இன்றைய ஐந்து பதிவர்களின் பதிவை படித்து வந்த ஃபீலிங்....
"கவியரசி" கல்பனா ராஜேந்திரன்....
சகாக்களின் முன் உண்ண பயந்து
நிழல்கடந்து உண்ட நாட்கள் பல!
சமயத்தில் விரதநாட்கள் சில!!
டிஸ்கி : இவிங்க சாப்பாட்டை கண்டு நண்பர்களுக்கு பயம்னு சொல்லாம சொல்றாங்க..
நான் பேச நினைப்பதெல்லாம்....
ஆனாலும் என்னிடம் உனக்கு
அன்பு அதிகம்தான்!
சிறுவர்கள் சீண்டினால் சீறுவாய்
பைக் இளைஞர்களை நீ சாடுவாய்!
கலகலப்பாய் இருந்த வீதி
இன்று களையிழந்து நிற்கிறது!
நீ இல்லாத வீதி வெறிச்சோடிக் கிடக்கிறது!
கார்ப்பரேஷன் நாய் வண்டி
அன்பு அதிகம்தான்!
சிறுவர்கள் சீண்டினால் சீறுவாய்
பைக் இளைஞர்களை நீ சாடுவாய்!
கலகலப்பாய் இருந்த வீதி
இன்று களையிழந்து நிற்கிறது!
நீ இல்லாத வீதி வெறிச்சோடிக் கிடக்கிறது!
கார்ப்பரேஷன் நாய் வண்டி
நேற்றுன்னைப் பிடித்ததில்...
டிஸ்கி : என்னமோ சூப்பரா லவ்வுகிறார் போலன்னு படிச்சா கார்ப்பரேஷன் வண்டி நாயை பிடிச்சுட்டு போயிட்டான்னு ஃபீலிங் பண்ணி சிரிக்க வச்சுட்டார் தல...
கவிதை வீதி...
நடிகர்களுக்கு நடிப்பைத் தொடர திருமணம் ஒரு தடையாக இருப்பதில்லை. ஆனால் நடிகைககள்தான் திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து நடிப்பதில் ஏகப்பட்ட இடியாப்பச் சிக்கல்கள். பெரும்பாலானவர்கள் மீண்டும் நடிக்கு வந்து விடுகிறார்கள். கலையார்வத்தைக் கட்டுப்படுத்த முடியவிலல்லை என்பதே இவர்களிடம் இருக்கும் ரெடிமேட் பதில். இந்த சினிமா நியதிக்கு உட்படாத நடிகைகள் யாராவது இருக்கிறார்களா என்றால்... ம்ஹூம் ரொம்பக் கம்மி(ராதாவும் நடிக்கத் தயார் என்று ஸ்டேட்மெண்ட் விட்டுவிட்டார்)! அந்த வகையில் ஜோதிகாவும் இப்போது நடிக்க வந்து விட்டார்.
டிஸ்கி : கவிதைக்கு பதில் இன்னைக்கு சினிமா தகவல் அவ்வ்வ்வவ்வ்வ்வ்....
கே ஆர் பி செந்தில்...
புதியவை : சென்னையை விட்டுக்கொடுத்தது
கருத்து : தொண்டர்களிடம் இருக்ககூடாது
டிஸ்கி : பார்ப்பனீயத்தின் சனாதன தர்மத்துக்கு
கருத்து : தொண்டர்களிடம் இருக்ககூடாது
டிஸ்கி : பார்ப்பனீயத்தின் சனாதன தர்மத்துக்கு
பாடையைத் தயார்செய்த திராவிட இயக்கம்
இன்று அதற்கே பல்லக்கு தூக்கும் கார்ப்பொரேட்
கம்பெனியாக சீரழிந்துபோனது கண்டு சுயமரியாதை
உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும் மனம் வெதும்பி
நிற்கிறான்..
டிஸ்கி : திமுக'வின் பயோடேட்டாவை போட்டு கிழிச்சிருக்கார்....
விக்கியின்- நாம் காண்பது நிஜமா பொய்யா...
அ. தம்பி சிகரட் பிடிக்காதே உடம்புக்கு நல்லதல்ல -இந்த அறிவுரை கோடான கோடி பேர் அவரவர்மொழியில்
தினமும் செய்யும் அறிவுரை (இதில்மதுவும் அடக்கம்).
டிஸ்கி : சில அறிவுரைகள் சொல்கிறார்....
சரி நான் சொல்றேன் சிகரெட் குடிச்சி தொலைக்கும் நண்பர்களுக்கு என்னதான் அட்வைஸ் சொன்னாலும் நீங்க கேக்க போறதில்லை அதனால் தினமும் வெள்ளரிக்காய் தின்னு தொலையுங்க நிக்கொடினின் கெடுதலை கொஞ்சம் குறைய செய்யும் இந்த வெள்ளரிக்காய்...
டிஸ்கி : நம்ம சில பதிவர்களுக்கு கலைஞர் கவிஞர் என்ற சொல் சரியாக டைப் செய்ய தெரியாததால் அவர்களுக்கு kalaignar கலைஞர் kavignar கவிஞர் இப்பிடி டைப் பண்ணுங்க சரியா....
கோமாளி செல்வா....
டிஸ்கி : எலேய் மொக்கையா உன்னை தினமும் இப்பிடி ஒருத்தன் காலை வாருறானாமே அப்பிடியா.....



