Sunday, March 20, 2011

பதிவர்களின் பதிவை படித்து வந்த ஃபீலிங் பார்ட் 2

தமிழா தமிழா....
வருகின்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழன் என்று சொல்லிக் கொள்ளும் எவரும் காங்கிரஸ
கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என வேண்டுகிறேன்.
டிஸ்கி : நாங்க யாருக்கு ஓட்டு போடணும் அதையும் சொல்லுங்கோ...

ரஹீம் கஸாலி...
தேர்தலை புறக்கணிக்கிறோம்; சுயமரியாதையை இழக்கும் பதவி அவசியம் இல்லை : வைகோ அதிரடி"

டிஸ்கி : வாங்குன நாப்பது கோடிக்கும் மேலேயே கூவிட்டாரோ வைகோ # டவுட்டு.....
உருப்படியா தென்  மாவட்டங்களில் நிற்கலாமே.... டப்பு இல்லை போல ம்ம்ம்ம்...

வேடந்தாங்கல்...
அதுக்கு "நோ" சொன்ன தீபிகா படுகோனே....]
டிஸ்கி : அவங்களுக்கு பெரிய மனசு...

சங்கவி...
 

கதாநாயகியின் இலவச கவர்ச்சி....


திருச்சி,மதுரையில் மனநல மருத்துவமனை அமைக்கப்படும்..

டிஸ்கி : திமுக வந்தால் கண்டிப்பா மேற்சொன்னது தேவை படும்...


டக்கால்டி....


பழைய தளம் கிடைத்து விட்டது....


டிஸ்கி :
எடுலேய் அந்த வீச்சருவாளை டக்கால்டி தளத்துல விளையாடினவனை போட்டு தள்ளிருவோம்...

ஸ்பெஷல் டிஸ்கி : நம்ம பன்னிகுட்டி ராம்சாமிக்கு கீழே இருக்கும் படம் சமர்ப்பணம் ஹே ஹே ஹே ஹே...69 comments:

 1. எனக்கே..எனக்கா...வடை எனக்கே எனக்கா....

  ReplyDelete
 2. //எடுலேய் அந்த வீச்சருவாளை டக்கால்டி தளத்துல விளையாடினவனை போட்டு தள்ளிருவோம்... //

  ஹஹாஹா.................

  ReplyDelete
 3. மாம்ஸ் தளத்துல விளயாடுனவன எத கட் பண்ண அருவாள கேக்குறீங்க ஹி ஹி!

  ReplyDelete
 4. டக்கால்டி....
  பழைய தளம் கிடைத்து விட்டது....
  டிஸ்கி :
  எடுலேய் அந்த வீச்சருவாளை டக்கால்டி தளத்துல விளையாடினவனை போட்டு தள்ளிருவோம்...//
  பஹ்ரைன் போனாலும் பழக்க தோஷம் போகாது.

  ReplyDelete
 5. //திருச்சி,மதுரையில் மனநல மருத்துவமனை அமைக்கப்படும்.. //

  ஊருக்கு ஒண்ணு திறக்கலாம்

  ReplyDelete
 6. // நம்ம பன்னிகுட்டி ராம்சாமிக்கு கீழே இருக்கும் படம் சமர்ப்பணம்//

  அவர் சைட் அடிக்கும் பெண்ணின் படத்தை அனுமதி இன்றி போட்டது சரியா??

  ReplyDelete
 7. இந்த வீங்குன வாயன் டாகுடரு இந்த அளவுக்கு போய்ட்டானே?

  ReplyDelete
 8. மக்கா இங்க போயி ரெஜிஸ்டர் பண்ணுய்யா http://www.indianembassybahrain.com/register/index.php

  ReplyDelete
 9. //////ஸ்பெஷல் டிஸ்கி : நம்ம பன்னிகுட்டி ராம்சாமிக்கு கீழே இருக்கும் படம் சமர்ப்பணம் ஹே ஹே ஹே ஹே...//////

  ங்கொய்யால இத எனக்கு ஏன்யா சமர்ப்பணம் பண்றே? சங்கவிக்கு பண்ணுனாலாவது ஏதாவது கெடைக்கும்... டாகுடருக்கு.. ....

  ReplyDelete
 10. ///////வருகின்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழன் என்று சொல்லிக் கொள்ளும் எவரும் காங்கிரஸ
  கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என வேண்டுகிறேன்.
  டிஸ்கி : நாங்க யாருக்கு ஓட்டு போடணும் அதையும் சொல்லுங்கோ...//////

  பேசாம எல்லாரும் தேர்தல்ல நின்னு அவங்கவங்களுக்கே ஓட்டு போட்டுக்கலாம்......

  ReplyDelete
 11. ///////தேர்தலை புறக்கணிக்கிறோம்; சுயமரியாதையை இழக்கும் பதவி அவசியம் இல்லை : வைகோ அதிரடி"


  டிஸ்கி : வாங்குன நாப்பது கோடிக்கும் மேலேயே கூவிட்டாரோ வைகோ # டவுட்டு.....
  உருப்படியா தென் மாவட்டங்களில் நிற்கலாமே.... டப்பு இல்லை போல ம்ம்ம்ம்...///////

  சந்தைக்கு போகனும் ஆத்தா வைய்யும் காசு கொடு......

  ReplyDelete
 12. //////அதுக்கு "நோ" சொன்ன தீபிகா படுகோனே....]
  டிஸ்கி : அவங்களுக்கு பெரிய மனசு...///////

  என்ன இருந்தாலும் நம்ம நமீ மாதிரி வருமா? அய்யய்யோ சிபி கோச்சுக்குவாரு.......

  ReplyDelete
 13. ///////திருச்சி,மதுரையில் மனநல மருத்துவமனை அமைக்கப்படும்..


  டிஸ்கி : திமுக வந்தால் கண்டிப்பா மேற்சொன்னது தேவை படும்...////////

  டீவி நீயூசுகள தொடர்ந்து கேட்டா இப்பவே தேவைப்படும் போல இருக்கே?

  ReplyDelete
 14. ////பழைய தளம் கிடைத்து விட்டது....


  டிஸ்கி :
  எடுலேய் அந்த வீச்சருவாளை டக்கால்டி தளத்துல விளையாடினவனை போட்டு தள்ளிருவோம்... ///////

  தேர்தல் நேரத்துல நம்மாளும் ஏதோ ஸ்டண்ட் அடிக்கிறாரா?

  ReplyDelete
 15. சின்ன டாகுடர் வால்க... (ஆமா நைனா எந்த தொகுதில நிக்கிறாருன்னு தெரியுமா?)

  ReplyDelete
 16. ஆமா மாடரேசனை தூக்கியாச்சு? அதுக்குள்ள அந்த கருப்பாடை போட்டுத் தள்ளிட்டியா மக்கா?

  ReplyDelete
 17. மனோ..என்னத்த சொல்ல..
  மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்

  ReplyDelete
 18. நல்லாவே ஃபீல் பண்ணியிருக்கீங்க

  ReplyDelete
 19. டகால்ட்டியை எவனோ நல்லா சுத்தல்ல விட்டுட்டானுக

  ReplyDelete
 20. அதுக்கு "நோ" சொன்ன தீபிகா படுகோனே....//

  எதுக்கு நோ சொல்லிட்டா. நம்ம வேடந்தாங்கல் சார் என்ன அவகிட்ட அதைக் கேட்டிட்டாரா?
  நடிகையின் படத்தை தன்னுடைய புளாக்கில் போடக் கேட்டதால் நடிகை நோ சொல்லி விட்டார். என்ன கொடுமை சாமியோ?

  ReplyDelete
 21. பன்னிக் குட்டி ராம்சாமியின் அந்தரங்க, தனிப்பட்ட விடயத்தைத் தாங்கள் அம்பலப்படுத்தியதால் பன்னிக்குட்டி வழக்குத் தொடரவுள்ளதாக கொசுறு தகவல். உண்மையோ?

  ReplyDelete
 22. //செங்கோவி said...
  எனக்கே..எனக்கா...வடை எனக்கே எனக்கா....//


  தாஜ்மஹாலை நினைச்சிட்டே சாப்பிடுங்கோ.....

  ReplyDelete
 23. //விக்கி உலகம் said...
  மாம்ஸ் தளத்துல விளயாடுனவன எத கட் பண்ண அருவாள கேக்குறீங்க ஹி ஹி!//

  குண்டக்க மண்டக்க வீசத்தான்....

  ReplyDelete
 24. கம்பியூட்டர் ரொம்ப ஸ்லோவா இருக்கு மக்கா மன்னிச்சிகொங்க...

  ReplyDelete
 25. //FOOD said...
  டக்கால்டி....
  பழைய தளம் கிடைத்து விட்டது....
  டிஸ்கி :
  எடுலேய் அந்த வீச்சருவாளை டக்கால்டி தளத்துல விளையாடினவனை போட்டு தள்ளிருவோம்...//
  பஹ்ரைன் போனாலும் பழக்க தோஷம் போகாது.//

  ஹே ஹே ஹே ஹே கூட பிறந்தது ஆச்சே....

  ReplyDelete
 26. //சிவகுமார் ! said...
  // நம்ம பன்னிகுட்டி ராம்சாமிக்கு கீழே இருக்கும் படம் சமர்ப்பணம்//

  அவர் சைட் அடிக்கும் பெண்ணின் படத்தை அனுமதி இன்றி போட்டது சரியா??//

  என்னதான் இருந்தாலும் நம்ம நண்பன்தானே....

  ReplyDelete
 27. MANO நாஞ்சில் மனோ said...

  கம்பியூட்டர் ரொம்ப ஸ்லோவா இருக்கு மக்கா மன்னிச்சிகொங்க...//

  பரவாயில்லை, உங்க ஸ்பீடுக்கு கம்ப்யூட்டர் வருமா?

  ReplyDelete
 28. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  மக்கா இங்க போயி ரெஜிஸ்டர் பண்ணுய்யா http://www.indianembassybahrain.com/register/index.php//

  நான் அப்பவே ரெஜிஸ்டர் பண்ணிட்டேன் மக்கா நன்றி...
  இப்போ இங்கே கலவரம் சற்று பரவா இல்லை....

  ReplyDelete
 29. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///////வருகின்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழன் என்று சொல்லிக் கொள்ளும் எவரும் காங்கிரஸ
  கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என வேண்டுகிறேன்.
  டிஸ்கி : நாங்க யாருக்கு ஓட்டு போடணும் அதையும் சொல்லுங்கோ...//////

  பேசாம எல்லாரும் தேர்தல்ல நின்னு அவங்கவங்களுக்கே ஓட்டு போட்டுக்கலாம்......//

  ஹ ஹா ஹ ஹா ஹா ஹா....

  ReplyDelete
 30. MANO நாஞ்சில் மனோ said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  மக்கா இங்க போயி ரெஜிஸ்டர் பண்ணுய்யா http://www.indianembassybahrain.com/register/index.php//
  நான் அப்பவே ரெஜிஸ்டர் பண்ணிட்டேன் மக்கா நன்றி...
  இப்போ இங்கே கலவரம் சற்று பரவா இல்லை....//
  அப்படியே குறையட்டும். ஆண்டவனை பிரார்த்திக்கிறோம்.

  ReplyDelete
 31. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ஆமா மாடரேசனை தூக்கியாச்சு? அதுக்குள்ள அந்த கருப்பாடை போட்டுத் தள்ளிட்டியா மக்கா?//

  ஹே ஹே ஹே ஹே ஹே....

  ReplyDelete
 32. //T.V.ராதாகிருஷ்ணன் said...
  மனோ..என்னத்த சொல்ல..
  மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்//

  எதுக்கு மக்கா மன்னிப்பு...? புரியலை....ஸோ டேக் இட் ஈஸி மக்கா...

  ReplyDelete
 33. //ஆர்.கே.சதீஷ்குமார் said...
  டகால்ட்டியை எவனோ நல்லா சுத்தல்ல விட்டுட்டானுக//

  ஹா ஹா ஹா ஹா மனுஷன் ஆடி போயிட்டார்....

  ReplyDelete
 34. //நிரூபன் said...
  பன்னிக் குட்டி ராம்சாமியின் அந்தரங்க, தனிப்பட்ட விடயத்தைத் தாங்கள் அம்பலப்படுத்தியதால் பன்னிக்குட்டி வழக்குத் தொடரவுள்ளதாக கொசுறு தகவல். உண்மையோ?//

  சாதாரணமாவே இவருகிட்டே வாய் குடுத்துட்டு தப்ப முடியாது வழக்கு வேறயா அவ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 35. //FOOD said...
  MANO நாஞ்சில் மனோ said...

  கம்பியூட்டர் ரொம்ப ஸ்லோவா இருக்கு மக்கா மன்னிச்சிகொங்க...//

  பரவாயில்லை, உங்க ஸ்பீடுக்கு கம்ப்யூட்டர் வருமா?//

  அப்பிடி போடுங்க ஆபீசர் அருவாளை...

  ReplyDelete
 36. //FOOD said...
  MANO நாஞ்சில் மனோ said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  மக்கா இங்க போயி ரெஜிஸ்டர் பண்ணுய்யா http://www.indianembassybahrain.com/register/index.php//
  நான் அப்பவே ரெஜிஸ்டர் பண்ணிட்டேன் மக்கா நன்றி...
  இப்போ இங்கே கலவரம் சற்று பரவா இல்லை....//
  அப்படியே குறையட்டும். ஆண்டவனை பிரார்த்திக்கிறோம்.//

  நன்றி ஆபீசர் மக்கா....

  ReplyDelete
 37. இத்தனை தளங்கள்ள ஒருத்தன் கூட தங்களை காணவில்லை போல கண்டிருந்தால் அந்த இடத்திலேயே வெட்டி கூறு போட்டிருப்பான்.. ஹ..ஹ..

  ReplyDelete
 38. ///////////நிரூபன் said...
  பன்னிக் குட்டி ராம்சாமியின் அந்தரங்க, தனிப்பட்ட விடயத்தைத் தாங்கள் அம்பலப்படுத்தியதால் பன்னிக்குட்டி வழக்குத் தொடரவுள்ளதாக கொசுறு தகவல். உண்மையோ?/////////

  யோவ் நீங்க என்னை நீங்க சப்போர்ட் பண்றீங்களா கலாய்க்கறீங்களா? எதுவா இருந்தாலும் சரி, பேசுனபடி அமௌண்ட்ட கொடுத்துடனும் ஆமா.....

  ReplyDelete
 39. //////MANO நாஞ்சில் மனோ said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ஆமா மாடரேசனை தூக்கியாச்சு? அதுக்குள்ள அந்த கருப்பாடை போட்டுத் தள்ளிட்டியா மக்கா?//

  ஹே ஹே ஹே ஹே ஹே....////////

  அப்போ ஹூ இஸ் தி ப்ளாக் ஷீப்....?

  ReplyDelete
 40. /////MANO நாஞ்சில் மனோ said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  மக்கா இங்க போயி ரெஜிஸ்டர் பண்ணுய்யா http://www.indianembassybahrain.com/register/index.php//

  நான் அப்பவே ரெஜிஸ்டர் பண்ணிட்டேன் மக்கா நன்றி...
  இப்போ இங்கே கலவரம் சற்று பரவா இல்லை....//////

  நல்லதுதான், கவனமாவே இருங்க.......

  ReplyDelete
 41. நான் ரொம்ப லேட்டோ.. ராம்சாமிதான் பாவம்.. அவர் ரேஞ்சுக்கு... ஹி ஹி

  ReplyDelete
 42. நான் ரொம்ப லேட்டோ.--no naanthan romba late..:)

  ReplyDelete
 43. @Pannikutti

  தேர்தல் நேரத்துல நம்மாளும் ஏதோ ஸ்டண்ட் அடிக்கிறாரா?//

  பார்ட்னர்..அப்படி எல்லாம் இல்லீங்கோ

  ReplyDelete
 44. @Mano

  பாஸ் இப்படி விளம்பர படுத்திடீங்களே..

  ReplyDelete
 45. ஹா ஹா ஹா ஹா மனுஷன் ஆடி போயிட்டார்....//

  நான் பனங்காட்டு நரி இந்த மாதிரி சில ஓநாய்களின் சலசலப்புக்கு எல்லாம் அஞ்சமாட்டேன்

  ReplyDelete
 46. //திருச்சி,மதுரையில் மனநல மருத்துவமனை அமைக்கப்படும்..//

  தமிழ்நாட்டில் எல்லா ஊருக்கும் ஆரம்பிக்கனும்... இலவசங்களை கொடுத்து கொடுத்து மனநல மருத்துவனைக்கு அனுப்பிவிடுவார்கள்...

  ReplyDelete
 47. பதிவும் பின்னூட்டங்களும் நகைச்சுவையாக இருந்தது.

  ReplyDelete
 48. //ம.தி.சுதா♔ said...
  இத்தனை தளங்கள்ள ஒருத்தன் கூட தங்களை காணவில்லை போல கண்டிருந்தால் அந்த இடத்திலேயே வெட்டி கூறு போட்டிருப்பான்.. ஹ..ஹ..//


  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

  ReplyDelete
 49. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///////////நிரூபன் said...
  பன்னிக் குட்டி ராம்சாமியின் அந்தரங்க, தனிப்பட்ட விடயத்தைத் தாங்கள் அம்பலப்படுத்தியதால் பன்னிக்குட்டி வழக்குத் தொடரவுள்ளதாக கொசுறு தகவல். உண்மையோ?/////////

  யோவ் நீங்க என்னை நீங்க சப்போர்ட் பண்றீங்களா கலாய்க்கறீங்களா? எதுவா இருந்தாலும் சரி, பேசுனபடி அமௌண்ட்ட கொடுத்துடனும் ஆமா.....//

  ஆ ராசாகிட்டே டீல் பண்ற மாதிரியே பன்னுரீன்களே....

  ReplyDelete
 50. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////MANO நாஞ்சில் மனோ said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ஆமா மாடரேசனை தூக்கியாச்சு? அதுக்குள்ள அந்த கருப்பாடை போட்டுத் தள்ளிட்டியா மக்கா?//

  ஹே ஹே ஹே ஹே ஹே....////////

  அப்போ ஹூ இஸ் தி ப்ளாக் ஷீப்....?//

  பப்ளிக் பப்ளிக்.....

  ReplyDelete
 51. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////MANO நாஞ்சில் மனோ said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  மக்கா இங்க போயி ரெஜிஸ்டர் பண்ணுய்யா http://www.indianembassybahrain.com/register/index.php//

  நான் அப்பவே ரெஜிஸ்டர் பண்ணிட்டேன் மக்கா நன்றி...
  இப்போ இங்கே கலவரம் சற்று பரவா இல்லை....//////

  நல்லதுதான், கவனமாவே இருங்க.......//

  இப்போ கொஞ்சம் அமைதியா இருக்குற மாதிரி தெரியுது மக்கா....

  ReplyDelete
 52. //சி.பி.செந்தில்குமார் said...
  நான் ரொம்ப லேட்டோ.. ராம்சாமிதான் பாவம்.. அவர் ரேஞ்சுக்கு... ஹி ஹி//

  ஹா ஹா ஹா ஹா சிங்கத்தை சொரியுறீரே மக்கா....

  ReplyDelete
 53. //siva said...
  நான் ரொம்ப லேட்டோ.--no naanthan romba late..:)//

  லேட்டா வந்தாலும் எனக்கு நீங்க லேட்டஸ்'தான் மக்கா..

  ReplyDelete
 54. //டக்கால்டி said...
  ஹா ஹா ஹா ஹா மனுஷன் ஆடி போயிட்டார்....//

  நான் பனங்காட்டு நரி இந்த மாதிரி சில ஓநாய்களின் சலசலப்புக்கு எல்லாம் அஞ்சமாட்டேன்//

  அதானே................

  ReplyDelete
 55. //சங்கவி said...
  //திருச்சி,மதுரையில் மனநல மருத்துவமனை அமைக்கப்படும்..//

  தமிழ்நாட்டில் எல்லா ஊருக்கும் ஆரம்பிக்கனும்... இலவசங்களை கொடுத்து கொடுத்து மனநல மருத்துவனைக்கு அனுப்பிவிடுவார்கள்...//

  முதல்ல கொபாலபுரத்துல ஒன்னு ஆரம்பிச்சா நல்லது...

  ReplyDelete
 56. //THOPPITHOPPI said...
  பதிவும் பின்னூட்டங்களும் நகைச்சுவையாக இருந்தது.//

  நன்றி மக்கா...

  ReplyDelete
 57. என்ன அண்ணே இப்படி போட்டு தாக்கிட்டிங்களே...

  ReplyDelete
 58. //ஸ்பெஷல் டிஸ்கி : நம்ம பன்னிகுட்டி ராம்சாமிக்கு கீழே இருக்கும் படம் சமர்ப்பணம் ஹே ஹே ஹே ஹே...//
  சூப்பர் பாஸ்! :-)

  ReplyDelete
 59. //நம்பளையும் நம்பி வராங்கப்பா...!!

  இடையில் இருக்கும் 'ர' வை நீக்கி விட்டு எனது வலை பக்கத்தில் போட்டுட வேண்டியதுதான் போல. ஹி... ஹி....

  ReplyDelete
 60. பதிவும் பின்னூட்டங்களும் நகைச்சுவையாக இருக்கிறது படித்தேன் மகிழ்ந்தேன்

  ReplyDelete
 61. மதுரைக்கு அடுத்து திருச்சி என்று
  சொல்லி இருக்கலாம்
  தேவையில்லாமல் அண்ணன் பகைக்கு
  ஆளாகுறீங்க.

  ReplyDelete
 62. //அரசன் said...
  என்ன அண்ணே இப்படி போட்டு தாக்கிட்டிங்களே...//

  ஹி ஹி ஹி ஹி....

  ReplyDelete
 63. //ஜீ... said...
  //ஸ்பெஷல் டிஸ்கி : நம்ம பன்னிகுட்டி ராம்சாமிக்கு கீழே இருக்கும் படம் சமர்ப்பணம் ஹே ஹே ஹே ஹே...//
  சூப்பர் பாஸ்! :-)//

  பன்னிகுட்டி மேல அம்புட்டு அன்பா.......

  ReplyDelete
 64. //ஞாஞளஙலாழன் said...
  //நம்பளையும் நம்பி வராங்கப்பா...!!

  இடையில் இருக்கும் 'ர' வை நீக்கி விட்டு எனது வலை பக்கத்தில் போட்டுட வேண்டியதுதான் போல. ஹி... ஹி....//

  ஒ அப்பிடியா......

  ReplyDelete
 65. //சிவரதி said...
  பதிவும் பின்னூட்டங்களும் நகைச்சுவையாக இருக்கிறது படித்தேன் மகிழ்ந்தேன்//

  வாங்க வாங்க வருகைக்கு நன்றி மக்கா....

  ReplyDelete
 66. //Ramani said...
  மதுரைக்கு அடுத்து திருச்சி என்று
  சொல்லி இருக்கலாம்
  தேவையில்லாமல் அண்ணன் பகைக்கு
  ஆளாகுறீங்க.//

  அவ்வ்வ்வ் குரு நீங்களே காட்டி குடுத்துராதீங்க......

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!