Tuesday, July 5, 2011

குற்றாலம் தொடர்ச்சி....

தென்காசியில ரூம் போட்டுட்டு, சாப்பிட்டுட்டு நேரே கிளம்பினோம் குற்றாலம் மெயின் அருவிக்கு, அங்கே போகுமுன் ஒரு செக்போஸ்ட். காரை நிறுத்தினோம் சிபி'யை ஒரு மாதிரி பார்த்த அந்த ஆள்கள் முப்பது ரூபாய் தந்தால்தான் சைக்கிளை உள்ளே விடுவேன் என மிரட்டினார்கள்...


பணத்தை கொடுத்து விட்டு உள்ளே போனோம். செல்வா இன்னும் நல்லா மப்படிச்ச மாதிரியே உறங்கிட்டு இருந்தான் ம்ஹும்....

காரை பார்க்கில் நிறுத்தியதும், பட படவென செல்வாவும் சிபியும் இறங்கி ஓடினார்கள். நான் நினச்சேன் பிள்ளைங்க அருவியை பார்க்கத்தான் இம்புட்டு ஆர்வமா ஒடுரானுங்கன்னு....!!!


நான் துணி மாத்திட்டு இருக்கும் போதே என் மச்சினன் அலறிட்டே ஓடி வந்தான். மச்சான் மச்சான் ஓடி வாங்க ஓடி வாங்க, என்னடா ஆச்சுன்னு நானும் ஓடினேன் அருவி பக்கம்....!!!

அடப்பாவமே ஒரு மந்தி கூட்டமே சிபி'யையும், செல்வாவையும் தனித்தனியா பிடிச்சி வச்சி காறி துப்பியும் பிராண்டு பிராண்டு'ன்னு பிராண்டியும் சொறி சொறி என சொரிஞ்சிட்டு இருக்கு.....


சிபி மந்தி தலைவனின் காலை பிடிச்சி கதறிட்டு இருந்தான் பார்க்க பரிதாபமாக இருந்தது காரணம், சட்டை பேன்ட் எதுவுமே ரெண்டு பேர் உடம்பிலும் இல்லை மந்திகள் பிச்சி கொதறிடுச்சு....

நான் உடனே ஆபீசருக்கு போனை போட அவர் சைரன் வச்ச கார்லதான் வருவேன்னு அடம்பிடிச்சி வந்து சேர்ந்தார். மந்திக்கூட்டம் அவரை ஒரு மாதிரியா முறைக்க [[என்ன பகையோ]] சமாளித்தவாறே ஆபீசர் சார்ஜ் [[ஜார்ஜ் அல்ல]] என கத்தவும்.....

மந்தி கூட்டம் தலைதெறிக்க ஓடியது. ஆனால் ஒரு மந்தி மட்டும் திரும்பவும் ஓடி வந்து சிபி'யை வல்கரா கடிச்சி வச்சிட்டு போனதுதான் எனக்கு பயங்கர ஆச்சர்யமா போச்சி....


அப்புறமா ஆபீசர் விசாரணையை தொடங்கினார், ஏண்டா உங்க ரெண்டு பேரை மட்டும் குரங்குகள் பிச்சி வச்சிருச்சின்னு, செல்வா சொன்னான், அது வந்து ஆபீசர்'ன்னு ஆரம்பிக்கவும் பன்னாடை சிபி அவனை முறைச்சான் பாருங்க ம்ஹும்....

செல்வா : ஆபீசர் சார் நாங்க அருவியை பார்க்கத்தான் வேகமா சைக்கிள்ள இருந்து இறங்கி மனோ அண்ணனை கூட தனியா விட்டுட்டு ஓடினோம், சம்பவம் என்னான்னா.....


போன தடவை சிபி இங்கே வந்தபோது ஒரு மந்தி ஃபிகரோட பிங்க் கலர் டீசர்ட்டை ஆட்டைய போட்டுட்டானாம், இப்போ மனோ அண்ணன் கூட வந்த தைரியத்துல அதை போட்டுட்டு வந்துருக்கான்..

அதை கண்டு பிடிச்ச மந்திகள் என்னையும் கூட கள்ளன்னு நினச்சி பீஸ் பீஸா பிரிச்சி மேஞ்சிடுச்சி ஆபீசர் அவ்வவ் அவ்வ்வ்வ் அவ்வ்வ்வ்......


சிபி எந்த பக்கம் இருந்து எந்த குரங்கு வருமொன்னு போலீஸ் பார்வை பார்த்துட்டு இருந்தான். அப்புறமா ஆபீசர் தகிரியம் சொல்லிட்டு கிளம்பிட்டார்...


அருவியல குளிக்க போனா எல்லாரும் குளிப்பது எங்கே சொல்லுங்க...??? ஆவேசமா பாயும் இடத்துலதானே குளிப்போம்...?? ஆனா இந்த மூதேவி சிபி எங்கே குளிச்சான் தெரியுமா....??? பச்சை பிள்ளைங்க கூட குளிக்காத கொஞ்சூண்டு தண்ணி விழும் இடத்துல நின்னு குளிக்கிறான் ராஸ்கல் ஆகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் த்தூ.....[[டேய் நீயெல்லாம் குத்தாலத்துக்கு எதுக்குடா வந்தே டுபுக்கு]]


சரி இவன்தான் பச்சை புள்ளை, செல்வா தம்பியை பார்ப்போம்னு ஆவேசமா பாயும் அருவியில எட்டி பார்த்தா இந்த ராஸ்கலயும் காணோம்....!!! என்னடா ஆச்சு அருவில பாஞ்சி தற்கொலை பண்ணிட்டானா [[சிபி டார்ச்சர் அப்பிடி]] என தேடினேன்...


ஹய்யோ ஹய்யோ ஹய்யோ இந்த படுபாவி நாதாரியும் அதைவிட சொட்டு சொட்டாக விழும் தண்ணியில உக்காந்து உறங்கிட்டு இருக்கான் அட மூதேவிகளா.........!!!!

குளியல் தொடரும் ஹி ஹி ஹி ஹி....

டிஸ்கி : நெட் மிகவும் ஸ்லோவா இருக்கு அதனால போட்டோ கொஞ்சமா போட்டுருக்கேன்.

டிஸ்கி : ஒரு பதிவு போட அஞ்சி மணி நேரம் ஆகிருக்கு அவ்வ்வ்வ்வ்வ் இதே பஹ்ரைன்ல இருந்துருந்தா பத்து பதிவாவது போட்டுருக்கலாம் போல....என்னடா நெட் உலகமிது ம்ஹும்...!!!
54 comments:

 1. கடைசி வரை நீங்க குளிக்கவே இல்ல பாத்தீங்களா?

  ReplyDelete
 2. வாலேய் வாலேய் தம்பி வாலேய்.....!!!

  ReplyDelete
 3. // பலே பிரபு said...
  கடைசி வரை நீங்க குளிக்கவே இல்ல பாத்தீங்களா?//

  தம்பி பப்பிளிக்கா மேட்டரை உடைக்கிறது நல்லா இல்லை அவ்வ்வ்வ்வ்.....!!

  ReplyDelete
 4. // பலே பிரபு said...
  கடைசி வரை நீங்க குளிக்கவே இல்ல பாத்தீங்களா?//

  தம்பி பப்பிளிக்கா மேட்டரை உடைக்கிறது நல்லா இல்லை அவ்வ்வ்வ்வ்.....!!

  ReplyDelete
 5. //கடைசி வரை நீங்க குளிக்கவே இல்ல பாத்தீங்களா// அவர் மாசத்துல 1 தடவை குளிப்பதே அதிகங்க.....

  ReplyDelete
 6. குளிச்சது போதும் வந்து இன்ட்லில பதிவை இணைங்க

  ReplyDelete
 7. //அவர் மாசத்துல 1 தடவை குளிப்பதே அதிகங்க.....//

  ஹா ஹா ஹா

  ReplyDelete
 8. சிபி அண்ணன் என்ன குளிக்கிற இடத்துல கூட shoe போட்டுட்டு நிக்கிறாரு , அவ்ளோ பெரிய அப்படெக்கரா அவரு?

  ReplyDelete
 9. மாப்ள மும்பையிலே கூட அதே நிலமைதானா?

  ReplyDelete
 10. //ஒரு மந்தி கூட்டமே சிபி'யையும், செல்வாவையும் தனித்தனியா பிடிச்சி வச்சி காறி துப்பியும் பிராண்டு பிராண்டு'ன்னு பிராண்டியும் சொறி சொறி என சொரிஞ்சிட்டு இருக்கு.w....//

  எல்லாம் ஒரு இனப்பாசம் தான். ஆனா செல்வா அண்ணன் ரெண்டு வார்த்தை பேசி இருந்தா குற்றாலத்துல குரங்கே இருக்காது.

  ReplyDelete
 11. என்ன தே.மு.தி.க கார் வச்சு இருக்கீங்க . அப்போ நீங்களும் குடிச்சுட்டு அடிப்பிங்களா?

  ReplyDelete
 12. எனக்கு என்னமோ டவுட்டா இருக்கு...கடிச்சி வச்சது எல்லாம் பூர்வ ஜென்ம பந்தமோ என்னமோ!

  ReplyDelete
 13. தொப்பையும் தொப்புளாமா ஒரே ஆபாசப்படமால்ல இருக்கு..ச்சே..ச்சே.

  ReplyDelete
 14. kutraalathil water poison'aa maariduchaam. cp udambula ambuttu azhukku irunthirukkaa.p udambula ambuttu azhukku irunthirukkaa.

  ReplyDelete
 15. அண்ணே குளிச்சு குளிச்சு நல்ல கலரா இருக்கீக

  ReplyDelete
 16. //////அடப்பாவமே ஒரு மந்தி கூட்டமே சிபி'யையும், செல்வாவையும் தனித்தனியா பிடிச்சி வச்சி காறி துப்பியும் பிராண்டு பிராண்டு'ன்னு பிராண்டியும் சொறி சொறி என சொரிஞ்சிட்டு இருக்கு.....
  ////////

  சிபி அதுங்க கிட்ட நாங்கள்லாம் பதிவர்கள்னு சொல்லி இருப்பார்.... அதான் சொறிஞ்சிடுச்சுங்க போல..!

  ReplyDelete
 17. /////நான் உடனே ஆபீசருக்கு போனை போட அவர் சைரன் வச்ச கார்லதான் வருவேன்னு அடம்பிடிச்சி வந்து சேர்ந்தார். ///////

  இதுக்கு ஏன்யா ஆப்பீசர தொந்தரவு பண்றீங்க? நீ போயி அதுக முன்னாடி கொர்ர்ர்ர்னு சவுண்டு கொடுத்திருந்தேன்னா எல்லாம் சிதறி ஓடி இருக்கும்ல?

  ReplyDelete
 18. //////மந்தி கூட்டம் தலைதெறிக்க ஓடியது. ஆனால் ஒரு மந்தி மட்டும் திரும்பவும் ஓடி வந்து சிபி'யை வல்கரா கடிச்சி வச்சிட்டு போனதுதான் எனக்கு பயங்கர ஆச்சர்யமா போச்சி....///////

  அது சிபி ப்ளாக்க படிச்சிருக்கும்னு நினைக்கிறேன்!

  ReplyDelete
 19. /////டிஸ்கி : நெட் மிகவும் ஸ்லோவா இருக்கு அதனால போட்டோ கொஞ்சமா போட்டுருக்கேன்.///////

  எலேய்ய் இதுலாம் ரொம்ப ஓவரு ஆமா, இது கொஞ்சமா?

  ReplyDelete
 20. /////இரவு வானம் said...
  அண்ணே குளிச்சு குளிச்சு நல்ல கலரா இருக்கீக//////

  யோவ் அவரு என்ன தார்லேயா குளிச்சிருக்காரு, தண்ணிலதான்யா குளிச்சாரு......!

  ReplyDelete
 21. மறக்க முடியாத அனுபவம்தான்!

  ReplyDelete
 22. ஒரு செட்டாத்தான் சேர்ந்திருக்கீங்க ...

  ReplyDelete
 23. அப்புறம் சிபி பெண் காவலர் கிட்ட மாட்ன விஷயம் வெளிவிடலயே!

  ReplyDelete
 24. பாவமுங்க செல்வா, சிபி கூட சேர்ந்து, கடி வாங்கிட்டார்.

  ReplyDelete
 25. S.Menaga said...
  //கடைசி வரை நீங்க குளிக்கவே இல்ல பாத்தீங்களா//

  அவர் மாசத்துல 1 தடவை குளிப்பதே அதிகங்க.....//

  ஹைய்யோ ஹய்யோ குத்தாலம் நாறி போச்சே.......!!!

  ReplyDelete
 26. பலே பிரபு said...
  குளிச்சது போதும் வந்து இன்ட்லில பதிவை இணைங்க//

  தம்பி இது டூ மச் ஆமா இன்ட்லில இணச்சி பல காலமாச்சே அவ்வ்வ்வ்வ்...

  ReplyDelete
 27. பலே பிரபு said...
  //அவர் மாசத்துல 1 தடவை குளிப்பதே அதிகங்க.....//

  ஹா ஹா ஹா

  July 5, 2011 12:31 AM


  பலே பிரபு said...
  சிபி அண்ணன் என்ன குளிக்கிற இடத்துல கூட shoe போட்டுட்டு நிக்கிறாரு , அவ்ளோ பெரிய அப்படெக்கரா அவரு?//


  ஐயோ ஐயோ அந்த நாய் தொல்லை பெரிய தொல்லைப்பா தாங்க முடியலை ஆமா....

  ReplyDelete
 28. வேடந்தாங்கல் - கருன் *! said...
  மாப்ள மும்பையிலே கூட அதே நிலமைதானா//


  அடப்பாவி என்னய்யா ஆச்சி....??

  ReplyDelete
 29. எம் அப்துல் காதர் said...
  Super boss!!//

  நன்றி பாஸ்......

  ReplyDelete
 30. பலே பிரபு said...
  //ஒரு மந்தி கூட்டமே சிபி'யையும், செல்வாவையும் தனித்தனியா பிடிச்சி வச்சி காறி துப்பியும் பிராண்டு பிராண்டு'ன்னு பிராண்டியும் சொறி சொறி என சொரிஞ்சிட்டு இருக்கு.w....//

  எல்லாம் ஒரு இனப்பாசம் தான். ஆனா செல்வா அண்ணன் ரெண்டு வார்த்தை பேசி இருந்தா குற்றாலத்துல குரங்கே இருக்காது.//

  ஹா ஹா ஹா ஹா பேசாவிட்டா என்ன நடக்கும்னு அதுகளுக்கு தெரியாதா என்ன.....!!!

  ReplyDelete
 31. பலே பிரபு said...
  என்ன தே.மு.தி.க கார் வச்சு இருக்கீங்க . அப்போ நீங்களும் குடிச்சுட்டு அடிப்பிங்களா?//

  ஹி ஹி குடிச்சாதான அடிக்கிறதுக்கு, அந்த கார் ஸாரி சைக்கிள் என் மச்சினனுடையது, அவன்தான் விசயகாந்த் கட்சில ஏதோ மாவாட்டுறதா சொன்னான்....

  ReplyDelete
 32. விக்கியுலகம் said...
  எனக்கு என்னமோ டவுட்டா இருக்கு...கடிச்சி வச்சது எல்லாம் பூர்வ ஜென்ம பந்தமோ என்னமோ!//

  அது சொல்லித்தான் தெரியனுமாக்கும்.....???

  ReplyDelete
 33. செங்கோவி said...
  தொப்பையும் தொப்புளாமா ஒரே ஆபாசப்படமால்ல இருக்கு..ச்சே..ச்சே.//

  ஹி ஹி ஹி ஹி கண்ணை மூடிக்கொங்கய்யா....

  ReplyDelete
 34. சே.குமார் said...
  Suparappu...//

  ம்ம்ம்ம் சரியப்பூ.....

  ReplyDelete
 35. தமிழ்வாசி - Prakash said...
  kutraalathil water poison'aa maariduchaam. cp udambula ambuttu azhukku irunthirukkaa.p udambula ambuttu azhukku irunthirukkaa.//

  ஹா ஹா அதான் நான் குற்றாலத்துக்கு வரலைன்னு தலை தெறிக்க ஓடிநீராக்கும் ஹி ஹி....

  ReplyDelete
 36. இரவு வானம் said...
  அண்ணே குளிச்சு குளிச்சு நல்ல கலரா இருக்கீக//

  அவ்வ்வ்வ்வ்வ்வ் அண்ணே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

  ReplyDelete
 37. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////அடப்பாவமே ஒரு மந்தி கூட்டமே சிபி'யையும், செல்வாவையும் தனித்தனியா பிடிச்சி வச்சி காறி துப்பியும் பிராண்டு பிராண்டு'ன்னு பிராண்டியும் சொறி சொறி என சொரிஞ்சிட்டு இருக்கு.....
  ////////

  சிபி அதுங்க கிட்ட நாங்கள்லாம் பதிவர்கள்னு சொல்லி இருப்பார்.... அதான் சொறிஞ்சிடுச்சுங்க போல..!//

  நான்தான் முதல்லயே சொன்னேன்ய்யா, ஆனா இந்த ரெண்டு கபோதியும் கேட்கலை ம்ஹும்...!

  ReplyDelete
 38. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////நான் உடனே ஆபீசருக்கு போனை போட அவர் சைரன் வச்ச கார்லதான் வருவேன்னு அடம்பிடிச்சி வந்து சேர்ந்தார். ///////

  இதுக்கு ஏன்யா ஆப்பீசர தொந்தரவு பண்றீங்க? நீ போயி அதுக முன்னாடி கொர்ர்ர்ர்னு சவுண்டு கொடுத்திருந்தேன்னா எல்லாம் சிதறி ஓடி இருக்கும்ல?//

  அண்ணே எதுக்கு இந்த கொலைவெறி......???

  ReplyDelete
 39. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////மந்தி கூட்டம் தலைதெறிக்க ஓடியது. ஆனால் ஒரு மந்தி மட்டும் திரும்பவும் ஓடி வந்து சிபி'யை வல்கரா கடிச்சி வச்சிட்டு போனதுதான் எனக்கு பயங்கர ஆச்சர்யமா போச்சி....///////

  அது சிபி ப்ளாக்க படிச்சிருக்கும்னு நினைக்கிறேன்!//

  அதுவும் கண்டிப்பா நமீதா ரசிகையாதான் இருக்கும் ஹே ஹே ஹே ஹே...............

  ReplyDelete
 40. பன்னிக்குட்டி ராம்சாமி said.../////டிஸ்கி : நெட் மிகவும் ஸ்லோவா இருக்கு அதனால போட்டோ கொஞ்சமா போட்டுருக்கேன்.///////

  எலேய்ய் இதுலாம் ரொம்ப ஓவரு ஆமா, இது கொஞ்சமா?//

  ஹி ஹி ஹி விடுங்கண்ணே விடுங்கண்ணே....

  ReplyDelete
 41. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////இரவு வானம் said...
  அண்ணே குளிச்சு குளிச்சு நல்ல கலரா இருக்கீக//////

  யோவ் அவரு என்ன தார்லேயா குளிச்சிருக்காரு, தண்ணிலதான்யா குளிச்சாரு......!//

  ஹா ஹா ஹா ஹா ஒருத்தரையும் வாழ்த்த விடாத நல்ல மனசுய்யா உமக்கு.....

  ReplyDelete
 42. சென்னை பித்தன் said...
  மறக்க முடியாத அனுபவம்தான்!//

  நன்றி தல......................!!!

  ReplyDelete
 43. சென்னை பித்தன் said...
  மறக்க முடியாத அனுபவம்தான்!//

  நன்றி தல......................!!!

  ReplyDelete
 44. நாய்க்குட்டி மனசு said...
  ஒரு செட்டாத்தான் சேர்ந்திருக்கீங்க///


  ஹா ஹா ஹா ஹா என்னத்தை சொல்ல மேடம்.....

  ReplyDelete
 45. FOOD said...
  அப்புறம் சிபி பெண் காவலர் கிட்ட மாட்ன விஷயம் வெளிவிடலயே!//

  ஹி ஹி ஹி ஹி ஆபீசர், இதை வெளியே சொல்லாதீங்கன்னு உங்களை காலை பிடிச்சி கேட்டுகிட்டானே அதான் விட்டுட்டேன் ஹி ஹி ஹி....

  ReplyDelete
 46. FOOD said...
  பாவமுங்க செல்வா, சிபி கூட சேர்ந்து, கடி வாங்கிட்டார்.//

  வசமா மாட்டினான் ஆபீசர் ஆனால் கொஞ்சம் தப்பிச்சிகிட்டான் அந்த ராஸ்கல்....

  ReplyDelete
 47. என் ராஜபாட்டை"- ராஜா said...//

  ஹா ஹா ஹா நன்றி மக்கா....

  ReplyDelete
 48. //////அடப்பாவமே ஒரு மந்தி கூட்டமே சிபி'யையும், செல்வாவையும் தனித்தனியா பிடிச்சி வச்சி காறி துப்பியும் பிராண்டு பிராண்டு'ன்னு பிராண்டியும் சொறி சொறி என சொரிஞ்சிட்டு இருக்கு.....
  ////////

  அது சக்களத்தி சண்டையா இருக்கும் ..................

  நல்லா உத்து பார்த்தீங்கன்னா அது எல்லாம் பொம்பள குரங்குன்னு நீங்க கண்டு பிடிச்சிருக்கலாம் ..............

  ReplyDelete
 49. அடடா, சிபி அண்ணரை குற்றாலத்திற்கு கூட்டிப் போய் இப்படிக் கேவலப்படுத்திட்டீங்களே...

  பாவம்யா அவரு.

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!