Sunday, May 15, 2011

கேபிள் ரோஜா [[நடிகை ரோஜா அல்ல]]

என்னுடைய அரபி முதலாளியின் நண்பன் ஒருவன், எங்கள் ஹோட்டலில் குடும்பத்தோடு தங்கி இருக்கிறான். மிகவும் அகங்காரம் பிடிச்சவன். ஒருநாள் திடீரென என்னை அழைத்து ஹவுஸ் கீப்பிங் பாய்ஸை அனுப்ப சொன்னான். அவர்களும் போனார்கள். போய் திரும்பியதும் அவர்களிடம் கேட்டேன் எதுக்கு கூப்பிட்டான் என்று, கொஞ்சம் சின்ன சின்ன செடிகள் புதிதாக கொண்டு வந்துருக்கான் அதை உங்கள் ரூம் பக்கத்துலதான் வச்சிருக்கான் அதுக்கு தண்ணீர் ஊற்ற எங்களை அழைத்தான் என்றார்கள்.

நானும் ஆச்சர்யத்தோடு போயி பார்த்தேன். சின்ன சின்ன குட்டியூண்டு பிளாஸ்டிக் [[மிக சிறிய]] தொட்டியில், கேபிள் ரோஜா செடி பார்க்க அழகாக இருந்தது, ஆனால் அவன் முகமும் நினைவுக்கு வருவதால் வெறுப்பாக இருந்தது. முதலாளியிடம் அந்த செடிகளை காட்டி பெருமை பட்டு கொள்வான். ஒருநாள் தண்ணீர் ஊற்றினான், ரெண்டுநாள் தண்ணீர் ஊற்றினான், மூன்று நான்கு ஐந்து நாட்கள் ஊற்றி விட்டு ஹவுஸ்கீப் பாய்ஸை கூப்பிட்டு இனி நீங்கள்தான் செடிக்கு தண்ணீர் ஊற்றவேண்டும் என சொல்லி சென்றான்.


அந்த பெங்காலி பாய்சுக்கு அவனை சுத்தமாக பிடிக்காது. அவர்களும் ரெண்டுநாள் ஊற்றிவிட்டு, அப்பிடியே கிடப்பில் போட, இதற்கிடையில் ஸ்டோர் சாமான்களும் வந்து சேர, அந்த செடிகள் அங்குமிங்கமாக கண்டுகொள்ளாமல் விடபட்டது. முதலாளியின் நண்பன் அதன் பிறகு அந்த செடியை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டான். செடியெல்லாம் காய்ந்தும் காணாமலும் போனது. அதில் ஒரே ஒரு செடி மட்டும் சாகும் தருவாயில் இருந்தது.


நான் அதை பார்க்கும் போது அது என்னை நோக்கி கெஞ்சுவது போல தோணியது, பாவமாக தெரியவே, அதை தூக்கிக்கொண்டு எனது ரூம் முன்னாடி வைத்து நான் குடிக்கும் மினரல்  வாட்டரையே அதுக்கும் தினம் தினம் ஊற்றி, வளரும்னு நினச்சா வளரவே இல்லை அப்பிடியேதான் பசுமையா இருக்கு, பிறகு என்னோடு வேலை பார்க்கும் அனில் அண்ணன்தான் சொன்னார், அடேய் அது குட்டியூண்டு தொட்டிக்குள்ளே இருப்பதால் வேர் விட வாய்ப்பில்லாமல் இருக்கு அதான் வளரவில்லைன்னு சொன்னார்.


அனில் அண்ணன் ஒரு கத்தாழை செடியை "நல்லமூடில்" இருந்த ஒருநாள் ஒரு அரபி வீட்டில் இருந்து லவட்டி கொண்டு வந்துருந்தார். அது பெரிய தொட்டியில் இருந்தும் சீவனை விட்ருச்சி, அப்புறம் அனில் அண்ணன்கிட்டே கேட்டேன். அண்ணா அந்த தொட்டியை நான் எடுத்து கொள்ளட்டுமான்னு, தாராளமா எடுத்துக்கோ என்றார். 


அந்த தொட்டியில் இருந்த காய்ஞ்சி போன கத்தாழை'யை புடுங்கி எறிஞ்சிட்டு, இந்த குட்டி தொட்டியின் கீழே அடியில் உள்ள பிளாஸ்டிக்கை அறுத்து எறிந்தேன். அப்பிடியே அந்த பெரிய தொட்டியின் நடுவே ஊனிவிட்டேன். நாள்தோறும் தண்ணீர் விட்டு வந்தேன், கொக்காமக்கா இப்போ படர்ந்து பூத்து குலுங்குது..!!! காலையில் எனக்கு குட்மானிங் சொல்லி அசத்துது. அந்த கேபில்ரோஜா செடியின் போட்டோதான்  நீங்கள் இந்த பதிவில் பார்ப்பது. எல்லாம் நான் எடுத்த போட்டோ காபிரைட் வச்சிருக்கேன் சாக்குரதை.


டிஸ்கி : எலேய் நானும் வெவசாயிதாம்லெய்.....


டிஸ்கி : ஆபீசர் சங்கரலிங்கம், சித்ரா சாலமன், இம்சை அரசன் பாபு, விஜயன், இன்னும் நெல்லை மாவட்ட, கன்யாகுமரி மாவட்ட பதிவர்கள் கவனத்திற்கு, நாஞ்சில்மனோ புயல் [[யாருலேய் அங்கே குனியுறது]] வரும் ஒன்னாம் தேதி மும்பையில் மையம் "கொல்கிறது" எனவே எப்போ வேண்டுமானாலும் பதிவர் சந்திப்பு வையுங்கள் [[ஜூன் மாசம்]] நான் உள்ளேன் ஐயா என பறந்து வருகிறேன் ஹி ஹி ஹி ஹி....

165 comments:

 1. ///நான் அதை பார்க்கும் போது அது என்னை நோக்கி கெஞ்சுவது போல தோணியது, பாவமாக தெரியவே, அதை தூக்கிக்கொண்டு எனது ரூம் முன்னாடி வைத்து நான் குடிக்கும் மினரல் வாட்டரையே அதுக்கும் தினம் தினம் ஊற்றி, ///உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுங்க ...

  ReplyDelete
 2. முதல் பூவை பார்க்கும் போது ஏற்படும் பரவம் இருக்கிறதே அப்பப்ப்...

  ReplyDelete
 3. ஒரு பூச்செடிக்கு நீர் விட்டதால்
  நீர் மனிதனனாய் போ....

  ReplyDelete
 4. நாங்க டேபிள் ரோஸ் -னு சொல்லுவோம்.

  ReplyDelete
 5. என்னைப்பற்றி தெரிந்துக் கொள்ள
  வலைச்சரம் வாங்க....

  பூக்கடைக்கு ஒரு விளம்பரம்... (இது சம்திங்..சம்திங்..)

  http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_16.html

  ReplyDelete
 6. எலேய் நானும் வெவசாயிதாம்லெய்.....//// அப்ப ஏலக்ஷன்ல நில்லுங்க.. என் ஓட்டு உனக்கு தான் ..

  ReplyDelete
 7. விவசாயி.. விவசாயி ... கடவுள் எனும் முதலாளி ..

  ReplyDelete
 8. எங்க தோட்டத்துல நெற்பயிர் வச்சிருக்கோம்..
  அதுல ஏதோ பூச்சி அடிக்கற மாதிரி இருக்கு.. என்ன மருந்து அடிக்கலாம் # டவுட்டு..
  //எலேய் நானும் வெவசாயிதாம்லெய்//

  ReplyDelete
 9. கந்தசாமி. said...

  ///நான் அதை பார்க்கும் போது அது என்னை நோக்கி கெஞ்சுவது போல தோணியது, பாவமாக தெரியவே, அதை தூக்கிக்கொண்டு எனது ரூம் முன்னாடி வைத்து நான் குடிக்கும் மினரல் வாட்டரையே அதுக்கும் தினம் தினம் ஊற்றி, ///உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுங்க ...
  /// பெரிய உடம்புக்கு பெரிய மனசுதான் இருக்கும்..

  ReplyDelete
 10. நவின விவசாயி நாஞ்சில் மனோவுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. # கவிதை வீதி # சௌந்தர் said...

  முதல் பூவை பார்க்கும் போது ஏற்படும் பரவம் இருக்கிறதே அப்பப்ப்...
  /// இவருக்கு என்னவோ ஆயிடுச்சி.. நம்ம டாக்குடறு யாராவது கூப்பிடுங்க..

  ReplyDelete
 12. # கவிதை வீதி # சௌந்தர் said...

  ஒரு பூச்செடிக்கு நீர் விட்டதால்
  நீர் மனிதனனாய் போ....
  //// அப்பா இவ்ளோ நாள் மக்கா மனிசன் இல்லையா?

  ReplyDelete
 13. கே. ஆர்.விஜயன் said...

  நாங்க டேபிள் ரோஸ் -னு சொல்லுவோம்.
  /// யோவ் எங்கையா போன ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்க?

  ReplyDelete
 14. தமிழ் உதயம் said...

  நவின விவசாயி நாஞ்சில் மனோவுக்கு வாழ்த்துகள்.
  /// மனோ அடுத்த பதிவில் மண்வெட்டி யோட ஒரு போடோ போட்டுடுயா

  ReplyDelete
 15. //கந்தசாமி. said...
  ///நான் அதை பார்க்கும் போது அது என்னை நோக்கி கெஞ்சுவது போல தோணியது, பாவமாக தெரியவே, அதை தூக்கிக்கொண்டு எனது ரூம் முன்னாடி வைத்து நான் குடிக்கும் மினரல் வாட்டரையே அதுக்கும் தினம் தினம் ஊற்றி, ///உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுங்க ..//

  விடுய்யா விடுய்யா ஹி ஹி...

  ReplyDelete
 16. // கவிதை வீதி # சௌந்தர் said...
  முதல் பூவை பார்க்கும் போது ஏற்படும் பரவம் இருக்கிறதே அப்பப்ப்..//

  சூப்பர்...

  ReplyDelete
 17. // கவிதை வீதி # சௌந்தர் said...
  ஒரு பூச்செடிக்கு நீர் விட்டதால்
  நீர் மனிதனனாய் போ....//

  இம்சை அரசனில் வடிவேலுவை புகழும் புலவர் குரூப்பா நீரு அவ்வ்வ்வ்....

  ReplyDelete
 18. //கே. ஆர்.விஜயன் said...
  நாங்க டேபிள் ரோஸ் -னு சொல்லுவோம்.//

  ஆமாய்யா நண்பன் ரவிக்குமாரும் அப்பிடிதான் சொன்னாரு...

  ReplyDelete
 19. அப்புறம் கன்னியாக்குமரியில ராமராஜன் ரசிகர் மன்றம் ஒன்னு ஆரம்பிச்சிடுங்க..

  ReplyDelete
 20. //கவிதை வீதி # சௌந்தர் said...
  என்னைப்பற்றி தெரிந்துக் கொள்ள
  வலைச்சரம் வாங்க....

  பூக்கடைக்கு ஒரு விளம்பரம்... (இது சம்திங்..சம்திங்..)//

  வாரேன் வாரேன்...

  ReplyDelete
 21. பதிவு போட்டு எங்கய்யா போநீறு..

  ReplyDelete
 22. //வேடந்தாங்கல் - கருன் *! said...
  அப்புறம் கன்னியாக்குமரியில ராமராஜன் ரசிகர் மன்றம் ஒன்னு ஆரம்பிச்சிடுங்க..//

  யோவ் நாங்கெல்லாம் கட்சி மாறியாச்சு, கேப்டன்தான் எங்கள் தலீவன்...

  ReplyDelete
 23. //வேடந்தாங்கல் - கருன் *! said...
  பதிவு போட்டு எங்கய்யா போநீறு..//

  ஆங்....ஒட்டகம் மேய்க்க, துணைக்கு வாறீரா....

  ReplyDelete
 24. வந்டுட்டார்யா நம்ம ராமராஜன் அகில உலக ரசிகர் மன்ற தலைவர்..

  ReplyDelete
 25. //வேடந்தாங்கல் - கருன் *! said...
  எலேய் நானும் வெவசாயிதாம்லெய்.....//// அப்ப ஏலக்ஷன்ல நில்லுங்க.. என் ஓட்டு உனக்கு தான் ..//

  எதுக்கு காலை வாரவா....

  ReplyDelete
 26. // வேடந்தாங்கல் - கருன் *! said...
  வந்டுட்டார்யா நம்ம ராமராஜன் அகில உலக ரசிகர் மன்ற தலைவர்..//

  ராமராஜனையே எங்க தொகுதிலதான் [[திருச்செந்தூர்]] ஜெயிக்க வச்சோம் தெரியுமா...

  ReplyDelete
 27. MANO நாஞ்சில் மனோ said...

  //வேடந்தாங்கல் - கருன் *! said...
  பதிவு போட்டு எங்கய்யா போநீறு..//

  ஆங்....ஒட்டகம் மேய்க்க, துணைக்கு வாறீரா....
  /// உங்கள மேய்க்க ஒரு ஆள் வேணுமா.. தக்காளிய துணைக்கு கூப்பிடட்டுமா?

  ReplyDelete
 28. //வேடந்தாங்கல் - கருன் *! said...
  எங்க தோட்டத்துல நெற்பயிர் வச்சிருக்கோம்..
  அதுல ஏதோ பூச்சி அடிக்கற மாதிரி இருக்கு.. என்ன மருந்து அடிக்கலாம் # டவுட்டு..
  //எலேய் நானும் வெவசாயிதாம்லெய்////

  நான் வரும் போது பக்கார்டி கொண்டு வாரேன், அதை நீ குடிய்யா அப்புறம் நெற்பயிர் சரியாகிரும்...

  ReplyDelete
 29. ஏன் நான் தானே ரொம்ப நாளா கேட்டுகிட்டு இருக்கேன்.. என்னையெல்லாம் கண்டுகிடமாட்டீங்களா.?

  ReplyDelete
 30. MANO நாஞ்சில் மனோ said...

  //வேடந்தாங்கல் - கருன் *! said...
  எலேய் நானும் வெவசாயிதாம்லெய்.....//// அப்ப ஏலக்ஷன்ல நில்லுங்க.. என் ஓட்டு உனக்கு தான் ..//

  எதுக்கு காலை வாரவா....
  //// தானை தலீவர் வாழ்க.. இப்பதான் பக்கா அரசியல்வாடிக்கான பதில் போட்டு இருக்கீங்க..

  ReplyDelete
 31. //வேடந்தாங்கல் - கருன் *! said...
  MANO நாஞ்சில் மனோ said...

  //வேடந்தாங்கல் - கருன் *! said...
  பதிவு போட்டு எங்கய்யா போநீறு..//

  ஆங்....ஒட்டகம் மேய்க்க, துணைக்கு வாறீரா....
  /// உங்கள மேய்க்க ஒரு ஆள் வேணுமா.. தக்காளிய துணைக்கு கூப்பிடட்டுமா?//

  தக்காளியை நேற்றைக்கு சாட்டிங்கில் நான் பண்ணுன அலம்புல ஒடுனவர்தான் இப்போ வரை ஒரு தகவலும் இல்லை, வேண்ணா சிபி'யை அனுப்புய்யா எவளவு அடிச்சாலும் தாங்குவான்,,

  ReplyDelete
 32. // வேடந்தாங்கல் - கருன் *! said...
  MANO நாஞ்சில் மனோ said...

  //வேடந்தாங்கல் - கருன் *! said...
  எலேய் நானும் வெவசாயிதாம்லெய்.....//// அப்ப ஏலக்ஷன்ல நில்லுங்க.. என் ஓட்டு உனக்கு தான் ..//

  எதுக்கு காலை வாரவா....
  //// தானை தலீவர் வாழ்க.. இப்பதான் பக்கா அரசியல்வாடிக்கான பதில் போட்டு இருக்கீங்க..//

  ஹே ஹே ஹே ஹே விடுய்யா விடுய்யா....

  ReplyDelete
 33. தம்பி கூர்மதியன் said...

  ஏன் நான் தானே ரொம்ப நாளா கேட்டுகிட்டு இருக்கேன்.. என்னையெல்லாம் கண்டுகிடமாட்டீங்களா.?
  .../// பக்கார்டி இவருக்கு வேணுமா..

  ReplyDelete
 34. MANO நாஞ்சில் மனோ said...

  //வேடந்தாங்கல் - கருன் *! said...
  MANO நாஞ்சில் மனோ said...

  //வேடந்தாங்கல் - கருன் *! said...
  பதிவு போட்டு எங்கய்யா போநீறு..//

  ஆங்....ஒட்டகம் மேய்க்க, துணைக்கு வாறீரா....
  /// உங்கள மேய்க்க ஒரு ஆள் வேணுமா.. தக்காளிய துணைக்கு கூப்பிடட்டுமா?//

  தக்காளியை நேற்றைக்கு சாட்டிங்கில் நான் பண்ணுன அலம்புல ஒடுனவர்தான் இப்போ வரை ஒரு தகவலும் இல்லை, வேண்ணா சிபி'யை அனுப்புய்யா எவளவு அடிச்சாலும் தாங்குவான்,,
  /// அப்பா அவரு பதிவுலக வடிவேலுன்னு சொல்லுங்க..

  ReplyDelete
 35. //பெரிய உடம்புக்கு பெரிய மனசுதான் இருக்கும்..//

  இப்பிடி சொல்லி சொல்லியே பத்து கிலோ குரஞ்சிட்டேன் ஹி ஹி...

  ReplyDelete
 36. // வேடந்தாங்கல் - கருன் *! said...
  MANO நாஞ்சில் மனோ said...

  //வேடந்தாங்கல் - கருன் *! said...
  MANO நாஞ்சில் மனோ said...

  //வேடந்தாங்கல் - கருன் *! said...
  பதிவு போட்டு எங்கய்யா போநீறு..//

  ஆங்....ஒட்டகம் மேய்க்க, துணைக்கு வாறீரா....
  /// உங்கள மேய்க்க ஒரு ஆள் வேணுமா.. தக்காளிய துணைக்கு கூப்பிடட்டுமா?//

  தக்காளியை நேற்றைக்கு சாட்டிங்கில் நான் பண்ணுன அலம்புல ஒடுனவர்தான் இப்போ வரை ஒரு தகவலும் இல்லை, வேண்ணா சிபி'யை அனுப்புய்யா எவளவு அடிச்சாலும் தாங்குவான்,,
  /// அப்பா அவரு பதிவுலக வடிவேலுன்னு சொல்லுங்க.//

  ஏ கே 47 ஜாக்குரதை...

  ReplyDelete
 37. //தமிழ் உதயம் said...
  நவின விவசாயி நாஞ்சில் மனோவுக்கு வாழ்த்துகள்.//

  நன்றி மக்கா...

  ReplyDelete
 38. //தம்பி கூர்மதியன் said...
  ஏன் நான் தானே ரொம்ப நாளா கேட்டுகிட்டு இருக்கேன்.. என்னையெல்லாம் கண்டுகிடமாட்டீங்களா.?//

  தம்பி கூர்மதியன் வாழ்க....

  ReplyDelete
 39. //வேடந்தாங்கல் - கருன் *! said...
  தம்பி கூர்மதியன் said...

  ஏன் நான் தானே ரொம்ப நாளா கேட்டுகிட்டு இருக்கேன்.. என்னையெல்லாம் கண்டுகிடமாட்டீங்களா.?
  .../// பக்கார்டி இவருக்கு வேணுமா..//

  யோவ் நான் உன்னைதானேய்யா குடிக்க சொன்னென்...

  ReplyDelete
 40. MANO நாஞ்சில் மனோ said...

  // வேடந்தாங்கல் - கருன் *! said...
  MANO நாஞ்சில் மனோ said...

  //வேடந்தாங்கல் - கருன் *! said...
  MANO நாஞ்சில் மனோ said...

  //வேடந்தாங்கல் - கருன் *! said...
  பதிவு போட்டு எங்கய்யா போநீறு..//

  ஆங்....ஒட்டகம் மேய்க்க, துணைக்கு வாறீரா....
  /// உங்கள மேய்க்க ஒரு ஆள் வேணுமா.. தக்காளிய துணைக்கு கூப்பிடட்டுமா?//

  தக்காளியை நேற்றைக்கு சாட்டிங்கில் நான் பண்ணுன அலம்புல ஒடுனவர்தான் இப்போ வரை ஒரு தகவலும் இல்லை, வேண்ணா சிபி'யை அனுப்புய்யா எவளவு அடிச்சாலும் தாங்குவான்,,
  /// அப்பா அவரு பதிவுலக வடிவேலுன்னு சொல்லுங்க.//

  ஏ கே 47 ஜாக்குரதை...
  /// எடுக்குயா இப்ப இதெல்லாம் ..

  ReplyDelete
 41. MANO நாஞ்சில் மனோ said...

  //பெரிய உடம்புக்கு பெரிய மனசுதான் இருக்கும்..//

  இப்பிடி சொல்லி சொல்லியே பத்து கிலோ குரஞ்சிட்டேன் ஹி ஹி...
  /// அப்ப 150 லிருந்து 140 க்கு வந்தாச்சா?

  ReplyDelete
 42. MANO நாஞ்சில் மனோ said...

  //வேடந்தாங்கல் - கருன் *! said...
  தம்பி கூர்மதியன் said...

  ஏன் நான் தானே ரொம்ப நாளா கேட்டுகிட்டு இருக்கேன்.. என்னையெல்லாம் கண்டுகிடமாட்டீங்களா.?
  .../// பக்கார்டி இவருக்கு வேணுமா..//

  யோவ் நான் உன்னைதானேய்யா குடிக்க சொன்னென்...
  /// நன்பேண்டா முதல்ல உனக்கு .. அப்புறம் எனக்கு.. சரியா? நம்ம செத்து , செத்து விளையாடுவோம்..

  ReplyDelete
 43. //வேடந்தாங்கல் - கருன் *! said...
  MANO நாஞ்சில் மனோ said...

  // வேடந்தாங்கல் - கருன் *! said...
  MANO நாஞ்சில் மனோ said...

  //வேடந்தாங்கல் - கருன் *! said...
  MANO நாஞ்சில் மனோ said...

  //வேடந்தாங்கல் - கருன் *! said...
  பதிவு போட்டு எங்கய்யா போநீறு..//

  ஆங்....ஒட்டகம் மேய்க்க, துணைக்கு வாறீரா....
  /// உங்கள மேய்க்க ஒரு ஆள் வேணுமா.. தக்காளிய துணைக்கு கூப்பிடட்டுமா?//

  தக்காளியை நேற்றைக்கு சாட்டிங்கில் நான் பண்ணுன அலம்புல ஒடுனவர்தான் இப்போ வரை ஒரு தகவலும் இல்லை, வேண்ணா சிபி'யை அனுப்புய்யா எவளவு அடிச்சாலும் தாங்குவான்,,
  /// அப்பா அவரு பதிவுலக வடிவேலுன்னு சொல்லுங்க.//

  ஏ கே 47 ஜாக்குரதை...
  /// எடுக்குயா இப்ப இதெல்லாம் ..//

  பின்னே தக்காளியை இந்த ரேஞ்சுக்கு சொன்னா கண்டிப்பா தூக்கிருவார் துப்பாக்கியை...

  ReplyDelete
 44. // வேடந்தாங்கல் - கருன் *! said...
  MANO நாஞ்சில் மனோ said...

  //பெரிய உடம்புக்கு பெரிய மனசுதான் இருக்கும்..//

  இப்பிடி சொல்லி சொல்லியே பத்து கிலோ குரஞ்சிட்டேன் ஹி ஹி...
  /// அப்ப 150 லிருந்து 140 க்கு வந்தாச்சா?//

  நான் என்ன சிபியா அம்புட்டு வெயிட்டுக்கு...

  ReplyDelete
 45. MANO நாஞ்சில் மனோ said...

  ஏ கே 47 ஜாக்குரதை...
  /// எடுக்குயா இப்ப இதெல்லாம் ..//

  பின்னே தக்காளியை இந்த ரேஞ்சுக்கு சொன்னா கண்டிப்பா தூக்கிருவார் துப்பாக்கியை...////
  இப்ப அவரால முடியாது ,, ஏன்னா ரிடையர் ஆயிட்டாரே ?

  ReplyDelete
 46. //நன்பேண்டா முதல்ல உனக்கு .. அப்புறம் எனக்கு.. சரியா? நம்ம செத்து , செத்து விளையாடுவோம்..//

  அதான் ஊர் வாறேன்ல உம்மை என்ன பண்றேன் பொருத்து இருந்து பாரும்...

  ReplyDelete
 47. MANO நாஞ்சில் மனோ said...
  இப்பிடி சொல்லி சொல்லியே பத்து கிலோ குரஞ்சிட்டேன் ஹி ஹி...
  /// அப்ப 150 லிருந்து 140 க்கு வந்தாச்சா?//

  நான் என்ன சிபியா அம்புட்டு வெயிட்டுக்கு...
  /// அவரு 200 கிலோயா...

  ReplyDelete
 48. //* வேடந்தாங்கல் - கருன் *! said...
  MANO நாஞ்சில் மனோ said...

  ஏ கே 47 ஜாக்குரதை...
  /// எடுக்குயா இப்ப இதெல்லாம் ..//

  பின்னே தக்காளியை இந்த ரேஞ்சுக்கு சொன்னா கண்டிப்பா தூக்கிருவார் துப்பாக்கியை...////
  இப்ப அவரால முடியாது ,, ஏன்னா ரிடையர் ஆயிட்டாரே ?//

  யோவ் எங்க ரெண்டு பேர் கையிலும் லைசன்ஸ் துப்பாக்கி இருக்குய்யா...

  ReplyDelete
 49. //வேடந்தாங்கல் - கருன் *! said...
  MANO நாஞ்சில் மனோ said...
  இப்பிடி சொல்லி சொல்லியே பத்து கிலோ குரஞ்சிட்டேன் ஹி ஹி...
  /// அப்ப 150 லிருந்து 140 க்கு வந்தாச்சா?//

  நான் என்ன சிபியா அம்புட்டு வெயிட்டுக்கு...
  /// அவரு 200 கிலோயா...//

  அந்த நாதாரி போட்டாதான் ஒரு பதிவுல போட்டுருந்தனே....

  ReplyDelete
 50. MANO நாஞ்சில் மனோ said...

  //நன்பேண்டா முதல்ல உனக்கு .. அப்புறம் எனக்கு.. சரியா? நம்ம செத்து , செத்து விளையாடுவோம்..//

  அதான் ஊர் வாறேன்ல உம்மை என்ன பண்றேன் பொருத்து இருந்து பாரும்...
  /// பொறுத்தது போதும் பொங்கி ஏழு மனோகரா ன்னு சொன்னவர் என்ன ஆனார் தெரியும்ல ..

  ReplyDelete
 51. மக்கா.....உங்களுக்கு மனசு ரொம்ப பெரிசு

  ReplyDelete
 52. MANO நாஞ்சில் மனோ said...

  //* வேடந்தாங்கல் - கருன் *! said...
  MANO நாஞ்சில் மனோ said...

  ஏ கே 47 ஜாக்குரதை...
  /// எடுக்குயா இப்ப இதெல்லாம் ..//

  பின்னே தக்காளியை இந்த ரேஞ்சுக்கு சொன்னா கண்டிப்பா தூக்கிருவார் துப்பாக்கியை...////
  இப்ப அவரால முடியாது ,, ஏன்னா ரிடையர் ஆயிட்டாரே ?//

  யோவ் எங்க ரெண்டு பேர் கையிலும் லைசன்ஸ் துப்பாக்கி இருக்குய்யா...
  /// என்கிட்ட கூட இருக்கு நாம சுட்டு, சுட்டு விளையாடுவோமா?

  ReplyDelete
 53. தமிழ்வாசி - Prakash said...

  மக்கா.....உங்களுக்கு மனசு ரொம்ப பெரிசு
  /// மனசு மட்டுமா?

  ReplyDelete
 54. ரும் ஒன்னாம் தேதி மும்பையில் மையம் "கொல்கிறது" எனவே எப்போ வேண்டுமானாலும் பதிவர் சந்திப்பு வையுங்கள் [[ஜூன் மாசம்]] நான் உள்ளேன் ஐயா என பறந்து வருகிறேன் ஹி ஹி ஹி ஹி................./////////
  ////////////////////

  ஒடுங்க ஒடுங்க தீய சக்தி துரத்துது அது நம்மளை நோக்கி வருது .............

  ReplyDelete
 55. அஞ்சா சிங்கம் said...

  ரும் ஒன்னாம் தேதி மும்பையில் மையம் "கொல்கிறது" எனவே எப்போ வேண்டுமானாலும் பதிவர் சந்திப்பு வையுங்கள் [[ஜூன் மாசம்]] நான் உள்ளேன் ஐயா என பறந்து வருகிறேன் ஹி ஹி ஹி ஹி................./////////
  ////////////////////

  ஒடுங்க ஒடுங்க தீய சக்தி துரத்துது அது நம்மளை நோக்கி வருது .............
  /// ஹே சிங்கம் காலத்துல இரங்கிடுச்சி ...

  ReplyDelete
 56. //பொறுத்தது போதும் பொங்கி ஏழு மனோகரா ன்னு சொன்னவர் என்ன ஆனார் தெரியும்ல ..///

  ரூம் போட்டு குடும்பத்தோட அழுவுறார் அவ்வ்வ்வ்...

  ReplyDelete
 57. //தமிழ்வாசி - Prakash said...
  மக்கா.....உங்களுக்கு மனசு ரொம்ப பெரிசு//

  நன்றி மக்கா....

  ReplyDelete
 58. //என்கிட்ட கூட இருக்கு நாம சுட்டு, சுட்டு விளையாடுவோமா?//

  ஆமா பெரிய சி ஐ டி சங்கருன்னு நினைப்பு...

  ReplyDelete
 59. //வேடந்தாங்கல் - கருன் *! said...
  தமிழ்வாசி - Prakash said...

  மக்கா.....உங்களுக்கு மனசு ரொம்ப பெரிசு
  /// மனசு மட்டுமா?//

  அடேய் பிச்சிபுடுவேன் பிச்சி....

  ReplyDelete
 60. //அஞ்சா சிங்கம் said...
  ரும் ஒன்னாம் தேதி மும்பையில் மையம் "கொல்கிறது" எனவே எப்போ வேண்டுமானாலும் பதிவர் சந்திப்பு வையுங்கள் [[ஜூன் மாசம்]] நான் உள்ளேன் ஐயா என பறந்து வருகிறேன் ஹி ஹி ஹி ஹி................./////////
  ////////////////////

  ஒடுங்க ஒடுங்க தீய சக்தி துரத்துது அது நம்மளை நோக்கி வருது ........//

  ஹா ஹா ஹா ஹா.......

  ReplyDelete
 61. //ஒடுங்க ஒடுங்க தீய சக்தி துரத்துது அது நம்மளை நோக்கி வருது .............
  /// ஹே சிங்கம் காலத்துல இரங்கிடுச்சி ...//

  யோவ் வாத்தி, வார்த்தை என்ன தடுமாருது.....

  ReplyDelete
 62. * வேடந்தாங்கல் - கருன் *! said...
  தமிழ்வாசி - Prakash said...

  மக்கா.....உங்களுக்கு மனசு ரொம்ப பெரிசு
  /// மனசு மட்டுமா?>>>>>>>

  அத சொல்லித்தான் தெரியனுமா?, கருண்

  ReplyDelete
 63. MANO நாஞ்சில் மனோ said...

  //தமிழ்வாசி - Prakash said...
  மக்கா.....உங்களுக்கு மனசு ரொம்ப பெரிசு//

  நன்றி மக்கா....
  /// திட்டுவதுக்கும் நன்றி சொல்லும் மக்கா வாழ்க...வாழ்க ..

  ReplyDelete
 64. MANO நாஞ்சில் மனோ said...

  //என்கிட்ட கூட இருக்கு நாம சுட்டு, சுட்டு விளையாடுவோமா?//

  ஆமா பெரிய சி ஐ டி சங்கருன்னு நினைப்பு...
  /// அப்ப சி ஐ டி சங்கரு சுட்டு, சுட்டு விளையாடுவாரா ? # டவுட்டு

  ReplyDelete
 65. MANO நாஞ்சில் மனோ said...

  //ஒடுங்க ஒடுங்க தீய சக்தி துரத்துது அது நம்மளை நோக்கி வருது .............
  /// ஹே சிங்கம் காலத்துல இரங்கிடுச்சி ...//

  யோவ் வாத்தி, வார்த்தை என்ன தடுமாருது.....
  /// டைப்பிங் மிஸ்டேக் யா?

  ReplyDelete
 66. தமிழ்வாசி - Prakash said...

  * வேடந்தாங்கல் - கருன் *! said...
  தமிழ்வாசி - Prakash said...

  மக்கா.....உங்களுக்கு மனசு ரொம்ப பெரிசு
  /// மனசு மட்டுமா?>>>>>>>

  அத சொல்லித்தான் தெரியனுமா?, கருண்
  /// ஏய்..ஏய்.. ஜாலி..

  ReplyDelete
 67. MANO நாஞ்சில் மனோ said...

  அடேய் பிச்சிபுடுவேன் பிச்சி....
  /// # டவுட்டு..

  ReplyDelete
 68. MANO நாஞ்சில் மனோ said...

  //அஞ்சா சிங்கம் said...
  ரும் ஒன்னாம் தேதி மும்பையில் மையம் "கொல்கிறது" எனவே எப்போ வேண்டுமானாலும் பதிவர் சந்திப்பு வையுங்கள் [[ஜூன் மாசம்]] நான் உள்ளேன் ஐயா என பறந்து வருகிறேன் ஹி ஹி ஹி ஹி................./////////
  ////////////////////

  ஒடுங்க ஒடுங்க தீய சக்தி துரத்துது அது நம்மளை நோக்கி வருது ........//

  ஹா ஹா ஹா ஹா.......
  /// எதுக்கு இந்த சிரிப்பு..

  ReplyDelete
 69. மக்கா சாப்ட்டு மறுபடியும் வருவேன்..

  ReplyDelete
 70. எலே பதில் சொல்லாம எங்கய்யா ஒளிஞ்சிகிட்டீறு... வடிவேல் மாதிரி..

  ReplyDelete
 71. //தமிழ்வாசி - Prakash said...
  * வேடந்தாங்கல் - கருன் *! said...
  தமிழ்வாசி - Prakash said...

  மக்கா.....உங்களுக்கு மனசு ரொம்ப பெரிசு
  /// மனசு மட்டுமா?>>>>>>>

  அத சொல்லித்தான் தெரியனுமா?, கருண்//

  அடப்பாவிகளா...

  ReplyDelete
 72. //வேடந்தாங்கல் - கருன் *! said...
  MANO நாஞ்சில் மனோ said...

  //தமிழ்வாசி - Prakash said...
  மக்கா.....உங்களுக்கு மனசு ரொம்ப பெரிசு//

  நன்றி மக்கா....
  /// திட்டுவதுக்கும் நன்றி சொல்லும் மக்கா வாழ்க...வாழ்க //

  ஹே ஹே ஹே ஹே....

  ReplyDelete
 73. //அப்ப சி ஐ டி சங்கரு சுட்டு, சுட்டு விளையாடுவாரா ? # டவுட்டு//

  சரி விடுய்யா சும்மா கோமாளி செல்வா மாதிரி டவுட்டு கேட்டுகிட்டு...

  ReplyDelete
 74. //வேடந்தாங்கல் - கருன் *! said...
  MANO நாஞ்சில் மனோ said...

  //ஒடுங்க ஒடுங்க தீய சக்தி துரத்துது அது நம்மளை நோக்கி வருது .............
  /// ஹே சிங்கம் காலத்துல இரங்கிடுச்சி ...//

  யோவ் வாத்தி, வார்த்தை என்ன தடுமாருது.....
  /// டைப்பிங் மிஸ்டேக் யா?//

  நான் என்னமோ வேற மாதிரி நெனச்சிட்டேன்...

  ReplyDelete
 75. //ஒடுங்க ஒடுங்க தீய சக்தி துரத்துது அது நம்மளை நோக்கி வருது ........//

  ஹா ஹா ஹா ஹா.......
  /// எதுக்கு இந்த சிரிப்பு..//

  ஒரு பில்டப்புதான்ய்யா....

  ReplyDelete
 76. //வேடந்தாங்கல் - கருன் *! said...
  மக்கா சாப்ட்டு மறுபடியும் வருவேன்..//

  யோவ் இதென்ன கல்யாண வீடா...

  ReplyDelete
 77. //வேடந்தாங்கல் - கருன் *! said...
  எலே பதில் சொல்லாம எங்கய்யா ஒளிஞ்சிகிட்டீறு... வடிவேல் மாதிரி..//

  என்னாது வடிவேலு'வா பிச்சிபுடுவேன்பிச்சி, யோவ் மற்ற பதிவுகளுக்கு படிச்சி பார்த்துட்டு கமெண்ட்ஸ் போட்டு நாரடிக்கணும் அதான் அங்கே போயிட்டேன்...

  ReplyDelete
 78. //FOOD said...
  Tamilmanam - Seventh vote is mine//

  நன்றி ஆபீசர்...

  ReplyDelete
 79. வித்தியாசமான
  விளக்கமான
  விரும்ப தகுந்த
  பதிவு
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 80. //A.R.RAJAGOPALAN said...
  வித்தியாசமான
  விளக்கமான
  விரும்ப தகுந்த
  பதிவு
  வாழ்த்துக்கள்//

  கவிதையாக வாழ்த்துறீங்க நன்றிங்க....

  ReplyDelete
 81. //என் ராஜபாட்டை"- ராஜா said...
  Right//

  ரை ரைட்....

  ReplyDelete
 82. நல்ல வேல நீ குடிக்கிற இன்னொரு தண்ணிய ஊத்தாம போனியே தப்பிச்சுது செடி மட்டும்லே!

  அடப்பாவி என்னை வச்சி காமடி பண்ணிட்டு இருக்கியா பிச்சி புடுவேன்!

  ReplyDelete
 83. ஓ...இதுக்குப் பேர் கேபிள் ரோஜாவா.உயிர் கொடுத்ததுக்கு நன்றி சொல்லவே பூ பூத்து குட் மார்னிங் சொல்லுது !

  ReplyDelete
 84. டேபிள் ரோஸ் டபுள் தொட்டி ரோஸாகி கேபிள் ரோஸான கதை நல்லாயிருக்கு!

  ReplyDelete
 85. மனோ சார் இது டைபிள் ரோஸ் தானே.. மினரல் வாட்டர் ஊற்றி வளர்த்த செடி அழகு

  ReplyDelete
 86. டேபிள் ரோஸ்க்கு இம்புட்டு பில்டப்பா?

  ReplyDelete
 87. கேபிள் சங்கரைத்தான் தாக்கறேன்னு நைஸா திரியை கிள்ளிப்போடட்டா ஃபேஸ் புக்ல? ஹி ஹி

  ReplyDelete
 88. >>வரும் ஒன்னாம் தேதி மும்பையில் மையம் "கொல்கிறது" எனவே எப்போ வேண்டுமானாலும் பதிவர் சந்திப்பு வையுங்கள் [[ஜூன் மாசம்]] நான் உள்ளேன் ஐயா என பறந்து வருகிறேன் ஹி ஹி ஹி ஹி...

  அய்யய்யோ உன்னை நேர்ல வேற சந்திச்சுத்தொலையனுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  கத்தி, கடப்பாறை எல்லாம் எடுத்துட்டு வருவியே கருமம்டா

  ReplyDelete
 89. //விக்கி உலகம் said...
  நல்ல வேல நீ குடிக்கிற இன்னொரு தண்ணிய ஊத்தாம போனியே தப்பிச்சுது செடி மட்டும்லே!

  அடப்பாவி என்னை வச்சி காமடி பண்ணிட்டு இருக்கியா பிச்சி புடுவேன்!//

  அடேய் நீ உருப்படவே மாட்டே பொ.....

  ReplyDelete
 90. >>எலேய் நானும் வெவசாயிதாம்லெய்..

  ஹி ஹி நல்லா உழவோட்டுவே போல.. ஹா ஹா

  ReplyDelete
 91. பதிவு போட்டா லிங்க் அனுப்புனாத்தாண்டா தெரியும் மூதேவி

  ReplyDelete
 92. //middleclassmadhavi said...
  டேபிள் ரோஸ் டபுள் தொட்டி ரோஸாகி கேபிள் ரோஸான கதை நல்லாயிருக்கு!//

  ஹா ஹா ஹா நன்றி.....

  ReplyDelete
 93. //சிநேகிதி said...
  மனோ சார் இது டைபிள் ரோஸ் தானே.. மினரல் வாட்டர் ஊற்றி வளர்த்த செடி அழகு//

  நன்றி சிநேகிதி...

  ReplyDelete
 94. //சி.பி.செந்தில்குமார் said...
  டேபிள் ரோஸ்க்கு இம்புட்டு பில்டப்பா?//

  குஷ்புக்கே பயங்கர பில்டப் குடுக்குற ஆள் நீரு சொன்னா சரிதான்...

  ReplyDelete
 95. //
  சி.பி.செந்தில்குமார் said...
  கேபிள் சங்கரைத்தான் தாக்கறேன்னு நைஸா திரியை கிள்ளிப்போடட்டா ஃபேஸ் புக்ல? ஹி ஹி//

  பிச்சிபுடுவேன் ராஸ்கல்...

  ReplyDelete
 96. //சி.பி.செந்தில்குமார் said...
  >>வரும் ஒன்னாம் தேதி மும்பையில் மையம் "கொல்கிறது" எனவே எப்போ வேண்டுமானாலும் பதிவர் சந்திப்பு வையுங்கள் [[ஜூன் மாசம்]] நான் உள்ளேன் ஐயா என பறந்து வருகிறேன் ஹி ஹி ஹி ஹி...

  அய்யய்யோ உன்னை நேர்ல வேற சந்திச்சுத்தொலையனுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  கத்தி, கடப்பாறை எல்லாம் எடுத்துட்டு வருவியே கருமம்டா//


  கத்தி கடப்பாரை எல்லாம் ஓல்ட் மொடல், தம்பி நான் கொண்டு வருவது ஜெர்மன் ரிவால்வர்.....

  ReplyDelete
 97. //சி.பி.செந்தில்குமார் said...
  >>எலேய் நானும் வெவசாயிதாம்லெய்..

  ஹி ஹி நல்லா உழவோட்டுவே போல.. ஹா ஹா//

  எலேய் என் பதிவுலையே டபுள் மீனிங்கா ராஸ்கல் தோலை உரிச்சிபுடுவேன் ஜாக்கிரதை...

  ReplyDelete
 98. //சி.பி.செந்தில்குமார் said...
  பதிவு போட்டா லிங்க் அனுப்புனாத்தாண்டா தெரியும் மூதேவி//

  அடங்கொன்னியா உன் பிளாக்கர் ரீடர்ல தெரியலையாக்கும்...???
  நான் உனக்கு பாலோவரா இருக்கேன், அப்போ நீ எனக்கு பாலோவர் ஆகலையா...??? கர்மம் கர்மம்...

  ReplyDelete
 99. சி.பி.செந்தில்குமார் said...
  பதிவு போட்டா லிங்க் அனுப்புனாத்தாண்டா தெரியும் மூதேவி///

  உன்னையெல்லாம் புரட்டி புரட்டி வெடி வச்சாதான் சரிபடுவே....

  ReplyDelete
 100. //சி.பி.செந்தில்குமார் said...
  பதிவு போட்டா லிங்க் அனுப்புனாத்தாண்டா தெரியும் மூதேவி//

  அப்போ நீ அப்பிடிதான் செய்யுறியா மக்கா, சொல்லவே இல்ல....

  ReplyDelete
 101. நானும் ஆஜர்..ரொம்ப கீழ போயி கருத்து சொல்லும் அளவுக்கு நிரம்பி வழிகிறது ...வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 102. ஊரு ரொம்ப கெட்டுப்போச்சி, பூதொட்டிக்கு தண்ணி ஊத்துனவனெல்லாம் விவசாயின்னு சொல்லிக்கிட்டு திரியிறாங்க

  ReplyDelete
 103. எப்பா...அது கேபிள்ரோஜாவா? டேபிள் ரோஜாவா?

  ReplyDelete
 104. அந்த ரோசாப்பூவை பார்த்தே பலவருஷம் ஆகுதுங்க.எனக்கு ரொம்ப பிடிக்கும் அந்த பூ...

  எவ்வளவு நாள் விடுமுறை சார்?? எதுக்கு கேட்கிறனா பேஸ்புக் ஸ்டேட்ஸ் கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கும் ஹி ஹி..

  ReplyDelete
 105. //NKS.ஹாஜா மைதீன் said...
  நானும் ஆஜர்..ரொம்ப கீழ போயி கருத்து சொல்லும் அளவுக்கு நிரம்பி வழிகிறது ...வாழ்த்துக்கள்...//

  நண்பனுக்கு என் தளம் எப்பவும் திறந்தே இருக்கும். அது மேலே வந்தாலும் சரி கீழே வந்தாலும் சரி, வாழ்த்துக்கு நன்றிய்யா....

  ReplyDelete
 106. //ஜ.ரா.ரமேஷ் பாபு said...
  ஊரு ரொம்ப கெட்டுப்போச்சி, பூதொட்டிக்கு தண்ணி ஊத்துனவனெல்லாம் விவசாயின்னு சொல்லிக்கிட்டு திரியிறாங்க//


  விடுய்யா விடுய்யா ஹி ஹி....

  ReplyDelete
 107. //ரஹீம் கஸாலி said...
  எப்பா...அது கேபிள்ரோஜாவா? டேபிள் ரோஜாவா?//

  ஆனால் அது ஒரு ரோசா....

  ReplyDelete
 108. ங்கொக்கமக்கா அண்ணனுக்கு என்ன அறிவு!

  ReplyDelete
 109. கேபிள் ரோஜா நல்லாருக்குய்யா பேரு..அது எண்ட ஊர்ல டேபிள் ரோஸ் நு அழைப்பம்

  ReplyDelete
 110. வந்தாரய்யா இதை வெச்சி ஒரு பதிவு தேத்திட்டியே மக்கா

  ReplyDelete
 111. வருங்காலத்தில் இதையெல்லாம் புக்கா போடுவீரோ..?#டவுட்டு

  ReplyDelete
 112. செடிக்கு மினரல் வாட்டர் முதல் ஆளு நீதாம்ல!

  ReplyDelete
 113. //S.Menaga said...
  அந்த ரோசாப்பூவை பார்த்தே பலவருஷம் ஆகுதுங்க.எனக்கு ரொம்ப பிடிக்கும் அந்த பூ...

  எவ்வளவு நாள் விடுமுறை சார்?? எதுக்கு கேட்கிறனா பேஸ்புக் ஸ்டேட்ஸ் கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கும் ஹி ஹி.//

  1 : அது இம்புட்டு ஸ்பீடா வளரும்னு நானே எதிர்பார்க்கலை....

  2 : ஸாரி மேம், என்னைக்கு என்னை போட்டு தள்ள நீங்க பூரிகட்டையை கையில எடுத்தீங்களோ, அன்னைக்கே டிசைட் பண்ணிட்டேன் உங்களையும் [[பேஸ்புக் பார்ட்டிங்க]] போட்டு தள்ளாம விடப்பூடாதுன்னு, ஸோ விமானத்திலும் லேப்டாப் என் மடியில் இருக்கும்.ஹே ஹே ஹே ஹே இப்போ என்ன பண்வீங்க இப்போ என்ன பண்வீங்க....

  ReplyDelete
 114. //ஆர்.கே.சதீஷ்குமார் said...
  ங்கொக்கமக்கா அண்ணனுக்கு என்ன அறிவு!

  May 16, 2011 4:33 AM
  ஆர்.கே.சதீஷ்குமார் said...
  கேபிள் ரோஜா நல்லாருக்குய்யா பேரு..அது எண்ட ஊர்ல டேபிள் ரோஸ் நு அழைப்பம்//

  மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது மக்கா...

  ReplyDelete
 115. //ஆர்.கே.சதீஷ்குமார் said...
  வந்தாரய்யா இதை வெச்சி ஒரு பதிவு தேத்திட்டியே மக்கா//

  திங்கள்கிழமை ஆச்சே அதான் ஹி ஹி ஹி...

  ReplyDelete
 116. //ஆர்.கே.சதீஷ்குமார் said...
  வருங்காலத்தில் இதையெல்லாம் புக்கா போடுவீரோ..?#டவுட்டு//

  டப்பு கிடைக்குமா மக்கா...?

  ReplyDelete
 117. //ஆர்.கே.சதீஷ்குமார் said...
  செடிக்கு மினரல் வாட்டர் முதல் ஆளு நீதாம்ல!//

  வளைகுடா நாடுகளில் இது சகஜம் மக்கா...

  ReplyDelete
 118. ////நான் அதை பார்க்கும் போது அது என்னை நோக்கி கெஞ்சுவது போல தோணியது, பாவமாக தெரியவே, அதை தூக்கிக்கொண்டு எனது ரூம் முன்னாடி வைத்து நான் குடிக்கும் மினரல் வாட்டரையே அதுக்கும் தினம் தினம் ஊற்றி, வளரும்னு நினச்சா வளரவே இல்லை /////////


  ஏலே தக்காளி நீயிர் தினமு குடிக்கிறது மினரல் வாட்டரா இல்லை மினரல் கொட்டரானு எமக்குத்தான் தெரியும் . பிறகு எப்படில அந்த பூ செடி பிழைக்கும்

  ReplyDelete
 119. // பனித்துளி சங்கர் ❤ ! said...
  ////நான் அதை பார்க்கும் போது அது என்னை நோக்கி கெஞ்சுவது போல தோணியது, பாவமாக தெரியவே, அதை தூக்கிக்கொண்டு எனது ரூம் முன்னாடி வைத்து நான் குடிக்கும் மினரல் வாட்டரையே அதுக்கும் தினம் தினம் ஊற்றி, வளரும்னு நினச்சா வளரவே இல்லை /////////


  ஏலே தக்காளி நீயிர் தினமு குடிக்கிறது மினரல் வாட்டரா இல்லை மினரல் கொட்டரானு எமக்குத்தான் தெரியும் . பிறகு எப்படில அந்த பூ செடி பிழைக்கும்//

  சினமது ஆறேல்......

  ReplyDelete
 120. டேபிள் ரோஜாவ இப்ப கேபிள் ரோஜான்னு பேரு மாத்திட்டாங்களா... நல்லாருக்கு மக்க வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 121. மனோ, நல்ல வேலை. கீப் இட் அப்.

  இந்த அரபிங்க முகத்தில் எப்போதும் ஒரு ஆணவம், அகங்காரம் தாண்டவமாடுமா? சில வாரங்களின் முன்னர் சில அரபிகள் ( அவர்களீன் தேசிய உடையில் ) டூரிஸ்ட்டா வந்திருந்தார்கள். அவர்களின் முகத்தில் ஒரு ஆணவம் தெரிந்தது. எதுக்கு இப்படி இருக்கிறார்களோ தெரியவில்லை.

  ReplyDelete
 122. இன்று என் வலையில்
  IPL ல நம்ம பதிவர்கள்
  http://rajamelaiyur.blogspot.com/2011/05/ipl.html


  (நிங்களும் உண்டு )

  ReplyDelete
 123. //மாணவன் said...
  டேபிள் ரோஜாவ இப்ப கேபிள் ரோஜான்னு பேரு மாத்திட்டாங்களா... நல்லாருக்கு மக்க வாழ்த்துக்கள் :)//

  அவிங்க மாத்தலைன்னாலும் நாம மாத்திருவோம் அல்லவா ஹே ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 124. //vanathy said...
  மனோ, நல்ல வேலை. கீப் இட் அப்.

  இந்த அரபிங்க முகத்தில் எப்போதும் ஒரு ஆணவம், அகங்காரம் தாண்டவமாடுமா? சில வாரங்களின் முன்னர் சில அரபிகள் ( அவர்களீன் தேசிய உடையில் ) டூரிஸ்ட்டா வந்திருந்தார்கள். அவர்களின் முகத்தில் ஒரு ஆணவம் தெரிந்தது. எதுக்கு இப்படி இருக்கிறார்களோ தெரியவில்லை.//

  நம்மளை பார்த்தா அவனுகளுக்கு ஒரு இளக்காரம்...

  ReplyDelete
 125. //என் ராஜபாட்டை"- ராஜா said...
  இன்று என் வலையில்
  IPL ல நம்ம பதிவர்கள்//

  அப்பிடியா....நான் அங்கே மேனேஜரா அவ்வ்வ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 126. நம்மளை பார்த்தா அவனுகளுக்கு ஒரு இளக்காரம்...///
  எங்களை மட்டும் பார்க்கும் போது அல்ல அமெரிக்க காரர்களை பார்க்கும் போது அப்படித் தான் பார்த்தானுங்க.

  ReplyDelete
 127. //vanathy said...
  நம்மளை பார்த்தா அவனுகளுக்கு ஒரு இளக்காரம்...///
  எங்களை மட்டும் பார்க்கும் போது அல்ல அமெரிக்க காரர்களை பார்க்கும் போது அப்படித் தான் பார்த்தானுங்க.//

  சரியாதான் சொல்றீங்க, நான்தான் நாள்தோறும் பார்த்துட்டு இருக்கேனே....எங்கள் ஹோட்டலில் அமெரிக்கனும் தங்கி இருக்கான், அரபியும் தங்கி இருக்கான்...

  ReplyDelete
 128. தல கோவை வர்ற ப்ரோக்ராம்மு இருக்கா ?

  ReplyDelete
 129. கடவுள் எனும் முதலாளி...கண்டெடுத்த தொழிலாளி!

  ReplyDelete
 130. //ஷர்புதீன் said...
  தல கோவை வர்ற ப்ரோக்ராம்மு இருக்கா ?//

  ஏன் ஆட்டோ அனுப்புற ஐடியா இருக்கோ....??? ஹா ஹா ஹா....

  ReplyDelete
 131. //செங்கோவி said...
  கடவுள் எனும் முதலாளி...கண்டெடுத்த தொழிலாளி!//

  நல்லா என்னை திட்டுலேய் மக்கா....

  ReplyDelete
 132. It supposed to be Table Rose!

  ReplyDelete
 133. //நாள்தோறும் தண்ணீர் விட்டு வந்தேன், கொக்காமக்கா இப்போ படர்ந்து பூத்து குலுங்குது..!!! காலையில் எனக்கு குட்மானிங் சொல்லி அசத்துது.//

  அந்த ரோஜா போன்றே தங்களின் இந்தப்பதிவும் மிக அழகாகவே உள்ளது. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 134. சென்னைக்கு எப்ப வருவீக??????

  ReplyDelete
 135. அய்யா மனோ, இப்பத்தான் கோவையிலிருந்து வந்தேன். ஜூன் பதினைந்து புதன் கிழமை நம்ம பதிவர் சந்திப்புக்கு நல்ல நாள்.உங்களிடம் பேசுகிறேன். அனைவரையும் வரவேற்க காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 136. கருன்,சிபி,சதீஷ்,செல்வா,சித்ரா,பாபு,மனோ,இன்னும் ஊருல(ப்ளாக்ல) உள்ள நம் சொந்தங்கள் அனைவரையும் நெல்லை பதிவர்கள் சந்திப்பிற்கு அன்போடு அழைக்கிறேன்.

  ReplyDelete
 137. வடிவேலு மாதிரி இந்த கொய்ய்ய்ய்யா
  நொப்புரான எல்லாம் உங்களுக்கு
  சரியான இடத்தில் மிகச் சரியாக
  வந்து விழுகிறதே எப்படி?
  மதுரை வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து...

  ReplyDelete
 138. ரோஜா அவ்வளவு அழகு! நான் அழகு என சொன்னது நடிகை ரோஜா அல்ல!!!!

  ReplyDelete
 139. //KaRa said...
  It supposed to be Table Rose!//

  ஆமாம் ஆமாம்....சும்மா ஒரு மாறுதலுக்கு ஹே ஹே..

  ReplyDelete
 140. //வை.கோபாலகிருஷ்ணன் said...
  //நாள்தோறும் தண்ணீர் விட்டு வந்தேன், கொக்காமக்கா இப்போ படர்ந்து பூத்து குலுங்குது..!!! காலையில் எனக்கு குட்மானிங் சொல்லி அசத்துது.//

  அந்த ரோஜா போன்றே தங்களின் இந்தப்பதிவும் மிக அழகாகவே உள்ளது. பாராட்டுக்கள்.//

  நன்றி நன்றி....

  ReplyDelete
 141. //சிவகுமார் ! said...
  சென்னைக்கு எப்ப வருவீக??????//

  ஏன் பேனர் வைக்க போறீங்களா...?

  ReplyDelete
 142. //FOOD said...
  அய்யா மனோ, இப்பத்தான் கோவையிலிருந்து வந்தேன். ஜூன் பதினைந்து புதன் கிழமை நம்ம பதிவர் சந்திப்புக்கு நல்ல நாள்.உங்களிடம் பேசுகிறேன். அனைவரையும் வரவேற்க காத்திருக்கிறேன்.//

  நான் ரெடி ஆபீசர்.....

  ReplyDelete
 143. //FOOD said...
  கருன்,சிபி,சதீஷ்,செல்வா,சித்ரா,பாபு,மனோ,இன்னும் ஊருல(ப்ளாக்ல) உள்ள நம் சொந்தங்கள் அனைவரையும் நெல்லை பதிவர்கள் சந்திப்பிற்கு அன்போடு அழைக்கிறேன்.//

  எல்லாரும் வாங்க மக்கா....

  ReplyDelete
 144. //Ramani said...
  வடிவேலு மாதிரி இந்த கொய்ய்ய்ய்யா
  நொப்புரான எல்லாம் உங்களுக்கு
  சரியான இடத்தில் மிகச் சரியாக
  வந்து விழுகிறதே எப்படி?
  மதுரை வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து...//

  வரமுடிஞ்சா வாரேன் குரு....

  ReplyDelete
 145. //யாழ். நிதர்சனன் said...
  அப்பிடியா...//

  அப்பிடிதான்.....

  ReplyDelete
 146. //வெங்கட் நாகராஜ் said...
  ரோஜா அவ்வளவு அழகு! நான் அழகு என சொன்னது நடிகை ரோஜா அல்ல!!!!//

  ஹி ஹி ஹி ஹி ஹி ஹி.....

  ReplyDelete
 147. ///நான் அதை பார்க்கும் போது அது என்னை நோக்கி கெஞ்சுவது போல தோணியது, பாவமாக தெரியவே, அதை தூக்கிக்கொண்டு எனது ரூம் முன்னாடி வைத்து நான் குடிக்கும் மினரல் வாட்டரையே அதுக்கும் தினம் தினம் ஊற்றி, ///உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுங்க ...
  /// பெரிய உடம்புக்கு பெரிய மனசுதான் இருக்கும்..

  ReplyDelete
 148. நல்ல காரியம்.. செடி பிழைத்தது. நன்றீ விவசாயிக்கு..:)) மும்பை வருக வெல்கம்.. ஆனா நாங்க சென்னையில் இருக்கொம். மும்பைக்கு ஃப்ளைட் டிக்கெட் எடுத்து கொடுத்தா பதிவர் சந்திப்புக்கு வர்றோம்..:)

  ReplyDelete
 149. //போளூர் தயாநிதி said...
  ///நான் அதை பார்க்கும் போது அது என்னை நோக்கி கெஞ்சுவது போல தோணியது, பாவமாக தெரியவே, அதை தூக்கிக்கொண்டு எனது ரூம் முன்னாடி வைத்து நான் குடிக்கும் மினரல் வாட்டரையே அதுக்கும் தினம் தினம் ஊற்றி, ///உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுங்க ...
  /// பெரிய உடம்புக்கு பெரிய மனசுதான் இருக்கும்..//

  நான் வெறும் அருவத்தி ஆறு கிலோதான்....

  ReplyDelete
 150. //தேனம்மை லெக்ஷ்மணன் said...
  நல்ல காரியம்.. செடி பிழைத்தது. நன்றீ விவசாயிக்கு..:)) மும்பை வருக வெல்கம்.. ஆனா நாங்க சென்னையில் இருக்கொம். மும்பைக்கு ஃப்ளைட் டிக்கெட் எடுத்து கொடுத்தா பதிவர் சந்திப்புக்கு வர்றோம்..:)//

  மும்பையில இல்லை மேடம், நெல்லையில....

  ReplyDelete
 151. மினரல் வாட்டர் விட்ட்.... என்ன ஒரு உருக்கமான கதை. பூவின் வாழ்த்துக்கள் கிட்டியிருக்கும்.

  ReplyDelete
 152. பெரியவகளா.. நானு உள்ளே வரலாமா?

  ReplyDelete
 153. இப்ப தெரியுதா... ஊத்திக்கொடுக்குற பழக்கம் நல்ல பழக்கம்'னு... தண்ணின்னா.. நாலு பேருக்கு ஊத்தனும்யா... அது மனுஷத்தன்மை .. நீர் மனுஷனையா..

  ReplyDelete
 154. நீங்கள் இந்த பதிவில் பார்ப்பது. எல்லாம் நான் எடுத்த போட்டோ காபிரைட் வச்சிருக்கேன் சாக்குரதை.//

  என்ன ஒரு கொலை வெறி..

  முடியலை சகோ.

  ReplyDelete
 155. பூந்தொட்டிக்கு நீர் கொடுத்த மனோ என்று இனிமேல் அழைக்க்ப்படுவீராக!

  முதல் டிஸ்கி.....சிரிச்சிட்டு அப்புறமா சொல்றேன்:)

  இரண்டாம் டிஸ்கி....உல்லாச பயணம் போய்ட்டு வாங்க அப்புறமா சொல்றேன்.

  ReplyDelete
 156. பூக்கள் பூக்கும் தருணம்...?????

  http://zenguna.blogspot.com

  ReplyDelete
 157. //சாகம்பரி said...
  மினரல் வாட்டர் விட்ட்.... என்ன ஒரு உருக்கமான கதை. பூவின் வாழ்த்துக்கள் கிட்டியிருக்கும்.//

  அடடடா கையை ஏன் பின்னால வச்சிருக்கீங்க, பிரம்பு ஒளிச்சி வச்சிருக்கீங்கலோன்னு டவுட்டு ஹி ஹி ஹி...

  ReplyDelete
 158. //சரியில்ல....... said...
  இப்ப தெரியுதா... ஊத்திக்கொடுக்குற பழக்கம் நல்ல பழக்கம்'னு... தண்ணின்னா.. நாலு பேருக்கு ஊத்தனும்யா... அது மனுஷத்தன்மை .. நீர் மனுஷனையா..//

  வாங்கய்யா வாங்க ஹே ஹே ஹே ஹே.....

  ReplyDelete
 159. //நிரூபன் said...
  நீங்கள் இந்த பதிவில் பார்ப்பது. எல்லாம் நான் எடுத்த போட்டோ காபிரைட் வச்சிருக்கேன் சாக்குரதை.//

  என்ன ஒரு கொலை வெறி..

  முடியலை சகோ.//

  முடியலைன்னா ஆஸ்பத்திரி போய்யா....

  ReplyDelete
 160. //ராஜ நடராஜன் said...
  பூந்தொட்டிக்கு நீர் கொடுத்த மனோ என்று இனிமேல் அழைக்க்ப்படுவீராக!

  முதல் டிஸ்கி.....சிரிச்சிட்டு அப்புறமா சொல்றேன்:)

  இரண்டாம் டிஸ்கி....உல்லாச பயணம் போய்ட்டு வாங்க அப்புறமா சொல்றேன்.//

  உல்லாச பயணமா.....??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

  ReplyDelete
 161. //குணசேகரன்... said...
  பூக்கள் பூக்கும் தருணம்...?????//

  வாங்க வாங்க....

  ReplyDelete
 162. ///எல்லாம் நான் எடுத்த போட்டோ 'காபி'ரைட் வச்சிருக்கேன் சாக்குரதை.///நீங்க 'டீ' ரைட் கூட வச்சுக்கலாம்,அண்ணாச்சி!சுடுறவன் சுட்டுத் தான் ஆவான்!(விரைவில் ஒரு ஸ்டேட்டஸ் கமெண்டில் பார்க்கலாம்!)

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!