மதுரை வலையுலக மாநாட்டில் பதிவர்களை வரவேற்று அவர்கள் அடைமொழி பற்றி கேள்வி கேட்கப் படுகிறது.
அதாவது வரவேற்பு வாசலில் நின்று கொண்டு அவர்கள் அடைமொழியின் அர்த்தம் கேட்டு மைக்கில் உள்ளே இருக்கும் அரங்கத்திற்கு தகவல் கொடுக்கும் பணி நாஞ்சில் மனோ"வுக்கு...
முதலில் முகத்தில் நான்கு கிலோ பருப்புடன் ஸாரி பவுடருடன் உள்ளே நுழைவது சிபி அண்ணன்...அதாவது வரவேற்பு வாசலில் நின்று கொண்டு அவர்கள் அடைமொழியின் அர்த்தம் கேட்டு மைக்கில் உள்ளே இருக்கும் அரங்கத்திற்கு தகவல் கொடுக்கும் பணி நாஞ்சில் மனோ"வுக்கு...
"வணக்கம் அண்ணே...பார்த்து ரொம்ப நாளாச்சு எப்பிடி இருக்கே ?"
"ஓய் நீர் எப்ப ஓய் இங்கே வந்தீரு என்கிட்ட சொல்லாம ?"
மனோ"வை அலட்சியமாக பார்த்துவிட்டு உள்ளே நுழைய முயற்சிக்க...
"ஹல்லோ மேடம் யார் நீங்க ?"
[["யாருலேய் அங்கே வானில் பட்டம்"ன்னு கத்துறது ?]]




