Thursday, April 21, 2011

இலவசம்






VS



#
#

#

#

#

#

*

#

#

#

#



டிஸ்கி : இது என் நண்பன் அணில் அண்ணன் அனுப்பிய ஈமெயில்...

105 comments:

  1. மஞ்சள் நிறக்கார் வெகு ஜோர்.

    ReplyDelete
  2. இரண்டு கட்சிகளும் மகா திருட்டுக்கூட்டம் அன்றி வேறு என்ன இதில் இருக்கிறது. இதில் என்ன போட்டா போட்டி இங்கே!
    உங்கள் நண்பர் நானோ கார் கேட்டால் இன்னொருவர் இனோவா வேண்டுமென்பார். கொடுத்தாலும் கொடுப்பார்கள். இரண்டும் கொள்ளை கூட்ட பார்டிகள்தனே!!

    ReplyDelete
  3. அடுத்த தேர்தலில் உங்கள் தேவை பரிசீலிக்கப்படும்.

    ReplyDelete
  4. தேர்தல் தான் முடிஞ்சிடுச்சே.

    ReplyDelete
  5. என்ன ஒரு அயோக்கிய தனம்...

    ReplyDelete
  6. அதாவது மீன் பிடிக்கிறவங்க மீன் மாட்டுவதற்கு ஒரு புழுவை தூண்டியலில் மாட்டி போடுவார்கள்...

    இவங்க சுறா பிடிக்கிறவங்க...

    இதான் பெரிசா...

    ReplyDelete
  7. 150 பாயோவர் பெற்றதற்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. //வை.கோபாலகிருஷ்ணன் said...
    மஞ்சள் நிறக்கார் வெகு ஜோர்.//

    புரியுது சார் [[மஞ்சள்]] உங்க உள்குத்து....

    ReplyDelete
  9. ///
    கே.ஆர்.பி.செந்தில் said...

    நானோ மனோ....
    ////

    ஐ.. கவிதை..

    ReplyDelete
  10. யாரு அவுட்டு..
    யாரு நாட் அவுட்டு...

    ReplyDelete
  11. //கக்கு - மாணிக்கம் said...
    இரண்டு கட்சிகளும் மகா திருட்டுக்கூட்டம் அன்றி வேறு என்ன இதில் இருக்கிறது. இதில் என்ன போட்டா போட்டி இங்கே!
    உங்கள் நண்பர் நானோ கார் கேட்டால் இன்னொருவர் இனோவா வேண்டுமென்பார். கொடுத்தாலும் கொடுப்பார்கள். இரண்டும் கொள்ளை கூட்ட பார்டிகள்தனே!!//


    சரி சரி உணர்சிவசபடாதீங்க....

    ReplyDelete
  12. //கே. ஆர்.விஜயன் said...
    அடுத்த தேர்தலில் உங்கள் தேவை பரிசீலிக்கப்படும்.//

    அய்யய்யோ மறுபடியும் முதல்லே இருந்தா....

    ReplyDelete
  13. //தமிழ் உதயம் said...
    தேர்தல் தான் முடிஞ்சிடுச்சே.//


    ஹே ஹே ஹே ஹே....பீவர் இன்னும் இருக்குல்ல...

    ReplyDelete
  14. //பாட்டு ரசிகன் said...
    என்ன ஒரு அயோக்கிய தனம்...//

    கண்ட்ரோல் கண்ட்ரோல்.....

    ReplyDelete
  15. ///
    //தமிழ் உதயம் said...
    தேர்தல் தான் முடிஞ்சிடுச்சே.//


    ஹே ஹே ஹே ஹே....பீவர் இன்னும் இருக்குல்ல... ///


    சரியா பாருங்க...
    அது பன்றிக்காய்ச்சலா இருக்க போகுது...

    ReplyDelete
  16. //பாட்டு ரசிகன் said...
    அதாவது மீன் பிடிக்கிறவங்க மீன் மாட்டுவதற்கு ஒரு புழுவை தூண்டியலில் மாட்டி போடுவார்கள்...

    இவங்க சுறா பிடிக்கிறவங்க...

    இதான் பெரிசா...//

    நம்ம தலையில மாவாட்டுறாங்க இல்லையா....

    ReplyDelete
  17. //கே.ஆர்.பி.செந்தில் said...
    நானோ மனோ....//


    ஹே ஹே ஹே ஹே ஹே இது நல்லா இருக்கே....


    மக்கா உங்க பெயர்ல நாலஞ்சி வலைத்தளம் இருக்கோ...??? எனக்கு கன்ஃபியூஷனா இருக்கு....

    ReplyDelete
  18. //பாட்டு ரசிகன் said...
    150 பாயோவர் பெற்றதற்கு வாழ்த்துக்கள்..//

    நன்றி மக்கா உங்களுக்கும் அந்த பாலோவருக்கும்....

    ReplyDelete
  19. //பாட்டு ரசிகன் said...
    ///
    கே.ஆர்.பி.செந்தில் said...

    நானோ மனோ....
    ////

    ஐ.. கவிதை..//

    மொக்கையனுக்கு தெரிஞ்சுதுன்னா என்னை கொன்னேபுடுவான் ஹி ஹி ஹி ஹி...

    ReplyDelete
  20. இரண்டு கட்சிகளுமே ஒரே மட்டையில் ஊறிய குட்டைகள்

    ReplyDelete
  21. //பாட்டு ரசிகன் said...
    யாரு அவுட்டு..
    யாரு நாட் அவுட்டு...//

    இதென்னா கிரிக்கெட்டா.....

    ReplyDelete
  22. //பாட்டு ரசிகன் said...
    ///
    //தமிழ் உதயம் said...
    தேர்தல் தான் முடிஞ்சிடுச்சே.//


    ஹே ஹே ஹே ஹே....பீவர் இன்னும் இருக்குல்ல... ///


    சரியா பாருங்க...
    அது பன்றிக்காய்ச்சலா இருக்க போகுது...//

    இல்லையே பறவை காய்ச்சலா இருக்குமோ...

    ReplyDelete
  23. //Mahan.Thamesh said...
    இரண்டு கட்சிகளுமே ஒரே மட்டையில் ஊறிய குட்டைகள்//

    ஹா ஹா ஹா ஹா ஹா......

    ReplyDelete
  24. 2 G ல கொஞ்சம் பங்கு குடுத்தா நல்ல இருக்கும்

    ReplyDelete
  25. இந்த அட்டவணை சூப்பரா இருக்கே

    ReplyDelete
  26. காருமா

    ReplyDelete
  27. சிலிண்டருமா..அடுப்பு..?

    ReplyDelete
  28. அடுத்த முறை 5 மடங்கு பெரிய பட்டியல் வரும்...

    ReplyDelete
  29. யார் வந்தாலும் தினரப்போவது உறுதி

    ReplyDelete
  30. 7 வது ஓட்டு என்னோடது........

    யோவ் இதெல்லாம் விட்டுட்டு....தக்காளி தில் இருந்தா 5 வருஷம் விலைவாசிய உயர்த்தாம இருக்கோம்னு சொல்லி காப்பாத்த சொல்லும்யா பாப்போம் ஹிஹி!

    ReplyDelete
  31. இந்த அரசியல்வாதிகளைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

    உங்கள் Header image மிகவும் பெரியதாக உள்ளது. வேண்டுமென்றே தான் இப்படி டிசைன் செய்துள்ளீர்களா?

    ReplyDelete
  32. //April 21, 2011 5:26 AM
    "என் ராஜபாட்டை"- ராஜா said...
    2 G ல கொஞ்சம் பங்கு குடுத்தா நல்ல இருக்கும்//

    அதைத்தான் நானும் சுவாமியும் கேட்டுட்டு இருக்கோம் தரமாட்டேங்குறாங்க...

    ReplyDelete
  33. //ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
    Anin annan and Mano vaalka! good details//

    என்னய்யா கட்சிகாரங்களுக்கு போடுற கோஷம் மாதிரி இருக்கு....

    ReplyDelete
  34. //ஆர்.கே.சதீஷ்குமார் said...
    இந்த அட்டவணை சூப்பரா இருக்கே

    April 21, 2011 5:44 AM
    ஆர்.கே.சதீஷ்குமார் said...
    காருமா

    April 21, 2011 5:44 AM
    ஆர்.கே.சதீஷ்குமார் said...
    சிலிண்டருமா..அடுப்பு..?

    April 21, 2011 5:45 AM
    ஆர்.கே.சதீஷ்குமார் said...
    அடுத்த முறை 5 மடங்கு பெரிய பட்டியல் வரும்...

    April 21, 2011 5:46 AM
    ஆர்.கே.சதீஷ்குமார் said...
    யார் வந்தாலும் தினரப்போவது உறுதி///



    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

    ReplyDelete
  35. //விக்கி உலகம் said...
    7 வது ஓட்டு என்னோடது........

    யோவ் இதெல்லாம் விட்டுட்டு....தக்காளி தில் இருந்தா 5 வருஷம் விலைவாசிய உயர்த்தாம இருக்கோம்னு சொல்லி காப்பாத்த சொல்லும்யா பாப்போம் ஹிஹி!///

    நடக்குரதை பற்றி பேசும் ஒய்....தக்காளி முட்டை.....

    ReplyDelete
  36. //shanmugavel said...
    aahaa...super//

    உங்க கவுன்சில்ல இதை பற்றி ஒரு தீர்மானம் போடுங்க மக்கா...

    ReplyDelete
  37. //ஞாஞளஙலாழன் said...
    இந்த அரசியல்வாதிகளைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

    உங்கள் Header image மிகவும் பெரியதாக உள்ளது. வேண்டுமென்றே தான் இப்படி டிசைன் செய்துள்ளீர்களா?//

    ஹே ஹே ஹே ஹே தலையில அடிச்சிக்க வேண்டியதுதான்.....

    ReplyDelete
  38. எனக்கு கார் வேண்டாம்.இரண்டு Specification ஐயும் கொடுங்க:)

    ReplyDelete
  39. முக்கியமா ஆடோ,மாடோ குட்டி போடும்.கார் குட்டி போடுமா?

    கண்டுபிடிப்பு:வடிவேலோட பங்காளி:)

    ReplyDelete
  40. //ராஜ நடராஜன் said...
    எனக்கு கார் வேண்டாம்.இரண்டு Specification ஐயும் கொடுங்க:)//

    நடராஜன்னு பெயர் உள்ளவங்களுக்கேல்லாம் கிடையாதுய்யா....

    ReplyDelete
  41. //ராஜ நடராஜன் said...
    முக்கியமா ஆடோ,மாடோ குட்டி போடும்.கார் குட்டி போடுமா?

    கண்டுபிடிப்பு:வடிவேலோட பங்காளி:)//

    கார் குட்டி போடாது ஆனால் குட்டியை கூட்டிட்டு போகலாம்....

    ReplyDelete
  42. ஒரு வேளை அடுத்த தேர்தலுக்கான பட்டியலாய் இருக்குமோ?????

    ReplyDelete
  43. மறுபடியும் வந்து ஓட்டுப்போட்டிருக்கேன்.இலவசம் கிடைக்கும்தானே?

    ReplyDelete
  44. //நடராஜன்னு பெயர் உள்ளவங்களுக்கேல்லாம் கிடையாதுய்யா.... //

    என்னது?பேருக்கும் ஊருக்கும் என்னங்கய்யா சம்பந்தமிருக்குது?ஆயிரம் விளக்குல நிற்கிறவர் கொளத்தூர்ல நிற்கவில்லையா?ஊரெல்லாம் சுத்திப்பார்த்துட்டு ஜெ சீரங்கம் போகலையா?அவ்வளவு ஏன் சட்டசபை பக்கத்துல இருக்குதுன்னு நினச்ச தாத்தாவே திருவாரூர் போயிடலையா?

    ஒரு ஓட்டுக்கு 500 ரூபா கணக்கா மூணு பின்னூட்டம்+1 ஓட்டுக்கு 1500 ரூவாயாவது கொடுங்களேன்:)

    ReplyDelete
  45. நான் இலவசம் வாங்குறதில்லைங்கோ

    ReplyDelete
  46. //கந்தசாமி. said...
    ஒரு வேளை அடுத்த தேர்தலுக்கான பட்டியலாய் இருக்குமோ?????//


    ஒரு வேலை முன்னெச்சரிக்கையாக பண்ணி வச்சிட்டான்களோ என்னமோ....

    ReplyDelete
  47. //ராஜ நடராஜன் said...
    மறுபடியும் வந்து ஓட்டுப்போட்டிருக்கேன்.இலவசம் கிடைக்கும்தானே?//


    வடை கிடைக்க சான்ஸ் இருக்கு ஹே ஹே ஹே ஹே ஹே ஹே.....

    ReplyDelete
  48. //ராஜ நடராஜன் said...
    //நடராஜன்னு பெயர் உள்ளவங்களுக்கேல்லாம் கிடையாதுய்யா.... //

    என்னது?பேருக்கும் ஊருக்கும் என்னங்கய்யா சம்பந்தமிருக்குது?ஆயிரம் விளக்குல நிற்கிறவர் கொளத்தூர்ல நிற்கவில்லையா?ஊரெல்லாம் சுத்திப்பார்த்துட்டு ஜெ சீரங்கம் போகலையா?அவ்வளவு ஏன் சட்டசபை பக்கத்துல இருக்குதுன்னு நினச்ச தாத்தாவே திருவாரூர் போயிடலையா?

    ஒரு ஓட்டுக்கு 500 ரூபா கணக்கா மூணு பின்னூட்டம்+1 ஓட்டுக்கு 1500 ரூவாயாவது கொடுங்களேன்:)///


    இப்பிடி போட்டு தாளிக்கிராயிங்களே அவ்வ்வ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  49. //வலிபோக்கன் said...
    நான் இலவசம் வாங்குறதில்லைங்கோ//

    மானஸ்தன் மக்கா நீங்க....

    ReplyDelete
  50. //சென்னை பித்தன் said...
    நானோ போதுமா?//


    ஹே ஹே ஹே ஹே ஹே.....

    ReplyDelete
  51. MANO நாஞ்சில் மனோ said...
    //ராஜ நடராஜன் said...
    முக்கியமா ஆடோ,மாடோ குட்டி போடும்.கார் குட்டி போடுமா?
    கண்டுபிடிப்பு:வடிவேலோட பங்காளி:)//
    கார் குட்டி போடாது ஆனால் குட்டியை கூட்டிட்டு போகலாம்....//
    ஒண்ணு குட்டி அல்லது புட்டி இதுமட்டும்தான் நெனப்பா?

    ReplyDelete
  52. //FOOD said...
    MANO நாஞ்சில் மனோ said...
    //ராஜ நடராஜன் said...
    முக்கியமா ஆடோ,மாடோ குட்டி போடும்.கார் குட்டி போடுமா?
    கண்டுபிடிப்பு:வடிவேலோட பங்காளி:)//
    கார் குட்டி போடாது ஆனால் குட்டியை கூட்டிட்டு போகலாம்....//
    ஒண்ணு குட்டி அல்லது புட்டி இதுமட்டும்தான் நெனப்பா?///


    ஹே ஹே ஹே ஹே இல்லை ஆபீசர் சும்மா ஒரு கெத்துக்கு ஹே ஹே ஹே ஹே.....

    ReplyDelete
  53. கவலைப்படாதீங்க அடுத்த ஏலேக்சநில தருவாங்க பாஸ்!!
    கார் என்ன பென்ஸ் தருவாங்க பாருங்க!!

    ReplyDelete
  54. விட்டா பொண்டாட்டி கேப்பாங்க இலவசமா!!

    ReplyDelete
  55. //April 21, 2011 9:23 AM
    மைந்தன் சிவா said...
    கவலைப்படாதீங்க அடுத்த ஏலேக்சநில தருவாங்க பாஸ்!!
    கார் என்ன பென்ஸ் தருவாங்க பாருங்க!!//


    அதுக்கு பெட்ரோல் யாரு தருவாங்களாம்....

    ReplyDelete
  56. தமிழ்மணத்துல ஓட்டுப் போட்டாச்சு..நானோ எங்கே?

    ReplyDelete
  57. இலவசம்//

    சகோ, வலையுலகத்தில் நீங்களும் கொடுக்கப் போறீங்களா?

    ReplyDelete
  58. R u guys having a TamilNadu ration கார்டு//

    ஆஹா...ஆஹா.. சிங்கம் கிளம்பிடுச்சு...

    ReplyDelete
  59. போகிற போக்கைப் பார்த்தால்,
    இன்னும் ஐந்து வருடங்களில் இந்த மாதிரியான மஞ்சள் கார்களும் இலவசமாக வரும் போல இருக்கே

    ReplyDelete
  60. Acclaim
    Accord
    Achieva
    Acura
    Aerio
    Aerostar
    Agila
    Alcyone
    Alero
    Alfa Romeo
    Alfasud
    Allante
    Allegro
    Alliance
    Alpine
    Altima
    Alto
    Amigo
    Ambassador
    Ambiente
    Amica
    Anfini
    Applause
    Argenta

    ReplyDelete
  61. Aries
    Aristo
    Arnage
    Arrow
    Ascender
    Ascot
    Aspen
    Aspire
    Astro
    Athena
    Atlas
    Atrai
    Audi
    Aurora
    Austin
    Avalanche
    Avalon
    Avenger
    Avensis
    Aviator
    Axiom
    Axxess
    Aztek
    Azure

    ReplyDelete
  62. Baja
    Baleno
    Barchetta
    Beat
    Beetle
    Bentley
    Beretta
    Bighorn
    Blackwood
    Blazer
    Bluebird
    BMW
    Bongo Brawny

    Bonneville
    Boxter
    Brat
    Brava
    Bravada
    Bravo
    Breeze
    Brigand
    Bristol
    Bronco
    Brooklands
    Brougham
    Bugatti

    C

    ReplyDelete
  63. இதெல்லாம் இனி வரும் காலங்களில் இலவசமாக கிடைக்கும் என்று நம்ம அணில் அண்ணாச்சியும் சகோ மனோவும் சொல்லுறாங்க.

    ReplyDelete
  64. Caballero
    Cabriolet
    Cadillac
    Calais
    Camargue
    Camry
    Capri
    Caprice
    Caravan
    Caravelle
    Carens
    Carina
    Carisma
    Carlton
    Catera
    Cavalier
    Cayenne
    Celebrity
    Celeste
    Celica
    Century
    Challenger
    Champ
    Charade
    Charger

    ReplyDelete
  65. Charmant
    Cherokee
    Cherry
    Chevelle
    Chevette
    Cheyenne
    Chevelle
    Chevette
    Cheyenne
    Chrysler
    Ciera

    Cimarron
    Cirrus
    Citation
    Civic
    Citroen
    Civic
    Clio
    Colorado
    Colt
    Comanche
    Concord
    Concorde
    Conquest
    Consul
    Continental
    Contour
    Cooper
    Cordia
    Cordoba
    Corniche
    Corolla
    Corona
    Corrado
    Corsa
    Corsica
    Cortina
    Corsica
    Corvette
    Cougar
    Countach
    Courier
    Cressida
    Crossroad
    Crown
    Crown Victoria
    Cutlass

    ReplyDelete
  66. Daihatsu
    Daimler
    Dakota
    Dart
    Dasher
    Datsun
    Daytona
    Defender
    Del Sol
    Derby
    Deville

    Diablo
    Diamante
    Dino
    Diplomat
    Discovery
    Dolomite
    Domani
    Domino
    Durango
    Duster
    Dynasty

    E
    Eagle
    Echo
    Eclat
    Eclipse
    Econoline
    Elan
    Elantra
    El Camino
    Eldorado
    Electra
    Element
    Elite
    Encore
    Envoy

    ReplyDelete
  67. Escalade
    Escape
    Escort
    Esperante
    Esprit
    Estate
    Esteem
    Europa
    Eurovan
    Excel
    Excursion
    Expedition
    Explorer
    Expo
    Express

    F

    ReplyDelete
  68. இங்கே என்னய்யா நடக்குது?

    ReplyDelete
  69. அடுத்த எலெக்சன்ல லாரி ஜே .சி.பீ. எல்லாம் தருவாங்க கவலைய விடுங்க..............

    ReplyDelete
  70. மஞ்சல் காரு இலவசம் தந்தால் ஒரு ஓட்டுப்போடுவேன் மஞ்சல் சால்வைக்காரருக்கு.

    ReplyDelete
  71. pona thadava dmk mattum free nu announce pannum podhu yaarum vaaye thirakkala

    ippo admk vum tharenu sollumbothu ellaarum kuyo muyo nu kathureenga

    enna yaa nyaayam.

    ReplyDelete
  72. ரேஷன் கார்டை புதுப்பிப்பது எப்படின்னு அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்!!

    ReplyDelete
  73. நிரூபன்..அநியாயத்துக்கு 'ஓட்டி' இருக்கீங்க!

    ReplyDelete
  74. ஒப்பீடு அட்டவனை மிகஅருமை
    இப்போது பார்த்து பார்த்து சந்தோஷப் பட்டுக்கொள்ளவும்
    பிறகு பார்த்துப் பார்த்து எரிச்சல் பட்டுக்கொள்ளவும்
    உதவும் படியாக நல்ல ஏற்பாடு செய்து தந்தமைக்கு
    அனைவரின் சார்பாகவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  75. //செங்கோவி said...
    தமிழ்மணத்துல ஓட்டுப் போட்டாச்சு..நானோ எங்கே?//


    மனோ'தான் இருக்கேன்...

    ReplyDelete
  76. //நிரூபன் said...
    இலவசம்//

    சகோ, வலையுலகத்தில் நீங்களும் கொடுக்கப் போறீங்களா?//

    நமக்குதான் எதிர்க்கட்சியே இல்லையே மக்கா....

    ReplyDelete
  77. //நிரூபன் said...
    போகிற போக்கைப் பார்த்தால்,
    இன்னும் ஐந்து வருடங்களில் இந்த மாதிரியான மஞ்சள் கார்களும் இலவசமாக வரும் போல இருக்கே//

    ரொம்ப சந்தோசமான விஷயம்...

    ReplyDelete
  78. //நிரூபன் said...
    இதெல்லாம் இனி வரும் காலங்களில் இலவசமாக கிடைக்கும் என்று நம்ம அணில் அண்ணாச்சியும் சகோ மனோவும் சொல்லுறாங்க.///

    எங்க வீட்டு முன்னாடி வரிசை கட்டி வந்துர போறான்கைய்யா....

    ReplyDelete
  79. //அஞ்சா சிங்கம் said...
    அடுத்த எலெக்சன்ல லாரி ஜே .சி.பீ. எல்லாம் தருவாங்க கவலைய விடுங்க..............//


    ஹெலிகாப்டர்......

    ReplyDelete
  80. //Nesan said...
    மஞ்சல் காரு இலவசம் தந்தால் ஒரு ஓட்டுப்போடுவேன் மஞ்சல் சால்வைக்காரருக்கு.//

    கூடவே ஆட்டோவும் வரும்....

    ReplyDelete
  81. //Velu said...
    pona thadava dmk mattum free nu announce pannum podhu yaarum vaaye thirakkala

    ippo admk vum tharenu sollumbothu ellaarum kuyo muyo nu kathureenga

    enna yaa nyaayam.//

    ஆமா அதானே.....!!!

    ReplyDelete
  82. //middleclassmadhavi said...
    ரேஷன் கார்டை புதுப்பிப்பது எப்படின்னு அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்!!//

    அதுக்கு பாஸ்போர்ட் ஆபீஸ் போகணும்.....

    ReplyDelete
  83. //சிவகுமார் ! said...
    நிரூபன்..அநியாயத்துக்கு 'ஓட்டி' இருக்கீங்க!//


    யப்பா அது எக்ஸ்பிரஸ்.........

    ReplyDelete
  84. //Ramani said...
    ஒப்பீடு அட்டவனை மிகஅருமை
    இப்போது பார்த்து பார்த்து சந்தோஷப் பட்டுக்கொள்ளவும்
    பிறகு பார்த்துப் பார்த்து எரிச்சல் பட்டுக்கொள்ளவும்
    உதவும் படியாக நல்ல ஏற்பாடு செய்து தந்தமைக்கு
    அனைவரின் சார்பாகவும் வாழ்த்துக்கள///


    ஹா ஹா ஹா ஹா ஹா......

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!