Saturday, February 25, 2012

ஈரோடு ரயில்நிலையமே ஆச்சர்யப்பட்டு போன பதிவர்கள் அன்பு...!!!

யப்பா ஒரு வழியா ஈரோட்டை புயல்கள் இரண்டும் கடந்துருச்சு, ரயில் கொஞ்சம் முன்னமே வந்ததால் வீடு சுரேஷ்'க்கு வரமுடியவில்லை என்று சொன்னதால் வரமுடியவில்லையம், திருப்பூர் வரட்டுமான்னு கேட்டார், இந்த ரயில் திருப்பூர் வராதுய்யா'ன்னு சொன்னதும் சரிண்ணே அப்புறமா சந்திக்கலாம்னு சொல்லிட்டார்.சேலம் தாண்டி ரயில் ஈரோட்டை நோக்கி விரைந்ததுமே நெஞ்சம் டப் டப், பின்னே நண்பனை பாக்குறதுன்னா சும்மாவாய்யா.! சேலம் தாண்டி வந்துட்டு இருக்கேம்ன்னே என்று சொன்னதும் [[ஆன்லைன்லதான் நம்பர் பெட்டிக்குள்ளே இன்னொரு போன்ல மாட்டிக்கிச்சு]] அவனை உன் நம்பரை அனுப்புன்னு சொன்னதும் [[எனக்கு என் நம்பர் தெரியலை ஹி ஹி]] அனுப்பினான் நான் போன் செய்தேன் சிபிக்கு.....


அண்ணே இன்னும் அரைமணி நேரத்தில் ரயில் ஈரோடு வந்துரும்ய்யா.

சிபி : அப்பிடியா ஈரோடு வந்ததும் வெளியே தலையை காட்டிட்டு வா உன் கோச் நம்பர் சொல்லு [[கொய்யால எத்தனை தடவைதான் சொல்றது?]]

நம்பரை சொன்னேன்.

சிபி : தம்பி என்ன வேணும் உனக்கு ? தண்ணீர் [[ராஸ்கல் எந்த தண்ணின்னு கேக்கவே இல்லை]] ஸ்நாக்ஸ் சம்திங்..?

மனோ : வேண்டாம் அண்ணே.

சிபி : ஏதாவது புக்ஸ் வேணுமா என்ன வேணும்னு சொல்லு வாங்கிட்டு வாரேன்.

மனோ : ஒன்னும் வேணாம் அண்ணே நீ வந்து சேர்.

சிபி : ஓகே [[ கஞ்சன் பாவி]]

ரயில் ஈரோட்டை நெருங்கியதும் வந்தது காவேரி நதி, பார்க்க பறந்து விரிந்து அழகாக இருக்கிறது ஆனால் துர்நாற்றம் தாங்க முடியவில்லை....!!!


ஆனால் தென்னை மரங்களும், வயல்களும், மஞ்சள் கலரில் ஒரு வயல் போல தெரிந்தது வயலா மஞ்சளா தெரியவில்லை ஆனால் அழகோ அழகு போங்க, ஈரோடு சிட்டியை விட கிராமங்கள் அம்புட்டு அழகாக இருக்கும் என்று மனசு சொன்னது...!!!

ஈரோடு ஸ்டேஷன் நெருங்கவும் வாசலில் நின்ன அண்ணாச்சியை உள்ளே இழுத்து விட்டுட்டு நான் வாசலில் நிற்கவும் முறைத்தார் பாருங்க அவ்வ்வ்வ்வ்வ்...!

பிளாட்பாரத்தில் ரயில் புகவும் தேடினேன் சென்னிமலையானை, அட கொன்னியா அங்கேயும் கண்ணாடி போட்டுட்டுதான் நின்னுட்டு இருந்தான் [[நீ மட்டும் யோக்கியமா?]]

இறங்கியதும் ஓடிவந்து கட்டி பிடித்துக்கொண்டான், அருகே இருந்த பயணிகள் ஜெர்க்காகி ஆச்சர்யமாக பார்க்க தொடங்கினார்கள்...!

ரயில் உள்ளே அழைத்து வந்து அமரவைத்தேன், லேப்டாப்பை காண்பித்தேன், டேய் நீ இன்னும் திருந்தலையா'ன்னு திட்டினான் [[ஹி ஹி ]]

சரி வா போட்டோ எடுப்போன்னு ரெடியாகவும் எனது ரயில் நண்பன் உள்ளே வரவும் பரஸ்பரம் அறிமுகம் செய்து விட்டு, போட்டோ எடுக்க சொன்னேன், ரயில் உள்ளே ஒரே இருட்டு சரி வாங்க வெளியே போயி எடுக்கலாம்னு வெளியே வந்து போட்டோக்கள் எடுத்து கொண்டோம், அவர் பெயர் நித்தியானந் [[அவ்வ்வ்வ்வ்வ்]]

அப்புறம் பரஸ்பரம் பேசிகொண்டிருக்கும் போதே விக்கி பக்கி'க்கு போனை போட்டு மிஸ்கால் அடித்தால் அந்த பரதேசி மூன்று முறை போனை எடுத்து என் காசை காலி பண்ணிட்டு [[டேய் டேய்]] ஹி ஹி தம்பி உன் நம்பர் வரவில்லை அதான் எடுத்துட்டேன் என்று சமாளித்தான், சிபியும் அவனோடு பேசினான்.

இப்பிடி பேசிட்டு இருக்கும் போதே சிபிக்கு ஒரு போன் வரவும், நாஞ்சில்மனோ வந்திருக்கிறான் பேசுறீங்களா என்று என்னிடம் போனை தந்தான், யாருடா அண்ணா எனவும், ராஜி [[ காணாமல் போன கனவுகள்]] என்றான்.

ஹலோ தங்கச்சி எப்பிடி இருக்கீங்க?

ராஜி : நல்லா இருக்கேன் அண்ணா நீங்க எப்பிடி இருக்கீங்க?

நான் : வீட்டில் எல்லாரும் நலமா?

ராஜி : ஆமாண்ணா எல்லாரும் நல்லா இருக்காங்க..

நான் : ஹலோ ஹலோ ஹலோ ஹலோ...டேய் சிபி என்னடா லைன் கட்டாகிருச்சு...

சிபி மறுபடியும் போன் பண்ணவும் ராஜி போனில் சார்ஜர் அவுட்டே..

சரி நான் ஊர் வந்ததும் பேசுறேன்ம்மா'ன்னு சொல்லி இருக்கேன்...

சரி வாடா சிபி நீதான் ஒண்ணுமே குடிக்க மாட்டியே வா ஏதாவது சப்பிடுவோம்னு சொன்னதும் சரி வான்னு கூட்டிட்டு போயி ஒரே ஒரு சமோசா வாங்கி தந்துட்டு நீதான் எங்க ஏரியாவுக்கு வந்துருக்கே நான்தான் காசு கொடுப்பேன்னு பெருந்தன்மையாக சொன்னான் பாருங்க, ராஸ்கல் அங்கே இருக்கிறான் ராஸ்கல்...!


ஒரு வழியாக ரயில் கிளம்பவும், பிரியா விடை கொடுத்து கட்டிபிடித்து பிரிந்தோம், மறுபடியும் நெல்லையில் சந்திப்பதாக சொல்லி, ஆபீசருக்குக்கும் போன் பண்ணி விஷயத்தை சொன்னதும், எப்போ வேணும்னாலும் வாங்க மனோ, ஒருநாள் முன்பு மட்டும் சொல்லிருங்க எல்லா ஏற்பாடும் பண்ணிருவேன்னு சொன்னார்...!!

நன்றி மக்கா சிபி, நன்றி ஆபீசர் உங்கள் அன்புக்கு நன்றி நன்றி.....!!!

ஒரு ஃபிகரை பார்த்துட்டு சிபி என்னை பார்த்து ஒரு கேள்வி கேட்டான் பாருங்க, அதை அவனே சொல்லட்டும் கொய்யால....

டிஸ்கி : அக்கம் பக்கம் நின்றிருந்த பயணிகள் எங்கள் அன்பை பார்த்து ஆச்சர்யத்தோடு பார்த்து கொண்டிருந்தனர் எங்கள் மனம் உவகை கொண்டது, ஈரோடும் இனி என் தாய் மண்ணுதான்...!!!


80 comments:

 1. அண்ணே எங்க ஊரு பக்கம் மட்டும் வராம எஸ்ஸாயிட்டீங்களே, நெக்ஸ்ட் டைம் டைம் இருந்தா கண்டிப்பா திருப்பூருக்கும் வரணும், இல்லைன்னா லேப்டாப்ப புடிங்கி விட்டுருவேன் :-)

  ReplyDelete
 2. அட பாவி மனோ...நீயும் சேர்ந்திட்டியா....???

  ஆனா அவருக்கு முன்னாடி நீ பதிவு போட்ட பாரு அங்க நிக்கிறையா நீ....

  ஆனா என்ன..இனி நீயும் ஒரு நாளைக்கு
  ஐந்து பதிவு போட்டு எங்களை கொள்ள போற...

  பழக்க தோஷம்...ஹி..ஹி..ஹி..

  ReplyDelete
 3. @இரவு வானம்

  நேரம் இருந்தால் கண்டிப்பா வாரேன்ய்யா.

  ReplyDelete
 4. ஈரோட்டு மண்ணை மிதிச்சதும் உங்க நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகிடுச்சி..!!!!

  ReplyDelete
 5. பாசப் பறவைகளின்சந்திப்பு கண்களைக் குளமாக்கி விட்டது!!

  ReplyDelete
 6. @MANO நாஞ்சில் மனோ

  அண்ணே சிபி தோற்கடிக்கபட்டான்னு சிம்பாலிக்கா சொல்றீங்களாக்கும் ஹி ஹி...

  ReplyDelete
 7. @நல்ல நேரம் சதீஷ்குமார்

  ஆஹா ஜோசியரே சொல்லியாச்சு இனி நல்ல நேரம்னு ஹை ஜாலி ஜாலி, நன்றிய்யா மக்கா....

  ReplyDelete
 8. டேய் டேய் ரீலாவிடாதே, எவனும் நம்மை கண்டுக்கலை

  ReplyDelete
 9. சி.பி.செந்தில்குமார் said...
  டேய் டேய் ரீலாவிடாதே, எவனும் நம்மை கண்டுக்கலை//

  அதாம்டா அண்ணே உன்னை கண்ணாடி போடாதேன்னு சொன்னேன், உன்னை எவம்லெய் ஃபிகரை பார்க்க சொன்னது, நான் சொன்னது பயணிகளை ஹா ஹா ஹா மாட்டுனியா...

  ReplyDelete
 10. >>ஒரு ஃபிகரை பார்த்துட்டு சிபி என்னை பார்த்து ஒரு கேள்வி கேட்டான் பாருங்க, அதை அவனே சொல்லட்டும் கொய்யால....

  உன்னை நல்லவன்னு நினச்சேன், ஆனா நீயும் ராம்சாமி மாதிரிதான்னு இன்னைக்கு தான் தெரிஞ்சுது

  ReplyDelete
 11. சி.பி.செந்தில்குமார் said...
  >>ஒரு ஃபிகரை பார்த்துட்டு சிபி என்னை பார்த்து ஒரு கேள்வி கேட்டான் பாருங்க, அதை அவனே சொல்லட்டும் கொய்யால....

  உன்னை நல்லவன்னு நினச்சேன், ஆனா நீயும் ராம்சாமி மாதிரிதான்னு இன்னைக்கு தான் தெரிஞ்சுது//

  டேய் அண்ணா நீ சொல்றதை யாரும் நம்பமாட்டாங்களே நம்பமாட்டாங்களே நான் நல்லவன்டா ராஸ்கல்.

  ReplyDelete
 12. கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது.

  மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை $2,045,801.25 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதிலும் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.

  மேலும் விவரங்களுக்கு : http://withoutinvestmentonlineworks.blogspot.in/2012/02/clixsense-advertising-that-pays-you.html

  ReplyDelete
 13. அடுத்த முறை சரி கண்ணாடி இல்லாம ஒரு போட்டோ எடுங்கய்யா ... என்னமோ மிஷ்கின் தம்பிங்க மாதிரி. சே

  ReplyDelete
 14. ஆமா ... சி.பி அப்படி என்னதான் கேட்டாரு???

  ReplyDelete
 15. தங்கள் பயணம் இனிமையாக அமைய வாழ்த்துக்கள். விரைவில் நெல்லையில் சந்திப்போம்.

  ReplyDelete
 16. மனோ!பள்ளி,கல்லூரிப் பருவங்கள் மாதிரி பதிவுலக நட்பும் நகைச்சுவையும் மகிழ்ச்சி அளிக்கிறது.

  ReplyDelete
 17. மக்கா.... ஆன்லைன் அப்டேட் கேள்விப்பட்டிருக்கேன்...

  ஆனா, ஆன்ரயில் அப்டேட் போட்டு அசத்துறிங்க மக்கா....

  ReplyDelete
 18. வாழ்த்துகள் மனோ.

  ReplyDelete
 19. கும்மிருட்லயும் எப்படித்தான் அந்த கூலிங் கிளாசை போட்டுக்கிட்டு துணிஞ்சி போஸ் தர்றாங்களோ...!!

  ReplyDelete
 20. மொத மற்றும் ரெண்டாம் படத்துக்கு ஆறு வித்யாசம் கண்டுபிடிக்கும் போட்டி எதுனா இருக்காங்க..

  ReplyDelete
 21. கெளம்பறதுக்கு முன்னால ஒரு பதிவு, போற வழில ஒரு பதிவு, ஈரோட்ல ட்ரெயின் நின்ன கேப்புல அடுத்து ஒரு பதிவு. எங்களுக்கு எந்தா ஒரு சோதனை குருவாயூரப்பா. சக பயணி யாராவது இவரு லாப்டாப்பை பிடுங்கி பேரிச்சம்பழம் வாங்கி தின்னாங்கன்னா புண்ணியமா போகும். :)))

  ReplyDelete
 22. //
  சிபி : அப்பிடியா ஈரோடு வந்ததும் வெளியே தலையை காட்டிட்டு வா உன் கோச் நம்பர் சொல்லு [[கொய்யால எத்தனை தடவைதான் சொல்றது?//

  கோச் நம்பரா? ஆமா..மனோ லண்டன் ஒலிம்பிக்ல தங்கம் வாங்க ப்ராக்டீஸ் செய்யறாரு..கோச் நம்பர் அவர் கிட்ட கண்டிப்பா இருக்கும்..!!

  ReplyDelete
 23. // பரஸ்பரம் அறிமுகம் செய்து விட்டு//

  //அப்புறம் பரஸ்பரம் பேசிகொண்டிருக்கும் போதே//

  Hold On. நானும் ரொம்ப நாளா கேக்கனும்னு நெனச்சேன். அது என்ன பரஸ்பரம்???

  ReplyDelete
 24. //ஆபீசருக்குக்கும் போன் பண்ணி விஷயத்தை சொன்னதும், எப்போ வேணும்னாலும் வாங்க மனோ, ஒருநாள் முன்பு மட்டும் சொல்லிருங்க எல்லா ஏற்பாடும் பண்ணிருவேன்னு சொன்னார்...!!//

  செக்கிங்கல புடிக்கற எசகுபிசகான உணவுகளை மனோவை வச்சிதான் டெஸ்ட் பண்ண போறீங்களா ஆபீசர்???

  ReplyDelete
 25. அண்ணன் ட்ரெயின் ஏறிட்டாரா? நாசமா போச்சு...... இனி ஒவ்வொரு டேசனா அளவெடுப்பாரே?

  ReplyDelete
 26. //அக்கம் பக்கம் நின்றிருந்த பயணிகள் எங்கள் அன்பை பார்த்து ஆச்சர்யத்தோடு பார்த்து கொண்டிருந்தனர் //

  இதுல உங்களுக்கு என்ன ஆச்சர்யம்????

  //ஈரோடும் இனி என் தாய் மண்ணுதான்.//

  அசிஸ்டன்ட் டைரக்டர்ஸ்...நோட் பண்ணுங்கப்பா!!

  ReplyDelete
 27. ////! சிவகுமார் ! said...
  மொத மற்றும் ரெண்டாம் படத்துக்கு ஆறு வித்யாசம் கண்டுபிடிக்கும் போட்டி எதுனா இருக்காங்க..///////

  நானும் அதையேதான் நெனச்சேன்...... அண்ணன் ஏதோ போட்டிதான் வெச்சிருக்காரு போல....

  ReplyDelete
 28. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  அண்ணன் ட்ரெயின் ஏறிட்டாரா? நாசமா போச்சு...... இனி ஒவ்வொரு டேசனா அளவெடுப்பாரே?//

  தனியா ஆற்றாமையில் தவிச்சிட்டு இருந்தேன். வாங்க. யாம் எந்த பாவம் செஞ்சி சேட்டா??? இதை யாரும் கேக்கிறான் இல்லையங்கில் எந்த செய்யும்????

  ReplyDelete
 29. ///// ! சிவகுமார் ! said...
  //அக்கம் பக்கம் நின்றிருந்த பயணிகள் எங்கள் அன்பை பார்த்து ஆச்சர்யத்தோடு பார்த்து கொண்டிருந்தனர் //

  இதுல உங்களுக்கு என்ன ஆச்சர்யம்????/////

  இப்படி ரெண்டு பேரு கண்ணாடி போட்டுட்டு இருக்காங்களே ஏதாவது தொத்து வியாதியா இருக்குமோன்னு பீதில பார்த்திருப்பாங்க சாரே.....

  ReplyDelete
 30. //இரவு வானம் said...

  அண்ணே எங்க ஊரு பக்கம் மட்டும் வராம எஸ்ஸாயிட்டீங்களே, நெக்ஸ்ட் டைம் டைம் இருந்தா கண்டிப்பா திருப்பூருக்கும் வரணும், இல்லைன்னா லேப்டாப்ப புடிங்கி விட்டுருவேன் :-)//

  அப்ப மட்டும் சும்மா இருப்பாரா? ஸ்டேசன்ல நாலு பண்டல் ரீபில் பேனா வாங்கி ஊதி ஊதி எழுதியே 500 கையெழுத்து பிரதி போட்டுற மாட்டாரு........

  ReplyDelete
 31. /////! சிவகுமார் ! said...
  //ஆபீசருக்குக்கும் போன் பண்ணி விஷயத்தை சொன்னதும், எப்போ வேணும்னாலும் வாங்க மனோ, ஒருநாள் முன்பு மட்டும் சொல்லிருங்க எல்லா ஏற்பாடும் பண்ணிருவேன்னு சொன்னார்...!!//

  செக்கிங்கல புடிக்கற எசகுபிசகான உணவுகளை மனோவை வச்சிதான் டெஸ்ட் பண்ண போறீங்களா ஆபீசர்???////////

  அண்ணன் ஒரு பகார்டிய உள்ளவிட்டு எல்லாத்தையும் கிலீன் பண்ணிட மாட்டாரு?

  ReplyDelete
 32. //////சி.பி.செந்தில்குமார் said...
  டேய் டேய் ரீலாவிடாதே, எவனும் நம்மை கண்டுக்கலை////////

  புலி ஏன் பம்முது....?

  ReplyDelete
 33. ப.ரா.,

  ஆறு, அப்பறம் அந்த வயல் ஸ்டில்லு. இதுல ஏதாச்சும் குறியீடு வச்சி இருப்பாரோ ?

  ReplyDelete
 34. //////சி.பி.செந்தில்குமார் said...
  >>ஒரு ஃபிகரை பார்த்துட்டு சிபி என்னை பார்த்து ஒரு கேள்வி கேட்டான் பாருங்க, அதை அவனே சொல்லட்டும் கொய்யால....

  உன்னை நல்லவன்னு நினச்சேன், ஆனா நீயும் ராம்சாமி மாதிரிதான்னு இன்னைக்கு தான் தெரிஞ்சுது/////////


  ஆமா அவரும் என்னைய மாதிரி ரொம்ப்ப்ப நல்லவரு....

  ReplyDelete
 35. //MANO நாஞ்சில் மனோ said...
  @இரவு வானம்

  நேரம் இருந்தால் கண்டிப்பா வாரேன்ய்யா.//


  ஏன்..வாட்சு முள்ளு ஒடஞ்சி போச்சா??

  ReplyDelete
 36. //// ! சிவகுமார் ! said...
  ப.ரா.,

  ஆறு, அப்பறம் அந்த வயல் ஸ்டில்லு. இதுல ஏதாச்சும் குறியீடு வச்சி இருப்பாரோ ?////////

  ஆறு நாறுது, வயலு மஞ்சளா இருக்கு, மஞ்சளா இருக்குது... நாறுது..... நல்ல குறியீடுதான், ஓல்டு மாங்கா இருக்குமோ?

  ReplyDelete
 37. //சென்னை பித்தன் said...
  பாசப் பறவைகளின்சந்திப்பு கண்களைக் குளமாக்கி விட்டது!!//

  யூ மீன் லவ் பேர்ட்ஸ்..???

  ReplyDelete
 38. ஒரு மந்தையில் இருந்த இரு ஆடுகள் சந்தித்துக் கொண்ட போது பேச வாய் வரவில்லையே.....

  ReplyDelete
 39. //////Without Investment Jobs Available said...
  கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது.

  மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை $2,045,801.25 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதிலும் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.

  மேலும் விவரங்களுக்கு : http://withoutinvestmentonlineworks.blogspot.in/2012/02/clixsense-advertising-that-pays-you.html////////

  அண்ணே மொதல்ல அட்வான்சா எல்லாருக்கும் ஒரு அமௌட்ட அனுப்புங்கண்ணே......

  ReplyDelete
 40. //ஹாலிவுட்ரசிகன் said...

  அடுத்த முறை சரி கண்ணாடி இல்லாம ஒரு போட்டோ எடுங்கய்யா ... என்னமோ மிஷ்கின் தம்பிங்க மாதிரி. சே//

  எனக்கென்னமோ மிஷ்கின் சித்தப்பாங்க மாதிரி தெரியுது..

  ReplyDelete
 41. /////ஒரு ஃபிகரை பார்த்துட்டு சிபி என்னை பார்த்து ஒரு கேள்வி கேட்டான் பாருங்க, அதை அவனே சொல்லட்டும் கொய்யால..../////

  அண்ணே பப்ளிக்ல பிகர் பாக்குற வயசா இது?

  ReplyDelete
 42. //// ஈரோடும் இனி என் தாய் மண்ணுதான்...!!!////

  இன்னொரு பாரதிராஜா உதயமாகி விட்டான்...

  ReplyDelete
 43. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ஒரு மந்தையில் இருந்த இரு ஆடுகள் சந்தித்துக் கொண்ட போது பேச வாய் வரவில்லையே.....//

  மவுத் ப்ரெஷனர் விலை ஏறிடுச்சோ???

  ReplyDelete
 44. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////Without Investment Jobs Available said...
  கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது.

  மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை $2,045,801.25 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதிலும் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.

  மேலும் விவரங்களுக்கு : http://withoutinvestmentonlineworks.blogspot.in/2012/02/clixsense-advertising-that-pays-you.html////////

  அண்ணே மொதல்ல அட்வான்சா எல்லாருக்கும் ஒரு அமௌட்ட அனுப்புங்கண்ணே......//  உயர்திரு. வித்தவுட் இன்வெஸ்ட்மென்ட் ஜாப்ஸ் அவைலபிள் said அவர்களே,

  இந்த ஆண்டு எல்லாருக்கும் போட வேண்டிய கமண்டுகளை மொத்தமாக கண்டெய்னரில் ஏற்றி மனோ ப்ளாக்கிலேயே போடுமாறு பணிவன்புடன் உங்கள் எவர்சில்வர் பாதங்களை...........

  ReplyDelete
 45. ////! சிவகுமார் ! said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ஒரு மந்தையில் இருந்த இரு ஆடுகள் சந்தித்துக் கொண்ட போது பேச வாய் வரவில்லையே.....//

  மவுத் ப்ரெஷனர் விலை ஏறிடுச்சோ???//////

  யோவ் ஆடு எப்படிய்யா பேசும்...?

  ReplyDelete
 46. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ////! சிவகுமார் ! said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ஒரு மந்தையில் இருந்த இரு ஆடுகள் சந்தித்துக் கொண்ட போது பேச வாய் வரவில்லையே.....//

  மவுத் ப்ரெஷனர் விலை ஏறிடுச்சோ???//////

  யோவ் ஆடு எப்படிய்யா பேசும்...?//

  பலி ஆடு கூடவா பேசாது??? ஐ மீன் வாட் ஐ மீன்!!

  ReplyDelete
 47. ///////! சிவகுமார் ! said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ////! சிவகுமார் ! said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ஒரு மந்தையில் இருந்த இரு ஆடுகள் சந்தித்துக் கொண்ட போது பேச வாய் வரவில்லையே.....//

  மவுத் ப்ரெஷனர் விலை ஏறிடுச்சோ???//////

  யோவ் ஆடு எப்படிய்யா பேசும்...?//

  பலி ஆடு கூடவா பேசாது??? ஐ மீன் வாட் ஐ மீன்!!//////////

  தண்ணிய தெளிச்சிவிட்டா பேசும்...

  ReplyDelete
 48. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////! சிவகுமார் ! said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ஒரு மந்தையில் இருந்த இரு ஆடுகள் சந்தித்துக் கொண்ட போது பேச வாய் வரவில்லையே.....//

  மவுத் ப்ரெஷனர் விலை ஏறிடுச்சோ???//////

  யோவ் ஆடு எப்படிய்யா பேசும்...?//

  மனோ உங்களுக்கு மானப்(!)பிரச்சனை.
  ஏப்ரலுக்கு அடுத்த மாசம் என்னான்னு சொல்லிடுங்க..

  ReplyDelete
 49. ///////! சிவகுமார் ! said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////! சிவகுமார் ! said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ஒரு மந்தையில் இருந்த இரு ஆடுகள் சந்தித்துக் கொண்ட போது பேச வாய் வரவில்லையே.....//

  மவுத் ப்ரெஷனர் விலை ஏறிடுச்சோ???//////

  யோவ் ஆடு எப்படிய்யா பேசும்...?//

  மனோ உங்களுக்கு மானப்(!)பிரச்சனை.
  ஏப்ரலுக்கு அடுத்த மாசம் என்னான்னு சொல்லிடுங்க..//////////

  இப்போ அண்ணன் 4-வது ரவுண்டுல இருப்பாரு, ம்ழே...... னுதான் சொல்லுவாரு.......

  ReplyDelete
 50. ஊருக்கு போயிருக்கீங்களா?? என்சாய்...ஏன் நீங்க 2 பேரும் அந்த கண்ணாடியை கழட்டவே மாட்டீங்களா?? கொஞ்சம் பயமாதான் இருக்கு..

  ReplyDelete
 51. இரண்டு பதிவு பீரங்கிகள் சந்தித்து கொண்டால் ரயில் நிலையம் ஆச்சரியப்படாமல் என்ன செய்யும்?

  ReplyDelete
 52. படிக்கும்போதே சந்தோஷமா இருக்கு .


  ஒன்லி ஒன் சமோசா ???????
  ஊரில் உங்க குடும்பத்தினர் சுகமா .

  ReplyDelete
 53. அய்யோ அய்யோ கொல்றயிங்க கொல்றாயிங்கன்னு கத்தனும் போல இருக்குதே அவ்வ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 54. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////! சிவகுமார் ! said...
  //ஆபீசருக்குக்கும் போன் பண்ணி விஷயத்தை சொன்னதும், எப்போ வேணும்னாலும் வாங்க மனோ, ஒருநாள் முன்பு மட்டும் சொல்லிருங்க எல்லா ஏற்பாடும் பண்ணிருவேன்னு சொன்னார்...!!//

  செக்கிங்கல புடிக்கற எசகுபிசகான உணவுகளை மனோவை வச்சிதான் டெஸ்ட் பண்ண போறீங்களா ஆபீசர்???////////

  அண்ணன் ஒரு பகார்டிய உள்ளவிட்டு எல்லாத்தையும் கிலீன் பண்ணிட மாட்டாரு?//

  எலேய் மக்கா இது நல்ல ஐடியாவா இருக்குலேய், ஆபீசருக்கு போனை போட்டுற வேண்டியதுதான்.

  ReplyDelete
 55. ஹாலிவுட்ரசிகன் said...
  அடுத்த முறை சரி கண்ணாடி இல்லாம ஒரு போட்டோ எடுங்கய்யா ... என்னமோ மிஷ்கின் தம்பிங்க மாதிரி.//


  சே,,''ஏமய்யா ஒரு ஒபாமா ரேஞ்சிக்காவது எங்களை சொல்லாம போங்கய்யா ஹி ஹி..

  ReplyDelete
 56. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //// ஈரோடும் இனி என் தாய் மண்ணுதான்...!!!////

  இன்னொரு பாரதிராஜா உதயமாகி விட்டான்...//

  அவரு படுற வேதனை போதாதா, இதுல நான் வேறயா ஹி ஹி காமெடி பண்ணாதீரும்ய்யா ஹி ஹி...

  ReplyDelete
 57. சிவகுமார் ! said...
  //MANO நாஞ்சில் மனோ said...
  @இரவு வானம்

  நேரம் இருந்தால் கண்டிப்பா வாரேன்ய்யா.//


  ஏன்..வாட்சு முள்ளு ஒடஞ்சி போச்சா??//

  ஆங் கால்ல முள்ளு குத்திருச்சுன்னு சொன்னா மட்டும் விட்டுருவீங்களாக்கும் ம்ஹும்..

  ReplyDelete
 58. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////சி.பி.செந்தில்குமார் said...
  >>ஒரு ஃபிகரை பார்த்துட்டு சிபி என்னை பார்த்து ஒரு கேள்வி கேட்டான் பாருங்க, அதை அவனே சொல்லட்டும் கொய்யால....

  உன்னை நல்லவன்னு நினச்சேன், ஆனா நீயும் ராம்சாமி மாதிரிதான்னு இன்னைக்கு தான் தெரிஞ்சுது/////////


  ஆமா அவரும் என்னைய மாதிரி ரொம்ப்ப்ப நல்லவரு..//

  ஆயிரத்தில் ஒரு வார்த்தை ஹி ஹி;ன்னு சிரிக்கவே மாட்டேன் ஆனாலும் சிபி'க்கு நம்ம மேல கொலை வெறி போல....

  ReplyDelete
 59. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///////! சிவகுமார் ! said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////! சிவகுமார் ! said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ஒரு மந்தையில் இருந்த இரு ஆடுகள் சந்தித்துக் கொண்ட போது பேச வாய் வரவில்லையே.....//

  மவுத் ப்ரெஷனர் விலை ஏறிடுச்சோ???//////

  யோவ் ஆடு எப்படிய்யா பேசும்...?//

  மனோ உங்களுக்கு மானப்(!)பிரச்சனை.
  ஏப்ரலுக்கு அடுத்த மாசம் என்னான்னு சொல்லிடுங்க..//////////

  இப்போ அண்ணன் 4-வது ரவுண்டுல இருப்பாரு, ம்ழே...... னுதான் சொல்லுவாரு.......//


  க க க கோ ச்சே ச்சீ போ...

  ReplyDelete
 60. கோகுல் said...
  இரண்டு பதிவு பீரங்கிகள் சந்தித்து கொண்டால் ரயில் நிலையம் ஆச்சரியப்படாமல் என்ன செய்யும்?//

  மிக்க நன்றி தம்பி, பன்னிகுட்டிக்கும், சிவாவுக்கும் பொறாமை ஹக்காங்...

  ReplyDelete
 61. angelin said...
  படிக்கும்போதே சந்தோஷமா இருக்கு .


  ஒன்லி ஒன் சமோசா ???????
  ஊரில் உங்க குடும்பத்தினர் சுகமா .//

  ஒரு சமோசா வாங்கி தந்துட்டு, மனோ கண்ணாடி மேல சத்தியமா நான் கஞ்சன் இல்லைன்னு சொன்னாலும் சொல்லுவான் பாருங்க..

  வீட்டில் எல்லாரும் நலம் குயின், சொல்லுங்க உங்க வீட்டில் நலமா?

  ReplyDelete
 62. S.Menaga said...
  ஊருக்கு போயிருக்கீங்களா?? என்சாய்...ஏன் நீங்க 2 பேரும் அந்த கண்ணாடியை கழட்டவே மாட்டீங்களா?? கொஞ்சம் பயமாதான் இருக்கு..//

  இதுல பயப்பட என்ன இருக்கு மேனகா, அடுத்த பவர்ஸ்டார் நாங்கதான்னு சிம்பாலிக்கா சொல்றோமாம் ஹி ஹி....

  உங்கள் சமையல் டிப்ஸ்களை படித்து விட்டு பிரமாதமாக என் வீட்டம்மா சமைச்சி தந்துட்டு இருக்காங்க நன்றி.....

  ReplyDelete
 63. பிரண்டை போல யாரு மக்கா....

  ReplyDelete
 64. அந்த நாள் நியாபகம் ஒரு பாடல் பின்னாடி ஓடி இருக்குமே
  நீங்கள் இருவரும் சந்தித்து கொண்டபோது
  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 65. நண்பனைப் பார்த்தால் சந்தோசம் சொல்லவும் வேண்டுமா. விரைவில் மனோவை பஹாரைனில் முடிந்தால் சந்திப்போம்

  ReplyDelete
 66. இந்தக்காண்ணாடி கழற்ற மாட்டியலா மாக்கா

  ReplyDelete
 67. உங்க நட்பு பதிவுலகில் ஒரு பாடம்

  ReplyDelete
 68. மனோ திருப்பூர் வழியா வரும் என்று பக்கார்டியா ஒரு புல் வாங்கி வைத்திருந்தேன் அத இப்ப என்ன பண்ணுவது..???!!!

  ReplyDelete
 69. //ஒரு ஃபிகரை பார்த்துட்டு சிபி என்னை பார்த்து ஒரு கேள்வி கேட்டான் பாருங்க, அதை அவனே சொல்லட்டும் கொய்யால....//

  மனோ இந்த பிகருக்கு நீ தாத்தாவா? மாமாவா?

  ஏண்டா? சிபி இப்படி கேட்குற?

  இல்லை தாத்தான்னா நீ எனக்கு மாமனாரின் அப்பா, மாமான்னா நீ எனக்கு பங்காளி!

  அடேய் அது என்னை தம்பீன்னு கூப்பிடுன்டா? கண்ணாடிய கழட்டிட்டு பாருடா கொய்யால அது பாட்டி!

  ஓ சாரி மனோ!

  ReplyDelete
 70. மனோ! கண்டிப்பாக சந்திப்போம்!

  ReplyDelete
 71. என்ன மனோசார் நீங்க போற ரயில் நம்ம ஊர் வழியாக போகாதா அடக்கடவுளே..அது தெரியாமா நான் உங்களுக்காக ஒரு பெரிய பாட்டில் வாங்கி காத்துஇருக்கிறேன். அடுத்தடவை ஊருக்கு போகும் போது என் ஊர்பக்கமாக வரும் ரயிலில் பயணம் செய்யுங்கள்.

  குடும்பத்துடன் நாட்களை நல்ல படியாக கழிக்க எனது வாழ்த்துகள்.

  ReplyDelete
 72. ஏன்யா?
  ஈரோடு வந்துட்டு எங்க திருப்பூருக்கு வராமப் போய்ட்டீங்களே அண்ணாச்சி.

  ReplyDelete
 73. ஏன்யா?
  ஈரோடு வந்துட்டு எங்க திருப்பூருக்கு வராமப் போய்ட்டீங்களே அண்ணாச்சி.

  ReplyDelete
 74. அண்ணா சாரிங்கண்ணா. அன்னிக்கு ஃபுல்லா கரண்ட் கட் அதனால் போன்ல சார்ஜ் தீர்ந்துடுச்சு. மன்னிச்சுக்கோங்க

  ReplyDelete
 75. உங்களுக்கு சேர்வார் சேர்க்கை சரியில்லை. அதனால்தான் நீங்களும் கூலிங்கிளாஸ் போடு போஸ் குடுக்குறீங்க

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!