குலமகனாய் திருமகனாய்
ஊருக்கு உழைக்கும் உத்தமனாய்
நீ வளர வேண்டும்.....
நாட்டில் நடக்கும்
அக்கிரமங்களை தட்டிகேட்கும்
வீரனாக வளர வேண்டும்....
தைரியத்தை
அரணாக நீ பூண்டு
வெற்றி வாகை சூடவேண்டும்...
அன்பால் பாசத்தை
பேணிகாத்து அனைவருக்கும்
உரியவனாக நீ வாழவேண்டும்....
தெய்வத்திற்கு பயந்து
நியாயம் செய்
நன்மையை பெற்றுக்கொள்....
அன்புக்கு அடிமையாய்,
அதிகாரத்துக்கு
நெஞ்சை நிமிர்த்து...
மும்பை என்பது
நமக்கு போர் பூமி, மறந்து விடாதே
"கொஞ்சம்" ரௌத்திரம் பழகு....
என் அன்பு மகன் மோசஸ் ராஜ்'க்கு இன்று பிறந்தநாள்....!!!!
நெஞ்சார உன்னை வாழ்த்தி மகிழுகிறேன்.......வாழ்க வளமுடன் சுகமுடன்....
வாழ்த்துக்கள் நண்பா உங்க குழந்தைக்கு!
ReplyDeleteதம்பி மோசஸ்..உனக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அப்பாவை மட்டும் கொஞ்சம் உஷாரா கண்காணிச்சிட்டே இரு. ரொம்ப நல்லவர்தான். ஆனா..
ReplyDeleteபுதுசா ரோல்ஸ் ராய்ஸ் காரு ஒண்ணு 35 கோடி ரேட்ல சந்தைக்கு வந்துருக்கு. டயர் எல்லாம் வைரமாம். பையனுக்கு வாங்கி குடுங்க மனோ அண்ணே!
ReplyDeleteMenymore happy returens of
ReplyDeletethe day......
வருங்காலப் பதிவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
ReplyDeleteஉங்கள் பையனுகு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteமினி லேப் டாப்க்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஜூனியருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteபல்லாண்டு வாழ வாழ்த்துகள்
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
ReplyDeleteதங்கள் மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteதம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteரௌத்திரம் பழக சொல்லும் சில அப்பாக்களில் ஒருவரா, சபாஷ்
ReplyDeleteஇனிய காலை வணக்கம் அண்ணாச்சி,
ReplyDeleteஇந்த நன் நாளில் உங்களின் செல்ல மகனுக்கு பதிவுலகின் அனைத்து அன்பு உள்ளங்களோடும் சேர்ந்து இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மனசுக்கு உரம் தெளிச்சிருக்கீங்க....
ReplyDeleteநள்ள பையனா வளர்ந்து...உங்ப பெயரை காப்பாத்திடுவான்...
நாமும் வாழ்த்துறோம்....
உங்கள் அன்பு மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்கள் அன்பு மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்க பையன் கிட்ட சொல்லிடுங்க அண்ணே
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமாபெரும் சபைதனில் நீ நடந்தால்
ReplyDeleteஉனக்கு மாலை விழ வேண்டும்.
ஒரு மாற்றுக்குறையாத மன்னவன்
இவனென்று போற்றிப் புகழ வேண்டும்.
ஜூனியர்.மனோவிற்கு வாழ்த்துகள்.
மோசஸ் ராஜ்'க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :-) mano anna treat enga?.
ReplyDeleteபிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்களின் அன்பு மகன் நீண்ட காலம் நலமுடன் வாழவாழ்த்துகின்றேன்!
ReplyDeleteஎந்நாளும் உங்களை தேடி
ReplyDeleteவசந்தங்கள் வந்து விழ...
மகிழ்ச்சிக் கடலலை உங்கள்
வாழ்வில் பொங்கியெழ...
என்றென்றும் வாழ்க
... பல்லாண்டு... பல்லாண்டு...
பல்லாண்டு... பல்லாண்டு...
பல்லாயிரத்தாண்டு வாழ்கவே..!
அன்புடன்
ஞானேந்திரன்
Blogger ! சிவகுமார் ! said...
ReplyDeleteதம்பி மோசஸ்..உனக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அப்பாவை மட்டும் கொஞ்சம் உஷாரா கண்காணிச்சிட்டே இரு. ரொம்ப நல்லவர்தான். ஆனா..
ha ha ha ha ha
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteமினி லேப் டாப்க்கு வாழ்த்துக்கள்
superuuuuuuuuu
உங்கள் அன்பு மகனுக்கு எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஜூனியர் மனோவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதம்பிக்கு
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துக்கள்!
மோசஸ் ராஜ்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிடுங்க நண்பா.
ReplyDeleteஉங்கள் மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்லிடுங்க மக்கா...
ReplyDeleteஉங்கள் அன்பு மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்கள் அன்புச்செல்வனிற்கு இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்
ReplyDeleteரௌத்திரம் கற்றுக்கொடுக்கும் அப்பாக்கள்தான் இன்று தேவை நன்றாகச் சொன்னிர்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள். அதென்ன மும்பையை போர்பூமி என்று சொல்லிவிட்டீர்கள். கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டிய இடம், 'லாகவம் கை கொள்'. மராத்திக்காரர்கள் நன்றாக பழகுவார்கள். யாரும் அடிதடி பார்ட்டிகள் கிடையாது.
ReplyDeleteஅன்பரே!
ReplyDeleteசெல்லப் பேரனுக்கு
இந்த அன்புத் தாத்தாவின்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அன்னையும் பிதாவும் முன்னறி
தெய்வங்கள்
அறிவாய் பேரனே அறிவாய்!
புலவர் சா இராமாநுசம்
உங்கள் மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஸ்
ReplyDeleteவாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு எனது உள்ளம கனிந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்......
ReplyDeleteவேப்ப மர உச்சியில் நின்னு பேய் ஒண்ணு ஆடுதுன்னு விளையாடப்போகும் போது சொல்லி வைப்பாங்க உண் வீரத்தை கொழுந்திலே கிள்ளி வைப்பாங்க!
ReplyDeleteஅடுத்த வரிகளை அன்புத்தம்பிக்கு நீங்க சொன்னா நல்லாருக்கும்னு நினைக்கிறேன்!
அப்படியே என் வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க!
இனி வருஷம் தோறும என் வாழ்த்து முன் கூட்டியே வந்து சேரும்ஏன்னா எனக்கும் இன்னைக்கு தான் பிறந்தநாள். சட்டென தம்பி நினைவும் வரும்.மறக்காது!
அப்பறம் இன்னொரு விஷயம் google-க்கும் இன்னைக்குத்தான் பிறந்த நாள்!
இந்த சிறப்பையும் தெரியப்படுத்தவும்!
மற்றுமோர் சிறப்பு தமிழ் திரையுலகின் நகைசுவைக்கேல்லாம் முன்னோடியோன நாகேஷ் அவர்களுக்கும் இன்று பிறந்த நாள்!
ஜூனியர் மனோவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்...பரிசா லேப்டாப் அனுப்பி வைங்க...-:)
ReplyDeleteகோகுல் said...
ReplyDeleteவேப்ப மர உச்சியில் நின்னு பேய் ஒண்ணு ஆடுதுன்னு விளையாடப்போகும் போது சொல்லி வைப்பாங்க உண் வீரத்தை கொழுந்திலே கிள்ளி வைப்பாங்க!
அடுத்த வரிகளை அன்புத்தம்பிக்கு நீங்க சொன்னா நல்லாருக்கும்னு நினைக்கிறேன்!
அப்படியே என் வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க!
இனி வருஷம் தோறும என் வாழ்த்து முன் கூட்டியே வந்து சேரும்ஏன்னா எனக்கும் இன்னைக்கு தான் பிறந்தநாள். சட்டென தம்பி நினைவும் வரும்.மறக்காது!
அப்பறம் இன்னொரு விஷயம் google-க்கும் இன்னைக்குத்தான் பிறந்த நாள்!
இந்த சிறப்பையும் தெரியப்படுத்தவும்!
மற்றுமோர் சிறப்பு தமிழ் திரையுலகின் நகைசுவைக்கேல்லாம் முன்னோடியோன நாகேஷ் அவர்களுக்கும் இன்று பிறந்த நாள்!//
ஹா ஹா ஹா ஹா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி, ஆஹா கூகுளும், நாகேஷும் பிறந்தார்களா??? ரைட்டு....!!!
உங்கள் அன்பு மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பரே....
ReplyDeleteவல்லவனாகவும், நல்லவனாகவும் இரு... பாவத்திருக்கு பயப்படு
ReplyDeleteஅப்பன் பேர் சொல்ல வேண்டும்...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜூனியருக்கு.
ReplyDeleteஅண்ணே என்னோட வாழ்த்தையும் சொல்லிடுங்க உங்க அன்பு மகனுக்கு ...
ReplyDeleteஆஹா மீன் முள்ளு மனோ அப்பா இத்தனை அழகாக வாழ்த்தும் போட்டிருக்காரே...
ReplyDeleteகுழந்தையை உச்சி முகர்ந்து அருகில் இருந்து அவன் வெற்றிகளை ஊக்குவிக்கமுடியாது இத்தனை தொலைவில் இருந்து ஏக்கங்களை கூட வெளிக்காட்டாது குழந்தையின் வெற்றிக்காகவும் நல்லவைக்காகவும் கவிதையாக வாழ்த்தாக அன்பாக அப்பாவாக எழுதி மகன் மனம் மட்டுமில்லாது எங்கள் மனமும் நிறைத்த வரிகள் மனோ....
குழந்தை நீண்ட ஆயுளும் நிறைந்த ஆரோக்கியமும் பெற்றோர் ஆசியும் தெய்வ அருளும் வெற்றிகளும் எல்லா நலனும் பெற்று என்றும் நலமுடன் வாழ அன்பு பிறந்தநாள் நல்வாழ்த்துகளுடனான ஆசிகள் பிள்ளைக்கு மனோ. இதை அப்டியே போன் செய்து படிச்சு காட்டனும் நீங்க.
இல்லன்னா ?
அதை அப்புறம் சொல்வேன் :)
அன்பு வாழ்த்துகள் மனோ உங்கள் பாசத்தை வரிகளாக்கி எங்களுக்கும் உணர்த்தியமைக்கு....
புவனத்தின் மடியினில்
ReplyDeleteஅறிவாய் தந்தை பெற்றிட்ட
என்னருமை குழந்தாய்
பாங்குடன் நீ வாழ்ந்திடு
பலகலை பயின்றிடு
பனிபடர் இமையத்தின்
உச்சிமீது ஏறி நின்று
வெற்றிக்கொடி நாட்டிடு!!
வாழி நீ பல்லாண்டு!!
உங்கள் மகருக்கு தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
ReplyDeleteநீண்ட ஆயுள், நிறை செல்வம், நிம்மதி, சந்தோசத்துடன் நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.....
ReplyDeleteஉங்கள் மகருக்கு தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்...repeatu..
ReplyDeleteகுழந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..
ReplyDeleteஉங்கள் அன்புமகன் நோயற்ற வாழ்வும்..குறைவற்ற செல்வமும் பெற்று.
ReplyDeleteநீடூழி காலம் வாழ்கவென எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்
குழந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
ReplyDelete