தொடரும் பயணம் ஒன்லி நாங்கள் ரசித்த இயற்கை காட்சிகளும் கூடவே கமெண்ட்சும்....[[ச்சே தப்பிச்சிட்டாயிங்கப்பூ]]
சீசன் நேரத்தில் பொங்கி ஓடும் ஆறும், தூரத்தில் தலை அணை'யும், சுதனும், திவானந்தா'வும்....
கற்பாறையில் எறும்பு குழி தோண்டி இருக்கும் அதிசயம்...!
இலை இல்லாத அழகான பூ......!
மலையில் பறித்த ஒருவித பழம், திவானந்தா கையில் வைத்துக்கொள்ள விஜயன் எடுத்த படம்...!
நாங்கள் தங்கி இருந்த ரிசார்ட்'டும் டவேரா காரும்......!
முதுகை காட்டும் குரங்கு.....
சண்முகபாண்டி......
ஆஹா அழகான சூர்யோதயம், வளைத்து வளைத்து போட்டோ எடுத்துள்ளார் விஜயன் எல்லாமே அழகு.....!!!
தூரத்தில் அழகாக பாயும் அருவி, இந்த அருவிதான் அகஸ்தியர் அருவியாக பாய்கிறது கீழே......

கீழே கல்யாண தீர்த்தம் அருவியும், ஒரு அம்மன் கோவிலும்.......
பயணம் தொடரும்......
டிஸ்கி : தலைப்புக்கு தன்னிலை விளக்கம் என்னான்னா, இரண்டு நண்பர்கள் நான்.............. நான் ரசித்த போட்டோக்களை ரசிக்காமல் என்னை ரோதனை செய்ததால் இன்று முதல் அவர்கள் "லகுட பாண்டிகள்" என அழைக்கபடுகிறார்கள்.
டிஸ்கி : போட்டோக்களுக்கு நன்றி விஜயனுக்கு...!
டிஸ்கி : போட்டோக்களுக்கு நன்றி விஜயனுக்கு...!
யாருங்க அந்த லகுட பாண்ட்கள்?
ReplyDeleteஅந்த பன்னிரெண்டாவது படத்தில, விஜயனை முறைக்கும் குரங்கு.எல்லாம் அந்த கேமரா படுத்தும் பாடுங்க!விஜயனுக்கு கேமராவில கண்டமா?
ReplyDeleteFOOD NELLAI said...
ReplyDeleteயாருங்க அந்த லகுட பாண்ட்கள்?//
என்னாது பாண்டா பாண்டியா அவ்வ்வ்வ்வ்வ்....
//ஆஹா அழகான சூர்யோதயம், வளைத்து வளைத்து போட்டோ எடுத்துள்ளார் விஜயன் எல்லாமே அழகு.....!!!//
ReplyDeleteஅவர் சூர்யோதயத்தை மட்டுமா வளைச்சு வளைச்சு எடுத்தாரு. அருவியில விழுந்து விழுந்து எடுத்த ஃபோட்டோ பற்றி சொல்லவே இல்லை.
//MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteFOOD NELLAI said...
யாருங்க அந்த லகுட பாண்ட்கள்?//
என்னாது பாண்டா பாண்டியா அவ்வ்வ்வ்வ்வ்....//
சாரி, பாண்டிகள்.
FOOD NELLAI said...
ReplyDeleteஅந்த பன்னிரெண்டாவது படத்தில, விஜயனை முறைக்கும் குரங்கு.எல்லாம் அந்த கேமரா படுத்தும் பாடுங்க!விஜயனுக்கு கேமராவில கண்டமா?//
கண்டமா காண்டமா?
FOOD NELLAI said...
ReplyDelete//ஆஹா அழகான சூர்யோதயம், வளைத்து வளைத்து போட்டோ எடுத்துள்ளார் விஜயன் எல்லாமே அழகு.....!!!//
அவர் சூர்யோதயத்தை மட்டுமா வளைச்சு வளைச்சு எடுத்தாரு. அருவியில விழுந்து விழுந்து எடுத்த ஃபோட்டோ பற்றி சொல்லவே இல்லை.//
அய்யய்யோ ரகசியத்தை போட்டு உடச்சிட்டாரே ஆபீசர்....
FOOD NELLAI said...
ReplyDelete//MANO நாஞ்சில் மனோ said...
FOOD NELLAI said...
யாருங்க அந்த லகுட பாண்ட்கள்?//
என்னாது பாண்டா பாண்டியா அவ்வ்வ்வ்வ்வ்....//
சாரி, பாண்டிகள்.//
யய்யா இனி என்னல்லாம் பண்ணபோராயிங்களோ லகுட பாண்டிகள்...
தலைப்புக்கு சம்பந்தமில்லாத படங்கள் ஹிஹி!
ReplyDeleteஎன்ன கொடும இது... பல படங்கள் மூதாதையர்களை குறிப்பதாகவே இருக்கிறதே அண்ணே!
ReplyDelete// தலைப்புக்கு தன்னிலை விளக்கம் என்னான்னா, இரண்டு நண்பர்கள் நான்.............. நான் ரசித்த போட்டோக்களை ரசிக்காமல் என்னை ரோதனை செய்ததால் இன்று முதல் அவர்கள் "லகுட பாண்டிகள்" என அழைக்கபாடுகிறார்கள்.//
ReplyDeleteஇப்பவும் நீங்கள் யாரு அவங்கன்னு சொல்லவே இல்லை.
இந்த பதிவு சொல்ல வரும் சேதி...படம் சுட்டி பொருள் விளக்கவும் ஹே ஹே!
ReplyDelete"FOOD NELLAI said...
ReplyDelete// தலைப்புக்கு தன்னிலை விளக்கம் என்னான்னா, இரண்டு நண்பர்கள் நான்.............. நான் ரசித்த போட்டோக்களை ரசிக்காமல் என்னை ரோதனை செய்ததால் இன்று முதல் அவர்கள் "லகுட பாண்டிகள்" என அழைக்கபாடுகிறார்கள்.//
இப்பவும் நீங்கள் யாரு அவங்கன்னு சொல்லவே இல்லை."
>>>>>>
அவங்கதான்னே...கொலையா கொல்லுவாங்களே....!
//விக்கியுலகம் said...
ReplyDeleteஇந்த பதிவு சொல்ல வரும் சேதி...படம் சுட்டி பொருள் விளக்கவும் ஹே ஹே!//
படம் எடுத்தாலும் பிரச்சனை, போட்டாலும் பிரச்சனைதானா!
விக்கியுலகம் said...
ReplyDeleteதலைப்புக்கு சம்பந்தமில்லாத படங்கள் ஹிஹி!//
என்னடா உள்குத்து போடுற ஆளுன்னு நினைச்சியா ராஸ்கல்....
விக்கியுலகம் said...
ReplyDeleteஎன்ன கொடும இது... பல படங்கள் மூதாதையர்களை குறிப்பதாகவே இருக்கிறதே அண்ணே!//
அண்ணே எப்பிடி அண்ணே இம்புட்டு கரிக்ட்டா கண்டு பிடிச்சே...?
இன்னும் அந்த 499க்கு பதில் பொருள் வரல!
ReplyDeleteபல நண்பர்கள் போட்டோ ஒரே நேரத்தில் போட்டுட்டீங்க யாரை பாக்கரதுன்னே தெரியலை. இந்தியாவில் தான் இருக்கீங்களா?
ReplyDeleteFOOD NELLAI said...
ReplyDelete// தலைப்புக்கு தன்னிலை விளக்கம் என்னான்னா, இரண்டு நண்பர்கள் நான்.............. நான் ரசித்த போட்டோக்களை ரசிக்காமல் என்னை ரோதனை செய்ததால் இன்று முதல் அவர்கள் "லகுட பாண்டிகள்" என அழைக்கபாடுகிறார்கள்.//
இப்பவும் நீங்கள் யாரு அவங்கன்னு சொல்லவே இல்லை.//
சம்பந்த பட்ட லகுட பாண்டிகளுக்கு நல்லாவே தெரியும் ஆபீசர் ஹே ஹே....
// விக்கியுலகம் said...
ReplyDeleteஇன்னும் அந்த 499க்கு பதில் பொருள் வரல!//
எப்ப பாரு அந்த 499தான் பிரச்சனையா? விடுபட்ட 1ஐப் பற்றி யாருமே கவலைப்படுறதே இல்லை. அதுதான் என் கவலை.
அய்யா மனோ அவர்களே...அந்த 499 மேட்டரை இன்னும் எத்தன நாளைக்கு பொத்தி வைக்கறதா உத்தேசம் ஹிஹி!
ReplyDelete499 புகழ் விஜயன் வாழ்க!
ReplyDeleteவிக்கியுலகம் said...
ReplyDeleteஇந்த பதிவு சொல்ல வரும் சேதி...படம் சுட்டி பொருள் விளக்கவும் ஹே ஹே!//
யோவ் படத்தை ரசிப்பியா அதை விட்டுட்டு சேதி சொல்றானம்....
//விக்கியுலகம் said...
ReplyDelete499 புகழ் விஜயன் வாழ்க!//
சும்மா இருக்கும் பதிவரை வம்புக்கிழுத்ததற்கு என் கண்டங்கள்.
விக்கியுலகம் said...
ReplyDelete"FOOD NELLAI said...
// தலைப்புக்கு தன்னிலை விளக்கம் என்னான்னா, இரண்டு நண்பர்கள் நான்.............. நான் ரசித்த போட்டோக்களை ரசிக்காமல் என்னை ரோதனை செய்ததால் இன்று முதல் அவர்கள் "லகுட பாண்டிகள்" என அழைக்கபாடுகிறார்கள்.//
இப்பவும் நீங்கள் யாரு அவங்கன்னு சொல்லவே இல்லை."
>>>>>>
அவங்கதான்னே...கொலையா கொல்லுவாங்களே....!//
கொலை கொலையா முந்திரிக்கா....
" FOOD NELLAI said...
ReplyDelete//விக்கியுலகம் said...
499 புகழ் விஜயன் வாழ்க!//
சும்மா இருக்கும் பதிவரை வம்புக்கிழுத்ததற்கு என் கண்டங்கள்."
>>>>>>>>
அண்ணே டண்டணக்கா டனக்குணக்கா!
FOOD NELLAI said...
ReplyDelete//விக்கியுலகம் said...
இந்த பதிவு சொல்ல வரும் சேதி...படம் சுட்டி பொருள் விளக்கவும் ஹே ஹே!//
படம் எடுத்தாலும் பிரச்சனை, போட்டாலும் பிரச்சனைதானா!//
தூக்குங்க ஆபீசர் துப்பாக்கியை...
//டிஸ்கி : போட்டோக்களுக்கு நன்றி விஜயனுக்கு...!//
ReplyDeleteடிஸ்கியைப்போட்டு ஒரு பதிவரை இப்படி சங்கடத்தில் மாட்டிவிட்டுட்டீங்களே மனோ.
விக்கியுலகம் said...
ReplyDeleteஇன்னும் அந்த 499க்கு பதில் பொருள் வரல!//
விஜயன் ஓ நமக.....
மோகன் குமார் said...
ReplyDeleteபல நண்பர்கள் போட்டோ ஒரே நேரத்தில் போட்டுட்டீங்க யாரை பாக்கரதுன்னே தெரியலை. இந்தியாவில் தான் இருக்கீங்களா?//
அடப்பாவிகளா.....
"மோகன் குமார் said...
ReplyDeleteபல நண்பர்கள் போட்டோ ஒரே நேரத்தில் போட்டுட்டீங்க யாரை பாக்கரதுன்னே தெரியலை. இந்தியாவில் தான் இருக்கீங்களா?"
>>>>>>>>>>>>
யோவ் மாப்ள ஏன்யா எல்லாரையும் மூதாதயர்களுடன் சம்பந்தப்படுத்திட்டீங்க ஹே ஹே!
//MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteFOOD NELLAI said...
//விக்கியுலகம் said...
இந்த பதிவு சொல்ல வரும் சேதி...படம் சுட்டி பொருள் விளக்கவும் ஹே ஹே!//
படம் எடுத்தாலும் பிரச்சனை, போட்டாலும் பிரச்சனைதானா!//
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
தூக்குங்க ஆபீசர் துப்பாக்கியை...//
இப்படி சொல்லிச்சொல்லியே ஒரு லகுடபாண்டி, ஃபோன்ல என்னைக் கொலையா கொல்றாரு!
FOOD NELLAI said...
ReplyDelete// விக்கியுலகம் said...
இன்னும் அந்த 499க்கு பதில் பொருள் வரல!//
எப்ப பாரு அந்த 499தான் பிரச்சனையா? விடுபட்ட 1ஐப் பற்றி யாருமே கவலைப்படுறதே இல்லை. அதுதான் என் கவலை.//
ஆஹா ஆபீசர்தான் பொறுப்பா கவலை பட்டுருக்காருய்யா....
விக்கியுலகம் said...
ReplyDeleteஅய்யா மனோ அவர்களே...அந்த 499 மேட்டரை இன்னும் எத்தன நாளைக்கு பொத்தி வைக்கறதா உத்தேசம் ஹிஹி!//
ஹா ஹா ஹா ஹா மாறக்க கூடிய விஷயமா அது...?
விக்கியுலகம் said...
ReplyDelete499 புகழ் விஜயன் வாழ்க!//
அந்த ஒரு போட்டோ எங்கே...?
//கற்பாறையில் எறும்பு குழி தோண்டி இருக்கும் அதிசயம்...!//
ReplyDeleteநீங்க போட்டோ எடுப்பீங்கன்னு தெரிஞ்சி பதுங்கு குழிக்குள்ள பம்மிருச்சி..
FOOD NELLAI said...
ReplyDelete//விக்கியுலகம் said...
499 புகழ் விஜயன் வாழ்க!//
சும்மா இருக்கும் பதிவரை வம்புக்கிழுத்ததற்கு என் கண்டங்கள்.//
அவரு சும்மா இருந்தா பிரச்சினையே வந்துருக்காதே ஹி ஹி...
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஒரு லகுட பாண்டி என்ட்ரி ஹே ஹே!
ReplyDeleteவிக்கியுலகம் said...
ReplyDelete" FOOD NELLAI said...
//விக்கியுலகம் said...
499 புகழ் விஜயன் வாழ்க!//
சும்மா இருக்கும் பதிவரை வம்புக்கிழுத்ததற்கு என் கண்டங்கள்."
>>>>>>>>
அண்ணே டண்டணக்கா டனக்குணக்கா!//
டமுக்கு டாக்கா டாக்கா....
இன்னொருத்தர் பஸ்சுல இருக்காரு ஹி ஹி!
ReplyDelete//! சிவகுமார் ! said...
ReplyDelete//கற்பாறையில் எறும்பு குழி தோண்டி இருக்கும் அதிசயம்...!//
நீங்க போட்டோ எடுப்பீங்கன்னு தெரிஞ்சி பதுங்கு குழிக்குள்ள பம்மிருச்சி..//
சிவா, இன்னைக்கு நீங்களா வந்து மாட்டிட்டீங்களே!
//நாங்கள் தங்கி இருந்த ரிசார்ட்'டும் டவேரா காரும்......!//
ReplyDeleteவெளியே சில வெண்ணிற இருக்கைகள், பாறைகள், சாப்ரன் கலர் பூந்தொட்டிகள் இரண்டு, சில கலர் இல்லாத பூந்தொட்டிகள், ப்ளூ பெயின்ட் அடிக்கப்பட்ட இரு மினி தூண்கள், ரிசார்ட் மேலே ஒரு மின்விளக்கு...இதை எழுதவே இல்லையே....
//விக்கியுலகம் said...
ReplyDeleteஇன்னொருத்தர் பஸ்சுல இருக்காரு ஹி ஹி!//
பஸ்ஸிலபோனாலும் அவரு இங்கிலிஸூ கமெண்ட்டுவாரே!
FOOD NELLAI said...
ReplyDelete//டிஸ்கி : போட்டோக்களுக்கு நன்றி விஜயனுக்கு...!//
டிஸ்கியைப்போட்டு ஒரு பதிவரை இப்படி சங்கடத்தில் மாட்டிவிட்டுட்டீங்களே மனோ.//
ஆபீசர் நீங்களும் உள்குத்தை ஆரம்பிச்சாச்சு....
//MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteFOOD NELLAI said...
//டிஸ்கி : போட்டோக்களுக்கு நன்றி விஜயனுக்கு...!//
டிஸ்கியைப்போட்டு ஒரு பதிவரை இப்படி சங்கடத்தில் மாட்டிவிட்டுட்டீங்களே மனோ.//
ஆபீசர் நீங்களும் உள்குத்தை ஆரம்பிச்சாச்சு....//
இல்லையே, நான் வெளிப்படையாத்தானே சொன்னேன்.
//இன்று முதல் அவர்கள் "லகுட பாண்டிகள்" என அழைக்கபாடுகிறார்கள். //
ReplyDeleteஅழைக்க பாடுகிறார்களா? அவங்க என்ன ஏர்டெல் சூப்பர் சிங்கர்ஸா??
// ! சிவகுமார் ! said...
ReplyDelete//இன்று முதல் அவர்கள் "லகுட பாண்டிகள்" என அழைக்கபாடுகிறார்கள். //
அழைக்க பாடுகிறார்களா? அவங்க என்ன ஏர்டெல் சூப்பர் சிங்கர்ஸா??//
ஆஹா இன்னைக்கு பதிவுல கண்டமா?
" FOOD NELLAI said...
ReplyDelete//விக்கியுலகம் said...
இன்னொருத்தர் பஸ்சுல இருக்காரு ஹி ஹி!//
பஸ்ஸிலபோனாலும் அவரு இங்கிலிஸூ கமெண்ட்டுவாரே!"
>>>>>>>>
நேத்து அடிச்சது இன்னும் இறங்கலியாம் பஸ்சுல போகும்போதும் ஹே ஹே!
சிவகுமார் ! said...
ReplyDelete//கற்பாறையில் எறும்பு குழி தோண்டி இருக்கும் அதிசயம்...!//
நீங்க போட்டோ எடுப்பீங்கன்னு தெரிஞ்சி பதுங்கு குழிக்குள்ள பம்மிருச்சி..//
லகுட பாண்டிகள் ரெண்டுபேர் பம்மிட்டாங்க தெரியுமா ஹே ஹே....
விக்கியுலகம் said...
ReplyDeleteஒரு லகுட பாண்டி என்ட்ரி ஹே ஹே!//
ஹா ஹா ஹா ஹா வெல்கம் வெல்கம்...
விக்கியுலகம் said...
ReplyDeleteஇன்னொருத்தர் பஸ்சுல இருக்காரு ஹி ஹி!//
யாரு யாரு அந்த அடுத்த லகுட பாண்டி....
FOOD NELLAI said...
ReplyDelete//! சிவகுமார் ! said...
//கற்பாறையில் எறும்பு குழி தோண்டி இருக்கும் அதிசயம்...!//
நீங்க போட்டோ எடுப்பீங்கன்னு தெரிஞ்சி பதுங்கு குழிக்குள்ள பம்மிருச்சி..//
சிவா, இன்னைக்கு நீங்களா வந்து மாட்டிட்டீங்களே!//
ஆஹா பலி ஆடு மாட்டுகிரிச்சே....
சிவகுமார் ! said...
ReplyDelete//நாங்கள் தங்கி இருந்த ரிசார்ட்'டும் டவேரா காரும்......!//
வெளியே சில வெண்ணிற இருக்கைகள், பாறைகள், சாப்ரன் கலர் பூந்தொட்டிகள் இரண்டு, சில கலர் இல்லாத பூந்தொட்டிகள், ப்ளூ பெயின்ட் அடிக்கப்பட்ட இரு மினி தூண்கள், ரிசார்ட் மேலே ஒரு மின்விளக்கு...இதை எழுதவே இல்லையே....//
அய்யய்யோ அவனா நீ நான் ஒடப்போறேன்.....
FOOD NELLAI said...
ReplyDelete//விக்கியுலகம் said...
இன்னொருத்தர் பஸ்சுல இருக்காரு ஹி ஹி!//
பஸ்ஸிலபோனாலும் அவரு இங்கிலிஸூ கமெண்ட்டுவாரே!//
யாரு லகுட பாண்டிதானே....
FOOD NELLAI said...
ReplyDelete//MANO நாஞ்சில் மனோ said...
FOOD NELLAI said...
//டிஸ்கி : போட்டோக்களுக்கு நன்றி விஜயனுக்கு...!//
டிஸ்கியைப்போட்டு ஒரு பதிவரை இப்படி சங்கடத்தில் மாட்டிவிட்டுட்டீங்களே மனோ.//
ஆபீசர் நீங்களும் உள்குத்தை ஆரம்பிச்சாச்சு....//
இல்லையே, நான் வெளிப்படையாத்தானே சொன்னேன்.//
ஹி ஹி நான் சொன்னது அந்த மேட்டரை....
சிவகுமார் ! said...
ReplyDelete//இன்று முதல் அவர்கள் "லகுட பாண்டிகள்" என அழைக்கபாடுகிறார்கள். //
அழைக்க பாடுகிறார்களா? அவங்க என்ன ஏர்டெல் சூப்பர் சிங்கர்ஸா??//
ஆஹா ஆஹா......
FOOD NELLAI said...
ReplyDelete// ! சிவகுமார் ! said...
//இன்று முதல் அவர்கள் "லகுட பாண்டிகள்" என அழைக்கபாடுகிறார்கள். //
அழைக்க பாடுகிறார்களா? அவங்க என்ன ஏர்டெல் சூப்பர் சிங்கர்ஸா??//
ஆஹா இன்னைக்கு பதிவுல கண்டமா?//
ஆஹா சனி பெயர்ச்சி வந்துருச்சோ.....
விக்கியுலகம் said...
ReplyDelete" FOOD NELLAI said...
//விக்கியுலகம் said...
இன்னொருத்தர் பஸ்சுல இருக்காரு ஹி ஹி!//
பஸ்ஸிலபோனாலும் அவரு இங்கிலிஸூ கமெண்ட்டுவாரே!"
>>>>>>>>
நேத்து அடிச்சது இன்னும் இறங்கலியாம் பஸ்சுல போகும்போதும் ஹே ஹே!//
லெமன் ஜூஸ் குடிக்க சொல்லுய்யா...
நல்ல படங்கள்..... நல்ல கமெடுண்டுகள்..... நல்ல கருத்துக்க்ள்....நிறைய உள்குத்துகள்....மொத்தத்தில் ஒரு நல்ல பதிவு.
ReplyDeleteலகுட பாண்டி TWO ஆஜர்! யுவர் ஆனர்!
ReplyDeleteநீங்கள் எடுத்த புகைப்படங்கள் அத்தனையும் ஓவியம்! அதற்க்கு தாங்கள் இட்ட கருத்துகள் காவியம்!
ReplyDeleteமனோ சார் உங்கள் பயண அனுபவத்தை படித்து வருகிறேன். மனைவி மக்களை வீட்டில் விட்டு இயற்கையை ரசிக்க சென்ற நீங்களும் உங்கள் நண்பர்களும் 'மதுவுக்கு" பதிலாக மலையில் தங்கி 'டீ' குடித்து இயற்கையை ரசித்த உங்கள் அனைவரையும் எண்ணி வியக்கிறேன்
ReplyDeleteஎனக்கு ஒரு சின்ன சந்தேகம் இப்ப தமிழ் நாட்டில் சரக்கை இப்போது 'டீ" என்றுதான் அழைப்பார்களா?
கே. ஆர்.விஜயன் said...
ReplyDeleteநல்ல படங்கள்..... நல்ல கமெடுண்டுகள்..... நல்ல கருத்துக்க்ள்....நிறைய உள்குத்துகள்....மொத்தத்தில் ஒரு நல்ல பதிவு.//
ஹா ஹா ஹா அந்த லகுட பாண்டிகள் யாருன்னு தெரியுமா...?
வீடு K.S.சுரேஸ்குமார் said...
ReplyDeleteலகுட பாண்டி TWO ஆஜர்! யுவர் ஆனர்!//
அப்போ அந்த ஒன்னாம் நம்பர் லகுட பாண்டி எங்கே..???
வீடு K.S.சுரேஸ்குமார் said...
ReplyDeleteநீங்கள் எடுத்த புகைப்படங்கள் அத்தனையும் ஓவியம்! அதற்க்கு தாங்கள் இட்ட கருத்துகள் காவியம்!//
யோவ் போட்டோ எடுத்தது விஜயன்னு போட்டுருக்கேன் தெரியலையாக்கும் ம்ஹும்...
Avargal Unmaigal said...
ReplyDeleteமனோ சார் உங்கள் பயண அனுபவத்தை படித்து வருகிறேன். மனைவி மக்களை வீட்டில் விட்டு இயற்கையை ரசிக்க சென்ற நீங்களும் உங்கள் நண்பர்களும் 'மதுவுக்கு" பதிலாக மலையில் தங்கி 'டீ' குடித்து இயற்கையை ரசித்த உங்கள் அனைவரையும் எண்ணி வியக்கிறேன்
எனக்கு ஒரு சின்ன சந்தேகம் இப்ப தமிழ் நாட்டில் சரக்கை இப்போது 'டீ" என்றுதான் அழைப்பார்களா?//
அய் இந்த பெயர் ரொம்ப நல்லா இருக்கே...!
This comment has been removed by the author.
ReplyDeleteஆஹா அழகான சூர்யோதயம், வளைத்து வளைத்து போட்டோ எடுத்துள்ளார் விஜயன் எல்லாமே அழகு.....!!!
ReplyDelete//
இல்லையே நேராதானே எடுத்திருக்காரு
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteவீடு K.S.சுரேஸ்குமார் said...
லகுட பாண்டி TWO ஆஜர்! யுவர் ஆனர்!//
அப்போ அந்த ஒன்னாம் நம்பர் லகுட பாண்டி எங்கே..???/////
சென்னை சென்ற களைப்பு நீங்க நிம்மதியாக தூங்க வேலைக்கு?! சென்றிருக்கிறார் வந்து கும்மப்படும்
//நீங்கள் எடுத்த புகைப்படங்கள் அத்தனையும் ஓவியம்//
ReplyDeleteசுரேஷ் அவர்கள் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார். அவர் சொல்ல வருவது நீங்கள் விஜயனிடம் இருந்து சுட்டு வந்த புகைப்படங்கள் என்பதற்கு பதிலாக ரொம்ப நாகரிகமாக' நீங்கள் எடுத்த புகைப்படங்கள் அத்தனையும் ஓவியம்" என்று சொல்லி இருக்கிறார்
இப்ப புரிஞ்ச்சு இருக்குமே '' எல்லாம் நீங்க குடிச்ச அந்த 'டீ' யின் விளைவு சார்
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteவீடு K.S.சுரேஸ்குமார் said...
நீங்கள் எடுத்த புகைப்படங்கள் அத்தனையும் ஓவியம்! அதற்க்கு தாங்கள் இட்ட கருத்துகள் காவியம்!//
யோவ் போட்டோ எடுத்தது விஜயன்னு போட்டுருக்கேன் தெரியலையாக்கும் ம்ஹும்..////
நான் விஜயனைப் பாராட்டித்தான் கமெண்ட் போட்டேன்....ஹிஹி!
////ஆஹா அழகான சூர்யோதயம், வளைத்து வளைத்து போட்டோ எடுத்துள்ளார் விஜயன் எல்லாமே அழகு.....!!!/////
ReplyDeleteநீங்க தயாரித்த ஜஸ் டீ குடித்த விஜயன் வளைந்து நெளியாம பிறகு என்ன செய்வார்....டீயில என்னய்யா கலந்திங்க...
போட்டாக்கள் அனைத்தும் அழகு. விஜயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteகோகுல் said...
ReplyDeleteஆஹா அழகான சூர்யோதயம், வளைத்து வளைத்து போட்டோ எடுத்துள்ளார் விஜயன் எல்லாமே அழகு.....!!!
//
இல்லையே நேராதானே எடுத்திருக்காரு//
ஆஹா நம்ம பிட்டை நம்மகிட்டயே போடுறாங்களே....
வீடு K.S.சுரேஸ்குமார் said...
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
வீடு K.S.சுரேஸ்குமார் said...
லகுட பாண்டி TWO ஆஜர்! யுவர் ஆனர்!//
அப்போ அந்த ஒன்னாம் நம்பர் லகுட பாண்டி எங்கே..???/////
சென்னை சென்ற களைப்பு நீங்க நிம்மதியாக தூங்க வேலைக்கு?! சென்றிருக்கிறார் வந்து கும்மப்படும்//
அப்போ மட்டை ஆகிட்டாராக்கும்..?
Avargal Unmaigal said...
ReplyDelete//நீங்கள் எடுத்த புகைப்படங்கள் அத்தனையும் ஓவியம்//
சுரேஷ் அவர்கள் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார். அவர் சொல்ல வருவது நீங்கள் விஜயனிடம் இருந்து சுட்டு வந்த புகைப்படங்கள் என்பதற்கு பதிலாக ரொம்ப நாகரிகமாக' நீங்கள் எடுத்த புகைப்படங்கள் அத்தனையும் ஓவியம்" என்று சொல்லி இருக்கிறார்
இப்ப புரிஞ்ச்சு இருக்குமே '' எல்லாம் நீங்க குடிச்ச அந்த 'டீ' யின் விளைவு சார்//
எலேய் சண்முகபாண்டி எட்றா அந்த வீச்சருவாளை....
வீடு K.S.சுரேஸ்குமார் said...
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
வீடு K.S.சுரேஸ்குமார் said...
நீங்கள் எடுத்த புகைப்படங்கள் அத்தனையும் ஓவியம்! அதற்க்கு தாங்கள் இட்ட கருத்துகள் காவியம்!//
யோவ் போட்டோ எடுத்தது விஜயன்னு போட்டுருக்கேன் தெரியலையாக்கும் ம்ஹும்..////
நான் விஜயனைப் பாராட்டித்தான் கமெண்ட் போட்டேன்....ஹிஹி!//
ஆஹா உடனே தோசையை மாத்தி போட்டுட்டாருய்யா முடியல.
வீடு K.S.சுரேஸ்குமார் said...
ReplyDelete////ஆஹா அழகான சூர்யோதயம், வளைத்து வளைத்து போட்டோ எடுத்துள்ளார் விஜயன் எல்லாமே அழகு.....!!!/////
நீங்க தயாரித்த ஜஸ் டீ குடித்த விஜயன் வளைந்து நெளியாம பிறகு என்ன செய்வார்....டீயில என்னய்யா கலந்திங்க...//
ச்சே ச்சே விஜயன் அந்த விஷயத்தில் செம டீசன்ட் ஆனால்...........அந்த 499, அதான் என்னான்னு புரியல....
சே.குமார் said...
ReplyDeleteபோட்டாக்கள் அனைத்தும் அழகு. விஜயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.//
அப்போ எனக்கு வாழ்த்து இல்லையாக்கும் அவ்வ்வ்வ்வ்வ்.....
ETHOOOOOO VANTHU VITEENNNNNNNNN...
ReplyDeleteALL PHOTOS VERY NICE..
ReplyDelete//கே. ஆர்.விஜயன் said...
ReplyDeleteநல்ல படங்கள்..... நல்ல கமெடுண்டுகள்..... நல்ல கருத்துக்க்ள்....நிறைய உள்குத்துகள்....மொத்தத்தில் ஒரு நல்ல பதிவு.//
பாவம், பச்சைபுள்ளையை இப்படி நோகடிச்சிட்டீங்களே! அவ்வ்வ்வ்வ்வ்.
//வீடு K.S.சுரேஸ்குமார் said...
ReplyDeleteலகுட பாண்டி TWO ஆஜர்! யுவர் ஆனர்!//
ம்ஹூம், அது நீங்க இல்லை. ஸ்கைப்ல வந்து கேட்டுத்தெரிஞ்சுக்கோங்க.
யார் லகுடபாண்டியாக இருந்தாலும் இம்சை அரசன் பதவி மனோவுக்கு மட்டுமே. விதியை மாத்த முடியாது..
ReplyDeleteபடங்கள் எல்லாம் நல்லா இருக்கு ! அதை விட கருத்துக்கள் ஒரு தொடர்கதை சார் !
ReplyDeleteவாழ்த்துகள் மனோ
ReplyDeleteall monkeys super...
ReplyDeleteமீள்பதிவு என்றாலும் படங்கள் சூப்பர் [[[[[[[[[[[[[
ReplyDelete