊக்குவிக்க ///வேண்டும்.........///
அது எட்டாக்கனி.....
நம்ம ஆபீசர்தான் அப்ப இருந்தே ஹீரோ'தானே...