Thursday, June 28, 2012

இது வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான அவசர பதிவு...!!!யாருமே அறியாதவாறு காங்கிரஸ் அரசு ஒரு அநியாயமான திட்டத்தை கொண்டு வந்துருக்கிறது அது, இனி வெளிநாட்டு இந்தியர்கள் இந்தியாவுக்கு அனுப்பும் பணத்தில் 12.5 சதவீதம் டாக்ஸ் அடித்து கட் பண்ணிதான் கொடுக்குமாம்...!!!

உங்க அம்மாவுக்கு ஆஸ்பத்திரி செலவுக்கு பணம் அனுப்பினால் கூட 750 ரூபாய் கட் செய்துவிட்டே கொடுப்பார்களாம், அதாவது நீங்கள் சம்பாதித்து 10000 ரூபாய் அனுப்பினால் 1250 ரூபாய் கட் பண்ணிவிட்டு பாக்கி பணத்தைத்தான் கொடுப்பார்களாம், சசிதரன் பிள்ளை கேரளா முதல்வர் உமன் சாண்டிக்கு காரசாரமாக லட்டர் எழுதி உள்ளாராம், ஏன்னா வெளிநாட்டு பணம் கேரளாவில்தானே வந்து குவிகிறது...!!!

நரசிம்மராவ் காலத்தில் இப்படி இந்த நிலைமை இருந்ததால்தான் உண்டி என்று சொல்லப்படும் ஹவாலா மோசடிகள் அதிகமாக நடந்தது, அதனால் நாட்டில் தீவிரவாதம் அதிகரிப்பதை அறிந்த ராவ் அதை உடனடியாக ரத்து செய்தார்....!!!

இப்போ மறுபடியும் அதே சட்டம் அமலுக்கு வருமானால் ஹவாலா மறுபடியும் செழித்தோங்கும், தீவிரவாதமும் தன் கோரை பல்லை நீட்டும் என்பதில் சந்தேகமே இல்லை, சத்தியமா நாடு உருப்படப்போறதில்லை, உருப்பட்டாலும் காங்கிரஸ்காரன் உருப்படவிடமாட்டான்....!!!

எங்களுக்கு உண்டி என்ற ஹவாலா இருக்கு, அனுப்பும் சார்ஜும் மிச்சம் போங்கடா நீங்களும் உங்க ஆட்சியும்........கொய்தா வாழ்க.......பின்லேடன் வாரிசுகள் வாழ்க......சவூதி வாழ்க......எல்லாரையும் வாழவைக்கும் நாதாரி அமெரிக்கா வாழ்க போங்கடா வெண்ணைகளா....!!!

டிஸ்கி : ஜூலை ஒன்னாம் தேதி முதல் இது அமலாகிறது, என்னப்போல வெளிநாட்டில் இருப்பவர்கள் சந்தோஷமாக உண்டி நபரை அணுகவும், நம்மை நல்லவனாக வாழவைப்பதும் ஆட்சியாளர்கள்தான், கெட்டவனாக மாறவைப்பதும் இந்த நாதாரிங்கதான் உண்டா இல்லையா கமெண்டில் கும்மி, இதை எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்கள் பிளீஸ்......

டா[க்]ஸ்'கி : ஹவாலா பணத்தால் வளரும் தீவிரவாதம் வாழ்க, இதற்க்கு முழுபொறுப்பும் காங்கிரஸ் தலைமையையே சாரும்...!!!

நன்றி : பக்கத்து நாட்டில் இருக்கும் நம் எல்லாருக்கும் தெரிந்த நண்பர் கடுமையான [[க்ய்ய௪த௯௩௧ஹ்பி ]] கோபத்தில் எனக்கு போன் செய்து இப்பதான் இந்த மேட்டரை சொன்னார், வேண்ணா பாருங்கள் அவர் கமேண்ட்சும் இப்போ காரசாரமா வரும் பாருங்கள்...!

43 comments:

 1. நல்லவங்களா இருக்கற நம்மை கெட்டவங்களா மாத்தறதே அரசாங்கம் தான். அபத்தமான இந்த விஷயத்தை ரத்து பண்ணினால்தான் நலலது,

  ReplyDelete
 2. மீண்டும் அபத்தத்தின் உச்சம்...

  ReplyDelete
 3. நம்மள வாழ விட மாட்டானுக போலிருக்கே இந்த காங்கிரஸ்காரனுக.

  ReplyDelete
 4. பா.கணேஷ் said...
  நல்லவங்களா இருக்கற நம்மை கெட்டவங்களா மாத்தறதே அரசாங்கம் தான். அபத்தமான இந்த விஷயத்தை ரத்து பண்ணினால்தான் நலலது,//

  அண்ணே, இவிங்க ஒரு முடிவோடதான் இருக்காயிங்க அண்ணே....!!!

  ReplyDelete
 5. NAAI-NAKKS said...
  மீண்டும் அபத்தத்தின் உச்சம்...//

  ஆபத்தின் உச்சம்னு சொன்னால் இன்னும் நல்லா இருக்கும்.

  ReplyDelete
 6. வரலாற்று சுவடுகள் said...
  நம்மள வாழ விட மாட்டானுக போலிருக்கே இந்த காங்கிரஸ்காரனுக.//

  இந்தியாவை பீஸ் பீஸ் ஆக்கும் முயற்சி இதில் இருக்கிறது கூட்டி கழிச்சி அமெரிக்காகாரனின் மூளையையும் ஒப்பிட்டு பாருங்க நல்லா புரியும் கணக்கு...!

  ReplyDelete
 7. ///////வரலாற்று சுவடுகள் said...
  நம்மள வாழ விட மாட்டானுக போலிருக்கே இந்த காங்கிரஸ்காரனுக.//

  MANO நாஞ்சில் மனோ said...
  இந்தியாவை பீஸ் பீஸ் ஆக்கும் முயற்சி இதில் இருக்கிறது கூட்டி கழிச்சி அமெரிக்காகாரனின் மூளையையும் ஒப்பிட்டு பாருங்க நல்லா புரியும் கணக்கு...!////////////

  சத்தியமா இதிலென்ன சந்தேகம்.,

  ReplyDelete
 8. யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டு கொள்வது போல இருக்கிறது இந்த திட்டம்

  ReplyDelete
 9. ஒரு வேளை இந்த திட்டம் கொண்டு வந்தவங்களே ஹாவாலா பிஸினஸில் இறங்கி விட்டதற்கான அறிகுறி தெரிவது மாதிரி உள்ளது

  ReplyDelete
 10. இப்படித்தான் நடக்கும்னு ஒரு மாசத்துக்கு முன்னமோ எனக்கு வந்திடுச்சி....நம்ம ஃப்ரெண்டோட பணத்துக்கு நான் இங்க கேரன்டி...அவன் என்னோட சொந்த பந்தங்களின் பண பட்டுவாடாக்கு அவன் கேரண்டி...இந்த நாதாறிங்க தொல்ல தாங்கல!

  ReplyDelete
 11. கருப்பு பணத்தை அடுக்க வக்கு இல்லை .. இவளுகளை என்ன பண்றதுனே தெரில

  ReplyDelete
 12. தக்காளி நம்ம பொழைப்புல மண்ணு போடா வந்துட்டானுங்களா?

  ReplyDelete
 13. Avargal Unmaigal said...
  யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டு கொள்வது போல இருக்கிறது இந்த திட்டம்//

  மண்ணை மட்டுமில்லை நண்பா..."மற்றதையும்" அள்ளி போட்டுக்கொண்டிருக்கிறது.

  ReplyDelete
 14. Avargal Unmaigal said...
  ஒரு வேளை இந்த திட்டம் கொண்டு வந்தவங்களே ஹாவாலா பிஸினஸில் இறங்கி விட்டதற்கான அறிகுறி தெரிவது மாதிரி உள்ளது//

  எனக்கும் பலமா அப்பிடிதான் சந்தேகமா இருக்கு...!!!

  ReplyDelete
 15. விக்கியுலகம் said...
  இப்படித்தான் நடக்கும்னு ஒரு மாசத்துக்கு முன்னமோ எனக்கு வந்திடுச்சி....நம்ம ஃப்ரெண்டோட பணத்துக்கு நான் இங்க கேரன்டி...அவன் என்னோட சொந்த பந்தங்களின் பண பட்டுவாடாக்கு அவன் கேரண்டி...இந்த நாதாறிங்க தொல்ல தாங்கல!//

  தப்பிச்சிட்டாண்டா தக்காளி.......................ஆமா கொய்யால எதுக்குடா எங்ககிட்டே நீ சொல்லலை, நீயும் காங்கிரஸ் நாதாரிகளுக்கு சொம்பு தூக்குறியாக்கும் மூதேவி....

  ReplyDelete
 16. என் ராஜபாட்டை"- ராஜா said...
  கருப்பு பணத்தை அடுக்க வக்கு இல்லை .. இவளுகளை என்ன பண்றதுனே தெரில//

  வாத்தி, கம்பை கையிலெடுத்து விளாசுய்யா கொய்யால.....

  ReplyDelete
 17. கும்மாச்சி said...
  தக்காளி நம்ம பொழைப்புல மண்ணு போடா வந்துட்டானுங்களா?//

  நாசமாப்போரதுக்கு முன்னாடி மெழுகுவர்த்தி ஒரு ஆட்டம் ஆடும் பாருங்க அதேதான் இங்கேயும்.

  ReplyDelete
 18. http://gulfnews.com/news/gulf/uae/general/india-parliament-imposes-new-tax-on-nri-remittance-fees-1.1041703

  ReplyDelete
 19. Annachii, Thapu thappa news poda koodthu, tax for remittance fee only not for the entire amount.

  for any amount we are paying transaction feena, for that only
  tax applied..

  ReplyDelete
 20. எந்த தைரியத்தில் இப்படியெல்லாம் செய்கிறார்கள்
  அடிக்கவேண்டிய கொள்ளையை முழுவதும்
  அடித்து முடித்துவிட்டார்களா ?
  இனி ஆட்சியே வேண்டாம் என முடிவெடுத்துவிட்டார்களா ?
  யானைத் தன் தலையில் எனச் சொல்வதை விட
  பன்னி சாக்கடையை எனச் சொல்லுவோம்
  மனம் சங்கடப்படுத்திப்போகும் பதிவு

  ReplyDelete
 21. காங்கிரஸ் காரன் கையில் கவர்மெண்டை கொடுத்தால் நம்மை விற்று நாட்டை வாங்கிவிடுவான்! அதுதான் இப்போதும் நடக்கிறது!

  ReplyDelete
 22. ஐயோ கேட்கவே கஷ்டமா இருக்கு மனோ!வாயக்கட்டி வயித்தக்கட்டி சேர்த்த பணம் ,எவனுக்கோ போய் சேருதா?தடுக்கவே முடியாதா?

  ReplyDelete
 23. மண்ணுமோகன் நிதி அமைச்சராக இருந்த சமயத்தில், ஹர்ஷத் மேத்தாவை உருவாக்கினார்.
  இப்போ promotionலே பிரதம மந்திரி ஆயிட்டாரில்லே...
  இப்போ ஹர்ஷத் மேத்தா மாதிரி இன்னொருத்தர் வரப்போகிறார்.
  வெளிநாட்டிலுள்ள கருப்பு பணத்தை கொண்டுவர வக்கு இல்லாமல், புள்ள குட்டியெல்லாம் விட்டுட்டு, நல்லது கெட்டது எதிலும் பங்கு கொள்ளாமல், வயித்தயும் வாயையும் கட்டி சம்பாதிக்கும் பணத்தையும் கொள்ளையடிக்கும் இந்த கொள்ளையர்கள்.... உருப்படமாட்டார்கள்
  உருப்படவேமாட்டார்கள்

  ReplyDelete
 24. Ramani said...
  எந்த தைரியத்தில் இப்படியெல்லாம் செய்கிறார்கள்
  அடிக்கவேண்டிய கொள்ளையை முழுவதும்
  அடித்து முடித்துவிட்டார்களா ?
  இனி ஆட்சியே வேண்டாம் என முடிவெடுத்துவிட்டார்களா ?
  யானைத் தன் தலையில் எனச் சொல்வதை விட
  பன்னி சாக்கடையை எனச் சொல்லுவோம்
  மனம் சங்கடப்படுத்திப்போகும் பதிவு//

  யப்பா குரு பொங்கி இன்னைக்குதான் பார்க்குறேன், நியாயமான கோபம்தான்.....

  ReplyDelete
 25. s suresh said...
  காங்கிரஸ் காரன் கையில் கவர்மெண்டை கொடுத்தால் நம்மை விற்று நாட்டை வாங்கிவிடுவான்! அதுதான் இப்போதும் நடக்கிறது!//

  இனியும் என்னெல்லாம் செய்யப்போறானுகளோ...?

  ReplyDelete
 26. செல்விகாளிமுத்து said...
  ஐயோ கேட்கவே கஷ்டமா இருக்கு மனோ!வாயக்கட்டி வயித்தக்கட்டி சேர்த்த பணம் ,எவனுக்கோ போய் சேருதா?தடுக்கவே முடியாதா?//

  உண்டி [[ஹவாலா]] இருக்க பயமேன்...?!!!!

  ReplyDelete
 27. சைதை அஜீஸ் said...
  மண்ணுமோகன் நிதி அமைச்சராக இருந்த சமயத்தில், ஹர்ஷத் மேத்தாவை உருவாக்கினார்.
  இப்போ promotionலே பிரதம மந்திரி ஆயிட்டாரில்லே...
  இப்போ ஹர்ஷத் மேத்தா மாதிரி இன்னொருத்தர் வரப்போகிறார்.
  வெளிநாட்டிலுள்ள கருப்பு பணத்தை கொண்டுவர வக்கு இல்லாமல், புள்ள குட்டியெல்லாம் விட்டுட்டு, நல்லது கெட்டது எதிலும் பங்கு கொள்ளாமல், வயித்தயும் வாயையும் கட்டி சம்பாதிக்கும் பணத்தையும் கொள்ளையடிக்கும் இந்த கொள்ளையர்கள்.... உருப்படமாட்டார்கள்
  உருப்படவேமாட்டார்கள்//

  இந்த சாபம் பலிக்க வேண்டும் அதை நாம் கண்ணால் பார்க்க வேண்டும்.

  ReplyDelete
 28. இன்னா தொரை.. எங்கள் மன்னரு ராகுல்காந்திக்கு, செலவுக்கு காசு வேணுமே..

  இருப்பதை எல்லாம் சுருட்டியாச்சு..
  இப்ப...
  உங்களை விட்டா பாவம்..அவர்களுக்கு வேற கதி?

  பெரிய மனசு பண்ணுங்க சாமியோவ்...

  ReplyDelete
 29. இது மிகப்பெரிய அநியாயம். ஒரு பக்கம் ஆயிரக்கணக்கான நாம் கே வாஸ்தே கம்பெனிகள் எந்த வரியும் செலுத்தாமல் மொரிஷியஸ் மூலம் நம் நாட்டிற்கு பணம் அனுப்பி இன்வெஸ்ட் செய்கிறார்கள். அதை எண்டா அலவ் பண்றீங்கன்னா இல்லைன்னா யாரும் முதலீடு பண்ணமாட்டாங்க அப்படின்னு இந்த அரசு சொல்கிறது. அதே நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து அனுப்புபவர்களுக்கு இது போல வரி விதிக்கிறது இதே அரசு.

  அவர்கள் யாருக்காக அரசு நடத்துகிறார்கள் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். நாம் தான் இந்த சோனியா, மன்மோகன் , சிதம்பரம், பிரணாப் போன்றவர்கள் நமக்காக அரசு நடத்துகிறார்கள் என்றும் அதை இப்படி சொதப்புகிரார்களே என்று கடுப்பாகிறோம்.

  ஒரே வழி, இந்த நாய்களை எல்லாம் பதவியிலிருந்து அடித்து துரத்த வேண்டும்!

  ReplyDelete
 30. இப்படி ஒரு ஈன பொழப்புக்கு நான்ட்டுகிட்டு சாகலாம் நாதாரிங்க - அதே கட்சியை சார்ந்த கேரளா எம்பி, சொன்னது இதோ இங்கே
  "The imposition of the service tax will adversely affect millions of Keralities, especially those working in low-paid jobs in the Gulf region. This tax of Rs.1,236 for every Rs.10,000 sent home will be an unbearable burden on these ordinary people... and their dependent families at home," he said.

  http://zeenews.india.com/business/taxes/tax-news/put-service-tax-on-nri-remittances-on-hold-tharoor_54555.html

  ReplyDelete
 31. இந்த சட்டம் பற்றி மேலும் படித்ததில் நான் புரிந்து கொண்டது.. இந்த வரி, நாம் பணம் அனுப்பும் பொழுது அதற்க்கு கொடுக்கும் சார்ஜ் மீது 12.5% தானே ஒழிய நாம் அனுப்பும் பணத்தின் மீது இல்லை.
  நான் பணம் அனுப்ப சிடி பாங்கை உபயோகப்படுத்துகிறேன். அதில் சர்வீஸ் சார்ஜ் கிடையாது. அதனால் இந்த வரி அதன்மேல் இல்லை. சார்ஜ் இருந்தாலும், குறைவாகவே இருக்கும்

  மனோ, என் புரிதலில் தவறிருந்தால் விளக்கவும்.

  http://gulfnews.com/news/gulf/uae/general/india-parliament-imposes-new-tax-on-nri-remittance-fees-1.1041703

  ReplyDelete
 32. bandhu said...


  மனோ, என் புரிதலில் தவறிருந்தால் விளக்கவும்.

  please read the atricle by MP of kerala:


  http://zeenews.india.com/business/taxes/tax-news/put-service-tax-on-nri-remittances-on-hold-tharoor_54555.html

  ReplyDelete
 33. தல, நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்க! ஆட்டோ மெடிக்கா அவங்களாவே கேன்சல் பண்ணிடுவாங்க

  ReplyDelete
 34. மனசாட்சி™ ..நீங்கள் கொடுத்த லின்கிலும் முதல் கமென்ட் நான் சொன்னதையே சொல்கிறது.. Tax is on remittance fee Not on remittance amount

  ReplyDelete
 35. //bandhu said...
  மனசாட்சி™ ..நீங்கள் கொடுத்த லின்கிலும் முதல் கமென்ட் நான் சொன்னதையே சொல்கிறது.. Tax is on remittance fee Not on remittance amount//

  please read -
  //This tax of Rs.1,236 for every Rs.10,000 sent home will be an unbearable burden on these ordinary people//

  what it means,this is not a comment - this word by MP mr.sasitharoor.

  ReplyDelete
 36. ஐய்யா, Tax is on remittance fee Not on remittance amount...இதுக்கு என்னங்க அர்த்தம்?

  அப்படின்னா Mr.Sasitharoor MP சொல்வது This tax of Rs.1,236 for every Rs.10,000 sent home will be an unbearable burden on these ordinary people அவரு பிஎம் கிட்ட பேசி நிறுத்த சொல்வது ஏன்?

  ReplyDelete
 37. நாம் அனுப்பும் பணத்தின் மீதான சேவை வரிதான் இது என்பதாக கேள்வி. நாம் அனுப்பும் பணத்தில் பிடிப்பது போல் சொல்லவில்லையே.?

  ReplyDelete
 38. பாரத்தீர்களா மனோ அண்ணை அரசாங்கம் தான் மக்களை ஒவ்வொருரு சட்ட விரோதத்திற்கும் தூண்டுகிறது...

  நானென்றால் நேர்மையான வழியில் அனுப்பமாட்டேன்..

  அன்புச் சகோதரன்
  ம.தி.சுதா
  ஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள்

  ReplyDelete
 39. தவறுகளை தடுக்க வேண்டியவர்கள் தான் அதற்கு வதையிடுகிறார்கள்...

  காதல் இங்கும் ஒளிந்திருக்கும்..!!!!

  ReplyDelete
 40. அவனவன் கஸ்ரப்பட்டு அனுப்பும் காசுக்கு இந்தநிலையா?? கையே நீ வாழ்க ஓட்டுக்கேட்டு வந்தாள் பதில் ???

  ReplyDelete
 41. அமைதி அமைதி அமைதி.. அண்ணன் பன்னிகுட்டி இராமசாமி இன்னும் சிறிது நேரத்தில் இங்கு வந்து தெளிவான விளாக்கம் அளிப்பார்.. :)

  ReplyDelete
 42. மக்கா இது சேவை வரிதான். மொத்தப்பணத்துக்கும் இல்ல, பணம் அனுப்பறதுக்காக எவ்ளோ சார்ஜ் பண்றாங்களோ அதுக்கு 12.5% வரி போடுறாங்க. மீடியாக்கள்ல வழக்கம் போல பரபரப்ப உண்டாக்கறதுக்காக தெளிவா சொல்லாம குழப்பிட்டு இருக்காங்க. சசிதரூரே தப்பா புரிஞ்சிட்டு இருக்கார்னா ஆச்சர்யமா இருக்கு.

  இப்போ கம்மியா இருந்தாலும் ஆரம்பத்துலயே இதை தடுக்காட்டா பின்னால டேக்சை அதிகம் பண்ணாலும் பண்ணிடுவாங்க!

  http://www.thehindubusinessline.com/industry-and-economy/taxation-and-accounts/article3539851.ece

  http://www.arabnews.com/indian-pm-urged-hold-tax-nri-remittances-fees

  ReplyDelete
 43. @Panni -

  Partner...

  How are you?

  naan solla vanthathai already thelivaa solliteenga...

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!