Sunday, April 10, 2011

டிஸ்கி


கொச்சி: தமிழக பிரசாரம் முடித்த கையோடு கேரளாவுக்கு சென்ற ராகுல் அம்மாநில முதல்வருக்கு வயதாகி விட்டது. இவரது ஆட்சி நமக்கு தேவையா என்றும், மாநில நிர்வாகத்தை இளைஞர்களாகிய எங்களிடம் ஒப்படையுங்கள் என்றும் ஆதரவு கேட்டு பிரசாம் செய்தார். மேலும் நாட்டில் ஊழல் பெரும் பிரச்னையாக உள்ளது. இதனை விரட்ட காங்கிரஸ் தொடர்ந்து பாடுபடும் என்றார்.


டிஸ்கி : ஊருலயே நல்லவன் வருறாரு சொம்பை எடுத்து உள்ளே வை......எப்பிடிய்யா ஊருக்கொரு பேச்சி பேசுறாங்க...!!!!!

புதுடில்லி: ஒரே நாளில் மூன்று முறை ஹசாரே தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியும், "எந்த கோரிக்கையையும் விட்டுக் கொடுக்க முடியாது' என்று ஹசாரே உறுதியுடன் இருந்ததால், இறுதியாக அனைத்து கோரிக்கைகளையும் அரசாங்கம் ஏற்றது. இதையடுத்து, தன்  97 மணி நேர உண்ணாவிரதத்தை அன்னா ஹசாரே முடித்துக் கொண்டார். இது, மக்களுக்கு கிடைத்த வெற்றி. "வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் லோக்பால் (மக்கள் கோர்ட்) மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையெனில், தேசியக் கொடியை தோளில் சுமந்து பார்லிமென்டிற்குள் நுழையும் போராட்டம் நடத்துவேன்' என்று அன்னா ஹசாரே உறுதியாக தெரிவித்துள்ளார்.


டிஸ்கி : இன்னைக்கி நாட்டுக்கே நீங்கதான் அய்யா ஹீரோ. தலை வணங்குகிறேன்....

வாக்காளர்களுக்கு வரும் 11, 12 தேதிகளில் வீடு, வீடாக பணம் வழங்க அரசியல் கட்சிகள் திட்டமிட்டிருப்பதாக தேர்தல் கமிஷனுக்கு ரகசிய தகவல் கிடைத் துள்ளது. பண முறைகேடுகளை தடுப்பது குறித்து அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


டிஸ்கி : என்னதான் கடுமையான நடவடிக்கை எடுத்தாலும் அடங்க மாட்டேங்குறாங்களே....!!!!!

திண்டுக்கல்: தி.மு.க.,விற்காக தேர்தல் பிரச்சாரம் செய்த ஆசிரியர் திண்டுக்கல் லியோனிக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


டிஸ்கி : ம்ம்ம் வாத்திக்கு நேரம் சரியில்லை போல....

தர்மபுரி: ""அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டு, மக்கள் வாழ்க்கை தரம் உயர்த்தப்படும்,'' என, தர்மபுரி மாவட்ட தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்த, அ.தி.மு.க., பொது செயலர் ஜெயலலிதா பேசினார்.


டிஸ்கி : ஓ அப்பிடியா சொல்லவே இல்ல.....!!!!

புதுச்சேரி: "வரும் காலத்திலாவது, தேர்தல் கமிஷன் அதிகாரிகளின் அதிகாரங்கள் எந்தளவுக்கு இருக்க வேண்டும் என்பது குறித்து மத்திய அரசு சிந்தித்து செயல்பட வேண்டும்' என்று, தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார்.


டிஸ்கி : ஹி ஹி ஹி ஹி உங்க கால் ஏன் இப்பிடி நடுங்குது தலைவரே ஹே ஹே ஹே ஹே....

ரிஷிவந்தியம்: காந்தி கண்ட கனவு என்ன என்பது குறித்து காங்., கட்சியினருக்கு தெரியாது என, விஜயகாந்த் பேசினார்.


டிஸ்கி : எலேய் மக்கா எனக்கு ஒரு குவாட்டர் பிளீஸ்....

தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருக்கும் பவன் கல்யாண், ஆக்ஷன் மற்றும் ரொமான்டிக் ஹீரோவாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். சினிமாவில் அறிமுகமான நாள்முதல் இதுநாள்வரை முத்தக்காட்சியில் அதுவும் லிப் டூ லிப் காட்சிகளில் நடித்தது கிடையாதாம் பவன் கல்யாண். ஆனால் இப்போது அதுவும் த்ரிஷா மூலம் நிறைவேறி விட்டது.

டிஸ்கி : நாட்டுல இருக்குற பல பிரச்சினையில இது வேறயா நாசமாபோச்சி போ.....

டிஸ்கி : நன்றி தினமலர்...

டிஸ்கி : கொய்யால சொந்த சரக்கு தீர்ந்து போச்சோ [[யாருலேய் அங்கே கல்லை தூக்குறது]] ஹி ஹி ஹி ஹி.....
பின்னே எல்லாரும் இப்பிடி செய்தி  போடும் போது நானும் கொஞ்சம் குளிர் காஞ்சிக்குறேன் மக்கா ஹி ஹி ஹி ஹி...

98 comments:

 1. வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வடை!

  ReplyDelete
 2. சுட்ட பழம்னாலும் நல்லாத்தாண்ணே இருக்கு..டிஸ்கி -ன்னா என்னண்ணே அர்த்தம்?

  ReplyDelete
 3. யோவ் இணைப்பே இன்னும் குடுக்கலைய்யா அவ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 4. தமிழ்மணம், இண்ட்லில நீங்க இணைக்கீங்களா..இல்லே நாங்க அணைக்கட்டுமா..ச்சே..இணைக்கட்டுமா?

  ReplyDelete
 5. த்ரிஷாவுக்கு இணைப்பு கேட்டோம்?..இதுக்கு ஏன் அவ்வ்வுதீரு?

  ReplyDelete
 6. அடடா, வேலை செய்யுற் புள்ளையைக் கெடுத்துட்டனா..நீங்க இணைங்க பாஸ்..

  ReplyDelete
 7. //வேலை செய்யுற் புள்ளையைக் கெடுத்துட்டனா..// எங்கூட வேலை செய்யுற புள்ளையைச் சொல்லலீங்க..

  ReplyDelete
 8. ஓட்டு போட்டாசு.....மிக்ஸி/கிரைண்டர் பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்!

  ReplyDelete
 9. நாளைக்கி காலையில்தான் பயபுள்ளைங்க வரும்னு "நம்பி" போட்டேனே ஆரம்பிச்சிட்டாயின்களே....

  ReplyDelete
 10. //செங்கோவி said...
  சுட்ட பழம்னாலும் நல்லாத்தாண்ணே இருக்கு..டிஸ்கி -ன்னா என்னண்ணே அர்த்தம்?//

  இது கோமாளி மொக்கையன்கிட்டே கேக்கவேண்டிய நல்ல ஒரு கேள்வி...

  ReplyDelete
 11. சரிங்க, நான் சாப்பிடப் போறேன்...பதினாறு(ஓட்டு)ம் பெற்று பெருவாழ்வு வாழ்க!

  ReplyDelete
 12. //செங்கோவி said...
  ஓட்டு போட்டாசு.....மிக்ஸி/கிரைண்டர் பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்!//

  இங்கே இருந்து ரப்பர் புல்லட்'தான் பார்சல் பண்ண முடியும்....

  ReplyDelete
 13. //நாளைக்கி காலையில்தான் பயபுள்ளைங்க வரும்னு "நம்பி" போட்டேனே // அப்போ, நாளைக்கி காலைல வாங்க-ன்னு டிஸ்கி போட்டிருக்க வேண்டியது தானே?

  ReplyDelete
 14. //செங்கோவி said...
  சரிங்க, நான் சாப்பிடப் போறேன்...பதினாறு(ஓட்டு)ம் பெற்று பெருவாழ்வு வாழ்க!//

  யாத்தே தப்பிச்சென் ஒடுலெய் மனோ.....

  ReplyDelete
 15. //இங்கே இருந்து ரப்பர் புல்லட்'தான் // அந்த புல்லட் யாருக்கு வேணும்..டபடப-ன்னு போகுமே, அந்த புல்லட் வேணும்ணே!

  ReplyDelete
 16. //செங்கோவி said...
  //நாளைக்கி காலையில்தான் பயபுள்ளைங்க வரும்னு "நம்பி" போட்டேனே // அப்போ, நாளைக்கி காலைல வாங்க-ன்னு டிஸ்கி போட்டிருக்க வேண்டியது தானே?//

  ஓ அப்பிடி வேற போர்டு தொங்க போடணுமா அவ்வ்வ்வ்...

  ReplyDelete
 17. //செங்கோவி said...
  //இங்கே இருந்து ரப்பர் புல்லட்'தான் // அந்த புல்லட் யாருக்கு வேணும்..டபடப-ன்னு போகுமே, அந்த புல்லட் வேணும்ணே!//

  அப்போ நேரே பஹ்ரைன் வந்துருங்க ஃபிரீயாவே கிடைக்குது....

  ReplyDelete
 18. எலேய் மக்கா........................இப்பதான் நம்ம கூட்டத்துல ஒரு ஆளு கொஞ்சம் கொஞ்சமா புத்திசாலி யா ஆகி வர்றாடோய்.........எல்லாரும் நம்ம "அரிசி மூட்டை "மனோ வுக்காக ஜோரா ஒரு தடா கை தட்டுங்க மக்கா.!!!!

  ReplyDelete
 19. பதிவு போட்ட ரெண்டு நிமிடத்தில் பதினாறு கமண்ட்கள் விழுந்திருக்கின்றனவே..அப்படியென்றால் நிச்சயம் இவர் ஒரு பிரபலப் பதிவராகத் தான் இருக்க வேண்டும்..அண்ணே, நானும் வளர ஆசீர்வாதம் பண்ணுங்கண்ணே.

  ReplyDelete
 20. //செங்கோவி said...
  தமிழ்மணம், இண்ட்லில நீங்க இணைக்கீங்களா..இல்லே நாங்க அணைக்கட்டுமா..ச்சே..இணைக்கட்டுமா?//

  த்ரிஷா போட்டோவை பார்த்ததும் எப்பிடி எல்லாம் தடுமாருறாங்கய்யா....

  ReplyDelete
 21. //கக்கு - மாணிக்கம் said...
  எலேய் மக்கா........................இப்பதான் நம்ம கூட்டத்துல ஒரு ஆளு கொஞ்சம் கொஞ்சமா புத்திசாலி யா ஆகி வர்றாடோய்.........எல்லாரும் நம்ம "அரிசி மூட்டை "மனோ வுக்காக ஜோரா ஒரு தடா கை தட்டுங்க மக்கா.!!!!///

  சேச்சி கதைய படிச்சதுல இருந்து நீர் ஒரு மாதிரியாதான் இருக்கிராப்ல தெரியுது.....

  ReplyDelete
 22. //செங்கோவி said...
  பதிவு போட்ட ரெண்டு நிமிடத்தில் பதினாறு கமண்ட்கள் விழுந்திருக்கின்றனவே..அப்படியென்றால் நிச்சயம் இவர் ஒரு பிரபலப் பதிவராகத் தான் இருக்க வேண்டும்..அண்ணே, நானும் வளர ஆசீர்வாதம் பண்ணுங்கண்ணே.//

  ஆசீர்வாதம் வாங்க நித்தியானந்தா'தான் பெஸ்ட் சாய்ஸ் ஹி ஹி ஹி ஹி எப்பூடி...ஆசி கேக்குற நேரமாய்யா இது....

  ReplyDelete
 23. //செங்கோவி said...
  அடடா, வேலை செய்யுற் புள்ளையைக் கெடுத்துட்டனா..நீங்க இணைங்க பாஸ்..//

  ஆமா இங்கே ஆணியே இல்லாம ஆணி புடுங்குறது தனி கதை ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 24. நித்தியானந்தாவா..ரஞ்சிதாவா?...சீக்கிரம் யோசிச்சுச் சொல்லுங்க...பசிக்குது.

  ReplyDelete
 25. என்னல! கமேன்ட்டே டிஸ்கி திஸ்கியா வந்திருக்கு

  ReplyDelete
 26. //செங்கோவி said...
  த்ரிஷாவுக்கு இணைப்பு கேட்டோம்?..இதுக்கு ஏன் அவ்வ்வுதீரு?//

  என் தொழிலை மாத்திராதேயும்ய்யா....

  ReplyDelete
 27. ///நித்தியானந்தாவா..ரஞ்சிதாவா?...சீக்கிரம் யோசிச்சுச் சொல்லுங்///

  வேற யாரு செங்கோவி....ரஞ்சிதா தான்...ஹி..ஹி...

  ReplyDelete
 28. //தமிழ்வாசி - Prakash said...
  என்னல! கமேன்ட்டே டிஸ்கி திஸ்கியா வந்திருக்கு//

  எலேய் ஒரு பயலும் தூங்கலை போல எம்மாடியோ....

  ReplyDelete
 29. /////செங்கோவி said...
  த்ரிஷாவுக்கு இணைப்பு கேட்டோம்?..இதுக்கு ஏன் அவ்வ்வுதீரு?//

  என் தொழிலை மாத்திராதேயும்ய்யா....///

  நாஞ்சில் பக்ரைனில் தொழில மாத்திட்டிங்களா? நல்ல வகை வகையா பாக்கலாம் போல...

  ReplyDelete
 30. சரியான விடை சொன்ன தமிழ்வாசிக்கு, நான் வாங்கிய வடையைக் கொடுத்து விடை பெறுகிறேன்..நன்றி.நன்றி.

  ReplyDelete
 31. //செங்கோவி said...
  நித்தியானந்தாவா..ரஞ்சிதாவா?...சீக்கிரம் யோசிச்சுச் சொல்லுங்க...பசிக்குது.//

  பிச்சிபுடுவேன் பிச்சி ஆமா...

  ReplyDelete
 32. //டக்கால்டி said...
  Present sir//

  மலை முழுங்கி மகாதேவன் வந்துட்டாம்லேய்....

  ReplyDelete
 33. பஹ்ரைன்ல ரொம்ப குளிரா தல? அதுனால தான் குளிர் காயறீங்களோ ?

  ReplyDelete
 34. ஆஹா..டகால்ட்டி வேற வந்துட்டாரே..இன்னைக்கு அண்ணனுக்கு சங்கு தான்..நான் வர்றேம்பா!

  ReplyDelete
 35. ///எலேய் ஒரு பயலும் தூங்கலை போல எம்மாடியோ....///

  எலேய்! புத்சா த்தொழிழு ஆரிம்சிருக்கேல! அதான் கூட்டம் குமியுதே...க்கும்...

  ReplyDelete
 36. //தமிழ்வாசி - Prakash said...
  /////செங்கோவி said...
  த்ரிஷாவுக்கு இணைப்பு கேட்டோம்?..இதுக்கு ஏன் அவ்வ்வுதீரு?//

  என் தொழிலை மாத்திராதேயும்ய்யா....///

  நாஞ்சில் பக்ரைனில் தொழில மாத்திட்டிங்களா? நல்ல வகை வகையா பாக்கலாம் போல...//

  போயி தூங்குங்கய்யா....

  ReplyDelete
 37. மலை முழுங்கி மகாதேவன் வந்துட்டாம்லேய்....//

  சரி வடை தான் கொடுக்கல...அந்த ஆரஞ்சு பழச் சுளையாவது ஒன்னு கொடுங்க...

  ReplyDelete
 38. //டக்கால்டி said...
  பஹ்ரைன்ல ரொம்ப குளிரா தல? அதுனால தான் குளிர் காயறீங்களோ ?//

  யோவ் நான் டியூட்டில இருக்கேன்யா....

  ReplyDelete
 39. ஆஹா..டகால்ட்டி வேற வந்துட்டாரே..இன்னைக்கு அண்ணனுக்கு சங்கு தான்..நான் வர்றேம்பா!//

  சங்கு ஊதறவருக்கே சங்கா?

  ReplyDelete
 40. //செங்கோவி said...
  ஆஹா..டகால்ட்டி வேற வந்துட்டாரே..இன்னைக்கு அண்ணனுக்கு சங்கு தான்..நான் வர்றேம்பா!//

  யோவ் தனியா என்னை விட்டுட்டு போகாதீங்கய்யா...

  ReplyDelete
 41. யோவ் நான் டியூட்டில இருக்கேன்யா....//

  ஹெவி ட்யூட்டி போல...அதுனால தான் அண்ணன் டைட்டா இருக்காரு...சோ நோ டிஸ்டர்பன்ஸ் ப்ளீஸ்

  ReplyDelete
 42. //தமிழ்வாசி - Prakash said...
  ///எலேய் ஒரு பயலும் தூங்கலை போல எம்மாடியோ....///

  எலேய்! புத்சா த்தொழிழு ஆரிம்சிருக்கேல! அதான் கூட்டம் குமியுதே...க்கும்...//

  கும்முங்க எசமான் கும்முங்க...

  ReplyDelete
 43. அண்ணே ஹசாரே போஸ் மாதிரி நீங்க ஒரு வாரம் முன்னாடி ராணுவ வீரன் கேட் அப் ஒன்னு போட்டீங்களே...அதை இந்த இடுகைல இணைக்கவும்...

  ReplyDelete
 44. //டக்கால்டி said...
  மலை முழுங்கி மகாதேவன் வந்துட்டாம்லேய்....//

  சரி வடை தான் கொடுக்கல...அந்த ஆரஞ்சு பழச் சுளையாவது ஒன்னு கொடுங்க...//

  நான் என்ன பழக்கடையா வச்சிருக்கேன்...

  ReplyDelete
 45. //டக்கால்டி said...
  ஆஹா..டகால்ட்டி வேற வந்துட்டாரே..இன்னைக்கு அண்ணனுக்கு சங்கு தான்..நான் வர்றேம்பா!//

  சங்கு ஊதறவருக்கே சங்கா?//

  நம்மகிட்டயே டக்கால்டியா.....

  ReplyDelete
 46. இருங்க ஓட்டு போட்டுட்டு வந்து உங்க கிழிஞ்ச தையலுக்கு ஒட்டுப் போடுறேன்

  ReplyDelete
 47. நான் என்ன பழக்கடையா வச்சிருக்கேன்...//

  நான் திரிசா உதட்டை சொன்னேன்...ஹி ஹி

  ReplyDelete
 48. //April 10, 2011 10:46 AM
  டக்கால்டி said...
  யோவ் நான் டியூட்டில இருக்கேன்யா....//

  ஹெவி ட்யூட்டி போல...அதுனால தான் அண்ணன் டைட்டா இருக்காரு...சோ நோ டிஸ்டர்பன்ஸ் ப்ளீஸ்//

  அதுக்கு இன்னும் நேரம் இருக்கு மக்கா...

  ReplyDelete
 49. //டக்கால்டி said...
  அண்ணே ஹசாரே போஸ் மாதிரி நீங்க ஒரு வாரம் முன்னாடி ராணுவ வீரன் கேட் அப் ஒன்னு போட்டீங்களே...அதை இந்த இடுகைல இணைக்கவும்...//

  நக்கலை பாரு லொள்ளை பாரு மொள்ளமாரி'தனத்தை பாரு....

  ReplyDelete
 50. அதுக்கு இன்னும் நேரம் இருக்கு மக்கா...//

  ஒஹ் இதுக்கு நேரம் காலம் வேற பாப்பீங்களா? நான் உங்கள கேப்டன் மாதிரி நெனச்சேன்...இப்புடி ஏமாத்திப் புட்டீகளே...

  ReplyDelete
 51. //டக்கால்டி said...
  இருங்க ஓட்டு போட்டுட்டு வந்து உங்க கிழிஞ்ச தையலுக்கு ஒட்டுப் போடுறேன்//

  போடுங்க போடுங்க....

  ReplyDelete
 52. நக்கலை பாரு லொள்ளை பாரு மொள்ளமாரி'தனத்தை பாரு....//

  இதையெல்லாம் எந்த டி.வி சேனல்ல தெரியுதுண்ணே? நானும் பாக்கணும்

  ReplyDelete
 53. நையாண்டியும், கிண்டலும் துள்ளி விளையாடுகின்றன..

  ReplyDelete
 54. //டக்கால்டி said...
  நான் என்ன பழக்கடையா வச்சிருக்கேன்...//

  நான் திரிசா உதட்டை சொன்னேன்...ஹி ஹி//

  யோவ் அவங்க நம்ம பிளாக்குக்கு வந்துட்டு போற ஆளுய்யா பாத்து....ஹி ஹி ஹி ஹி...

  ReplyDelete
 55. டிஸ்கி என்பதற்கு அர்த்தம் சொல்லலைனா அண்ணனுக்கு லத்திகா பட திருட்டு டி.வி.டி அனுப்பி வைக்கப்படும் என்பதை காட்டத்துடன் கூறிக்கொள்கிறேன்

  ReplyDelete
 56. //டக்கால்டி said...
  அதுக்கு இன்னும் நேரம் இருக்கு மக்கா...//

  ஒஹ் இதுக்கு நேரம் காலம் வேற பாப்பீங்களா? நான் உங்கள கேப்டன் மாதிரி நெனச்சேன்...இப்புடி ஏமாத்திப் புட்டீகளே...//

  அடப்பாவிகளா.....

  ReplyDelete
 57. யோவ் அவங்க நம்ம பிளாக்குக்கு வந்துட்டு போற ஆளுய்யா பாத்து....ஹி ஹி ஹி ஹி...//

  அப்ப இன்னும் வசதியா போச்சு...ஹி ஹி

  ReplyDelete
 58. //டக்கால்டி said...
  நக்கலை பாரு லொள்ளை பாரு மொள்ளமாரி'தனத்தை பாரு....//

  இதையெல்லாம் எந்த டி.வி சேனல்ல தெரியுதுண்ணே? நானும் பாக்கணும்//

  மிட்நைட் சானல் ஹே ஹே ஹே ஹே....

  ReplyDelete
 59. //பாரத்... பாரதி... said...
  நையாண்டியும், கிண்டலும் துள்ளி விளையாடுகின்றன..//

  கொலை வெறி தாண்டவம்....

  ReplyDelete
 60. //டக்கால்டி said...
  டிஸ்கி என்பதற்கு அர்த்தம் சொல்லலைனா அண்ணனுக்கு லத்திகா பட திருட்டு டி.வி.டி அனுப்பி வைக்கப்படும் என்பதை காட்டத்துடன் கூறிக்கொள்கிறேன்//

  அப்பிடின்னா அதை மொக்கையன் செல்வாவுக்குதான் அனுப்பனும் அவன்தான் அதுக்கு சரிபடுவான்....

  ReplyDelete
 61. மிட்நைட் சானல் ஹே ஹே ஹே ஹே....//

  அது சரி...நீங்க கலாய்ச்சிட்டதை ஒத்துக்குறேன்

  ReplyDelete
 62. //டக்கால்டி said...
  யோவ் அவங்க நம்ம பிளாக்குக்கு வந்துட்டு போற ஆளுய்யா பாத்து....ஹி ஹி ஹி ஹி...//

  அப்ப இன்னும் வசதியா போச்சு...ஹி ஹி//

  எடுலேய் அந்த வீச்சருவாளை.....

  ReplyDelete
 63. எடுலேய் அந்த வீச்சருவாளை...//

  அண்ணே கூல் டவுன் கூல் டவுன் கூல் டவுன்...
  ஐ சீ ஜஸ்ட் பார் ஜட்டி...மீ தேவா நோ

  ReplyDelete
 64. புத்திச்சாலியாம் ஹிஹி!

  ReplyDelete
 65. லேட்டா வந்தாலும் தமிழ்மணத்தில் ஏழாவது ஓட்டு போட்டுட்டோமில்ல..

  ReplyDelete
 66. டிஸ்கி - தலைப்பு
  வடை போச்சே !
  டிஸ்கி ன்னு ஒரு தலைப்பு போட நினைத்து நாலைந்து நாள் தான் இருக்கும் - முந்திக்கிடீங்க... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 67. தலைவரே பிரமாதம்.. இதை வாராவாரம் பின்னுங்க...

  ReplyDelete
 68. செய்தி கூட முக்கியமில்லை
  அந்த டிஸ்கியின் கம்மண்ட்தான் சூப்பர்
  அதற்காகவே திரும்பத் திரும்ப ப் படித்தேன்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 69. மக்கா.. என்ன திடீர்னு... அந்த மேட்டர்ரை நீங்க சொல்றீங்களா? நான் பப்ளிஷ் பண்ணவா? ஹி ஹி

  ReplyDelete
 70. இந்த ராகுலோட தொல்லை தாங்க முடியலிங்க, இந்த கொசுவ யாராச்சும் அடிச்சு கொல்லுங்களேன் :-)

  ReplyDelete
 71. அரசியல் பதிவுனு பாத்தா.. கடைசியில த்ரிஷா பத்தி போட்டு குழப்பிட்டீங்களே..
  ஆனாலும் காமெடி தான்.
  முதல் படம் அருமைங்க..

  ReplyDelete
 72. //வேடந்தாங்கல் - கருன் *! said...
  லேட்டா வந்தாலும் தமிழ்மணத்தில் ஏழாவது ஓட்டு போட்டுட்டோமில்ல..//

  ஹே ஹே ஹே ஹே சூப்பரு....

  ReplyDelete
 73. //விக்கி உலகம் said...
  புத்திச்சாலியாம் ஹிஹி!//

  ஹே ஹே ஹே ஹே ஹே ஹே....

  ReplyDelete
 74. //ஆகாயமனிதன்.. said...
  டிஸ்கி - தலைப்பு
  வடை போச்சே !
  டிஸ்கி ன்னு ஒரு தலைப்பு போட நினைத்து நாலைந்து நாள் தான் இருக்கும் - முந்திக்கிடீங்க... வாழ்த்துக்கள்//

  நம்மகிட்டே உளவுத்துறை பக்காவா மோப்பம் பிடிக்க வச்சிருக்கேன் மக்கா....

  ReplyDelete
 75. //கே.ஆர்.பி.செந்தில் said...
  தலைவரே பிரமாதம்.. இதை வாராவாரம் பின்னுங்க...//

  ரைட்டு மக்கா....

  ReplyDelete
 76. //Ramani said...
  செய்தி கூட முக்கியமில்லை
  அந்த டிஸ்கியின் கம்மண்ட்தான் சூப்பர்
  அதற்காகவே திரும்பத் திரும்ப ப் படித்தேன்
  தொடர வாழ்த்துக்கள்//

  மிக்க நன்றி குரு.....

  ReplyDelete
 77. //
  சி.பி.செந்தில்குமார் said...
  மக்கா.. என்ன திடீர்னு... அந்த மேட்டர்ரை நீங்க சொல்றீங்களா? நான் பப்ளிஷ் பண்ணவா? ஹி //

  எந்த மேட்டருய்யா......

  ReplyDelete
 78. //சென்னை பித்தன் said...
  சூப்பர் டிஸ்கி!//

  ஹே ஹே ஹே நன்றி தல.....

  ReplyDelete
 79. //இரவு வானம் said...
  இந்த ராகுலோட தொல்லை தாங்க முடியலிங்க, இந்த கொசுவ யாராச்சும் அடிச்சு கொல்லுங்களேன் :-)//

  நாடார் கடையில போயி கொசுவத்தி வாங்கிட்டு வாங்க....

  ReplyDelete
 80. //இந்திரா said...
  அரசியல் பதிவுனு பாத்தா.. கடைசியில த்ரிஷா பத்தி போட்டு குழப்பிட்டீங்களே..
  ஆனாலும் காமெடி தான்.
  முதல் படம் அருமைங்க..//


  ஏமாந்துட்டீங்களா ஹா ஹா ஹா ஹா.....

  ReplyDelete
 81. //டக்கால்டி said...
  மிட்நைட் சானல் ஹே ஹே ஹே ஹே....//

  அது சரி...நீங்க கலாய்ச்சிட்டதை ஒத்துக்குறேன்//

  அடப்பாவி அப்போ அது உண்மைதானா...

  ReplyDelete
 82. எலேய் மக்கா எனக்கு ஒரு குவாட்டர் பிளீஸ்....
  //////////////////////
  அட போ மக்கா அசால்ட்டா ஆப் அடிக்கிரவருக்கிட்ட போயி வெறும் குவாட்டர் கேட்டா எப்படி அவரு தன்மானத்திற்கு இழுக்கு இல்லையா கேக்குறதுதான் கேக்குறீங்க எனக்கும் சேர்த்து ஒரு புல் கேளுங்க ..............

  ReplyDelete
 83. மக்கா தமிழ்மணம் no such post ன்னு வருது எனக்கு வந்த அதே பிரெச்சனை ஒட்டு போட முடியவில்லை .
  லைன்ல யாரு உக்கார்ந்து தடுக்குரான்னு பாருங்க ................

  ReplyDelete
 84. //அஞ்சா சிங்கம் said...
  எலேய் மக்கா எனக்கு ஒரு குவாட்டர் பிளீஸ்....
  //////////////////////
  அட போ மக்கா அசால்ட்டா ஆப் அடிக்கிரவருக்கிட்ட போயி வெறும் குவாட்டர் கேட்டா எப்படி அவரு தன்மானத்திற்கு இழுக்கு இல்லையா கேக்குறதுதான் கேக்குறீங்க எனக்கும் சேர்த்து ஒரு புல் கேளுங்க //

  ஹே ஹே ஹே ஹே ஒரு புல் பக்கார்டி...

  ReplyDelete
 85. //அஞ்சா சிங்கம் said...
  மக்கா தமிழ்மணம் no such post ன்னு வருது எனக்கு வந்த அதே பிரெச்சனை ஒட்டு போட முடியவில்லை .
  லைன்ல யாரு உக்கார்ந்து தடுக்குரான்னு பாருங்க .//

  இது வேற நடக்குதா....

  ReplyDelete
 86. நல்ல பதிவு.
  விசயகாந்த் பெரிய கம்யூட்டர் இஞ்சிநீர் போல போஸ் குடுக்கிறாரே. ஏதாச்சும் பல்கலைக்கழகத்தில் பட்டம் குடுத்துட்டாங்களா???

  ReplyDelete
 87. என்ன மனோ வர வர டிஸ்கியே இவ்வளவு இருக்கு..:))

  ReplyDelete
 88. //vanathy said...
  நல்ல பதிவு.
  விசயகாந்த் பெரிய கம்யூட்டர் இஞ்சிநீர் போல போஸ் குடுக்கிறாரே. ஏதாச்சும் பல்கலைக்கழகத்தில் பட்டம் குடுத்துட்டாங்களா???///

  பாவம் போஸாவது கொடுத்துட்டு போகட்டும்...

  ReplyDelete
 89. //தேனம்மை லெக்ஷ்மணன் said...
  என்ன மனோ வர வர டிஸ்கியே இவ்வளவு இருக்கு..:))//

  ஹா ஹா ஹா கொஞ்சம் கூடிபோச்சோ....

  ReplyDelete
 90. டிஸ்கி 1: எப்பா ராகுல்காந்தி, கருணாநிதிக்கு என்ன 4 வயசுதான் ஆகுதா?

  டிஸ்கி 2: இலங்கை தமிழன், மீனவத் தமிழன் பிரச்சினையில் ஏன் தமிழத்தில் இது போல எதுவும் நடக்கவில்லை?

  டிஸ்கி 3: அது ஆரம்பிச்சுடுச்சு இங்க

  டிஸ்கி 4: பணம் கொடுத்தா பன்னி கூட பிரச்சாரம் பண்ணும்.

  டிஸ்கி 5: எல்லா மக்களுக்கும் ப்ராக்ரஸ் ரிபோர்ட் தருவாங்களோ?

  டிஸ்கி 6: இனி தி.மு.க காரன போட சொல்லுங்க தலைவா(அதும் உங்க குடும்பம்ல இருந்து)

  டிஸ்கி 7: காங்கிரஸ்காரனுக்கு கனவுல தங்கபாலு தான் வராறாம். அப்புறம் எங்க விளங்கும்

  டிஸ்கி 8: அப்படின்னா இந்தியா இனிமே வல்லரசுதானா ?

  டிஸ்கி 9: நீங்கள் பதிவுல டிஸ்கி போட்டா நாங்க கமெண்ட்ல போடுவோம்.

  இப்படிக்கு,
  நாஞ்சில் அண்ணன் தொண்டர்கள்.
  (எந்த டீலிங் இருந்தாலும் அண்ணன் உடன் மட்டும் பேசவும்.அவரத் தாண்டி ஒரு கல்லு கூட இங்க வரப்படாது ஆமா )

  ReplyDelete
 91. டிஸ்கி + கமெண்ட் ஒரு பதிவா போடுடலாம் போல

  ReplyDelete
 92. டிஸ்கிக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 93. //இப்படிக்கு,
  நாஞ்சில் அண்ணன் தொண்டர்கள்.
  (எந்த டீலிங் இருந்தாலும் அண்ணன் உடன் மட்டும் பேசவும்.அவரத் தாண்டி ஒரு கல்லு கூட இங்க வரப்படாது ஆமா )//

  அடபாவி, கல்லெடுத்துட்டு வர்றாயிங்க ஓடு ஓடு ஓடு....

  ReplyDelete
 94. //Jaleela Kamal said...
  டிஸ்கி + கமெண்ட் ஒரு பதிவா போடுடலாம் போல//

  ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 95. //இராஜராஜேஸ்வரி said...
  டிஸ்கிக்குப் பாராட்டுக்கள்.///

  நன்றிங்க...

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!