இன்று "அஞ்சு தினார்" கம்மி பண்ணிதான்னு கெஞ்சும் அரபிகள்!!!
அன்று நடன கிளப்புகளில் [முஜ்ரா] வீசிய தினார்கள்.......!!!!
மூணு மணி நேரத்தில் முப்பத்தி எட்டாயிரம் தினார் எங்கள் ஹோட்டலில்!!!!
என் கையால் [அன்று நான் கேசியர்] தினாரை அக்கவுண்ட்'டிடம் ஹேன்ட் ஓவர் பண்ணினேன்..!!!
எலே அரபி நாட்டுல இருக்குற மக்காக்களே இதையும் மனசுல வச்சிட்டு வேலை செய்யுங்க...
கல்ஃப் சீக்கிரம் சட்டிய தூக்கிறும்'னே நினைக்கிறேன்...