Friday, October 21, 2011

நம்பர் ஒன் பதிவர்களின் பிறந்தநாள் பார்ட்டி காமெடி கும்மி....!!!

சிபி'யின் பிறந்தநாளுக்கு பதிவர்களுக்கு நைட் பார்ட்டிக்கு அழைப்பு வைக்கிறான் அவன் ஊராகிய சென்னிமலையில். வரவேற்பாளர் விக்கி என்ற தக்காளி....


எங்க அண்ணன் சிரிச்சாம்னாலே அழகுதான்...!!!

முதல் ஆளாக இங்கேயும் "என் மன வானில்"செல்விதான் வருகிறார்.


விக்கி : வாங்க வாங்க மேடம், நானும் இப்போதான் வியட்நாமில் இருந்து வாறேன், பிளேன்ல ஒரே கொசுக்கடி, தக்காளிங்க ரெண்டு பெக் தருவானுகன்னு பார்த்தா தரவே இல்லை....


செல்வி : இதுதான் வரவேற்கிற முறையா...? நான் கிளம்புறேன்...

விக்கி : அய்யய்யோ ஸாரி மேடம்'ன்னு சொல்லிட்டே கால்ல விழுறான்..


கே ஆர் : விஜயன் : காசிக்கு போனால் மோட்சம் கிடைக்கும்னு யார் சொன்னா, அவங்க அவங்க பிறந்த கடமைய நிறைவா செய்தாலே மோட்சம்தான் என கத்தியபடியே வர, விக்கி ஓடுகிறான்....

பார்ட்டி ஆரம்பம் பம் பம் பம்......


சிபி : இங்கே பாருங்க இது நான் பிறந்த ஊர் அதனால தயவு செய்து கில்மா பற்றி பேசி எனக்கு வீட்டுல பூரிக்கட்டை அடி வாங்கி தந்துறாதீங்கன்னு சொல்லிட்டே விக்கியை பார்க்கிறான் கலவரமாக...

அஞ்சாசிங்கம் : எங்கேடா அந்த நெப்போலியன் குப்பி...???

விக்கி : [[அதுக்காகவே காத்திருந்தவன் போல]] அண்ணே இதோ இப்பவே கொண்டு வாறேம்னே எனக்கூறி உள்ளே ஓடுகிறான்...


சிபி : டேய் பங்ஷன் முடியட்டும் அப்புறமா பாட்டல் எடுக்கலாம்...


கோமாளி செல்வா : அதெல்லாம் முடியாது, பார்ட்டி பாட்டல் இல்லாம நடக்குறது நல்லா இல்லை, எனக்கு வேற சைக்கிள்ல கீழே விழுந்து உடம்பெல்லாம் காயமா இருக்கு...சிபி உடல் நடுங்க ஆரம்பிக்குது...பன்னிகுட்டி : டேய் விக்கி மண்டையா அந்த ஒயிட் பக்கார்டியை கொண்டுவா...

சிரிப்பு போலீஸ் : சைடிஸ் பத்து வாத்து முட்டை பிளீஸ்...


நிரூபன் : பாஸ் நான் குடிக்கிறது கிடையாது அதனால, காளிமார்க் பொண்டமாதான் வேணும்...


விஜயன் : எலேய் அது நாகர்கோவில்'லதான் கிடைக்கும், சென்னிமலையில கிடைக்காது...


இவர்கள் பேசிட்டு இருக்கும் போதே திவானந்தா கையில் உருட்டுகட்டையுடன் என்ட்ரி ஆகிறார், பின்னாலயே ஆபீசர் வர, பதிவர்கள் கிடு கிடு, விஜயன் எந்தப்பக்கம் ஓடலாம்னு கதவையும் ஜன்னல்களையும் நோட் பண்ணுகிறார். ஆபீசர் அமரவும், திவானந்தா உருட்டு கட்டையை தோள்ல வச்சிகிட்டு ஆபீசர் பின்னாடி போயி நிற்கிறார், அஞ்சாசிங்கம் கையில் இருக்கும் கிளாஸ் கட கடன்னு ஆடுது.

ஆபீசர் : கேக்கை இங்கே கொண்டு வாங்க அதுக்கு ஐ எஸ் ஐ முத்திரை குத்தியிருக்கான்னு செக் பண்ணனும்.


சிபி : ஐயோ ஆபீசர் [[கிளிஞ்சது போன்னு மனசுக்குள்ளே சொல்லிட்டே]] அதை வெட்டும் போது செக் பண்ணலாம், நான் சொன்னதை பதிவர்களுக்கு சொல்லுங்கன்னு கண்ணை காட்டுறான்....


ஆபீசர் : அதாவது பார்ட்டிக்கு வந்துருகிறவங்க எல்லாரும், அமெரிக்காவிலும், நாகர்கோவில்ல நடந்த மாதிரி கலவரம் இல்லாமல் கடந்து போகணும், அல்லாமலும் தேர்தல் பிஸியில என் பெல்ட்டை வேற கொண்டுவர மறந்துட்டேன் அதான் திவானந்தாவை கூட்டிட்டு வந்துருக்கேன் என திவானந்தாவை திரும்பி பார்க்க, திவானந்தா உருட்டுகட்டையை உயர்த்தி காட்டுறார்...


செல்வா : நான் சைக்கிள் படிக்கும் போது என் நண்பனுக்கு ஒரு காயம், எனக்கு மட்டும் ஒன்பது காயம் ஆனால் ரெண்டு பேருக்கும், டாக்டர் செலவு ஒண்ணுதான்...

பன்னிகுட்டி : டேய் சைக்கிள் மண்டையா, நீ செய்த அக்குரும்புல உன் நண்பன் உகாண்டா போயி செத்தாலும் சாவேனே தவிர நீ இருக்குற ஊர்ல இருக்கமாட்டேன்னு ஓடினது எங்களுக்கு தெரியாதா பொத்துடி...


தனிமரம் : என்னை மாத்தையா மாத்தயா எனக் கூறி அழைக்கும் என் தோழியின் முகவரியை தொலைத்துவிட்ட பாவி நான்...


ஐ ரா ரமேஷ் : இன்னைக்கு நான் பதிவு போடுறதா இல்லை இருந்தாலும் கை அரிக்குது, அதனால போஸ்டரா ஓட்டி வச்சிருக்கேன் வந்து பார்த்து கருத்து சொல்லவும் சொல்லாமலும் இருங்க...


வைறை சதீஷ் : இனி சைனா போன்லையும் கேம் விளையாடமுடியும், இதோ பாருங்கன்னு ஒரு போனை வெளியே எடுக்க, திவானந்தா விஜயகாந்த் மாதிரி நாக்கை துருத்தி காட்ட, சதீஷ் பம்முகிறார்.


கல்பனா பாப்பா : அண்ணா அண்ணா சீக்கிரம் கேக்கை வெட்டி எல்லாருக்கும் கொடுங்க, மனசுக்குள் ஆண்டவா எப்போ கலவரம் ஆரம்பம் ஆகப்போகுதோ...??


கோமதி : கேக்குக்கு சமையல் குறிப்பு சொல்லி குடுத்ததே நான்தான்...


மேனகா : நோ நோ நீங்க பொய் சொல்றீங்க, நான்தான் சொல்லிகுடுத்தேன்....

சூர்யஜீவா : இன்குலாப் ஜிந்தாபாத் இன்குலாப் ஜிந்தாபாத் என எழும்பி நின்று கத்த, திவானந்தா கலவரமாகுறார், வெளியே காட்டிக்கொள்ளாமல் ஜீவாவை உக்கார சொல்கிறார்.


பதிவர்களுக்குள்ளே ஒரு உள்பிரிவு ஒளிஞ்சி இருந்து தண்ணி அடிக்குதுங்க....

விக்கி : நான் எம்புட்டு அடிச்சாலும் ஸ்டெடியா இருப்பேன் ஆனால் நான்வெஜ் சாப்பிடமாட்டேன்'ன்னு நிதானமில்லாமல் கோழி காலை எடுத்து ராஜ்கிரண் மாதிரி கடிச்சி இழுக்கிறான். 


பன்னிகுட்டி : நான்மட்டும் என்னவாம், வெள்ளிகிழமை'ன்னா ரெண்டு தெரியுமா, ரெண்டு புல்லு அடிப்பேன், தண்ணியை நான் அடிச்சேனா இல்ல தண்ணி என்னை அடிச்சுச்சான்னு எவனுக்குமே தெரியாது...


சிரிப்பு போலீஸ் : மெதுவாக பன்னிகுட்டியிடம், அண்ணே யாருக்கும் தெரியாமல் அந்த வாத்து முட்டையை இங்கிட்டு தள்ளுங்க'ன்னு சொல்ல, யாருக்கும் தெரியாமல் வாத்து முட்டை இடம் மாறுகிறது.


தமிழ்வாசி : என்னை மாதிரி யாரும் தண்ணி அடிக்கமுடியாது, பீரை குடிச்சிட்டு, பரோட்டாவும், மிக்சரும் சாப்பிட்டுட்டு தூங்குற ஆளு நானு...

பன்னிகுட்டி : டேய் நீ சோடாவை பீர்'ன்னு குடிச்சிட்டு அலம்பு பண்ணுரவனாச்சே....


என் ராஜபாட்டை : நம்ம அண்ணன், தலைவர், சகலகலா(யார் அந்த கலானு கேட்ககூடாது) வல்லவர், “பார்” புகழும் தங்க(சரி ..முறைக்காதீங்க,  பித்தளை) மகன் நாஞ்சில் மனோ அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க.....

சிபி : [[கோபமாக]] யோவ் யார் பார்ட்டியில வந்து யாரை வாழ்கன்னு சொல்லுற, ஏற்கெனவே எனக்கும் அவனுக்கும் வாய்க்கா சண்டை இருக்கு, அவன் பணம் குடுத்து இப்பிடி சொல்லசொன்னானா பிச்சிபுடுவேன் பிச்சின்னு ஓங்கி அறைய, கீழே விழுந்த ராஜா, சிபி'யை காலை வாரிவிட, தொபுக்கடீர்னு, பிறந்தநாள் கேக்கு மேலேயே விளுறான் சிபி....


இதைப்பார்த்த ஆபீசர், உன் பார்ட்டிக்கு வந்தவனையே நீ அடிப்பதா என்று கேட்டவாறே ஓடி வந்து சிபி கையை பின்னால் முறுக்கி பிடித்துக்கொள்ள, திவானந்தா உருட்டுகட்டையால போட்டு தாக்குகிறார் சிபி'யை....

எல்லாரும் ஓடிவந்து விலக்கி விட முயற்சிக்கும் போது கரண்டும் போகிறது, அம்மாடியோ அப்பாடியோன்னு சத்தம்தான் கேக்குதே அல்லாமல், யார் யாரை தாக்குராங்கன்னே தெரியலை அடி விழுது, சந்தடி சாக்குல விக்கி ஊந்துகிட்டே வந்து சிபி'யை கண்டுபிடிச்சி ஆள்தெரியாமல் விஜயனை போட்டு தாக்க...


ஏற்கெனவே நோட் பண்ணி வச்சிருந்த ஜன்னல் வழியே ஒரு பாட்டலையும் கையில் எடுத்துக்கொண்டு, விக்கி'க்கு ஒரு கேப்டன் உதையும் விட்டுட்டு ஓடுகிறார் விஜயன்...

சென்னிமலை ஊரே அலறிபோயி பார்த்துட்டு நிக்குது, பார்ட்டிக்கு வந்தவர்கள் சில்லறையா சிதறி ஓடுறதை பார்த்து......!!!


"மனோ"தத்துவம் : வந்தாரை வாழவைக்கும் மும்பை...!!!
92 comments:

 1. நிரூபன் : பாஸ் நான் குடிக்கிறது கிடையாது அதனால, காளிமார்க் பொண்டமாதான் வேணும்...// யோவ் அது bovanto.

  ReplyDelete
 2. கலக்கல் காமடி கும்மி

  ReplyDelete
 3. தம்பி லேப்டாப் மனோவுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கை.. இனி நெல்லை பதிவர் சந்திப்பில் எடுக்கப்பட்ட ஃபோட்டோக்களை உபயோகப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமாம், நான் சொல்லலை, ஆஃபீசர் அண்ணன் சொல்ல சொன்னாரு

  ந்க்கொய்யால ஒரு ஃபோட்டோவை எத்தனை டைம் யூஸ் பண்ணுவீங்க?

  ReplyDelete
 4. ஒரு சினிமா பார்த்த அனுபவம் அண்ணே ..
  செம ரகளை .. செம கிக் .. நான் தான் வராம மிஸ் பண்ணிட்டேன்

  ReplyDelete
 5. அந்த கேக் சாப்பிட்டு விக்கி தண்ணி குடிச்சவங்க அதிகம் ( நான் மினரல் வாட்டரை சொன்னேன் )

  ReplyDelete
 6. தம்பி லேப்டாப் மனோவுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கை.. இனி நெல்லை பதிவர் சந்திப்பில் எடுக்கப்பட்ட ஃபோட்டோக்களை உபயோகப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமாம், நான் சொல்லலை, ஆஃபீசர் அண்ணன் சொல்ல சொன்னாரு//

  அண்ணா இனி நம்ம ரகசிய கேமரா வச்சு போட்டோ எடுத்து போடுவோம் அண்ணா

  ReplyDelete
 7. //எங்க அண்ணன் சிரிச்சாம்னாலே அழகுதான்...!!!
  //

  முதலிலேயே பொய்யா ?

  ReplyDelete
 8. //
  இங்கே பாருங்க இது நான் பிறந்த ஊர் அதனால தயவு செய்து கில்மா பற்றி பேசி எனக்கு வீட்டுல பூரிக்கட்டை அடி வாங்கி தந்துறாதீங்கன்னு


  ///
  இப்பலாம் விற்கு கட்டைதான்

  ReplyDelete
 9. ////சிபி : இங்கே பாருங்க இது நான் பிறந்த ஊர் அதனால தயவு செய்து கில்மா பற்றி பேசி எனக்கு வீட்டுல பூரிக்கட்டை அடி வாங்கி தந்துறாதீங்கன்னு சொல்லிட்டே விக்கியை பார்க்கிறான் கலவரமாக...
  //////

  ஆமா வேற யாரும் கில்மா பத்தி பேசக்கூடாது, அவர்தான் பேசுவாரு......

  ReplyDelete
 10. //
  ஆபீசர் : கேக்கை இங்கே கொண்டு வாங்க அதுக்கு ஐ எஸ் ஐ முத்திரை குத்தியிருக்கான்னு செக் பண்ணனும்.


  //
  தொழில் பக்தி

  ReplyDelete
 11. //
  சிபி : [[கோபமாக]] யோவ் யார் பார்ட்டியில வந்து யாரை வாழ்கன்னு சொல்லுற, ஏற்கெனவே எனக்கும் அவனுக்கும் வாய்க்கா சண்டை இருக்கு, அவன் பணம் குடுத்து இப்பிடி சொல்லசொன்னானா பிச்சிபுடுவேன் பிச்சின்னு ஓங்கி அறைய, கீழே விழுந்த ராஜா, சிபி'யை காலை வாரிவிட, தொபுக்கடீர்னு, பிறந்தநாள் கேக்கு மேலேயே விளுறான் சிபி....

  //
  அப்ப cake கிடையாதா ?

  ReplyDelete
 12. /////சிபி : டேய் பங்ஷன் முடியட்டும் அப்புறமா பாட்டல் எடுக்கலாம்...

  ////////

  பங்ஷனே அதுக்குத்தானே?

  ReplyDelete
 13. கே. ஆர்.விஜயன் said... 1 2
  நிரூபன் : பாஸ் நான் குடிக்கிறது கிடையாது அதனால, காளிமார்க் பொண்டமாதான் வேணும்...// யோவ் அது bovanto.//

  என்னமோ தெரியலை எனக்கு வாயிலேயே இந்த பெயர் நுழையல ஹி ஹி....!!!

  ReplyDelete
 14. மனசாட்சி said...
  கலக்கல் காமடி கும்மி//

  ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 15. //
  உன் பார்ட்டிக்கு வந்தவனையே நீ அடிப்பதா என்று கேட்டவாறே ஓடி வந்து சிபி கையை பின்னால் முறுக்கி பிடித்துக்கொள்ள, திவானந்தா உருட்டுகட்டையால போட்டு தாக்குகிறார் சிபி'யை....


  //
  எனக்கு பின்னே ஒரு கூட்டமே இருக்கு தெரிந்து கொள்ளவும்

  ReplyDelete
 16. /////பன்னிகுட்டி : டேய் விக்கி மண்டையா அந்த ஒயிட் பக்கார்டியை கொண்டுவா...

  //////

  என்ன ஒரு யதார்த்தம்..... உங்க கடமை உணர்ச்சில கண்ணு கலங்குது மக்கா....

  ReplyDelete
 17. சி.பி.செந்தில்குமார் said...
  தம்பி லேப்டாப் மனோவுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கை.. இனி நெல்லை பதிவர் சந்திப்பில் எடுக்கப்பட்ட ஃபோட்டோக்களை உபயோகப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமாம், நான் சொல்லலை, ஆஃபீசர் அண்ணன் சொல்ல சொன்னாரு

  ந்க்கொய்யால ஒரு ஃபோட்டோவை எத்தனை டைம் யூஸ் பண்ணுவீங்க?//

  டேய் எதுக்குடா ஆபீசர் பேரை சொல்லுற, கொய்யால தில் இருந்தா நேர்ல சொல்டா பார்ப்போம் ஹி ஹி...

  ReplyDelete
 18. அரசன் said...
  ஒரு சினிமா பார்த்த அனுபவம் அண்ணே ..
  செம ரகளை .. செம கிக் .. நான் தான் வராம மிஸ் பண்ணிட்டேன்//

  அஹா கிளம்புராங்களே....!!!

  ReplyDelete
 19. /////சிரிப்பு போலீஸ் : சைடிஸ் பத்து வாத்து முட்டை பிளீஸ்...

  ///////

  அவரு நெருப்புக் கோழி முட்டையே பத்து-பதினைஞ்சு சாப்புடுவாரே?

  ReplyDelete
 20. கல்பனா said...
  அந்த கேக் சாப்பிட்டு விக்கி தண்ணி குடிச்சவங்க அதிகம் ( நான் மினரல் வாட்டரை சொன்னேன் )//

  ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 21. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  பாலிடால் ப்ளீஸ்......//

  எலி மருந்துதான் இருக்கு பரவா இல்லையா பரவா உண்டா...??/

  ReplyDelete
 22. //////நிரூபன் : பாஸ் நான் குடிக்கிறது கிடையாது அதனால, காளிமார்க் பொண்டமாதான் வேணும்...

  ////////

  வெளங்கிரும்....... அது பொவண்டோ.... எங்க சொல்லுய்யா பார்க்கலாம்.... பொ..வ...ண்...டோ... பொவண்டோ......!

  ReplyDelete
 23. கல்பனா said...
  தம்பி லேப்டாப் மனோவுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கை.. இனி நெல்லை பதிவர் சந்திப்பில் எடுக்கப்பட்ட ஃபோட்டோக்களை உபயோகப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமாம், நான் சொல்லலை, ஆஃபீசர் அண்ணன் சொல்ல சொன்னாரு//

  அண்ணா இனி நம்ம ரகசிய கேமரா வச்சு போட்டோ எடுத்து போடுவோம் அண்ணா//

  சரிம்மா, அவன் கிடக்கான் கேனையன், விடும்மா ஹே ஹே ஹே ஹே....

  ReplyDelete
 24. "என் ராஜபாட்டை"- ராஜா said...
  //எங்க அண்ணன் சிரிச்சாம்னாலே அழகுதான்...!!!
  //

  முதலிலேயே பொய்யா ?//

  இல்லைய்யா எங்க அண்ணன் அழகுதான்....

  ReplyDelete
 25. என் ராஜபாட்டை"- ராஜா said...
  //
  இங்கே பாருங்க இது நான் பிறந்த ஊர் அதனால தயவு செய்து கில்மா பற்றி பேசி எனக்கு வீட்டுல பூரிக்கட்டை அடி வாங்கி தந்துறாதீங்கன்னு


  ///
  இப்பலாம் விற்கு கட்டைதான்//

  செம அனுபவமா இருக்கே ஹி ஹி....

  ReplyDelete
 26. /////ஆபீசர் : அதாவது பார்ட்டிக்கு வந்துருகிறவங்க எல்லாரும், அமெரிக்காவிலும், நாகர்கோவில்ல நடந்த மாதிரி கலவரம் இல்லாமல் கடந்து போகணும், அல்லாமலும் தேர்தல் பிஸியில என் பெல்ட்டை வேற கொண்டுவர மறந்துட்டேன்
  //////

  ஆபீசர் எப்படிய்யா பெல்ட்டை மறந்தாரு...? இதுல ஏதோ சதி நடந்திருக்கும் போல....

  ReplyDelete
 27. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////சிபி : இங்கே பாருங்க இது நான் பிறந்த ஊர் அதனால தயவு செய்து கில்மா பற்றி பேசி எனக்கு வீட்டுல பூரிக்கட்டை அடி வாங்கி தந்துறாதீங்கன்னு சொல்லிட்டே விக்கியை பார்க்கிறான் கலவரமாக...
  //////

  ஆமா வேற யாரும் கில்மா பத்தி பேசக்கூடாது, அவர்தான் பேசுவாரு......//

  அவன் ஊருன்னதும் என்னமா பம்முறான்ய்யா....ஹே ஹே ஹே ஹே....

  ReplyDelete
 28. /////விக்கி : நான் எம்புட்டு அடிச்சாலும் ஸ்டெடியா இருப்பேன் ஆனால் நான்வெஜ் சாப்பிடமாட்டேன்'ன்னு நிதானமில்லாமல் கோழி காலை எடுத்து ராஜ்கிரண் மாதிரி கடிச்சி இழுக்கிறான்.

  ////////

  அவரு ஸ்டெடியாத்தான் இருப்பாரு, பக்கத்துல இருக்கறவன் தான் செத்தான்.......

  ReplyDelete
 29. "என் ராஜபாட்டை"- ராஜா said...
  //
  ஆபீசர் : கேக்கை இங்கே கொண்டு வாங்க அதுக்கு ஐ எஸ் ஐ முத்திரை குத்தியிருக்கான்னு செக் பண்ணனும்.


  //
  தொழில் பக்தி//

  உமக்கும் பெல்ட் அடி வேணுமா என்ன...???

  ReplyDelete
 30. ///// MANO நாஞ்சில் மனோ said...
  என் ராஜபாட்டை"- ராஜா said...
  //
  இங்கே பாருங்க இது நான் பிறந்த ஊர் அதனால தயவு செய்து கில்மா பற்றி பேசி எனக்கு வீட்டுல பூரிக்கட்டை அடி வாங்கி தந்துறாதீங்கன்னு


  ///
  இப்பலாம் விற்கு கட்டைதான்//

  செம அனுபவமா இருக்கே ஹி ஹி....////////

  அது வெறும் விறகு கட்டையா இல்ல கொள்ளிக்கடையா?

  ReplyDelete
 31. "என் ராஜபாட்டை"- ராஜா said...
  //
  சிபி : [[கோபமாக]] யோவ் யார் பார்ட்டியில வந்து யாரை வாழ்கன்னு சொல்லுற, ஏற்கெனவே எனக்கும் அவனுக்கும் வாய்க்கா சண்டை இருக்கு, அவன் பணம் குடுத்து இப்பிடி சொல்லசொன்னானா பிச்சிபுடுவேன் பிச்சின்னு ஓங்கி அறைய, கீழே விழுந்த ராஜா, சிபி'யை காலை வாரிவிட, தொபுக்கடீர்னு, பிறந்தநாள் கேக்கு மேலேயே விளுறான் சிபி....

  //
  அப்ப cake கிடையாதா ?//

  அதான் நீங்க சூனியம் வச்சு கலவரத்தை உண்டாக்கிட்டீங்களே ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 32. /////தமிழ்வாசி : என்னை மாதிரி யாரும் தண்ணி அடிக்கமுடியாது, பீரை குடிச்சிட்டு, பரோட்டாவும், மிக்சரும் சாப்பிட்டுட்டு தூங்குற ஆளு நானு...

  பன்னிகுட்டி : டேய் நீ சோடாவை பீர்'ன்னு குடிச்சிட்டு அலம்பு பண்ணுரவனாச்சே....

  //////

  அது சோடாவா? நானும் அவரு பச்சத்தண்ணிய குடிச்சிட்டு சிலும்புறாருன்னுல நெனச்சேன்?

  ReplyDelete
 33. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////சிபி : டேய் பங்ஷன் முடியட்டும் அப்புறமா பாட்டல் எடுக்கலாம்...

  ////////

  பங்ஷனே அதுக்குத்தானே?//

  அதானே கள்ளப்பய எமாத்துரதுக்கு அப்பிடி சொல்லி இருப்பானோ...???

  ReplyDelete
 34. "என் ராஜபாட்டை"- ராஜா said...
  //
  உன் பார்ட்டிக்கு வந்தவனையே நீ அடிப்பதா என்று கேட்டவாறே ஓடி வந்து சிபி கையை பின்னால் முறுக்கி பிடித்துக்கொள்ள, திவானந்தா உருட்டுகட்டையால போட்டு தாக்குகிறார் சிபி'யை....


  //
  எனக்கு பின்னே ஒரு கூட்டமே இருக்கு தெரிந்து கொள்ளவும்//

  ஆமா ஆமா ஒரே ஈ'யா இருக்கு ஹி ஹி...

  ReplyDelete
 35. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////பன்னிகுட்டி : டேய் விக்கி மண்டையா அந்த ஒயிட் பக்கார்டியை கொண்டுவா...

  //////

  என்ன ஒரு யதார்த்தம்..... உங்க கடமை உணர்ச்சில கண்ணு கலங்குது மக்கா....//

  பக்கார்டி'னா நமக்கு "அபிராமி அபிராமி" ஆச்சே ஹி ஹி....

  ReplyDelete
 36. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////சிரிப்பு போலீஸ் : சைடிஸ் பத்து வாத்து முட்டை பிளீஸ்...

  ///////

  அவரு நெருப்புக் கோழி முட்டையே பத்து-பதினைஞ்சு சாப்புடுவாரே?//

  சாப்பிடட்டும்ய்யா வளர்ற பிள்ளை, பதினஞ்சி வயசுதானே ஆச்சு...!!!

  ReplyDelete
 37. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////நிரூபன் : பாஸ் நான் குடிக்கிறது கிடையாது அதனால, காளிமார்க் பொண்டமாதான் வேணும்...

  ////////

  வெளங்கிரும்....... அது பொவண்டோ.... எங்க சொல்லுய்யா பார்க்கலாம்.... பொ..வ...ண்...டோ... பொவண்டோ......!//

  பொ....வ....ண்....ட.....மோ.....சரியா ஹி ஹி.....

  ReplyDelete
 38. எப்படியோ , ரகசியத்தை வெளியில சொல்லிடீங்க ... ஹி .. ஹீ

  ReplyDelete
 39. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////நிரூபன் : பாஸ் நான் குடிக்கிறது கிடையாது அதனால, காளிமார்க் பொண்டமாதான் வேணும்...

  ////////

  வெளங்கிரும்....... அது பொவண்டோ.... எங்க சொல்லுய்யா பார்க்கலாம்.... பொ..வ...ண்...டோ... பொவண்டோ......!//

  போட்டது போட்டதுதான்,இனி மாற்றம் கிடையாது ஏன்னா வரலாறு முக்கியம் ஹி ஹி அண்ணே....

  ReplyDelete
 40. இம்புட்டு பேசிறியே...இதுவரைக்கும் பரோட்டா மாஸ்டர பத்திதான் பதிவு போட்டு இருக்கேன்...மொராக்கோ காரிய பதிவுல கொண்டு வரணுமா யோசிச்சிக்க ஹிஹி!

  ReplyDelete
 41. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////ஆபீசர் : அதாவது பார்ட்டிக்கு வந்துருகிறவங்க எல்லாரும், அமெரிக்காவிலும், நாகர்கோவில்ல நடந்த மாதிரி கலவரம் இல்லாமல் கடந்து போகணும், அல்லாமலும் தேர்தல் பிஸியில என் பெல்ட்டை வேற கொண்டுவர மறந்துட்டேன்
  //////

  ஆபீசர் எப்படிய்யா பெல்ட்டை மறந்தாரு...? இதுல ஏதோ சதி நடந்திருக்கும் போல....//

  பார்டிக்கு வர்ற வழியில வேற எங்கயோ புகுந்துட்டு வந்துருப்பாரோ, ஏன்னா லேட்டா வந்தாரே ம்ம்ம் திவானந்தா'கிட்டதான் கேக்கணும்...

  ReplyDelete
 42. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////விக்கி : நான் எம்புட்டு அடிச்சாலும் ஸ்டெடியா இருப்பேன் ஆனால் நான்வெஜ் சாப்பிடமாட்டேன்'ன்னு நிதானமில்லாமல் கோழி காலை எடுத்து ராஜ்கிரண் மாதிரி கடிச்சி இழுக்கிறான்.

  ////////

  அவரு ஸ்டெடியாத்தான் இருப்பாரு, பக்கத்துல இருக்கறவன் தான் செத்தான்.......//

  ஆமாம்ய்யா சனிகிழமை சனிகிழமை ராத்திரி போன் பண்ணி என்னை கொல்லுறான் மூதேவி....

  ReplyDelete
 43. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///// MANO நாஞ்சில் மனோ said...
  என் ராஜபாட்டை"- ராஜா said...
  //
  இங்கே பாருங்க இது நான் பிறந்த ஊர் அதனால தயவு செய்து கில்மா பற்றி பேசி எனக்கு வீட்டுல பூரிக்கட்டை அடி வாங்கி தந்துறாதீங்கன்னு


  ///
  இப்பலாம் விற்கு கட்டைதான்//

  செம அனுபவமா இருக்கே ஹி ஹி....////////

  அது வெறும் விறகு கட்டையா இல்ல கொள்ளிக்கடையா?//

  அடப்பாவி இப்பிடியும் அனுபவம் இருக்கா உமக்கு...???

  ReplyDelete
 44. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////தமிழ்வாசி : என்னை மாதிரி யாரும் தண்ணி அடிக்கமுடியாது, பீரை குடிச்சிட்டு, பரோட்டாவும், மிக்சரும் சாப்பிட்டுட்டு தூங்குற ஆளு நானு...

  பன்னிகுட்டி : டேய் நீ சோடாவை பீர்'ன்னு குடிச்சிட்டு அலம்பு பண்ணுரவனாச்சே....

  //////

  அது சோடாவா? நானும் அவரு பச்சத்தண்ணிய குடிச்சிட்டு சிலும்புறாருன்னுல நெனச்சேன்?//

  ஒயின்ஷாப்'ல வேலை பார்க்குறது அவர் கிளாஸ்'மேட் அதனால இப்பிடி மாத்தி குடுத்தே காலியாக்குராராம் இவரை...

  ReplyDelete
 45. இதாலே என்ன ஆகும் ????

  ReplyDelete
 46. இருதயம் said...
  எப்படியோ , ரகசியத்தை வெளியில சொல்லிடீங்க ... ஹி .. ஹீ//

  ஹா ஹா ஹா ஹா வாங்க வாங்க....

  ReplyDelete
 47. இனி பதிவர் சந்திப்புக்கு யாராவது வருவாங்க ????

  ReplyDelete
 48. விக்கியுலகம் said...
  இம்புட்டு பேசிறியே...இதுவரைக்கும் பரோட்டா மாஸ்டர பத்திதான் பதிவு போட்டு இருக்கேன்...மொராக்கோ காரிய பதிவுல கொண்டு வரணுமா யோசிச்சிக்க ஹிஹி!//

  போட்றா போட்றா போட்றா பார்க்கலாம், ஹி ஹி அண்ணே நல்லா இருக்கியா ஹி ஹி..?

  ReplyDelete
 49. சி.பி அண்ணன் ஜிந்தாபாத், மனோ அண்ணன் ஜிந்தாபாத்
  போதுமாண்ணா
  அப்புறம் பதிவு தலைப்பு நம்பர் ஒன் பதிவரின் பிறந்தநாள் என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்...

  ReplyDelete
 50. பதிவுலக ஆதி முதல் அந்தம் வரை அத்தனை கலக்சனும் இருக்குப் போல இருக்கே...

  ReplyDelete
 51. Belts have been documented for male clothing since the Bronze Age. Both sexes used them off and on, depending on the current fashion. In the western world, belts were more common for men, with the exception of the early Middle Ages, late 17th century Mantua, and skirt/blouse combinations between 1900 and 1910. Art Nouveau belt buckles are now collector's items.

  In the period of the latter half of the 19th century and up until the first World War, the belt was a decorative as well as utilitarian part of the uniform, particularly among officers. In the armed forces of Prussia, Tsarist Russia, and other Eastern European nations, it was common for officers to wear extremely tight, wide belts around the waist, on the outside of the uniform, both to support a saber as well as for aesthetic reasons. These tightly cinched belts served to draw in the waist and give the wearer a trim physique, emphasizing wide shoulders and a pouting chest. Often the belt served only to emphasize waist made small by a corset worn under the uniform, a practice which was common especially during the Crimean Wars and was often noted by soldiers from the Western front. Political cartoonists of the day often portrayed the tight waist-cinching of soldiers to comedic effect, and some cartoons survive showing officers being corseted by their inferiors, a practice which surely was uncomfortable but deemed to be necessary and imposing.

  In modern times, men started wearing belts in the 1920s, as trouser waists fell to a lower line. Before the 1920s, belts served mostly a decorative purpose, and were associated with the military. Today it is common for men to wear a belt with their trousers.

  Since the mid 1990s, the practice of sagging has been popular at times among young men and boys. This fashion trend consists of wearing the trousers very low on the hips, often exposing the underwear and buttocks of the wearer. This urban style, which has roots tracing to prison gangs[1] and the prohibition of belts in prison (due to their use as weapons and devices for suicide) has remained popular into the 21st century, particularly among pubescent boys. A belt may or may not be worn with this style - if a belt is used, it is cinched tightly at the mid-buttock region, with the effect that the trousers of the wearer are being held up by genitalia underneath. Many public schools now enforce belt-wearing, often only for the male population, and requiring the belts to be worn tightly at waist level with a tucked-in shirt.

  ReplyDelete
 52. One specialized type of belt is the utility belt or Police duty belt, which includes pockets for carrying items that the wearer needs for prompt use and loops to hang larger items. Police officers, soldiers, and repair personnel are typical roles which use this kind of belt. Duty belts are generally wider than dress belts, and are stiffer to better provide for the carry of heavy items such as pistols. It is common military practice for such a belt to be a symbol of authority or that one is 'on duty.' Such belts are worn even if no equipment is carried on them. A notable fictional example is Batman's utility belt.
  The obi is traditionally part of a Japanese kimono.
  A common sight in fantasy and role playing characters is the excessive use of belts in all different sizes on one's person. Usually they are used either for securing clothing and armor, but others just have several belts around the arms, legs, neck, waist, hips, and across the breasts for decoration. Sometimes they are used in place of eye patches or to decorate weapons. This was also common in superhero costume design of the early 1990s.
  A studded belt is typically made of leather or similar materials, and is decorated with metal studs. Studded belts are often a part of punk/emo scene, skater, Goth and metal fashion.
  Skateboarders often wear shoelaces in belt loops to hold pants up instead of a conventional belt. This is done for fashion and because of the buckle on a belt often digs into a skater's stomach when skating, where as to the shoelace has no buckle. The other reason this is done is if the skater falls they don't land on the belt causing more pain.

  It is also used in judo, karate and other martial arts, where different colors may indicate rank or skill.
  A breast belt is a belt worn by women that holds their breasts up, making them appear larger or more prominent underneath clothing. It is worn generally above or on the stomach but just beneath the breasts.

  ReplyDelete
 53. Andha sarakku podura koshtila naan iruppenonu paaththen...

  #Oru peg aavadhu koduththu irukkalaam hi hi hi .....

  ReplyDelete
 54. NAAI-NAKKS said... 93 94
  இதாலே என்ன ஆகும் ????//

  ஒன்னும் ஆகாது...

  ReplyDelete
 55. NAAI-NAKKS said...
  இனி பதிவர் சந்திப்புக்கு யாராவது வருவாங்க ????//

  அய்யய்யோ வாங்க வாங்க பழகலாம்....

  ReplyDelete
 56. suryajeeva said...
  சி.பி அண்ணன் ஜிந்தாபாத், மனோ அண்ணன் ஜிந்தாபாத்
  போதுமாண்ணா
  அப்புறம் பதிவு தலைப்பு நம்பர் ஒன் பதிவரின் பிறந்தநாள் என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்...//

  இல்லை எல்லாருமே நம்பர் ஒன் பதிவர்கள்தான்....!!!

  ReplyDelete
 57. ♔ம.தி.சுதா♔ said...
  பதிவுலக ஆதி முதல் அந்தம் வரை அத்தனை கலக்சனும் இருக்குப் போல இருக்கே...//

  ஹா ஹா ஹா ஹா.....

  ReplyDelete
 58. வெளங்காதவன் said...
  Andha sarakku podura koshtila naan iruppenonu paaththen...

  #Oru peg aavadhu koduththu irukkalaam hi hi hi //

  என்னாது பெக்கா...??? ஹா ஹா ஹா ஹா......

  ReplyDelete
 59. குனிஞ்சி குனிஞ்சி கும்மி
  தனி திரைப்படம் பார்த்தது போல
  இருந்துச்சு மக்களே...

  ReplyDelete
 60. http://rajamelaiyur.blogspot.com/2011/10/blog-post_22.html

  ""அடிக்கடி கூட்டணிக்கு குரங்கு சின்னம் ஒதுக்கபடும்” =தேர்தல் ஆணையம் # அப்ப பா. ம. க சின்னம் மாறிடுமா?'""

  //குரங்குகளை தவறாக கூறியது எந்த வகையில் ஞாயம் ஹிஹி!//
  //சூப்பர்மா..! எங்கே இன்னொரு தடவ சொல்லு..!!//
  //பின்னி பெடலெடுத்துட்டீங்கப்பு.......//
  //உங்கள் பதிவை படிச்சா சிலருக்கு டவுசர் கழலும் அது மட்டும் உண்மை //
  //குரங்குகளுக்கு மன்னிப்பு கேட்டு ஒரு பதிவு போட்டா போச்சு//
  //குரங்குன்னா அவ்வளவு கேவலமா போச்சா....ராமதாஸ் கட்சி சின்னம்னா அதுங்கல்லாம் தேர்தல் கமிசனை கடிச்சி குதறிடும்..ராமரிடம் தூது போயாவது தடுத்துரும்//
  //ஹா ஹா செம கலக்கல்.. ஆல் ஜோக்ஸ் டைமிங்க்//
  //வயிறு வலிக்குது!பொறுங்க மொதல்ல சிரிப்போம்!!//
  //முதல்ல கட்சி பெயரை "குரங்கு கட்சி"ன்னு பாத்த சொல்லுங்க...//

  பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணிக்கு முடிவு கட்டிவிட்டது. எனவே, இனி "அடிக்கடி கூட்டணி" மாறும் தேவை எதுவும் அக்கட்சிக்கு இல்லை. இந்த தேர்தல் முடிவில் அதிமுக, திமுக தவிர இதர கட்சிகளை மக்கள் "குறிப்பிடத்தக்க அளவில்" கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. எனவே, பாமக'வை மட்டும் தலைப்பிட்டு கேலிசெய்வது எதற்காக?

  குரங்கு கட்சி என்று நீங்களும் பின்னூட்டமிடுவோரும் பாமக'வை அழைப்பதில் உங்களின் மன'விகாரமே' வெளிப்படுகிறது. தண்ணீரை விட இரத்தம் திடமானது என்று சும்மாவா சொன்னார்கள்? ஆதிக்க கூட்டத்தினர் தங்கள் மன அரிப்பை தீர்த்துக்கொள்ளும் ஒரு வாய்ப்பாகவே இதை நான் பார்க்கிறேன்.

  உங்களுக்கு ஒரு தகவல் - அமெரிக்காவை ஆளும் ஒபாமா கட்சியின் சின்னம் கழுதை.

  ReplyDelete
 61. ஹா.ஹா.ஹா.ஹா. செம காமடி கும்மி போங்க அதிலும்.நிரூபன்,தனிமரம்,சூர்யஜீவா,இவர்களின் அறிமுகம் அசத்தல்...

  என்ன சி.பி.அண்ணன் பார்ட்டியில கில்லாமா மேட்டரும் சேர்து கும்மியிருந்தால் இன்னும் சூப்பரா இருந்திருக்கும்..ஹி.ஹி.ஹி.ஹி(அண்ணே மன்னிச்சு)

  ReplyDelete
 62. Evvalav adichalum thanguraare cp. Cp Romba nallavara anne?

  ReplyDelete
 63. மக்கா, பார்ட்டி செம சூப்பரு. தண்ணி கேப்புல எல்லோரையும் வாரிடிங்களே...

  ReplyDelete
 64. இத்தனை கேரெக்டர்களையும் வைத்து பெரிய கலாட்டாவே செய்திருக்கிறீர்கள்.

  ReplyDelete
 65. மனதில்நிற்கும் அத்தனை பிரபல பதிவர்களையும் இப்படிப்போட்டு கலாய்ச்சுத்தள்ளிட்டிங்க. எல்லா Biodate வும் கைவசம் இருக்கோ. நல்ல தமாசான லொள்ளுசபாதான் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 66. மகேந்திரன் said... 121 122
  குனிஞ்சி குனிஞ்சி கும்மி
  தனி திரைப்படம் பார்த்தது போல
  இருந்துச்சு மக்களே...//

  ஹா ஹா ஹா ஹா நன்றி மக்கா...

  ReplyDelete
 67. K.s.s.Rajh said...
  ஹா.ஹா.ஹா.ஹா. செம காமடி கும்மி போங்க அதிலும்.நிரூபன்,தனிமரம்,சூர்யஜீவா,இவர்களின் அறிமுகம் அசத்தல்...

  என்ன சி.பி.அண்ணன் பார்ட்டியில கில்லாமா மேட்டரும் சேர்து கும்மியிருந்தால் இன்னும் சூப்பரா இருந்திருக்கும்..ஹி.ஹி.ஹி.ஹி(அண்ணே மன்னிச்சு)//

  ஆஹா மிஸ் ஆகிருச்சே....

  ReplyDelete
 68. ராஜி said...
  Evvalav adichalum thanguraare cp. Cp Romba nallavara anne?//

  பாசக்கார அண்ணன் ஹி ஹி....

  ReplyDelete
 69. தமிழ்வாசி - Prakash said...
  மக்கா, பார்ட்டி செம சூப்பரு. தண்ணி கேப்புல எல்லோரையும் வாரிடிங்களே...//

  ஹா ஹா ஹா ஹா வாங்க தண்ணி அடிப்போம்....

  ReplyDelete
 70. பாலா said...
  இத்தனை கேரெக்டர்களையும் வைத்து பெரிய கலாட்டாவே செய்திருக்கிறீர்கள்.//

  என்ன செய்யுறது இம்புட்டுபேர் பதிவையும் படிச்சு மண்டை காயுது ஹி ஹி....

  ReplyDelete
 71. அம்பலத்தார் said...
  மனதில்நிற்கும் அத்தனை பிரபல பதிவர்களையும் இப்படிப்போட்டு கலாய்ச்சுத்தள்ளிட்டிங்க. எல்லா Biodate வும் கைவசம் இருக்கோ. நல்ல தமாசான லொள்ளுசபாதான் வாழ்த்துக்கள்.//

  ஆமாம் ரெடியா வச்சிருக்கேன்....

  ReplyDelete
 72. ஹா ஹா ஹா இது நிஜமா நடந்தா எப்படி இருக்கும்னு நினைச்சேன்.

  ஆமா என்ன கமெண்ட்க்கு நம்பர் எல்லாம் ரெண்டு ரெண்டா இருக்கு, பார்ட்டில சரக்கு அடிச்சாதானே போதை? அத பத்தி படிச்சாலே போதை வந்துருச்சா? ஒண்ணும் புரியலயே. # மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்.

  ReplyDelete
 73. ஹா ஹா செம கலக்கல் .

  ReplyDelete
 74. Prabu Krishna said...
  ஹா ஹா ஹா இது நிஜமா நடந்தா எப்படி இருக்கும்னு நினைச்சேன்.

  ஆமா என்ன கமெண்ட்க்கு நம்பர் எல்லாம் ரெண்டு ரெண்டா இருக்கு, பார்ட்டில சரக்கு அடிச்சாதானே போதை? அத பத்தி படிச்சாலே போதை வந்துருச்சா? ஒண்ணும் புரியலயே. # மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்.//

  குவாட்டர் என்ன குவாட்டர் அண்ணன் வரும்போது புல்லே வாங்கித்தாரேன்...

  ReplyDelete
 75. koodal bala said...
  செம கலாய்ப்பு...//

  ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 76. M.R said...
  ஹா ஹா செம கலக்கல் .//

  காக்டெயில்...

  ReplyDelete
 77. செம கலக்கல்...
  //கோமதி : கேக்குக்கு சமையல் குறிப்பு சொல்லி குடுத்ததே நான்தான்...


  மேனகா : நோ நோ நீங்க பொய் சொல்றீங்க, நான்தான் சொல்லிகுடுத்தேன்....
  //இது மட்டும் கேக்கை கண்டுபிடித்தவர்களுக்கு தெரிந்தது நானும்,கோமதியும் காலிதான்..ஏன் சார் இந்த கொலவெறி..

  ReplyDelete
 78. செம காமெடி பர்த்டே பார்டி... ஆனா இந்த மொக்கராசு மாமா Dr.புட்டிபால் அவுங்கள எல்லாம் உங்க கும்மில சேர்த்துக்க மாட்டீங்களா அண்ணே?

  ReplyDelete
 79. S.Menaga said...
  செம கலக்கல்...
  //கோமதி : கேக்குக்கு சமையல் குறிப்பு சொல்லி குடுத்ததே நான்தான்...


  மேனகா : நோ நோ நீங்க பொய் சொல்றீங்க, நான்தான் சொல்லிகுடுத்தேன்....
  //இது மட்டும் கேக்கை கண்டுபிடித்தவர்களுக்கு தெரிந்தது நானும்,கோமதியும் காலிதான்..ஏன் சார் இந்த கொலவெறி..//

  ஹா ஹா ஹா ஹா உங்க சமையலை பொங்கி சாப்பிட முடியாத கடுப்பு ஹி ஹி....

  ReplyDelete
 80. மொக்கராசு மாமா said...
  செம காமெடி பர்த்டே பார்டி... ஆனா இந்த மொக்கராசு மாமா Dr.புட்டிபால் அவுங்கள எல்லாம் உங்க கும்மில சேர்த்துக்க மாட்டீங்களா அண்ணே?//

  ஹா ஹா ஹா ஹா இருக்கீங்க இருக்கீங்க...

  ReplyDelete
 81. மக்கா செம பார்டி!

  ReplyDelete
 82. "மனோ"தத்துவம் : வந்தாரை வாழவைக்கும் மும்பை...!!!/

  very nice..

  ReplyDelete
 83. வணக்கம் அண்ணே,
  நலமா?
  வீட்டில எல்லோரும் நலமா?

  கலக்கலான பார்ட்டி அண்ணே....

  ரசித்துச் சிரித்தேன்.

  வழமை போல உங்கள் ஸ்டைலில் அசத்தல் பதிவு.


  ராஜபாட்டை ராஜாவிற்கு போதை அதிகமாகிடுசோ...ஏன்னா சிபியோடை பிற்ந்த நாளை உங்க பிறந்த நாளா நினைத்து வாழ்த்துறாரே....

  ReplyDelete
 84. பார்ட்டி முடிஞ்சுதா?

  ReplyDelete
 85. //பன்னிக்குட்டி ராம்சாமி said... ஆபீசர் : அதாவது பார்ட்டிக்கு வந்துருகிறவங்க எல்லாரும், அமெரிக்காவிலும், நாகர்கோவில்ல நடந்த மாதிரி கலவரம் இல்லாமல் கடந்து போகணும், அல்லாமலும் தேர்தல் பிஸியில என் பெல்ட்டை வேற கொண்டுவர மறந்துட்டேன்
  >>>>>>>>>>>>>>>>

  ஆபீசர் எப்படிய்யா பெல்ட்டை மறந்தாரு...? இதுல ஏதோ சதி நடந்திருக்கும் போல....///
  ஆமாங்க சார், இதுக்கு ஒரு சி.பி.ஐ. விசாரனை வச்சிருவோம்.

  ReplyDelete
 86. செம கலாய்ப்பு மனோ. நான்தான் லேட்.

  ReplyDelete
 87. மக்கா எதோ ஸ்பெஷல் பார்ட்டி பஹ்ரைனில் கொடுப்பதாக கேள்வி பட்டேன்.

  ReplyDelete
 88. அருமையான கும்மி -

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!