தமிழக அமைச்சர்'களின் போன் நம்பர்கள்....
Name | Portfolio | Phone(O) | Phone(R) |
Kalaignar M Karunanidhi | Chief Minister | 25672345 | |
Prof. K. Anbazhagan | Minister for Finance | 25672265 | |
Thiru Arcot N. Veerasamy | Minister for Electricity and Rural Industries | 25672283 | |
Thiru M.K. Stalin | Minister for Local Administration | 25674113 | |
Thiru Ko.Si. Mani | Minister for Cooperation | 25673209 | |
Thiru Veerapandi S. Arumugam | Minister for Agriculture | 25672232 | |
Thiru Durai Murugan | Minister for PWD | 25671427 | |
Dr. K. Ponmudi | Minister for Higher Education | 25671142 | |
Thiru K.N. Nehru | Minister for Transport | 25671386 | |
Thiru M. R. K. Panneerselvam | Minister for Backward Classes | 25670682 | |
Thiru I. Periasami | Minister for Revenue and Law | 25670374 | |
Thiru N. Suresh Rajan | Minister for Tourism | 25671129 | |
Thiru Parithi Ilamvazhuthi | Minister for Information and Publicity | 25679136 | |
Thiru E.V. Velu | Minister for Food | 25670204 | |
Thiru Suba Thangavelan | Minister for Housing and Slum Clearance | 25671118 25673036 | |
Thiru K.K.S.S.R. Ramachandran | Minister for Health | 25671184 | |
Thiru T.M. Anbarasan | Minister for Labour | 25673126 | |
Thiru N. K. K. P. Raja | Minister for Handlooms | 25670720 | |
Thiru Thangam Thennarasu | Minister for School Education | 25670203 | |
Thiru S. N. M. Ubayadullah | Minister for Commercial Taxes | 25671696 | |
Thiru T. P. M. Mohideen Khan | Minister for Environment | 25672631 | |
Thiru N. Selvaraj | Minister for Forests | 25671512 | |
Thiru M. P. Saminathan | Minister for Highways | 25674020 | |
Dr. (Tmt.) Poongothai | Minister for Social Welfare | 25672939 | |
Tmt. Geetha Jeevan | Minister for Animal Husbandry | 25670866 | |
Tmt. Tamilarasi | Minister for Adi Dravidar Welfare | 25670401 | |
Thiru K. P. P. Sami | Minister for Fisheries | 25675099 | |
Thiru U. Mathivanan | Minister for Dairy Development | 25670997 | |
ஆக்ரியா [[கடைசியா]] என்னெல்லாம் கேள்வி கேக்கணுமோ கேட்டுக்கோங்க. வெளிநாட்டில் இருக்குறவங்க கோட் நம்பர் சேர்த்துகோங்க. டிஸ்கி : எப்பிடியும் இவங்க லைனுக்கு வரப்போறதில்லை, போன்'ல அம்புட்டவனையாவது வாழ்த்தி கேள்வி கேளுங்க. |
ஐ... வடை
ReplyDeleteசார் நல்ல பயனுள்ள தகவல் பார்க்க மட்டும் ;
ReplyDeleteஇந்த போன் க்கு அழைப்பு ஏற்படுத்தின என்னத்த செய்யபோறாங்க அவங்க
ஹலோ.. யார் பேசரது...
ReplyDeleteஇதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா...
ஆமா போன் பண்ணி என்ன கேட்கனும்...
ReplyDeleteஇந்த மாதம் நெட் பில் கட்டணும் யாருக்கு போன் பண்ணா உதவி செய்வாங்க...
இருக்கியா இல்லையா மிஸ்டர்..
////
ReplyDeleteFOOD said...
ஹலோ, யார் பேசறது? மனோவா, ஆளக்காணுமே!
/////
அவரை வச்சிக்கிட்டு ரொம்ப குஷ்டமப்பா ச்சீ.. கஷ்டமப்பா...
//கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteஐ... வடை///
தின்னுங்க தின்னுங்க...
//Mahan.Thamesh said...
ReplyDeleteசார் நல்ல பயனுள்ள தகவல் பார்க்க மட்டும் ;
இந்த போன் க்கு அழைப்பு ஏற்படுத்தின என்னத்த செய்யபோறாங்க அவங்க//
ரெண்டு திட்டாவது திட்டலாமுல்ல....
//# கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteஹலோ.. யார் பேசரது...
இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா...//
ஆமாப்பா...
யோவ் மங்குனி அமைச்சர் போன் நம்பர் எங்க?
ReplyDelete//கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteஆமா போன் பண்ணி என்ன கேட்கனும்...
இந்த மாதம் நெட் பில் கட்டணும் யாருக்கு போன் பண்ணா உதவி செய்வாங்க...
இருக்கியா இல்லையா மிஸ்டர்..//
யோவ் இதெல்லாம் அமைச்சர் நம்பர்ய்யா...
//FOOD said...
ReplyDeleteஹலோ, யார் பேசறது? மனோவா, ஆளக்காணுமே!//
அவங்களுக்கு போனை போட சொன்னா, எனக்கு போனை போடுறீங்களே....
மிஸ்டர் எல்லா போனும் பிஸியா இருப்பதாக தகவல் வருது..
ReplyDeleteஇப்ப நான் என்ன பண்றது...
அவங்க ஸ்டெப்னி பேன் நம்பர் கிடைக்குமா..
அதாங்க மாற்று போன்..
//கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDelete////
FOOD said...
ஹலோ, யார் பேசறது? மனோவா, ஆளக்காணுமே!
/////
அவரை வச்சிக்கிட்டு ரொம்ப குஷ்டமப்பா ச்சீ.. கஷ்டமப்பா...//
அலும்ப ஆரம்பிச்சிட்டான்களே....
இது என்ன டீவி நிகழச்சி மாதிரி பணம் புடுங்கறதுக்கு புது ரூட்டோ
ReplyDelete///
ReplyDeleteரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
யோவ் மங்குனி அமைச்சர் போன் நம்பர் எங்க?
////
நிறந்தர அமைச்சர்களுக்கெல்லாம் போன் நம்பர் ரகசியமா வைக்கப்படும்...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteயோவ் மங்குனி அமைச்சர் போன் நம்பர் எங்க?//
இப்பிடி பட்ட நல்லவங்க மத்தியில, மங்குனி அமைச்சர் பேர் வேண்டாமேன்னு விட்டுட்டேன்பா.....
/////
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
//கவிதை வீதி # சௌந்தர் said...
ஆமா போன் பண்ணி என்ன கேட்கனும்...
இந்த மாதம் நெட் பில் கட்டணும் யாருக்கு போன் பண்ணா உதவி செய்வாங்க...
இருக்கியா இல்லையா மிஸ்டர்..//
யோவ் இதெல்லாம் அமைச்சர் நம்பர்ய்யா...
//////////
இப்பல்லாம் இவங்க கிட்டதாங்க நிறைய பணம் இருக்கு.. இருக்கிறவங்ககிட்டதானே கேட்க முடியும்...
ஹலோ! ஹலோ! ஹெல்லல்லோ
ReplyDeleteபஹரின்னா சார்ஜாவா இல்ல அபுதாபியா
யாருங்க பேசறது
//ராஜகோபால் said...
ReplyDeleteஇது என்ன டீவி நிகழச்சி மாதிரி பணம் புடுங்கறதுக்கு புது ரூட்டோ///
ஹே ஹே ஹே ஹே ஹே....இன்னும் ஊர் போகலையாக்கும்...
//கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDelete///
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
யோவ் மங்குனி அமைச்சர் போன் நம்பர் எங்க?
////
நிறந்தர அமைச்சர்களுக்கெல்லாம் போன் நம்பர் ரகசியமா வைக்கப்படும்...//
அப்பிடியே குண்டாந்தடியும்....
டெலிபோன் ஒயர் அறுந்து ஒரு வாரம் ஆச்சு
ReplyDelete//யோவ் இதெல்லாம் அமைச்சர் நம்பர்ய்யா...
ReplyDelete//////////
இப்பல்லாம் இவங்க கிட்டதாங்க நிறைய பணம் இருக்கு.. இருக்கிறவங்ககிட்டதானே கேட்க முடியும்...//
அப்போ முதல்ல இருக்குற ஆள்கிட்டே கேளுங்க நெறைய கிட்டும் ஹி ஹி ஹி...
//ராஜகோபால் said...
ReplyDeleteஹலோ! ஹலோ! ஹெல்லல்லோ
பஹரின்னா சார்ஜாவா இல்ல அபுதாபியா
யாருங்க பேசறது///
என்ன போன் ஒயர் அந்து போச்சோ இந்த கத்து கத்துகிறீர்....
பதிமூன்றாம் தேதி பேச
ReplyDeleteபயன்படும் என நினைக்கிறேன்
(எது எப்படியிருந்தாலும்)
பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்
///
ReplyDeleteராஜகோபால் said...
ஹலோ! ஹலோ! ஹெல்லல்லோ
பஹரின்னா சார்ஜாவா இல்ல அபுதாபியா
யாருங்க பேசறது
/////
இதுவாங்க
நெ. 6, விவேகானந்தர் சாலை.
துபாய் மெயின் ரோடு...
துபாய் குறுக்கு சந்து..
துபாய்...
//நர்மதன் said...
ReplyDeleteடெலிபோன் ஒயர் அறுந்து ஒரு வாரம் ஆச்சு//
இனி புதிய அமைச்சரவை வந்ததும், நேரே செல்போன் நம்பர்தான்....
//Ramani said...
ReplyDeleteபதிமூன்றாம் தேதி பேச
பயன்படும் என நினைக்கிறேன்
(எது எப்படியிருந்தாலும்)
பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்//
ஹா ஹா ஹா நன்றி குரு...
இது எஸ்.ஏ. சந்திரசேகர் நம்பர் .......
ReplyDeleteஅவரு தான் இளைய தளபதி அப்பா .......
9444047611 ........................
எவ்ளோ திட்ட முடியுமோ உங்க இஷ்டம் .....சத்தியமா இது அவரோட உண்மையான நம்பர் ...........
///
ReplyDeleteRamani said...
பதிமூன்றாம் தேதி பேச
பயன்படும் என நினைக்கிறேன்
(எது எப்படியிருந்தாலும்)
பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்
////
13-ந் தேதி எல்லாம் மாறிடுங்க...
This comment has been removed by the author.
ReplyDeleteஇதெல்லாம் கரக்டாண நம்பரா?????????
ReplyDelete///
ReplyDeleteஅஞ்சா சிங்கம் said...
இது எஸ்.ஏ. சந்திரசேகர் நம்பர் .......
அவரு தான் இளைய தளபதி அப்பா .......
9444047611 ........................
எவ்ளோ திட்ட முடியுமோ உங்க இஷ்டம் .....சத்தியமா இது அவரோட உண்மையான நம்பர் ...........
/////
மச்சி தைரியம் இருந்தா உன் நெம்பரை கெர்டுயா...
நாமளும் வந்துட்டோமில்ல...
ReplyDelete//இதுவாங்க
ReplyDeleteநெ. 6, விவேகானந்தர் சாலை.
துபாய் மெயின் ரோடு...
துபாய் குறுக்கு சந்து..
துபாய்...//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
தல!நீங்க எப்ப டெலிகாம்ல சேர்ந்தீங்க:)
ReplyDeleteஇருங்க!போன் போடுறவங்களையெல்லாம் சி.பி.ஐ ல ஒட்டுக்கேட்கச் சொல்லிட்டு வாரேன்.
ReplyDelete//அஞ்சா சிங்கம் said...
ReplyDeleteஇது எஸ்.ஏ. சந்திரசேகர் நம்பர் .......
அவரு தான் இளைய தளபதி அப்பா .......
9444047611 ........................
எவ்ளோ திட்ட முடியுமோ உங்க இஷ்டம் .....சத்தியமா இது அவரோட உண்மையான நம்பர்//
இதை உடனே பன்னிகுட்டி'க்கு அனுப்பனுமே.......
// கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDelete///
Ramani said...
பதிமூன்றாம் தேதி பேச
பயன்படும் என நினைக்கிறேன்
(எது எப்படியிருந்தாலும்)
பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்
////
13-ந் தேதி எல்லாம் மாறிடுங்க...//
நல்லா திட்டலாம் அல்லவா....
//Speed Master said...
ReplyDeleteஇதெல்லாம் கரக்டாண நம்பரா?????????//
உண்மையான நம்பர்தான் மக்கா...
//எவ்ளோ திட்ட முடியுமோ உங்க இஷ்டம் .....சத்தியமா இது அவரோட உண்மையான நம்பர் ...........
ReplyDelete/////
மச்சி தைரியம் இருந்தா உன் நெம்பரை கெர்டுயா...//
அஞ்சாசிங்கத்தை சொறிஞ்சி விட்டுட்டாரே.....
//வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteநாமளும் வந்துட்டோமில்ல...//
ஓ அப்பிடியா, உடனே போனை போடுங்க. எனக்கு இல்லை மந்திரிகளுக்கு....
//ராஜ நடராஜன் said...
ReplyDeleteதல!நீங்க எப்ப டெலிகாம்ல சேர்ந்தீங்க:)
April 27, 2011 6:02 AM
ராஜ நடராஜன் said...
இருங்க!போன் போடுறவங்களையெல்லாம் சி.பி.ஐ ல ஒட்டுக்கேட்கச் சொல்லிட்டு வாரேன்.///
ஜாபர்சேட் வேலையை விட்டு போயாச்சு மக்கா...
இருங்க போன் பண்ணி கடன் கேட்டுட்டு தான் மறுவேலை. கடன் தருவாங்களா, அங்கிள்????
ReplyDeleteபயனில்லாத பதிவு..!! ஹி..ஹி..ஹி...
ReplyDeleteபூட்டியிருக்க வீட்ல இருக்க ஃபோன் நம்பர் குடுத்து இருக்கீங்க நைனா, யார் வேணா டயல் பண்ணலாம் இப்ப யாரும் எடுக்க மாட்டாங்க!!!????
ReplyDeleteஎந்த நம்பர் போட்டு தேடுனாலும் கீழே இருக்க அட்ரஸ் தான் வருது
6th FLR,OMANDURAR GOVT ESTATE,WALLAJAH RD,TN NEW ASSEMBLY BLDG,GOVT ESTATE,CHENNAI,600002
உங்க கிட்ட அறிவாலய நம்பர் எதுவும் இல்லயா
கீழே URL குடுத்து இருக்கேன் வேறே ஃபோன் நம்பர்க்கு அட்ரஸ் வேணுமின்ன உபயோகமா இருக்கும் இது சென்னைக்கு மட்டும்
http://210.212.240.244:8181/cipdq.aspx
தலைவா.. இந்த புதிய முயற்சியை மே-13க்கு மேல எதிர்பார்க்கிறேன். ஹி..ஹி...ஹி...
ReplyDelete//vanathy said...
ReplyDeleteஇருங்க போன் பண்ணி கடன் கேட்டுட்டு தான் மறுவேலை. கடன் தருவாங்களா, அங்கிள்????///
நான் வீட்டு லோனுக்காக போன போது, என்னை பார்த்த பார்வை இருக்கே, கெடச்ச கேப்புல ஓடிருடா'ன்ர மாதிரி இருந்துச்சி....
//பிரவின்குமார் said...
ReplyDeleteபயனில்லாத பதிவு..!! ஹி..ஹி..ஹி...///
இது கடைசி நேர திட்டுக்கு மக்கா....
//ஜ.ரா.ரமேஷ் பாபு said...
ReplyDeleteபூட்டியிருக்க வீட்ல இருக்க ஃபோன் நம்பர் குடுத்து இருக்கீங்க நைனா, யார் வேணா டயல் பண்ணலாம் இப்ப யாரும் எடுக்க மாட்டாங்க!!!????
எந்த நம்பர் போட்டு தேடுனாலும் கீழே இருக்க அட்ரஸ் தான் வருது
6th FLR,OMANDURAR GOVT ESTATE,WALLAJAH RD,TN NEW ASSEMBLY BLDG,GOVT ESTATE,CHENNAI,600002
உங்க கிட்ட அறிவாலய நம்பர் எதுவும் இல்லயா
கீழே URL குடுத்து இருக்கேன் வேறே ஃபோன் நம்பர்க்கு அட்ரஸ் வேணுமின்ன உபயோகமா இருக்கும் இது சென்னைக்கு மட்டும்
http://210.212.240.244:8181/cipdq.aspx//
அடப்பாவமே எல்லாமே உபயோகிக்காத நம்பரா...? இதுலயும் கள்ளத்தனமா...
//பிரவின்குமார் said...
ReplyDeleteதலைவா.. இந்த புதிய முயற்சியை மே-13க்கு மேல எதிர்பார்க்கிறேன். ஹி..ஹி...ஹி...///
கண்டிப்பா மக்கா...
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete//அடப்பாவமே எல்லாமே உபயோகிக்காத நம்பரா...? இதுலயும் கள்ளத்தனமா...
அறிவாலய நம்பர் கெடைச்சுருச்சு 24320270
வேணுமின்னா நீங்க கால் பண்ணி செக் பண்ணிக்குங்க
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete//அடப்பாவமே எல்லாமே உபயோகிக்காத நம்பரா...? இதுலயும் கள்ளத்தனமா...
நீங்க போட்ட நம்பர் எல்லாம் கரெக்ட்த்தான் ஆனா இப்ப யாரும் அங்க வர மாட்டாங்க, இப்ப மட்டுமா எப்பயுமா தெரியாது
//ஜ.ரா.ரமேஷ் பாபு said...
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
//அடப்பாவமே எல்லாமே உபயோகிக்காத நம்பரா...? இதுலயும் கள்ளத்தனமா...
அறிவாலய நம்பர் கெடைச்சுருச்சு 24320270
வேணுமின்னா நீங்க கால் பண்ணி செக் பண்ணிக்குங்க///
மக்கா மக்கா வாருமய்யா நீரும் துணைக்கு.....
//ஜ.ரா.ரமேஷ் பாபு said...
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
//அடப்பாவமே எல்லாமே உபயோகிக்காத நம்பரா...? இதுலயும் கள்ளத்தனமா...
நீங்க போட்ட நம்பர் எல்லாம் கரெக்ட்த்தான் ஆனா இப்ப யாரும் அங்க வர மாட்டாங்க, இப்ப மட்டுமா எப்பயுமா தெரியாது//
அந்த "அக்கா" போன் நம்பரையும் தேடினேன் கிடைக்கலை....
ஆமா இவங்ககிட்ட போன் செய்து பணம் கேட்டா கடன் கொடுப்பாங்களா சார்??
ReplyDelete//[[கடைசியா]] என்னெல்லாம் கேள்வி கேக்கணுமோ கேட்டுக்கோங்க.//
ReplyDelete// கடைசியா!! //ஒரு சொல்லில் எல்லாம் சொல்லிட்டீங்க!சொல்லின் செல்வர்தான்!
முக்கியமான அமைச்சர விட்டிட்டீங்க...
ReplyDeleteராசா ராசா மன்மதராசா!!
அப்பிடியே மங்குனி அமைச்சர்??
ReplyDeleteநமீதா அமைச்சர் சி பி நம்பர் கிடைக்குமா பாஸ்??
ReplyDeleteமக்கா உமக்கு ரொம்ப குசும்புய்யா..........தேர்தல் முடிவு வர்ற வரைக்கும் எந்த வேலையும் செய்யக்கூடாதுன்னு அரசாங்க தலை முதல் கால் வரை உள்ள அமைச்சர்களுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதிச்சி இருக்கறது தெரிஞ்சி இவங்க நம்பர எடுத்து விட்டு இருக்கீரு ஹிஹி!
ReplyDeleteதல இவங்கல்லாம் யாரு?? நாம ஏன் இவங்களுக்கு போன் பண்ணனும். அவங்கல்லாம் நமக்கு போன் செய்து நலம் விசாரிக்கிற காலம் வராதா??
ReplyDeleteஇவங்க இன்னுமா அமைச்சரா இருக்காங்க..
ReplyDeleteஇவங்களுக்கு இந்த நம்பர் எத்தனை நாளுக்கு?
ReplyDelete//S.Menaga said...
ReplyDeleteஆமா இவங்ககிட்ட போன் செய்து பணம் கேட்டா கடன் கொடுப்பாங்களா சார்??//
அய்யய்யோ அய்யய்யோ என்னை ஆளை விடுங்க.....
//சென்னை பித்தன் said...
ReplyDelete//[[கடைசியா]] என்னெல்லாம் கேள்வி கேக்கணுமோ கேட்டுக்கோங்க.//
// கடைசியா!! //ஒரு சொல்லில் எல்லாம் சொல்லிட்டீங்க!சொல்லின் செல்வர்தான்!///
ஹே ஹே ஹே ஹே ஹே தல.....
//FOOD said...
ReplyDeleteஎன்ன எப்பூடி? நம்ப பக்கம் பார்வை திரும்பாதோ?//
என்ன ஆபீசர், உங்க நம்பரையும் போட்டுரவா...?
//மைந்தன் சிவா said...
ReplyDeleteமுக்கியமான அமைச்சர விட்டிட்டீங்க...
ராசா ராசா மன்மதராசா!!//
சும்மாவே மிரண்டு போயி இருக்கார்ய்யா....
//மைந்தன் சிவா said...
ReplyDeleteஅப்பிடியே மங்குனி அமைச்சர்??//
மங்குனிக்கிட்டே அடிவாங்கி தர ஐடியா கொடுக்குரீங்களே....
//மைந்தன் சிவா said...
ReplyDeleteநமீதா அமைச்சர் சி பி நம்பர் கிடைக்குமா பாஸ்??//
நான் இல்லை நான் இல்லை எஸ்கேப்......
//FOOD said...
ReplyDelete//மைந்தன் சிவா said...
நமீதா அமைச்சர் சி பி நம்பர் கிடைக்குமா பாஸ்??//
பதில் சொல்ல ஆளில்ல, முகபுத்தகத்தில் கடல போட்டுட்டிருக்கு.///
யாரு ஆபீசர், நமீதாவா....
//விக்கி உலகம் said...
ReplyDeleteமக்கா உமக்கு ரொம்ப குசும்புய்யா..........தேர்தல் முடிவு வர்ற வரைக்கும் எந்த வேலையும் செய்யக்கூடாதுன்னு அரசாங்க தலை முதல் கால் வரை உள்ள அமைச்சர்களுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதிச்சி இருக்கறது தெரிஞ்சி இவங்க நம்பர எடுத்து விட்டு இருக்கீரு ஹிஹி!///
ஆமா, அந்த நாதாரி சிபி மட்டும் என்ன செஞ்சிட்டு இருக்கார்....அவரை நிறுத்த சொல்லும் நான் நிறுத்துறேன்....
//எம் அப்துல் காதர் said...
ReplyDeleteதல இவங்கல்லாம் யாரு?? நாம ஏன் இவங்களுக்கு போன் பண்ணனும். அவங்கல்லாம் நமக்கு போன் செய்து நலம் விசாரிக்கிற காலம் வராதா??//
கடைசியா, நல்லா இருடே மக்கா போயிட்டு வான்னு சொல்லத்தான் ஹே ஹே ஹே ஹே ஹே.....
//செங்கோவி said...
ReplyDeleteஇவங்க இன்னுமா அமைச்சரா இருக்காங்க..///
சரி சரி கோவபடாதீங்க, அருவாளை பின்னால சொருவுங்க, பேசி தீர்த்துக்கலாம்....
//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteஇவங்களுக்கு இந்த நம்பர் எத்தனை நாளுக்கு?//
ஹா ஹா ஹா ஹா ஹா......
அருமையான சேவை மனோ !
ReplyDeleteவணக்கம்.
ReplyDeleteதங்கள் பின்னூட்டதிற்கு நன்றி.
மனதிற்கு மகிழ்ச்சியாய் இருந்தது. இது இன்னும் எழுத என்னை உற்சாக படுத்துகிறது.
வேலன்.
மக்கா. உன் ஃபிகரோட நெம்பர் கேட்டதுக்கு தர்ல.. ராஸ்கல்
ReplyDeleteமச்சி தைரியம் இருந்தா உன் நெம்பரை கெர்டுயா...////////////
ReplyDelete/////////////////////
யாருயா அது சிங்கம் சிலுப்பிக்கிட்டு இருக்கும்போது சீப்பு கொண்டு வந்து காட்டுறது .............
பயனுள்ள தகவல் தான்.
ReplyDeleteஆனாலும் இவங்க கால் அட்டெண்ட் பண்ணாம இருந்தா யார் கிட்ட கம்ப்ளயின்ட் பண்றது???
நமிதா வளத்துறை அமைச்சர் மனோ நம்பரை குடுங்கப்பா..
ReplyDelete//அஞ்சா சிங்கம் said...
ReplyDeleteயாருயா அது சிங்கம் சிலுப்பிக்கிட்டு இருக்கும்போது சீப்பு கொண்டு வந்து காட்டுறது //
நான் சிலுப்பவே இல்லையே. வகுடு எடுத்து சீவிக்கிட்டுதான நிக்கறேன்.
//MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteஅந்த "அக்கா" போன் நம்பரையும் தேடினேன் கிடைக்கலை....//
அக்கா நம்பரும் கெடைசுருச்சு
28133610
28133510
ஆனா அக்கா பேருலே இல்லை கட்சி பேருல தான் இருக்கு
ஒருவேளை நீங்க உளவுத்துறையோ ...
ReplyDeleteஆட்சி மாறினாலும் ஃபோன் நம்பர் மாறாதில்ல....
ReplyDelete//ஹேமா said...
ReplyDeleteஅருமையான சேவை மனோ !///
ஹே ஹே ஹே ஹே நன்றி...
//FOOD said...
ReplyDelete//MANO நாஞ்சில் மனோ said...
//FOOD said...
என்ன எப்பூடி? நம்ப பக்கம் பார்வை திரும்பாதோ?
என்ன ஆபீசர், உங்க நம்பரையும் போட்டுரவா...?//
போடுங்க, போடுங்க, அப்படியாச்சும் சி.பி.சாருக்கு வருகிற மாதிரி நமக்கும் ஃபோன் வருதான்னு பார்க்கலாம்! ஹி ஹி!///
நீங்கெல்லாம் பட்டாதான் திருந்துவீன்களோ ஹே ஹே ஹே....
//VELAN said...
ReplyDeleteவணக்கம்.
தங்கள் பின்னூட்டதிற்கு நன்றி.
மனதிற்கு மகிழ்ச்சியாய் இருந்தது. இது இன்னும் எழுத என்னை உற்சாக படுத்துகிறது.
வேலன்.///
வருகைக்கு நன்றி வேலன்....
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteமக்கா. உன் ஃபிகரோட நெம்பர் கேட்டதுக்கு தர்ல.. ராஸ்கல்///
கொய்யால அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் போட்டு குடுக்கிரியே மூதேவி.....
//அஞ்சா சிங்கம் said...
ReplyDeleteமச்சி தைரியம் இருந்தா உன் நெம்பரை கெர்டுயா...////////////
/////////////////////
யாருயா அது சிங்கம் சிலுப்பிக்கிட்டு இருக்கும்போது சீப்பு கொண்டு வந்து காட்டுறது .......//
அதானே நாமெல்லாம் யாரு......
//இந்திரா said...
ReplyDeleteபயனுள்ள தகவல் தான்.
ஆனாலும் இவங்க கால் அட்டெண்ட் பண்ணாம இருந்தா யார் கிட்ட கம்ப்ளயின்ட் பண்றது???//
நேரே போலீஸ்'க்கு போன் பண்ணுங்க ஹே ஹே ஹே ஹே.....
//சிவகுமார் ! said...
ReplyDeleteநமிதா வளத்துறை அமைச்சர் மனோ நம்பரை குடுங்கப்பா..//
செமையான உள்குத்தா இருக்கே....
//சிவகுமார் ! said...
ReplyDelete//அஞ்சா சிங்கம் said...
யாருயா அது சிங்கம் சிலுப்பிக்கிட்டு இருக்கும்போது சீப்பு கொண்டு வந்து காட்டுறது //
நான் சிலுப்பவே இல்லையே. வகுடு எடுத்து சீவிக்கிட்டுதான நிக்கறேன்.///
நிறைய பேன் இருக்குமோ.....
//ஜ.ரா.ரமேஷ் பாபு said...
ReplyDelete//MANO நாஞ்சில் மனோ said...
அந்த "அக்கா" போன் நம்பரையும் தேடினேன் கிடைக்கலை....//
அக்கா நம்பரும் கெடைசுருச்சு
28133610
28133510
ஆனா அக்கா பேருலே இல்லை கட்சி பேருல தான் இருக்கு///
அட ரொம்ப ஸ்பீடா இருக்கீங்களே மக்கா....
//அரசன் said...
ReplyDeleteஒருவேளை நீங்க உளவுத்துறையோ ...//
மெதுவா சொல்லுங்கய்யா, என்னை தூக்கி உள்ளே போட்டுற போராயிங்க....
//middleclassmadhavi said...
ReplyDeleteஆட்சி மாறினாலும் ஃபோன் நம்பர் மாறாதில்ல....//
மாறாதுன்னுதான் நினைக்கிறேன்....
சகோ, அழைத்த இலக்கத்தை அடைய முடியவில்லை என்று சொல்லுது,
ReplyDeleteஏன்? அது ஏன்?
தப்பி தவறி கூட இந்த நம்பர்களுக்கெல்லாம் கால் போட்டுடாதீங்கன்னு சொல்ல வரீங்களா?
ReplyDelete//நிரூபன் said...
ReplyDeleteசகோ, அழைத்த இலக்கத்தை அடைய முடியவில்லை என்று சொல்லுது,
ஏன்? அது ஏன்?///
தெரியலையே மக்கா....
//Jayadev Das said...
ReplyDeleteதப்பி தவறி கூட இந்த நம்பர்களுக்கெல்லாம் கால் போட்டுடாதீங்கன்னு சொல்ல வரீங்களா?////
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே....
This comment has been removed by the author.
ReplyDeleteyarum edukkaleye?
ReplyDelete