Sunday, May 1, 2011

ஒடுலேய் ஒடுலேய்...... பதிவர் சந்திப்பு

எப்பப்பா பதிவு எழுதலைனா கை அரிப்பா அரிக்குதுப்பா. சரி விஷயத்துக்கு வருவோம் [[இருந்தாதானே]] நேற்றைக்கு தம்பி பிரவீணை [[டெரர் பிரவீண்]] பார்க்க அவன் ஊருக்கு போனேன், ரெண்டு சாக்கு நிறைய கருவாடும், சீடை, முறுக்கு இத்யாதிகளுடன் ஆட்டோவில் போயி அவன் வீட்டு முன் இறங்கினேன் [[சிங்காரவேலன் படத்தில் கமல் நண்பர்கள் வீட்டு முன் ஆட்டோவில் இறங்குவதை மனதில் கொள்க]] என்னை கண்டதும் பிரவீண் ஓடி வந்து சாக்கு மூட்டையை தூக்கி கொண்டான், இவளவுதானா இன்னும் இருக்கான்னும் ஆட்டோ உள்ளே எட்டி பார்த்துகொண்டான். வீட்டினுள்ளே அன்பாக அழைத்து சென்று, சாப்புடுரியான்னு கேட்குமுன் செல்'லை கையில் எடுத்து கோமாளி செல்வாவுக்கு போனை போட்டான், எலேய் தம்பி மனோ அண்ணா என் வீட்டிற்க்கு வந்துருக்காங்கன்னு சொன்னதுதான் தாமதம், எதிர்முனை சடேரென செவியில் அறைந்தாற்போல் கட் ஆனது,

 ஒரு நிமிஷம் கூட ஆகவில்லை வெளியே பைக் சத்தம் கேட்டது. பிரவீண் சொன்னான் அண்ணே மொக்கையன் வந்துட்டான்னு நான் வெளியே வரவும், செல்வா பைக்கில் வந்து இறங்கி பைக்கை ஸ்டேண்ட் கூட போடாமல் கீழே போட்டுவிட்டு ஓடிவந்து அண்ணே என்று சொல்லி என்னை கட்டி பிடித்துகொண்டான். [[என்னை கொல்லப்போறான்னு எனக்கு அப்போ புரியவே இல்லை]] 

அப்பிடியே பெசிகொண்டிருக்கும் போது, செல்வா சொன்னான் அண்ணே எனக்கு ஒரு காதலி இருக்கிறாள் வாங்க பார்த்துட்டு வருவோம் என்றான். சரி நண்பனின் காதலி பார்க்கலாமே என்றேன். பிரவீண் உடுத்திக்கொள்ள ஒரு வேஷ்டி கொண்டு தந்தான் [[எனக்கு வேஷ்டி பிடிக்கும்னு தம்பிக்கு தெரிஞ்சிருக்கேன்னு ஆச்சர்யம்]]]

செல்வா என் கையை பிடித்து [[இழுத்து]] கூட்டி போயி, பிரவீனின் சைக்கிளை எடுத்தான். டேய் அதான் பைக் இருக்கே பின்னே எதுக்கு சைக்கிள் என்றேன், அண்ணே சைக்கிள்ள போனாதான் சுவாரஸ்யமா இருக்கும் என்றான், நானும் சரியென்று ஏறிக்கொண்டேன். அவன் காதலி வீட்டின் முன் ஒரு தெப்பகுளம் தண்ணீரோடு இருந்தது, அந்த தெப்பக்குளத்தை தாண்டிதான் அவள் வீட்டுக்கு  போகவேண்டும்.

தெப்பகுளம் நெருங்கவும், செல்வா சத்தமா கேட்டான் அண்ணே பட்டாபட்டி போட்டுருக்கீன்களா...? நான் ஆமா என சொல்லும் முன் சைக்கிளை தெப்பக்குளத்தில் ஓடவிட்டு கொண்டிருந்தான், நான் வேஷ்டி'யை உருவி தலையில் கட்டி கொண்டே, எலேய் தம்பி என்னடா சைக்கிளை தெப்பக்குளத்தில் ஓட்டுறே'ன்னு கேட்டேன். அண்ணே இது ஷாட் கட் அண்ணே, ரோட்டுல போனா சுத்தி போகவேண்டி வரும் அதான் என்றான் [[அவ்வ்வ்வ்வ்வ்]]

எப்பிடியோ அக்கறையை அடஞ்சிட்டோம். அவன் காதலி வீட்டுக்கு கூட்டிப்போனான், அங்கே அவன் காதலியும் பக்கத்து வீட்டு சிறுமியும் நல்லா உறங்கி  கொண்டிருந்தனர். அவள் முகம் நன்றாக மலர்ந்த ரோஜாவை போலவும் இதழ்கள் ரோஜா இதழ்போல தேவதையின் தேவதையாய் இருந்தது. அண்ணா எப்பிடி என் செலக்சன் என்றான், சூப்பர் என்றேன்.

அப்புறம் அவன் மெதுவாக காதலி பக்கம் நெருங்கினான், நான் நினைச்சேன் பயபுள்ள ஏதோ முத்தம் குடுக்க போறான் போலன்னு நினச்சேன், ஐயோ அதுதான் இல்லை கோமாளி வேலையை காட்டிபுட்டான், பக்கத்துல படுத்திருந்த சின்னபிள்ளை காலில் பலமாக நுள்ளிவிட்டான் அது அலறி எழும்பி ஐயய்யோ கள்ளன் கள்ளன் பிடிங்க பிடிங்கன்னு கத்த நான் மறுபடியும் வேஷ்டியை உருவிக்கொண்டு ஓட, செல்வா எனக்கு முன்பாக ஓடிக்கொண்டிருந்தான்.

மறுபடியும் தெப்பகுளத்துல விழுந்து எழும்பி ஓட்டம் [[நண்பனை பார்க்க வந்ததுக்கு இது எனக்கு வேனும்தான்]] அப்புறமா பிரவீண் வீட்டுல இருந்து பேசிட்டு இருந்தோம், அப்போ செல்வா சொன்னான், அண்ணே இம்புட்டு பெரிய ஊருக்கு ஒரே ஒரு பள்ளிககூடம்தான்னே இது ஏன்னு கேட்டு நம்ம சிபி வேற பதிவில் போட்டு தாக்கி இருக்கார் அல்லாமலும் அந்த ஸ்கூலுக்கு சித்ரா மேடம்தான் டீச்சராம் என்றான்.

அதுக்கு பிரவீண் சித்ரா மேடம் இங்கே இல்லைடா அவங்க அமெரிக்காவுல இருக்காயிங்க, இங்கே டீச்சரா இருப்பது நம்ம "வேடந்தாங்கல்" கருண் என்றான். எனக்கு ஆர்வம தாங்காமல் வாங்க போயி அவரை பார்த்துட்டு வருவோம் என்றேன், பிரவீண் கழண்டு கொள்ள, செல்வா மறுபடியும் சைக்கிள் எடுத்தான் இந்த முறையும் அதே பதிலைத்தான் சொன்னான், சுவாரஸ்யமாம். ம்ஹும்.

ஸ்கூல் போனோம் அங்கே ஒரு மூலையில் பயங்கர கூட்டம் கியூவில் நிற்க என்னவென்று விசாரித்தேன், அது ரேஷன் கடையாம் பெட்ரோல் இலவசமாக குடுக்குராயிங்களாம், ஓ அப்பிடியா அப்போ அய்யா ஆட்சிக்கு வந்தாச்சா என நினைச்சி கொண்டிருக்கும் போதே, ஆயுதபோலீஸ்கள் சாரை சாரையாக வந்துகொண்டிருந்தனர். 

நாங்கள் சைக்கிளில் வரும் வழியில் ஒரு ஆள் நடமாட்டமே இல்லை போலீஸ் போலீஸ் போலீஸ்'தான்...!!! கேட்டால் எமெர்ஜென்சி அமலில் இருப்பதாக சொன்னார்கள்... இரவு நேரம் வேறு எனக்கு ஒரே பயமாக இருந்தது. திடீரென சைக்கிளை நிறுத்திய செல்வா, சைக்கிளை ஸ்டேண்ட் போட்டு விட்டு சொன்னான் அண்ணே இப்போ பாருங்க வேடிக்கையை என சொல்லியவாறே குனிந்து ஒரு கல்லை எடுத்து "அகோரம்" என கத்திக்கொண்டே போலீஸை நோக்கி வீச, போலீஸ் துப்பாக்கியை இங்கே திருப்பி சுடுகிறார்கள், நானும் செல்வாவும் ஓட்டம் ஓட்டம் ஓட்டம் [[நான் என்ன பாவம் செஞ்சேன் என்னை இந்த கதிக்கு ஆளாக்கிட்டானே]] 

எங்களை பிடிக்க ஹெலிகாப்டரும் வந்துவிட ஓடிக்கொண்டு இருக்கும் போதே ஹெலிகாப்டரில் இருந்து குண்டு போட ஆரம்பித்து விட்டார்கள் ஒரு குண்டு என்மீது விழ........நான் அலறி எழும்பினேன்......பார்த்தா....."சொப்பனம்"...... ஹே ஹே ஹே ஹே....

டிஸ்கி : இது உண்மையாக நேற்றிரவு கண்ட சொப்பனம். அதை சற்றும் மாற்றாமல் சொல்லி இருக்கேன்...ஹி ஹி ஹி....

டிஸ்கி : எனக்கு பதிவுலகின் சூட்சுமங்களை சொல்லி வலையுலகில் படரவிட்ட தம்பிகள் கோமாளி செல்வா மற்றும் தம்பி பிரவீனுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.

79 comments:

 1. பதிவை படிய்யா முதல்ல....

  ReplyDelete
 2. நண்பா உனக்கு அவங்க ரெண்டு பேரும் நண்பர்களா
  பேரன்களா டவுட்டு ஹிஹி!

  ReplyDelete
 3. எலே மக்கா...
  ஏதோ சந்திப்பு என்றீரே என்னய்யா இது....

  நான் உசுரை கெர்டுத்து படிச்சிக்கிட்டு இருக்கேன்..
  நீ என்னடான்னா கனவு கினவுன்னு காமெடிப் பண்ணிக்கிட்டு இருக்கே....

  என்னது சின்னப்பிள்ள தனமா..
  பிச்சிடுவேன் பிச்சி....

  ReplyDelete
 4. ஒருத்தரையும் வீட்ல நிம்மதியா தூங்க விட மாட்டிங்களா...

  இனி ஒரு தரம் கனவு வந்திச்சின்னு வச்சிங்க...
  அப்புறம் STD போட்டு காலாய்க்க வேண்டியிருக்கும்...

  ReplyDelete
 5. கனவா? நான் கூட என்னமோன்னு...

  ReplyDelete
 6. சமீபமா INCEPTION படம் பாத்தீங்களா?......

  ReplyDelete
 7. ///ஸ்கூல் போனோம் அங்கே ஒரு மூலையில் பயங்கர கூட்டம் கியூவில் நிற்க என்னவென்று விசாரித்தேன், அது ரேஷன் கடையாம் பெட்ரோல் இலவசமாக குடுக்குராயிங்களாம், ஓ அப்பிடியா அப்போ அய்யா ஆட்சிக்கு வந்தாச்சா என நினைச்சி கொண்டிருக்கும் போதே////hehehe பாவம் கலைஞரு

  ReplyDelete
 8. கனவா?????

  ReplyDelete
 9. //விக்கி உலகம் said...
  நண்பா உனக்கு அவங்க ரெண்டு பேரும் நண்பர்களா
  பேரன்களா டவுட்டு ஹிஹி!//

  நண்பர்கள் மச்சி....

  ReplyDelete
 10. //கவிதை வீதி # சௌந்தர் said...
  எலே மக்கா...
  ஏதோ சந்திப்பு என்றீரே என்னய்யா இது....

  நான் உசுரை கெர்டுத்து படிச்சிக்கிட்டு இருக்கேன்..
  நீ என்னடான்னா கனவு கினவுன்னு காமெடிப் பண்ணிக்கிட்டு இருக்கே....

  என்னது சின்னப்பிள்ள தனமா..
  பிச்சிடுவேன் பிச்சி....///

  கனவு மெய்படாமல், போகணும்.....

  ReplyDelete
 11. //கவிதை வீதி # சௌந்தர் said...
  ஒருத்தரையும் வீட்ல நிம்மதியா தூங்க விட மாட்டிங்களா...

  இனி ஒரு தரம் கனவு வந்திச்சின்னு வச்சிங்க...
  அப்புறம் STD போட்டு காலாய்க்க வேண்டியிருக்கும்.//

  நடத்துங்க நடத்துன்கப்பா.....

  ReplyDelete
 12. //shanmugavel said...
  கனவா? நான் கூட என்னமோன்னு...//

  ஹா ஹா ஹ ஹா....

  ReplyDelete
 13. //M.G.ரவிக்குமார்™..., said...
  சமீபமா INCEPTION படம் பாத்தீங்களா?....///

  ஹி ஹி ஹி ஹி ஹி....

  ReplyDelete
 14. //கந்தசாமி. said...
  ///ஸ்கூல் போனோம் அங்கே ஒரு மூலையில் பயங்கர கூட்டம் கியூவில் நிற்க என்னவென்று விசாரித்தேன், அது ரேஷன் கடையாம் பெட்ரோல் இலவசமாக குடுக்குராயிங்களாம், ஓ அப்பிடியா அப்போ அய்யா ஆட்சிக்கு வந்தாச்சா என நினைச்சி கொண்டிருக்கும் போதே////hehehe பாவம் கலைஞரு///

  ஹா ஹா ஹா ஹா.....

  ReplyDelete
 15. /கல்பனா said...
  கனவா?????///

  ஆமாம் தங்கச்சி......

  ReplyDelete
 16. //Rathnavel said...
  அருமை.////

  நன்றி.....

  ReplyDelete
 17. போற வழியில என்னையும் கோத்து விட்டு இருக்கிங்களே மக்கா

  ReplyDelete
 18. விக்கி உலகம் said...

  நண்பா உனக்கு அவங்க ரெண்டு பேரும் நண்பர்களா
  பேரன்களா டவுட்டு ஹிஹி!
  ///// நல்லா கேட்கராங்கைய்யா டவுட்டு..

  ReplyDelete
 19. # கவிதை வீதி # சௌந்தர் said...

  எலே மக்கா...
  ஏதோ சந்திப்பு என்றீரே என்னய்யா இது....

  நான் உசுரை கெர்டுத்து படிச்சிக்கிட்டு இருக்கேன்..//// படிக்கறதுக்கு எதுக்குய்யா உசுரைக் குடுக்கணும் ?

  ReplyDelete
 20. # கவிதை வீதி # சௌந்தர் said...

  ஒருத்தரையும் வீட்ல நிம்மதியா தூங்க விட மாட்டிங்களா...

  இனி ஒரு தரம் கனவு வந்திச்சின்னு வச்சிங்க...
  அப்புறம் STD போட்டு காலாய்க்க வேண்டியிருக்கும்...
  /// சொல்லிட்டார்யா?

  ReplyDelete
 21. # கவிதை வீதி # சௌந்தர் said...

  வணக்கம்
  /// இப்ப எதுக்கு வணக்கம்....

  ReplyDelete
 22. shanmugavel said...

  கனவா? நான் கூட என்னமோன்னு...
  //// வந்திருக்கிறது மனோ பிளாக்கிற்கு கேட்கிற கேள்வியப்பாரு...

  ReplyDelete
 23. M.G.ரவிக்குமார்™..., said...

  சமீபமா INCEPTION படம் பாத்தீங்களா?......
  ///// இருக்கலாம்.

  ReplyDelete
 24. கல்பனா said...

  கனவா?????
  /// எப்படி தெரியுது?

  ReplyDelete
 25. //சிநேகிதி said...
  hi... hi... kavanaa.....?///

  ஹி ஹி ஹி ஹி ஹி....

  ReplyDelete
 26. //வேடந்தாங்கல் - கருன் *! said...
  போற வழியில என்னையும் கோத்து விட்டு இருக்கிங்களே மக்கா//

  வா வா வாத்தியாரே வா.....

  ReplyDelete
 27. //வேடந்தாங்கல் - கருன் *! said...
  # கவிதை வீதி # சௌந்தர் said...

  எலே மக்கா...
  ஏதோ சந்திப்பு என்றீரே என்னய்யா இது....

  நான் உசுரை கெர்டுத்து படிச்சிக்கிட்டு இருக்கேன்..//// படிக்கறதுக்கு எதுக்குய்யா உசுரைக் குடுக்கணும் ?//


  அதானே.....

  ReplyDelete
 28. உண்மை என்று பார்த்தால் இப்படி கவுத்துப்புட்டியே மாப்பூ! அழகா எழுதியிருக்கீறீகள் மனோ!

  ReplyDelete
 29. ராத்திரி தூக்கம் வராம தண்ணியைப்போட்டுட்டு ஏன்யா உசுர வாங்கறே?

  ReplyDelete
 30. ??டிஸ்கி : எனக்கு பதிவுலகின் சூட்சுமங்களை சொல்லி வலையுலகில் படரவிட்ட தம்பிகள் கோமாளி செல்வா மற்றும் தம்பி பிரவீனுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.

  ஏலேய்.. நீ அருவாள்,கத்தி,சுத்தின்னு சொல்ரதெல்லாம் இவங்க ட்ரெயினிங்கா? ஹா ஹா

  ReplyDelete
 31. //Nesan said...
  உண்மை என்று பார்த்தால் இப்படி கவுத்துப்புட்டியே மாப்பூ! அழகா எழுதியிருக்கீறீகள் மனோ!//

  ஹா ஹா ஹா ஹா எப்பூடி.....

  ReplyDelete
 32. //சி.பி.செந்தில்குமார் said...
  ராத்திரி தூக்கம் வராம தண்ணியைப்போட்டுட்டு ஏன்யா உசுர வாங்கறே?///

  எடுலேய் அந்த கல்லை எறிலேய் சிபி மண்டையில....

  ReplyDelete
 33. //சி.பி.செந்தில்குமார் said...
  ??டிஸ்கி : எனக்கு பதிவுலகின் சூட்சுமங்களை சொல்லி வலையுலகில் படரவிட்ட தம்பிகள் கோமாளி செல்வா மற்றும் தம்பி பிரவீனுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.

  ஏலேய்.. நீ அருவாள்,கத்தி,சுத்தின்னு சொல்ரதெல்லாம் இவங்க ட்ரெயினிங்கா? ஹா ஹா///

  என் தம்பிகளுக்கு இது தெரிஞ்சது உம்மை தேடி கூலிப்படை அனுப்பிருவானுங்க ஜாக்கிரதை...

  ReplyDelete
 34. தெப்பக் குளத்தில் இடம் பெறும் பதிவர் சந்திப்பிற்கு
  நானும் வருகிறேன்.
  ஹி...ஹி....

  ஏழாது ஓட்டுடன் களம் இறங்கியுள்ளேன்.

  ReplyDelete
 35. வடை, பஜ்ஜி, இதெல்லாம் கோமாளி, பிரவின் இவங்க ட்ரெயினிங்கா

  ReplyDelete
 36. நான் ரொம்ப நேரம் நெஜந்தான்னு நம்பி
  படிச்சிகிட்டே வந்தேன்
  அந்த ஹெலிகெப்டர் வரும்போதுதான்
  செ.எங்கேயோ இடிக்குதேன்னு
  யோசிக்க ஆரம்பிச்சேன்
  ஆனாலும் பதிவு சூப்பர்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 37. அனுஷ்கா கனவுல வந்து ஆடுனதை மட்டும் மறச்சிட்டீங்கலே...

  ReplyDelete
 38. //MANO நாஞ்சில் மனோ said...
  //சி.பி.செந்தில்குமார் said...
  ??டிஸ்கி : எனக்கு பதிவுலகின் சூட்சுமங்களை சொல்லி வலையுலகில் படரவிட்ட தம்பிகள் கோமாளி செல்வா மற்றும் தம்பி பிரவீனுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.
  ஏலேய்.. நீ அருவாள்,கத்தி,சுத்தின்னு சொல்ரதெல்லாம் இவங்க ட்ரெயினிங்கா? ஹா ஹா///
  என் தம்பிகளுக்கு இது தெரிஞ்சது உம்மை தேடி கூலிப்படை அனுப்பிருவானுங்க ஜாக்கிரதை...//
  நான் கூட செல்வாவ நல்ல புள்ளன்னுல்ல நினைச்சிட்டிருக்கேன்!

  ReplyDelete
 39. எப்படித்தான் இப்படில்லாம் சிந்திக்கிறீங்களோ! சாரி கனவு காண்றீங்களோ, கனவு கன்னிகள் இல்லாம! ஹே ஹே.

  ReplyDelete
 40. Nameetha, Anushka va kanavula parthuttu dakkalti vuduraaru... he he...

  ReplyDelete
 41. வாலிப வயோதிக அன்பர்களே தெரிந்தோ தெரியாமலோ சிறு வயதில் செய்த தவறுகளினால்........

  ReplyDelete
 42. // சிவகுமார் ! said...
  அனுஷ்கா கனவுல வந்து ஆடுனதை மட்டும் மறச்சிட்டீங்கலே...///

  ஹேய் பப்ளிக் பப்ளிக்....

  ReplyDelete
 43. //FOOD said...
  //MANO நாஞ்சில் மனோ said...
  //சி.பி.செந்தில்குமார் said...
  ??டிஸ்கி : எனக்கு பதிவுலகின் சூட்சுமங்களை சொல்லி வலையுலகில் படரவிட்ட தம்பிகள் கோமாளி செல்வா மற்றும் தம்பி பிரவீனுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.
  ஏலேய்.. நீ அருவாள்,கத்தி,சுத்தின்னு சொல்ரதெல்லாம் இவங்க ட்ரெயினிங்கா? ஹா ஹா///
  என் தம்பிகளுக்கு இது தெரிஞ்சது உம்மை தேடி கூலிப்படை அனுப்பிருவானுங்க ஜாக்கிரதை...//
  நான் கூட செல்வாவ நல்ல புள்ளன்னுல்ல நினைச்சிட்டிருக்கேன்!///

  ஹே ஹே ஹே ஹே உண்மையிலே செல்வா நல்ல பையன்'தான் ஆபீசர்....

  ReplyDelete
 44. //FOOD said...
  எப்படித்தான் இப்படில்லாம் சிந்திக்கிறீங்களோ! சாரி கனவு காண்றீங்களோ, கனவு கன்னிகள் இல்லாம! ஹே ஹே.///

  எனக்கு வீட்ல அடிவாங்கி தர ஆபீசர் சதி பண்ணுகிறார்....

  ReplyDelete
 45. //டக்கால்டி said...
  Velangirum...///


  ஹே ஹே ஹே ஹே ஹே....

  ReplyDelete
 46. //
  டக்கால்டி said...
  Nameetha, Anushka va kanavula parthuttu dakkalti vuduraaru... he he...///

  யோவ் சத்தமா சொல்லாதேய்யா....

  ReplyDelete
 47. //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  வாலிப வயோதிக அன்பர்களே தெரிந்தோ தெரியாமலோ சிறு வயதில் செய்த தவறுகளினால்......////

  தொடரும்னு போட்டுருந்தா இன்னும் நல்லா இருந்துருக்கும் தல.....

  ReplyDelete
 48. அப்போ கடைசி வரை உங்களுக்கு அடி விழவே இல்லையா. உம்ம் செல்வா அண்ணன் சரியில்லை. இனி நான் வருகிறேன் கனவில்.

  ReplyDelete
 49. //பலே பிரபு said...
  அப்போ கடைசி வரை உங்களுக்கு அடி விழவே இல்லையா. உம்ம் செல்வா அண்ணன் சரியில்லை. இனி நான் வருகிறேன் கனவில்.////

  அவன் எனக்கு அடிவாங்கி தரதானே போலீஸ் மீது கல்லெடுத்து எறிந்தான்....


  ஹி ஹி ஹி ஹி நாமெல்லாம் யாரு விட்ருவோமா....

  ReplyDelete
 50. சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே...நாஞ்சில்மனோ சாமி தன்னை மறந்தார்......

  ReplyDelete
 51. //goma said...
  சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே...நாஞ்சில்மனோ சாமி தன்னை மறந்தார்..//

  என் கஷ்டம் உங்களுக்கு பாட்டா வருதா அவ்வ்வ்வ்....

  ReplyDelete
 52. //அவன் எனக்கு அடிவாங்கி தரதானே போலீஸ் மீது கல்லெடுத்து எறிந்தான்....


  ஹி ஹி ஹி ஹி நாமெல்லாம் யாரு விட்ருவோமா.... //


  கனவுல அடிச்சாலும் வலிக்கணும் அண்ணா!!! {கொலவெறியுடன் அலைவோர்}

  ReplyDelete
 53. ஆகா ஒண்ணு கூடிடாகய்ய

  ReplyDelete
 54. குண்டு அண்ணன் மேல குண்டு போட்டது யாரு...

  ReplyDelete
 55. அண்ணே...மென்மேலும் இதுபோல நல்ல கனவு காணுங்க....எங்களுக்கு கொஞ்சம் நேரம் போகும்...

  ReplyDelete
 56. //"சொப்பனம்"...//

  மலையாள வார்த்தையை தமிழ் பதிவில் எழுதியதற்காக உங்களை வன்மையாக கண்டிக்கிறேன் .அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

  ReplyDelete
 57. மக்கா நானும் நீங்கள் ஊருக்கு வந்து இருக்கீங்கன்னு மொதல்ல நினைச்சுட்டேன் .என்ன ஏன் பார்க்க வரலன்னு சண்டை போடனும்ன்னு நினைச்சேன் ..செல்வா வ முதல் ல பார்க்க போக வேண்டாம் ..எண்ணை பார்த்துகிட்டு அவன பாருங்க ...செல்வா வ முதல் ல பார்த்த நான் உங்களை பார்க்க முடியாது .(அவன் போடுற மொக்கை ல ஆள் அவுட் ஆகிட்டா நான் எப்படி பார்க்குறது ..பார்த்து சூதனமா நடக்கணும் மக்கா )

  ReplyDelete
 58. //
  கனவுல அடிச்சாலும் வலிக்கணும் அண்ணா!!! {கொலவெறியுடன் அலைவோர்}///

  சரி தம்பி இனி பின்னிடுறேன்....

  ReplyDelete
 59. //ஷர்புதீன் said...
  ஆகா ஒண்ணு கூடிடாகய்ய///


  ஹா ஹா ஹா ஹா......

  ReplyDelete
 60. //May 1, 2011 10:42 AM
  செங்கோவி said...
  குண்டு அண்ணன் மேல குண்டு போட்டது யாரு.///


  அவ்வ்வ்வ்வ்வ்.......

  ReplyDelete
 61. //May 1, 2011 11:36 AM
  rpskpt4ever said...
  அண்ணே...மென்மேலும் இதுபோல நல்ல கனவு காணுங்க....எங்களுக்கு கொஞ்சம் நேரம் போகும///


  உங்களுக்கு நேரம் போக நான் கனவு காணனுமா ஹி ஹி ஹி ஹி.....

  ReplyDelete
 62. //டக்கால்டி said...
  http://vemarsanam2011.blogspot.com/2011/05/blog-post.html

  Please read it///

  விட்றா விட்றா விட்றா மக்கா ஹே நாம பாக்காததா....

  ReplyDelete
 63. //May 1, 2011 12:05 PM
  இம்சைஅரசன் பாபு.. said...
  //"சொப்பனம்"...//

  மலையாள வார்த்தையை தமிழ் பதிவில் எழுதியதற்காக உங்களை வன்மையாக கண்டிக்கிறேன் .அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....///

  நம்ம ஊர்ல அப்பிடித்தானே மக்கா சொல்வாவ.....

  ReplyDelete
 64. //இம்சைஅரசன் பாபு.. said...
  மக்கா நானும் நீங்கள் ஊருக்கு வந்து இருக்கீங்கன்னு மொதல்ல நினைச்சுட்டேன் .என்ன ஏன் பார்க்க வரலன்னு சண்டை போடனும்ன்னு நினைச்சேன் ..செல்வா வ முதல் ல பார்க்க போக வேண்டாம் ..எண்ணை பார்த்துகிட்டு அவன பாருங்க ...செல்வா வ முதல் ல பார்த்த நான் உங்களை பார்க்க முடியாது .(அவன் போடுற மொக்கை ல ஆள் அவுட் ஆகிட்டா நான் எப்படி பார்க்குறது ..பார்த்து சூதனமா நடக்கணும் மக்கா )////


  சத்தியமா இந்த சொப்பனத்தை பார்த்த பிறகு மொக்கையனை பார்க்க தனியா போகமாட்டேன்....

  ReplyDelete
 65. //வெங்கட் நாகராஜ் said...
  :)////  சரி சரி ஹா ஹா ஹா ஹா.......

  ReplyDelete
 66. எப்படியெல்லாம் கனவு காணுறாங்கப்பா!

  ReplyDelete
 67. கனவு மெய்ப்பட வேண்டுமென சொன்னான் பாரதி ஆனால் உங்களின் இந்த கனவு தப்பி தேவை மெய்ப்பட்டுவிடக்கூடது

  ReplyDelete
 68. //சென்னை பித்தன் said...
  எப்படியெல்லாம் கனவு காணுறாங்கப்பா!///

  ஹா ஹா ஹா என்னல்லாம் நடக்குது பாருங்க தல.....

  ReplyDelete
 69. //கொங்கு சாட்டை said...
  கனவு மெய்ப்பட வேண்டுமென சொன்னான் பாரதி ஆனால் உங்களின் இந்த கனவு தப்பி தேவை மெய்ப்பட்டுவிடக்கூடது///


  ஹா ஹா ஹா ரைட்டு.....

  ReplyDelete
 70. இதுக்கு பேசாம உம்ம "கவிஜை " ய எழுதியிருக்காளாம்.

  ReplyDelete
 71. அண்ணா நீங்க ரொம்ப நல்லவர் .. கனவுலயாவது நான் காதலிக்கிற மாதிரி கனவு கண்டுட்டீன்களே .. அது சரி அந்தப் பொண்ணு எப்படி இருந்தா ? ஹி ஹி.. அப்படியே அந்த வீட்டுக்குப் போற முகவரி சொன்னா ஆகும் .. ஹி ஹி

  ReplyDelete
 72. எனக்கும் பதிவு சமர்ப்பணமா ? மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி .. ஆனா இதெல்லாம் அதிகமா தெரியலையா அண்ணா :-))

  ReplyDelete
 73. //எப்படித்தான் இப்படில்லாம் சிந்திக்கிறீங்களோ! சாரி கனவு காண்றீங்களோ, கனவு கன்னிகள் இல்லாம! ஹே ஹே.///

  ReplyDelete
 74. எனக்கு பதிவுலகின் சூட்சுமங்களை சொல்லி வலையுலகில் படரவிட்ட தம்பிகள் கோமாளி செல்வா மற்றும் தம்பி பிரவீனுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.//
  இது வேறா?? தாங்க முடியலை!

  ReplyDelete
 75. ஹி...ஹி..ஹி.. அருமையான கனவு அண்ணே..! கனவுல நானும் வந்ததில் மிக்க மகிழ்ச்சி..!! பதிவு செம கலக்கல்.

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!