Sunday, January 1, 2012

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்....!!! [[தமிழ் என் உயிர் மூச்சு]]

சிபி செந்தில்குமார் [[எங்க அண்ணன் டுபுக்கு ஹி ஹி]] அண்ணே டேய்.....

ஆபீசர் சங்கரலிங்கம்

விக்கி உலகம் [[ராஸ்கல்]]

டெரர் குரூப் எல்லாருக்கும் [[பன்னிகுட்டி, இம்சை அரசன், செல்வா, சிரிப்பு போலிஸ், தினேஷ், மாலுமி எல்லார் பெயரும் தெரியும்தானே]]


திவானந்தா [[ஜென்னத் ஹோட்டல் ஓனர் [[திருநெல்வேலி]]]]

மனதோடு மட்டும்"கௌசல்யா 

தங்கச்சி கல்பனா ராஜேந்திரன்

தங்கச்சி ராஜி

தங்கச்சி தேன்மொழி

சித்ரா சாலமன்

ரூபினா

சீனா அய்யா

ரத்னவேல் அய்யா

தண்டோரா"மணிஜீ


பாலாபட்டரை"ஷங்கர்

தமிழ்வாசி"பிரகாஷ்

வேடந்தாங்கல்"கருண்

கவிதைவீதி"சௌந்திர பாண்டியன்

மனசாட்சி பஜ்ஜிகடை

மெட்ராஸ்பவன்"சிவகுமார்

பிலாசபி"பிரபாகரன்

கக்கு மாணிக்கம்


ஜெய்லானி

கோமதி அக்காள்
மேனகா

ரேவா

தோழி பிரஷா

நிவேதா ஸ்ரீனி 

கே ஆர் விஜயன்

மாப்பிளை"ஹரீஷ்

வெடிவால்"சகாதேவன்

துபாய் ராஜா

டைரக்டர் செல்வகுமார்

சங்கவி

நிரூபன்


துஷ்யந்தன்

தமிழ் பேரன்ட்ஸ்"சம்பத்குமார்

வீடு"சுரேஷ்குமார்

நாய் நக்ஸ்"நக்கீரன் [[பேரை மாற்றும் ஒய்]]

வெளங்காதவன் 

காட்டான்

அரசன்

மொக்கைராசு"மாமா

மின்னல் வரிகள்"கணேஷ்

என் மனவானில்"செல்வி

தனிமரம் [[நாங்க எல்லாம் கூட இருக்கொம்ய்யா]]

மஞ்சு சுபாஷினி

மதி சுதா 


வந்தேமாதரம்"சசிகுமார்

நிகழ்வுகள்"கந்தசாமி

எம் ஆர்

கோகுல் மகாலிங்கம் 

கே எஸ் எஸ் ராஜ்

கேபிள்"ஷங்கர்

அன்பழகன் [[பேஸ்புக் கிங்]]

ரசிகன்"ஷர்புதீன்

மாலதியின் சிந்தனைகள்

சிநேகிதி

குட்டிசுவர்க்கம்"ஆமீனா

ஏஞ்சலின்

என் ராஜபாட்டை"ராஜா

மயிலன்

மகேந்திரன்

சூர்யா ஜீவா


கூடல்"பாலா

வெங்கட் நாகராஜ்

மனோ சாமிநாதன்

உடல்நலம்"லட்சுமி அம்மாள்

மதுமதி

தபுசங்கர்

இரவுவானம்

தமிழ் உதயம்

நண்டு நொரண்டு

நல்லநேரம்"சதீஷ்குமார்

ஹேமா

ஐ ரா ரமேஷ் பாபு

சிவசங்கர் 

சத்ரியன்

அப்பு

அவர்கள் உண்மைகள்

வீடு திரும்பல்"மோகன்குமார்

அம்பாளடியாள் 

செய்தாலி 

ராம லட்சுமி

ஸ்டார்ஜன்

குரு"ரமணி

தல"சென்னைபித்தன்

ராஜராஜேஸ்வரி

கோவிந்தராஜ்"மதுரை

வழக்கறிஞர் பி ஆர் ஜெயராஜன்

கன வரோ


கோவை காற்று"ரமேஷ் வெங்கடபதி

அழகேசன் ஜெயசீலன்

ஜீ

சரியில்லை

தங்கம்பழனி 

வானதி

சில்லேட் பீர்

சுனா பானா

உணர்வுள்ள தமிழன்

ரங்கநாதன்

தம்பிகுமரன்

கோவில்பட்டி"முதல்ராஜ்

ஷானா ஷானா

மதுரை ஆளு

மாய உலகம்

பட்டாப்பட்டி

தேனம்மை லட்சுமணன்

கணேசன் அன்பு

பாலாஜி கண்ணன்

கோவிந்த்

த ஜார்ஜ்

செவிலியன்

வினோதினி

டாக்டர் புட்டி பால்

கோவிந்தராசு காந்தி

முனைவர் ரா குணசீலன்

புலவர் ராமாநுசம் அய்யா

யானைக்குட்டி ஞானேந்திரன்

முல்லை அமுதன்

அம்பலத்தார்

முகேஷ்

இஸ்மாயில் திருப்பூர்

ரூபிகா

கோவை நேரம்

வீரபாகு ராமலிங்கம்


மணிவண்ணன்

சுகா

தமிழ்தாசன்

லாலி

கோவை சாட்டை

புகழேந்தி ஆர்

எம் ஜி ரவிக்குமார்

ஆகாயமனிதன்

விமலன்

மதுரன்

உண்மை விரும்பி

சுப்புராஜ்

வைகறை

செந்தில்தாசன்

சண்டி

கிருஷ்ணா

மிடில்கிளாஸ் மாதவி

மைந்தன் சிவா 

சௌமியா சிரினிவாசன்

சித்தாரா மகேஷ்

அப்பாவி தங்கமணி

மழலை பேச்சு

அஞ்சாசிங்கம்

அரபுத்தமிழன்

பாட்டு ரசிகன்

புலிக்குட்டி


தமிழ்காதலன்

ராயல்ராஜ் 

ராஜ்குமார்

பெயர் மறந்த மற்றும் எல்லா நண்பர்களுக்கும் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறேன் நன்றி நன்றி....!!!


டிஸ்கி : நாஞ்சில்மனோ அவார்ட் நாளை வெளி வருதுலேய் மக்கா........!!!

நன்றி : அண்ணே ஒரே போட்டோவா போட்டுட்டு இருக்கீங்க[[போரா இருக்குடா நாயே]] , அதனால கிராபிக்ஸ் பண்ணி தாரேன் ஆனால் என் பெயரை போடாதீங்கன்னு சொன்ன தமிழ் நண்பனுக்கு நன்றி.....

டிஸ்கி : கிராபிக்ஸ் போட்டோ பார்த்துட்டு என் தங்கச்சிங்க மூன்று பெரும் அண்ணனை மன்னிச்சும்மா.....

புதிய வருடம் அதுவுமா இனி தனிமனித தாக்குதல் வேண்டாம் என முடிவெடுப்போம் நண்பர்களே....[[அப்போ நீ சிபி'யை, விக்கியை தாக்கலையா விடுடா விடுடா ஹி ஹி]]]]


48 comments:

 1. உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் மனோ.

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் படிச்சிட்டு வாறன்

  ReplyDelete
 3. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் மனோ.

  ReplyDelete
 4. கிராபிக்ஸ் போட்டோ அவ்வ்வ்....

  ReplyDelete
 5. இம்புட்டு பிரெண்ட்ஸ் ஆஅ..மக்கா வாழ்த்துக்கள்..

  ஆனாலும் பொறாமையா இருக்கு மக்கா...ஹி ஹி ஹி

  ReplyDelete
 6. டிஸ்கி : கிராபிக்ஸ் போட்டோ பார்த்துட்டு என் தங்கச்சிங்க மூன்று பெரும் அண்ணனை மன்னிச்சும்மா

  >>>
  மன்னிச்சுடுறோம். ஆனால் அருவாளை மட்டும் தீட்டி வைக்குறோம்

  ReplyDelete
 7. பதிவர் பேரெல்லாம் போட்டு ஒரு பதிவா? நான் இன்னும் வளரனுமோ?

  ReplyDelete
 8. உங்களூக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. Dear bro.Mano,
  Wish you happy, wealthy and prosperous life from Almighty..!

  ReplyDelete
 10. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மனோ அண்ணே

  ReplyDelete
 11. மக்களே,
  கிராபிக்ஸ் படம் கலக்கலா தான்யா இருக்குது..

  என் அன்பிற்கினிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மக்களே.

  யாரெல்லாம் விருது வாங்கப்போராங்கன்னு பார்க்க ஆவலா இருக்குய்யா..

  ReplyDelete
 12. வணக்கம் அண்ணாச்சி

  உங்களுக்கும் பதிவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்..

  ஹி ஹி ஹி அந்த கிராபிக்ஸ் நண்பன் யாரென்று தெரியுமே..

  //
  நாஞ்சில்மனோ அவார்ட் நாளை வெளி வருதுலேய் மக்கா........!!! //

  விருது வாங்கப்போகும் அனபர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 14. எதைச் செய்தாலும் மனம் கவரும்படியாக
  வித்தியாசமாக அசத்தலாகச் செய்வதே
  பதிவுலக எம் ஜிஆர் நாஞ்சிலார் அவர்களின் சிறப்பு
  இந்தப் பதிவும் அதற்கு விதிவிலக்கல்ல
  மனம் கவர்ந்த அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. /////Ramani said...
  எதைச் செய்தாலும் மனம் கவரும்படியாக
  வித்தியாசமாக அசத்தலாகச் செய்வதே
  பதிவுலக எம் ஜிஆர் நாஞ்சிலார் அவர்களின் சிறப்பு
  இந்தப் பதிவும் அதற்கு விதிவிலக்கல்ல////

  நண்பர் ரமணி அவர்களே

  நண்பர் மனோவுக்கு இந்தப் பட்டம் நல்லா இருக்கே.

  ReplyDelete
 16. எவர் பெயரையும் நீங்கள் விட்டதாகத் தெரியலை நண்பா. உங்களுக்கு இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். (நான்கூட இந்த மாதிரி போட்டோ கிராபிக்ஸ்ல என்னை செஞ்சு வெச்சிருக்கேன். பதிவுலகூட இப்டி போடலாம் ஐடியா குடுத்த குருவே... வாழ்க! அடுத்த பதிவுல போட்டுர்றேன்.)

  ReplyDelete
 17. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சகோதரா.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 18. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் இதில் உள்ள அனைவருக்கும்,மனோவுக்கும்....மற்றும் அனைத்து நண்பர்களுக்கும்..


  நாய்நக்ஸ் அண்ணனின் வீடு தானே புயலால் சிறு சேதமடைந்ததாலும்,மின்சாரஇணைப்பு இல்லாததாலும், யாருக்கும் கருத்திடமுடியவில்லை, வாழ்த்து கூறமுடியவில்லை, என்று கூறினார்......புயலால் பாதித்த மக்கள் அதிலிருந்து மீள இறைவனை பிராத்திக்குமாறும் கேட்டுக்கொண்டார் நன்றி!

  ReplyDelete
 19. அண்ணே எல்லாத்தையும் வெச்சி ஒரு திரட்டி ஆரம்பிங்கண்ணே.....!

  ReplyDelete
 20. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் சிறப்பான 2012 அமைய வாழ்த்துகள் மக்கா!

  ReplyDelete
 21. பாவம் நாய் நக்ஸ்...... சீக்கிரமே மீண்டு வரட்டும்!

  ReplyDelete
 22. வாழ்த்துக்கள் தோழர்

  ReplyDelete
 23. அனைவரது பெயரையும் மறக்காமல் குறிப்பிட்டு இருக்கிறீர்கள்..அதுவே அனைவருக்கும் மகிழ்ச்சி..புத்தாண்டு வாழ்த்துகள்..
  அன்போடு அழைக்கிறேன்..

  உயிரைத் தின்று பசியாறு(அத்தியாயம்-1)

  ReplyDelete
 24. நன்றி.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 25. இது புதுமையோ புதுமை! அருமை!

  நன்றி நண்பரே! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 26. என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
  வாழ்க வளமுடன் நலமுடன்

  ReplyDelete
 27. சேட்டை மன்னனுக்கு ஆப்பி நியூ இயருங்கோ!!

  ReplyDelete
 28. ப்ளாக்ல இருக்குற எல்லார் பேரையும் போட்டுட்டீங்க. மிச்சம் இருக்கிறது கூகிள் ஓனர் மட்டும்தான் :-)

  ReplyDelete
 29. //அப்போ நீ சிபி'யை, விக்கியை தாக்கலையா//

  விக்கி நாளைக்கி பொறக்கப்போற கொளந்தைங்கள தவிர எல்லாரையும் தாக்கிட்டார்..ஹே..ஹே..

  ReplyDelete
 30. புது வருஷம் அதுவுமா எங்களை எல்லாம் பொறாமை பட வைகனுமாய்யா ??
  இந்த மனோ மூஞ்சிய பொம்பள புள்ளைங்க எல்லாம் கிட்ட கிட்ட போயி பாக்குற மேரிக்கு வேற தில்லு முள்ளு வேற .
  யோவ் .... வவுத்த எரியுதய்யா.
  என் அருமை பன்னி குட்டியே, சீக்கிரம் இதுக்கு ஏதாவது பண்ணனும்.
  தாங்கலடா சாமிகளா.

  ReplyDelete
 31. "அந்த மொதோ படத்துல அந்த புள்ள மனோவ வுட்டுபுட்டு வெறும் போஸ்டர் பக்கம் மோப்பம் புடிக்குதே அதுக்கு "கொறச்சி வட்டுண்டோ??"
  இல்ல அதுக்கு பெயின்ட் வாசனை ரொம்ப புடிக்குமா?
  அட கிறுக்கு பய புள்ளைகளா.

  ReplyDelete
 32. டெம்ப்ளேட் சூப்பரா இருக்கு தல... நானும் கூட மாத்தியிருக்கேன்...

  ReplyDelete
 33. இவ்ளோ பேரா...கண் வச்சிட்டேன் வருஷத் தொடக்கத்திலேயே.இந்த வருஷம் இன்னும் கலகலப்பா எழுதுவீங்க பாருங்க மனோ !

  ReplyDelete
 34. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பாஸ்

  ReplyDelete
 35. மனோ ,என் பெயர் இல்லையோன்னு பயந்துட்டேன் ,நன்றி சகோ!!தலைப்பை பார்த்துட்டு ஏதோ எழுதியிருப்பிங்கன்னு ஆர்வமாய் வந்தேன்!!பெயர்களுக்கு ஒரு பதிவா??உங்க கிட்டே கற்றுக்கொள்ள நிறைய இருக்குலா??நன்றி..நன்றி..நன்றி!

  ReplyDelete
 36. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மனோ.

  ReplyDelete
 37. உங்க கூட டூ மனோ சார்... என் பேரை காணோம்..

  இருந்தாலும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. (கோவமா சொல்றேனாக்கும்...)

  ReplyDelete
 38. முதல்ல லேட் ஆக வந்தட்க்கு மன்னிச்சு..

  அண்ணே என் பெயரையும் மறக்காம சேர்த்ததற்கு நன்றி நன்றி....

  ReplyDelete
 39. //கிராபிக்ஸ் போட்டோ பார்த்துட்டு என் தங்கச்சிங்க மூன்று பெரும் அண்ணனை மன்னிச்சும்மா.....//

  அண்ணன் கிளாமர்க்கு 2 பேர் குறைவா இருக்குன்னே!!!!!!!!!!!!! இன்னும் 4 பேர் சேர்த்து போட்டு இருக்கலாம்...

  ReplyDelete
 40. இந்த போட்டோவை எல்லாம் அப்படியே பாம்பேக்கு கூரியர்ல அனுப்பிட்டுதான் எனக்கு மறுவேலையே .....

  கக்குன்னோவ்...உங்க ஆசை இப்ப நிறைவேறிடும் ஹா..ஹா..

  ReplyDelete
 41. புது வருட வாழ்த்துக்கள் :-))

  ReplyDelete
 42. அண்ணே,

  புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ( கிராபிக்ஸ்-யும் ஓல்டு போட்டோ தானா?)

  ReplyDelete
 43. மிக அழகா அனைவரின் பெயரையும் குறிப்பிட்டு இருந்த விதம் ரொம்ப நல்லா இருக்கு மனோ.

  உங்கள் நட்பு வட்டத்தில் நானும் இருக்கிறேன் என்பது எனக்கு மகிழ்வை தருகிறது. நன்றிகள்

  அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 44. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் மனோ.

  ReplyDelete
 45. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  தமிழ்த்தோட்டம்
  www.tamilthottam.in

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!