புதுடில்லி: பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 18 அமைச்சர்கள் தங்களுடைய சொத்து விவரங்களை பிரதமரின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதில் நகர்ப்புற அமைச்சர் கமல்நாத் பெரிய பணக்கார அமைச்சராக இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 263 கோடி ஆகும். பாதுகாப்பு துறை ஏ.கே., அந்தோணியின் சொத்து 1. 8 லட்சம் மட்டுமே ஆகும். இந்த தொகைக்கு ஒரு வீட்டை ஒத்திக்கு கூட வாங்க முடியாது என்பது கூடுதல் விஷயம்.
தமது அமைச்சரவை சகாக்கள் தங்களுடைய சொத்து விவரங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என பிரதமர் கேட்டுகொண்டதற்கிணங்க மத்திய அமைச்சர்கள் 18 பேர் தங்களுடைய சொத்துக்கள் மதிப்பை வெளியிட்டுள்ளனர். பிரதமரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ள சொத்து விவரம் வருமாறு:
பிரதமர் மன்மோகன்சிங்: மொத்தம் 5 கோடி ரூபாய். இதில் சொத்துக்கள் 1 கோடியே 80 லட்சம், வங்கி கணக்கில் 3 கோடியே 20 லட்சம் உள்ளது.
நிதி அமைச்சர் பிரணாப்முகர்ஜி: ஒரு கோடியே 80 லட்சம்.
உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்: இவருக்கு மட்டும் 11 கோடி. இவரது மனைவி பெயரில் ரூ. 12 கோடியே 80 லட்சம்.
வேளாண்துறை அமைச்சர் சரத்பவார்: மொத்தம் ரூ. 12 கோடி .
வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம்., கிருஷ்ணா: ரூ.22 லட்சம், இவரது மனைவி பெயரில் ரூ. 21 லட்சம்.
பாதுகாப்பு துறை அமைசச்ர் ஏ.கே., அந்தோணி: இவரது பெயரில் ரூ. 1 லட்சம் 80 ஆயிரம். இவரது மனைவி பெயரில் 30 லட்சம் சொத்து உள்ளது. இவர்தான் குறைந்த சொத்து உள்ளவர் என்ற பெயரை பிடித்திருக்கிறார்.
நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கமல்நாத்: ரூ, 263 கோடி மட்டும் தான். இவர் இதற்கு முன்னதாக கம்பெனி விவகாரத்துறையை கவனித்து வந்தார். பிரதமரின் அமைச்சரவையில் இவர்தான் பணக்கார அமைச்சர் என்ற பெயரை தட்டிப்பறித்திருக்கிறார்.
தமிழகத்தை சேர்ந்த உரத்துறை அமைச்சர் மு.க., அழகிரி : ரூ. 30 கோடி.
நன்றி : தினமலர்

சமீபத்தில் ராஜினாமா கடிதம் கொடுத்த முரளிதியோரா: ரூ. 15 கோடியே 20 லட்சம்......!!!
அடுத்தவங்களைப் பார்க்கிற போது
ReplyDeleteநம்மமதுரை அண்ணன் பாவம் ரொம்ப
கம்மியா இல்லை சொத்து வைச்சிருக்காரு
இதுல முன்னாள் அமைச்சர்கள்
ReplyDeleteராஜா
கனிமொழி
மாறன்
இவங்க டீட்டய்லு வராதா
காஸ்ட்லியான டீடெயில் மக்கா
ReplyDeleteRamani said...
ReplyDeleteஅடுத்தவங்களைப் பார்க்கிற போது
நம்மமதுரை அண்ணன் பாவம் ரொம்ப
கம்மியா இல்லை சொத்து வைச்சிருக்காரு //
ஹா ஹா ஹா ஹா குரு....
Speed Master said...
ReplyDeleteஇதுல முன்னாள் அமைச்சர்கள்
ராஜா
கனிமொழி
மாறன்
இவங்க டீட்டய்லு வராதா//
ஆட்டோ வரும் பரவா இல்லையா...?
தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteகாஸ்ட்லியான டீடெயில் மக்கா//
இதென்ன காக்டெயிலா சொன்னா மாதிரி இருக்கு ஹி ஹி...
மக்கா, இந்த கணக்கில் வராதது எவ்வளவோ இருக்கும்.... :)
ReplyDeleteஇது தெரிந்த கணக்காக இருக்கலாம் தெரியாதது எவ்வளவு...
ReplyDeleteஎந்த அரசியல்வாதி தன்னுடைய பெயரில் சொத்து வாங்குகிறார்கள்..
எல்லாபிணாமிகளை பிடித்தால் தெரியும் இவவர்கள் கணக்கு...
என்ன மனோ பக்ரைன் போயாச்சா...
ReplyDeleteவெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteமக்கா, இந்த கணக்கில் வராதது எவ்வளவோ இருக்கும்.... :) //
ஏ யப்பா.....!!!
கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteஇது தெரிந்த கணக்காக இருக்கலாம் தெரியாதது எவ்வளவு...
எந்த அரசியல்வாதி தன்னுடைய பெயரில் சொத்து வாங்குகிறார்கள்..
எல்லாபிணாமிகளை பிடித்தால் தெரியும் இவவர்கள் கணக்கு...//
எல்லாரையும் விரட்டி பிடிக்க நம்ம ஆபிசரை தயார் படுத்திருவோம்....
# கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteஎன்ன மனோ பக்ரைன் போயாச்சா...//
பஹ்ரைன் போகலை மக்கா அதே இடத்தில்தான் இருக்கு, நான்தான் பஹ்ரைன் வந்துருக்கேன் எப்பூடி...ஹி ஹி...
என்னையா பாதுகாப்பு துறையில இருக்கிற அந்தோனி பிழைக்க தெரியாதவர்போல..ஹிஹி.. போர்பஸ் குடும்பம் கெடுக்காமலும் விட்டிருக்காங்களா....!!!
ReplyDeleteஎல்லாவனையும் நொங்க கலட்டுனாத்தான் உண்மைய சொல்லுவானுங்க .....
ReplyDeleteநல்லா சொல்லுறீங்க detailu ஓட்டு போட்டாச்சு
ReplyDeleteகாட்டான் said...
ReplyDeleteஎன்னையா பாதுகாப்பு துறையில இருக்கிற அந்தோனி பிழைக்க தெரியாதவர்போல..ஹிஹி.. போர்பஸ் குடும்பம் கெடுக்காமலும் விட்டிருக்காங்களா....!!!//
எல்லாமே கள்ளப்பயலுக பாஸ்....
koodal bala said...
ReplyDeleteஎல்லாவனையும் நொங்க கலட்டுனாத்தான் உண்மைய சொல்லுவானுங்க .....//
பட்டாபட்டியையும் சேர்த்து கழட்டனும்...
kobiraj said...
ReplyDeleteநல்லா சொல்லுறீங்க detailu ஓட்டு போட்டாச்சு//
விடமாட்டோம்ல....
Mano Annan..
ReplyDeleteWhere is yours?-:)
Too many Zeoes at the end...?
(Sorry For The Mobile Comment)
Reverie
//காட்டான் said...
ReplyDeleteஎன்னையா பாதுகாப்பு துறையில இருக்கிற அந்தோனி பிழைக்க தெரியாதவர்போல..ஹிஹி.. போர்பஸ் குடும்பம் கெடுக்காமலும் விட்டிருக்காங்களா....!!!//
எல்லாமே கள்ளப்பயலுக பாஸ்....//
அந்தோணி ஊழல் செய்ததாக இதுவரை எந்த தகவலும் இல்லையே.
ரெவெரி said...
ReplyDeleteMano Annan..
Where is yours?-:)//
சொல்லமாட்டேனே....
Robin said...
ReplyDelete//காட்டான் said...
என்னையா பாதுகாப்பு துறையில இருக்கிற அந்தோனி பிழைக்க தெரியாதவர்போல..ஹிஹி.. போர்பஸ் குடும்பம் கெடுக்காமலும் விட்டிருக்காங்களா....!!!//
எல்லாமே கள்ளப்பயலுக பாஸ்....//
அந்தோணி ஊழல் செய்ததாக இதுவரை எந்த தகவலும் இல்லையே.//
அவர் குடும்பங்கள்...?
எல்லாம் சரி நம்ம மக்கா எம்புட்டு ,சி பி எம்புட்டு?தக்காளி அண்ணன் வசம் எம்புட்டுன்னு சொல்லிலியே?
ReplyDeleteமைந்தன் சிவா said...
ReplyDeleteஎல்லாம் சரி நம்ம மக்கா எம்புட்டு ,சி பி எம்புட்டு?தக்காளி அண்ணன் வசம் எம்புட்டுன்னு சொல்லிலியே?//
அந்த ரெண்டு பெரும் கள்ளப்பயலுக ஆனால் நான் நேர்மை கருமை எருமை ஹி ஹி..
நம்பிட்டோம்... கணக்கை குறைத்துகாட்டும் அரசியல் வியாதிகளே நல்லாயிருங்கப்பா...
ReplyDeleteஇந்த பட்டியலைப் பார்க்கும் போது, இந்தியன் படத்தில் மண்ணை வாரி தூற்றும் மனோரமா தான் நினைவுக்கு வருகிறார்.
ReplyDeleteஅடபாவிங்களா , எல்லோருமே கொள்ளைக்காரங்கள இல்ல இருக்காங்க, அவ்வ்
ReplyDelete"MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteமைந்தன் சிவா said...
எல்லாம் சரி நம்ம மக்கா எம்புட்டு ,சி பி எம்புட்டு?தக்காளி அண்ணன் வசம் எம்புட்டுன்னு சொல்லிலியே?//
அந்த ரெண்டு பெரும் கள்ளப்பயலுக ஆனால் நான் நேர்மை கருமை எருமை ஹி ஹி.."
>>>>>>>>>
அண்ணே நீங்க சொன்னதுல"கருமை" இது மட்டும் தான் உண்மையோ டவுட்டு ஹிஹி!
இம்புட்டுப் பணத்தினைப் பதுக்கி வைச்சிருக்கிறாங்களே...
ReplyDeleteஅப்படீன்னா கறுப்புப் பணம் எவ்வளவு வெளியே தெரியாம இருக்கும்?