Showing posts with label சிபி'யிடமும் டைவர்ஸ் கேட்கும் கம்பியூட்டர். Show all posts
Showing posts with label சிபி'யிடமும் டைவர்ஸ் கேட்கும் கம்பியூட்டர். Show all posts

Friday, August 12, 2011

தக்காளி'யிடமும், சிபி'யிடமும் டைவர்ஸ் கேட்கும் கம்பியூட்டர்...!

என் மகள் எனக்கு சொன்ன ஒரு கம்பியூட்டரின் வேதனை....!!!


நான் ஒரு கம்பியூட்டர், என்னை எல்லாரும் விரலால் குத்தி குத்தி கொல்றாயிங்க...!

என்னை அங்கே இங்கேன்னு தூக்கி எரியுறாங்க....!

டெலிட் பொத்தானை ஏன் டிலிட் பண்ணலைன்னு பிச்சி எடுக்குறாங்க...!


ஷிப்ட் பட்டனை ஏன் இன்னும் ஷிப்ட் பண்ணலைன்னு புடுங்குறாங்க....!

நேரான ஒரு இடத்தில் வைக்காமல் என்னை போட்டு அலைகளிக்கிறார்கள்...!

சார்ஜிங் சமயம் என்னை படுத்துற இடமிருக்கே சொல்லி மாளாது..!


ஏன் இவங்க எனக்கு ஒரு துணி தச்சி போடாம நிர்வாணமாகவே வச்சி மானத்தை வாங்குறாங்க....!!

என்னை பேக்கினுள் நேரே வைக்காமல் உல்டா உல்டாவா வச்சி கொல்லுறாங்க...!


ஒருத்தன் என்னடான்னா அதிகாலையிலேயே எழும்பி, விரலால் என்னை குத்தி குத்தி கொல்றான் [[ஹி ஹி நாந்தேன்]]

வேலை வேணும்னாலும் என்னை குத்தி கொல்றாணுக, வேலை இல்லைன்னாலும் என்னை கொல்றாணுக....!


சிபி'கிட்டே இருந்தும், விக்கி'கிட்டே இருந்தும் நான் டைவர்ஸ் வாங்கலாம்னு வக்கீலை பார்க்க போனாலும், அவனும் என்னை குத்தி கொல்றான்...!

கவிதை எழுதி கொல்றான், கதை எழுதி கொல்றான், ஜோக் எழுதி கொல்றான், நியூஸ் எழுதி கொல்றான்......!


ஓடினேன்................ ஓடினேன்............... ஓடினேன்............ ஓடினேன்.........பில்கேட்ஸ்'சிடமே ஓடினேன் தீர்வு காண..........அவனும் என்னை குத்தி கொல்றானே கொல்றானே கொல்றானே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

டிஸ்கி : ம்ம்ம்ம் இந்தக்காலத்து பிள்ளைங்க என்னமா யோசிக்கிரயிங்கப்பூ....!!!


நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!