Tuesday, April 26, 2011

இன்று சில தகவல்கள்

இன்று சில தகவல்கள்....நம்ம மகாத்மா காந்திக்கு இரண்டு கைகளாலும் கடிதம் எழுதும் பழக்கம் உண்டாம்....!!!!! [[காந்தின்னா சும்மாவா]]பாலாவின் இயக்கத்தில் உருவாகும் 'அவன் இவன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது.....[[சிபி'க்கு ஆப்பு உறுதி ஆகிருச்சி]]மன்மதன் அம்பு' படத்தில் இடம்பெறும் 'நீலவானம்...' பாடல் காட்சி முழுவதும் ரிவர்ஸ் ஷாட்டில் எடுக்கப்பட்டதாம்.கமலின் மனைவி விபத்தில் இறந்துவிடுவார். அதிலிருந்து அவர் உயிர்த்தெழுந்து காரில் ஏற.......[[எத்தனை படத்திதில்தான் முதல் மனைவியை கொல்லுவீங்க]]இந்தியாவில் லோக்பால் சட்டத்தால் ஊழலை முழுமையாக ஒழிக்க முடியுமா?.........[[ முதல்ல அந்த கமிட்டியையாவது ஒழுங்கா கூட்டுங்க]]


ஐ.நா., : இலங்கையில் புலிகளுடனான இறுதிக்கட்டப் போர் நடந்த ஒருமாத காலத்தில் போராட்டத்திற்கு தொடர்பு இல்லாத 10 ஆயிரத்திற்கும் மேலான பொதுமக்களை குண்டு போட்டு கொன்றுள்ளது என்றும், சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் தலையில் துப்பாக்கியால் சுட்டு கொன்றிருக்கின்றனர் என்றும் ஐ.நா., சபை விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. [[இதைத்தானே கொன்னியா அப்பவே இருந்து கரடியா கத்திட்டு இருக்கோம் போங்கடா கொய்யால]]ஸ்பெக்ட்ரம் ஊழலில், முதல்வர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி.,யுமான கனிமொழிக்கும், கலைஞர் "டிவி' நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கும் தொடர்பு இருப்பதாக, சி.பி.ஐ., தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இருவரும் கூட்டுச்சதி செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு பெயர் இடம் பெறவில்லை. [[ "தொடர்பு இருப்பதாக" யோவ் நம்ம மக்கள் டபுள் மீனிங்'ல நினைச்சிர போறாங்கய்யா]]


புதுடில்லி:பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கழகம், பெட்ரோல் விலை எந்த நேரத்திலும் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது. [[ நாசமாபோச்சி போங்க]]பெங்களூரு சிறையில் இருந்து முத்துலட்சுமி விடுவிக்கப்பட்டார்...[[ ஐயோ பாவம் ]]
சென்னை: "ஸ்பெக்ட்ரம் ஊழலில், பயனடைந்த கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா...[[ இனி நீங்க வந்து என்னல்லாம் லந்து குடுக்க போறீங்களோ கிர்ர்ரர்ர்ர்ர் ]]

 சென்னை : ""இலங்கை பிரச்னை, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இரு நாடுகளின் நல்லுறவை வளர்க்க வேண்டியது பற்றியும் விரிவாக விவாதித்து முடிவெடுக்க வேண்டிய விஷயம்,'' என்று, முதல்வர் கருணாநிதி கூறினார்....[[ புதுசா சொல்றாராம் யப்பா நடிப்பு திலகமே, எனக்கென்னமோ இவர் சோனியாகானை மிரட்டுற மாதிரி தெரியுது ]]ஒரு ஸ்பெஷல் டிஸ்கி : கிரிக்கெட் நடக்கும் போது நம்ம தக்காளி [[விக்கி]] பக்கத்து வீட்டுல உள்ள கிரிக்கெட்டே தெரியாத [[என்னை மாதிரி]] அமெரிக்கன், சைனாக்காரன், ஜெர்மன்காரனை வலுக்கட்டாயமாக வீட்டுக்கு கூட்டிட்டு போயி கிரிக்கெட் பார்க்க வைப்பாராம், அவனுகளும் இவர் கும்மி அடிக்கும் போது, அவனுகளும் [[ஒன்னும் புரியாமலேயே]]  சேர்ந்து கும்மி அடிப்பானுகளாம், வேற வழி....??? கிரிக்கெட் முடிஞ்சி பார்த்தா அவனுக மூர்ச்சை ஆகி கிடக்குரானுகளாம் [[ஏன் இந்த கொலைவெறி]]நன்றி : தினமலர் 

93 comments:

 1. யோவ் ஏன்யா இந்த கொலைவெறி ஹிஹி!

  ReplyDelete
 2. /////முதல்வர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி.,யுமான கனிமொழிக்கும், கலைஞர் "டிவி' நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கும் தொடர்பு இருப்பதாக/////இன்னாது ...))))

  ReplyDelete
 3. தலைப்பு செய்திகள் முடிந்து விட்டது...
  விரிவான செய்தி சொல்லுங்க...

  ReplyDelete
 4. //விக்கி உலகம் said...
  யோவ் ஏன்யா இந்த கொலைவெறி ஹிஹி!//

  அந்த பாவங்களை நினச்சி பரிதாபமா இருக்குய்யா...

  ReplyDelete
 5. //கந்தசாமி. said...
  /////முதல்வர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி.,யுமான கனிமொழிக்கும், கலைஞர் "டிவி' நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கும் தொடர்பு இருப்பதாக/////இன்னாது ...))))//

  இப்பிடி தப்பா படிச்சிராதீங்கன்னு சொன்னேன் ஹி ஹி....

  ReplyDelete
 6. //கவிதை வீதி # சௌந்தர் said...
  தலைப்பு செய்திகள் முடிந்து விட்டது...
  விரிவான செய்தி சொல்லுங்க...///

  விரிவான செய்திதான் நீங்க சொல்லிட்டீங்களே உங்க பதிவுல ஹே ஹே ஹே ஹே....

  ReplyDelete
 7. எல்லாத் தகவலுமே பழசாவே இருக்கே!......
  கொஞ்சம் புதிய செய்தகளை மட்டும் தொகுத்துத் தரலாமே!...

  ReplyDelete
 8. //M.G.ரவிக்குமார்™..., said...
  எல்லாத் தகவலுமே பழசாவே இருக்கே!......
  கொஞ்சம் புதிய செய்தகளை மட்டும் தொகுத்துத் தரலாமே!...///

  ஹா ஹா ஹா வாங்க ரவி.....
  போட்டுரலாம் போட்டுரலாம்....

  ReplyDelete
 9. //M.G.ரவிக்குமார்™..., said...

  எல்லாத் தகவலுமே பழசாவே இருக்கே!......
  கொஞ்சம் புதிய செய்தகளை மட்டும் தொகுத்துத் தரலாமே!...//
  நம்ம மனோ, பழய சோறு பிரியரோ!

  ReplyDelete
 10. ஏலே என்னல மக்கா அலசல் ஆரம்பமா !????கலக்குறிங்க போங்க ஆனால் வாசிக்கும்பொழுது எங்களுக்கு ரொம்ப கலக்குது .

  ReplyDelete
 11. இவ்வளவு தகவல் சேமித்து கொடுத்து அசத்தியுள்ளீர் வாழ்த்துக்கள்.. மக்கா...

  ReplyDelete
 12. ரசிக்க வைக்கும் பகிர்வு. நன்றி

  ReplyDelete
 13. ///
  FOOD said...

  ரசிக்க வைக்கும் பகிர்வு. நன்றி
  ///

  என்னது ருசிக்க வைத்த பதிவா...

  ஓ.. ரசிக்க வைத்த.வா...
  கணணு சரியா தெரிலிங்க...

  ReplyDelete
 14. //FOOD said...
  //M.G.ரவிக்குமார்™..., said...

  எல்லாத் தகவலுமே பழசாவே இருக்கே!......
  கொஞ்சம் புதிய செய்தகளை மட்டும் தொகுத்துத் தரலாமே!...//
  நம்ம மனோ, பழய சோறு பிரியரோ!///

  பழைய சோறு கூட வெங்காயம் ஒரு பச்சை மிளகாய், அடடடா....ஆபீசர் ஞயாபக படுதிட்டீங்களே எங்க அம்மா ஞாபகம் வந்துருச்சி, நான் போயி அம்மாவுக்கு போன் பண்ணிட்டு அப்பாலிக்கா வாரேன்....

  ReplyDelete
 15. //♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...
  ஏலே என்னல மக்கா அலசல் ஆரம்பமா !????கலக்குறிங்க போங்க ஆனால் வாசிக்கும்பொழுது எங்களுக்கு ரொம்ப கலக்குது .//

  பக்கத்துல பாத்ரூம் இருக்காலேய் மக்கா....

  ReplyDelete
 16. //கவிதை வீதி # சௌந்தர் said...
  இவ்வளவு தகவல் சேமித்து கொடுத்து அசத்தியுள்ளீர் வாழ்த்துக்கள்.. மக்கா...//

  ஹே ஹே ஹே ஹே ஹே எல்லாமே சுட்டது மக்கா....

  ReplyDelete
 17. //FOOD said...
  ரசிக்க வைக்கும் பகிர்வு. நன்றி//

  திட்டுறது கே....க்குது ஹே ஹே ஹே ஹே.....

  ReplyDelete
 18. // கவிதை வீதி # சௌந்தர் said...
  ///
  FOOD said...

  ரசிக்க வைக்கும் பகிர்வு. நன்றி
  ///

  என்னது ருசிக்க வைத்த பதிவா...

  ஓ.. ரசிக்க வைத்த.வா...
  கணணு சரியா தெரிலிங்க...///

  ஆஹா.................

  ReplyDelete
 19. சுட்டதோ,சுடாததோ,தகவல் நல்லாருந்தாச் சரி!நடக்கட்டும்!

  ReplyDelete
 20. //சென்னை பித்தன் said...
  சுட்டதோ,சுடாததோ,தகவல் நல்லாருந்தாச் சரி!நடக்கட்டும்!///

  ஹா ஹா ஹா நன்றி தல...

  ReplyDelete
 21. தகவல்களுக்கு நன்றி நண்பரே. சுட்டதாக இருந்தாலும்….

  ReplyDelete
 22. ///
  MANO நாஞ்சில் மனோ said...

  //கவிதை வீதி # சௌந்தர் said...
  இவ்வளவு தகவல் சேமித்து கொடுத்து அசத்தியுள்ளீர் வாழ்த்துக்கள்.. மக்கா...//

  ஹே ஹே ஹே ஹே ஹே எல்லாமே சுட்டது மக்கா....
  /////

  இதுக்கெல்லாம் கலங்காதீர்...
  பதிவுலகில் பாதிப்பேர் இப்படித்தான் இருக்கிறார்கள்....


  யாரும் சண்டைக்கு வராதீர்கள்....

  ReplyDelete
 23. எப்படியோ நம்ம விக்கிய கொதுவிட்டு இருக்கீங்க.. ஹா..ஹா..

  ReplyDelete
 24. இதுக்கெல்லாம் கலங்காதீர்...
  பதிவுலகில் பாதிப்பேர் இப்படித்தான் இருக்கிறார்கள்....


  யாரும் சண்டைக்கு வராதீர்கள்.... -----
  ------ சொல்லறது யாரு பார்யா ...

  ReplyDelete
 25. தகவல்களுக்கு நன்றி

  ReplyDelete
 26. நம்ம மகாத்மா காந்திக்கு இரண்டு கைகளாலும் கடிதம் எழுதும் பழக்கம் உண்டாம்....!!!!! [[காந்தின்னா சும்மாவா//

  நம்ம சகோ மனோவுக்கு பட படவென்று டைப் பண்ணி, கீ போர்ட்டில் பஜ்ஜி, வடை போடும் பழக்கம் உண்டாம். அவ்..........

  ReplyDelete
 27. பாலாவின் இயக்கத்தில் உருவாகும் 'அவன் இவன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது.....[[சிபி'க்கு ஆப்பு உறுதி ஆகிருச்சி]]//

  எடுங்கய்யா... அந்த அருவாளை....

  ReplyDelete
 28. நல்ல பதிவு அண்ணா. கலக்குங்க.

  ReplyDelete
 29. ஒரு ஸ்பெஷல் டிஸ்கி : கிரிக்கெட் நடக்கும் போது நம்ம தக்காளி [[விக்கி]] பக்கத்து வீட்டுல உள்ள கிரிக்கெட்டே தெரியாத [[என்னை மாதிரி]] அமெரிக்கன், சைனாக்காரன், ஜெர்மன்காரனை வலுக்கட்டாயமாக வீட்டுக்கு கூட்டிட்டு போயி கிரிக்கெட் பார்க்க வைப்பாராம், அவனுகளும் இவர் கும்மி அடிக்கும் போது, அவனுகளும் [[ஒன்னும் புரியாமலேயே]] சேர்ந்து கும்மி அடிப்பானுகளாம், வேற வழி....??? கிரிக்கெட் முடிஞ்சி பார்த்தா அவனுக மூர்ச்சை ஆகி கிடக்குரானுகளாம் [[ஏன் இந்த கொலைவெறி]]//

  இது என்ன புது ரகளை...அவ்..........

  ReplyDelete
 30. //வெங்கட் நாகராஜ் said...
  தகவல்களுக்கு நன்றி நண்பரே. சுட்டதாக இருந்தாலும்….///

  ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 31. //கவிதை வீதி # சௌந்தர் said...
  ///
  MANO நாஞ்சில் மனோ said...

  //கவிதை வீதி # சௌந்தர் said...
  இவ்வளவு தகவல் சேமித்து கொடுத்து அசத்தியுள்ளீர் வாழ்த்துக்கள்.. மக்கா...//

  ஹே ஹே ஹே ஹே ஹே எல்லாமே சுட்டது மக்கா....
  /////

  இதுக்கெல்லாம் கலங்காதீர்...
  பதிவுலகில் பாதிப்பேர் இப்படித்தான் இருக்கிறார்கள்....


  யாரும் சண்டைக்கு வராதீர்கள்....//

  வீணா கிடக்குற அருவாளுக்கு எதுக்குய்யா வேலை குடுக்குறீங்க...

  ReplyDelete
 32. //வேடந்தாங்கல் - கருன் *! said...
  எப்படியோ நம்ம விக்கிய கொதுவிட்டு இருக்கீங்க.. ஹா..ஹா..//

  ஹா ஹா ஹா ஹா இனி அவிங்களை கூப்பிடவே மாட்டார்.....

  ReplyDelete
 33. //இராஜராஜேஸ்வரி said...
  தகவல்களுக்கு நன்றி//

  நன்றி நன்றி....

  ReplyDelete
 34. //நிரூபன் said...
  நம்ம மகாத்மா காந்திக்கு இரண்டு கைகளாலும் கடிதம் எழுதும் பழக்கம் உண்டாம்....!!!!! [[காந்தின்னா சும்மாவா//

  நம்ம சகோ மனோவுக்கு பட படவென்று டைப் பண்ணி, கீ போர்ட்டில் பஜ்ஜி, வடை போடும் பழக்கம் உண்டாம். அவ்........///

  சரிதான் போல, இது மூனாவதா கீ போர்டை மாத்தியிருக்கேன் ஹே ஹே ஹே ஹே....

  ReplyDelete
 35. //நிரூபன் said...
  பாலாவின் இயக்கத்தில் உருவாகும் 'அவன் இவன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது.....[[சிபி'க்கு ஆப்பு உறுதி ஆகிருச்சி]]//

  எடுங்கய்யா... அந்த அருவாளை....///

  எங்கே எங்கே அருவா......

  ReplyDelete
 36. //பலே பிரபு said...
  நல்ல பதிவு அண்ணா. கலக்குங்க.//

  நன்றி தம்பி....

  ReplyDelete
 37. //நிரூபன் said...
  ஒரு ஸ்பெஷல் டிஸ்கி : கிரிக்கெட் நடக்கும் போது நம்ம தக்காளி [[விக்கி]] பக்கத்து வீட்டுல உள்ள கிரிக்கெட்டே தெரியாத [[என்னை மாதிரி]] அமெரிக்கன், சைனாக்காரன், ஜெர்மன்காரனை வலுக்கட்டாயமாக வீட்டுக்கு கூட்டிட்டு போயி கிரிக்கெட் பார்க்க வைப்பாராம், அவனுகளும் இவர் கும்மி அடிக்கும் போது, அவனுகளும் [[ஒன்னும் புரியாமலேயே]] சேர்ந்து கும்மி அடிப்பானுகளாம், வேற வழி....??? கிரிக்கெட் முடிஞ்சி பார்த்தா அவனுக மூர்ச்சை ஆகி கிடக்குரானுகளாம் [[ஏன் இந்த கொலைவெறி]]//

  இது என்ன புது ரகளை...அவ்..........////


  ஹி ஹி ஹி ஹி ஹி நடந்த உண்மைய்யா......

  ReplyDelete
 38. //நிரூபன் said...
  aruvaa

  April 26, 2011 8:46 AM
  நிரூபன் said...
  கத்தி

  April 26, 2011 8:46 AM
  நிரூபன் said...
  கோடாலி///


  பிச்சிபுடுவேன் பிச்சி எனக்கேவா....

  ReplyDelete
 39. ஹிஹி ரசித்தேன் மக்கா உங்கள் பதிவை..பத்தும் பலதும் போட்டு கலக்கிட்டீங்க..
  ஐ நா அறிக்கை விட்டால் மட்டும் போதாது கருணாநிதி போல...
  செயலும் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம்!!

  ReplyDelete
 40. மக்கான்னா சும்மாவா??மகாத்மான்னா சும்மாவா~!!

  ReplyDelete
 41. தகவல்களும் படங்களும் அருமை
  குறிப்பா அடைக்குறி கம்மண்ட்தான் சூப்பர்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 42. இலங்கை பிரச்சனை பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் கமெண்ட் நியாயமானதாகவே தெரிகிறது.

  ReplyDelete
 43. //எனக்கென்னமோ இவர் சோனியாகானை மிரட்டுற மாதிரி தெரியுது ]]
  சோனியா கான்???இதுக்கு என்ன அர்த்தம் தலைவரே?

  ReplyDelete
 44. //மைந்தன் சிவா said...
  ஹிஹி ரசித்தேன் மக்கா உங்கள் பதிவை..பத்தும் பலதும் போட்டு கலக்கிட்டீங்க..
  ஐ நா அறிக்கை விட்டால் மட்டும் போதாது கருணாநிதி போல...
  செயலும் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம்!!//

  இவனுக உண்மையிலே நடவடிக்கை எடுக்க போரானுகளா, இல்லை டுபாகூர் பண்ணுகிரானுகளா ஒன்னும் புரியலை மக்கா....

  ReplyDelete
 45. //மைந்தன் சிவா said...
  மக்கான்னா சும்மாவா??மகாத்மான்னா சும்மாவா~!!////


  ஹே ஹே ஹே ஹே......

  ReplyDelete
 46. //என் ராஜபாட்டை"- ராஜா said...
  Kanimozhi MATTER super//

  யோவ் அது மேட்டர் இல்லைய்யா, ஸ்பெக்ட்ரம் ஊழல்.....

  ReplyDelete
 47. கமர்சியல் பதிவு கலக்கல்..

  ReplyDelete
 48. //Ramani said...
  தகவல்களும் படங்களும் அருமை
  குறிப்பா அடைக்குறி கம்மண்ட்தான் சூப்பர்
  தொடர வாழ்த்துக்கள்///


  ஹா ஹா ஹ ஹா குரு நீங்களுமா ஹா ஹா ஹா ஹா.....

  ReplyDelete
 49. //பாரத்... பாரதி... said...
  இலங்கை பிரச்சனை பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் கமெண்ட் நியாயமானதாகவே தெரிகிறது.//

  பச்சை பச்சையா திட்டணும் போல இருக்கு, என்ன செய்ய நாகரீகம் பார்க்க வேண்டி இருக்கு மக்கா....

  ReplyDelete
 50. //பாரத்... பாரதி... said...
  //எனக்கென்னமோ இவர் சோனியாகானை மிரட்டுற மாதிரி தெரியுது ]]
  சோனியா கான்???இதுக்கு என்ன அர்த்தம் தலைவரே?//

  இதுக்கு நான் உங்க பேஸ்புக்'ல மெசேஜ் அனுப்புறேன்.

  ReplyDelete
 51. //செங்கோவி said...
  கமர்சியல் பதிவு கலக்கல்..//

  நன்றி மக்கா செங்கிஸ்கான்....

  ReplyDelete
 52. சூடான தகவல்களுக்கு நன்றிங்க!!

  ReplyDelete
 53. சுவையான ...தகவல்களுக்கு.. நன்றி .. மனோ சார்...!

  ReplyDelete
 54. எல்லாமே தெரிஞ்ச செய்திதான்!சிபிக்கு ஆப்பு உறுதிங்கிறத தவிர:)

  ReplyDelete
 55. எல்லாமே நல்ல மேட்டர் தான்

  ReplyDelete
 56. எல்லாமே லெட்ட வந்தாலும் லேட்டஸ உங்க கமெண்ட் கூட வந்தது சுப்பர்

  ReplyDelete
 57. பாருயா இது புதுசா இருக்கு :)

  ReplyDelete
 58. மன்மதன் அம்பு' படத்தில் இடம்பெறும் 'நீலவானம்...' பாடல் காட்சி முழுவதும் ரிவர்ஸ் ஷாட்டில் எடுக்கப்பட்டதாம்.கமலின் மனைவி விபத்தில் இறந்துவிடுவார். அதிலிருந்து அவர் உயிர்த்தெழுந்து காரில் ஏற.......[[எத்தனை படத்திதில்தான் முதல் மனைவியை கொல்லுவீங்க]]//

  என்னது இந்தியாவுக்கு சுதந்திரம் கெடைசுடுச்சா? என்று ஷாக் ஆகிற மாதிரி இருக்கு...ஹி ஹி

  ReplyDelete
 59. ராஜ்யசபா எம்.பி.,யுமான கனிமொழிக்கும், கலைஞர் "டிவி' நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கும் தொடர்பு இருப்பதாக, //

  தெளிவாக சொல்லவும்..ஹி ஹி

  ReplyDelete
 60. நண்பரே தங்கள் பதிவை இன்றுதான் முதன்முதலாய் படிக்கிறேன்.
  //ஸ்பெக்ட்ரம் ஊழலில், முதல்வர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி.,யுமான கனிமொழிக்கும், கலைஞர் "டிவி' நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கும் தொடர்பு இருப்பதாக, சி.பி.ஐ., தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இருவரும் கூட்டுச்சதி செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு பெயர் இடம் பெறவில்லை. [[ "தொடர்பு இருப்பதாக" யோவ் நம்ம மக்கள் டபுள் மீனிங்'ல நினைச்சிர போறாங்கய்யா]//
  இதைப்படிச்சுட்டு சிரிச்ச சிரிப்பு...சாமி...முடியல.சுஜாதாவின் குதிரை சிறுகதையை படிக்கும்போது சிரித்ததைவிட சற்று கூடுதலாக சிரித்தேன்.நன்றி நண்பரே...அப்படியே என் பதிவைப்படிக்க வரும்படி விருப்பத்துடன் அழைக்கிறேன்.கீழே சொடுக்கவும்.கோ படத்தை பாருங்கள்

  ReplyDelete
 61. [[எத்தனை படத்திதில்தான் முதல் மனைவியை கொல்லுவீங்க]]

  புருசன் செத்தா பொண்டாட்டி விதவை. ஆனால், பொண்டாட்டி செத்தா புருசன் புதுமாப்பிள்ளைனு உங்களுக்கு தெரியாதா சகோ

  ReplyDelete
 62. / கிரிக்கெட் நடக்கும் போது நம்ம தக்காளி [[விக்கி]] //

  "விக்கி" லீக்ஸ் போட்டது தினமலரா?? சொல்லவே இல்ல.

  ReplyDelete
 63. இந்தியாவில் லோக்பால் சட்டத்தால் ஊழலை முழுமையாக ஒழிக்க முடியுமா?.........[[ முதல்ல அந்த கமிட்டியையாவது ஒழுங்கா கூட்டுங்க]]................///////////////////

  //////////
  அண்ணா ஹசாரே மேல இன்னும் கற்பழிப்பு புகார் வரவில்லை ...வந்தாலும் ஆச்சரிய பட ஒன்றும் இல்லை .
  நம்ம ஊரு அரசியலை இன்னும் நீ சரியா புரிஞ்சிகளையே மக்கா ..............

  ReplyDelete
 64. விக்கி பத்தி கிசுகிசு படிச்சேன்..ஹிஹி.

  ReplyDelete
 65. துணுக்குகள் அனைத்தும் சுவையான தோரணம்

  ReplyDelete
 66. நச் மேட்டர்ஸ்

  ReplyDelete
 67. சினிமா தகவல்கள் சூப்பர்

  ReplyDelete
 68. தகவல்கள் சில பழசாயிருந்தாலும் பகிர்ந்த விதம் அழகு!

  ReplyDelete
 69. //shanmugavel said...
  அருமை.அருமை.//

  நன்றி மக்கா...

  ReplyDelete
 70. //S.Menaga said...
  சூடான தகவல்களுக்கு நன்றிங்க!!///


  நன்றி மேடம்.....

  ReplyDelete
 71. //சிநேகிதி said...
  சுவையான ...தகவல்களுக்கு.. நன்றி .. மனோ சார்...!///

  நன்றி....

  ReplyDelete
 72. //ராஜ நடராஜன் said...
  எல்லாமே தெரிஞ்ச செய்திதான்!சிபிக்கு ஆப்பு உறுதிங்கிறத தவிர:)///


  ஹா ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 73. //தமிழ்வாசி - Prakash said...
  எல்லாமே நல்ல மேட்டர் தான்///  சரிலேய் மக்கா....

  ReplyDelete
 74. //Mahan.Thamesh said...
  எல்லாமே லெட்ட வந்தாலும் லேட்டஸ உங்க கமெண்ட் கூட வந்தது சுப்பர்//

  நன்றி மக்கா...

  ReplyDelete
 75. //siva said...
  பாருயா இது புதுசா இருக்கு :)//


  ஹே ஹே ஹே ஹே ஹே....

  ReplyDelete
 76. //டக்கால்டி said...
  மன்மதன் அம்பு' படத்தில் இடம்பெறும் 'நீலவானம்...' பாடல் காட்சி முழுவதும் ரிவர்ஸ் ஷாட்டில் எடுக்கப்பட்டதாம்.கமலின் மனைவி விபத்தில் இறந்துவிடுவார். அதிலிருந்து அவர் உயிர்த்தெழுந்து காரில் ஏற.......[[எத்தனை படத்திதில்தான் முதல் மனைவியை கொல்லுவீங்க]]//

  என்னது இந்தியாவுக்கு சுதந்திரம் கெடைசுடுச்சா? என்று ஷாக் ஆகிற மாதிரி இருக்கு...ஹி ஹி//

  என்னாது காந்தி செத்துட்டாரா, மாதிரி சொல்றீங்க....ஹி ஹி ஹி ஹி...

  ReplyDelete
 77. //டக்கால்டி said...
  ராஜ்யசபா எம்.பி.,யுமான கனிமொழிக்கும், கலைஞர் "டிவி' நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கும் தொடர்பு இருப்பதாக, //

  தெளிவாக சொல்லவும்..ஹி ஹி///


  "தெளிவாக" படிக்கவும் ஹி ஹி ஹி....

  ReplyDelete
 78. //உலக சினிமா ரசிகன் said...
  நண்பரே தங்கள் பதிவை இன்றுதான் முதன்முதலாய் படிக்கிறேன்.
  //ஸ்பெக்ட்ரம் ஊழலில், முதல்வர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி.,யுமான கனிமொழிக்கும், கலைஞர் "டிவி' நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கும் தொடர்பு இருப்பதாக, சி.பி.ஐ., தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இருவரும் கூட்டுச்சதி செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு பெயர் இடம் பெறவில்லை. [[ "தொடர்பு இருப்பதாக" யோவ் நம்ம மக்கள் டபுள் மீனிங்'ல நினைச்சிர போறாங்கய்யா]//
  இதைப்படிச்சுட்டு சிரிச்ச சிரிப்பு...சாமி...முடியல.சுஜாதாவின் குதிரை சிறுகதையை படிக்கும்போது சிரித்ததைவிட சற்று கூடுதலாக சிரித்தேன்.நன்றி நண்பரே.///


  வாங்க வாங்க வாங்க.....

  கண்டிப்பா வருகிறேன்...

  ReplyDelete
 79. //ராஜி said...
  [[எத்தனை படத்திதில்தான் முதல் மனைவியை கொல்லுவீங்க]]

  புருசன் செத்தா பொண்டாட்டி விதவை. ஆனால், பொண்டாட்டி செத்தா புருசன் புதுமாப்பிள்ளைனு உங்களுக்கு தெரியாதா சகோ///

  அம்மாடியோ.....

  ReplyDelete
 80. //சிவகுமார் ! said...
  / கிரிக்கெட் நடக்கும் போது நம்ம தக்காளி [[விக்கி]] //

  "விக்கி" லீக்ஸ் போட்டது தினமலரா?? சொல்லவே இல்ல.///


  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......

  ReplyDelete
 81. //அஞ்சா சிங்கம் said...
  இந்தியாவில் லோக்பால் சட்டத்தால் ஊழலை முழுமையாக ஒழிக்க முடியுமா?.........[[ முதல்ல அந்த கமிட்டியையாவது ஒழுங்கா கூட்டுங்க]]................///////////////////

  //////////
  அண்ணா ஹசாரே மேல இன்னும் கற்பழிப்பு புகார் வரவில்லை ...வந்தாலும் ஆச்சரிய பட ஒன்றும் இல்லை .
  நம்ம ஊரு அரசியலை இன்னும் நீ சரியா புரிஞ்சிகளையே மக்கா .....//


  நான் பச்சபுள்ளைதானே மக்கா.....

  ReplyDelete
 82. //ஆர்.கே.சதீஷ்குமார் said...
  விக்கி பத்தி கிசுகிசு படிச்சேன்..ஹிஹி.

  April 27, 2011 12:57 AM
  ஆர்.கே.சதீஷ்குமார் said...
  துணுக்குகள் அனைத்தும் சுவையான தோரணம்

  April 27, 2011 12:57 AM
  ஆர்.கே.சதீஷ்குமார் said...
  நச் மேட்டர்ஸ்

  April 27, 2011 12:57 AM
  ஆர்.கே.சதீஷ்குமார் said...
  சினிமா தகவல்கள் சூப்பர்///


  கும்மி கமெண்ட்ஸ் ஹே ஹே ஹே ஹே ஹே....

  ReplyDelete
 83. //middleclassmadhavi said...
  தகவல்கள் சில பழசாயிருந்தாலும் பகிர்ந்த விதம் அழகு!//

  நன்றி.......

  ReplyDelete
 84. மக்கா.. விக்கி ஹிஹி ஏஹே ஹே ஹே

  ReplyDelete
 85. நீலவானம்...பிடிச்ச பாட்டு !
  கருணாநிதி ஐயா காமெடி பண்றார் !

  ReplyDelete
 86. இவை புதிய தகவலா???

  //மன்மதன் அம்பு' படத்தில் இடம்பெறும் 'நீலவானம்...' பாடல் காட்சி முழுவதும் ரிவர்ஸ் ஷாட்டில் எடுக்கப்பட்டதாம்.//


  அப்படியா??? சொல்லவேயில்ல...

  ReplyDelete
 87. ஸ்பெக்ட்ரம் - நல்ல ஆப்பு தான். ஜெயலலிதா முன்னாடி அந்த ஆளு என்ன தேடுறார்?????போலீஸ் கதையா கமலின் படம்? அப்ப முதல் மனைவியை கொல்லத் தானே வேணும் ஹிஹி....

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!