எனக்கு சில சந்தேகங்கள்....
தமிழன் பணத்தை தின்னும் ஹீரோக்கள் [[மலையாளி]] வளைகுடா நாடுகளுக்கு கலை நிகழ்ச்சி நடத்தும் போது, தமிழனை கேகேகேகேவலமா பேசுறாங்களே அது ஏன்...???
தமிழனுக்கு பிரச்சினைன்ன உடன் அதற்க்கு பேச்சு வார்த்தை நடத்தவோ, சமாதானம் செய்யவோ காங்கிரஸ் அரசு மலையாளிகளை நியமிப்பது ஏன்...? சமாதானமே ஆகிற கூடாது என்பதற்காகவா...?
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமரும் போது, என் நண்பர் [[குளைச்சல் காரர்]] சொன்னார், பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் ப சிதம்பரம் ம்ம்ம்ம் நாடு பெரும் வளர்ச்சி அடையும்னு சொன்னார்!!!! நண்பா இப்போ என்னாச்சு....??? ஸ்பெக்ட்ரம் பற்றிதான் தீர்க்கதரிசனம் சொன்னீரோ...???
கிளார்க்கா வேலை செய்கிறவனுடைய கையில் துப்பாக்கி குடுத்தால் என்ன செய்வான்....??? அதே போலதான், உள்துறை ப சிதம்பரம் கையில்.....!!!!!
அடுத்து, வாத்தியார் கையில ஸ்கேல் இருக்கலாம், ராணுவம் இருந்தால் என்னாகும்...?
அதே போலதான் ராணுவ மந்திரி ஏ கே ஆன்டணி...!!!
எல்லாவற்றுக்கும் மேலாக, நுனி நாற்காலியில் நடுங்கிய படி அமர்ந்திருக்கும் பிர்ர்ர்ரர்தமர்.........!!!!
எல்லாவற்றுக்கும் மேலாக, நுனி நாற்காலியில் நடுங்கிய படி அமர்ந்திருக்கும் பிர்ர்ர்ரர்தமர்.........!!!!
சரி அடுத்த ஆட்சியிலாவது தமிழகத்தில் பவர் கட் ஆவாமல் இருக்குமா....???
பீர் விஸ்கி விலை குறையுமா அப்பிடீன்னு ஒரு குடிமகன் கேக்குறான்....???
வளைகுடா நாடுகளில் வேலை செய்பவர்களுக்கு வீட்டு லோன் தராமல் ஆயிரம் ஃபார்மாலிட்டி சொல்லி ஓட விடுறாங்களே அது ஏன்...?
தமிழன் பணத்தை தின்னும் ஹீரோக்கள் [[மலையாளி]] வளைகுடா நாடுகளுக்கு கலை நிகழ்ச்சி நடத்தும் போது, தமிழனை கேகேகேகேவலமா பேசுறாங்களே அது ஏன்...???
மலையாளிகள் தமிழனை "பாண்டி" என்று ஏளனமாக பேசுகிறார்களே, "பாண்டி"யின் உண்மையான அர்த்தம் என்ன....???
டிஸ்கி : படங்கள் எல்லாம் கூகுள்'ல சுட்டது.....