மலையாளி ஆண்களுக்கு தமிழனை பிடிக்காவிட்டாலும், மலையாளி பெண்களுக்கு தமிழர்களை ரொம்ப பிடிக்கும் என நான் அடிக்கடி சொல்லி இருக்கேன் . அது என் அனுபவமும் கூட, மலையாளி தோழிகள் வாயால் சொல்லியும் கேட்டிருக்கிறேன். அதுக்கு காரணம் கேட்டால் அவர்கள் சொல்வது, தமிழர்கள் நீங்கள் மனைவிகளை பொன்னை [[தங்கம்]] போல நேசிக்கிறீர்கள், வேலைக்கு போகவிடாமல் அன்பாய் நடத்துகிறீர்கள் ஆனால் கேரளாவில் வேலை இல்லாத பெண்களை ஆண்கள் திருமணம் செய்ய மாட்டார்கள், அப்பிடியே நாங்கள் வேலைக்கு போயி படும் அவஸ்த்தை எங்களுக்குத்தான் தெரியும் அதில் உங்கள் ஊர் பெண்கள் கொடுத்து வைத்தவர்கள். கூட பிறந்த சகோதரிகளையும் அப்படியே நேசிக்கிறார்கள். அந்த குணம் பண்பு பாசம் நேசம் கேரளாவில் குறைவு மனோ என்பார்கள்.....எனக்கு இருக்கும் மலையாளி தோழிகளை பார்த்து கேரள நண்பர்கள் காதில் எப்போதும் புகை வரும்....[[தண்ணி வந்தாலாவது நல்லாயிருக்கும்]]
உதாரணம் : எனது ஹோட்டலில் தங்கி இருக்கும் டாக்டர் ஃபேமிலி ரூமில் வேலை பார்க்கும் ஹவுஸ் மெயிட் பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கேன். இவங்க அக்கவுண்டண்டா கேரளாவில் வேலை பார்த்துட்டு இருந்தவங்க குடும்ப கஷ்டத்தால் பஹ்ரைன் வந்துருக்காங்க, ரெண்டு நாள் முன்பு வேலை முடிந்தபின் வீடு போக காருக்காக வெளியே காத்திருக்கும் போது கார் வர லேட் ஆகவே பயந்து ஹோட்டல் உள்ளே வந்து விட்டாள். என்னாச்சுன்னு கேட்டேன் கார் வர லேட்டாயிடிச்சி மனோ வெளியே நிக்க பயமா இருக்கு என்றாள் சரி உக்காருங்க என சொல்லி அமர வைத்தேன்.
அப்பிடியே கார் வர லேட்டாக ஆரம்பிக்கவும் என்னோடு சகஜமாக பேசி சிரித்து கொண்டிருந்தோம், அப்போது கேட்டாள் நீங்க சாப்பாடு ஹோட்டல்ல சாப்புடுறீங்களா அல்லது சமைத்தா என்று...நான் சொன்னேன் எனக்கு சுடுதண்ணிக்கு பிறகு சோறு மட்டும் சமைக்க தெரியும் என்பதால் குழம்பு கூட்டு ஹோட்டலில் வாங்கி ஃபிர்ஜில் வைத்து சூடு பண்ணி சாப்பிடுவேன் என்றேன். ஓ அப்பிடியா என்று கேட்டுகொண்டவள் கார் வந்ததும் கிளம்பி போய் விட்டாள்.
இன்று மதியம் அவள் போகும் கார் பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்தது [[ஹே ஹே கேமரால பார்த்துட்டு இருக்கேன்]] அவள் காரில் ஏறாமால் என் ஆபீஸ் நோக்கி ஓடிவருவது தெரிஞ்சது, என்னாச்சுன்னு நான் சேரில் இருந்து எழும்பவும் வந்து விட்டாள், மூச்சு வாங்க வந்து என்னிடம் ஒரு பாக்சை தந்துவிட்டு திரும்பவும் ஓடி காரில் ஏறி பறந்து விட்டாள். நான் என்னடா இதுன்னு ஓப்பன் பண்ணி பார்த்தேன் சாரை சாரையாக கண்ணீரே வந்து விட்டது எனக்கு......... அதில் ரெண்டு பீஸ் ஃபிரை சிக்கன், பருப்பு கூட்டு, சிக்கன் கறியும் இருந்தது....இதற்கிடையில் அவள் போன் செய்தாள் சேட்டன் இனி ஹோட்டலில் சாபிடாதே நானே உனக்கு தினமும் சமைத்து கொண்டு தருகிறேன்னு சொன்னாள் நான் வேண்டாம் என கூறுமுன் போனை துண்டித்து விட்டாள்.
என்ன மக்கா நான் மேலே சொன்னது உண்மைதானே....இன்னும் பல தோழிங்க இருக்காங்க நர்சாக, அட்மினிஷேசன் மானேஜராக, வெயிட்ரசாக, சேல்ஸ் கேர்ளாக....நம்ம பண்பு அவங்களுக்கு பிடிச்சிருக்கு அப்பிடின்னுதான் நான் நினைக்கிறேன்...
டிஸ்கி : நான் மேலே சொன்னதை எந்த மலையாளி ஆம்பிளைங்கிட்டேநீங்க சொல்லி அடி வாங்குனா கம்பெனி பொறுப்பு கிடையாது...
yes you are 100 percentage correct!
ReplyDeletenayanthaaraa likes prabuthevaa....
hi.....hi......
vanthuten
ReplyDeletebajji
ReplyDeletepakoda
ReplyDeletepoori
ReplyDeletemasal dosai
ReplyDeletemotha kuththu
ReplyDeleteரொம்ப நல்ல ,பாசக்கார புள்ளதான். சரி ரெண்டு சிக்கன் பீஸ் இருக்கு வேற ஒன்னும் இல்லையா?? காரியத்தை கெடுக்காதே பாவி!
ReplyDeleteஓரு குடம் தண்ணி ஊத்தி ஓரே பூ பூக்கும்...
ReplyDeletekammangazhi
ReplyDeleteஇரண்டு குடம் தண்ணி ஊத்தி இரண்டே பூ பூக்கும்...
ReplyDeletekeera kozhambu
ReplyDeletemore kuzhambu
ReplyDeletevattha kuzhambu
ReplyDeletesutta appalam
ReplyDeletegulab jamoon
ReplyDeleteada munthittangale
ReplyDeleteladdu
ReplyDeletekesari
ReplyDeletepalkova
ReplyDeletealwa
ReplyDeletemysore pak
ReplyDeletejilebi
ReplyDeletejaangiri
ReplyDeletemixture
ReplyDeletekaaraa bondhi
ReplyDeletesola karuthu
ReplyDeleteமூனு குடம் தண்ணி ஊத்தி மூனே பூ பூக்கும்...
ReplyDeletevaruttha kadalai
ReplyDeleteaviccha muttai
ReplyDeleteaviccha kadalai
ReplyDeletepattaani
ReplyDeletesundal
ReplyDeletepanjumittai
ReplyDeletekuchi mittaai
ReplyDeletekuruvi rotti
ReplyDeletelollypop
ReplyDeletebubblegum
ReplyDeletegold filter
ReplyDeletekings
ReplyDeletewills
ReplyDeletescissors
ReplyDeletenorth pole
ReplyDeletegaram
ReplyDeleteblack
ReplyDeletemurukku
ReplyDeleteநாலு குடம் தண்ணி ஊத்தி நாளே பூ பூக்கும்...
ReplyDeleteathirasam
ReplyDeletepaayasam
ReplyDeleteok 50 aachu
ReplyDeleteinime thaan annan enna ezhuthi irukkarunu padikkanum
ReplyDeleteஅஞ்சிக் குடம் தண்ணி ஊத்தி அஞ்சே பூ பூக்கும்...
ReplyDeleteநாரடிக்கிரான்களே அவ்வ்வ்வ்வ்வ்.....
ReplyDeletepengalai thozhigalaaga athuvum malayala karaiyora pengalai thozhigalaaga baavitthu pazhagiya annan mano vaazhga
ReplyDeleteஆறுக் குடம் தண்ணி ஊத்தி ஆறே பூ பூக்கும்...
ReplyDelete//டக்கால்டி said...
ReplyDeleteinime thaan annan enna ezhuthi irukkarunu padikkanum//
யாத்தே.....
//கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteஆறுக் குடம் தண்ணி ஊத்தி ஆறே பூ பூக்கும்...//
இது என்ன சைட் மியூசிக்கா...
ஏழுக் குடம் தண்ணி ஊத்தி ஏழே பூ பூக்கும்...
ReplyDeleteஎட்டுக் குடம் தண்ணி ஊத்தி எட்டே பூ பூக்கும்...
ReplyDeleteநான் வேண்டாம் என கூறுமுன் போனை துண்டித்து விட்டாள்.//
ReplyDeleteமதிக்கலைன்கிரத எவ்ளோ பெருமையா சொல்லுது பயபுள்ள...
ஒன்பது குடம் தண்ணி ஊத்தி ஒன்பதே பூ பூக்கும்...
ReplyDelete//கக்கு - மாணிக்கம் said...
ReplyDeleteரொம்ப நல்ல ,பாசக்கார புள்ளதான். சரி ரெண்டு சிக்கன் பீஸ் இருக்கு வேற ஒன்னும் இல்லையா?? காரியத்தை கெடுக்காதே பாவி!//
பதிவை போடும் போதே நினச்சேன் எடக்கு மடக்கா சொல்ல போறீருன்னு...
பத்துக் குடம் தண்ணி ஊத்தி பத்தே பூ பூக்கும்...
ReplyDelete//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteநான் வேண்டாம் என கூறுமுன் போனை துண்டித்து விட்டாள்.//
மதிக்கலைன்கிரத எவ்ளோ பெருமையா சொல்லுது பயபுள்ள...//
எங்கேயோ கருகுன வாசம் வருதே.....
// கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteபத்துக் குடம் தண்ணி ஊத்தி பத்தே பூ பூக்கும்...//
ஹி ஹி ஹி ஹி பூக்கட்டும் பூக்கட்டும்....
இது மாதிரி நாம எத்தனை குடம் தண்ணி ஊற்றுகிறமோ அத்தனை பூப்பூக்கும்..
ReplyDeleteஇப்ப தண்ணி ஊற்ற நேரம் இல்ல..
நாம் கிளம்புறேன்..
mmm.. She is going to give you food on a daily basis. That's good. Enjoy!!
ReplyDeleteNice post, Mano.
What you have written is 100% true.
pengalai thozhigalaaga athuvum malayala karaiyora pengalai thozhigalaaga baavitthu pazhagiya annan mano vaazhga
ReplyDelete//கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteஇது மாதிரி நாம எத்தனை குடம் தண்ணி ஊற்றுகிறமோ அத்தனை பூப்பூக்கும்..
இப்ப தண்ணி ஊற்ற நேரம் இல்ல..
நாம் கிளம்புறேன்..//
ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்...
//vanathy said...
ReplyDeletemmm.. She is going to give you food on a daily basis. That's good. Enjoy!!
Nice post, Mano.
What you have written is 100% true.//
நன்றி வானதி....
//டக்கால்டி said...
ReplyDeletepengalai thozhigalaaga athuvum malayala karaiyora pengalai thozhigalaaga baavitthu pazhagiya annan mano vaazhga//
அடடடடடடடடடடா......
என்னய்யா நடக்குது இங்க...
ReplyDeleteஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ReplyDeleteyes you are 100 percentage correct!
nayanthaaraa likes prabuthevaa....
hi.....hi......
---- இந்த குசும்பை பார்யா?
உண்மையை சொல்லறதுக்கும் ஒரு மனசு வேணும்யா?
ReplyDeleteஎன்னோட மெயில் வந்ததா?
ReplyDeleteமாப்ள எங்க இருக்க?
ReplyDeleteபெண்களை மதிக்கும் தங்களின் பாங்கிற்காகவே வாழ்த்துகிறேன்..மென் மேலும் வளர வாழ்த்துகிறேன்
ReplyDeleteஎனக்கும் சில கேரள தோழிகள் உண்டு மனோ.!!
ReplyDeleteஆனால் அவர்கள் இதுபோல என்னிடம் சொன்னதில்லை..
இதை பயனுள்ள பதிவு என்றே சொல்ல வேண்டும்..
உண்மையிலேயே மிக நல்ல பதிவு.
ReplyDelete//வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஎன்னய்யா நடக்குது இங்க...//
கொலைவெறியின் உச்சம் மக்கா....
தமிழர்கள் காலரை தூக்கிவிட்டுக் கொள்ளக்கூடிய
ReplyDeleteபதிவு மட்டும் இல்லை
உண்மையான அழகு எது என அவர்கள்
நினக்கிறார்கள் என்று
புரிந்து கொள்ளக்கூடிய பதிவும் கூட
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
//வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
yes you are 100 percentage correct!
nayanthaaraa likes prabuthevaa....
hi.....hi......
---- இந்த குசும்பை பார்யா?//
குசும்பா லொள்ளா....
//வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஉண்மையை சொல்லறதுக்கும் ஒரு மனசு வேணும்யா?//
ஹே ஹே ஹே ஹே ஹே...
//!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஎன்னோட மெயில் வந்ததா?
April 9, 2011 6:55 AM
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
மாப்ள எங்க இருக்க?//
போன் அட்டன்ட் பண்ணினாதானே...
//நந்தா ஆண்டாள்மகன் said...
ReplyDeleteபெண்களை மதிக்கும் தங்களின் பாங்கிற்காகவே வாழ்த்துகிறேன்..மென் மேலும் வளர வாழ்த்துகிறேன்//
நன்றி மக்கா....
//தம்பி கூர்மதியன் said...
ReplyDeleteஎனக்கும் சில கேரள தோழிகள் உண்டு மனோ.!!
ஆனால் அவர்கள் இதுபோல என்னிடம் சொன்னதில்லை..
இதை பயனுள்ள பதிவு என்றே சொல்ல வேண்டும்..//
நன்றிலேய் தம்பி....
//தமிழ் உதயம் said...
ReplyDeleteஉண்மையிலேயே மிக நல்ல பதிவு.//
நன்றி தமிழ்.....
//Ramani said...
ReplyDeleteதமிழர்கள் காலரை தூக்கிவிட்டுக் கொள்ளக்கூடிய
பதிவு மட்டும் இல்லை
உண்மையான அழகு எது என அவர்கள்
நினக்கிறார்கள் என்று
புரிந்து கொள்ளக்கூடிய பதிவும் கூட
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்//
நன்றி குரு....
ங்கே ங்கே!
ReplyDeleteமவனே காலி நீ!
//விக்கி உலகம் said...
ReplyDeleteங்கே ங்கே!
மவனே காலி நீ!//
என்னாது இவளவு சீக்கிரம் காலி ஆகிரிச்சா...
"பயோடேட்டா - பா.ம.க ..." வெளியிட்டவர் கே.ஆர்.பி.செந்தில்
ReplyDeletehttp://krpsenthil.blogspot.com/2011/04/blog-post_09.html
// //டிஸ்கி : பசுமைத்தாயகத்தை ஆட்டைய போட்டீங்களே, அந்த அமைப்பை ஆரமிச்ச பசங்க இப்போ என்னங்கய்யா பண்றாங்க?
// //
அருள் கூறியது...
// //பசுமைத் தாயகத்தை தொடங்கியவர் மருத்துவர் அய்யா அவர்கள்தான்.
அவர் இப்போது தைலாபுரத்தில்தான் இருக்கிறார்.// //
விந்தைமனிதன் கூறியது...
// //பசுமைத்தாயகம் அமைப்பைத் தொடங்கியவர்கள் இரண்டு இளைஞர்கள். பெயர் அருள் & சீனிவாசன் என்று நினைக்கிறேன். அந்த அமைப்பின் துவக்கவிழாவுக்கு வருகை தந்தவர்தான் ராமதாஸ். பிறகு அந்த இரண்டுபேரையும் டம்மியாக்கித் தானே கவர்ந்துகொண்டார். இன்னும் துல்லியமான தகவல்களைத் தேடித்தந்தால் நீங்கள் விவாதத்துக்குத் தயாரா?// //
அருள் கூறியது...
// //தங்களை விவாதத்திற்கு வரவேற்கிறேன்.
மருத்துவர் அய்யா பல்வேறு அமைப்புகளை தொடங்கியுள்ளார்கள். பொங்குதமிழ் அறக்கட்டளை, தமிழ் ஓசை, மக்கள் தொலைக்காட்சி, சமூகநீதிப் பேரவை, சமூக முன்னேற்ற சங்கம் என்று மிக நீளமானது அந்த பட்டியல்.
அவ்வாறு, அவர் 1995 ஆம் ஆண்டு தொடங்கிய மற்றுமொரு அமைப்புதான் பசுமைத் தாயகம்.
நீங்கள் குறிப்பிடும் இரண்டு பேர் சீனிவாச ராவ் மற்றும் ஞானசேகரன். அவர்கள் இரண்டு பேரும் கடந்த இருபது ஆண்டுகளாக சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக உலக் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் (இன்றைக்கும் அவர்கள் குடும்பத்தோடு ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர்). மருத்துவர் அய்யா அவர்கள் பசுமைத் தாயகம் அமைப்பை தொடங்கிய போது அவர்கள் இருவரையும் அந்த அமைப்பின் பொருப்பாளர்களாக மருத்துவர் அய்யா நியமித்தார்.
அவர்கள் இருவரும் தொடர்ச்சியாக இந்தியாவில் இருக்க இயலாத காரணத்தால் பின்னர் அருள் என்பவர் பொருப்பாளராக ஆனார். பசுமைத் தாயகத்தை ஒரு முன்னிலை அமைப்பாக மாற்ற வேண்டி மருத்துவர் அன்புமணி இராமதாசு அதன் தலைவர் ஆனார். இதுதான் பசுமைத் தாயகத்தின் வரலாறு.
தங்களை விவாதத்திற்கு வரவேற்கிறேன்.// //
விந்தைமனிதன் சொன்னது…
// //முழுத்தகவல்களைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். நிச்சயம் மீண்டும் வருகிறேன். நிச்சயம் இந்த விவாத்தை நாம் தொடர்ந்தாக வேண்டும். விவாதத்தில் வெல்ல அல்ல, இதன்மூலம் தவறான பிம்பங்களை (என் பக்கம் இருப்பினும், உங்கள் பக்கம் இருப்பினும்) தெளிவுபடுத்த...// //
உங்களுக்கு ஏதேனும் தகவல் தேவை எனில் என்னிடமும் கேட்கலாம்.
1995 ஆம் ஆண்டு பசுமைத் தாயகம் தொடங்கப்பட்ட புதிதில், கல்பாக்கத்தில் அணு எதிர்ப்பு கருத்தரங்கம், கடலூரில் தொழிற்சாலை மாசுபாட்டிற்கு எதிரான கருத்தரங்கம், ஆற்காட்டில் தோல்தொழில் மாசுபாட்டிற்கு எதிரான கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன.
அதனையொட்டி, 1996 இல் வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி தொடங்கி வாலாஜா வரை"பாலாற்றைக் காப்போம்" மிதிவண்டி பிரச்சாரமும், மேட்டுப்பாளையம் தொடங்கி பவானி வரை "பவானி நதியைக் காப்போம்" மிதிவண்டி பிரச்சாரமும் நடத்தப்பட்டது. அதேபோன்று கடலூரில் உயிர்காக்கும் பேரணியும் நடத்தப்பட்டது.
நீங்கள் குறிப்பிடும் சீனிவாச ராவ் மற்றும் ஞானசேகரன் இரண்டு பேரும் மேற்கண்ட நிகழ்ச்சிகளில், பசுமைத் தாயகத்தின் பொருப்பாளர்கள் என்ற முறையில் பங்கேற்றனர். மருத்துவர் அய்யா தலைமையில் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நடந்தன.
நடைமுறையில் இந்த நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகள் மற்றும் செலவுகளை ஏற்றவர்கள் - அந்தந்த மாவட்ட பா.ம.க'வினர்தான்.
இதில் நிங்கள் குறீப்பிடுவது போல "துவக்கவிழாவுக்கு வருகை தந்தவர்தான் ராமதாஸ். பிறகு அந்த இரண்டுபேரையும் டம்மியாக்கித் தானே கவர்ந்துகொண்டார்" எனும் கோயபல்ஸ் பிரச்சாரம் எங்கிருந்து வந்தது?
"பசுமைத்தாயகத்தை ஆட்டைய போட்டீங்களே, அந்த அமைப்பை ஆரமிச்ச பசங்க இப்போ என்னங்கய்யா பண்றாங்க?" என்று கே.ஆர்.பி. செந்தில் கோயபல்ஸ் பிரச்சாரத்தை அவிழ்த்து விடுவது ஏன்?
பா.ம.க'வுக்கு எதிராக கட்டுக்கதைகள் கட்டப்படுவதற்கு பின்னணி 'ஆதிக்க சாதிவெறி' தவிர வேறெதுவும் இல்லை.
மற்றபடி, பா.ம.க குறித்த அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலளிக்க நான் தயார்.
எல்லாருக்கும் அந்த அதிர்ஷ்டம் இருக்குமா என்ன?!
ReplyDeleteமக்கா நீங்க மலையாளிங்க மேல வச்சிருக்குற பாசத்துக்கு ஒரு வணக்கம் ................
ReplyDeleteஎனக்கு அந்த மாதிரி அனுபவம் நிறையா இருக்கு இது பெண்கள் புத்தி அவர்கள் எப்போதும் பாசத்திற்கு ஏங்குபவர்கள் .............
மக்கா என்ன இது உங்க ப்ளாக்லேயும் கொசுத்தொல்லை அதிகமாயிடுச்சி .......................
ReplyDelete//சென்னை பித்தன் said...
ReplyDeleteஎல்லாருக்கும் அந்த அதிர்ஷ்டம் இருக்குமா என்ன?!//
ஹா ஹா ஹா ஹா...
//அஞ்சா சிங்கம் said...
ReplyDeleteமக்கா நீங்க மலையாளிங்க மேல வச்சிருக்குற பாசத்துக்கு ஒரு வணக்கம் ................
எனக்கு அந்த மாதிரி அனுபவம் நிறையா இருக்கு இது பெண்கள் புத்தி அவர்கள் எப்போதும் பாசத்திற்கு ஏங்குபவர்கள் .//
ஆமாம் மக்கா சரிதான் போல...
ஒரு கொசுவத்தி கொளுத்தி வையுங்க ...................
ReplyDeleteநீங்க சொல்றது உண்மை தாண்ணே..நல்ல பதிவு!
ReplyDelete//அஞ்சா சிங்கம் said...
ReplyDeleteஒரு கொசுவத்தி கொளுத்தி வையுங்க ...................///
இதோ கடைக்கு போயி வாங்கிட்டு வாரேன்...
//செங்கோவி said...
ReplyDeleteநீங்க சொல்றது உண்மை தாண்ணே..நல்ல பதிவு!//
நன்றி செங்கிஸ்கான்....
nice post
ReplyDeleteநல்ல பகிர்வு!! ஆமா உங்க வலைதளத்தை உங்க வீட்டம்மா படிக்கிறாங்களா?? சார்...
ReplyDeleteகாதில் எப்போதும் புகை வரும்....[[தண்ணி வந்தாலாவது நல்லாயிருக்கும்]]//
ReplyDeleteதணிக்கை குழு எங்கிருந்தாலும் இவ் இடத்திற்கு வருக....
இந்த வார்த்தைகளைச் சென்சர் செய்க;-))))))))))))))))))))))))))))))))))
சரி உக்காருங்க என சொல்லி அமர வைத்தேன்//
ReplyDeleteஇம்மாம் பெரிய மனசு உங்களுக்கு
அதில் ரெண்டு பீஸ் ஃபிரை சிக்கன், பருப்பு கூட்டு, சிக்கன் கறியும் இருந்தது....இதற்கிடையில் அவள் போன் செய்தாள் சேட்டன் இனி ஹோட்டலில் சாபிடாதே நானே உனக்கு தினமும் சமைத்து கொண்டு தருகிறேன்னு சொன்னாள் நான் வேண்டாம் என கூறுமுன் போனை துண்டித்து விட்டாள்.//
ReplyDeleteyou are really touch my heart.
பாஸ் நம்ம இதயத்தை தொட்டுப் புட்டீங்க பாஸ்..........
சகோ.......சொல்ல வார்த்தையே வரமாட்டேங்குது.
நான் மேலே சொன்னதை எந்த மலையாளி ஆம்பிளைங்கிட்டேநீங்க சொல்லி அடி வாங்குனா கம்பெனி பொறுப்பு கிடையாது...//
ReplyDeleteபாஸ் அந்த பொண்ணோடை ஹஸ்பண்ட் கிட்டேயும் சொல்ல வேண்டாம் என்று சொல்லுறீங்களா?
1
ReplyDelete.
ReplyDelete....4-8151712020604042520
ReplyDelete04555
41111111111111111111111111100000000000000000000000
ReplyDelete7771111111111111111111111111111111111111111111111111111111111111111111
ReplyDeleteஹா....
ReplyDeleteஹா.........
ReplyDeleteஹா
ReplyDeleteயோவ் சௌந்தரு... இம்புட்டு தண்ணி ஊத்துனா, ஊர் முழுக்க பூவா தான்யா பூத்து இருக்கும்...
ReplyDeleteபோதும் விட்டுடு....
ஹோட்டலுக்கு வந்த நட்சத்திரங்கள் பத்தி ஒரு தனி புத்தகம் எழுதுங்க. அப்படியே டக்கால்டிக்கு ஒரு விருந்து ஏற்பாடு பண்ணிடுங்க.
ReplyDeleteடெய்லி சிக்கன் கிடைக்குமா...?? அது உடம்புக்கு ஆகாதுங்க..
ReplyDelete:)nalla erukku..annachi..fish saapidunga,chicken venamnu cholidunga..chechikita..:)
ReplyDelete//S.Menaga said...
ReplyDeleteநல்ல பகிர்வு!! ஆமா உங்க வலைதளத்தை உங்க வீட்டம்மா படிக்கிறாங்களா?? சார்...///
அவ்வ்வ்வ் பூரிக்கட்டை அடி வாங்க எனக்கு தெம்பில்லை'பா.....
//April 9, 2011 9:44 AM
ReplyDeleteசிநேகிதி said...
nice post//
தேங்க்யூ......
//நிரூபன் said...
ReplyDeleteஅதில் ரெண்டு பீஸ் ஃபிரை சிக்கன், பருப்பு கூட்டு, சிக்கன் கறியும் இருந்தது....இதற்கிடையில் அவள் போன் செய்தாள் சேட்டன் இனி ஹோட்டலில் சாபிடாதே நானே உனக்கு தினமும் சமைத்து கொண்டு தருகிறேன்னு சொன்னாள் நான் வேண்டாம் என கூறுமுன் போனை துண்டித்து விட்டாள்.//
you are really touch my heart.
பாஸ் நம்ம இதயத்தை தொட்டுப் புட்டீங்க பாஸ்..........
சகோ.......சொல்ல வார்த்தையே வரமாட்டேங்குது.//
அழபுடாது......
//April 9, 2011 1:12 PM
ReplyDeleteநிரூபன் said...
1
April 9, 2011 1:12 PM
நிரூபன் said...
.
April 9, 2011 1:12 PM
நிரூபன் said...
....4-8151712020604042520
04555
April 9, 2011 1:12 PM
நிரூபன் said...
41111111111111111111111111100000000000000000000000
April 9, 2011 1:13 PM
நிரூபன் said...
7771111111111111111111111111111111111111111111111111111111111111111111///
இதெல்லாம் என்னது...??
என் முதுகுல டின் கட்டுற பிளான் ஏதும் உண்டோ....
//R.Gopi said...
ReplyDeleteயோவ் சௌந்தரு... இம்புட்டு தண்ணி ஊத்துனா, ஊர் முழுக்க பூவா தான்யா பூத்து இருக்கும்...
போதும் விட்டுடு....//
அம்புட்டு பாசமாம்.....
// சிவகுமார் ! said...
ReplyDeleteஹோட்டலுக்கு வந்த நட்சத்திரங்கள் பத்தி ஒரு தனி புத்தகம் எழுதுங்க. அப்படியே டக்கால்டிக்கு ஒரு விருந்து ஏற்பாடு பண்ணிடுங்க.//
நட்சத்திரங்களின் நடப்புகளை உண்மையா எழுதினா என்னை உயிரோடவே வாழ விடமாட்டாங்கய்யா....
//சாமக்கோடங்கி said...
ReplyDeleteடெய்லி சிக்கன் கிடைக்குமா...?? அது உடம்புக்கு ஆகாதுங்க..//
சரிங்க அவங்க'கிட்டே சொல்லிர்றேன்....
//siva said...
ReplyDelete:)nalla erukku..annachi..fish saapidunga,chicken venamnu cholidunga..chechikita..:)//
சரி சிவா அப்பிடியே சொல்லிடுறேன்...
prabu deva is not from Tamil nadu or tamilan. he is from Karnataka kanadagaru.
ReplyDelete//sulthan said...
ReplyDeleteprabu deva is not from Tamil nadu or tamilan. he is from Karnataka kanadagaru.//
ஹே ஹே ஆமால்ல....
பாவம் இல்லையா கருனாநிதி இவங்ககூடத்தானே நீர் கேட்டு சண்டைபிடிக்கிறார் விவசாயிகளுக்காக.
ReplyDeleteம்ஹூம்.... கொடுத்து வெச்ச ஆளுதான்ய்யா நீரு....... அதான் ஊருக்கு போக மனசு வர்லியா?
ReplyDeleteபோட்டோவ பாக்கும்போதே நெனச்சேன், வில்லங்கமான ஆளாத்தான் இருப்பாருன்னு...... அது சரியா போச்சு பாருங்க......!
ReplyDeleteஇந்த பதிவின் மூலம் புதிய தகவல் தெரிந்து கொண்டேன். மேலும் அந்தப் பெண்மணியின் அன்பு உண்மையில் மனம் சிலிர்கிறது. நல்ல உறவுகள், நல்ல நட்புகள் அமைவது வரம் நண்பா.
ReplyDeleteஉங்களுக்கு அப்படி கிடைத்தால் நீங்கள்....
பாக்கியசாலி.
அவங்களுக்கு என் அன்பு வணக்கங்கள் தெரிவியுங்கள்.
/////////டக்கால்டி said...
ReplyDeleteok 50 aachu
///////
என்ன பார்ட்னர் நைட்டு சரக்கு பத்தலியா?
///////அதில் ரெண்டு பீஸ் ஃபிரை சிக்கன், பருப்பு கூட்டு, சிக்கன் கறியும் இருந்தது....இதற்கிடையில் அவள் போன் செய்தாள் சேட்டன் இனி ஹோட்டலில் சாபிடாதே நானே உனக்கு தினமும் சமைத்து கொண்டு தருகிறேன்னு சொன்னாள் நான் வேண்டாம் என கூறுமுன் போனை துண்டித்து விட்டாள்./////////
ReplyDeleteநாமலும்தான் இருக்கோம், ஒண்ணும் நடக்க மாட்டேங்கிதே?
//Nesan said...
ReplyDeleteபாவம் இல்லையா கருனாநிதி இவங்ககூடத்தானே நீர் கேட்டு சண்டைபிடிக்கிறார் விவசாயிகளுக்காக.//
சண்டை போடலை மக்கா நாடகம் ஆடிகிட்டு இருக்கார்...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteம்ஹூம்.... கொடுத்து வெச்ச ஆளுதான்ய்யா நீரு....... அதான் ஊருக்கு போக மனசு வர்லியா?
April 10, 2011 5:35 AM
பன்னிக்குட்டி ராம்சாமி said...
போட்டோவ பாக்கும்போதே நெனச்சேன், வில்லங்கமான ஆளாத்தான் இருப்பாருன்னு...... அது சரியா போச்சு பாருங்க......!///
அவ்வவ் யோவ் இது உமக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா....
//தமிழ்க் காதலன். said...
ReplyDeleteஇந்த பதிவின் மூலம் புதிய தகவல் தெரிந்து கொண்டேன். மேலும் அந்தப் பெண்மணியின் அன்பு உண்மையில் மனம் சிலிர்கிறது. நல்ல உறவுகள், நல்ல நட்புகள் அமைவது வரம் நண்பா.
உங்களுக்கு அப்படி கிடைத்தால் நீங்கள்....
பாக்கியசாலி.
அவங்களுக்கு என் அன்பு வணக்கங்கள் தெரிவியுங்கள்.//
கண்டிப்பா சொல்லுறேன் மக்கா....
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete/////////டக்கால்டி said...
ok 50 aachu
///////
என்ன பார்ட்னர் நைட்டு சரக்கு பத்தலியா?//
ராவா அடிச்சிட்டாரோ....
மனோ..அடுத்த மலையாளி தோழி வந்தால்...சோறும் கூட சமைக்க தெரியாதுன்னு சொல்லுங்க..வேலை மிச்சம்...அந்த அம்மாவும் ஒரு அண்டா நிறைய சோறு கொண்டுவரும்..ஒரு வாரத்துக்கு வச்சு சாப்டுங்க...:-))
ReplyDelete//ஆனந்தி.. said...
ReplyDeleteமனோ..அடுத்த மலையாளி தோழி வந்தால்...சோறும் கூட சமைக்க தெரியாதுன்னு சொல்லுங்க..வேலை மிச்சம்...அந்த அம்மாவும் ஒரு அண்டா நிறைய சோறு கொண்டுவரும்..ஒரு வாரத்துக்கு வச்சு சாப்டுங்க...:-))///
ஹா ஹா ஹா அடடே இது நல்ல ஐடியாவா இருக்கே.....
U hav censored me. Ok no prob.
ReplyDeleteBut y r u showing the child in the clouds?
It is wrong.
It gives wrong meaning.
Keep it in mind. Dont publish it. And change the picture immediately. U can show the child anywhere but not at all in the clouds.
Jo
அனுபவப் பதிவுகள் அருமை அசத்தல் !
ReplyDeleteஒருவர் மற்றவர்களோடு பழகும் பாங்கில்தான் எல்லாமே அடங்கி இருக்கு...
ReplyDeleteஅது சரி ஏன் இப்ப வந்து இதுக்கு கொமொன்ஸ் போடுறீங்கன்னு கேட்காதீர்கள்.. பதிவு பிடிச்சிருக்கு அதுதான்..
மாம்சே நீங்க சொல்ற இந்த விசயத்த நா ஒதுக்கமாட்டேன். . . . எல்லா மலையாளி பொண்ணுகளும் அப்படி கெடையாது நு நேனைகுரேன்....என்னோட சொந்த அனுபவம்.... ஆனா தமிழ் நாட்டு பொண்ணுங்கள விட நல்லவங்க தான்.... அத ஒத்துகிறேன்
ReplyDeletemalayali Girls............... appadina enna
ReplyDelete