Tuesday, April 5, 2011

நாஞ்சில் மனோ'வின் கிறுக்கல்கள்


அள்ளி கொஞ்ச ஆசைதான்
கடல் நம்மை
பிரிக்காதிருந்தால்
தினம் தினம்
உன்னை நெஞ்சில்
துயில செய்து
மகிழ்வேனே
என் செல்ல தேன் மகளே....
 
நிலவை பார்க்க
மனம் மறுக்கிறது...
உன் முகம்
அங்கே இருந்து
அழுவதால்....
நான் கண்ணீர்
சிந்தமுடியாத
உன் சத்தியத்தை
நினைத்து
நிலவை நான்
பார்ப்பதில்லையடி....
 
தாமரை இலை மேல்
தண்ணீராய் இருக்கிறேன்
உன்னை தீண்ட முடியாமல்...
என்றும்
நீயும் நானும்
வேறு வேறுதான்
உணர்ந்து கொள்...
தனிமைதான்
எனக்கும் அழகு இங்கு...

67 comments:

  1. நீயும் நானும்
    வேறு வேறுதான்
    உணர்ந்து கொள்...
    தனிமைதான்
    எனக்கும் அழகு இங்கு...

    அழகு அழகு அழகு கவிதை மனோ

    ReplyDelete
  2. அருமை மனோ சார்

    ReplyDelete
  3. //Speed Master said...
    அருமை மனோ சார்//

    நன்றி மாஸ்டர்....

    ReplyDelete
  4. >>உன் சத்தியத்தை
    நினைத்து

    அடங்கொய்யால

    ReplyDelete
  5. தனிமைதான்
    எனக்கும் அழகு இங்கு...-- ஆகா என்னே வரிகள்..

    ReplyDelete
  6. அருமை மனோ சார்..

    கவிதையோ, கற்பனை கனவுலகின் உண்மையோ... அழகிய வரிகளில் வார்த்தைகளை கட்டிப் போட்ட விதம் அழகு...

    ///நீயும் நானும்
    வேறு வேறுதான்
    உணர்ந்து கொள்...
    தனிமைதான்
    எனக்கும் அழகு இங்கு...///

    இதில் உள்ள தனிமையும் ரொம்பவே அழகு....

    ReplyDelete
  7. சி.பி.செந்தில்குமார் said...

    >>உன் சத்தியத்தை
    நினைத்து

    அடங்கொய்யால -- இப்ப எதுக்கு ?

    ReplyDelete
  8. ///நீயும் நானும்
    வேறு வேறுதான்
    உணர்ந்து கொள்...
    தனிமைதான்
    எனக்கும் அழகு இங்கு...///
    அசத்தல் கவிதை..

    ReplyDelete
  9. தனிமைதான்
    எனக்கும் அழகு இங்கு...
    ஆயிரம் சொல்லிப்போகும்
    அழகிய வரிகள்
    மனமெரித்துப்போகும் கவிதைக் கரு
    ஆயினும்
    மனம் மயக்கிப்போகுது கவிதைவரி
    தொடர வாழ்த்துக்கள்����

    ReplyDelete
  10. ஒரு தந்தையின் பாசம். கவிதை நன்றாக உள்ளது.

    ReplyDelete
  11. தமிளு கவிஜை தரும் அண்ணாத்த மனோ வால்க வால்க !

    ReplyDelete
  12. அருமையான நடை, நல்ல கவிதை மனோ சார் !

    உண்மைவிரும்பி.
    மும்பை.

    ReplyDelete
  13. //சி.பி.செந்தில்குமார் said...
    >>உன் சத்தியத்தை
    நினைத்து

    அடங்கொய்யால//

    அடபாவி உருப்பட விடமாட்டீரோ.....

    ReplyDelete
  14. //வேடந்தாங்கல் - கருன் *! said...
    தனிமைதான்
    எனக்கும் அழகு இங்கு...-- ஆகா என்னே வரிகள்..//

    நன்றி வாத்தி....

    ReplyDelete
  15. அழகுக் கவிதைகள்..பார்த்திபன் மாதிரியே அண்ணன் கிறுக்கல்களில் கலக்குறாரே!

    ReplyDelete
  16. //malathi in sinthanaikal said...
    ///நீயும் நானும்
    வேறு வேறுதான்
    உணர்ந்து கொள்...
    தனிமைதான்
    எனக்கும் அழகு இங்கு...///
    அசத்தல் கவிதை.. //

    நன்றி மாலதி....

    ReplyDelete
  17. //Ramani said...
    தனிமைதான்
    எனக்கும் அழகு இங்கு...
    ஆயிரம் சொல்லிப்போகும்
    அழகிய வரிகள்
    மனமெரித்துப்போகும் கவிதைக் கரு
    ஆயினும்
    மனம் மயக்கிப்போகுது கவிதைவரி
    தொடர வாழ்த்துக்கள்����//

    நன்றி குருவே....

    ReplyDelete
  18. //தமிழ் உதயம் said...
    ஒரு தந்தையின் பாசம். கவிதை நன்றாக உள்ளது.//

    நன்றி தமிழ்....

    ReplyDelete
  19. //கக்கு - மாணிக்கம் said...
    தமிளு கவிஜை தரும் அண்ணாத்த மனோ வால்க வால்க !//

    அவ்வ்வ்வ்வ்வ்வ் அழுதுருவேன்....

    ReplyDelete
  20. //செங்கோவி said...
    அழகுக் கவிதைகள்..பார்த்திபன் மாதிரியே அண்ணன் கிறுக்கல்களில் கலக்குறாரே!//


    செங்கிஸ்கான் சொன்னா சரி நன்றி மக்கா...

    ReplyDelete
  21. வணக்கம் சகோதரம்,

    அள்ளி கொஞ்ச ஆசைதான்
    கடல் நம்மை
    பிரிக்காதிருந்தால்
    தினம் தினம்
    உன்னை நெஞ்சில்
    துயில செய்து
    மகிழ்வேனே
    என் செல்ல தேன் மகளே....//

    உங்களின் உணர்வுகளை வார்த்தைகளினூடாக அழகுறச் சொல்லியிருக்கிறீர்கள். இவை என் இதயத்தைத் தொட்டு விட்டன. இதனை ஒவ்வோர் ஈழக் குழந்தைகளும் கேட்டால் ஆனந்தக் கண்ணீர் வடிப்பார்கள். நன்றிகள் சகோ. உங்களின் உன்னதமான உணர்விற்காய் நாம் என்றும் நன்றியுடன் இருப்போம்.

    ReplyDelete
  22. நிலவை பார்க்க
    மனம் மறுக்கிறது...
    உன் முகம்
    அங்கே இருந்து
    அழுவதால்....
    நான் கண்ணீர்
    சிந்தமுடியாத
    உன் சத்தியத்தை
    நினைத்து
    நிலவை நான்
    பார்ப்பதில்லையடி....//

    சத்தியத்திற்கு தாங்கள் அந்தளவு மரியாதை கொடுப்பீர்களா? நம்பவே முடியவில்லை.

    ReplyDelete
  23. தாமரை இலை மேல்
    தண்ணீராய் இருக்கிறேன்
    உன்னை தீண்ட முடியாமல்...
    என்றும்
    நீயும் நானும்
    வேறு வேறுதான்
    உணர்ந்து கொள்...
    தனிமைதான்
    எனக்கும் அழகு இங்கு..//

    தனிமையின் உணர்வினை அழகாக அழகுறச் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  24. சகோதரம், உங்களின் கவிதைகளில் பல்வேறு உணர்வுகள் பொதிந்துள்ளன. ஈழச் சிறுமிகள், குழந்தைகள் மீதான பாச மழை, சத்தியத்தின் மகத்துவம், தனிமையிலும் மனதினை லயிக்கச் செய்யும் அழகின் பாடு பொருள் முதலியன உங்கள் கவிதைகளில் பொதிந்துள்ளன. இன்னும் நிறையக் கவிதைகளை புதிய வடிவில் எதிர்பார்க்கும் உங்களின் ஒரு ரசிகன்.

    ReplyDelete
  25. பிரிவின் துயரங்கள் கவிதையில் இழையோடியிருக்கிறது...


    வந்தேன்...

    ReplyDelete
  26. //நிரூபன் said...
    சகோதரம், உங்களின் கவிதைகளில் பல்வேறு உணர்வுகள் பொதிந்துள்ளன. ஈழச் சிறுமிகள், குழந்தைகள் மீதான பாச மழை, சத்தியத்தின் மகத்துவம், தனிமையிலும் மனதினை லயிக்கச் செய்யும் அழகின் பாடு பொருள் முதலியன உங்கள் கவிதைகளில் பொதிந்துள்ளன. இன்னும் நிறையக் கவிதைகளை புதிய வடிவில் எதிர்பார்க்கும் உங்களின் ஒரு ரசிகன்.
    //

    நன்றி நிரு....

    ReplyDelete
  27. //FOOD said...
    பிரிவின் வலி உங்கள் வரிகளில் விளங்கும்.
    பிள்ளை பாசம் புரிந்தவர்க்கு மனம் அழுதிட ஏங்கும்!//

    நன்றி......
    ஆமா நீங்க தேர்தல் வேலை செய்ய போகலையா ஆபீசர்....?

    ReplyDelete
  28. //கவிதை வீதி # சௌந்தர் said...
    பிரிவின் துயரங்கள் கவிதையில் இழையோடியிருக்கிறது...


    வந்தேன்... //

    வாங்கோ வாங்கோ...

    ReplyDelete
  29. //அருமை மனோ சார்..

    கவிதையோ, கற்பனை கனவுலகின் உண்மையோ... அழகிய வரிகளில் வார்த்தைகளை கட்டிப் போட்ட விதம் அழகு...

    ///நீயும் நானும்
    வேறு வேறுதான்
    உணர்ந்து கொள்...
    தனிமைதான்
    எனக்கும் அழகு இங்கு...///

    இதில் உள்ள தனிமையும் ரொம்பவே அழகு....//

    நன்றி சௌம்யா.....

    ReplyDelete
  30. அட கவிஞர் மனோ அவர்களே.!!

    என்னமா எழுதுறாங்கப்பா.!!

    ஹி ஹி.. பொண்ணுக்கு மட்டும் கவிதை எழுதிட்டா பையனுக்கு யார் எழுதுவா.? ஜூனியர் மனோ இதெல்லாம் கவனிப்பதில்லையா.?

    பிரிவை மூன்றிலும் பக்கா சொல்லியிருக்கீங்க.. எங்கயோ போயிட்டீங்க.!! நோ டென்ஷன்.. பீ கூல்..

    ReplyDelete
  31. தமரை இலைமேல் தண்ணிராய் உன்னைத்தீண்டமுடியாமல் அழகான கற்பனை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. நான் இப்போது வெளியூரில் இருப்பதால்....மூன்று நான்கு தினங்களுக்கு வாக்குகள் மட்டுமே...பின்னூட்டமிட முடியாது.....மன்னிக்கவும் நண்பர்களே....

    --

    ReplyDelete
  33. When is your trip to India? Enjoy...... I can see that you are already missing your family very much.

    ReplyDelete
  34. கவுஜ வேறா!பிரிவின் சோகம் அருமையாக!

    ReplyDelete
  35. //தம்பி கூர்மதியன் said...
    அட கவிஞர் மனோ அவர்களே.!!

    என்னமா எழுதுறாங்கப்பா.!!

    ஹி ஹி.. பொண்ணுக்கு மட்டும் கவிதை எழுதிட்டா பையனுக்கு யார் எழுதுவா.? ஜூனியர் மனோ இதெல்லாம் கவனிப்பதில்லையா.?

    பிரிவை மூன்றிலும் பக்கா சொல்லியிருக்கீங்க.. எங்கயோ போயிட்டீங்க.!! நோ டென்ஷன்.. பீ கூல்..//

    ஹா ஹா ஹா ஹா கூல்...

    ReplyDelete
  36. //தமிழ்வாசி - Prakash said...
    kavithaikal super mano, facebook,il paarthen.//

    அதே அதே....

    ReplyDelete
  37. //Nesan said...
    தமரை இலைமேல் தண்ணிராய் உன்னைத்தீண்டமுடியாமல் அழகான கற்பனை வாழ்த்துக்கள்//

    நன்றி நேசன்....

    ReplyDelete
  38. //ரஹீம் கஸாலி said...
    நான் இப்போது வெளியூரில் இருப்பதால்....மூன்று நான்கு தினங்களுக்கு வாக்குகள் மட்டுமே...பின்னூட்டமிட முடியாது.....மன்னிக்கவும் நண்பர்களே...//

    நோ பிராப்ளம் மக்கா கூலா வாங்க....

    ReplyDelete
  39. //Chitra said...
    When is your trip to India? Enjoy...... I can see that you are already missing your family very much.//

    சீக்கிரமா கிளம்புற ஏற்பாட்டிதான் இருக்கேன் சித்ரா....

    ReplyDelete
  40. //சென்னை பித்தன் said...
    கவுஜ வேறா!பிரிவின் சோகம் அருமையாக!//

    நன்றி தல....

    ReplyDelete
  41. கவிதை.....கவிதை

    ReplyDelete
  42. ஆஃபீஸில் எல்லாக் கவிதையையும் படிக்க முடியவில்லை..அதான் மீண்டும் வந்தேன்..வாக்களிக்க வேண்டிய பதிவு!

    ReplyDelete
  43. உங்களைப்போன்ற அன்பான அப்பா கிடைக்க கொடுத்து வைத்திருக்கிறாள் உங்கள் மகள் !

    உணர்ச்சி வெளிப்பாடாய் அருமையான கவிதைகள்

    ReplyDelete
  44. அப்பாவின் பாச வரிகள்.மகள் பார்த்தாரா !

    ReplyDelete
  45. கவிதை வரிகளில் மெல்லியதாய் கசியும் மௌனத்தில் வெளிப்படுகிறது ஒரு பாசமுள்ள தாயுமானவனாய் இருந்த தந்தையின் அன்பு..

    ReplyDelete
  46. கிறுக்கல் நல்லா இருக்கு மக்கா

    ReplyDelete
  47. தல கவிதைகள் எல்லாமே சூப்பர், அப்படியே எனக்கும் கொஞ்சம் கத்து கொடுங்களேன்

    ReplyDelete
  48. //செங்கோவி said...
    ஆஃபீஸில் எல்லாக் கவிதையையும் படிக்க முடியவில்லை..அதான் மீண்டும் வந்தேன்..வாக்களிக்க வேண்டிய பதிவு!//

    நன்றி மக்கா...

    ReplyDelete
  49. //ப்ரியமுடன் வசந்த் said...
    உங்களைப்போன்ற அன்பான அப்பா கிடைக்க கொடுத்து வைத்திருக்கிறாள் உங்கள் மகள் !

    உணர்ச்சி வெளிப்பாடாய் அருமையான கவிதைகள்//

    நன்றி வசந்த்...

    ReplyDelete
  50. //ஹேமா said...
    அப்பாவின் பாச வரிகள்.மகள் பார்த்தாரா //

    தெரியாது...

    ReplyDelete
  51. //பாரத்... பாரதி... said...
    கவிதை வரிகளில் மெல்லியதாய் கசியும் மௌனத்தில் வெளிப்படுகிறது ஒரு பாசமுள்ள தாயுமானவனாய் இருந்த தந்தையின் அன்பு..//

    நன்றி பாரதி....

    ReplyDelete
  52. //எல் கே said...
    கிறுக்கல் நல்லா இருக்கு மக்கா//

    ஓகே நன்றி மக்கா...

    ReplyDelete
  53. //இரவு வானம் said...
    தல கவிதைகள் எல்லாமே சூப்பர், அப்படியே எனக்கும் கொஞ்சம் கத்து கொடுங்களேன்//

    நீங்கதான் மக்கா எனக்கு கத்து தரனும்....

    ReplyDelete
  54. நல்லா கவிதை கூட எழுதுவீங்களா....!!!! சூப்பர்.

    ReplyDelete
  55. அழகான கவிதைகள், மனோ. எப்ப ஊருக்கு போறீங்க?

    ReplyDelete
  56. தல மிகவும் அருமையோ அருமை...!!! சூப்பரா இருக்கு...!!!

    ReplyDelete
  57. //அமைதிச்சாரல் said...
    அழகுக்கவிதைகள்..//

    நன்றி....

    ReplyDelete
  58. //கே. ஆர்.விஜயன் said...
    நல்லா கவிதை கூட எழுதுவீங்களா....!!!! சூப்பர்.//

    ஹே ஹே ஹே ஹே நன்றி.....
    எங்கேய்யா ஆளையே காணோம் பதிவு ஒன்னும் போடுரது இல்லையா...

    ReplyDelete
  59. //vanathy said...
    அழகான கவிதைகள், மனோ. எப்ப ஊருக்கு போறீங்க?//

    ஏற்பாடுகள் பண்ணிட்டு இருக்கேன் வானதி....

    ReplyDelete
  60. //பிரவின்குமார் said...
    தல மிகவும் அருமையோ அருமை...!!! சூப்பரா இருக்கு...!!!//

    நன்றி தம்பி....

    ReplyDelete
  61. //தினம் தினம்
    உன்னை நெஞ்சில்
    துயில செய்து
    மகிழ்வேனே//
    superb . Always, affection gives the value of life.

    ReplyDelete
  62. இவரு கிறுக்குறத பாத்தா ஃப்யூச்சர்ல பெரிய புக்கா போடுவாரு போல இருக்கே? எதுக்கும் தலைய காட்டி வெப்போம், பின்னால யூஸ் ஆகும்...!

    ReplyDelete
  63. அன்பின் மனோ - நல்ல கவிதை - நல்வாழ்த்துகள் - நட்புடன்சீனா

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!