Wednesday, February 8, 2012

அணுமின் நிலையத்தின் அழிவுகள் என்ன, மூத்தோர்கள் பார்வையில்......!!!!

தமிழ் பறை நண்பர்கள் எனக்கு இன்று அனுப்பிய ஈமெயில் உங்கள் பார்வைக்கு........


கூடங்குளம் அணு உலை அழிவின் விளிம்பில் மக்கள் - அரங்கக்கூட்டம் 
இடம் : லயோலா கல்லூரி 
நாள் : 4-2-2012
நிகழ்ச்சி ஏற்பாடு: அணு உலைக்கு எதிரான படைப்பாளிகள் இயக்கம்


அருள் எழிலன் அறிமுக உரை

தோழர் பா. செயபிரகாசம் உரை

தோழர் குறும்பனை பெர்லின் உரை

தோழர் பாஸ்கர் சக்தி உரை

தோழர் நிர்மலா கொற்றவை உரை

தோழர் அஜயன் பாலா உரை

தோழர் மனுஷபுத்திரன் உரை

கூடங்குளம் அணுமின் நிலையம் எதிர்ப்பாளர்கள் [[நானும்]] நண்பர்கள் தமிழ் பறை இயக்கத்தினர் எனக்கு அனுப்பிய ஈமெயில்....

தோழர் பாமரன் உரை

அண்ணா பல்கலைகழக மாணவன்  உரை

ஞானி உரை





நண்பன் கூடல் பாலா கவனத்திற்கு, தம்பி நான் தற்போது மும்பையில் இருக்கிறேன் விரைவில் ஊர் வருகிறேன் உங்களையும், நண்பரும் அண்ணனுமான உதயகுமார் அவர்களையும் நேரில் சந்திக்க வருகிறேன், மற்றவை போனின் தெரிவிக்கிறேன் நன்றி.....


14 comments:

  1. இணைப்புகளை தொகுத்து வழங்கியமைக்கு நன்றி..!

    ஒவ்வொரு இணைப்பிலுள்ளதையும் நண்பர்கள் அனைவரும் பார்க்க வேண்டும்.படிக்க வேண்டும்..!

    ReplyDelete
  2. வணக்கம் மக்கா

    ஊருக்கு போனதுமே அதிரடியாய் அருவாளா - நடக்கட்டும்

    ReplyDelete
  3. illaiththaium kettu ezuthi potta innum superaa irukkum la..

    ReplyDelete
  4. வாங்க அண்ணே ..
    வாங்க..

    தொகுப்புக்கு நன்றி விரைவில் காண்கிறேன் ...

    ReplyDelete
  5. அம்மா வேற ஒரு ஆய்வு குழு அமைசுருக்கு .. அது என்ன கதை சொல்ல போகுதோ ?

    ReplyDelete
  6. நல்லதொரு தொகுப்பு.

    ReplyDelete
  7. //நான் தற்போது மும்பையில் இருக்கிறேன் விரைவில் ஊர் வருகிறேன் //
    வருக, வருக. வழி பார்த்திருப்போம்.

    ReplyDelete
  8. மனோ ஐயா
    வணக்கம்.
    நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறேன்.
    மிக அருமையான விஷயத்தை சொல்லியிருக்கிறீர்கள்.

    நன்றி

    ReplyDelete
  9. வணக்கம் பாஸ் எப்படி சுகம்?

    நல்ல ஒரு விடயத்தை பகிர்ந்திருக்கீங்க பாராட்டுக்கள்

    ReplyDelete
  10. நல்லதொரு தொகுப்பு. ஓவ்வொன்றாக பார்க்கிறேன்

    ReplyDelete
  11. தொகுப்பு நல்லா இருக்குங்க அண்ணே!

    ReplyDelete
  12. தொகுப்புகளுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!