Showing posts with label அரபிக்காரன். Show all posts
Showing posts with label அரபிக்காரன். Show all posts

Friday, January 7, 2011

அரபிக்காரன்

அடடா அரபிக்காரன் சீக்கிரம் ரோட்டுக்கு வந்துருவானோ,
செக் அவுட் நேரம் அம்பது தினார் ரூம் ரெண்ட் தந்துட்டு,
வண்டியில பெட்ரோல் இல்லை பெட்ரோல் போட ஒரு தினார் கொடுன்னு கெஞ்சுரான்யா......பாவமா இருக்கு.....!!!

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!