Wednesday, January 4, 2012

மறுபடியும் பேயின் குத்தாட்டம் எங்கள் ஹோட்டலில்....!!!

நம்ம ஹோட்டல்ல மறுபடியும் பேய் குத்தாட்டம் ஆரம்பிச்சிடுச்சி, சற்று நேரம் தூங்கி வரலாம்னு ராத்திரி டியூட்டில இருந்த நண்பன், ஒரு ரூம் சாவியை எடுத்துக்கொண்டு போயி கதவை திறந்து படுத்து இருக்கார்.பெட்டின் நடுவில் தூங்கி கொண்டு இருந்தவரை யாரோ நடு முதுகுல மிதிச்சி தள்ள அண்ணன் கீழே வந்து விழுந்து திரும்பி பார்க்க யாருமே இல்லையாம் விழுந்த வேகத்தில் பாக்கெட்டில் இருந்த செல்போன் சில்லாக சிதறியது...!!!


சாதாரணமாக அந்த செல்போன் கீழே விழுந்தாலும் [[அடிக்கடி விழும் போல]] போன் சிப் வெளியே வராதாம், ஆனால் இப்போ கிடைச்ச மிதியில சிப்பு தெறிச்சு வெளியே வந்துருக்குன்னு சொன்னார்...!!!


அவருக்கு இந்த அனர்த்தங்கள் புரிந்தாலும் மனுஷன் பயப்படாமல் மறுபடியும் எழும்பி போயி பெட்ல படுத்துருக்காரு, கொஞ்ச நேரம் கழிந்ததும், பக்கத்து ரூம்ல இருந்து ஆங்கில செக்ஸ் படம் போல ஆ ஊஉ ஆ ஊ'ன்னு சவுண்டு வந்துட்டே இருந்துருக்கு, அந்த ரூமுல யாருமே கிடையாதுன்னு இவருக்கு நல்லா தெரிஞ்சும் போடாங்கோ'ன்னுட்டு படுத்துட்டுதான் வந்துருக்காரு, [[அந்த சத்தத்துல மயங்கிட்டாரோ]]


இனி அடுத்து பெங்காலி ரூம்பாய், போயி ஒருநாள் அதே பெட்டில் படுத்துருக்க, திடீர்னு ஒரு பெரிய மீசை வைத்த கறுத்த அரபி ஒருத்தன் பெங்காலியை வேகமாக ஒரு அறைவிட்டுட்டு, யாருகிட்டே கேட்டுட்டுடா இங்கே வந்து படுத்துருக்கே என பயங்கரமாக முறைக்க, விஷயம் உணர்ந்து குலதெய்வத்தை கூப்பிட்டு அலறியபடி ஓடி வந்துருக்கான் வெளியே....!!!


கதவை பார்த்தவனுக்கு இன்னும் அதிர்ச்சி, பூட்டி இருந்த கதவு பப்பரப்பான்னு திறந்து கிடந்துருக்கு, குலதெய்வத்தை அலறி அலறி கூப்புட்டுட்டே வெளியே ஓடி வந்துருக்கான் ஹா ஹா ஹா ஹா....!!!


இன்னொரு ரூம்பாயும் அதே ரூம்ல ஷோபால போயி உறங்கி இருக்கான், படுத்த பத்தாவது நிமிஷமே காசிம் காசிம் என முரட்டு குரல் அவனை கூப்பிட அதிர்ந்து எழும்பியவன், திரும்பி பார்த்தால் யாரையும் காணலையாம், விஷயம் அறிந்து அலறி ஓடி இருக்கிறான்....!!!


டிஸ்கி : அப்போ ராத்திரி இவிங்க வேலை செய்யலை ஹி ஹி ஒரே உறக்கம்தான் போல, இருங்கடி......


டிஸ்கி : அப்போ நீ அந்த ரூமுக்கு போனதில்லையா கீழே இருக்கும் லிங்க் படியுங்க....

பேய் இருப்பது தெரியாமல் நான் பேயிடம் வாங்கிய பல்பு....!!!http://nanjilmano.blogspot.com/2011/12/blog-post_499.html

ஹி ஹி டேய் மனோ நீ இனி அந்த ரூம் பக்கம் எட்டி பார்ப்பே பார்ப்பே, கழுதை என்னா ஒரு பயத்தை உண்டாக்கிருச்சு....!!! படம் எடுத்து போடவும் பயமா இருக்கு [[அருவாள் எங்கே போச்சுன்னு கேக்கப்டாது]] 
-----------------------------------------------------------------------------------------------------------------------------

அதிர்ச்சி டிஸ்கி : பிளாக்ல படம் போடவேண்டி கூகுள்ல தேடிட்டு இருந்தப்போ நடிகை அசினின் பாலிவுட் சினிமாவுக்காக [[போட்டோ செலக்ஷன் போல]] எடுக்கப்பட்ட ஒரு போட்டோ பார்த்தேன் நம்பவே முடியவில்லை, டூ பீஸ் [[இல்லை இல்லை]] உடையில் படு கிளாமராக இருக்கிறது...!!!


ம்ம்ம் சேச்சி பயங்கர ஆளுதான் போல, தமிழ்ல மூடி மறைச்சு நடிச்சுட்டு இருக்கார் [[ பாவம் மக்கள் ]] 


சிபி : டேய் அப்போ ஏண்டா அந்த படத்தை போடாமல் பிலிம் காட்டுறே ராஸ்கல்...???


மனோ : கொய்யால இதென்ன கில்மா பிளாக்'ன்னு நினைச்சியா மூஞ்சியை பேத்துருவேன் பேத்து ராஸ்கல், தனியா மெயில் அனுப்பி கேட்பவர்களுக்கு மட்டும் அனுப்பப்படும், ஏன்னா அம்மினியை பற்றி எல்லாரும் தெரிஞ்சிகிடட்டும்...!!!


49 comments:

 1. அடுத்த பேய் கதை எப்ப வருங்க...

  ReplyDelete
 2. அப்படியே கொஞ்சம் கில்மா படம் போட்டிருந்தா சிபிக்கு எதிரா நல்ல இருக்குமே...

  ReplyDelete
 3. ஆப்பு உன்னய தேடி வருதா,...இல்ல நீ தேடிப்போய் உக்கார்ரியா டவுட்டு...நீங்க சொல்ற போட்டோல அப்படி ஒன்னும் விஷயம் இல்லீங்கன்னே ஹிஹி!

  ReplyDelete
 4. கவிதை வீதி... // சௌந்தர் // said...
  அடுத்த பேய் கதை எப்ப வருங்க...//

  பேய் என்கிட்டே வரும் போது சொல்றேன்...

  ReplyDelete
 5. கவிதை வீதி... // சௌந்தர் // said...
  அப்படியே கொஞ்சம் கில்மா படம் போட்டிருந்தா சிபிக்கு எதிரா நல்ல இருக்குமே...//

  ஏன் நான் நல்லா இருக்குறது உனக்கு பிடிக்கலையா தம்பி அவ்வ்வ்வ்...

  ReplyDelete
 6. விக்கியுலகம் said...
  ஆப்பு உன்னய தேடி வருதா,...இல்ல நீ தேடிப்போய் உக்கார்ரியா டவுட்டு...நீங்க சொல்ற போட்டோல அப்படி ஒன்னும் விஷயம் இல்லீங்கன்னே ஹிஹி!//

  நான் ஆப்பை தேடி போகவேமாட்டேன் அண்ணே...

  அந்த படத்தை பார்த்துட்டு உனக்கு கண்ணே தெரியலைன்னு நீ சொன்னதை சொல்லவாடா...?

  ReplyDelete
 7. அந்தப் பேய் எத்தனை பேரை சமாளிக்குது..பாவம் அந்தப் பேய்..

  சரணடைகிறேன்

  ReplyDelete
 8. போட்டோங்களுக்கு நடுவுல ரெண்டு வார்த்தை பதிவு. பேய்த்தனமான பதிவர் நீங்க.

  ReplyDelete
 9. // MANO நாஞ்சில் மனோ said...
  கவிதை வீதி... // சௌந்தர் // said...
  அடுத்த பேய் கதை எப்ப வருங்க...//

  பேய் என்கிட்டே வரும் போது சொல்றேன்//  அதை பேய் சொல்லணும்...ஹி...ஹி..

  ReplyDelete
 10. உங்க ப்ளாக்கை படிச்சி ஆகணுமேன்னு தினம் தினம் எங்களுக்கு அடிக்கிற திகிலை விட இந்தக்கதை ஒண்ணும் பெருசா பயமுறுத்தல. காசிம் உங்க பதிவு பக்கம் வர்றதில்லை போல... :-)))))

  ReplyDelete
 11. மதுமதி said...
  அந்தப் பேய் எத்தனை பேரை சமாளிக்குது..பாவம் அந்தப் பேய்..//

  பேயிக்கே திகிலாகி இருக்குமோ ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 12. ! சிவகுமார் ! said...
  போட்டோங்களுக்கு நடுவுல ரெண்டு வார்த்தை பதிவு. பேய்த்தனமான பதிவர் நீங்க.//

  விடுய்யா விடுய்யா மக்கா நாம பார்க்காததா ஹி ஹி...

  ReplyDelete
 13. சிவகுமார் ! said...
  // MANO நாஞ்சில் மனோ said...
  கவிதை வீதி... // சௌந்தர் // said...
  அடுத்த பேய் கதை எப்ப வருங்க...//

  பேய் என்கிட்டே வரும் போது சொல்றேன்//  அதை பேய் சொல்லணும்...ஹி...ஹி..//

  பார்க்கிறேன் பார்க்கிறேன் பேய் நாஞ்சில்மனோ'ன்னு தமிழ்ல கூப்பிடுதான்னு....

  ReplyDelete
 14. சிவகுமார் ! said...
  உங்க ப்ளாக்கை படிச்சி ஆகணுமேன்னு தினம் தினம் எங்களுக்கு அடிக்கிற திகிலை விட இந்தக்கதை ஒண்ணும் பெருசா பயமுறுத்தல. காசிம் உங்க பதிவு பக்கம் வர்றதில்லை போல... :-)))))//

  பதிவு போடப்போறேன்னு சொன்னதும் ஹோட்டல் பெயரையும், போட்டோவும் போட்டுறாதேன்னு சொல்றான் ஹி ஹி...

  ReplyDelete
 15. மறுபடியும் பேயா? ஏன் இப்படி?

  ReplyDelete
 16. எனக்கு பிடித்தவை said...
  மறுபடியும் பேயா? ஏன் இப்படி?//

  நடந்ததை சொல்றேன் தங்கச்சி ஹி ஹி...

  ReplyDelete
 17. யோவ் மக்கா என்ன அசால்ட்டா சொல்ற பேய் பத்தி... இந்த பதிவ நைட்ல படிச்சா பயப்படும் அளவுக்கு என பேய் பயம்....ஹீ ஹீ வெளில சொல்லிடாதிங்க நம்ம வீக்னஸ் பாயிண்ட்

  ReplyDelete
 18. என்னோட மெயில் ஐடி சொல்லனுமா என்ன....

  ReplyDelete
 19. பேய் பேய் எங்க பேய் நிஜமாகவே இருக்கா மக்கா பயமா இருக்கு

  ReplyDelete
 20. sasikumar said...
  யோவ் மக்கா என்ன அசால்ட்டா சொல்ற பேய் பத்தி... இந்த பதிவ நைட்ல படிச்சா பயப்படும் அளவுக்கு என பேய் பயம்....ஹீ ஹீ வெளில சொல்லிடாதிங்க நம்ம வீக்னஸ் பாயிண்ட்//

  ஹா ஹா ஹா ஹா எனக்கு கால்மட்டும் ஏன் இப்பிடி ஆடுது அவ்வ்வ்வ்...

  ReplyDelete
 21. sasikumar said...
  என்னோட மெயில் ஐடி சொல்லனுமா என்ன....//

  சொல்லுங்க பேய்கிட்டே குடுக்குறேன்...

  ReplyDelete
 22. கோவிந்தராஜ்,மதுரை. said...
  பேய் பேய் எங்க பேய் நிஜமாகவே இருக்கா மக்கா பயமா இருக்கு//

  அப்பிடிதான் சொல்லி என்னை நடுங்க வைக்கிறாயிங்க...

  ReplyDelete
 23. என்னோட மெயில் ஐடி சொல்லனுமா?

  ReplyDelete
 24. வ்வூவூவூவூவூவூவூவூவூவூ.........மனோ நான்தான் பேயியியியியியி.............என்ன சுரேஸ் பிளாக் பேரு போட்டிருக்குன்னு பார்திங்களா....!!எல்லாருடைய பாஸ்வேர்டும் எனக்கு தெரியும் ஹஹஹஹஹஹஹஹஹஹஹ அசினோட...படத்தை..ஹிஹிஹி எனக்கு மெயில் அனுப்பவும் மெயில் ID : Ghost8numberhouse@Ghostmail.com
  ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹ விக்கி தக்காளி பிளாக்கு எங்க இருக்கு........சொல்லுங்க பிளீஸ் இல்லாட்டி ரத்தம் கக்கிருவீங்க...

  ReplyDelete
 25. அண்ணே எனக்கொரு போட்டோ பார்சல்...........

  ReplyDelete
 26. அண்ணே அந்த பேய வெரட்டுறதுக்கு ரொம்ப சுலபமா ஒரு வழி இருக்குண்ணே...! இந்த கழுத இல்ல கழுத.... அதோட விட்டைய (ஆமா கக்காதான்) நல்லா காஞ்சதா பாத்து பொறுக்கி எடுத்துட்டு வந்து, ஒரு சட்டில போட்டு.... கொஞ்சம் நிலக்கரி (கோல்) வாங்கி போட்டு பத்த வெச்சி, நல்லா பொகை போடுங்க, அத எடுத்துட்டு போய் அந்த ரூம்ல வெச்சி ரூம் ஃபுல்லா புகையால நெறைச்சிடுங்க, பேய் தலைதெறிக்க ஓடிப்போய்டும்.......

  ReplyDelete
 27. M.G.ரவிக்குமார்™..., said...
  என்னோட மெயில் ஐடி சொல்லனுமா?//

  ஹி ஹி...

  ReplyDelete
 28. veedu said...
  வ்வூவூவூவூவூவூவூவூவூவூ.........மனோ நான்தான் பேயியியியியியி.............என்ன சுரேஸ் பிளாக் பேரு போட்டிருக்குன்னு பார்திங்களா....!!எல்லாருடைய பாஸ்வேர்டும் எனக்கு தெரியும் ஹஹஹஹஹஹஹஹஹஹஹ அசினோட...படத்தை..ஹிஹிஹி எனக்கு மெயில் அனுப்பவும் மெயில் ID : Ghost8numberhouse@Ghostmail.com
  ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹ விக்கி தக்காளி பிளாக்கு எங்க இருக்கு........சொல்லுங்க பிளீஸ் இல்லாட்டி ரத்தம் கக்கிருவீங்க...//

  அண்ணன் பாவம்ய்யா விட்ருங்க...

  ReplyDelete
 29. மனோ,அந்த பேய் இருக்கும் அறையின் வாசலுக்கு இடையே,ஒரு தொடப்பக்கட்டை,ஒரு அரிவாள்(உங்க மொக்கை அரிவாள் இல்லை)வெளக்குமாறு குச்சி மூன்றையும் போட்டு வையுங்க!பிறகு பாருங்க!!(திரும்பிட்டு அதிலே அடிவாங்கமல் இருந்தால் சரி!!!

  ReplyDelete
 30. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அண்ணே எனக்கொரு போட்டோ பார்சல்...........//

  அலையுரதை பாருங்க....

  ReplyDelete
 31. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அண்ணே அந்த பேய வெரட்டுறதுக்கு ரொம்ப சுலபமா ஒரு வழி இருக்குண்ணே...! இந்த கழுத இல்ல கழுத.... அதோட விட்டைய (ஆமா கக்காதான்) நல்லா காஞ்சதா பாத்து பொறுக்கி எடுத்துட்டு வந்து, ஒரு சட்டில போட்டு.... கொஞ்சம் நிலக்கரி (கோல்) வாங்கி போட்டு பத்த வெச்சி, நல்லா பொகை போடுங்க, அத எடுத்துட்டு போய் அந்த ரூம்ல வெச்சி ரூம் ஃபுல்லா புகையால நெறைச்சிடுங்க, பேய் தலைதெறிக்க ஓடிப்போய்டும்...//

  யோவ் ஹோட்டல்ல தங்கி இருக்குற மொத்த அரபிகளையும் கொல்ல சொல்றீங்களா ஹி ஹி...

  ReplyDelete
 32. ங்கொய்யால இன்னும் அடுத்த 10 நிமிசத்துக்குள்ள போட்டோ வரல..... விக்கி கிட்ட சொல்லி ஒரு வெளிகுத்து பதிவு போட சொல்லிருவேன் ஆமா........

  ReplyDelete
 33. ////MANO நாஞ்சில் மனோ said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அண்ணே எனக்கொரு போட்டோ பார்சல்...........//

  அலையுரதை பாருங்க....////

  மேப்படி போட்டோ இருக்கு வேணுமான்னு கேட்டது யாரு? படுவா தொலச்சிபுடுவேன் தொலச்சி.... இன்னிக்கு போட்டோ மட்டும் வரல, அப்புறம் இருக்கு கச்சேரி....

  ReplyDelete
 34. பாஸ் பாஸ்.... அந்த அசின் பிசின் போட்டோ அனுப்புங்க..... ப்ளீஸ் ப்ளீஸ்... (இதில் என்ன வெக்கம் வேண்டி இருக்கு :)))))lol

  ReplyDelete
 35. மோகினிப் பிசாசு எதுவுமில்லையா?!

  ReplyDelete
 36. Ippavum page fulla
  lode aaguthu

  thaniya...window
  varalai

  ReplyDelete
 37. பேய் கொஞ்சம் படிக்காத விவரம் இல்லாத பேயாய் இருக்குமோ
  இல்லையெனில் ஒளியத் தெரியாதவன்
  தலையாரிவீட்டில் ஒளிந்த மாதிரி
  பேய் பிடிக்கிறவர் வீட்டிலேயே நுழையுமோ
  புகைப்படங்கள் அருமை
  சொல்லிச் சென்றவிதம் அதைவிட அருமை

  ReplyDelete
 38. பேய் படத்தலாம் போட்டு இப்படி பயமுறுத்துறீங்களே....

  ReplyDelete
 39. மனோ...உங்க ஹோட்டல்ல பேய் இருக்கோ இல்லையோ இப்ப நம்ம கணணியெல்லாம் பேய்.பயமாருக்கு மனோ !

  ReplyDelete
 40. ஏன்யா, ஏன்?

  இங்க ஒருத்தன் தனியா தூங்கறது (ஆஃபிஸ்லயேவா-ன்னு கேக்காத) புடிக்கலையா உமக்கு?

  ReplyDelete
 41. மனோ இருக்கிற இடத்துல பேயா..??? நோ சான்ஸ் ...ஹி...ஹி...

  ReplyDelete
 42. ஒரு உறையில ரெண்டு கத்தி இருக்க முடியாது ஹா..ஹா... :-)

  ReplyDelete
 43. மேக்ஸிம் ..?????????????? :-)

  ReplyDelete
 44. //கொய்யால இதென்ன கில்மா பிளாக்'ன்னு நினைச்சியா மூஞ்சியை பேத்துருவேன் பேத்து ராஸ்கல், தனியா மெயில் அனுப்பி கேட்பவர்களுக்கு மட்டும் அனுப்பப்படும், ஏன்னா அம்மினியை பற்றி எல்லாரும் தெரிஞ்சிகிடட்டும்...!!!
  //


  எனக்கு போட்டோ வேண்டாம் .. இருந்தாலும் ஒரு தகவலுக்கு என் மெயில் id rrajja.mlr@gmail.com

  ReplyDelete
 45. மக்களே,
  திரும்பத் திரும்ப வருதுன்னா
  உங்களை ரொம்ப பிடிச்சிருச்சி அப்படின்னு அர்த்தம்...
  விடாது கருப்பு போல துரத்துது...

  ReplyDelete
 46. அது சரி, ரொம்ப பயமா இருக்கு மக்கா - அது என்ன அசின்???

  ReplyDelete
 47. பேய் படம் சொல்லி அசின் படத்த போட்டு இருக்கீங்க ..அருமை

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!