Saturday, March 19, 2011

பதிவர்களின் பதிவை படித்து வந்த ஃபீலிங்

இன்றைய ஐந்து பதிவர்களின் பதிவை படித்து வந்த ஃபீலிங்....
"கவியரசி" கல்பனா ராஜேந்திரன்....
 
சகாக்களின் முன் உண்ண பயந்து
நிழல்கடந்து உண்ட நாட்கள் பல!
சமயத்தில் விரதநாட்கள் சில!!
டிஸ்கி : இவிங்க சாப்பாட்டை கண்டு நண்பர்களுக்கு பயம்னு சொல்லாம சொல்றாங்க..
நான் பேச நினைப்பதெல்லாம்....
ஆனாலும் என்னிடம் உனக்கு

அன்பு அதிகம்தான்!

சிறுவர்கள் சீண்டினால் சீறுவாய்

பைக் இளைஞர்களை நீ சாடுவாய்!

கலகலப்பாய் இருந்த வீதி

இன்று களையிழந்து நிற்கிறது!

நீ இல்லாத வீதி வெறிச்சோடிக் கிடக்கிறது!
கார்ப்பரேஷன் நாய் வண்டி
நேற்றுன்னைப் பிடித்ததில்...
டிஸ்கி : என்னமோ சூப்பரா லவ்வுகிறார் போலன்னு படிச்சா கார்ப்பரேஷன் வண்டி நாயை பிடிச்சுட்டு போயிட்டான்னு ஃபீலிங் பண்ணி சிரிக்க வச்சுட்டார் தல...
கவிதை வீதி...
நடிகர்களுக்கு நடிப்பைத் தொடர திருமணம் ஒரு தடையாக இருப்பதில்லை. ஆனால் நடிகைககள்தான் திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து நடிப்பதில் ஏகப்பட்ட இடியாப்பச் சிக்கல்கள். பெரும்பாலானவர்கள் மீண்டும் நடிக்கு வந்து விடுகிறார்கள். கலையார்வத்தைக் கட்டுப்படுத்த முடியவிலல்லை என்பதே இவர்களிடம் இருக்கும் ரெடிமேட் பதில். இந்த சினிமா நியதிக்கு உட்படாத நடிகைகள் யாராவது இருக்கிறார்களா என்றால்... ம்ஹூம் ரொம்பக் கம்மி(ராதாவும் நடிக்கத் தயார் என்று ஸ்டேட்மெண்ட் விட்டுவிட்டார்)! அந்த வகையில் ஜோதிகாவும் இப்போது நடிக்க வந்து விட்டார்.
டிஸ்கி : கவிதைக்கு பதில் இன்னைக்கு சினிமா தகவல் அவ்வ்வ்வவ்வ்வ்வ்....
கே ஆர் பி செந்தில்...
புதியவை                        :  சென்னையை விட்டுக்கொடுத்தது
கருத்து                             : தொண்டர்களிடம் இருக்ககூடாது
டிஸ்கி                              : பார்ப்பனீயத்தின் சனாதன தர்மத்துக்கு 

                                               பாடையைத் தயார்செய்த திராவிட இயக்கம் 
                                              இன்று அதற்கே பல்லக்கு தூக்கும் கார்ப்பொரேட் 
                                              கம்பெனியாக சீரழிந்துபோனது கண்டு சுயமரியாதை 
                                              உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும் மனம் வெதும்பி 
                                              நிற்கிறான்..
டிஸ்கி : திமுக'வின் பயோடேட்டாவை  போட்டு கிழிச்சிருக்கார்....
விக்கியின்- நாம் காண்பது நிஜமா பொய்யா...

தம்பி சிகரட் பிடிக்காதே உடம்புக்கு நல்லதல்ல -இந்த அறிவுரை கோடான கோடி பேர் அவரவர்மொழியில் 
தினமும் செய்யும் அறிவுரை (இதில்மதுவும் அடக்கம்).
டிஸ்கி : சில அறிவுரைகள் சொல்கிறார்....
சரி நான் சொல்றேன் சிகரெட் குடிச்சி தொலைக்கும் நண்பர்களுக்கு என்னதான் அட்வைஸ் சொன்னாலும் நீங்க கேக்க போறதில்லை அதனால் தினமும் வெள்ளரிக்காய் தின்னு தொலையுங்க நிக்கொடினின் கெடுதலை கொஞ்சம் குறைய செய்யும் இந்த வெள்ளரிக்காய்...
டிஸ்கி : நம்ம  சில பதிவர்களுக்கு கலைஞர் கவிஞர் என்ற சொல் சரியாக டைப் செய்ய தெரியாததால் அவர்களுக்கு  kalaignar கலைஞர் kavignar கவிஞர் இப்பிடி டைப் பண்ணுங்க சரியா....
கோமாளி செல்வா....
டிஸ்கி : எலேய் மொக்கையா உன்னை தினமும் இப்பிடி ஒருத்தன் காலை வாருறானாமே அப்பிடியா.....

44 comments:

 1. வலைச்சரம் மாதிரி இருக்கு என்ன மக்கா சரக்கு காலியா ?.......

  ReplyDelete
 2. என்னங்க இவ்வளவு பீல் பண்ணியிருக்கிங்க...

  என்னமோ செய்யுங்க..

  ReplyDelete
 3. //////
  March 19, 2011 1:09 AM
  அஞ்சா சிங்கம் said...

  வலைச்சரம் மாதிரி இருக்கு என்ன மக்கா சரக்கு காலியா ?.......
  ////

  பகல் நேரத்தில எதை ஞாபகம் படுத்துறாம் பாரு..

  அவரு எப்பவும் ஸ்டாக் வச்சிக்கிட்டு இருப்பாரு..

  என்ன மனோ..
  சொல்றது சரிதானே..

  ReplyDelete
 4. உமக்கு இன்னும் Air Ticket கெடைக்கலையா ஹிஹி!

  ReplyDelete
 5. சனிக்கிழமை சொந்த சரக்கு வேஸ்ட் பண்ணக்கூடாது(கத்துக்கோடா கருன்).

  ReplyDelete
 6. ம்..ம்...நடத்துங்க...நடத்துங்க...

  ReplyDelete
 7. //அஞ்சா சிங்கம் said...
  வலைச்சரம் மாதிரி இருக்கு என்ன மக்கா சரக்கு காலியா ?.......//

  சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன் அவ்வ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 8. //தை வீதி # சௌந்தர் said...
  //////
  March 19, 2011 1:09 AM
  அஞ்சா சிங்கம் said...

  வலைச்சரம் மாதிரி இருக்கு என்ன மக்கா சரக்கு காலியா ?.......
  ////

  பகல் நேரத்தில எதை ஞாபகம் படுத்துறாம் பாரு..

  அவரு எப்பவும் ஸ்டாக் வச்சிக்கிட்டு இருப்பாரு..

  என்ன மனோ..
  சொல்றது சரிதானே..//

  ஹே ஹே ஹே ஹே பப்ளிக் பப்ளிக்.....

  ReplyDelete
 9. //விக்கி உலகம் said...
  உமக்கு இன்னும் Air Ticket கெடைக்கலையா ஹிஹி!//

  அடபாவி டிக்கெட்டுன்னு சொல்லி பயன்காட்டாதேயும் ஒய்....

  ReplyDelete
 10. //வேடந்தாங்கல் - கருன் *! said...
  சனிக்கிழமை சொந்த சரக்கு வேஸ்ட் பண்ணக்கூடாது(கத்துக்கோடா கருன்).//

  ஹா ஹா ஹா உஷாரைய்யா உஷாரு....

  ReplyDelete
 11. //kalaignar கலைஞர் kavignar கவிஞர் இப்பிடி டைப் பண்ணுங்க சரியா//

  இது தெரியாமதான் நேத்து "நல்லநேரம்" காபி பேஸ்ட் பண்ணி போட்டன்.

  மக்கா அங்க எப்புடி குண்டு தொலைக்காத எடத்துல தான இருகிங்க சாப்பாடுல்லாம் எப்புடி சொந்தமா சமாச்சா இல்ல ஹோட்டல்லா, நா ஹோட்டல் தான் நைட்டானா மூடிட்ரானுங்க அதனால மத்தியானம் ஒரு பிரியாணி சாயங்காலம் ஒரு பிரியாணி நைட் புல் டைட்டு எப்புடி நம்ம சாமர்த்தியம்.

  ReplyDelete
 12. //ராஜகோபால் said...
  //kalaignar கலைஞர் kavignar கவிஞர் இப்பிடி டைப் பண்ணுங்க சரியா//

  இது தெரியாமதான் நேத்து "நல்லநேரம்" காபி பேஸ்ட் பண்ணி போட்டன்.

  மக்கா அங்க எப்புடி குண்டு தொலைக்காத எடத்துல தான இருகிங்க சாப்பாடுல்லாம் எப்புடி சொந்தமா சமாச்சா இல்ல ஹோட்டல்லா, நா ஹோட்டல் தான் நைட்டானா மூடிட்ரானுங்க அதனால மத்தியானம் ஒரு பிரியாணி சாயங்காலம் ஒரு பிரியாணி நைட் புல் டைட்டு எப்புடி நம்ம சாமர்த்தியம்.//

  நடத்துங்க நடத்துங்க....

  ReplyDelete
 13. இது என்ன நாஞ்சில் வலைச்சரமா? நல்லா இருக்கே... ஹி ஹி.நடத்துங்க நடத்துங்க....

  ReplyDelete
 14. எப்படியோ,நம்மளையும் நாலு பேர் படிக்கட்டும்!
  நன்றி மனோ!

  ReplyDelete
 15. //ரேவா said...
  இது என்ன நாஞ்சில் வலைச்சரமா? நல்லா இருக்கே... ஹி ஹி.நடத்துங்க நடத்துங்க....//

  வாங்க வாங்க உங்களுக்கும் இருக்கு ஹே ஹே ஹே...

  ReplyDelete
 16. //சென்னை பித்தன் said...
  எப்படியோ,நம்மளையும் நாலு பேர் படிக்கட்டும்!
  நன்றி மனோ!//

  ஹா ஹா ஹா ஹா அதானே.....

  ReplyDelete
 17. ஆரம்பிச்சுட்டாரையா அண்ணன்.

  ReplyDelete
 18. சென்னை பித்தன் said...
  எப்படியோ,நம்மளையும் நாலு பேர் படிக்கட்டும்!
  நன்றி மனோ!//
  படிக்க மட்டுமல்ல, உங்கள் இன்ட்லி ஓட்டு பெட்டியையும் உள்ளே வைச்சிருக்கார். அதில நானும் ஒரு ஓட்டு போட்டுட்டேன்! எல்லா பதிவிற்கும், உங்கள் வலை பூவிலேயே வாக்கிட வசதி செய்து வைத்ததற்கு நன்றி மனோ. உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு.

  ReplyDelete
 19. //FOOD said...
  ஆரம்பிச்சுட்டாரையா அண்ணன்.//

  ஹே ஹே டண்டனக்கா.....

  ReplyDelete
 20. //FOOD said...
  சென்னை பித்தன் said...
  எப்படியோ,நம்மளையும் நாலு பேர் படிக்கட்டும்!
  நன்றி மனோ!//
  படிக்க மட்டுமல்ல, உங்கள் இன்ட்லி ஓட்டு பெட்டியையும் உள்ளே வைச்சிருக்கார். அதில நானும் ஒரு ஓட்டு போட்டுட்டேன்! எல்லா பதிவிற்கும், உங்கள் வலை பூவிலேயே வாக்கிட வசதி செய்து வைத்ததற்கு நன்றி மனோ. உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு.//

  ஆபீசருக்கு நக்கலை பாரு யோவ் அதை டிலிட் பண்ண முடியாமல் அப்பிடியே விட்டுட்டேன் ஹி ஹி ஹி....

  ReplyDelete
 21. இன்னும் நீங்க பதிவர்களை வச்சு பதிவு போடறத நிறுத்தலையா? ஹி ஹி ஆனாலும் நல்லா இருக்குங்க...

  ReplyDelete
 22. ரசித்தேன் நண்பா.... பகிர்விற்கு நன்றி....

  ReplyDelete
 23. என்ன பாஸ் இன்னிக்கு இவ்வளவு சிம்பிளா முடிச்சிட்டிங்க..

  ReplyDelete
 24. இன்னிக்கு உங்க கொலைவெறிக்கு ஆறு பேரு பலியா?
  கருப்பண்ண சாமி மனோ வாழ்க...

  ReplyDelete
 25. //இரவு வானம் said...
  இன்னும் நீங்க பதிவர்களை வச்சு பதிவு போடறத நிறுத்தலையா? ஹி ஹி ஆனாலும் நல்லா இருக்குங்க...///

  அவங்களை நிறுத்த சொல்லுங்க நான் நிறுத்துறேன் ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 26. //பாட்டு ரசிகன் said...
  என்ன பாஸ் இன்னிக்கு இவ்வளவு சிம்பிளா முடிச்சிட்டிங்க..//

  நாளைக்கு யாரெல்லாம் மாட்ட போறாங்களோ அவ்வ்வ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 27. //பாரத்... பாரதி... said...
  இன்னிக்கு உங்க கொலைவெறிக்கு ஆறு பேரு பலியா?
  கருப்பண்ண சாமி மனோ வாழ்க...//

  அருவா எங்கே மக்கா....

  ReplyDelete
 28. ம்ம்.. ரைட்டு.. வலைச்சரம் பாணியில அசத்தியிருக்கீங்க..

  ReplyDelete
 29. //பதிவுலகில் பாபு said...
  ம்ம்.. ரைட்டு.. வலைச்சரம் பாணியில அசத்தியிருக்கீங்க..//

  வாங்க தலீவா.....

  ReplyDelete
 30. அன்பு நண்பர்களே...
  எனது பழைய தளமான HTTP://DAKKALTI.BLOGSPOT.COM யாரோ ஒரு அன்பரால் அழிக்கப் பட்டுவிட்டது. அதை எவ்வளவோ முயற்சித்தும் மீட்க முடியவில்லை. எனவே அனைவரும் தங்களது ஆதரவை தொடர்ந்து http://dagaalti.blogspot.com/
  எனும் தளத்துக்கு வந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  நன்றி,
  டக்கால்டி.

  ReplyDelete
 31. நண்பர்களே,
  பழைய தளம் கிடைத்து விட்டது...சிரமத்துக்கு மன்னிக்கவும். யார் அழிக்க முயன்றார் என்ற விவரத்தை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறேன். இதைப் பற்றி விளக்கமாக ஒரு இடுகையில் சொல்கிறேன்.

  நன்றி,
  டக்கால்டி

  ReplyDelete
 32. நன்றி தலைவரே...

  ReplyDelete
 33. சூப்பருங்கோ..

  ReplyDelete
 34. சரக்கு கொஞ்சம் ஓவரா போயிடுச்சு போல? புது பிராண்டா ?(அப்படி எல்லாம் எதையும் விட்டுவெச்சிருக்கவே வாய்ப்பு இல்லையே?)

  ReplyDelete
 35. //////////MANO நாஞ்சில் மனோ said...
  //பாட்டு ரசிகன் said...
  என்ன பாஸ் இன்னிக்கு இவ்வளவு சிம்பிளா முடிச்சிட்டிங்க..//

  நாளைக்கு யாரெல்லாம் மாட்ட போறாங்களோ அவ்வ்வ்வ்வ்வ்வ்.... //////

  அடங்கொன்னியா நீ இன்னும் அடங்கலியாலே...?

  ReplyDelete
 36. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////////MANO நாஞ்சில் மனோ said...
  //பாட்டு ரசிகன் said...
  என்ன பாஸ் இன்னிக்கு இவ்வளவு சிம்பிளா முடிச்சிட்டிங்க..//

  நாளைக்கு யாரெல்லாம் மாட்ட போறாங்களோ அவ்வ்வ்வ்வ்வ்வ்.... //////

  அடங்கொன்னியா நீ இன்னும் அடங்கலியாலே...?//

  துடிக்கிறது மீசை.......

  ReplyDelete
 37. நீ இல்லாத வீதி வெறிச்சோடிக் கிடக்கிறது!
  கார்ப்பரேஷன் நாய் வண்டி
  நேற்றுன்னைப் பிடித்ததில்....//

  வணக்கம் சகோ, எப்பிட் நலமா?
  என்ன மனிதரை நாய் வண்டி பிடித்துக் கொண்டு போய் விட்டதா. உங்களின் வித்தியாசமான சிந்தனைகளை ரசித்தேன். அதுவும் மத்திய கிழக்கில் இடம் பெற்று வரும் வன்முறைகளுக்கு நடுவே, சோகங்களை மறந்து எம்மையெல்லாம் சிரிக்கச் செய்யும் உங்களின் இந்த முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 38. அதுவும் நான் அறிந்திராத பல பதிவர்களையும், கல்பனா ராஜேந்திரன் மற்றும் சென்னைப் பித்தன் ஆகியோரயும் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். நன்றிகள்..

  கொஞ்சம் நகைச்சுவையும், கொஞ்சம் சீரிஸ்ஸாகவும் இந்த அறிமுகத்தைத் தந்திருக்கிறீர்கள். நன்றிகள் மனோ.

  ReplyDelete
 39. வித்தியாசமான சிந்தனைகளை ரசித்தேன்.

  ReplyDelete
 40. எனக்கு ஒரு உண்மை தெரிச்சகனும்...........


  எனக்கு தெரியாம என் கைய சுட்டது யாரு

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!