Sunday, September 11, 2011

பாக்கெட் நிறைய பல்புகள் வாங்கிய ஒரு பதிவன்....!!!



பஹ்ரைன் வரும்போது மும்பை ஏர்போர்டில் நான் வாங்கிய பல்புகளை சொல்லட்டுமா ஹி ஹி...

11:55 am ஃபிளைட்டுக்கு ஒன்பது மணிக்கு என்னை பிக்கப் பண்ண [[நடந்தே போகலாம் பக்கம்தான் ஆனால் கனமழை]] காரில் வாரேன்னு சொன்ன நண்பனை காணாமல் போனை போட்டால், சுவிட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்கான் போனை மறதியில். எப்பிடியோ அங்கே இங்கே போனைப்பிடித்து அவன் வந்து சேர்ந்தான்.[[முதல் பல்பு]]

அடிச்சி பிடிச்சி காரில் ஏறி ஏர்போர்ட் வந்தால் எங்கள் காரை டிப்பாச்சரில் நிற்க விடாமல் போலீஸ் துரத்த, என்னடான்னு பேய் முழி முழிச்சிட்டு காருக்கு பின்னால் திரும்பி பார்த்தால் பாம் ஸ்குவாட் கார் வந்து நிக்குது, பயந்து கொஞ்சம் தூரம் தள்ளி வந்து காரை நிறுத்துனோம். என்னான்னு விசாரிச்சால், பாம் புரளியை எவனோ கிளப்பி விட்டுருக்கான். [[ம்ஹும் ரெண்டாவது பல்பு]]

கொஞ்சம் நேரம் கழிச்சி மறுபடியும் நான் போயி டிப்பாச்சர் கேட்ல போயி கேட்டேன் எனக்கு ஃபிளைட் லேட்டாகுது போகலாமான்னு, சரி சார் போகலாம்னு சொன்னார் மிலிட்டரி ஆபீசர் [[நம்ம ஆபீசர் அல்ல]] கொய்யால நான் போற நேரம்தான் பாம் வைக்கணுமா ராஸ்கல்...

சரி வழி அனுப்ப வந்த குடும்பத்தை பை சொல்லிட்டு லக்கேஜை எடுத்துட்டு வருவோம்னு கார் பக்கம் வந்தேன், நண்பன் செல்லப்பாகிட்டே டிக்கியில் இருக்கும் லக்கேஜை வெளியே எடுக்க சொன்னேன், டிக்கி ஓப்பன் ஆகலை, மறுபடியும் ஒப்பன் ஆகலை, அப்புறமா சாவியை உள்ளே நுழைத்து திறந்தாலும் திறக்கவே இல்லை. யாருக்கெல்லாமோ போன் பண்ணி கேட்டும் ஒருத்தனுக்கும் தெரியலை. அது ஜெர்மன் காராம்.[[மூணாவது பல்பு]]

மிலிட்டரிக்காரவணுவ துப்பாக்கியை பிடிச்சிட்டு  நிக்கானுக எங்களையையே முறச்சி பார்த்துகிட்டு, டிக்கி திறக்கவே இல்லை, என்னவெல்லாமோ செய்துபார்த்தும் திறக்கவில்லை. எனக்கு ஃபிளைட் நேரம் நெருங்கிட்டே இருக்கு, போலீஸ் வேற பாம் பாம்னு போகசொல்லுறான். செல்லப்பா டிக்கியை அமுக்கி குலிக்கிட்டே இருக்கான் போலீஸ் நெர்வெஸ் ஆகிட்டாணுக [[ஹி ஹி]]

ஆனால் காரை மட்டும் போலீஸ் எவளவோ எடுக்க சொல்லியும் நாங்க எடுக்கவில்லை, ஹி ஹி நாங்க ஏர்போர்ட்ல பாக்காத பாமா ஹி ஹி...அப்புறமா நண்பன்கிட்டே கேட்டேன் வா சீக்கிரமா அருகில் உள்ள ஒர்க் ஷாப் போயி திறக்கலாம்னு, [[அது ஆட்டோமேடிக் லாக்]] மறுபடியும் கார் ஏரியா திரும்பியது.

போகும் வழியிலேயே கேரேஜ் நண்பனுக்கு போனைப் போட்டு ரெடியா இருக்கசொல்லுன்னு  கிருஷ்ணாவுக்கு போனைப் போட்டான். அங்கேதான் பல்பு கிடைச்சது, அட நாதாரி டிக்கி லாக் ஆகிறிச்சின்னா பேக் சீட்டை முன்னாள் இழுத்தா, டிக்கிகுள்ளே இருக்கும் லக்கேஜை எடுக்கலாம் இது கூட தெரியாம எதுக்குடா வண்டி ஓட்டுறீங்கன்னு செம பரேடு ஹி ஹி...[[நான்காவது செமையான பல்பு]]

அடுத்து ஏர்போர்ட் ஓடினோம் அப்பாடா செல்லப்பா சிரிச்ச சிரிப்பு இருக்கே [[டியூப் லைட் ராஸ்கல்]] என்னால எம்புட்டு திட்டமுடியுமோ அம்புட்டு திட்டு அவன் மட்டும் கேக்கும்படியா திட்டுனேன், என் வீட்டம்மாவுக்கு தெரிஞ்சின்னா அங்கேயே விழும் அடி வாயிலேயே...அப்பாடா எல்லா செல்லங்களிடமும் விடை பெற்று கிளம்பினேன் ஏர்போர்ட் உள்ளே....

பல்பு இம்புட்டுதான்னு நம்பி உள்ளே போனேன். அங்கேயும் பெரிய பெரிய பல்பு வாங்கி பாக்கெட்டை நிரச்சதை  அடுத்தடுத்து சொல்றேன்...

டிஸ்கி : ஆமா தெரியாமதான் கேக்குறேன் நான் போற இடமெல்லாம் ஒரே வன்முறையா நடக்குதே ஹி ஹி அதான் ஏன்னு புரியலை...!!! யாரோ இதுக்கு பின்னால இருந்து சதி பண்ணுராயின்களோ டவுட்டா  இருக்கு அவ்வ்வ்வவ்வ்வ்....

முடியல : சரக்கடிச்சா கவிதையா வந்து கொட்டுமாம், அப்பிடின்னு எவன் சொன்னான்..?? என் நண்பன் ஒருவன் இதைகேட்டுட்டு போயி சரக்கடிச்சிட்டு கவிதை எழுதி கொண்டு வந்து என்னிடம் காட்டினான், ஐயோ ஒரே கெட்டவார்த்தையா எழுதி வச்சிருக்கான் வாய்கூச, டேய் இது என்னாடான்னு கேட்டா, சரக்கடிச்சா இப்பிடிதாம் மக்கா வருதுன்னு சொல்லிட்டு போறான் அவ்வ்வ்வவ்.....!!!

99 comments:

  1. நாசமா போவ நீயா அவ்வ்வ்வ்....

    ReplyDelete
  2. இன்னும் இருக்கா பல்பு!எல்லா பல்பும் எரியட்டும்!

    ReplyDelete
  3. thampi தம்பி , 2 குழந்தைகளூக்கிடையே போதிய இடைவெளி வேணும்னு கவர்மெண்ட் சொன்னதைத்தான் நீ கேட்கலை, பதிவுல 2 பத்திகளூக்கிடையே போதிய இடைவெளி வேணும்னு நான் சொல்றதையாவது கேளு

    ReplyDelete
  4. தம்பி, நான் ராசியானவன், லேப்டாப் மனோ

    ReplyDelete
  5. ஒரே பல்ப் மழைதான் போலயிருக்கே.

    // அட நாதாரி டிக்கி லாக் ஆகிறிச்சின்னா பேக் சீட்டை முன்னாள் இழுத்தா, டிக்கிகுள்ளே இருக்கும் லக்கேஜை எடுக்கலாம் இது கூட தெரியாம எதுக்குடா வண்டி ஓட்டுறீங்கன்னு செம பரேடு ஹி ஹி...[[நான்காவது செமையான பல்பு]]//

    இதுதான் சூப்பர் பல்ப்..

    ReplyDelete
  6. சென்னை பித்தன் said...
    இன்னும் இருக்கா பல்பு!எல்லா பல்பும் எரியட்டும்! //



    எரிஞ்சா பரவாயில்லை தல, முழிபிதுங்க வச்சிருச்சி ஹி ஹி...

    ReplyDelete
  7. சி.பி.செந்தில்குமார் said...
    thampi தம்பி , 2 குழந்தைகளூக்கிடையே போதிய இடைவெளி வேணும்னு கவர்மெண்ட் சொன்னதைத்தான் நீ கேட்கலை, பதிவுல 2 பத்திகளூக்கிடையே போதிய இடைவெளி வேணும்னு நான் சொல்றதையாவது கேளு//

    சரிடா அண்ணா...

    ReplyDelete
  8. சி.பி.செந்தில்குமார் said...
    தம்பி, நான் ராசியானவன், லேப்டாப் மனோ//



    அதான் போற இடமெல்லாம் நொங்கு எடுக்குராயிங்களோ அடிங்...

    ReplyDelete
  9. பல்ப்புகள் என்ன வார்ட்ஸ் சொல்லுய்யா!

    ReplyDelete
  10. RAMVI said...
    ஒரே பல்ப் மழைதான் போலயிருக்கே.

    // அட நாதாரி டிக்கி லாக் ஆகிறிச்சின்னா பேக் சீட்டை முன்னாள் இழுத்தா, டிக்கிகுள்ளே இருக்கும் லக்கேஜை எடுக்கலாம் இது கூட தெரியாம எதுக்குடா வண்டி ஓட்டுறீங்கன்னு செம பரேடு ஹி ஹி...[[நான்காவது செமையான பல்பு]]//

    இதுதான் சூப்பர் பல்ப்..//

    ஹா ஹா ஹா ஹா முடியல...

    ReplyDelete
  11. விக்கியுலகம் said...
    பல்ப்புகள் என்ன வார்ட்ஸ் சொல்லுய்யா!//



    உனக்கு தெரியாத வாட்ஸ்'சா மக்கா ஹி ஹி...

    ReplyDelete
  12. எனக்கெப்படிய்யா தெரியும்...நீதானே வாங்கினது...நாங்க வாங்குனா உண்மையிலேயே திருப்பி கொடுப்போம் அண்ணே!

    ReplyDelete
  13. பதிவு கலர் கலரா இருக்கே.
    பல்பும் கலர் கலரா இருந்துச்சா???

    ReplyDelete
  14. அவசரத்தில கை விட்டா அண்டாவுக்குள்ளேயே கை போகாதாம் அப்புறம் எப்பிடி டிக்கி திறக்கும்.

    ஹா ஹா பல்பு வாங்குன விதம் சூப்பர்

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. விக்கியுலகம் said...
    எனக்கெப்படிய்யா தெரியும்...நீதானே வாங்கினது...நாங்க வாங்குனா உண்மையிலேயே திருப்பி கொடுப்போம் அண்ணே!//



    நானும் திருப்பி குடுக்கலாம்னுதான் இருக்கேன் சிபிக்கு ஹி ஹி...

    ReplyDelete
  17. இந்திரா said...
    பதிவு கலர் கலரா இருக்கே.
    பல்பும் கலர் கலரா இருந்துச்சா???//




    நீங்களும் பல்பு குடுக்குரீன்களே அவ்வ்வ்வவ்....

    ReplyDelete
  18. M.R said...
    அவசரத்தில கை விட்டா அண்டாவுக்குள்ளேயே கை போகாதாம் அப்புறம் எப்பிடி டிக்கி திறக்கும்.

    ஹா ஹா பல்பு வாங்குன விதம் சூப்பர்//

    ஹா ஹா ஹா ஹா சூப்பர் அண்டா கதை ஹி ஹி...

    ReplyDelete
  19. krish2rudh said...
    அதே மாதிரி 25வாட்ஸ் ரெண்டு பல்பு, 18 வாட்ஸ் மூனு பல்பு கொடுங்க

    100 வாட்ஸ் 18ரூபா 104 வாட்ஸ் 19 ரூபாய புடி.............

    எப்பூடி................//

    ஹா ஹா ஹா ஹா அவ்வ்வ்வ்....

    ReplyDelete
  20. ஹி ஹி ஹி...

    இதே போல் பல பல்புகள் வாங்க, வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  21. பாக்கெட் நிறைய பல்புகள் வாங்கிய ஒரு பதிவன்....!!!//

    வணக்கம் பாஸ்...

    இந்த அரிய வரலாற்றினைப் படிச்சிட்டு வாரேன்,,

    ReplyDelete
  22. பஹ்ரைன் வரும்போது மும்பை ஏர்போர்டில் நான் வாங்கிய பல்புகளை சொல்லட்டுமா ஹி ஹி..//

    நீங்க சொன்னாலும், சொல்லாவிட்டாலும் கண்டிப்பா பல்பு வாங்கியிருப்பீங்க என்பது எனக்குத் தெரியுமே?

    இப்போ தான் என் நினைவில குற்றாலக் குளியல் மேட்டர் வந்து
    போச்சுது;-)))))))))))

    ReplyDelete
  23. 11:55 am ஃபிளைட்டுக்கு ஒன்பது மணிக்கு என்னை பிக்கப் பண்ண [[நடந்தே போகலாம் பக்கம்தான் ஆனால் கனமழை]] காரில் வாரேன்னு சொன்ன நண்பனை காணாமல் போனை போட்டால், சுவிட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்கான் போனை மறதியில். எப்பிடியோ அங்கே இங்கே போனைப்பிடித்து அவன் வந்து சேர்ந்தான்.[[முதல் பல்பு]]//

    ஆமா....ஆரம்பமே ஒரு கிரைம் ஸ்டோரி ரேஞ்சில தொடங்கியிருக்கு..........

    ReplyDelete
  24. அடிச்சி பிடிச்சி காரில் ஏறி ஏர்போர்ட் வந்தால் எங்கள் காரை டிப்பாச்சரில் நிற்க விடாமல் போலீஸ் துரத்த, என்னடான்னு பேய் முழி முழிச்சிட்டு காருக்கு பின்னால் திரும்பி பார்த்தால் பாம் ஸ்குவாட் கார் வந்து நிக்குது, பயந்து கொஞ்சம் தூரம் தள்ளி வந்து காரை நிறுத்துனோம். என்னான்னு விசாரிச்சால், பாம் புரளியை எவனோ கிளப்பி விட்டுருக்கான். [[ம்ஹும் ரெண்டாவது பல்பு]]//

    ஆமா....எனக்கு இந்த இடத்தில ஒரு சந்தேகம்,
    நீங்க ஏர்போட்டிற்கு எத்தனை மணிக்குப் போறீங்க என்று சிபி கிட்ட முன்னாடியே சொன்னீங்களா பாஸ்?

    ReplyDelete
  25. கொஞ்சம் நேரம் கழிச்சி மறுபடியும் நான் போயி டிப்பாச்சர் கேட்ல போயி கேட்டேன் எனக்கு ஃபிளைட் லேட்டாகுது போகலாமான்னு, சரி சார் போகலாம்னு சொன்னார் மிலிட்டரி ஆபீசர் [[நம்ம ஆபீசர் அல்ல]] கொய்யால நான் போற நேரம்தான் பாம் வைக்கணுமா ராஸ்கல்...//

    அவ்...சோதனை மேல் சோதனை போதுமடா...
    சாமின்னு பாடியிருப்பீங்களே....

    ReplyDelete
  26. ப்ளாக் ஓனர் எங்கே போயிட்டார்?

    ReplyDelete
  27. அடிச்சி பிடிச்சி காரில் ஏறி ஏர்போர்ட் வந்தால் எங்கள் காரை டிப்பாச்சரில் நிற்க விடாமல் போலீஸ் துரத்த, என்னடான்னு பேய் முழி முழிச்சிட்டு காருக்கு பின்னால் திரும்பி பார்த்தால் பாம் ஸ்குவாட் கார் வந்து நிக்குது, பயந்து கொஞ்சம் தூரம் தள்ளி வந்து காரை நிறுத்துனோம். என்னான்னு விசாரிச்சால், பாம் புரளியை எவனோ கிளப்பி விட்டுருக்கான். [[ம்ஹும் ரெண்டாவது பல்பு]]//

    அவ்....கண்டிப்பா யாரோ ஒருத்தன் நம்ம பதிவுலகத்தில நீங்க போற நாளை அறிஞ்சு வத்தி வைச்சிருக்கான் போல இருக்கேன்...


    கன்போர்மா சொல்றேன் அது நான் இல்லை.

    ReplyDelete
  28. சரி வழி அனுப்ப வந்த குடும்பத்தை பை சொல்லிட்டு லக்கேஜை எடுத்துட்டு வருவோம்னு கார் பக்கம் வந்தேன், நண்பன் செல்லப்பாகிட்டே டிக்கியில் இருக்கும் லக்கேஜை வெளியே எடுக்க சொன்னேன், டிக்கி ஓப்பன் ஆகலை, மறுபடியும் ஒப்பன் ஆகலை, அப்புறமா சாவியை உள்ளே நுழைத்து திறந்தாலும் திறக்கவே இல்லை. யாருக்கெல்லாமோ போன் பண்ணி கேட்டும் ஒருத்தனுக்கும் தெரியலை. அது ஜெர்மன் காராம்.[[மூணாவது //

    ஹையோ............ஹையோ,,,,,
    எனன கொடுமை தல..

    ReplyDelete
  29. ஆனால் காரை மட்டும் போலீஸ் எவளவோ எடுக்க சொல்லியும் நாங்க எடுக்கவில்லை, ஹி ஹி நாங்க ஏர்போர்ட்ல பாக்காத பாமா ஹி ஹி...அப்புறமா நண்பன்கிட்டே கேட்டேன் வா சீக்கிரமா அருகில் உள்ள ஒர்க் ஷாப் போயி திறக்கலாம்னு, [[அது ஆட்டோமேடிக் லாக்]] மறுபடியும் கார் ஏரியா திரும்பியது.//

    அவ்....ஐயோ...லக்கேஜ்ஜிற்கு என்ன பண்ணீங்க பாஸ்?

    ReplyDelete
  30. போகும் வழியிலேயே கேரேஜ் நண்பனுக்கு போனைப் போட்டு ரெடியா இருக்கசொல்லுன்னு கிருஷ்ணாவுக்கு போனைப் போட்டான். அங்கேதான் பல்பு கிடைச்சது, அட நாதாரி டிக்கி லாக் ஆகிறிச்சின்னா பேக் சீட்டை முன்னாள் இழுத்தா, டிக்கிகுள்ளே இருக்கும் லக்கேஜை எடுக்கலாம் இது கூட தெரியாம எதுக்குடா வண்டி ஓட்டுறீங்கன்னு செம பரேடு ஹி ஹி...[[நான்காவது செமையான பல்பு]]//

    ஐயோ.........ஐயோ...
    இப்படி ஒரு வழி இருக்கென்று கார் டிரைவருக்குத் தெரியாமப் போச்சே சார்.............

    ReplyDelete
  31. டிஸ்கி : ஆமா தெரியாமதான் கேக்குறேன் நான் போற இடமெல்லாம் ஒரே வன்முறையா நடக்குதே ஹி ஹி அதான் ஏன்னு புரியலை...!!! யாரோ இதுக்கு பின்னால இருந்து சதி பண்ணுராயின்களோ டவுட்டா இருக்கு அவ்வ்வ்வவ்வ்வ்....//

    அவ்...கண்டிப்பா இது சிபி & ஆப்பிசரோட வேலையா.....................................

    இருக்காதுன்னு சொல்ல வந்தேன் பாஸ்...

    ஏன் உடனே அருவா தூக்கிறீங்க.

    ReplyDelete
  32. முடியல : சரக்கடிச்சா கவிதையா வந்து கொட்டுமாம், அப்பிடின்னு எவன் சொன்னான்..?? என் நண்பன் ஒருவன் இதைகேட்டுட்டு போயி சரக்கடிச்சிட்டு கவிதை எழுதி கொண்டு வந்து என்னிடம் காட்டினான், ஐயோ ஒரே கெட்டவார்த்தையா எழுதி வச்சிருக்கான் வாய்கூச, டேய் இது என்னாடான்னு கேட்டா, சரக்கடிச்சா இப்பிடிதாம் மக்கா வருதுன்னு சொல்லிட்டு போறான் அவ்வ்வ்வவ்.....!!!//


    அவ்....அப்படீன்னா எருமைப் பால் குடிக்கச் சொல்லுங்க.
    எதுமை மோனை எல்லாம் சும்மா பிச்சுக்கிட்டு வரும்......

    ReplyDelete
  33. மிலிட்டரிக்காரவணுவ துப்பாக்கியை பிடிச்சிட்டு நிக்கானுக எங்களையையே முறச்சி பார்த்துகிட்டு, டிக்கி திறக்கவே இல்லை, என்னவெல்லாமோ செய்துபார்த்தும் திறக்கவில்லை. எனக்கு ஃபிளைட் நேரம் நெருங்கிட்டே இருக்கு, போலீஸ் வேற பாம் பாம்னு போகசொல்லுறான். செல்லப்பா டிக்கியை அமுக்கி குலிக்கிட்டே இருக்கான் போலீஸ் நெர்வெஸ் ஆகிட்டாணுக [[ஹி ஹி]]//

    அடடா....ஒரு திரிலிங் அனுபவத்தினைப் பகிர்ந்திருக்கிறீங்களே...

    அடுத்த பாகத்திற்காக காத்திருக்கேன்.

    ReplyDelete
  34. வெளங்காதவன் said...
    ஹி ஹி ஹி...

    இதே போல் பல பல்புகள் வாங்க, வாழ்த்துக்கள்...//

    அடப்பாவி மனுஷா...

    ReplyDelete
  35. நிரூபன் said...
    பாக்கெட் நிறைய பல்புகள் வாங்கிய ஒரு பதிவன்....!!!//

    வணக்கம் பாஸ்...

    இந்த அரிய வரலாற்றினைப் படிச்சிட்டு வாரேன்,,//

    ஆமா பெரிய அலக்சாண்டர் வரலாறு ஹி ஹி...

    ReplyDelete
  36. நிரூபன் said...
    பஹ்ரைன் வரும்போது மும்பை ஏர்போர்டில் நான் வாங்கிய பல்புகளை சொல்லட்டுமா ஹி ஹி..//

    நீங்க சொன்னாலும், சொல்லாவிட்டாலும் கண்டிப்பா பல்பு வாங்கியிருப்பீங்க என்பது எனக்குத் தெரியுமே?

    இப்போ தான் என் நினைவில குற்றாலக் குளியல் மேட்டர் வந்து
    போச்சுது;-)))))))))))//

    அடப்பாவிகளா ஏற்கனவே முடிவு பண்ணிதான் வச்சிருந்தீங்களா....

    ReplyDelete
  37. நிரூபன் said...
    11:55 am ஃபிளைட்டுக்கு ஒன்பது மணிக்கு என்னை பிக்கப் பண்ண [[நடந்தே போகலாம் பக்கம்தான் ஆனால் கனமழை]] காரில் வாரேன்னு சொன்ன நண்பனை காணாமல் போனை போட்டால், சுவிட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்கான் போனை மறதியில். எப்பிடியோ அங்கே இங்கே போனைப்பிடித்து அவன் வந்து சேர்ந்தான்.[[முதல் பல்பு]]//

    ஆமா....ஆரம்பமே ஒரு கிரைம் ஸ்டோரி ரேஞ்சில தொடங்கியிருக்கு..........//

    முதல்நாள் நல்லா மப்புலதான் சொன்னான் எலேய் நாளை ஏர்போர்ட்டுக்கு உன்னை டிராப் பண்ண நாந்தேன் வருவேன்னு, நம்பியிருந்தேன் படுவா கலவரப்படுத்திட்டான் ஹி ஹி...

    ReplyDelete
  38. நிரூபன் said...
    அடிச்சி பிடிச்சி காரில் ஏறி ஏர்போர்ட் வந்தால் எங்கள் காரை டிப்பாச்சரில் நிற்க விடாமல் போலீஸ் துரத்த, என்னடான்னு பேய் முழி முழிச்சிட்டு காருக்கு பின்னால் திரும்பி பார்த்தால் பாம் ஸ்குவாட் கார் வந்து நிக்குது, பயந்து கொஞ்சம் தூரம் தள்ளி வந்து காரை நிறுத்துனோம். என்னான்னு விசாரிச்சால், பாம் புரளியை எவனோ கிளப்பி விட்டுருக்கான். [[ம்ஹும் ரெண்டாவது பல்பு]]//

    ஆமா....எனக்கு இந்த இடத்தில ஒரு சந்தேகம்,
    நீங்க ஏர்போட்டிற்கு எத்தனை மணிக்குப் போறீங்க என்று சிபி கிட்ட முன்னாடியே சொன்னீங்களா பாஸ்?//


    எனக்கும் மைல்டா ஒரு டவுட் இருக்கு...

    ReplyDelete
  39. நிரூபன் said...
    கொஞ்சம் நேரம் கழிச்சி மறுபடியும் நான் போயி டிப்பாச்சர் கேட்ல போயி கேட்டேன் எனக்கு ஃபிளைட் லேட்டாகுது போகலாமான்னு, சரி சார் போகலாம்னு சொன்னார் மிலிட்டரி ஆபீசர் [[நம்ம ஆபீசர் அல்ல]] கொய்யால நான் போற நேரம்தான் பாம் வைக்கணுமா ராஸ்கல்...//

    அவ்...சோதனை மேல் சோதனை போதுமடா...
    சாமின்னு பாடியிருப்பீங்களே....//

    சோதனையா அது ஒரு ரோதனை...

    ReplyDelete
  40. நிரூபன் said...
    ப்ளாக் ஓனர் எங்கே போயிட்டார்//


    இன்னைக்கு திங்கள் கிழமை ஆச்சே, எல்லாரும் பதிவு போட்டுருப்பாங்க அதான் எல்லார் பிளாக்குக்கும் போயி திட்டிட்டு இருக்கேன் ஹி ஹி, விக்கி மிரட்டி கூப்புடுறான், சிபி மாதிரி...

    ReplyDelete
  41. நிரூபன் said...
    அடிச்சி பிடிச்சி காரில் ஏறி ஏர்போர்ட் வந்தால் எங்கள் காரை டிப்பாச்சரில் நிற்க விடாமல் போலீஸ் துரத்த, என்னடான்னு பேய் முழி முழிச்சிட்டு காருக்கு பின்னால் திரும்பி பார்த்தால் பாம் ஸ்குவாட் கார் வந்து நிக்குது, பயந்து கொஞ்சம் தூரம் தள்ளி வந்து காரை நிறுத்துனோம். என்னான்னு விசாரிச்சால், பாம் புரளியை எவனோ கிளப்பி விட்டுருக்கான். [[ம்ஹும் ரெண்டாவது பல்பு]]//

    அவ்....கண்டிப்பா யாரோ ஒருத்தன் நம்ம பதிவுலகத்தில நீங்க போற நாளை அறிஞ்சு வத்தி வைச்சிருக்கான் போல இருக்கேன்...


    கன்போர்மா சொல்றேன் அது நான் இல்லை.//

    ஆமாய்யா எவனோ என் லைன்ல நின்னு காலாட்டிட்டு இருக்கான் அவ்வ்வ்வ்....

    ReplyDelete
  42. நிரூபன் said...
    சரி வழி அனுப்ப வந்த குடும்பத்தை பை சொல்லிட்டு லக்கேஜை எடுத்துட்டு வருவோம்னு கார் பக்கம் வந்தேன், நண்பன் செல்லப்பாகிட்டே டிக்கியில் இருக்கும் லக்கேஜை வெளியே எடுக்க சொன்னேன், டிக்கி ஓப்பன் ஆகலை, மறுபடியும் ஒப்பன் ஆகலை, அப்புறமா சாவியை உள்ளே நுழைத்து திறந்தாலும் திறக்கவே இல்லை. யாருக்கெல்லாமோ போன் பண்ணி கேட்டும் ஒருத்தனுக்கும் தெரியலை. அது ஜெர்மன் காராம்.[[மூணாவது //

    ஹையோ............ஹையோ,,,,,
    எனன கொடுமை தல..//


    கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா.....

    ReplyDelete
  43. நிரூபன் said...
    ஆனால் காரை மட்டும் போலீஸ் எவளவோ எடுக்க சொல்லியும் நாங்க எடுக்கவில்லை, ஹி ஹி நாங்க ஏர்போர்ட்ல பாக்காத பாமா ஹி ஹி...அப்புறமா நண்பன்கிட்டே கேட்டேன் வா சீக்கிரமா அருகில் உள்ள ஒர்க் ஷாப் போயி திறக்கலாம்னு, [[அது ஆட்டோமேடிக் லாக்]] மறுபடியும் கார் ஏரியா திரும்பியது.//

    அவ்....ஐயோ...லக்கேஜ்ஜிற்கு என்ன பண்ணீங்க பாஸ்?//

    அதான் திறந்துட்டோம்ல ஹி ஹி...

    ReplyDelete
  44. நிரூபன் said...
    போகும் வழியிலேயே கேரேஜ் நண்பனுக்கு போனைப் போட்டு ரெடியா இருக்கசொல்லுன்னு கிருஷ்ணாவுக்கு போனைப் போட்டான். அங்கேதான் பல்பு கிடைச்சது, அட நாதாரி டிக்கி லாக் ஆகிறிச்சின்னா பேக் சீட்டை முன்னாள் இழுத்தா, டிக்கிகுள்ளே இருக்கும் லக்கேஜை எடுக்கலாம் இது கூட தெரியாம எதுக்குடா வண்டி ஓட்டுறீங்கன்னு செம பரேடு ஹி ஹி...[[நான்காவது செமையான பல்பு]]//

    ஐயோ.........ஐயோ...
    இப்படி ஒரு வழி இருக்கென்று கார் டிரைவருக்குத் தெரியாமப் போச்சே சார்.............//

    அதான் ராஸ்கல் நல்லா திட்டு @#$%^$#@ வாங்கினான் என்கிட்டே...

    ReplyDelete
  45. நிரூபன் said...
    டிஸ்கி : ஆமா தெரியாமதான் கேக்குறேன் நான் போற இடமெல்லாம் ஒரே வன்முறையா நடக்குதே ஹி ஹி அதான் ஏன்னு புரியலை...!!! யாரோ இதுக்கு பின்னால இருந்து சதி பண்ணுராயின்களோ டவுட்டா இருக்கு அவ்வ்வ்வவ்வ்வ்....//

    அவ்...கண்டிப்பா இது சிபி & ஆப்பிசரோட வேலையா.....................................

    இருக்காதுன்னு சொல்ல வந்தேன் பாஸ்...

    ஏன் உடனே அருவா தூக்கிறீங்க.//

    அருவாவை எடுக்கலைலேய் இன்னும், முதுகுலதான் சொருவி வச்சிருக்கேன் ஹி ஹி...

    ReplyDelete
  46. நிரூபன் said...
    முடியல : சரக்கடிச்சா கவிதையா வந்து கொட்டுமாம், அப்பிடின்னு எவன் சொன்னான்..?? என் நண்பன் ஒருவன் இதைகேட்டுட்டு போயி சரக்கடிச்சிட்டு கவிதை எழுதி கொண்டு வந்து என்னிடம் காட்டினான், ஐயோ ஒரே கெட்டவார்த்தையா எழுதி வச்சிருக்கான் வாய்கூச, டேய் இது என்னாடான்னு கேட்டா, சரக்கடிச்சா இப்பிடிதாம் மக்கா வருதுன்னு சொல்லிட்டு போறான் அவ்வ்வ்வவ்.....!!!//


    அவ்....அப்படீன்னா எருமைப் பால் குடிக்கச் சொல்லுங்க.
    எதுமை மோனை எல்லாம் சும்மா பிச்சுக்கிட்டு வரும்......//



    அவன் வரும் போது சொல்றேன் எருமை பாழ் குடி, எருமை சாரி எதுகை மோனையா வரும்னு ஹே ஹே ஹே ஹே...

    ReplyDelete
  47. நிரூபன் said...
    மிலிட்டரிக்காரவணுவ துப்பாக்கியை பிடிச்சிட்டு நிக்கானுக எங்களையையே முறச்சி பார்த்துகிட்டு, டிக்கி திறக்கவே இல்லை, என்னவெல்லாமோ செய்துபார்த்தும் திறக்கவில்லை. எனக்கு ஃபிளைட் நேரம் நெருங்கிட்டே இருக்கு, போலீஸ் வேற பாம் பாம்னு போகசொல்லுறான். செல்லப்பா டிக்கியை அமுக்கி குலிக்கிட்டே இருக்கான் போலீஸ் நெர்வெஸ் ஆகிட்டாணுக [[ஹி ஹி]]//

    அடடா....ஒரு திரிலிங் அனுபவத்தினைப் பகிர்ந்திருக்கிறீங்களே...

    அடுத்த பாகத்திற்காக காத்திருக்கேன்.//



    இன்னும் செமையான காமெடி இருக்கு தொடர்ல....

    ReplyDelete
  48. யானைகுட்டி @ ஞானேந்திரன் said...
    கலக்கல் காமெடி//



    ஹா ஹா ஹா ஹா நன்றி...

    ReplyDelete
  49. ஆஹா அசத்தல் பல்புகள்,,

    ReplyDelete
  50. பல்பு சும்மா பிரகாசமா இருக்கு மக்களே.....

    ReplyDelete
  51. MANO நாஞ்சில் மனோ said...
    நாசமா போவ நீயா அவ்வ்வ்வ்..//

    very Bad word.. ha haa..

    ReplyDelete
  52. Raazi said...
    ஆஹா அசத்தல் பல்புகள்,, //

    அவ்வவ்வ்வ்வ்....

    ReplyDelete
  53. NAAI-NAKKS said...
    IVVALAVU BULBKUM POWER CUT AAGALAIYAA????//



    ஆற்காட்டாரைதான் கூட்டிட்டு வரணும்....

    ReplyDelete
  54. மகேந்திரன் said...
    பல்பு சும்மா பிரகாசமா இருக்கு மக்களே.....//



    என்னாத்தை சொல்ல ஹி ஹி...

    ReplyDelete
  55. KANA VARO said...
    MANO நாஞ்சில் மனோ said...
    நாசமா போவ நீயா அவ்வ்வ்வ்..//

    very Bad word.. ha haa..//



    ஹா ஹா ஹா ஹா அந்த மூதேவிக்கு இப்பிடி திட்டினால்தான் பிடிக்கும் ஹி ஹி...

    ReplyDelete
  56. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    அவ்வளவுதானா பல்பு.?

    ReplyDelete
  57. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    அவ்வளவுதானா பல்பு.?//



    எலேய் வாத்தி நான் நல்லாயிருக்கிறது பிடிக்கலையா..?

    ReplyDelete
  58. சிறப்பான பல்புகதை களாக இருக்கிறது நல்ல சுவையுடன் சிறப்பான பதிவு பாராட்டுகள் நன்றி .

    ReplyDelete
  59. //பஹ்ரைன் வரும்போது மும்பை ஏர்போர்டில் நான் வாங்கிய பல்புகளை சொல்லட்டுமா ஹி ஹி....//

    அண்ணே!

    ஆரம்பிக்கும் போதே என்ன இளிப்பு வேண்டி கெடக்கு..?

    ReplyDelete
  60. போகிற போக்கில் பல்பு வாங்குவோர் சங்கம் ஒன்னு ஆரம்பிக்கலாம் போலயே!

    ReplyDelete
  61. மாலதி said...
    சிறப்பான பல்புகதை களாக இருக்கிறது நல்ல சுவையுடன் சிறப்பான பதிவு பாராட்டுகள் நன்றி .//



    ஹா ஹா ஹா ஹா நான்பட்ட அவஸ்தை இருக்கே ஹே ஹே ஹே ஹே...

    ReplyDelete
  62. சத்ரியன் said...
    //பஹ்ரைன் வரும்போது மும்பை ஏர்போர்டில் நான் வாங்கிய பல்புகளை சொல்லட்டுமா ஹி ஹி....//

    அண்ணே!

    ஆரம்பிக்கும் போதே என்ன இளிப்பு வேண்டி கெடக்கு..?///

    ஹி ஹி.....

    ReplyDelete
  63. சத்ரியன் said...
    போகிற போக்கில் பல்பு வாங்குவோர் சங்கம் ஒன்னு ஆரம்பிக்கலாம் போலயே!//



    அதுக்கு நீங்கதான் தலைவர் எப்புடி...

    ReplyDelete
  64. பல்பு திலகம் வாழ்க

    ReplyDelete
  65. நண்பரே நீங்க பல்பு வாங்கின கதையை கூட இவ்வளவு திரில்லிங்கா எழுதி இருக்கிறீர்களே?

    ReplyDelete
  66. பளிச்சுன்னு எரியுந்துங்கோ

    ReplyDelete
  67. பாஸ் நீங்க வேண்டிய பல்பை எவ்வளோ பேர் ரசிக்கிறாங்க பாருங்களே.......
    ஹீ ஹீ ஒரு குறுப்பாத்தான் திரியிறான்கப்பா

    ReplyDelete
  68. ஒரு பல்பு கடையே வைக்கலாம் போல இருக்கே மக்களே......

    :)

    ReplyDelete
  69. அண்ணே இது எத்தன வாட்ஸ் பல்ப்!!??

    ஹா ஹா ஹா

    ReplyDelete
  70. அங்கிள், என்ன இது பல்பு வாங்கியதை பெருமையா வெளியே சொல்லிகிட்டு!!!!! இன்னும் நிறைய வாங்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  71. பாக்கெட் நிறைய பல்புகள் வாங்கிய ஒரு பதிவர்....
    பாராட்டுக்களும் வாங்கறாரே!!

    ReplyDelete
  72. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    ரைட்டு.//



    லெப்டு..

    ReplyDelete
  73. என் ராஜபாட்டை"- ராஜா said...
    பல்பு திலகம் வாழ்க//



    என்னய்யா சங்கம் ஏதும் வைக்கப்போரீன்களா...?

    ReplyDelete
  74. பாலா said...
    நண்பரே நீங்க பல்பு வாங்கின கதையை கூட இவ்வளவு திரில்லிங்கா எழுதி இருக்கிறீர்களே?

    ReplyDelete
  75. பாலா said...
    நண்பரே நீங்க பல்பு வாங்கின கதையை கூட இவ்வளவு திரில்லிங்கா எழுதி இருக்கிறீர்களே?//



    பாம் ஸ்குவாட் வண்டியும் பாம் ஸ்குவாட் உடையுடன் நிக்கும் ஆட்களையும் பார்க்கும் போது எப்பிடி இருக்கும்..?

    ReplyDelete
  76. ஜெரி ஈசானந்தன். said...
    பளிச்சுன்னு எரியுந்துங்கோ//



    கல்லை கில்லை கொண்டு எரிஞ்சி'ராதீன்கப்பா....

    ReplyDelete
  77. துஷ்யந்தன் said...
    பாஸ் நீங்க வேண்டிய பல்பை எவ்வளோ பேர் ரசிக்கிறாங்க பாருங்களே.......
    ஹீ ஹீ ஒரு குறுப்பாத்தான் திரியிறான்கப்பா//


    அவ்வ்வ்வவ்வ்வ்.....

    ReplyDelete
  78. வெங்கட் நாகராஜ் said...
    ஒரு பல்பு கடையே வைக்கலாம் போல இருக்கே மக்களே......

    :)//

    அதுக்கு நீங்கதான் ஓனர் வாங்க...

    ReplyDelete
  79. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
    அண்ணே இது எத்தன வாட்ஸ் பல்ப்!!??

    ஹா ஹா ஹா//



    ஹி ஹி விடுங்க விடுங்க...

    ReplyDelete
  80. vanathy said...
    அங்கிள், என்ன இது பல்பு வாங்கியதை பெருமையா வெளியே சொல்லிகிட்டு!!!!! இன்னும் நிறைய வாங்க வாழ்த்துக்கள்.//



    அவ்வவ்வ்வ்வ் அவ்வவ்வ்வ்வ் அவ்வவ்வ்வ்வ்.....

    ReplyDelete
  81. இராஜராஜேஸ்வரி said...
    பாக்கெட் நிறைய பல்புகள் வாங்கிய ஒரு பதிவர்....
    பாராட்டுக்களும் வாங்கறாரே!!//

    ஹா ஹா ஹா ஹா என்னாத்தை சொல்ல போங்க...

    ReplyDelete
  82. வெளிச்சம் ஜாஸ்தியான உடனே நினைச்சேன்...யாரோ எங்கயோ நிறைய பல்பு...அது நீங்க தானா..?

    ReplyDelete
  83. நகைச் சுவைப் பதிவு
    நன்று! நன்றி!


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  84. ரெவெரி said...
    வெளிச்சம் ஜாஸ்தியான உடனே நினைச்சேன்...யாரோ எங்கயோ நிறைய பல்பு...அது நீங்க தானா..?//


    கனவு கினவு கண்டீராய்யா ஹி ஹி...?

    ReplyDelete
  85. புலவர் சா இராமாநுசம் said...
    நகைச் சுவைப் பதிவு
    நன்று! நன்றி!


    புலவர் சா இராமாநுசம்//



    நன்றி புலவரே...

    ReplyDelete
  86. பல்ப் வாங்கவும் ஒரு முக ராசி வேனுமுளே ! அதான் உன்கிட்ட நிறையா இருக்கே !!

    ReplyDelete
  87. கக்கு - மாணிக்கம் said...
    பல்ப் வாங்கவும் ஒரு முக ராசி வேனுமுளே ! அதான் உன்கிட்ட நிறையா இருக்கே !!//

    வந்துட்டாருய்யா நொங்கு எடுக்க, ஹி ஹி ஹி ஹி உண்மைய சொன்னேம்னே...இனி நாளையும் இருக்கு...

    ReplyDelete
  88. ங்ணா..... என்னங்ணா இத்தன பல்பு....? ஏர்போர்ட்ல இத்தன பல்புக்கும் டூட்டி போட்டானா?

    ReplyDelete
  89. தலைவரே... இன்னைக்குத்தான் உங்க பதிவை பின்தொடர ஆரம்பிச்சிருக்கேன்... ரொம்ப லேட்டா...?

    ReplyDelete
  90. பல்பு கிலோ எவ்வளவு மக்கா?

    ReplyDelete
  91. ஆயிரம் வாட்ஸ் பல்பாய் பளிச்சிடுகிறது பகிர்வு.

    ReplyDelete
  92. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ங்ணா..... என்னங்ணா இத்தன பல்பு....? ஏர்போர்ட்ல இத்தன பல்புக்கும் டூட்டி போட்டானா?//



    டியூட்டி ஃபிரீல வாங்கினேன்....!!!

    ReplyDelete
  93. Philosophy Prabhakaran said...
    தலைவரே... இன்னைக்குத்தான் உங்க பதிவை பின்தொடர ஆரம்பிச்சிருக்கேன்... ரொம்ப லேட்டா...?//



    அடப்பாவி ஹி ஹி...

    ReplyDelete
  94. தமிழ்வாசி - Prakash said...
    பல்பு கிலோ எவ்வளவு மக்கா?//



    யோவ் நான் என்ன கடையா வச்சிருக்கேன் பிச்சிபுடுவேன் ஆமா...

    ReplyDelete
  95. ஸாதிகா said...
    ஆயிரம் வாட்ஸ் பல்பாய் பளிச்சிடுகிறது பகிர்வு.//



    நான் பல்பு வாங்கினது உங்களுக்கு அம்புட்டு சந்தோசமா அவ்வ்வ்வ்...

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!