Monday, July 2, 2012

பன்னிங்கதான் கூட்டமா வரும் அப்போ.......?!

ரஜினி : கண்ணா பன்னிங்கதான் கூட்டமா வரும், சிங்கம் சிங்கிளாதான் வரும்....

மனோ : படையப்பா....படையப்பா....படையப்பா...அதுல பத்துபேரா கூட்டமா வருவீங்களே அது என்னா கூட்டம்...?


-----------------------------------------------------------------------------------------------------------------------

ரெஸ்டாரண்டில் ரசித்து சாப்பிட போனால் அங்கே கல்லாவில் ஃபிகர்....! சரி, அடுத்தநாள் வேறே ரெஸ்டாராண்ட் போகலாமுன்னு போனேன், கல்லாவில் ஒரு சிறுவன், அப்பாடா நிம்மதியா சாப்பிடலாம்னு எதிரே இருக்கும் டேபிளில் போய் அமர்ந்தேன்.


இலை வந்தது, கூட்டுகள் பரிமாறப்பட்டது ஒரு பெரிய பொறித்த மீன் வைத்துவிட்டு சாதமும் பரிமாறி சாம்பார் ஊற்றியதும், "சேச்சி" என அந்த சிறுவன் கூப்பிட, வந்தது ஒரு ஃபிகர் கல்லாவை நோக்கி.......[[கொய்யால அடங்குங்கடா எங்கே போனாலும் நிம்மதி இல்லை]] மீன் முள்ளை கடிக்க முடியவில்லை, பப்படத்தை கடிக்க முடியவில்லை, பின்னே கருக் முருக்குன்னு சத்தம் கேட்டதும், ஃபிகர் என்னை திரும்பி திரும்பி பார்க்குது முடியல...!
-------------------------------------------------------------------------------------------------------------------------

சகுனி படத்தை பற்றி தெளிவா தெரிஞ்சிகிட்டும், தைரியமா அதை பார்க்கபோனார் எங்க அண்ணன் டைரக்டர் செல்வகுமார், தலைவலி பின்னி எடுத்தும் கூட தலையில் உருமாவை இருக்க கட்டிகிட்டு அந்த படத்தை முழுசும் பார்த்துட்டு, தலையில் உருமாவை வைத்து முகத்தை மூடிகிட்டே ஆட்டோ கூட பிடிக்காமல் [[கார் இருந்தும்]] தெரு தெருவா ஓடி வீடு வந்து சேர்ந்தார். அவ்வ்வ்வ்வ்வ்....! [[அண்ணே மன்னிச்சு]]


------------------------------------------------------------------------------------------------------------------------

நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தும்.........திமுக'வின் "குண்டாஸ்" சிறை நிரப்பும் போராட்டம் பற்றி நினைக்கும் போது கண்ணுல தண்ணியா ஊத்துது, இதில் தெரியும் நீதி என்னான்னா....."உடன்பிறப்புகள் மீது ஒலக தலீவனுக்கு நம்ம்பிக்கை இல்லை" அதான் வேதனை ச்சே ச்சீ சோதனை செஞ்சு பாக்குறார்"ன்னு உடன்பிறப்பு ஒன்னு முனுமுனுப்பது கேக்குது...!?


-----------------------------------------------------------------------------------------------------------------------

பேஸ்புக்கில் என் ஸ்டேட்டஸ்க்கு லைக் போட்டுட்டார் திரிஷா, ம்ம்ம்ம் நம்மளை பற்றி நல்லா தெரிஞ்சிதான் போட்டாங்களா...?! விக்கிக்கும், விஜயனுக்கும், ஆபீசருக்குமே வெளிச்சம்...!


-----------------------------------------------------------------------------------------------------------------------

மலையாளிகள் ஆமை"யை ஆம என்றுதான் சொல்லுவார்கள் அதுபோல, தலைவனை தலவன் என்றே கூறுவார்கள், என்னை மனோஜ் [[இங்கே என் பெயர் அதுதான்]] என்று சொல்லாமல் மனோஜே என்றே கூப்பிடுவார்கள் அப்பிடி இருக்க ஒரு மிருககாட்சிசாலையில் ஒரு தமிழனும் மலையாளிக்கும் நடந்த ஒரு விரிசல்.

முதலையை பார்த்து ஒரு மலையாளி : அய்......முதலை முதலை.....

அருகில் நின்ற தமிழன் : ஆமா []ஆம ஆம]] ஆமா....[[ஆம ஆம]]

மலையாளி : ஆம இல்லை முதலை முதலை...

தமிழன் : ஆமா ஆமா [[ஆம ஆம]] 

கடுப்பான மலையாளி, நம்ம அண்ணாச்சியை தாக்கிட்டு, ஏண்டா முதலையை ஆம ஆம'ன்னு சொல்லறன்னு சொல்லி அடி பின்னிட்டானாம்.நீதி : இடம் பொருள் ஏவல் பார்த்து பேசணும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு நாள் காலையில் ரெஸ்டாராண்ட் போயி உப்புமா சாப்பிட போனேன். போற வழியில் ஒரு பழக்கடையில் ஒரே ஒரு வாழைப்பழம் வாங்கி சென்றேன், உப்புமாவோடு பழத்தை மிக்ஸ் பண்ணி சாப்பிடுவதற்கு [[ ஹோட்டலில் பழம் கிடையாது, நண்பனின் ஹோட்டலும் கூட]] நான் பழம் வைத்து சாப்பிடுவதை பார்த்த ஒரு சேட்டன், தனக்கும் உப்புமா வித் ஒரு பழம் என்று ஆர்டர் செய்ய, சர்வர் பழம் இங்கே இல்லை என்று சொல்ல........ஒரே களேபரம் ஆகிவிட்டது, நான் கிரேட் எஸ்கேப்....!!!

----------------------------------------------------------------------------------------------------------------------------

சூர்யா, கார்த்தி, சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி, பவர்ஸ்டார், சூப்பர் குட் பிலிம்ஸ் வாரிசுகள், பாக்கியராஜ் வாரிசு, இன்னும் பலபேரை வெள்ளித்திரையில் நான் இன்னும் பார்க்கவே இல்லை....?!!!


---------------------------------------------------------------------------------------------------------------------------

என் பிளாக்கில் விளம்பரம் இட்டால் மாசம் 599$ டாலர் சம்பாதிக்கலாம்னு கூகுள் காட்டுது, ஆனால் எப்பிடி விளம்பரம் போடுறதுன்னு தெரியலை...!!! இப்பதான் புரியுது சிபி அண்ணன் ஒரு நாளைக்கு பத்து பதிவு ஏன் போடுறான்னு, அவனுக்கு ஏதோ ரகசியம் தெரிஞ்சி, ரகசியமா என்னமோ பண்ணிகிட்டு இருக்கான்னு நினைக்கிறேன்...!


----------------------------------------------------------------------------------------------------------------------------

கலவரங்கள் உருவாவதில்லை, உருவாக்கப்படுகின்றன...!

மனோ"தத்துவம்.

----------------------------------------------------------------------------------------------------------------------------

சகுனி'யை பார்த்ததும் பார்த்தேன் அன்னையில் இருந்து சனியன் பிடிச்சுருச்சு, வெட்டி பிளாக்கர்ஸ் வேதனை...!


----------------------------------------------------------------------------------------------------------------------------

இப்போதெல்லாம் காதல் தானா உருவாகிறதில்லை, உருவாக்கப்படுகிறது....![[எவம்லேய் அங்கே கல்லை தேடுறது..?]]
---------------------------------------------------------------------------------------------------------------------------

காதல்"ன்னு சொன்னாலே வாந்தி எடுக்கும் என் சில நண்பர்கள்....! [[எல்லாம் இவிங்களுக்கு கிடைக்கலையே'ங்ற கடுப்புதான், சொன்னா சண்டைக்கு வந்துருவாங்க ஹி ஹி, போகட்டும் வாந்தி எடுக்கட்டும், நல்லா இருங்கடே மக்கா...!]]

காதலிக்கும் போது அவளிடம் கொஞ்சி குலவி ஒரு முத்தம் வாங்கிவிட்டு, அந்த நினைவில் நான்குநாள் தூங்கமுடியாமல் படும் இன்பம் இருக்கே அடடா.........அது இந்த லகுடபாண்டிகளுக்கு தெரியாது...!
---------------------------------------------------------------------------------------------------------------------------

வலைத்தளம் வைத்திருக்கும் வாத்திகளின் [[பேஸ்புக் உட்பட]] அன்பான கவனத்திற்கு.................தமிழ் எழுத்துகளை முடிந்தவரை சரியாக எழுதவும், உங்களை கவனிக்க தனி தமிழ் அமைப்பு தயாராகிறது....!
----------------------------------------------------------------------------------------------------------------------------

அழகான பாப்பா : அங்கிள் ரெண்டு ரூபாய்க்கு மிக்சர் தாங்க.

கடைக்காரன் காசை வாங்கிவிட்டு : அந்த பாட்டலை திறந்து உன் கையால் அள்ளிக்கொள்.

பாப்பா : இல்லை அங்கிள் உங்க கையால் அள்ளி குடுங்க.

கடைகாரர் அள்ளி கொடுக்க, பாப்பா தன் கை பத்தாது என அவளுக்கு புரிந்ததும், தன் மடி துணியில் வாங்கி சென்றாள்...!!!பாருங்க இந்த காலத்து பிள்ளைகளின் அறிவை, இவள் கை சின்ன கை, அள்ளுனா கொஞ்சமாதான் மிக்சர் வரும், கடைக்காரன் கை பெரிய கை....எப்பூடீ...!!!
-------------------------------------------------------------------------------------------------------------------------

வாழ்க்கையில் நம்பிக்கையின்மை தோன்றும் போதுதான் விவாகரத்தும் தன் பல்லை வெளியே குரூரமாக காட்டுகிறது...!


-------------------------------------------------------------------------------------------------------------------------

எழுகடல் தாண்டி 
வந்தேன் முத்தமிட்டாய்
முத்தமிட்டேன்....நேரில்....!

எழுகடல் தாண்டி 
வந்தேன் முத்தமிட்டேன் 
முத்தமிட்டாய்....போனில்....!

இன்னும் உன் 
முத்தத்தின் ஈரம் 
காயவில்லை என் இதழில்...!-------------------என்றும் உன் நினைவில் உன்னவன்-----------------------

58 comments:

 1. அண்ணே பின்னிட்டேள் போங்கோ!

  ReplyDelete
 2. மக்கா அசத்துறீங்களே

  ReplyDelete
 3. செம கலக்கல் போங்கோ!

  ReplyDelete
 4. //பேஸ்புக்கில் என் ஸ்டேட்டஸ்க்கு லைக் போட்டுட்டார் திரிஷா, ம்ம்ம்ம் நம்மளை பற்றி நல்லா தெரிஞ்சிதான் போட்டாங்களா...?! விக்கிக்கும், விஜயனுக்கும், ஆபீசருக்குமே வெளிச்சம்...!//
  சுகன்யாவுக்கு அடுத்து திரிஷாவாஆஆஆஆஆ!!!

  ReplyDelete
 5. //பின்னே கருக் முருக்குன்னு சத்தம் கேட்டதும், ஃபிகர் என்னை திரும்பி திரும்பி பார்க்குது முடியல...!//
  பின்னேன்னா முதுகிலா?

  ReplyDelete
 6. //அவனுக்கு ஏதோ ரகசியம் தெரிஞ்சி, ரகசியமா என்னமோ பண்ணிகிட்டு இருக்கான்னு நினைக்கிறேன்...!//
  இப்பல்லாம் வெறும் காத்துத்தான் வருதாம்!

  ReplyDelete
 7. அண்ணே அண்ணே...... அந்த சுகன்யா மேட்டர இன்னும் ஓப்பன் பண்ணலியேண்ணே....?

  ReplyDelete
 8. திரிசா லைக் போடுற அளவுக்கு நீங்க என்ன பெரிய அப்பாடக்கரா..?

  ReplyDelete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
 10. ரெஸ்டாரண்ட்ல போய் உப்புமாதான் சாப்பிடனுமா....?அதுக்கு பட்டினி கிடக்கலாம்!

  ReplyDelete
 11. /////வீடு சுரேஸ்குமார் said...
  திரிசா லைக் போடுற அளவுக்கு நீங்க என்ன பெரிய அப்பாடக்கரா..?/////

  யோவ் திரிஷான்ன என்ன பெரிய அப்பாட்டக்கரா? அண்ணன் கிட்ட அம்மினி பத்தி எல்லா டீட்டெயில்சும் இருக்கு வீடியோ ஆதாரத்தோட, தெரியும்ல?

  ReplyDelete
 12. /////Comment deleted
  This comment has been removed by the author.////

  அதுக்குள்ள யாருய்யா இந்த வேலய பாத்தது......?

  ReplyDelete
 13. /////FOOD NELLAI said...
  //பேஸ்புக்கில் என் ஸ்டேட்டஸ்க்கு லைக் போட்டுட்டார் திரிஷா, ம்ம்ம்ம் நம்மளை பற்றி நல்லா தெரிஞ்சிதான் போட்டாங்களா...?! விக்கிக்கும், விஜயனுக்கும், ஆபீசருக்குமே வெளிச்சம்...!//
  சுகன்யாவுக்கு அடுத்து திரிஷாவாஆஆஆஆஆ!!!/////////

  இன்னும் சுகன்யா மேட்டரையே அண்ணன் ரிலீஸ் பண்ண மாட்டேங்கிறாரே ஆபீசர்......!

  ReplyDelete
 14. சகுனி'யை பார்த்ததும் பார்த்தேன் அன்னையில் இருந்து சனியன் பிடிச்சுருச்சு, வெட்டி பிளாக்கர்ஸ் வேதனை...!
  ///////////////////
  வன்மையான கண்டனங்கள்.......!

  ReplyDelete
 15. முத்த கவிதையில் போட்டோவா..!! அவ்வ்வ் :-)

  ReplyDelete
 16. /////FOOD NELLAI said...
  //அவனுக்கு ஏதோ ரகசியம் தெரிஞ்சி, ரகசியமா என்னமோ பண்ணிகிட்டு இருக்கான்னு நினைக்கிறேன்...!//
  இப்பல்லாம் வெறும் காத்துத்தான் வருதாம்!///////

  உருளக்கெழங்கு, வாழக்காய குறைச்சுக்க சொல்லுங்க......

  ReplyDelete
 17. /////ரெஸ்டாரண்டில் ரசித்து சாப்பிட போனால் அங்கே கல்லாவில் ஃபிகர்....//////

  அப்புறம் என்ன, நல்லா ரசிச்சிக்கிட்டே சாப்புட வேண்டியதுதானே?

  ReplyDelete
 18. //// பின்னே கருக் முருக்குன்னு சத்தம் கேட்டதும், ஃபிகர் என்னை திரும்பி திரும்பி பார்க்குது முடியல...///////

  யோவ் அவனவன் ஒரு பிகர திரும்பி பாக்க வைக்கிறதுக்கு தலைகீழ தண்ணி குடிக்கிறானுங்க..... இவ்ளோ ஈசியா பிகர திரும்பி பாக்க வெச்சிட்டு அப்புறம் முடியலேன்னா என்ன அர்த்தம்?

  ReplyDelete
 19. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  இன்னும் சுகன்யா மேட்டரையே அண்ணன் ரிலீஸ் பண்ண மாட்டேங்கிறாரே ஆபீசர்......!//
  இப்பத்தான் எடிட்டிங்ல இருக்காம். இனி முன்னே பின்ன மியூசிக்கெல்லாம் சேர்த்து அனுப்பிவைப்பாரு!

  ReplyDelete
 20. //// FOOD NELLAI said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  இன்னும் சுகன்யா மேட்டரையே அண்ணன் ரிலீஸ் பண்ண மாட்டேங்கிறாரே ஆபீசர்......!//
  இப்பத்தான் எடிட்டிங்ல இருக்காம். இனி முன்னே பின்ன மியூசிக்கெல்லாம் சேர்த்து அனுப்பிவைப்பாரு!//////////

  பேக்ரவுண்டுல சின்னவீடு படத்துல வர்ர ’அந்த’ பாட்ட போட சொல்லுங்க ஆபீசர்....

  ReplyDelete
 21. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  உருளக்கெழங்கு, வாழக்காய குறைச்சுக்க சொல்லுங்க......//
  அவரே காத்தாவது வருதேன்னு இருக்கார். நீங்க வேற சார்!

  ReplyDelete
 22. /////FOOD NELLAI said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  உருளக்கெழங்கு, வாழக்காய குறைச்சுக்க சொல்லுங்க......//
  அவரே காத்தாவது வருதேன்னு இருக்கார். நீங்க வேற சார்!//////////

  அப்போ வெளக்கெண்ணய அள்ளி குடிக்க சொல்லுங்க, எல்லாம் சேர்ந்து வரட்டும்......!

  ReplyDelete
 23. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //// பின்னே கருக் முருக்குன்னு சத்தம் கேட்டதும், ஃபிகர் என்னை திரும்பி திரும்பி பார்க்குது முடியல...
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

  யோவ் அவனவன் ஒரு பிகர திரும்பி பாக்க வைக்கிறதுக்கு தலைகீழ தண்ணி குடிக்கிறானுங்க..... இவ்ளோ ஈசியா பிகர திரும்பி பாக்க வெச்சிட்டு அப்புறம் முடியலேன்னா என்ன அர்த்தம்?//
  அப்படி ஒண்ணும் நடக்கலைன்னு அர்த்தம்!!!

  ReplyDelete
 24. /////சூர்யா, கார்த்தி, சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி, பவர்ஸ்டார், சூப்பர் குட் பிலிம்ஸ் வாரிசுகள், பாக்கியராஜ் வாரிசு, இன்னும் பலபேரை வெள்ளித்திரையில் நான் இன்னும் பார்க்கவே இல்லை....?!!!//////

  அப்போ நடிகைக எல்லாப்பேரையும் பாத்துப்புட்டீரு......? வில்லங்கமான ஆளுய்யா நீரு.....!

  ReplyDelete
 25. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  இப்பத்தான் எடிட்டிங்ல இருக்காம். இனி முன்னே பின்ன மியூசிக்கெல்லாம் சேர்த்து அனுப்பிவைப்பாரு!
  >>>>>>>>>>>>>>>>>>>>>>

  பேக்ரவுண்டுல சின்னவீடு படத்துல வர்ர ’அந்த’ பாட்ட போட சொல்லுங்க ஆபீசர்....//
  ஹூம் இப்படி வேற ஆசையா? பாவம் அந்த சுகன்யா, திரிஷால்லாம்!

  ReplyDelete
 26. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////FOOD NELLAI said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  உருளக்கெழங்கு, வாழக்காய குறைச்சுக்க சொல்லுங்க......//
  அவரே காத்தாவது வருதேன்னு இருக்கார். நீங்க வேற சார்!//////////

  அப்போ வெளக்கெண்ணய அள்ளி குடிக்க சொல்லுங்க, எல்லாம் சேர்ந்து வரட்டும்......!//
  ”நானே விளக்கெண்ணெய், எனக்கெதுக்கு விளக்கெண்ணெய்” அப்படிம்பார்!!!

  ReplyDelete
 27. //// FOOD NELLAI said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  இப்பத்தான் எடிட்டிங்ல இருக்காம். இனி முன்னே பின்ன மியூசிக்கெல்லாம் சேர்த்து அனுப்பிவைப்பாரு!
  >>>>>>>>>>>>>>>>>>>>>>

  பேக்ரவுண்டுல சின்னவீடு படத்துல வர்ர ’அந்த’ பாட்ட போட சொல்லுங்க ஆபீசர்....//
  ஹூம் இப்படி வேற ஆசையா? பாவம் அந்த சுகன்யா, திரிஷால்லாம்!//////

  அப்போ பாட்ட மாத்திடலாம், அஞ்சரைக்குள்ள வண்டில இருந்து எந்த பாட்டு போட்டாலும் சரி.... !

  ReplyDelete
 28. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  அப்போ நடிகைக எல்லாப்பேரையும் பாத்துப்புட்டீரு......? வில்லங்கமான ஆளுய்யா நீரு.....!//
  இதை வெளிச்சம் போட்டு வேற காட்டணுமா?

  ReplyDelete
 29. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அப்போ பாட்ட மாத்திடலாம், அஞ்சரைக்குள்ள வண்டில இருந்து எந்த பாட்டு போட்டாலும் சரி.... !//
  இது பேச்சு. மனோ வாங்க, வந்து ராம்சாமி சாரின் ‘அந்த’ ஆசைகளை நிறைவேத்துங்கப்பு.

  ReplyDelete
 30. வரி வட்டி திரை கிஸ்தி!

  #என்னய்யா? ஆளு கொஞ்சம் எளச்சிட்டீங்கனு கேள்விப்பட்டேன்! இன்னா சமாச்சாரம்?

  ReplyDelete
 31. /////////FOOD NELLAI said...
  // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////FOOD NELLAI said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  உருளக்கெழங்கு, வாழக்காய குறைச்சுக்க சொல்லுங்க......//
  அவரே காத்தாவது வருதேன்னு இருக்கார். நீங்க வேற சார்!//////////

  அப்போ வெளக்கெண்ணய அள்ளி குடிக்க சொல்லுங்க, எல்லாம் சேர்ந்து வரட்டும்......!//
  ”நானே விளக்கெண்ணெய், எனக்கெதுக்கு விளக்கெண்ணெய்” அப்படிம்பார்!!!/////////

  ஹைய்யா...... அடேடே விளக்கெண்ணையே விளக்கெண்ணை குடிக்கிறதே அப்படின்னு கவிதை எழுதலாம்

  ReplyDelete
 32. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////////FOOD NELLAI said...
  // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////FOOD NELLAI said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  உருளக்கெழங்கு, வாழக்காய குறைச்சுக்க சொல்லுங்க......//
  அவரே காத்தாவது வருதேன்னு இருக்கார். நீங்க வேற சார்!//////////

  அப்போ வெளக்கெண்ணய அள்ளி குடிக்க சொல்லுங்க, எல்லாம் சேர்ந்து வரட்டும்......!//
  ”நானே விளக்கெண்ணெய், எனக்கெதுக்கு விளக்கெண்ணெய்” அப்படிம்பார்!!!/////////

  ஹைய்யா...... அடேடே விளக்கெண்ணையே விளக்கெண்ணை குடிக்கிறதே அப்படின்னு கவிதை எழுதலாம்//
  நல்லா சொன்னீங்க!
  ஆமா ப்ளாக் ஓனர் எங்க போயிட்டார்? திரட்டிகளில் கூட நாமதான் இணைக்கவேண்டியதிருக்கு.மறுக்கா சாப்ட போய்ட்டாரோ!

  ReplyDelete
 33. ஆஹா சுத்தி சுத்தி திரிஷாவும், வெளக்கென்னையுமா மாட்டி லூசாகிராங்களே....

  ReplyDelete
 34. ////MANO நாஞ்சில் மனோ said...
  ஆஹா சுத்தி சுத்தி திரிஷாவும், வெளக்கென்னையுமா மாட்டி லூசாகிராங்களே....//////

  இப்பவும் சுகன்யாவ விட்டுட்டீங்கண்ணே........!

  ReplyDelete
 35. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////MANO நாஞ்சில் மனோ said...
  ஆஹா சுத்தி சுத்தி திரிஷாவும், வெளக்கென்னையுமா மாட்டி லூசாகிராங்களே....//////

  இப்பவும் சுகன்யாவ விட்டுட்டீங்கண்ணே........!//

  அடப்பாவி கொஞ்சம் கூட பொருமையில்லையா...? ம்ம்ம்ம் நேர்ல பாக்கும்போது சொல்றேன் என்ன....

  ReplyDelete
 36. //////MANO நாஞ்சில் மனோ said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////MANO நாஞ்சில் மனோ said...
  ஆஹா சுத்தி சுத்தி திரிஷாவும், வெளக்கென்னையுமா மாட்டி லூசாகிராங்களே....//////

  இப்பவும் சுகன்யாவ விட்டுட்டீங்கண்ணே........!//

  அடப்பாவி கொஞ்சம் கூட பொருமையில்லையா...? ம்ம்ம்ம் நேர்ல பாக்கும்போது சொல்றேன் என்ன....////////

  அப்போ ஒரு பகார்டி கன்பர்ம்.......

  ReplyDelete
 37. பக்கார்டி என்னா பக்கார்டி...... தக்கீலாவையே பொளந்துருவோம் மக்கா...!

  ReplyDelete
 38. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

  5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

  உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
  http://www.valaiyakam.com/page.php?page=votetools

  நன்றி

  வலையகம்
  http://www.valaiyakam.com/

  ReplyDelete
 39. வீடு சுரேஸ்குமார் said...
  திரிசா லைக் போடுற அளவுக்கு நீங்க என்ன பெரிய அப்பாடக்கரா..?//

  அப்போ திரிஷா லைக் போடலன்னா அவங்க பெரிய அப்பாடக்கரா...?

  ReplyDelete
 40. ஆஹா...சூப்பர்ண்ணே!

  ReplyDelete
 41. வீடு சுரேஸ்குமார் said...
  ரெஸ்டாரண்ட்ல போய் உப்புமாதான் சாப்பிடனுமா....?அதுக்கு பட்டினி கிடக்கலாம்!//

  ஓ அப்போ என்னய்யா நான் என்ன பீப்பாயா [[பீர்]]?

  ReplyDelete
 42. FOOD NELLAI said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அப்போ பாட்ட மாத்திடலாம், அஞ்சரைக்குள்ள வண்டில இருந்து எந்த பாட்டு போட்டாலும் சரி.... !//

  இது பேச்சு. மனோ வாங்க, வந்து ராம்சாமி சாரின் ‘அந்த’ ஆசைகளை நிறைவேத்துங்கப்பு.//

  டாக்டருக்கு "அந்த" ஆசை இன்னும் நிறைவேரலையா ஆபீசர்...? அப்போ கொடைகானல் போயி இவிங்க என்னதான் செஞ்சாங்களாம்...?

  ReplyDelete
 43. கலக்கல் பதிவு! அருமை!

  ReplyDelete
 44. //வலைத்தளம் வைத்திருக்கும் வாத்திகளின் [[பேஸ்புக் உட்பட]] அன்பான கவனத்திற்கு.................தமிழ் எழுத்துகளை முடிந்தவரை சரியாக எழுதவும், உங்களை கவனிக்க தனி தமிழ் அமைப்பு தயாராகிறது....!

  //

  நீங்க என்னை சொல்லவில்லை என எண்ணுகின்றேன் ..

  ReplyDelete
 45. கண்ணாடி இல்லாத கலைஞரை இப்போது தான் பார்க்கிறேன் கலைஞர் தானா அது

  ReplyDelete
 46. எல்லாம் அருமையாக இருக்கு....

  //கலவரங்கள் உருவாவதில்லை, உருவாக்கப்படுகின்றன...!

  மனோ"தத்துவம்.//
  மிகவும் உண்மை!

  ReplyDelete
 47. மனோ..இந்த மாதிரி கும்முறத்துக்காகவாது இப்படி பதிவு போடுயா....

  @பன்னி....

  எங்க இங்க நன்றி வணக்கத்தை காணோம்.....

  இந்த மாதிரி இலக்கிய பதிவு நான் போடலையோ...?????

  நோட் பண்ணுறேன்...

  ReplyDelete
 48. எல்லாம் அருமை!

  ReplyDelete
 49. கலவரங்கள் உருவாக்கப்படுவது சரியான தத்துவம் அண்ணாச்சி!

  ReplyDelete
 50. கண்ணில் இருந்து காதலும் உருவாக்கப்படுவது போல இருக்கு இப்போதைய நிலையில்!காதலிடன் கவிதையும் ஏக்கமும் கலந்த படம் ரசித்தேன் !

  ReplyDelete
 51. பலதையும் சேர்த்து ஒரு பதிவு அந்த வாழைப்பழம் கடைசியில் அவனுக்கு கிடைத்ததா?:))))

  ReplyDelete
 52. கலவரங்கள் உருவாவதில்லை, உருவாக்கப்படுகின்றன...!

  மனோ"தத்துவம்.////

  யோவ் நீர் ஆயிரம் தான் சொல்லும்....எதுவும் இந்த சொல்லுக்கு ஈடாகாது.......சரியாக சொன்னீர்....பிடியும் ஆயிரம் பொற்காசுகளை.

  ReplyDelete
 53. எல்லாம் அருமை...
  தத்துவங்கள்... கவிதை கலக்கல்.

  ReplyDelete
 54. கலக்கற சந்துரு...!

  ReplyDelete
 55. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  More Entertainment

  www.ChiCha.in

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!