Thursday, March 24, 2011

"லிபியா" அதிபர் கத்தாஃபியும் அவரின் பெண் கமாண்டோக்களும்

இன்று என் நண்பன் "அனில் அண்ணன்"  என்னிடம் கேட்டார் நான் நேற்று உனக்கு அனுப்பிய மெயில் பார்த்தியா என்று. ஆமா பார்த்தேன் "லிபியா" அதிபர் கத்தாஃபியும் அவர் கூட நிறைய பெண்களும் இருந்த போட்டோதானே'ன்னு சொன்னதும் என்னை ஒரு மாதிரியா பார்த்துட்டு சொன்னார் [[நாம'தான் டியூப் லைட்டாச்சே]] டேய் கத்தாஃபி கூட இருக்கும் பெண்கள், அவரின் மெய்காப்பாளர்கள் எதற்கும் துணிந்த கமாண்டோக்கள், கத்தாஃபி ஆண்களை நம்புவதில்லையாம் அதான் அவரை சுற்றி பெண் கமாண்டோக்களை [[டேஞ்சர்]] வைத்து இருக்கிறாராம் அந்த போட்டோதான் அது [[மனசுக்குள்ளே நல்லா திட்டி இருப்பாரோ அவ்வ்வ்வ்]]  என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.
நானும் ஆர்வமாக மெயிலை திறந்து பார்த்தால் ஆச்சர்யமாக இருந்தது!!!! இதோ அதை நீங்களும் கண்டு களியுங்கள்....
 

 
அம்மாடியோ.........!!!!!
 
 
 
டிஸ்கி : சத்தியமா நான் அவங்க கூட்டத்து ஆளு இல்லீங்கோ அவ்வ்வ்வவ்வ்வ்.....
 

நண்பன் சாஜூ'வின் கைவண்ணம் இது....
 

74 comments:

 1. ஆச்சரியமாதான் இருக்குங்க ...

  ReplyDelete
 2. கடைசி படத்த பார்த்து பயந்தே போயிட்டேன் ...
  அப்புறம் தான் தெரிஞ்சது நீங்க தான் என்று ,...

  ReplyDelete
 3. ஹி! ஹி! டிஸ்கி முடியல...

  ReplyDelete
 4. மக்கா நாளைக்கு எங்கயும் வெளிய போகாதிங்க எங்க அரபி எதோ ஒரு பிட்ட போட்டுருக்கு என்னமோ நடக்க போகுதாம் மணாமவுல பாத்து மக்கா!

  ReplyDelete
 5. //அரசன் said...
  கடைசி படத்த பார்த்து பயந்தே போயிட்டேன் ...
  அப்புறம் தான் தெரிஞ்சது நீங்க தான் என்று ,...//

  குழந்தைங்க சாப்பிட அடம பிடிச்சா இப்போ இந்த படத்தைதான் காட்டி மிரட்டுரான்கலாம்....

  ReplyDelete
 6. கேப்டன் முதலமைச்சர் ஆகி விட்டால், அவர் நாட்டை காக்கும் அடுத்த படத்துக்கு உங்களைத் தான் ஹீரோவாக கூப்பிடப் போறாராம். ஸ்க்ரீன் டெஸ்ட் பாஸ்..... :-))))

  ReplyDelete
 7. //ராஜகோபால் said...
  ஹி! ஹி! டிஸ்கி முடியல...//

  ஆபீசுல யாரும் இல்லாத நேரமா பார்த்து சிரியும் ஒய்....

  [பஹ்ரைன் மேட்டர் நானும் கேள்வி பட்டேன்]

  ReplyDelete
 8. //Chitra said...
  கேப்டன் முதலமைச்சர் ஆகி விட்டால், அவர் நாட்டை காக்கும் அடுத்த படத்துக்கு உங்களைத் தான் ஹீரோவாக கூப்பிடப் போறாராம். ஸ்க்ரீன் டெஸ்ட் பாஸ்..... :-))))//

  டி ராஜேந்தர் படத்துல நடிச்சாலும் [[உயிரோடு இருந்தாதானே]] நடிப்பேனே தவிர கேப்டன் படத்துக்கு நோ சொல்லிருவேன் அவ்வ்வ்வ்வ்.....

  ReplyDelete
 9. என்ன சார் கேப்டனுக்கு போட்டியா>

  ReplyDelete
 10. makkaa மக்கா செம போஸ் உம்முது.... இதோ நம்ம ஆட்கள் கும்முது... ஏன் உங்க பிளாக ஃபிகருங்க எல்லாம் பம்முது?

  ReplyDelete
 11. //Speed Master said...
  என்ன சார் கேப்டனுக்கு போட்டியா>//

  எனக்குதான் அவர் போட்டி...

  ReplyDelete
 12. தமிழ்மண ஓட்டு பட்டை எங்கே?

  ReplyDelete
 13. குட்மானிங் ஆபிஸர் ( நைட்டா இருந்தாலும் இதுதான்)

  ReplyDelete
 14. ஏய்..கடைசியா பாருடா...

  ஆனஸ்ட்ராஜ் விஜயகாந்த்....

  ReplyDelete
 15. கஞ்சியை சட்டைக்கு போடுங்கன்னா நீங்க இரண்டு கப் உள்ள விட்டிங்களா இவ்வளவு ரப்பா இருக்கீங்க...

  கொஞ்சம் சிரிங்க இங்க குழந்தைங்க பயப்படுது..

  ReplyDelete
 16. இங்க வடிவேலுக்கு இனிமே தேவைப்படும். பாத்தா நல்லா எவ்ளோ அடிச்சாலும் தாங்கற மாதிரிதான் நீங்க இருக்கீங்க, வாரீகளா.

  ReplyDelete
 17. வாங்க பஹ்ரைன் போலீஸ்

  ReplyDelete
 18. இன்னும் எனக்கு பதில் சொல்ல
  அதனால ஓட்டு போட்டுட்டு கோவமா கிளம்புறேன்..

  ReplyDelete
 19. மக்கா அந்த போலீஸ் ட்ரஸ் என் கண்ணை உறுத்துது .......................

  ReplyDelete
 20. //சி.பி.செந்தில்குமார் said...
  தமிழ்மண ஓட்டு பட்டை எங்கே? //

  மேலதான்ய்யா இருக்கு அவ்வ்வ்வ்வ்வ்...

  ReplyDelete
 21. //கவிதை வீதி # சௌந்தர் said...
  கஞ்சியை சட்டைக்கு போடுங்கன்னா நீங்க இரண்டு கப் உள்ள விட்டிங்களா இவ்வளவு ரப்பா இருக்கீங்க...

  கொஞ்சம் சிரிங்க இங்க குழந்தைங்க பயப்படுது..//

  இனி கொஞ்சம் உள்ளேயும் விட்டுதான் கமெண்ட்ஸ் போடணுமா ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 22. //பலே பிரபு said...
  இங்க வடிவேலுக்கு இனிமே தேவைப்படும். பாத்தா நல்லா எவ்ளோ அடிச்சாலும் தாங்கற மாதிரிதான் நீங்க இருக்கீங்க, வாரீகளா.//

  ஹேய் பப்ப்ளிக் பப்ளிக்....

  ReplyDelete
 23. //FOOD said...
  வாங்க பஹ்ரைன் போலீஸ்//

  அடி வாங்கி தருவாரோ.....

  ReplyDelete
 24. //அஞ்சா சிங்கம் said...
  மக்கா அந்த போலீஸ் ட்ரஸ் என் கண்ணை உறுத்துது .......................//

  அதான் கூலிங் கிளாஸ் போட்ருக்கியே மக்கா...

  ReplyDelete
 25. //கவிதை வீதி # சௌந்தர் said...
  இன்னும் எனக்கு பதில் சொல்ல
  அதனால ஓட்டு போட்டுட்டு கோவமா கிளம்புறேன்..//

  கம்பியூட்டர் என் அளவு ஸ்பீட் இல்லை மக்கா அதான்....

  ReplyDelete
 26. ஆண் கமாண்டோக்களை நம்ப இயலாது பெண் கமாண்டோக்களை வைத்துள்ளாரோ.

  ReplyDelete
 27. கடைசிப் படத்தா கொஞ்சம் டெரரா இருக்கு.

  ReplyDelete
 28. Pannikutti latest Post Nyabagam varuthu... he he

  ReplyDelete
 29. ஆமா கடைசியா உள்ள படத்த எங்கேயோ பார்த்த மாதிரி தெரியுதே. ஹி....ஹி......

  ReplyDelete
 30. வணக்கம் சகோ, லிபியா அதிபரின் மகளிர் பாதுகாப்புப் பிரிவைப் பார்த்து நான் ஆச்சரியப்படவில்லை. ஆனால் கடைசியா ஒரு படம் போட்டிருக்கீங்களே, அட நம்ம வல்லரசு விஜயகாந்து, வேதம் அர்ஜூன், தங்கப் பதக்கம் சிவாஜி இவங்க எல்லோரையும் விட கம்பீரமா இருக்கு தலை..

  நிஜமாவே நீங்களா! அவ்............என்ன ஒரு ஸ்மார்ட்டு.!
  Excuse me officer, can I ask you a question?
  எப்ப சார் உங்களுக்குத் தொப்பை விழும்?

  ReplyDelete
 31. quest no 2: நீங்க மாமூலை கையாலை வாங்குவீங்களா? இல்லை பாக்கெட்டுக்கை போடச் சொல்லிக் கேட்பீங்களா?

  ReplyDelete
 32. யோ பார்த்தய்யா, பார்த்து, லிபியாவிற்கு பக்கத்து நாட்டிலை இருக்கீங்க, கடாபி போட்டோவைக் கண்டிட்டு தன்னோடை மெய்ப் பாதுகாவலராக கூப்பிடப் போறாரு!

  ReplyDelete
 33. தலை கோவிச்சுக்க மாட்டீங்களே, எல்லோரும் மொக்கை போடுறாங்களப்பா, அந்த வழியிலை நானும் ஒரு கேள்வியை கேட்கப் போறன்:

  தஞ்சாவூர் திருவிழாவிலை காணமற் போன கூலிங் கிளாஸ் இந்தப் படத்திலை இருப்பதாக திருச்சி நண்பர் ஒருவர் பர்சனல் மெயில் அனுப்பியுள்ளார். உண்மையோ?

  ReplyDelete
 34. ஆஹா..சாரெ..எந்தா ஒரு ஸ்டில்லு..எந்தா ஒரு ஸ்டைலு..கொன்னுட்டீங்க. கத்தாஃபியை கமெண்டோக்களைத் தாக்க நீங்க தான் சரியான ஆளு!

  ReplyDelete
 35. அடுத்த விஜயகாந்த் மாதிரி போஸ் குடுத்துருக்கீங்க..கேப்டன் மனோ!

  ReplyDelete
 36. கொலைக்கு அஞ்சாத மவராசன் வாழ்க ஹிஹி!

  போட்டோல இருக்குற பயபுள்ளைக்கு எதிர்ல எதோ எக்கு தப்பா நடக்குது போல அதான் உர்ருன்னு இருக்காப்ல ஹிஹி!

  ReplyDelete
 37. ஹீ..ஹி...ஹி... எப்போ பட்டாளத்துல செர்ந்திங்க? சொல்லவே இல்ல.


  எனது வலைபூவில் இன்று: மதியோட்டை மதிசுதா'வின் சிறப்பு பேட்டி - விரைவில்

  ReplyDelete
 38. மாப்ள அட்டகாசமா இருக்கீங்க..

  ReplyDelete
 39. தாமதமாக வந்ததற்கு மன்னித்துவிடுங்கள் ...

  ReplyDelete
 40. கேப்டன் மனோ வாழ்க... வாழ்க...
  கேப்டன் மனோ வாழ்க... வாழ்க...
  கேப்டன் மனோ வாழ்க... வாழ்க...
  கேப்டன் மனோ வாழ்க... வாழ்க...
  கேப்டன் மனோ வாழ்க... வாழ்க...
  கேப்டன் மனோ வாழ்க... வாழ்க...
  கேப்டன் மனோ வாழ்க... வாழ்க...
  கேப்டன் மனோ வாழ்க... வாழ்க...
  கேப்டன் மனோ வாழ்க... வாழ்க...
  கேப்டன் மனோ வாழ்க... வாழ்க...

  ReplyDelete
 41. தமிழ்மணத்துல ஏழாவது ஓட்டு போட்டு இந்தப்பதிவை பிரபலமாக்கிட்டோம்ல..

  ReplyDelete
 42. கேப்டன் போஸ்ட் காலியாகப்போவுதுன்னு முந்திக்கப்பார்க்கிறீங்க:)

  ReplyDelete
 43. //ஆண் கமாண்டோக்களை நம்ப இயலாது பெண் கமாண்டோக்களை வைத்துள்ளாரோ//

  நம்ம பயலுக திடீர்னு துப்பாக்கிய இந்த பக்கமா திருப்பிருவாணுக அதனாலையோ என்னமோ....

  ReplyDelete
 44. //ரோஸ்விக் said...
  கடைசிப் படத்தா கொஞ்சம் டெரரா இருக்கு.//

  பயப்படாம வாங்கையா அது பச்ச புள்ளை....

  ReplyDelete
 45. //இளம் தூயவன் said...
  ஆமா கடைசியா உள்ள படத்த எங்கேயோ பார்த்த மாதிரி தெரியுதே. ஹி....ஹி......//

  ரயில்வே ஸ்டேசன்'ல இல்லைதானே.....

  ReplyDelete
 46. //நிரூபன் said...
  வணக்கம் சகோ, லிபியா அதிபரின் மகளிர் பாதுகாப்புப் பிரிவைப் பார்த்து நான் ஆச்சரியப்படவில்லை. ஆனால் கடைசியா ஒரு படம் போட்டிருக்கீங்களே, அட நம்ம வல்லரசு விஜயகாந்து, வேதம் அர்ஜூன், தங்கப் பதக்கம் சிவாஜி இவங்க எல்லோரையும் விட கம்பீரமா இருக்கு தலை..

  நிஜமாவே நீங்களா! அவ்............என்ன ஒரு ஸ்மார்ட்டு.!
  Excuse me officer, can I ask you a question?
  எப்ப சார் உங்களுக்குத் தொப்பை விழும்?//

  தொப்பையில கண்ணு வச்சி வச்சி இருந்த தொப்பையும் கரைஞ்சி போச்சு அவ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 47. இந்த சாஜு கொரங்கு எல்லாம் பண்ணுவான். ஹஹா.. கலக்கல் பதிவு..

  ReplyDelete
 48. //நிரூபன் said...
  quest no 2: நீங்க மாமூலை கையாலை வாங்குவீங்களா? இல்லை பாக்கெட்டுக்கை போடச் சொல்லிக் கேட்பீங்களா?//

  மாமூலா வாங்குற மாதிரிதான் ஏன் பங்கு வேணுமா...

  ReplyDelete
 49. //மதுரை பொண்ணு said...
  இந்த சாஜு கொரங்கு எல்லாம் பண்ணுவான். ஹஹா.. கலக்கல் பதிவு..//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

  ReplyDelete
 50. //நிரூபன் said...
  தலை கோவிச்சுக்க மாட்டீங்களே, எல்லோரும் மொக்கை போடுறாங்களப்பா, அந்த வழியிலை நானும் ஒரு கேள்வியை கேட்கப் போறன்:

  தஞ்சாவூர் திருவிழாவிலை காணமற் போன கூலிங் கிளாஸ் இந்தப் படத்திலை இருப்பதாக திருச்சி நண்பர் ஒருவர் பர்சனல் மெயில் அனுப்பியுள்ளார். உண்மையோ?//


  நோ செல்லம் அது என்னுது.....

  ReplyDelete
 51. //செங்கோவி said...
  ஆஹா..சாரெ..எந்தா ஒரு ஸ்டில்லு..எந்தா ஒரு ஸ்டைலு..கொன்னுட்டீங்க. கத்தாஃபியை கமெண்டோக்களைத் தாக்க நீங்க தான் சரியான ஆளு!//

  சொறிஞ்சி விடுரீன்களே....

  ReplyDelete
 52. //! சிவகுமார் ! said...
  அடுத்த விஜயகாந்த் மாதிரி போஸ் குடுத்துருக்கீங்க..கேப்டன் மனோ!///

  அப்போ அடுத்த சிஎம்மும் நான்தான் ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 53. ஹி.. ஹி... அண்ணாச்சி....

  ReplyDelete
 54. //விக்கி உலகம் said...
  கொலைக்கு அஞ்சாத மவராசன் வாழ்க ஹிஹி!

  போட்டோல இருக்குற பயபுள்ளைக்கு எதிர்ல எதோ எக்கு தப்பா நடக்குது போல அதான் உர்ருன்னு இருக்காப்ல ஹிஹி!///

  எதிர்ல மொக்கையன் செல்வா.....

  ReplyDelete
 55. //வேடந்தாங்கல் - கருன் *! said...
  கேப்டன் மனோ வாழ்க... வாழ்க...
  கேப்டன் மனோ வாழ்க... வாழ்க...
  கேப்டன் மனோ வாழ்க... வாழ்க...
  கேப்டன் மனோ வாழ்க... வாழ்க...
  கேப்டன் மனோ வாழ்க... வாழ்க...
  கேப்டன் மனோ வாழ்க... வாழ்க...
  கேப்டன் மனோ வாழ்க... வாழ்க...
  கேப்டன் மனோ வாழ்க... வாழ்க...
  கேப்டன் மனோ வாழ்க... வாழ்க...
  கேப்டன் மனோ வாழ்க... வாழ்க...//

  2016'ல நான்தான் முதல்வர் அவ்வ்வ்வ்வ்வ்வ்...

  ReplyDelete
 56. //வேடந்தாங்கல் - கருன் *! said...
  தமிழ்மணத்துல ஏழாவது ஓட்டு போட்டு இந்தப்பதிவை பிரபலமாக்கிட்டோம்ல..//

  நன்றி மக்கா....

  ReplyDelete
 57. //ராஜ நடராஜன் said...
  கேப்டன் போஸ்ட் காலியாகப்போவுதுன்னு முந்திக்கப்பார்க்கிறீங்க:)//

  வடிவேலு போஸ்ட்டும் காலி ஆக போகுது ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 58. //கே.ஆர்.பி.செந்தில் said...
  ஹி.. ஹி... அண்ணாச்சி....////

  ஹா ஹா தம்பி....

  ReplyDelete
 59. கம்பீரமான போஸ்!சூப்பர் மனோ!

  ReplyDelete
 60. //சென்னை பித்தன் said...
  கம்பீரமான போஸ்!சூப்பர் மனோ!//

  ஹா ஹா ஹா ஹா.....

  ReplyDelete
 61. //middleclassmadhavi said...
  :-))////

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 62. கண்டு களியுங்கள் என பெருந்தன்மையுடன்
  படங்களாகக் கொடுத்ததை ரசித்தேன்
  எதையும் எப்போதும் நகைச்சுவையுடனும்
  வித்தியாசமாகவும் பதிவைத் தருவதற்கு
  மனம் கனிந்த பாராட்டுக்கள்

  ReplyDelete
 63. //Ramani said...
  கண்டு களியுங்கள் என பெருந்தன்மையுடன்
  படங்களாகக் கொடுத்ததை ரசித்தேன்
  எதையும் எப்போதும் நகைச்சுவையுடனும்
  வித்தியாசமாகவும் பதிவைத் தருவதற்கு
  மனம் கனிந்த பாராட்டுக்கள்//

  நன்றி குரு.....

  ReplyDelete
 64. ரொம்ப நாளாக தேடிட்டு இருக்கோம்.. அட அது நீங்கதானா....

  ReplyDelete
 65. //Suthershan said...
  ரொம்ப நாளாக தேடிட்டு இருக்கோம்.. அட அது நீங்கதானா....//

  எங்கே யாரை தேடுறீங்க....? பிடிச்சி உள்ளே கிள்ளே போட்டுராதீங்க நான் பச்ச பிள்ளை....

  ReplyDelete
 66. பச்சை புள்ள பண்ணுற வேலையா இது???
  நீண்ட நாட்களுக்கு பின்பு ஒரு புதிய முயற்சியுடன் எழுதிகிறேன்.. உன் பார்வையில் ஓராயிரம் ... படிக்க சொடுக்கவும்
  http://suthershan.blogspot.com/2011/03/1.html

  ReplyDelete
 67. வணக்கம் பாஸ்....
  ஆண் கமாண்டோஸ் கண்ணுக்கு படலையா பாஸ்??
  உங்கள பத்தி ஒரு வரி இங்கே....பாருங்கள் .

  தபசி'னு பெயர் வரக் காரணம் என்ன?
  http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_26.html

  ReplyDelete
 68. மகளிர் கமெண்டோவுக்கும் கமெண்ட் போட்டீங்களா??

  ReplyDelete
 69. கடைசியா இருக்கிற போட்டாவில் கடாபி உங்கள மாதிரியே இருக்கார்...

  ReplyDelete
 70. கடாபி க்ளோசப் போட்டோ ரொம்பவும் அருமை...

  ReplyDelete
 71. மக்கா உன் போட்டோ சூப்பர்யா.... அடுத்த டீ ஆர் ரெடியாகிட்டாருய்யா..... வெற்றி வெற்றி... இனி தமிழ்சினிமா எங்கேயோ போயிரும்யா..... !

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!