Friday, May 27, 2011

கொலைவெறியோடு வாராம்லேய் மக்கா

1 : சுவத்துல ஆணி அடிக்கலாம், ஆணியில சுவத்தை அடிக்க முடியுமா...???


2 ; வீரியமுள்ள  விதை முளைக்காமல் அடங்காது...!!!


3 : பொற்கொல்லனுக்கு ராக்கெட் நுணுக்கம் தெரியாது...!!!


4 : மரணம் என்பது ரயில் பிரயாணம் மாதிரி, அவரவர் ஸ்டேசன் வந்தா இறங்கியே ஆகணும். மற்றவர்கள் அவரவர் ஸ்டேசன் நோக்கி தொடர்ந்து போயிகிட்டே இருக்கணும்...!!!


5 : அண்ணே என சொன்னால் உதடுகள் ஒட்டாது, தம்பி என்றால் உதடுகள் ஒட்டும்...!!! [[ம்ஹும் நாங்களும் சொல்லுவோம்ல]]


6 : அக்கா என்று சொன்னால் உதடு ஒட்டாது, தமக்கை என்று சொன்னால் உதடு ஒட்டுதே...!!! [[சரி சரி விடுங்க விடுங்க]]7 : ஜன்னலை திறந்தாலும் காற்று வரும் [[சத்தியமா உள்குத்து இல்லை]]


8 : நான்கு செல்போனும், நான்கு பாக்கெட் சிகரெட்டும் கையில் இருந்தால்தான், அரபிகள் தங்களுக்குள் தங்களை மதிப்பார்கள். இது லேட்டஸ் டிரன்ட்....!!! [[போங்கடா]]


9 : ஃபிகரை நம்பாதே நம்பி குடைசாய்ந்து கதறாதே...!!!


10 : கடமை கண்ணியம் கட்டுபாடு என சொல்சிலம்பாடியவர்கள் எல்லாம் இப்போது மவுன விரதம்....!!!


11 : சொல்லால் அடிக்கும் சுந்தரி, செருப்பாலும் அடிப்பாள் ஜாக்குரதை...!!!


12 : பொண்டாட்டி பேச்சிக்கு மறு பேச்சு பேசாம இருக்குறவன் எல்லாம் சீக்கிரம் பணக்காரன் ஆகிவிடுரானே.....!!!????  ஒரு நண்பனின் ஆதங்கம்...!!


13 : ஆட்டை  கடிச்சி மாட்டை கடிச்சி கடைசியில மனுஷனையே.....நோ நோ நோ நோ இப்போல்லாம் டைரக்டா மனுஷனையே கடிக்க ஆரம்பிச்சாச்சு...!!!


14 : அப்பா என்று கூப்பிடவே பத்துமுறையாவது ரிகர்சல் பார்க்கும் எனக்கு முன்பாக, என் எட்டு வயது மகள் சொல்கிறாள் தன் தோழியிடம் எங்க டாடிக்கு அறிவே இல்லையென...!!! [[உளறிட்டேனா]]


15 : நீ எத்தனை கோடி ரூவாயில் வாங்கினாலும் செருப்பு என்னைக்கும் காலில்தான், தலையில் வைக்க முடியாது...!!!


16 : எல்லையில் சீன ராணுவம் ரகசியமாக என்னெல்லாமோ செஞ்சிட்டு இருக்கு, நம்ம ராணுவ மந்திரி அண்டணி சேட்டன் மொட்டை மாடியில உக்காந்து வானத்தை பார்த்து இன்னமும் பேசிட்டு இருக்காராம், "என்கிட்டே அப்பிடி என்னதான் திறமை இருக்கு ராணுவ அமைச்சர் ஆகுறதுக்கு"ன்னு ம்ஹும் இவர் அதை கண்டுபிடிக்கும் முன் ஆட்சியும் முடிஞ்சிரும்...!!!


17 : ஒவ்வொரு குவாட்டர் துளியிலும் குடிமகனின் [[குடிப்பவன்]] பெயர் எழுதபட்டிருக்கிறது...!!!


18 : வேலி இருந்தா பாம்பும் இருக்கத்தான் செய்யும், எவ்வவோ நல்லவனா இருந்தாலும் அவனுக்குள்ளும் தீமை இருக்கத்தான் செய்யும்...!!!


19 : ஒரே சிகரெட்டை நான்குபேர் அடித்தால் அதற்க்கு பெயர் நட்பு, அதே சிகரெட்டை நான்கு பேர் ஜெயிலில் அடித்தால் அதன் பெயரென்ன..??


20 : மூன்றெழுத்தில் ஒரு கவிதை சொல்லு...??? 
"அம்மா" [[எப்பமோ விகடனிலோ, குமுதத்திலோ வாசிச்ச ஞாபகம்...!!!


டிஸ்கி : இவர் எப்பவும் ஒற்றை விரல் நீட்டி பேசும் அர்த்தமென்ன...??? டவுட்டு...114 comments:

 1. //இவர் எப்பவும் ஒற்றை விரல் நீட்டி பேசும் அர்த்தமென்ன...??? டவுட்டு.//

  அடிக்கடி உச்சா போகும் பழக்கம் உள்ளவர்ன்னு அர்த்தம் .....

  ReplyDelete
 2. //அதே சிகரெட்டை நான்கு பேர் ஜெயிலில் அடித்தால் அதன் பெயரென்ன.//

  எச்ச சிகெரட் அடிக்றவன் .கைல காசு இல்லாத எச்ச பயன்னு அர்த்தம் ..வேணும்ன கோமாளி கிட்ட கேளுங்க .சரியா சொல்லுவான்

  ReplyDelete
 3. ஏன் அண்ணாச்சி இந்த கொலைவெறி....

  ReplyDelete
 4. >>சொல்லால் அடிக்கும் சுந்தரி, செருப்பாலும் அடிப்பாள் ஜாக்குரதை...!!!

  vaadi வாடி வா நெல்லைக்கு வர்றே இல்ல.. ஹா ஹா ஹா

  ReplyDelete
 5. சொந்த சரக்கும் சுட்ட படங்களும் போட்ட மனோக்கு நன்றி...இதுதான்யா இப்போ ஹாட் டாபிக் ஹிஹி!

  ReplyDelete
 6. மனோவுக்கு லாஸ்ட் வார்னிங்க்.. இனி தனி மெயிலில் வந்து மிரட்டினால், ஆபாசமாக திட்டினால் போலீஸ் வசம் அதுவும் முரட்டு லேடி போலீஸ் வசம் ஒப்படைக்கப்படுவாய் ஹி ஹி ( தக்காளி தான் சொல்லிக்குடுத்தான்)

  ReplyDelete
 7. ////
  சுவத்துல ஆணி அடிக்கலாம், ஆணியில சுவத்தை அடிக்க முடியுமா...???
  ////
  உங்க மண்டைல அடிக்கலாம்

  ReplyDelete
 8. ///
  ஒரே சிகரெட்டை நான்குபேர் அடித்தால் அதற்க்கு பெயர் நட்பு, அதே சிகரெட்டை நான்கு பேர் ஜெயிலில் அடித்தால் அதன் பெயரென்ன..??


  ///

  காப்பு

  ReplyDelete
 9. ///
  நீ எத்தனை கோடி ரூவாயில் வாங்கினாலும் செருப்பு என்னைக்கும் காலில்தான், தலையில் வைக்க முடியாது...!!!

  ///

  நீங்க ஜெயலலிதவ சொல்லல?

  ReplyDelete
 10. ///
  அக்கா என்று சொன்னால் உதடு ஒட்டாது, தமக்கை என்று சொன்னால் உதடு ஒட்டுதே.
  //

  மச்சினி னு சொன்னாலும் ஓட்டும்

  ReplyDelete
 11. மனோ நீங்க எங்கேயோ போயிட்டீங்க!

  ReplyDelete
 12. படங்களை வைத்து கவிதை எழுதிருக்கலாம். வெயில்லயும், பவர் கட்லேயும் வெந்திட்டிருக்கிறவங்க பாவமில்லையா. சிரிச்சிட்டு போகலாம்னு வந்தா.....?

  ReplyDelete
 13. 1 : சுவத்துல ஆணி அடிக்கலாம், ஆணியில சுவத்தை அடிக்க முடியுமா...???


  ஹா ஹா ஹா ஹா

  ReplyDelete
 14. /இவர் எப்பவும் ஒற்றை விரல் நீட்டி பேசும் அர்த்தமென்ன...??? டவுட்டு.//

  இருய்ய நானும் வர்றேன்... என்னைய விட்டுட்டுப் போற... ன்னு அர்த்தம்

  ReplyDelete
 15. //இம்சைஅரசன் பாபு.. said...
  //இவர் எப்பவும் ஒற்றை விரல் நீட்டி பேசும் அர்த்தமென்ன...??? டவுட்டு.//

  அடிக்கடி உச்சா போகும் பழக்கம் உள்ளவர்ன்னு அர்த்தம் .....//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

  ReplyDelete
 16. //இம்சைஅரசன் பாபு.. said...
  //அதே சிகரெட்டை நான்கு பேர் ஜெயிலில் அடித்தால் அதன் பெயரென்ன.//

  எச்ச சிகெரட் அடிக்றவன் .கைல காசு இல்லாத எச்ச பயன்னு அர்த்தம் ..வேணும்ன கோமாளி கிட்ட கேளுங்க .சரியா சொல்லுவான்//

  யப்பா அவன்கிட்டே மட்டும் மாட்டி விட்ராதீங்க கடிச்சே கொதரிபுடுவான்...

  ReplyDelete
 17. முடியல

  =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
  USB செல்லும் பாதை

  http://speedsays.blogspot.com/2011/05/usb.html

  ReplyDelete
 18. //வெங்கட் நாகராஜ் said...
  ஏன் அண்ணாச்சி இந்த கொலைவெறி....//

  ஹி ஹி ஹி ஹி விடுங்க விடுங்க....

  ReplyDelete
 19. //ஷர்புதீன் said...
  mudiyale .///

  இதுக்கேவா....?

  ReplyDelete
 20. //சி.பி.செந்தில்குமார் said...
  >>சொல்லால் அடிக்கும் சுந்தரி, செருப்பாலும் அடிப்பாள் ஜாக்குரதை...!!!

  vaadi வாடி வா நெல்லைக்கு வர்றே இல்ல.. ஹா ஹா ஹா//

  தம்பி இம்சை அரசா, ஒன்னுக்கு நாலு அருவாளை தூக்கி வண்டில போடு எதுக்கும்....

  ReplyDelete
 21. //விக்கி உலகம் said...
  சொந்த சரக்கும் சுட்ட படங்களும் போட்ட மனோக்கு நன்றி...இதுதான்யா இப்போ ஹாட் டாபிக் ஹிஹி!//

  பலமான உள்குத்து மாதிரி இருக்கே...?

  ReplyDelete
 22. //சி.பி.செந்தில்குமார் said...
  மனோவுக்கு லாஸ்ட் வார்னிங்க்.. இனி தனி மெயிலில் வந்து மிரட்டினால், ஆபாசமாக திட்டினால் போலீஸ் வசம் அதுவும் முரட்டு லேடி போலீஸ் வசம் ஒப்படைக்கப்படுவாய் ஹி ஹி ( தக்காளி தான் சொல்லிக்குடுத்தான்)///

  எலேய் நீங்க ரெண்டு பேருமே பாக்கியராஜிக்கு சளைத்தவர்கள் அல்ல ராஸ்கல்ஸ்...

  ReplyDelete
 23. // "என் ராஜபாட்டை"- ராஜா said...
  ////
  சுவத்துல ஆணி அடிக்கலாம், ஆணியில சுவத்தை அடிக்க முடியுமா...???
  ////
  உங்க மண்டைல அடிக்கலாம்//

  அண்ணே மீ பாவம்னே....

  ReplyDelete
 24. //"என் ராஜபாட்டை"- ராஜா said...
  ///
  ஒரே சிகரெட்டை நான்குபேர் அடித்தால் அதற்க்கு பெயர் நட்பு, அதே சிகரெட்டை நான்கு பேர் ஜெயிலில் அடித்தால் அதன் பெயரென்ன..??


  ///

  காப்பு///


  ஆப்பு.....

  ReplyDelete
 25. //என் ராஜபாட்டை"- ராஜா said...
  ///
  நீ எத்தனை கோடி ரூவாயில் வாங்கினாலும் செருப்பு என்னைக்கும் காலில்தான், தலையில் வைக்க முடியாது...!!!

  ///

  நீங்க ஜெயலலிதவ சொல்லல?//

  யோவ் அரசியலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்ய்யா...

  ReplyDelete
 26. //என் ராஜபாட்டை"- ராஜா said...
  ///
  அக்கா என்று சொன்னால் உதடு ஒட்டாது, தமக்கை என்று சொன்னால் உதடு ஒட்டுதே.
  //

  மச்சினி னு சொன்னாலும் ஓட்டும்///

  ஆஹா குதர்க்கமாவே கெளப்புராயின்களே...

  ReplyDelete
 27. //ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
  மனோ நீங்க எங்கேயோ போயிட்டீங்க!//

  யோவ் நான் இன்கினதான் இருக்கேன் எங்கேயும் போகலை...

  ReplyDelete
 28. // சாகம்பரி said...
  படங்களை வைத்து கவிதை எழுதிருக்கலாம். வெயில்லயும், பவர் கட்லேயும் வெந்திட்டிருக்கிறவங்க பாவமில்லையா. சிரிச்சிட்டு போகலாம்னு வந்தா.....?//

  கவிதை எழுதினா தண்ணி லாரியை மேல ஏத்திபுடுவேன்னு கக்கு மாணிக்கம் மிரட்டுராறு மை லார்ட்...

  ReplyDelete
 29. //ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
  ஆல் ருவீட்சும் அருமை மக்கா//

  தேங்க்ஸ் மக்கா....

  ReplyDelete
 30. //# கவிதை வீதி # சௌந்தர் said...
  naan kaali makka...

  May 27, 2011 3:25 AM//

  அடடடடடா படிச்சிட்டு பிள்ளைக்கு கண்ணை கட்டிருச்சே....

  ReplyDelete
 31. //# கவிதை வீதி # சௌந்தர் said...
  En,, indha kolaveri...//

  யோவ் பிச்சிபுடுவேன் பிச்சி ஹி ஹி ஹி ஹி...

  ReplyDelete
 32. //சங்கவி said...
  /இவர் எப்பவும் ஒற்றை விரல் நீட்டி பேசும் அர்த்தமென்ன...??? டவுட்டு.//

  இருய்ய நானும் வர்றேன்... என்னைய விட்டுட்டுப் போற... ன்னு அர்த்தம்//

  ஹா ஹா ஹா ஹா ஹா.....

  ReplyDelete
 33. சிந்தனை புயல் மனோ மாஸ்டர்....

  ReplyDelete
 34. Speed Master said...
  முடியல//

  கண்ணை கட்டுதுன்னா கூலிங்கிளாஸ் போட்டுக்கோங்க...

  ReplyDelete
 35. // Rathnavel said...
  அருமை மனோ//

  நன்றி அய்யா,
  நெல்லை பதிவர் சந்திப்புக்கு வந்துருங்க...

  ReplyDelete
 36. //கந்தசாமி. said...
  சிந்தனை புயல் மனோ மாஸ்டர்....//

  ஹி ஹி ஹி ஹி நல்லவேளை டீ மாஸ்டர்'ன்னு சொல்லாத வரைக்கும் தப்பிச்சென்...

  ReplyDelete
 37. ஹவாய் செருப்புக்குப் பூட்டு!சூப்பர் படம்!

  ReplyDelete
 38. மூன்றெழுத்தில் ஒரு கவிதை சொல்லு...??? "அம்மா"
  இதைத்தான் சொன்னேன்!

  ReplyDelete
 39. கொலைவெறியா...ஹா..ஹா...

  ReplyDelete
 40. குடிகார குடிமகனின் ஒவ்வொரு துளி ரத்தத்திலும் குவாட்டர் இருக்கிறது .இவண் குவாட்டர் மயக்கத்தில் பதிவு எழுதுவோர் சங்கம் ????

  ReplyDelete
 41. //சென்னை பித்தன் said...
  ஹவாய் செருப்புக்குப் பூட்டு!சூப்பர் படம்!//


  ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 42. அப்பா என்று கூப்பிடவே பத்துமுறையாவது ரிகர்சல் பார்க்கும் எனக்கு முன்பாக, என் எட்டு வயது மகள் சொல்கிறாள் தன் தோழியிடம் எங்கே டாடிக்கு அறிவே இல்லையென...!!! [[உளறிட்டேனா]]

  எல்லா பொண்ணுகளும் அப்படித்தானா அண்ணாச்சி

  ReplyDelete
 43. //சென்னை பித்தன் said...
  தனியா நிக்குது!//

  எது...???

  ReplyDelete
 44. //சென்னை பித்தன் said...
  மூன்றெழுத்தில் ஒரு கவிதை சொல்லு...??? "அம்மா"
  இதைத்தான் சொன்னேன்!//

  அம்மான்னா சும்மாவா...

  ReplyDelete
 45. //மாதேவி said...
  கொலைவெறியா...ஹா..ஹா...//

  கண்ணை கட்டுதே...

  ReplyDelete
 46. // koodal bala said...
  குடிகார குடிமகனின் ஒவ்வொரு துளி ரத்தத்திலும் குவாட்டர் இருக்கிறது .இவண் குவாட்டர் மயக்கத்தில் பதிவு எழுதுவோர் சங்கம் ????//


  உங்க சங்கத்துக்கு தலைவர் யாருங்கோ...??

  ReplyDelete
 47. // A.R.ராஜகோபாலன் said...
  அப்பா என்று கூப்பிடவே பத்துமுறையாவது ரிகர்சல் பார்க்கும் எனக்கு முன்பாக, என் எட்டு வயது மகள் சொல்கிறாள் தன் தோழியிடம் எங்கே டாடிக்கு அறிவே இல்லையென...!!! [[உளறிட்டேனா]]

  எல்லா பொண்ணுகளும் அப்படித்தானா அண்ணாச்சி//

  ஹா ஹா அப்போ உங்க வீட்டிலும் இப்பிடி நடந்துருக்கா...!!!

  ReplyDelete
 48. //7 : ஜன்னலை திறந்தாலும் காற்று வரும் [[சத்தியமா உள்குத்து இல்லை]]

  ஜன்னலை தொறந்தா காத்து மட்டுமா வரும் வேற என்னமோ வரும் (கொசு, ஈ ஹி ஹி ஹி )

  ///வேலி இருந்தா பாம்பும் இருக்கத்தான் செய்யும், எவ்வவோ நல்லவனா இருந்தாலும் அவனுக்குள்ளும் தீமை இருக்கத்தான் செய்யும்...!!!

  தத்துவம் அருமை போங்க

  ////இவர் எப்பவும் ஒற்றை விரல் நீட்டி பேசும் அர்த்தமென்ன...??? டவுட்டு...

  அந்த ஒண்ணுக்கு அர்த்தம் தெரியாதா? ஹா ஹா ஹா
  எனக்கும் தெரியல அவர் கிட்ட தான் கேட்கணும்

  ReplyDelete
 49. நாளைக்கே இம்சை அரசன் பாபு அருவாள் வாங்க நெல்லைக்கு வருகிறார். சிபி ஜாக்கிரதை சொல்லிபுட்டேன்//////

  ReplyDelete
 50. கொலைவெறியின் உச்சம்....!!

  ReplyDelete
 51. நேற்றைய சந்திப்பு மிக இனிமையாக இருந்தது.......
  மிக்க நன்றி மனோ...........

  ReplyDelete
 52. //ஜன்னலை திறந்தாலும் காற்று வரும் [[சத்தியமா உள்குத்து இல்லை]]
  //அடுத்த சாமியார் நீங்க ரெடியாடிங்கன்னு அர்த்தம்..ஹா ஹா

  ReplyDelete
 53. ஹா... ஹா... ஹா... ஹா... அனைத்துப்படங்களும் அதற்கேற்ற கமெண்ட்ஸ்களும், லொள்ளும், எகத்தாளமும், நையாண்டிகளும் செம செம கலக்கல்.. அண்ணே..!!!

  ReplyDelete
 54. இதை படிச்ச பிறகு பதிவர் சந்திப்புக்கு வரனும்னு நெனச்சவங்கள்ல பாதிபேர்... துண்ட காணோம் துணிய காணோம்னு ஓடப் போறாங்க..!!! ஹி..ஹி..ஹி...

  ReplyDelete
 55. //ஜ.ரா.ரமேஷ் பாபு said...
  //7 : ஜன்னலை திறந்தாலும் காற்று வரும் [[சத்தியமா உள்குத்து இல்லை]]

  ஜன்னலை தொறந்தா காத்து மட்டுமா வரும் வேற என்னமோ வரும் (கொசு, ஈ ஹி ஹி ஹி )

  ///வேலி இருந்தா பாம்பும் இருக்கத்தான் செய்யும், எவ்வவோ நல்லவனா இருந்தாலும் அவனுக்குள்ளும் தீமை இருக்கத்தான் செய்யும்...!!!

  தத்துவம் அருமை போங்க

  ////இவர் எப்பவும் ஒற்றை விரல் நீட்டி பேசும் அர்த்தமென்ன...??? டவுட்டு...

  அந்த ஒண்ணுக்கு அர்த்தம் தெரியாதா? ஹா ஹா ஹா
  எனக்கும் தெரியல அவர் கிட்ட தான் கேட்கணும்///

  ஹய்யோ ஹய்யோ ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 56. // FOOD said...
  சூப்பருங்கோ!//

  ஹா ஹா நன்றி ஆபீசர்....

  ReplyDelete
 57. எல்லாமே நல்லா இருக்கு பாஸ்.. # நண்பரா போயிட்டாருனு என்ன என்ன பொய்யெல்லாம் சொல்ல வேண்டியதா கிடக்கு..

  ReplyDelete
 58. //சொல்லால் அடிக்கும் சுந்தரி, செருப்பாலும் அடிப்பாள் ஜாக்குரதை...!!!//

  யார்கிட்ட வாங்கினீங்க அண்ணா?

  12 க்கு கீழே உள்ள போட்டோ எதுக்கு யூஸ் ஆகும்.

  ReplyDelete
 59. /////
  தம்பி கூர்மதியன் said...

  எல்லாமே நல்லா இருக்கு பாஸ்.. # நண்பரா போயிட்டாருனு என்ன என்ன பொய்யெல்லாம் சொல்ல வேண்டியதா கிடக்கு..
  //////

  தனியாக மட்டட்டும் ஒரு கை பார்த்துக்கலாம்...

  இது பப்ளிக் இங்க வேண்டாம்..

  ReplyDelete
 60. //FOOD said...
  நாளைக்கே இம்சை அரசன் பாபு அருவாள் வாங்க நெல்லைக்கு வருகிறார். சிபி ஜாக்கிரதை//

  ஆபீசர் அதுக்கெல்லாம் அந்த சிபி பய பயப்படமாட்டான், ஸ்பெசலா ஒரு ரூம் புக் பண்ணி வையுங்க, தலையில வேஷ்டி கட்டி அடி பின்னிரலாம்...

  ReplyDelete
 61. //துரைராஜ் said...
  கொலைவெறியின் உச்சம்....!!//

  வாங்க அண்ணே....

  ReplyDelete
 62. //M.G.ரவிக்குமார்™..., said...
  நேற்றைய சந்திப்பு மிக இனிமையாக இருந்தது.......
  மிக்க நன்றி மனோ........//

  நன்றி நன்றி இனியொரு நாள் தினேஷயும் கூட்டிட்டு வாரேன், எனக்கு நேற்று கடும் வேலை பணி...

  ReplyDelete
 63. // S.Menaga said...
  //ஜன்னலை திறந்தாலும் காற்று வரும் [[சத்தியமா உள்குத்து இல்லை]]
  //அடுத்த சாமியார் நீங்க ரெடியாடிங்கன்னு அர்த்தம்..ஹா ஹா//

  ஊருக்கு போற நேரம், வீட்ல அடிவாங்க வச்சிராதீங்க அவ்வ்வ்வ்வ்வ்...

  ReplyDelete
 64. // டக்கால்டி said...
  Arumai.//

  எதுய்யா...?

  ReplyDelete
 65. //பிரவின்குமார் said...
  ஹா... ஹா... ஹா... ஹா... அனைத்துப்படங்களும் அதற்கேற்ற கமெண்ட்ஸ்களும், லொள்ளும், எகத்தாளமும், நையாண்டிகளும் செம செம கலக்கல்.. அண்ணே..!!!//

  நன்றிலேய் தம்பி....

  ReplyDelete
 66. //பிரவின்குமார் said...
  இதை படிச்ச பிறகு பதிவர் சந்திப்புக்கு வரனும்னு நெனச்சவங்கள்ல பாதிபேர்... துண்ட காணோம் துணிய காணோம்னு ஓடப் போறாங்க..!!! ஹி..ஹி..ஹி...///


  அப்போ அதான் நீயும் வரலையா ஹே ஹே ஹே ஹே....

  ReplyDelete
 67. //தம்பி கூர்மதியன் said...
  எல்லாமே நல்லா இருக்கு பாஸ்.. # நண்பரா போயிட்டாருனு என்ன என்ன பொய்யெல்லாம் சொல்ல வேண்டியதா கிடக்கு..//

  ஐயய்யோ இது வேறயா அவ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 68. //பலே பிரபு said...
  //சொல்லால் அடிக்கும் சுந்தரி, செருப்பாலும் அடிப்பாள் ஜாக்குரதை...!!!//

  யார்கிட்ட வாங்கினீங்க அண்ணா?

  12 க்கு கீழே உள்ள போட்டோ எதுக்கு யூஸ் ஆகும்.//

  ஹா ஹா ஹா ஹா நிறைய பேர் கேள்வியும் அதேதான்....

  ReplyDelete
 69. தத்துவம் தத்துவம்......நோட் பண்ணியாச்சு.....

  ReplyDelete
 70. //கவிதை வீதி # சௌந்தர் said...
  /////
  தம்பி கூர்மதியன் said...

  எல்லாமே நல்லா இருக்கு பாஸ்.. # நண்பரா போயிட்டாருனு என்ன என்ன பொய்யெல்லாம் சொல்ல வேண்டியதா கிடக்கு..
  //////

  தனியாக மட்டட்டும் ஒரு கை பார்த்துக்கலாம்...

  இது பப்ளிக் இங்க வேண்டாம்..//

  கொலைவெறிக்கே கொலைவெறியா...?

  ReplyDelete
 71. // NKS.ஹாஜா மைதீன் said...
  தத்துவம் தத்துவம்......நோட் பண்ணியாச்சு.....///

  என்னாது நோட் பண்ணியாச்சா...??? யோவ் ஆட்டோ கீட்டோ அனுப்புறதா இருந்தா முதல்லயே சொல்லிருய்யா, அப்பத்தான் ஒளிஞ்சிக்க வசதியா இருக்கும்.....

  ReplyDelete
 72. வீரியமுள்ளவிதை அப்பிடீன்னா??புரியல பாஸ்?

  ReplyDelete
 73. போள்ளனுக்கு ராக்கெட் தெரிஞ்சு என்னாத்த கிழிக்க போறான் ???
  ராக்கட் போகேக்க பாக்கத்தான் சரி !!

  ReplyDelete
 74. அவங்க அக்காக்கு ரூட்டு போடுறீங்களோ??தங்கச்சி வடிவோ?

  ReplyDelete
 75. நான் பகல் நேரம் இருக்கமாட்டேன்னு தெரிஞ்சு இந்தப் பதிவை போட்ட உங்க புத்திசாலித்தனம் எனக்கு பிடிச்சிருக்கு பாஸ்..
  இல்லாட்டி அருவா அருவா!

  ReplyDelete
 76. 1 : சுவத்துல ஆணி அடிக்கலாம், ஆணியில சுவத்தை அடிக்க முடியுமா...???>>>>

  மக்கா சாத்தியமா அடிக்க முடியாது.

  ReplyDelete
 77. படமும் அதற்கான விளக்கங்கள் எல்லாம் அருமை
  அதுசரி அந்த பன்னிரெண்டாவது போட்டோ
  ஏன் எடுக்கிறார்கள் எனத் தான் புரியவில்லை
  நல்ல பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 78. //மைந்தன் சிவா said...
  வீரியமுள்ளவிதை அப்பிடீன்னா??புரியல பாஸ்?//

  ஒருத்தன்'கிட்டே திறமை இருந்தால் கண்டிப்பாக வெளியே வைத்துவிடும் மீன்ஸ் லைம் லைட்டுக்கு வந்துருவான் ஹி ஹி ஹி ஹி என்னை மாதிரி.....தம்பி கல்லு எடுக்க குனியாதே.....

  ReplyDelete
 79. //மைந்தன் சிவா said...
  போள்ளனுக்கு ராக்கெட் தெரிஞ்சு என்னாத்த கிழிக்க போறான் ???
  ராக்கட் போகேக்க பாக்கத்தான் சரி !!//

  சொல்றதை தெளிவா சொல்லு மக்கா...

  ReplyDelete
 80. //
  மைந்தன் சிவா said...
  அவங்க அக்காக்கு ரூட்டு போடுறீங்களோ??தங்கச்சி வடிவோ?///


  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

  ReplyDelete
 81. //மைந்தன் சிவா said...
  நான் பகல் நேரம் இருக்கமாட்டேன்னு தெரிஞ்சு இந்தப் பதிவை போட்ட உங்க புத்திசாலித்தனம் எனக்கு பிடிச்சிருக்கு பாஸ்..
  இல்லாட்டி அருவா அருவா///


  ஓ அப்பிடியா இனி இன்னும் உஷாரா இருக்க வசதியா போச்சு ஹி ஹி....

  ReplyDelete
 82. தமிழ்வாசி - Prakash said...
  1 : சுவத்துல ஆணி அடிக்கலாம், ஆணியில சுவத்தை அடிக்க முடியுமா...???>>>>

  மக்கா சாத்தியமா அடிக்க முடியாது.//

  நீங்க ஒரு ஆளுதான் நான் சொன்னதை சரியா புருஞ்சிருக்கீங்க ஹே ஹே ஹே ஹே....

  ReplyDelete
 83. // Ramani said...
  படமும் அதற்கான விளக்கங்கள் எல்லாம் அருமை
  அதுசரி அந்த பன்னிரெண்டாவது போட்டோ
  ஏன் எடுக்கிறார்கள் எனத் தான் புரியவில்லை
  நல்ல பதிவு
  தொடர வாழ்த்துக்கள்//

  அரபிங்க நல்ல அறிவாளிங்க இல்லையா குரு...?? என்னமா போட்டோ எடுக்கிராயிங்க...

  ReplyDelete
 84. ஹா ஹா , யோவ் ரொம்ப குசும்பு.

  ReplyDelete
 85. அட...அட...அட மனோ அறிவுக்கொளுந்தையா நீங்கள் !

  ReplyDelete
 86. அரபி பெண்கள் போஸ் கொடுக்கறது பழசு.எங்கேயிருந்து சுட்டீங்க?

  செருப்புக்கு பூட்டு சிரிக்க வைத்தது:)

  ReplyDelete
 87. உட்கார்ந்து யோசிப்பதா இதெல்லாம்..........
  அவ்....
  என்ன ஒரு கொலை வெறியோடு யோசிக்கிறீங்க.

  ReplyDelete
 88. //இவர் எப்பவும் ஒற்றை விரல் நீட்டி பேசும் அர்த்தமென்ன//

  தைரியம் இருந்தா ஒரு முறை உங்கள நேர்ல வர சொல்றாரு. 'புலி' சாதம் சாப்பிட. போறீங்களா?

  ReplyDelete
 89. அடிக்கடி போட்டோவை மாத்தி சீன் போடுறீங்க. என்ன கதைன்னு தெரியலியே....?????

  ReplyDelete
 90. 100...ME THE HUNDRED
  VADAI ENAKKEY

  ReplyDelete
 91. தொடரும் உங்கள் உங்கள் சேவைகள்
  நாட்டுக்குக் மிக தேவைகள்...

  எனக்குத்தான் நூறாவது ஆறின சோறு
  வாழ்க வளமுடன்
  அண்ணே

  ReplyDelete
 92. பொண்டாட்டி பேச்சிக்கு மறு பேச்சு பேசாம இருக்குறவன் எல்லாம் சீக்கிரம் பணக்காரன் ஆகிவிடுரானே.....!!!???? ஒரு நண்பனின் ஆதங்கம்...// unga experience pola irukke.

  ReplyDelete
 93. பதிவும் படங்களும் ரசித்தேன்!

  அதுவும் ஹவாய் செருப்புக்கு பூட்டு - எவ்ளோ நல்ல மனசு - திருடினாலும் ரண்டையும் சேர்த்து திருடட்டும்னு!!

  ReplyDelete
 94. 7 : ஜன்னலை திறந்தாலும் காற்று வரும்...

  கதவை திறந்தால் இன்னும் நல்ல வருமே ...
  ஹி ஹி ...காற்று மட்டும்தான் ...

  ReplyDelete
 95. இளம் தூயவன் said...
  ஹா ஹா , யோவ் ரொம்ப குசும்பு.//

  யோவ் என்ன பதிவெல்லாம் எழுதுரதில்லையா..?

  ReplyDelete
 96. //ஹேமா said...
  அட...அட...அட மனோ அறிவுக்கொளுந்தையா நீங்கள் !///

  ஹே ஹே நன்றி நன்றி....

  ReplyDelete
 97. //ராஜ நடராஜன் said...
  செம மனோ!

  May 27, 2011 1:37 PM


  ராஜ நடராஜன் said...
  அரபி பெண்கள் போஸ் கொடுக்கறது பழசு.எங்கேயிருந்து சுட்டீங்க?

  செருப்புக்கு பூட்டு சிரிக்க வைத்தது:)///

  பழசுதான் இருந்தாலும் அது தேவையா இருந்துச்சி ஹி ஹி...

  ReplyDelete
 98. //விடியல் said...
  உட்கார்ந்து யோசிப்பதா இதெல்லாம்..........
  அவ்....
  என்ன ஒரு கொலை வெறியோடு யோசிக்கிறீங்///

  நாலுபேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை [[அடிக்க வராதீங்க ஆமா]]

  ReplyDelete
 99. ! சிவகுமார் ! said...
  //இவர் எப்பவும் ஒற்றை விரல் நீட்டி பேசும் அர்த்தமென்ன//

  தைரியம் இருந்தா ஒரு முறை உங்கள நேர்ல வர சொல்றாரு. 'புலி' சாதம் சாப்பிட. போறீங்களா?

  May 27, 2011 3:32 PM


  ! சிவகுமார் ! said...
  அடிக்கடி போட்டோவை மாத்தி சீன் போடுறீங்க. என்ன கதைன்னு தெரியலியே....?????//

  அந்த நாதாரி, மூதேவி சிபி'மிரட்டுறான் பாஸ் அதான் போட்டோ மாற்றம் ஹி ஹி....

  ReplyDelete
 100. // siva said...
  100...ME THE HUNDRED
  VADAI ENAKKEY

  May 27, 2011 6:00 PM


  siva said...
  தொடரும் உங்கள் உங்கள் சேவைகள்
  நாட்டுக்குக் மிக தேவைகள்...

  எனக்குத்தான் நூறாவது ஆறின சோறு
  வாழ்க வளமுடன்
  அண்ணே///


  அண்ணே அண்ணே சாப்பிடுங்க அண்ணே ஹி ஹி....

  ReplyDelete
 101. //பட்டாபட்டி.... said...
  கலக்கல்//

  அண்ணே வணக்கம் அண்ணே....

  ReplyDelete
 102. vanathy said...
  பொண்டாட்டி பேச்சிக்கு மறு பேச்சு பேசாம இருக்குறவன் எல்லாம் சீக்கிரம் பணக்காரன் ஆகிவிடுரானே.....!!!???? ஒரு நண்பனின் ஆதங்கம்...// unga experience pola irukke.///

  ஹி ஹி ஹி ஹி பப்ளிக் பப்ளிக்....

  ReplyDelete
 103. middleclassmadhavi said...
  பதிவும் படங்களும் ரசித்தேன்!

  அதுவும் ஹவாய் செருப்புக்கு பூட்டு - எவ்ளோ நல்ல மனசு - திருடினாலும் ரண்டையும் சேர்த்து திருடட்டும்னு!!//

  ஹா ஹா ஹா ஹா அட ஆமால்ல....

  ReplyDelete
 104. //அஞ்சா சிங்கம் said...
  7 : ஜன்னலை திறந்தாலும் காற்று வரும்...

  கதவை திறந்தால் இன்னும் நல்ல வருமே ...
  ஹி ஹி ...காற்று மட்டும்தான் ...//

  அட இப்பிடியும் இருக்கா ஹே ஹே ஹே ஹே...நித்தியானந்த பவ....

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!