Sunday, February 27, 2011

தமாஷு பார்ட் 5

நம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில்
ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா இது. யாரையும் புண்படுத்த வில்லை தமாஷா எடுத்துகோங்க....
 
இம்சை அரசன் பாபு....
 
இம்சை ஹிட்லர் புஷ்...
 
கே ஆர் பி செந்தில்...

எங்கே போகுது இவிங்க பாதை...

மோகன் குமார்...


பல்சுவை அரசன்...

சேட்டைக்காரன்...


அந்த "குப்பண்ணா" நீங்கதானே....

FOOD [சாப்பாடு]


இவர் சாப்பாடு ஆபீசர். வடை போண்டாவுல புழு பூச்சி இருந்தா இவருகிட்டே சொல்லுங்க கடும் நடவடிக்கை உண்டு...

எம் அப்துல் காதர்...


டிராஃபிக் ஆர்வலர்...

தமிழ் வாசி...விஜயகாந்த் கூட்டணி பற்றி கவலை படுகிறார்...

சவுந்தர பாண்டியன்...


அசராத அதிரடி பாண்டியன்....

"பாகீரதி" எல் கே...


எங்கே போனாலும் போண்டா பஜ்ஜி வேணும் இவருக்கு...

அரசன்...


த கிங்...


டிஸ்கி : கோமாளி செல்வா...


பன்னி குட்டி குடுத்த அடி'ல பின்னங்கால் பிடரில அடிக்க ஓடுறான் பாருங்க கொய்யால........

டிஸ்கி : இன்னைக்கு காலையில இருந்தே நாலைந்து ஹெலிகாப்டர் வட்டமடிச்சிட்டு இருக்கு எங்க [பஹ்ரைன்] ஏரியாவுல....

டிஸ்கி : லிபியா'வுல வட இந்தியாகாரனுக கூடுதலா இருந்ததுனால கப்பல்களும், விமானங்களும் விரைந்துள்ளன அதனால அங்கே இருந்த கொஞ்ச தமிழனும் தப்பிக்க வாய்ப்பு இருக்குன்னு நம்பலாம்...

டிஸ்கி : பஹ்ரைன்ல மலையாளி மெஜாரிட்டியா இருப்பதால், தமிழன் தப்பிச்சிருவான் என நம்பலாம்...

டிஸ்கி : தமிழன் மட்டுமே இந்த இடங்களில் இருந்திருந்தால், ஒரு பய எட்டி பாத்துருக்க மாட்டான்....என்னடா உலகமிது.....!!!!???
 

82 comments:

 1. தமிழன் மட்டுமே இந்த இடங்களில் இருந்திருந்தால், ஒரு பய எட்டி பாத்துருக்க மாட்டான்....என்னடா உலகமிது.....!!!!??? -------------

  கவலைப்படாதீர்கள்...

  ReplyDelete
 2. நீங்க நல்லவரா.. கெட்டவரா..

  ReplyDelete
 3. ஓட்டும் போட்டாச்சி..
  நம்ம வீதி்ப்பக்கம் கொஞ்சம் வந்துட்டு போங்க..

  ReplyDelete
 4. //தமிழன் மட்டுமே இந்த இடங்களில் இருந்திருந்தால், ஒரு பய எட்டி பாத்துருக்க மாட்டான்....என்னடா உலகமிது.//

  எல்லாரும் பத்திரமா வந்து சேந்தா சந்தோஷம்!

  ReplyDelete
 5. // எங்கே போனாலும் போண்டா பஜ்ஜி வேணும் இவருக்கு..//
  ஆனால் நீங்க வடைதானே கொடுத்திருக்கிறீர்கள்!
  //தமிழன் மட்டுமே இந்த இடங்களில் இருந்திருந்தால், ஒரு பய எட்டி பாத்துருக்க மாட்டான்....என்னடா உலகமிது.....!!!!???//
  வருந்த வைக்கும் உண்மை.

  ReplyDelete
 6. எல் கே மேட்டர் புதுசா இருக்கே..?

  ReplyDelete
 7. anbulla nanjil mano avargaluku , bahrainilirundhu jothibasu ezuthuvadhu ,., ungalin vithiyasamana sinthanaiku , vazthukkal , arumal , puthiya muyarc higal thodarattum - bahrain jothi basu

  ReplyDelete
 8. ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா

  ReplyDelete
 9. சும்மா பட்டையை கிளப்புறீங்க போங்க சார். செமையாத்தான் ஏனைய நண்பர்களை கடிக்கிறீங்க/ கிண்டல் பண்ணுறீங்க.
  உங்கள் நகைச்சுவைகளும், அதற்கேற்றால் போல போட்டிருக்கும் படங்களும் அருமை.

  ........இறுதியாக ஒன்று சொன்னீங்களே, தமிழர்கள் பற்றி, அது ஹொட்.

  ReplyDelete
 10. மக்கா டிஸ்கி மேட்டர் ரொம்பவே திங் பண்ண வெச்சிடுச்சு........

  ReplyDelete
 11. இம்சை கைல இருந்த அருவாள புடிங்கிட்டு கோடாலிய கொடுத்தாச்சா?

  ReplyDelete
 12. //////எம் அப்துல் காதர்...///////

  இவரு போட்டோதான் செம செம...............

  ReplyDelete
 13. அரசன் என்ன ஒண்ணுமே காணொம்?

  ReplyDelete
 14. கோமாளிக்கு அடி கொஞ்சம் பலம்தான்...........

  ReplyDelete
 15. சூப்பர் மக்கா, வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 16. மனோ! உள்குத்து செய்தி ஒன்னு சொல்லட்டுமா?
  எம். அப்துல் காதருக்கு நீங்க போட்ட படம்.
  உங்க படத்தையே, நீங்க யூனிபோர்மில் மாடு பிடிக்கும் போட்டோவையே போட்டு அசத்திட்டீங்க.
  அந்த படம் தான் பிரமாதம் என பன்னி சொல்லும் போதே புரியலையா??

  மக்கா, அந்த படத்தில் கான்ஸ்டபில் உடையில் இருப்பது நம்ப மனோ தான்.

  எடுத்தவனே நான்தான்.என் கேமிராவில் இந்த படம் இன்னமும் உள்ளது!:))))

  ReplyDelete
 17. //வேடந்தாங்கல் - கருன் said...
  தமிழன் மட்டுமே இந்த இடங்களில் இருந்திருந்தால், ஒரு பய எட்டி பாத்துருக்க மாட்டான்....என்னடா உலகமிது.....!!!!??? -------------

  கவலைப்படாதீர்கள்...//

  சரி வாத்தியாரே....

  ReplyDelete
 18. //Speed Master said...
  கலக்கல்//

  நன்றி மக்கா...

  ReplyDelete
 19. //# கவிதை வீதி # சௌந்தர் said...
  நீங்க நல்லவரா.. கெட்டவரா..//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் தெரியலையேப்பா....
  நாலு பேருக்கு நல்லது செஞ்சா எதுவுமே தப்பில்லை...

  ReplyDelete
 20. //சிவகுமார் ! said...
  //தமிழன் மட்டுமே இந்த இடங்களில் இருந்திருந்தால், ஒரு பய எட்டி பாத்துருக்க மாட்டான்....என்னடா உலகமிது.//

  எல்லாரும் பத்திரமா வந்து சேந்தா சந்தோஷம்!//

  நல்லதே நடக்கும்...

  ReplyDelete
 21. //February 27, 2011 11:35 PM
  ஓட்ட வட நாராயணன் said...
  HI..........HI......... ALL ARE SUPER.... COME TO MYBLOG.WRITTEN ABOUT YOU.//

  படிச்சேன் படிச்சேன்....ஹா ஹ ஹா... பிச்சிபுடுவேன் பிச்சி ஆமா.....

  ReplyDelete
 22. //அமைதிச்சாரல் said...
  பத்திரமா இருங்க சகோ..//

  ஓகே மக்கா...

  ReplyDelete
 23. //சென்னை பித்தன் said...
  // எங்கே போனாலும் போண்டா பஜ்ஜி வேணும் இவருக்கு..//
  ஆனால் நீங்க வடைதானே கொடுத்திருக்கிறீர்கள்!
  //தமிழன் மட்டுமே இந்த இடங்களில் இருந்திருந்தால், ஒரு பய எட்டி பாத்துருக்க மாட்டான்....என்னடா உலகமிது.....!!!!???//
  வருந்த வைக்கும் உண்மை.//

  பாருங்க என்னத்தை சொல்ல....

  ReplyDelete
 24. //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  good//

  இது என்னை திட்டுற மாதிரி இருக்கே மக்கா...

  ReplyDelete
 25. //தமிழன் மட்டுமே இந்த இடங்களில் இருந்திருந்தால், ஒரு பய எட்டி பாத்துருக்க மாட்டான்....என்னடா உலகமிது.....!!!!???
  //

  உண்மைதான் பக்கத்து வீடு தீ புடிச்சா தன்னோட வீட்டுக்கு மட்டும் மழைவரனும் வேண்டிக்கற மக்கள் தானே

  ReplyDelete
 26. //சி.பி.செந்தில்குமார் said...
  எல் கே மேட்டர் புதுசா இருக்கே..?//

  ஹே ஹே ஹே ஹே....

  ReplyDelete
 27. //jothi said...
  anbulla nanjil mano avargaluku , bahrainilirundhu jothibasu ezuthuvadhu ,., ungalin vithiyasamana sinthanaiku , vazthukkal , arumal , puthiya muyarc higal thodarattum - bahrain jothi basu//

  நன்றி ஜோதி...
  பஹ்ரைன்ல எங்கே இருக்கீங்க..? நான் ஜூபேர்ல பனோரமா ஹோட்டல் பக்கத்துல இருக்கேன் முடிஞ்சா மெயில் பண்ணுங்க...
  manaseytrmanasey525@gmail.com

  ReplyDelete
 28. //VELU.G said...
  ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா//

  ஹே ஹே ஹே ஹே ஹே ஹே....

  ReplyDelete
 29. //நிரூபன் said...
  சும்மா பட்டையை கிளப்புறீங்க போங்க சார். செமையாத்தான் ஏனைய நண்பர்களை கடிக்கிறீங்க/ கிண்டல் பண்ணுறீங்க.
  உங்கள் நகைச்சுவைகளும், அதற்கேற்றால் போல போட்டிருக்கும் படங்களும் அருமை.

  ........இறுதியாக ஒன்று சொன்னீங்களே, தமிழர்கள் பற்றி, அது ஹொட்.//

  நன்றி நிரூபன்....

  ReplyDelete
 30. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  மக்கா டிஸ்கி மேட்டர் ரொம்பவே திங் பண்ண வெச்சிடுச்சு........//

  என்ன செய்ய மக்கா...

  ReplyDelete
 31. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  இம்சை கைல இருந்த அருவாள புடிங்கிட்டு கோடாலிய கொடுத்தாச்சா?//

  அருவாள பல்லை விட்டு வெளியே எடுக்கவே மாட்டேங்குறாரே அதான் கோடாலி ஹா ஹா ஹா...

  ReplyDelete
 32. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////எம் அப்துல் காதர்...///////

  இவரு போட்டோதான் செம செம...............//

  போது சேவை செய்யுராராம்.....ஹா ஹா ஹா..

  ReplyDelete
 33. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அரசன் என்ன ஒண்ணுமே காணொம்?//

  அரசன் எப்பவும் சும்மாதானே இருப்பார்...

  ReplyDelete
 34. # கவிதை வீதி # சௌந்தர் said...

  நீங்க நல்லவரா.. கெட்டவரா..//

  ReplyDelete
 35. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  கோமாளிக்கு அடி கொஞ்சம் பலம்தான்........... //

  அதான் அந்த ஓட்டம் ஒடுரானோ...ஹா ஹா ஹா...

  ReplyDelete
 36. //தமிழ் உதயம் said...
  # கவிதை வீதி # சௌந்தர் said...

  நீங்க நல்லவரா.. கெட்டவரா..////

  என்னய்யா ராக்கெட் மாறி வருது....

  ReplyDelete
 37. ஓடுறது நான் இல்ல .. ஹி ஹி .. அது நீங்கதான் ..

  ReplyDelete
 38. //வசந்தா நடேசன் said...
  சூப்பர் மக்கா, வாழ்த்துக்கள்..//

  நன்றிலேய் மக்கா...

  ReplyDelete
 39. //கக்கு - மாணிக்கம் said...
  மனோ! உள்குத்து செய்தி ஒன்னு சொல்லட்டுமா?
  எம். அப்துல் காதருக்கு நீங்க போட்ட படம்.
  உங்க படத்தையே, நீங்க யூனிபோர்மில் மாடு பிடிக்கும் போட்டோவையே போட்டு அசத்திட்டீங்க.
  அந்த படம் தான் பிரமாதம் என பன்னி சொல்லும் போதே புரியலையா??

  மக்கா, அந்த படத்தில் கான்ஸ்டபில் உடையில் இருப்பது நம்ப மனோ தான்.

  எடுத்தவனே நான்தான்.என் கேமிராவில் இந்த படம் இன்னமும் உள்ளது!:))))//

  அட்ரா அட்ரா அட்ரா மக்கா....

  ReplyDelete
 40. ////தமிழன் மட்டுமே இந்த இடங்களில் இருந்திருந்தால், ஒரு பய எட்டி பாத்துருக்க மாட்டான்....என்னடா உலகமிது.....!!!!???
  //

  உண்மைதான் பக்கத்து வீடு தீ புடிச்சா தன்னோட வீட்டுக்கு மட்டும் மழைவரனும் வேண்டிக்கற மக்கள் தானே//

  சரிதானோ...

  ReplyDelete
 41. //கோமாளி செல்வா said...
  ஓடுறது நான் இல்ல .. ஹி ஹி .. அது நீங்கதான் ..
  //

  அது நீதாம்லேய்.........

  ReplyDelete
 42. ha ha ha super sir, diskithan :-(

  ReplyDelete
 43. இதை இன்னும் விடையா நீங்க..

  தொடரட்டும்.. தங்கள் இம்சை..

  ReplyDelete
 44. உங்களுக்காக ஒரு பாட்டு போட்டிருக்கேன் வந்து பாருங்க பாஸ்..

  ReplyDelete
 45. /////எவ்வளவு நாள் நாம் வாழ வேண்டும் என்ற தீர்மானம் இருக்கிறதோ அதுவரை இந்த உலகில்
  வாழ்ந்து விட்டு போவோம்/////

  விவரம் அறிய...

  http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_28.html

  ReplyDelete
 46. /////பஹ்ரைன்ல மலையாளி மெஜாரிட்டியா இருப்பதால், தமிழன் தப்பிச்சிருவான் என நம்பலாம்..////

  நீங்களே சொல்லுங்க அண்ணாச்சி...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  காணாமல் போன 2 பதிவர்கள், மறைமுக பணம் பறிக்கும் தொலைத் தொடர்பு சேவையும்.

  ReplyDelete
 47. முதல் படம் ( அதான் புஸ்ஸூ ) ரொம்ப அநியாயமா இருக்கு.
  very funny!!!

  ReplyDelete
 48. நடத்து நடத்து

  ReplyDelete
 49. பத்திரமா இருங்க. பதிவுகள் நிறைய தாங்க.கற்பனை களஞ்சியமே!

  ReplyDelete
 50. February 28, 2011 3:37 AM
  MANO நாஞ்சில் மனோ said...
  //கோமாளி செல்வா said...
  ஓடுறது நான் இல்ல .. ஹி ஹி .. அது நீங்கதான் ..
  //

  அது நீதாம்லேய்......... //

  என்னது பேச்சில காரைக்கால் வாடை தெரியுது, யோவ் நீர் எந்த ஊர் ?

  ReplyDelete
 51. வந்துட்டோமுல

  கலக்கல்

  அருமை

  beautifull

  wonder full

  color full

  ReplyDelete
 52. அது செல்வா மாதிரி தெரியலை
  மொக்கை அரசர் ப்ளாக் படிச்சிட்டு யாரோ ஓடற போல இருக்கு
  அவரை விடமாட்டேன்னு
  அவரோட டாக் தொரத்துறது இருக்கு

  ReplyDelete
 53. //பாட்டு ரசிகன் said...
  இதை இன்னும் விடையா நீங்க..

  தொடரட்டும்.. தங்கள் இம்சை..//

  விட்டா பேரையே மாத்துருவீங்களோ....

  ReplyDelete
 54. //ம.தி.சுதா♔ said...
  /////பஹ்ரைன்ல மலையாளி மெஜாரிட்டியா இருப்பதால், தமிழன் தப்பிச்சிருவான் என நம்பலாம்..////

  நீங்களே சொல்லுங்க அண்ணாச்சி...//

  என்னத்தை சொல்ல அண்ணாச்சி...

  ReplyDelete
 55. //vanathy said...
  முதல் படம் ( அதான் புஸ்ஸூ ) ரொம்ப அநியாயமா இருக்கு.//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......

  ReplyDelete
 56. //எல் கே said...
  நடத்து நடத்து //

  வாங்க வாங்க....

  ReplyDelete
 57. //FOOD said...
  பத்திரமா இருங்க. பதிவுகள் நிறைய தாங்க.கற்பனை களஞ்சியமே!//

  மிரட்டாதீங்க ஆபீசரு நான் பச்சை மண்ணு....

  ReplyDelete
 58. //இளம் தூயவன் said...
  February 28, 2011 3:37 AM
  MANO நாஞ்சில் மனோ said...
  //கோமாளி செல்வா said...
  ஓடுறது நான் இல்ல .. ஹி ஹி .. அது நீங்கதான் ..
  //

  அது நீதாம்லேய்......... //

  என்னது பேச்சில காரைக்கால் வாடை தெரியுது, யோவ் நீர் எந்த ஊர் ?//

  இம்சை அரசன் பாபு'வின் பக்கத்து ஊர்......ஏன் ஆட்டோ கீட்டோ அனுப்புற ஐடியா இருக்கோ...

  ReplyDelete
 59. //siva said...
  வந்துட்டோமுல

  கலக்கல்

  அருமை

  beautifull

  wonder full

  color full//

  திட்டாதீங்க மக்கா ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 60. //தமிழன் மட்டுமே இந்த இடங்களில் இருந்திருந்தால், ஒரு பய எட்டி பாத்துருக்க மாட்டான்....என்னடா உலகமிது//

  என்னத்தை சொல்ல... கவலைப்படாதீர்கள்.

  ReplyDelete
 61. // எம் அப்துல் காதர்... டிராஃபிக் ஆர்வலர்...//

  கண் கலங்குது பாஸ்!! இருங்க கண்ண தொடச்சிக்கிட்டு வர்றேன்!!

  ஹி.. ஹி..(அது சரி தல... நான் சின்ன வயசுல மாடு தான் மேச்சேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்) அவ்வ்வ்வ் ...

  ReplyDelete
 62. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  //////எம் அப்துல் காதர்.../////// இவரு போட்டோதான் செம செம............... //

  அய்யா வாங்க!! இது உங்களுக்கே ஞாயமா தெரியுதா (நாம ரெண்டு பேரும் தோஸ்த் இல்லியா தல! )

  ReplyDelete
 63. கக்கு - மாணிக்கம் said...

  // மனோ! உள்குத்து செய்தி ஒன்னு சொல்லட்டுமா? எம். அப்துல் காதருக்கு நீங்க போட்ட படம். உங்க படத்தையே, நீங்க யூனிபோர்மில் மாடு பிடிக்கும் போட்டோவையே போட்டு அசத்திட்டீங்க. அந்த படம் தான் பிரமாதம் என பன்னி சொல்லும் போதே புரியலையா?? மக்கா, அந்த படத்தில் கான்ஸ்டபில் உடையில் இருப்பது நம்ப மனோ தான்.எடுத்தவனே நான்தான்.என் கேமிராவில் இந்த படம் இன்னமும் உள்ளது!:)))) //

  அண்ணே மீண்டும் கண்கலங்குது. பதிவுலகில் எனக்கு கை கொடுக்கும் அண்ணன் 'கக்கு மாணிக்கம்' அண்ணன் வாழ்க! வாழ்க!!

  ReplyDelete
 64. MANO நாஞ்சில் மனோ said...

  //பன்னிக்குட்டி ராம்சாமி said... //////எம் அப்துல் காதர்...///////

  இவரு போட்டோதான் செம செம...............//


  //போது சேவை செய்யுராராம்.....ஹா ஹா ஹா.. //

  நாலு பேருக்கு நல்லது செய்றது தப்புங்களா?? அவ்வ்வ்வவ்...

  ReplyDelete
 65. MANO நாஞ்சில் மனோ said...

  // மக்கா, அந்த படத்தில் கான்ஸ்டபில் உடையில் இருப்பது நம்ப மனோ தான்.
  எடுத்தவனே நான்தான்.என் கேமிராவில் இந்த படம் இன்னமும் உள்ளது!:))))//

  //அட்ரா அட்ரா அட்ரா மக்கா.... //

  கக்கு அண்ணே இந்த மனோவுக்கு இன்னும் ஜூப்ப்பரான ஒரு போட்டோவே போட்டு மக்கள் சபையில் பிரபலப் படுத்துங்கண்ணே!! (இதில் உள் அவுட் குத்து எதுமில்ல) க்கி.. க்கி..

  ReplyDelete
 66. மக்க பதிவு போட்டா எனக்கு சாட் ல சொல்லு ..என் வீட்டுஅம்மா பார்த்து நாஞ்சில் சார் போஸ்ட் உங்கள பத்தின்னு சொன்ன பிறகு தான் நீங்க பதிவு போட்ட விசயமே தெரியுது ..சரி சரி ...நானும் அப்போ ஒரு நாள் அமெரிக்க ஜனாதிபதி ஆவேன் என்று சொல்லுறீங்க ..உங்க வாக்கு பலிக்கட்டும் ...

  ReplyDelete
 67. //சே.குமார் said...
  //தமிழன் மட்டுமே இந்த இடங்களில் இருந்திருந்தால், ஒரு பய எட்டி பாத்துருக்க மாட்டான்....என்னடா உலகமிது//

  என்னத்தை சொல்ல... கவலைப்படாதீர்கள்.//

  சரி மக்கா....

  ReplyDelete
 68. //எம் அப்துல் காதர் said...
  // எம் அப்துல் காதர்... டிராஃபிக் ஆர்வலர்...//

  கண் கலங்குது பாஸ்!! இருங்க கண்ண தொடச்சிக்கிட்டு வர்றேன்!!

  ஹி.. ஹி..(அது சரி தல... நான் சின்ன வயசுல மாடு தான் மேச்சேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்) அவ்வ்வ்வ் ...//

  ஆஹா அப்போ அது உண்மைதானா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 69. //எம் அப்துல் காதர் said...
  கக்கு - மாணிக்கம் said...

  // மனோ! உள்குத்து செய்தி ஒன்னு சொல்லட்டுமா? எம். அப்துல் காதருக்கு நீங்க போட்ட படம். உங்க படத்தையே, நீங்க யூனிபோர்மில் மாடு பிடிக்கும் போட்டோவையே போட்டு அசத்திட்டீங்க. அந்த படம் தான் பிரமாதம் என பன்னி சொல்லும் போதே புரியலையா?? மக்கா, அந்த படத்தில் கான்ஸ்டபில் உடையில் இருப்பது நம்ப மனோ தான்.எடுத்தவனே நான்தான்.என் கேமிராவில் இந்த படம் இன்னமும் உள்ளது!:)))) //

  அண்ணே மீண்டும் கண்கலங்குது. பதிவுலகில் எனக்கு கை கொடுக்கும் அண்ணன் 'கக்கு மாணிக்கம்' அண்ணன் வாழ்க! வாழ்க!!//

  ஹா ஹா ஹா ஹா ஹா.....

  ReplyDelete
 70. //எம் அப்துல் காதர் said...
  MANO நாஞ்சில் மனோ said...

  //பன்னிக்குட்டி ராம்சாமி said... //////எம் அப்துல் காதர்...///////

  இவரு போட்டோதான் செம செம...............//


  //போது சேவை செய்யுராராம்.....ஹா ஹா ஹா.. //

  நாலு பேருக்கு நல்லது செய்றது தப்புங்களா?? அவ்வ்வ்வவ்... //

  நாலு பேர் என்ன நாலு பேர் நாலாயிரம் பேருக்கு செய்யுங்க மக்கா...

  ReplyDelete
 71. //எம் அப்துல் காதர் said...
  MANO நாஞ்சில் மனோ said...

  // மக்கா, அந்த படத்தில் கான்ஸ்டபில் உடையில் இருப்பது நம்ப மனோ தான்.
  எடுத்தவனே நான்தான்.என் கேமிராவில் இந்த படம் இன்னமும் உள்ளது!:))))//

  //அட்ரா அட்ரா அட்ரா மக்கா.... //

  கக்கு அண்ணே இந்த மனோவுக்கு இன்னும் ஜூப்ப்பரான ஒரு போட்டோவே போட்டு மக்கள் சபையில் பிரபலப் படுத்துங்கண்ணே!! (இதில் உள் அவுட் குத்து எதுமில்ல) க்கி.. க்கி..//

  இவ்வளவு பேரை போட்டு தாக்கி இருக்கேன் என்னைய இனி விடுவாங்களா சீக்ககிரம் கொத்து பரோட்டாதான் நான்.....

  ReplyDelete
 72. //இம்சைஅரசன் பாபு.. said...
  மக்க பதிவு போட்டா எனக்கு சாட் ல சொல்லு ..என் வீட்டுஅம்மா பார்த்து நாஞ்சில் சார் போஸ்ட் உங்கள பத்தின்னு சொன்ன பிறகு தான் நீங்க பதிவு போட்ட விசயமே தெரியுது ..சரி சரி ...நானும் அப்போ ஒரு நாள் அமெரிக்க ஜனாதிபதி ஆவேன் என்று சொல்லுறீங்க ..உங்க வாக்கு பலிக்கட்டும் ...//

  எலேய் வீட்டம்மாகிட்டே சோத்தாப்பை அடி வாங்குன பிறகுதான் ஓர்மை வந்துச்சாக்கும்.....
  சரி மக்கா அடுத்த பதிவு போடும் போது சொல்றேன்....

  ReplyDelete
 73. அடுத்தது எப்போ ?

  ReplyDelete
 74. //பலே பிரபு said...
  அடுத்தது எப்போ ?//

  வருது வருதுலேய் மக்கா....

  ReplyDelete
 75. அண்ணே நான் தப்பிச்சேன் ,,,,,
  நன்றி

  ReplyDelete
 76. உண்ணாவிரதம் இருக்க சொல்லிடலாம் தமிழ் தலைவர........

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!